தை அமாவாசையின் சிறப்புகளும் பலன்களும் | லதா கதிர்வேல் | Latha Kathirvel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • தை அமாவாசை | தை அமாவசையின் சிறப்புகள் என்ன ? | அமாவாசை ஏன் | அமாவாசை என்றால் என்ன? | மகாலய அமாவாசை | ஆடி அமாவாசை | கிருத்திகை | ஏகாதசி |
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhantamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 117

  • @ezhilarasidhanasekaran1344
    @ezhilarasidhanasekaran1344 6 หลายเดือนก่อน +2

    நன்றி தாயே, நீங்கள் எங்க கடவுள் போல் உள்ளீர்கள் 🙏🙏🙏🙏🙏💯

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h 7 หลายเดือนก่อน +13

    ❤❤❤ அனைவருக்கும் ஆன்மீக அறிவுரை மிகவும் அருமை ஆக உணர்த்திய லதா கரி வேலுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அன்பான தொண்டு என்னையும் கவர்ந்தது உங்கள் சொற்பொழிவு❤❤❤❤❤❤❤

  • @a.r.m..3846
    @a.r.m..3846 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அம்மா அவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது வணக்கம் நல்வாழ்த்துகள் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம்

  • @haridassswami1708
    @haridassswami1708 6 หลายเดือนก่อน +7

    Thank you very much for your Valuable Information ! No words ! Thank you very much ,God Bless you & Your Family !!!!!!

  • @buzzgamer5228
    @buzzgamer5228 6 หลายเดือนก่อน +4

    Good news given to us. Thanks. We wish you all have happy and healthy life. God bless you all.

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா. மிக‌வும் பிரயோசனமான சிறந்த கருத்துக்களை தந்தீர்கள்.

  • @SriRam-cw3ip
    @SriRam-cw3ip 6 หลายเดือนก่อน +4

    So super🌹 and Useful message, Tq.

  • @rajasekarang5032
    @rajasekarang5032 6 หลายเดือนก่อน

    பிறந்த பயனை தெரிந்து கொண்டு சிறப்பாக அமாவாசை திதியின் அவசியத்தை மிகவும் நன்றாக விளக்கிய இலக்கிய அம்மா வள்ளல் வாரியாரின் சிஷ்ய லதா கதிர்வேல் அவர்களுக்கு நன்றி வளமுடன் வாழ்க

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 6 หลายเดือนก่อน +1

    Thank you for the detailed information about amavasya

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 6 หลายเดือนก่อน +2

    அருமையான தேவையான நல்வாழ்வு பெற கூடிய ஆகச்சிறந்த பரிகார ஆன்மீக தெளிவான விளக்கம் !வாழ்க!வாழ்க நலமுடன்! நற்பவீ! 🌹🙏🌹

    • @kalavathia153
      @kalavathia153 6 หลายเดือนก่อน

      000000weeicmecome 39:31

  • @jhalendrann1959
    @jhalendrann1959 6 หลายเดือนก่อน

    Amma, nanri amma, vallga vallamudan amma,

  • @mohanchakravarthy6714
    @mohanchakravarthy6714 6 หลายเดือนก่อน +1

    சிறந்த தெளிவு நன்றி

  • @lethisaran4082
    @lethisaran4082 7 หลายเดือนก่อน +3

    அருமை அம்மா

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน +1

    Vallkavalamudammadm thanks disvcarpation thaiammavasaodpecial

  • @sivamandiram6552
    @sivamandiram6552 2 ปีที่แล้ว +4

    நல்ல ஒரு பதிவு தெளிவு படுத்தியது க்கு நன்றி

  • @bakthavatchalamramasamy3025
    @bakthavatchalamramasamy3025 6 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் நலமுடன் வாழவோண்டும்

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    OK thanks madam I am daily speakingaboutdevotespeechvannkam

  • @Levrt_Official_
    @Levrt_Official_ 7 หลายเดือนก่อน +1

    Thank you very much for your valuable information . Now I understood how our Hinduism has incredible information. No words thanks a lot.

