அற்புதம். புலவர்.கீரனாரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். பதிவேற்றிய நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
நான் புலவர் கீரணின் ரசிகன் வில்லி பாரதம்/இராமாயணம் தொடர் சொற்பொழிவில் கிளைமாக்ஸ் காட்சியை காண இந்தக் கருத்தின் சாவி 3ம் நாள் என்பர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி செல்வோம் இறைவா போற்றி
புலவர் கீரன் ஒரு சகாப்தம்♥️🤙🙏🏿 அவரை மிகவும் நெருக்கமாக அறிந்த ரசிகன் நான். அவரும் எனது மாமா திரு. மகாலிங்கம்( ( biology) Trichy Tutorial college இல் ஒன்றாக பணி புரிந்த காலம் அது. அவர் எங்கள் மாமா வீட்டில்இளைப்பாறி நிறைய பேசிக்கொண்டிருப்பர். அவரது தொடர சொற்பொழிவு 30 நாட்கள்- திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் பல முறை முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். ஏதோ என் அபிமான சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் போல் அவரது ஆன்மீக , இலக்கிய உரைகள் நம் கவனத்தை அப்படியே கட்டிப்போட்டுவிடும். நீண்ட கால இடைவெளிக்குப்பின் அவரது அகால மறைவுக்குப்பின் அவரது இல்லம் சென்று அவரது மனைவியைப் பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்🤎🙏🏿 இறைவன் அவர் ஆயுளை குறைந்து விட்ட குறை அவரது ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது😲🤎
அற்புதம். புலவர்.கீரனாரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். பதிவேற்றிய நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். 30 YEARS BACK I HEARD THE SPEECH SUPERB SPEECH
எங்கள் சிறு வயதில் கோவில் விழாக்களில் கீரன் ஐயா சொற்பொழிவு கேட்டது.இப்போது மீண்டும் கேட்க அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பதிவேற்றியவருக்கு மனமார்ந்த நன்றிகள்
இவரின் குரல பேச்சின் வலிமை என்றும இன்றும் இனூமையானது இதை மறக்கமுடியுமா இவரின் பேச்சின் இனிமையையை நேரில் கேட்ட பாக்கியம் பல வருடங்களுக்கு முன் கிடைத்தது
Excellent speech by the great scholar Thiru Keeran. With great gratitude I bow to his feet. Bala sir, I profusely thank you for making it available to all.
அற்புதம்.புலவர் கீரன் வில்லிபாரத சொற்பொழிவு அபாரம். இப்போது எங்களுக்கு கேட்க வாய்ப்பு . வாழ்த்துக்கள்எங்கள் . சிறு வயதில் கோவில் விழாக்களில் கீரன் ஐயா சொற்பொழிவு கேட்டது.இப்போது மீண்டும் கேட்க அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பதிவேற்றியவருக்கு மனமார்ந்த நன்றிகள்
புலவர் கீரன் அவர்களின் கதையை எனது சிறு வயதில் கேட்டு இருக்கிரேன். மயிலாடுதுறையில் எங்களது பள்ளியில் அவர் கதை சொல்ல கேட்ட அனுபவம் இன்றும் எனக்கு நினைவில் பசுமையாக உள்ளது. கடைசி நாளான பட்டாபிஷேகம் கதை சொல்லும் நாள் மாலை மழை வருவதை கண்டு வியந்த நாட்கள் அவருடைய கதை சொல்லும் பாங்கு அருமை.
இந்த காசெட்டின் புல் செட் வாங்கினேன் எத்துனை தடவை இதை கேட்டிருப்பேன்..அது எங்கோ தொலைந்து விட்டது ..நான் இப்பொது எகிப்தில் இருக்கிறேன் ...உங்களோடைய பதிவை திரும்ப கண்டு மற்றற்ற மகிழ்ச்சி ..உங்கள்ளுக்கு எனது மனதார நன்றி ..பாலா ..கீரன் அவர்கள் ஒரு சினிமா காட்சி அமைப்பு போல் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே....அப்படியே கண் முன் நிற்கிறது ..அவர் புகழ் வளருட்டும்....இது போல் யாரவது இப்போது உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும் ..மீண்டும் .நன்றி .கணேஷ் எகிப்து
புலவர் கீரன் சொற்பொழிவை பதிவிட்டதிற்க்கு நன்றி..நன்றி. இவருடைய சொற்பொழிவை 60-- 70 ல், அம்பத்தூரில், மகா கணேஷா பள்ளியில் பல முறை கேட்டிருக்கிறோம்.. என்ன அழகு.. அந்நிய நாட்கள் வருமா...
புலவர் திரு.. கீரன் ஐயா அவர்கள் 1985 ல் மைலாப்பூர் நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா வில் உரை நிகழ்த்தினார்.லஸ் ரோட்டில் நிற்க இடம் இருந்தால் போதும் என்று நின்று கொண்டு கேட்போம்.அவ்வளவு கூட்டம் .தற்போது தங்களால் மீண்டும் அந்த ஆனந்தம் அடைந்தோம்.அநேக நன்றி திரு. பாலா அவர்களே.
