மஹாபாரதத்தை முதலில் கேட்டது யார்..? | மஹாபாரத கிளைக் கதைகள் | Mahabharatham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #Mahabharatham #Mahabharat #மகாபாரதம்
    மகாபாரதத்தை முதலில் கேட்டது யார்..? | மகாபாரத கிளைக் கதைகள் | மகாபாரதம் | Mahabaratham

ความคิดเห็น • 159

  • @elumalain1705
    @elumalain1705 ปีที่แล้ว +2

    Om namo narayana Naya ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @SenthilKumar-hj5yg
    @SenthilKumar-hj5yg 2 ปีที่แล้ว +19

    உங்களைப்போன்றோர் இருக்கும் வரை நம் இந்து மதம் நல்ல முறையில் செளித்தோங்கும் நன்றி

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி

  • @GirijaDD
    @GirijaDD 3 ปีที่แล้ว +9

    துளியும் கவனம் சிதற விடாமல் சலசலவென்று ஒரு நீர் வீழ்ச்சி போல தெளிவாக பொழிகிறீர்கள். மிக்க நன்றி

  • @vpmanickam3745
    @vpmanickam3745 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.

  • @Aadhinam-media
    @Aadhinam-media 2 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு சகோதரி தெளிவாகவும் புரிதலோடும் கதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 ปีที่แล้ว +23

    வணக்கம் அம்மா. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன்.தங்களின் இப்பதிவில் ஒவ்வொரு வார்த்தையும் மிக தெளிவாக கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. நம் இரு இதிகாசங்களில் மண்ணின் பேராசையும், பெண்னின் மகத்துவத்தையும் விவரிக்கும் அற்புதமான காவியம் மகாபாரதம். எத்தனை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். மிக்க நன்றி அம்மா.

    • @subramanianb9044
      @subramanianb9044 4 ปีที่แล้ว +1

      சொல்லுவதில் செழுமை (தகவல்) இருந்தாலும் கேட்பாரை ஈர்க்கும் தகைமை இல்லாமை யால் சுவை குறைவுதான்.

    • @perumall6979
      @perumall6979 2 ปีที่แล้ว

      Bbcbvcvbbcbvbbbcvbcbbccccccccbvvbcbcccfffffbd ccc. C ccccc

    • @sekarb7410
      @sekarb7410 2 ปีที่แล้ว +1

      Ppl

    • @p.madasamyp.madasamy718
      @p.madasamyp.madasamy718 2 ปีที่แล้ว +1

      @@subramanianb9044 தகவல் எவ்வழியில் வந்தாலும் நாம் கேட்கக்கூடிய நிலையில் இருந்தால் போதும் மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும் மேலும் அதில் ஆர்வம் இல்லையென்றால் சொல்பவர் எந்த நிலையில் இருந்தாலும் நம் சிந்தனைக்கு எட்டாது

    • @usharamachandran3816
      @usharamachandran3816 ปีที่แล้ว

      Aqqaaqaqaaaqaqaqqqqaaqqqqaa⁰

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 4 ปีที่แล้ว +5

    ஆஷ்திகாய நம. ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது இந்த நாமத்தை உச்சரிக்க பாம்பு தீண்டாது.

  • @ravijiastro9556
    @ravijiastro9556 4 ปีที่แล้ว +10

    திருமதி லதா குமாரவேல் அம்மா அவர்களுக்கு தாங்கள் மகாபாரத உப கதை சொல்லும் விதம் மிக எளிதாக அருமையாக உள்ளது இவை வரும் கால சந்ததிகளுக்கு ஒரு கல்லில் இரு மாங்கா என்பது போல் ஒரு கதைக்கு பல புராண வரலாற்று கதைகள் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது நன்றிகள் பல இறைவன் உங்களுக்கு தீர்க்க ஆயுள் தர வேண்டும் தாங்கள் கதை சொல்லும் போது நன்மை என்பதற்கு பதிலாக அனுகூலம் என்ற வார்த்தை பயன் படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் சாஸ்தா நகர் ஆணையுர் மதுரை s ஆலங்குளம்

  • @kalaiselvimurugan9125
    @kalaiselvimurugan9125 3 ปีที่แล้ว +5

    அருமை. கதை சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. மேம்.

  • @sumathimahendran6182
    @sumathimahendran6182 2 ปีที่แล้ว +1

    Nandri amma

  • @vilvanathans8293
    @vilvanathans8293 2 ปีที่แล้ว +3

    Excellent historical information and really enjoyed Madam

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว

    Nandrimadammegsarumaystoriesmahabrathasytories thanksmadamvannkam

  • @sathalogan4482
    @sathalogan4482 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @paramasivam4227
    @paramasivam4227 3 ปีที่แล้ว

    Sirappana pathivu Enna gnanam
    Mikka makizhvu.vazhthukkal.jaihindh.