  • @darmaprasath2247
    @darmaprasath2247 6 หลายเดือนก่อน

    அம்மா உங்கள் பணி சிறக்கட்டும்

  • @vedheswari2925
    @vedheswari2925 6 หลายเดือนก่อน +1

    அம்மா நாங்கள் அமாவாசை அன்று வாழைப்பழம் அல்லது வெல்லம் கொடுப்பது வழக்கம். அதை கொடுப்பது தவறா சரியா இதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் பசு மாடுகள் மிகவும் விரும்பி சாப்பிடும்.

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam 6 หลายเดือนก่อน

    உங்கள் சொற்பொழிவுகள் அருமை வாழ்த்துக்கள்.

  • @kamalamani9125
    @kamalamani9125 7 หลายเดือนก่อน

    I am 80 old , latha Ì
    Bless u ,peseyadu
    Worth & truth.
    Om Sai Sri Sai Jaya Jaya Sai !!

  • @kumarasamy.k2844
    @kumarasamy.k2844 6 หลายเดือนก่อน +1

    அறியாத பல விஷயத்தை அறியவைத்த சகோதரிக்கு நன்றி

  • @santhoshkumarm9917
    @santhoshkumarm9917 5 ปีที่แล้ว +3

    சிறப்பு சிறப்பு

  • @prabasbm4730
    @prabasbm4730 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @SENTHILKUMAR-pt7yl
    @SENTHILKUMAR-pt7yl 3 ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய திருமதி லதா கதிர்வேல் அவர்களுக்கு தாங்கள் அமாவாசை சிற்ப்புகளை பற்றி மிக தெளிவாக எடுத்து கூறினார்கள் மிக்க நன்றி வணக்கம் இப்படிக்கு அடியேன் க,செந்தில்குமார் வெப்படை , குமாரபாளையம்.

  • @lakshmisura2519
    @lakshmisura2519 10 หลายเดือนก่อน +2

    Om na ma sivaya namaha

  • @user-yd7kl1kq4i
    @user-yd7kl1kq4i 7 หลายเดือนก่อน +1

    மிகச்சிறப்பான கருத்துரை நன்றி.

  • @BakthiSanmargam
    @BakthiSanmargam 5 ปีที่แล้ว +1

    Excellent detailed information

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 ปีที่แล้ว +3

    Arumai

  • @kavikumar620
    @kavikumar620 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அம்மா🌷

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    Okthanksmadamdailyspeakingthedevoteokthanks

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 4 ปีที่แล้ว

    Vunga vilakkangal arumai. Aanaal pala idangalil sonnadhaiye thirumba thirumba repeat panringa... Adha thavirthal nanraaga irukkum.

  • @jayapalm3052
    @jayapalm3052 6 หลายเดือนก่อน

    Thankyou om shivayanamaka❤

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 5 ปีที่แล้ว +1

    Very informative

  • @palanikasiperumal5568
    @palanikasiperumal5568 7 หลายเดือนก่อน +3

    Very good worship

  • @SivaSiva-fg9xg
    @SivaSiva-fg9xg 6 หลายเดือนก่อน

    Thank you sister

  • @mohanashankar3496
    @mohanashankar3496 6 หลายเดือนก่อน

    வாரியார் சுவாமிகளின் ஆசி பெற்று; அமாவாசை சிறப்பு கூறிய இவர்களை ‌வணங்குதல் பொருட்டு வாரியார் சுவாமிகளை வணங்கும் பாக்கியம் பெற்றேன்.நன்றி

  • @Levrt_Official_
    @Levrt_Official_ 7 หลายเดือนก่อน

    We are living in abroad. We don't give agharhi keerai . What we to do. Pl reply

  • @parameswarisekar5570
    @parameswarisekar5570 6 หลายเดือนก่อน

    மிக்கநன்றி

  • @Levrt_Official_
    @Levrt_Official_ 7 หลายเดือนก่อน

    We are living in abroad. We don't give agharhi keerai. So what we to do. Please. Reply.

  • @meenagtr
    @meenagtr 6 หลายเดือนก่อน

    Excellent mam.

