12th house astrology in tamil | 12ம் பாவாதிபதியின் ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @prabhus.k7589
    @prabhus.k7589 8 หลายเดือนก่อน

    வீடியோவில் வரும் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது.....

  • @azaguthangam6470
    @azaguthangam6470 3 ปีที่แล้ว +3

    குருவே உடல் நலம் நலமா ஒய்வு எடுத்து பதிவிடுங்கள் உங்கள் நலமே எங்களுக்கு முக்கியம் ஐயா 🙏🙏🙏 உங்களின் கம்பீரமான குரல் தான் எங்களுக்கு ஒரு ஆதரவு ஐயா

  • @ஹநுமத்தாஸன்ஜோதிஷம்

    செவ்வாய்க்கு செவ்வாய்.......பார்த்தால்போதுமா?ஸ்ரீக்ருஷ்ணன் ஸ்வாமி அவர்களே!

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 3 ปีที่แล้ว +4

    ஐய்யா,
    சூரியன் ராகு இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா. தயவு செய்து

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @muralisiva8694
    @muralisiva8694 3 ปีที่แล้ว +2

    நன்றி குரு

  • @jaganpresi2334
    @jaganpresi2334 3 ปีที่แล้ว +12

    நிபுனயோகம் (சூரியன் -புதன் சேர்க்கை) பற்றி பதிவிடுங்கள் ஐயா.

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว

      அதெல்லாம் சும்மா நம்பாதீர்கள்... 100ல் 80 பேருக்கு இந்த இனைவு இருக்கும்

    • @king-power
      @king-power 2 ปีที่แล้ว

      @@vigneshdhamodharan4039 நிபுண யோகம் நிறைய விதிகள் இருக்கு. ஆனாலும் அந்த யோகம் உள்ளவர்கள் நேர்மையாக பயன்படுத்துபவர்கள் ரொம்ப கம்மி

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 2 ปีที่แล้ว

      @@king-power 😂😂

  • @kamarajp1723
    @kamarajp1723 3 ปีที่แล้ว +1

    அன்பான காலை வணக்கம் குருஜி

  • @jeevithae6839
    @jeevithae6839 3 ปีที่แล้ว +1

    First view & first like good morning sir 🙏🙏 sir sivan kovil karuvarai la villakatramari kanavu vandha enna palan oru vidio podunga sir

  • @umasangarijegajeevan9792
    @umasangarijegajeevan9792 3 ปีที่แล้ว +1

    எல்லா லக்கனுத்துக்கும் 12பாவாதிபதி பலன்களை சொல்லவும்

  • @jayajothi5732
    @jayajothi5732 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, பதிவுக்கு நன்றி .குறலில் மாற்றம் தெறிகிறது மழைக்காலம்.🙏🙏🙏🙏

  • @sivapriya672
    @sivapriya672 3 ปีที่แล้ว +1

    Nature scene arumai ..🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Excellent review ayya sir.Ranjani

  • @kalairaja1428
    @kalairaja1428 3 ปีที่แล้ว +1

    12 இல் செவ்வாய் 12 க்கு அதிபதியான புதன் 4இல் துலாம் சுக்கிரனுடன் மகரசனியின் பார்வையில். 12 ஐ யாரும் பார்க்கவில்லை தூக்கம் தொலைந்து போனது தொலைந்த தூக்கத்தை தேடிக்கொண்டிருக்கும் போதே இரவும் கழிந்து போகுது

  • @forfriends6613
    @forfriends6613 5 หลายเดือนก่อน

    Ayya 12 il suriyan, seivvai, puthan, guru irunthal palan epdi solvathu...note: rasi and lakanathipathu seivvai

  • @ranburose951
    @ranburose951 3 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் குருவே

  • @manikandank914
    @manikandank914 3 ปีที่แล้ว +2

    சில உண்மைகளை யதார்த்தமா சொல்லிட்டீங்க சார்

  • @harimeena8320
    @harimeena8320 2 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @sdgtamizhan
    @sdgtamizhan 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்🙏
    12 இடத்தில் ‌குரு
    சிம்மம் லக்னம்
    உத்திரட்டாதி நட்சத்திரம்
    மீனா ராசி
    ஒன்றா இரண்டா பல கஷ்டங்கள்

  • @kovamsam
    @kovamsam 3 ปีที่แล้ว

    ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். மிதுன ராசிக்கு 12ல் கேது( ரிஷபத்தில்), கன்னிக்கு 12ல் அதே கேது ( சிம்மத்தில்). ஆனால் கன்னி லக்னத்திற்கு 10 ம் இடமான மிதுன ராசியில் புதன் ஆட்சி,குரு, சூரியன், சந்திரன் .. மிதுன ராசிக்கு 5 இடமான துலாம் ராசியில் குரு புதன் சுக்கிரன் சேர்க்கை.