  • @magsatghyyahoo.commagesh1924
    @magsatghyyahoo.commagesh1924 3 ปีที่แล้ว +2

    Very nice. First hearing. Thank you amma.

  • @raagumegan
    @raagumegan 4 ปีที่แล้ว +4

    அருமை .. அற்புதம் . சிறந்த நினைவாற்றல் .

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @bobbybobbymarthandam9541
    @bobbybobbymarthandam9541 4 ปีที่แล้ว +1

    Thankyou

  • @chitraraman7210
    @chitraraman7210 ปีที่แล้ว

    Excellent .

  • @suresht5117
    @suresht5117 3 ปีที่แล้ว +1

    Super very nice story

  • @rathinavelkaliyaperumal929
    @rathinavelkaliyaperumal929 3 ปีที่แล้ว +1

    Superb

  • @vijayvishwanath500
    @vijayvishwanath500 2 ปีที่แล้ว

    Vanangukeren Amma

  • @yuthadevimylvakanam3997
    @yuthadevimylvakanam3997 3 ปีที่แล้ว +1

    Thank you amma

  • @jayampushpa3926
    @jayampushpa3926 4 ปีที่แล้ว +1

    Thanks super excited

  • @gguugunasekaran6539
    @gguugunasekaran6539 4 ปีที่แล้ว +1

    Aha ogo super good good nice very nice

  • @vijju0911
    @vijju0911 2 ปีที่แล้ว

    Thankyou very much mam

  • @shobhavasu5835
    @shobhavasu5835 2 ปีที่แล้ว

    Super explanation thank you for your w

  • @padmanabhanr8298
    @padmanabhanr8298 3 ปีที่แล้ว

    arumai Amma nanri

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +3

    வேதங்கள் நான்கின் கதை வடிவம் மகாபாரதம்-அதை விளக்கிச் சொன்ன லதாவின் நாவன்மை அபார நயம்!

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 2 ปีที่แล้ว +1

    அவர்களுடையபெயர்லதாகதிர்வேல்.லதாகுமாரவேல்என்றுபோட்டுள்ளீர்கள்.

  • @paranjothi5040
    @paranjothi5040 4 ปีที่แล้ว

    Thank you amma,.... Nenga sollugindra kadhai nandraga, ketpatharkku inimaiyagavum irukkindrathu Amma,.... 2 Manineram ivalavu kastapattu Enga ellarukagavum intha kadhaiya soldrathukku, Mikka nandri Amma,....

  • @ravijiastro9556
    @ravijiastro9556 4 ปีที่แล้ว +1

    பொறுமையாக கதை சொல்லும் விதம் மிக அருமை புராண காலத்தில் வரம் கொடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது மாற்றாக பிற்காலத்தில் பரிகாரதிற்குறிய வழிகள் சொல்லப்படும் வரத்தை மாற்றமுடியாது நீங்கள் பலநூல்கள் படித்து இருப்பீர்கள் இதன் விளக்கம் தர வேண்டுகிறேன் அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் மதுரை சாஸ்தா நகர். மதுரை

  • @ULTIMATEALTERNATIVE
    @ULTIMATEALTERNATIVE 4 ปีที่แล้ว +7

    இரண்டாம் பாகம் முடிந்த பிறகு அடுத்த பாகம் இதுவரை வரவில்லையே..?
    தங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை. அதிலும் பெரும் பேரு பெற்ற மகாபாரத கதையின் கிளை கதைகளை தொகுத்து வழங்கிய தங்களின் முயற்ச்சி பெரிதும் பாராட்டுக்குரியது. வாழ்தத்துக்களுடன் பெருவணக்கம்.

  • @leemrose7709
    @leemrose7709 2 ปีที่แล้ว

    Thank god 🙏🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 5 ปีที่แล้ว +7

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
    சில உச்சரிப்புக்கள்: வெல்லம், அல்ல வெள்ளம்;
    அத்துடன் மடு என்று சொல்லக்கூடியதை அல்ல, மடுவை;
    குருவாக இருக்கக்கூடிய அல்ல, குரு;
    ஆருணியாக இருக்கக்கூடியவர் அல்ல, ஆருணி;
    ஆருணி என்று சொல்லக்கூடிய அல்ல, ஆருணி;
    மாணவர் என்று சொல்லக்கூடிய அல்ல, மாணவர்;
    நாயாக இருக்கக்கூடிய அல்ல, நாய்
    இருக்கக்கூடிய, சொல்லக்கூடிய என்ற ஏராளமான வார்த்தைகள் அனாவசியம். பெயர்களை நேரடியாகக் கூறலாம்.