When I was studying in school in 1972 73 pulavar keeran was my very favourite. All younger generation should listen to his speech. He gave totally a different direction to the aanmiga sorpozhivu. I can't control my tears. Thanks for posting this.
Wow ..after 1977 ( 44 years ) I hear this Pulavar Keenan's speech from rajapalayam. Today morning i really think about pulavar Keenan and night I hear this speech is very fantastic. Many thanks sir.
ஆமாம். கீரன் ஐயாவின் சொற்பொழிவை திருவில்லிபுத்தூரில் கேட்டுள்ளேன். கைகேயி பற்றி "தெய்வக்கற்பினாள் " எனும் தலைப்பில் ஐயா பேசினார்கள். அதைக்கேட்டுத்தான் இலக்கிய ஆர்வம் வந்தது. நன்றி.
சுமார் 40 வருடம் முன் கும்பகோணம் கும்பேஸ்வர் கோவிலில் நேரில் செவிமடுத்த அதே சிறப்பான சொற்பொழிவு. இதை மீண்டும் கேட்டது என் பிறவிப்பயன். என்னை என் இளம் பிராயத்துக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் கோடி. அப்போதைய மற்றும் தற்போதய சொற்பொழிவுகள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை அனுபவிக்க முடிகிறது. பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
I heard his speech after 40 years in gudiyattam temple his karnan subject no one can talk every one will cry what a knowledge we missed some one should collect his speech
இந்த மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மிகவும் பிரபலமான இதிகாசங்களில் திறமையான உரை வழங்குவதற்காக மட்டுமே அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை, அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாம் அனைவரும் பணக்காரர்களாகிவிட்டோம், இன்னும் அவர்களின் குரலைக் கேட்டு கூடுதல் ஆற்றலைப் பெறுகிறோம். எனவே ராயல்டியை திருப்பிச் செலுத்தும் வகையில், மிகவும் தகுதியான அவர்களின் குடும்பத்திற்கு நாம் பங்களிக்க வேண்டும். Someone shd take right steps in that direction. Even if they give contact number of their families it would be really very useful. 🙏
மதுரை மதன கோபால்.. கோவிலில்... புலவர்... கீரன் அவர்களின்.சொற்பொழிவு...கேட்டு உள்ளேன்... மீண்டும் இப்போது..... நன்றி நன்றி நன்றி.. பதிவு செய்தவர்க்கு... சாய் ராம் சாய் ராம்
iam in sydney iam retired from engineering service ifind time to listen this very nice speech iwant to utilise my retirement time by listening this mahabharatham and ramayanam
.R SRINIVASAN I USED TO HEAR PULAVER KEERAN AT NATIONAL HIGH SCHOOL GROUNDS TIRUCHY WHAT A GREAT EXPERIENCE EVEN THE VERY SANDS AT THE SCHOOL REVERBRATS HIS SPEECH.
I am very happy to hear again Pulavar Keeran speech. In 1978 I have a chance to hear our Keeran speech in person at Madras Annamalai Mandram. Thank u Sir.
+91 9900123088 Astrologer Cow remedy for wealth ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீமஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத் பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை. Remedies astrology +91 9900123088 முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். New house remedy : புதிய வீடு அல்லது கடைகளுக்கு முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும். Business and shop remedy : வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும்.மறு நாள் திறந்தவுடன் அனைத் தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய் வியாபாரம் செழிக்கும். Job and interview remedy : வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விடவேண்டும்.அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும் Marriage remedies astrologer +91 9900123088 விஷ்ணு ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தாலே போதும் திருக்கல்யாணம் கூடி வரும். கல்யாண வரம் தரும் மந்திரம் ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷா நமஹ: பரமசிவனை திருமணம் செய்ய பார்வதி அருளிய மந்திரம். Kids, child birth remedy : ராகு கால பூஜை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைதான் இந்த பரிகாரம் செய்ய ஏற்ற தினம். வீட்டில் விளக்கேற்றி வைத்து ஐந்து வெற்றிலை ஐந்து மஞ்சள் துண்டு ஐந்து பாக்கு வணங்கவேண்டும். சுயம்வர பார்வதி மந்திரம் சொல்லி வணங்கி ராகு காலத்தில் அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும். Divorce remedy: பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர் Call, message, contact horoscope prediction +91 9900123088 th-cam.com/channels/nHd3Q2L8osehLWYWznIekQ.html
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உணர்வினால் ஏற்பட்டுள்ள உரை ஐய்யா குருவே .ஆனாலும் இப்படிஒரு சிறந்த உரையைக் கேட்டதில்லையைய்யா! வாழ்க வளமுடன் என்றும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘🏹☇💥🔥🌏
I was his great fan. During my childhood i was not able to understand his speech fully in Rajapalayam. I was eagerly waiting for his speech for the past several years but Luckily i had an opportunity to heard his Speech. Thanks Thanks Thanks
நெய்வேலி டவுன்ஷிப்பில் என் இளமை பருவம் கழிந்தது...அங்குள்ள சத்சங்கத்தில் அடிக்கடி ( வருடாவருடம் என்று நினைக்கிறேன் ) புலவர் கீரனின் - இது போன்ற - கதாகாலக்ஷேபம் நடக்கும்... முன் வரிசையில் முதல் ஆளாக ( தரையில் தான் ) அமர்ந்து இவரின் சொற்பொழிவை கேட்டு பாதி ராத்திரியில் வீட்டுக்கு போன நினைவு பசுமையாக உள்ளது. கடவுளின் பரிபூரண ஆசி பெற்ற பேச்சாளர்... தமிழின் மீது இவருக்கு இருந்த ஆளுமை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. தற்போதைய என் முதுமையில் அவ்வப்போது கீரனின் ஞாபகம் வரும் போது அவரின் கம்பிரமான குரலை கேட்க வேண்டி யூ tube ல் தேடி தேடி கிடைக்காமலேயே இருந்தது... இன்று என்ன ஆச்சரியம்... you tube பெ எனக்கு புலவர் கீரனின் பேச்சை கிடைக்க செய்துள்ளது.. கேட்கும் போதே கண்களில் கண்ணீர்... இளமை பருவம் ஞாபகத்திற்கு வந்ததால்... நன்றி
I was a great fan of கீரன். Good orator. I have attended his speeches when i was in studying in school along with my father, during 1980.,in siva Vishnu temple tnagar.