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 ปีที่แล้ว +1

    Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    Supetecplainofthaiammavasai specialokthanksgoodevening

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    Okthanksm

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 หลายเดือนก่อน +1

    வெளிநாட்டில் உள்ளவர்கள் என்ன செய்யலாம். (காகம் பசு இல்லாத இடத்தில்)

  • @saraswathi6317
    @saraswathi6317 7 หลายเดือนก่อน

    om sivaya namaga.Om namasivaya namaga.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 7 หลายเดือนก่อน

    Thank god

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    Nandrivankam

  • @ramyakorkondaboduppal9880
    @ramyakorkondaboduppal9880 6 หลายเดือนก่อน

    Namaskaram Amma
    My native place is Chennai. My in laws house is Hyderabad. I was told that if father in law is alive those people need not do amavasya. But you are telling that souls will come and watch us.

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 7 หลายเดือนก่อน +3

    Thank you very much.🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +3

    Om shre Siva namaha

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om shre sakthi namaha

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 7 หลายเดือนก่อน +1

    🎉 நன்று, ஆனால் ஏன் தமிழை யாரும் சரியாக உச்சரிக்க வில்லை? எங்கே போகி றது தமிழ்?😢

  • @alexgangaa1795
    @alexgangaa1795 2 ปีที่แล้ว +3

    அம்மா, நீங்கள் ஆறுதலாகவும் விரிவாகவும் ஆரம்ப காலத்தில் இருந்து கூறினீர்கள்.
    சந்திரனின் தேய்பிறை தெரியாது இருந்தேன். இப்போது புரிந்து கொண்டேன். பற்பல
    விடயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி அம்மா

  • @ramansivamoorthy8287
    @ramansivamoorthy8287 7 หลายเดือนก่อน

    V nice ❤

  • @thenmozhithenmozhi6654
    @thenmozhithenmozhi6654 5 ปีที่แล้ว

    Mam yenaku oru doubt .. yen mudhalil viitil pengaluku thiirumanam seikirargal? Aaangaluku seithal yenna ?

  • @user-bq7up3mz4y
    @user-bq7up3mz4y 8 หลายเดือนก่อน

    Airmail. Arumai

  • @venkadesanvenket-gl4dm
    @venkadesanvenket-gl4dm 7 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @thirujans5749
    @thirujans5749 3 ปีที่แล้ว

    Good

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    Nandromadvannkammadam

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 ปีที่แล้ว

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏நன்றி...

  • @karthigeyangovindasamy5911
    @karthigeyangovindasamy5911 6 หลายเดือนก่อน

    Amma Lot of Thanks.

  • @rpandian-hg7uk
    @rpandian-hg7uk 7 หลายเดือนก่อน

    அம்மாநீங்கள்கூறியஆண்
    மீகசெர்கள்மனதிர்க்குஅறிவாகாஉள்லதுநன்றி🙏🙏🙏

  • @selviramakrishnan8385
    @selviramakrishnan8385 6 หลายเดือนก่อน

    🙏🌷

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 5 ปีที่แล้ว +1

    Thiruvanmiyur kovil niraya sozhpozhivu sollukal amma

  • @vasanthi.ppalanisamy6767
    @vasanthi.ppalanisamy6767 6 หลายเดือนก่อน

  • @vengatesanr9356
    @vengatesanr9356 3 ปีที่แล้ว +34

    வாழ்க வளமுடன் ஓம் சாந்தி

    • @dhayalanv.d9322
      @dhayalanv.d9322 ปีที่แล้ว +4

      Very long spech

    • @JAYAVELUJayavelu-ni2rj
      @JAYAVELUJayavelu-ni2rj 7 หลายเดือนก่อน

      ​@@dhayalanv.d93221l❤p0>.mtQ⁰
      😊qq😊⁰⁰😮😢😊
      I

    • @venkatesanvenkatesan6366
      @venkatesanvenkatesan6366 7 หลายเดือนก่อน

      😊😊​@@dhayalanv.d9322

    • @valliyammal6541
      @valliyammal6541 7 หลายเดือนก่อน

      ஏ​@@dhayalanv.d9322

    • @2003deva
      @2003deva 6 หลายเดือนก่อน

      😮😊😊😊😊😊😊😊😊😊😊😅😮😮😢🎉😂❤​

  • @aswinmaharajan3089
    @aswinmaharajan3089 6 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிகவும் நன்றி அம்மா