    • @indialover1107
      @indialover1107 4 ปีที่แล้ว

      Never mind. Your comment may discourage people. We have to thank Madan for given us this pokkisham

    • @subashk3586
      @subashk3586 4 ปีที่แล้ว +1

      Poda Potta...

  • @ganandh9631
    @ganandh9631 4 ปีที่แล้ว

    Romba arumayayana pathivu nan padikatha pakkatha kathaigal romba thanks amma thodarnthu continue ah post podunga

  • @priyuu1603
    @priyuu1603 3 ปีที่แล้ว +1

    மகபாரதகதையை மழூவதுமாக தங்கள் இதெபோன்ரு கதையை

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 4 ปีที่แล้ว +2

    Excellent & comprehensive

  • @vivekvivek5957
    @vivekvivek5957 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்

  • @dhanambalu344
    @dhanambalu344 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏👍👍👍💐💐😊

  • @radhapr6107
    @radhapr6107 4 ปีที่แล้ว +2

    Very nice

  • @angiyabalakrishnanrengamur6929
    @angiyabalakrishnanrengamur6929 ปีที่แล้ว

    Excellent discourse. But why she uses the word "adutha vinaadi" very often?

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 ปีที่แล้ว

    Nanri mam

  • @tsathaananthan4943
    @tsathaananthan4943 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு .. "இதைக்கேட்ட அடுத்த விநாடி" என பலதடவை சொல்லுகின்றார்..

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 4 ปีที่แล้ว +1

    Very good message Thanks

  • @kcsk1
    @kcsk1 4 ปีที่แล้ว +1

    அருமை தாயே

  • @r.parvathyramakrishnan4027
    @r.parvathyramakrishnan4027 2 ปีที่แล้ว +1

    As per Original version,Parikshith after hearing the curse goes to Ganga shore. There Parikshith sees many Rishis & at that time Shuka Maharishi comes. Shuka Maharishi is called as Shuka Brahmam
    & is the son of Sage Vyasa. Shuka Brahmam narrates Bhagavatham to King
    Parikshith in Seven days.Parikshith didn't take any steps to save himself. He Happily accepted the curse for his mistake & heard Bhagavatham from Shuka Brahmam in Seven days at GANGA Shore. Even now Bhagavatha Lectures are done in Seven days in the name of SAPTHAHAM.There may be other versions also. But it is requested to
    follow original version only in Puranas Or Epics.

  • @venkatrangan2739
    @venkatrangan2739 4 ปีที่แล้ว +1

    THE GREAT . 🙏👍👍🙏🙏

  • @adithyatracktech3913
    @adithyatracktech3913 3 ปีที่แล้ว +1

    மீண்டும்மீண்டும் ஒரே வார்த்தையை பல முறைகூறுவது சற்று எரிச்சலூட்டுகிறது தயைகூர்ந்து மாற்றிகொள்ளுங்கள்

  • @beemabeevis4696
    @beemabeevis4696 2 ปีที่แล้ว

    Ammaa

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 2 ปีที่แล้ว

    Om shre Guru namaha

  • @kottisaran
    @kottisaran 4 ปีที่แล้ว +2

    Very clear

  • @SKumar-kg5xf
    @SKumar-kg5xf 2 ปีที่แล้ว

    வினதையின் அக்காவிடம் இந்திரன் குதிரை நிறம் தொடர்பான போட்டியில் தோற்றத்தால் அக்காவிடம் அடிமையாக இருக்கிறார் இது ஒன்று அதே சாபத்தை தனது முதல் குழந்தை இடுகிறது கதை சரிதான ஒரே தண்டனை இரு நிகழ்வு களில் வருகிறது

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +1

    மிகவும் சோதித்திருக்கிறார்கள்
    மனசு 😭 இந்த காலத்தில் நடக்கும் அநியாயம் அப்பப்பா
    ஏற்றூககொள்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @ammathamizh4760
    @ammathamizh4760 4 ปีที่แล้ว +1

    ஆஸ்திகாய நம!

  • @crselvakumar7
    @crselvakumar7 4 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நீங்க சொன்னா கதைல கால சர்ப்ப யாகத்துக்கு.. வழி வகுத்த முனிவர்... உதங்கமா முனிவரா.....? இல்ல நீங்க சொன்னா பைலவ முனிவரா.....?
    ஜன்மேஜயா மன்னனின்... குலகுரு உதங்கமா முனிவரா.....?
    இல்ல பைலவ முனிவரா.....?
    இவ்வுலகில் வரலாறை தவறாக தெரிந்து கொள்வதைவிட... தெரியாமல் இருப்பதே சிறந்தது....