  • @vengatesans4214
    @vengatesans4214 3 ปีที่แล้ว +2

    12ஆம் அதிபதி என்ன என்று புரியவில்லை.
    தயவுசெய்து ஒவ்வொரு இட அதிபதிகள் யார் என்று ஒரு விளக்கம் கொடுக்கவும்🙏

    • @sakthipandian9944
      @sakthipandian9944 3 ปีที่แล้ว

      Unga laknathuku 12 th place

    • @UP.Sasha16
      @UP.Sasha16 2 ปีที่แล้ว +3

      உங்கள் லக்னத்தில் இருந்து 12 வது இடத்தில் உள்ள ராசியின் அதிபதி பார்க்கவும்...ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பார்கள்.
      மேஷம் -செவ்வாய்
      ரிஷபம் -சுக்கிரன்
      மிதுனம்- புதன்
      கடகம் -சந்திரன்
      சிம்மம் -சூரியன்
      கன்னி -புதன்
      துலாம் -சுக்கிரன்
      விருச்சிகம்- செவ்வாய்
      தனுசு -குரு
      மகரம் -சனி
      கும்பம் -சனி
      மீனம் -குரு

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว

    சார் 12ஆம் இடத்தை.. சனி, குரு, சுக்கிரன், சூரியன், புதன்,பாத்தால்... கேது உள்ளது

  • @dharmajd2719
    @dharmajd2719 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் குருவே

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 3 ปีที่แล้ว

    Sir neengal sonnathu saringa sir yarum irukum idathil irunthu kondal yellam sowkyame valnalthunai nammai vittu pirinthal thikkaravarpol valhira nilamainga sir athu anubavibarhalukuthan sir theriyum enda valhiromnu thonum thankyou sir

  • @kanijeya8940
    @kanijeya8940 2 ปีที่แล้ว

    அன்பான வணக்கம் ஐயா.

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz ปีที่แล้ว

    சார்.. 12ம் இடத்தை குரு பார்த்தால் நன்மையா

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 3 ปีที่แล้ว +1

    Super explanation sir

  • @gkben1412
    @gkben1412 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @s.lakshmanpradeep4274
    @s.lakshmanpradeep4274 3 ปีที่แล้ว +1

    கடக லக்னம் விருச்சிகம் ராசி 12ல் குரு சூரியன் செவ்வாய் கெடு பலன்கள் மட்டுமே இருக்குமா ஐயா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    🙏 நன்றி 🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 12இடம் துலாம் வீடாக இருந்தால் அதில் செவ்வாய்+குரு சேர்க்கை பெற்றால் இந்த பலன் மாறுமா
    பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி..

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, super🙏🙏👌👌

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @vijayrajeshrajesh6964
    @vijayrajeshrajesh6964 3 ปีที่แล้ว

    12-ஆம் இடத்தில் குரு சனி இணைவு பற்றி வீடியோ

  • @rubinianand9743
    @rubinianand9743 3 ปีที่แล้ว

    ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது? எங்கள் பெண்ணின் ஜாதகம் பார்க்க வேண்டும்.

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே குரு வே சரணம்

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @Prince-bm9ny
    @Prince-bm9ny 2 ปีที่แล้ว

    ஐயா, மீன ராசியில் செவ்வாய் இருந்தால் அடுத்த ஜென்மம் கிடைக்குமா ??

  • @media9023
    @media9023 3 ปีที่แล้ว +1

    ஐயா தகட்டூரில் எந்த இடம் நான் இடம் தெரியாமல் உள்ளேன்

  • @a.kannan.36
    @a.kannan.36 3 ปีที่แล้ว

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻 thank message Guru

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே🙏🙏🙏

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 9 หลายเดือนก่อน

    Mesha lagnam budhan guru sukran 12th house

  • @thanasekaran1011
    @thanasekaran1011 3 ปีที่แล้ว +2

    Vannakam ayya🙏

  • @theexplainer896
    @theexplainer896 3 ปีที่แล้ว +1

    Sir, please upload a video of Sani and kethu in 5 th house

  • @tmdhayanithi
    @tmdhayanithi 3 ปีที่แล้ว

    Vanakkam guruve

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว

    Super sir good evening

  • @archanarajee1456
    @archanarajee1456 2 ปีที่แล้ว

    Kadaga lagnam 12-ல் புதன் வக்கிரம் சூரியன் எப்படி இருக்கும் சார்

  • @anbudanraja8040
    @anbudanraja8040 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே ‌

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 2 ปีที่แล้ว

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @selvaganes.aganes.a5127
    @selvaganes.aganes.a5127 2 ปีที่แล้ว

    Masam..laknm.6.sathn.8mmathnthi.12ragu

  • @jamunaramki9158
    @jamunaramki9158 2 ปีที่แล้ว

    Mithuna Lakkanam 12il sukkiran,puthan,sani,sevaai,raagu laakanathil guru jaathagar eppadi eruppar?