  • @saraswathisaraswathi8513
    @saraswathisaraswathi8513 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @dhatchayanidhinagaran1707
    @dhatchayanidhinagaran1707 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @rajar8958
    @rajar8958 7 หลายเดือนก่อน +1

    Ammasuperadvaic❤

  • @AlagammaA
    @AlagammaA 6 หลายเดือนก่อน

    😊 z

  • @sakkaravarthi4095
    @sakkaravarthi4095 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Akka 🙏🙏🙏🙏

  • @user-zm5yj1cp2c
    @user-zm5yj1cp2c 7 หลายเดือนก่อน

    Pengal mattum irunthal avergal thithi kutukkalama.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h ปีที่แล้ว +1

    ஆன்மாகாரகன். சூரியன்- வளர்பிறை காலம்-உத்ராயன புண்ணிய காலம்-இதில். செய்யப்படும் காரியங்களுக்கானபலன்கள் வளர்ந்து கொண்டே போகும்.

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 2 ปีที่แล้ว

    Thanks madam

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 7 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏

  • @vasantha6176
    @vasantha6176 3 ปีที่แล้ว +1

    👍

  • @ramyakorkondaboduppal9880
    @ramyakorkondaboduppal9880 6 หลายเดือนก่อน

    Amma you said that there is no place for issueless couples in heaven and moreover you said that shivacharyars won't eat in their houses isn't it. But it is not correct being an shivacharyars they should not say like this isn't. Being a father and a mother is not in our hands. All is done by God isn't it? Knowing every thing these shivacharyars or who ever they may the statement and their thoughts are wrong isn't it. Even these people knows everything that all are happening in this world according to God then why they are saying like that if you have no children we won't in that house.

  • @sakthiprakasannarayanasamy5384
    @sakthiprakasannarayanasamy5384 ปีที่แล้ว

    Namaskaram amma

  • @tamilarasi1018
    @tamilarasi1018 7 หลายเดือนก่อน

    ❤🎉🎉❤❤

  • @duraisamygdurairaj8385
    @duraisamygdurairaj8385 7 หลายเดือนก่อน

    இந்துக்களுக்குஅருமையான
    தகவல்.
    ஒரு சந்தேகம்.
    "குழந்தை இல்லாதவர்களுக்கு பித்ரு சாபத்தால் பல்வேறு தோஷங்கள்
    இருந்தாலும், இத் தோஷத்தால்
    வாழும் போதே
    துன்பத்தை அனுபவித்து
    விடுவார்களாம்.
    இதனால் இவர்களுக்கு மறுபிறவி இல்லாத மோட்சம் கிடைப்பதாக
    ஏதோ ஒரு புத்தகத்தில்
    படித்த ஞாபம்"
    ஆனால் உங்கள்
    தகவல் வேறுவிதமாக
    இருக்கிறதே?
    ----
    ____

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 7 หลายเดือนก่อน

    இனிமே காய்கறியும் கிடைக்காது போல.!

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 6 หลายเดือนก่อน

    அப்போ. என்ன சொல்ல வரீங்க

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 7 หลายเดือนก่อน

    என்னமா கதை சுத்தியிருக்கிறார்கள்

  • @user-pn6mj3gh3d
    @user-pn6mj3gh3d 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏🙏🙏🙏👏👏👏

  • @NagabushanamM-pi6mu
    @NagabushanamM-pi6mu 9 หลายเดือนก่อน

    Pl😅

  • @manogaranbalaji4170
    @manogaranbalaji4170 ปีที่แล้ว

    Bheehkgh😂

  • @mganasavel8285
    @mganasavel8285 6 หลายเดือนก่อน

    😂😭🤪😝👹👺

  • @SivalingamPeriyasamy-tl8ob
    @SivalingamPeriyasamy-tl8ob 7 หลายเดือนก่อน

    y6goog 666

  • @arunachalamm285
    @arunachalamm285 7 หลายเดือนก่อน