    • @saravanans7840
      @saravanans7840 4 ปีที่แล้ว

      பெயரா முக்கியம் சொன்ன நற்கருத்து அல்லவா முக்கியம் சகோ....

    • @crselvakumar7
      @crselvakumar7 4 ปีที่แล้ว +1

      @@saravanans7840 குழந்தைக்கு தந்தை பெயர் எவ்வளவு முக்கியமோ... அதை போல் இதிகாச நாயகர்களின் பெயர் மிக முக்கியமானது....
      இப்பிளையின் தொடர்ச்சி... வரலாறில் குழந்தைக்கான தந்தை பெயரையே மாற்றி விடும்...

    • @saravanans7840
      @saravanans7840 4 ปีที่แล้ว

      @@crselvakumar7 சரி உங்க இஷ்டம்

  • @UshaKumari-fk9tn
    @UshaKumari-fk9tn 4 ปีที่แล้ว +3

    இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும் நன்றி

  • @kottisaran
    @kottisaran 4 ปีที่แล้ว +2

    Very well

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว

    😢Megaarumayamadamvannkam

  • @indialover1107
    @indialover1107 4 ปีที่แล้ว +6

    Great madam. I thank you very much for documented this.

  • @sairamthyagarajan1378
    @sairamthyagarajan1378 5 ปีที่แล้ว +5

    One of the best, heard many upanyasams but this has no distractions, just to the point.

  • @saransavethirupathi1332
    @saransavethirupathi1332 4 ปีที่แล้ว +2

    Amma,, very exiting,.Long Live my mother.

  • @yamunaprakash1267
    @yamunaprakash1267 4 ปีที่แล้ว +7

    Very new stories Mam! I really loved to hear!! Thank you Mam.

    • @sivasanthi8312
      @sivasanthi8312 4 ปีที่แล้ว

      Plopppppoplplploolllololooo I oollopooollollpooooloooololo pool plopppppoplplploolllololooo poo on oollopooollollpooooloooololl of pool open look ok but I'm pool or lololol like please leave lol 😜 phone or LLL look like Revathi too pol ooooooolpoooopool of on your own or lololol 😉😜 😜😉😉😜

    • @sivasanthi8312
      @sivasanthi8312 4 ปีที่แล้ว +1

      Ok thanks 👍 of pool I Call 😁 littles

    • @easeyogaschool1506
      @easeyogaschool1506 2 ปีที่แล้ว

      ​@@sivasanthi8312 àaawaq

    • @kugathasanmurugesapillai1504
      @kugathasanmurugesapillai1504 2 ปีที่แล้ว

      Om namasivaya nandree vaazhga vazhmudan

  • @kannanpalasanthar6580
    @kannanpalasanthar6580 4 ปีที่แล้ว

    அம்மா.வாழ்க

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว

    MEgaarunaisuperspeakingofmahabharaytastory pallanduvallavallthkalnandrivannlammadakam

  • @gkmiyappan5269
    @gkmiyappan5269 3 ปีที่แล้ว

    Supar mam

  • @ar33399
    @ar33399 4 ปีที่แล้ว +1

    Super

  • @gunasekaramutha8821
    @gunasekaramutha8821 4 ปีที่แล้ว +2

    அருமை மிக அருமை

  • @balakrishnan9968
    @balakrishnan9968 3 ปีที่แล้ว

    எவளவு name memory keep mind very greate medam

    • @mathalagan1491
      @mathalagan1491 3 ปีที่แล้ว

      ஶ்ரீமழழூழப

  • @devidevidhananjay3774
    @devidevidhananjay3774 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ponmanip2290
    @ponmanip2290 5 ปีที่แล้ว +1

    Super amma

  • @nvenkatanarasunrkumari3894
    @nvenkatanarasunrkumari3894 4 ปีที่แล้ว +1

    Super speach
    Weldone

  • @p.kumarkumar3228
    @p.kumarkumar3228 5 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு

  • @mohanpandian2165
    @mohanpandian2165 3 ปีที่แล้ว

    நல்லது. ஆனால் கொஞ்சம் விரைவாக, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமல், பேச்சு வழக்கில் சொன்னீங்கனா இன்னும் நிறைய பேர் ஆர்வத்துடன் கேட்பார்கள். உரைநடை தமிழல் பேசுவதை குறைத்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். என் தனிப்பட்ட கருத்தை குறை சொல்றதா நினைக்காதீங்க. தொடரட்டும் இறைபணி🙏🏻

  • @ajanthaskitchen3428
    @ajanthaskitchen3428 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி.