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว

    மிதுன லக்கினம் 12 இல் சுக்கிரன்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว

    வணக்கம் சாா்🙏
    எனக்கு சிம்ம லக்னம் 12ல் சூரியன், சுக்ரன், புதன் உள்ளது.
    என்ன பலன் குருஜி..?

  • @jaganpresi2334
    @jaganpresi2334 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 2 ปีที่แล้ว

    சார் கும்ப ராசி கும்ப லக்னம் 4ல் சனி குரு இணைவு பெற்றால்

  • @rajasrishanmugam7772
    @rajasrishanmugam7772 3 ปีที่แล้ว

    Sir suriyan sevvai kethu serkai in 7th palace pathi oru video podunga sir... Mrg panna kudathu nu solranga. But i m in love...pesi mudichum mrg nadakama iruku sir.. 🙏

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே🙏

  • @pavir9027
    @pavir9027 3 ปีที่แล้ว

    Sir enku 12 la sevvai ragu erugu sir.. viruchagam lakanam enku kulathai pakiyam epothu kidikum sir ethanala ethavathu prblm varuma sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    மேஷ லக்னம்.12ல் ஆட்சி பெற்ற குரு இருந்தால் பலன்கள் என்ன? அண்ணாமலை காஞ்சிபுரம்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 3 ปีที่แล้ว +1

    12-ல் மாந்தி இருந்தால் என்ன வென்று சொல்லவில்லையே?!

  • @Maiden495
    @Maiden495 2 ปีที่แล้ว

    12ல் சனி இருந்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லை

  • @Zigzag20067
    @Zigzag20067 3 ปีที่แล้ว

    sir kalai vanakkam..namadhu jadhagathai kondu epadi namadhu udal thotram namadhu uyaram nam yarai pol piranthurukirom pondravatraiyum also therindhukolvadhu adhanai patri our pathivu vendum sir.

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 ปีที่แล้ว

    👍🏻

  • @Zigzag20067
    @Zigzag20067 3 ปีที่แล้ว

    sir kalai vanakkam..namadhu jadhagathai kondu epadi namadhu udal thotram namadhu uyaram nam yarai pol piranthurukirom pondravatraiyum epadi therindhukolvadhu adhanai patri oru pathivu vendum sir.

  • @media9023
    @media9023 3 ปีที่แล้ว

    கூறுங்கள் ஐயா உங்களை உடனே காண உள்ளேன் எனக்கு நேரம் கணிக்க வேண்டும்

  • @veluchamy325
    @veluchamy325 2 ปีที่แล้ว

    sir talk super o super*

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f 3 ปีที่แล้ว

    Sir, sukran and Rahu serkkai 7il. Ethai patri detail video podungu

  • @ushanavaneen5299
    @ushanavaneen5299 3 ปีที่แล้ว

    🙏

  • @rameshtpr3873
    @rameshtpr3873 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @vinoth.s8966
    @vinoth.s8966 2 ปีที่แล้ว

    12 placela saani irunthaa sir

  • @yogambikaambika976
    @yogambikaambika976 3 ปีที่แล้ว

    Enaku 12th house la sukran gedhu sernthu irukku... ithu nallatha kettatha solunga sir

  • @sridhanalakshmidepotsridha7961
    @sridhanalakshmidepotsridha7961 2 ปีที่แล้ว

    🙏👌

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว

    சிறிய நகசு னா என்னா?

  • @ramesh633
    @ramesh633 3 ปีที่แล้ว

    Ayya

  • @akpvicky7776
    @akpvicky7776 3 ปีที่แล้ว

    Sir magararasi uthiradam nachathiram patthi solluga 👍

  • @ramesh633
    @ramesh633 3 ปีที่แล้ว

    Ennum enaku bathil sollavillai enaku ?

  • @sekar3855
    @sekar3855 2 ปีที่แล้ว

    Unga number anupunga jathagam parthu solluvingala

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 ปีที่แล้ว

    அய்யா உடல் நலனில் கவனம் கொள்ளவும்.....

  • @abisheklaxmanan7726
    @abisheklaxmanan7726 3 ปีที่แล้ว

    Apodhu 12il guru aatchi vakram petral

  • @billionaire21618
    @billionaire21618 6 หลายเดือนก่อน

    Enki ipa 12 1 il

  • @gowthamsampath9774
    @gowthamsampath9774 3 ปีที่แล้ว

    12 guru aatachi ?

  • @selvam661
    @selvam661 ปีที่แล้ว

    K😂😂dr❤