  • @rajendranperiyasamy647
    @rajendranperiyasamy647 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @veluvelu9818
    @veluvelu9818 4 ปีที่แล้ว

    Suppar

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @naveennagamanickam5582
    @naveennagamanickam5582 4 ปีที่แล้ว +2

    Your work is good. Please proceed in your style. Don't confuse with the negative comments given

  • @thulasivijayan7734
    @thulasivijayan7734 4 ปีที่แล้ว +1

    மேலும் தொடரவும் நன்றி

  • @niroshaammu3160
    @niroshaammu3160 4 ปีที่แล้ว +4

    Next episode

  • @TheVijayalakhmi
    @TheVijayalakhmi 4 ปีที่แล้ว +5

    இருக்கக் கூடிய , சொல்லக் கூடிய என்ற சொற்பதங்கள் அடிக்கடி பயன்படுத்துவது கேட்பதற்கு சலிப்பாக இருக்கிறது. தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @govindarajaludhanalakshmi520
    @govindarajaludhanalakshmi520 4 ปีที่แล้ว

    Nice mam

  • @ramamoorthyg8403
    @ramamoorthyg8403 4 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @alagammalsethuraman5693
    @alagammalsethuraman5693 4 ปีที่แล้ว +3

    Love you Amma clear explanation thank you 🙏

  • @chandrank7789
    @chandrank7789 4 ปีที่แล้ว +5

    நீங்கள்செய்யும் சேவைஎங்லுக்தேவைநன்றி பல வணக்கம்

  • @renukamani5845
    @renukamani5845 4 ปีที่แล้ว +1

    Sooper , your speech is outstanding , thank you for the information

  • @bonraji
    @bonraji 4 ปีที่แล้ว

    Innum neraiya upakadhaigal sollungalen

  • @umavijay4808
    @umavijay4808 2 ปีที่แล้ว

    Not sure whether you are reading a translated book. Everywhere you are mentioning 'irukka koodiya'. There is a difference between bhairavar and bharavaraga irukka koodiya in Tamil.

  • @sivakumarg531
    @sivakumarg531 4 ปีที่แล้ว +3

    பொறுமையான நல்ல உச்சரிப்பு அம்மா.

    • @lotus4867
      @lotus4867 4 ปีที่แล้ว +1

      உளகம், எடுத்துக்கொல்ல வேண்டும், சென்றுபோய் ,(போன்ற உச்சரிப்பு)
      கேட்ட அடுத்த வினாடி, இருக்கக்கூடிய,(சொன்னதையே பல முறை சொல்வது)
      போன்ற குறைகளை தவிர்த்து இருக்கலாம்.

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 4 ปีที่แล้ว +2

    Super madam , you are really very talented !!

  • @kasturipraba6539
    @kasturipraba6539 2 ปีที่แล้ว

    Where to see 3rd episode I can't get

  • @muthukrishnan164
    @muthukrishnan164 3 ปีที่แล้ว +1

    Shot da sollu ga ma

  • @nilashinitamilselvan316
    @nilashinitamilselvan316 4 ปีที่แล้ว +3

    இருக்கக்கூடியவர்.......என்பதும் அதிகம் வருகிறது......

  • @balamurugan2229
    @balamurugan2229 4 ปีที่แล้ว +2

    Madam next part eppa

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 ปีที่แล้ว

    அடுத்த வினாடி அடுத்த வினாடி என்பதை எப்படியாவது கட்டுபடுத்தி இனிமேல் சாதாரணமாக கதைசொல்லுங்கள்

  • @chandrank7789
    @chandrank7789 4 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம்

  • @kottisaran
    @kottisaran 4 ปีที่แล้ว +2

    Nice

    • @sumemahe4957
      @sumemahe4957 4 ปีที่แล้ว

      Very nice speach tq ma.

    • @sumemahe4957
      @sumemahe4957 4 ปีที่แล้ว

      We want episode 3

  • @aieraadvert
    @aieraadvert 4 ปีที่แล้ว +1

    கூறிய வார்த்தைகளை மீண்டும் கூறுவது அடுத்த வினாடி என்ற வார்த்தையை பத்து வினாடிக்கு ஒருமுறை பயன்படுத்துவது மற்றும் கதையை ஒவ்வொரு கதாபாத்திரங்களாக பேசுவதை விடுத்து கதையாகவே கூறினால் சுவாரசியமாக இருக்கும் இந்த காணொளி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.