அற்புதம். புலவர்.கீரனாரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். பதிவேற்றிய நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
அருமையான பதிவு நன்றி ஐயா
Love llmlll
LvlVL, z,
, vlz
Lz lv lzlv kl zlz. V. 🤑🐓
🙏👍
@@TAMIL_GAMING எஎஎஒஎஎஎஎ£
கவேரி
அய்யா கீரணின் பொற்பாதங்களுக்கே என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
புலவர் கீரன் வில்லிபாரத சொற்பொழிவு அபாரம் இப்போது எங்களுக்கு கேட்க வாய்ப்பு வாழ்த்துக்கள்
நான் புலவர் கீரணின் ரசிகன் வில்லி பாரதம்/இராமாயணம் தொடர் சொற்பொழிவில் கிளைமாக்ஸ் காட்சியை காண இந்தக் கருத்தின் சாவி 3ம் நாள் என்பர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி செல்வோம் இறைவா போற்றி
புலவர் கீரன் ஒரு சகாப்தம்♥️🤙🙏🏿
அவரை மிகவும் நெருக்கமாக அறிந்த ரசிகன் நான். அவரும் எனது மாமா திரு. மகாலிங்கம்( ( biology) Trichy Tutorial college இல் ஒன்றாக பணி புரிந்த காலம் அது. அவர் எங்கள் மாமா வீட்டில்இளைப்பாறி நிறைய பேசிக்கொண்டிருப்பர். அவரது தொடர சொற்பொழிவு 30 நாட்கள்- திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் பல முறை முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். ஏதோ என் அபிமான சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் போல் அவரது ஆன்மீக , இலக்கிய உரைகள் நம் கவனத்தை அப்படியே கட்டிப்போட்டுவிடும். நீண்ட கால இடைவெளிக்குப்பின் அவரது அகால மறைவுக்குப்பின் அவரது இல்லம் சென்று அவரது மனைவியைப் பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்🤎🙏🏿 இறைவன் அவர் ஆயுளை குறைந்து விட்ட குறை அவரது ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது😲🤎
அற்புதம். என் நினைவுகள் பின்னோக்கி நடந்தன. மிக்க மகிழ்ச்சி
My Life time good speech
என் மானசீக குருவானவரின் பதிவூ🙏🙏🙏😭😭😭
அற்புதம். புலவர்.கீரனாரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். பதிவேற்றிய நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். 30 YEARS BACK I HEARD THE SPEECH SUPERB SPEECH
அருமையான உரை., நன்றி நன்றி நன்றி
மிக அருமையான சொற்பொழிவு. தடையில்லா சரளம்!! எத்தனை முறை கேட்டாலும், புலவர் கீரணின் சொற்பொழிவு திகட்டாது. பகிர்ந்தமைக்கு நன்றி
எங்கள் சிறு வயதில் கோவில் விழாக்களில் கீரன் ஐயா சொற்பொழிவு கேட்டது.இப்போது மீண்டும் கேட்க அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பதிவேற்றியவருக்கு மனமார்ந்த நன்றிகள்
இவரின் குரல பேச்சின் வலிமை என்றும இன்றும் இனூமையானது இதை மறக்கமுடியுமா இவரின் பேச்சின் இனிமையையை நேரில் கேட்ட பாக்கியம் பல வருடங்களுக்கு முன் கிடைத்தது
அருமை அருமை ஐயா தங்களின் பொற் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thanks for this video. I am simply overwhelmed.
80களில் புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவை திருவாரூரில் பலமுறை கேட்கும் பாக்கி யத்தை பெற்றதை நினைத்து இன்றளவும் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த அருமையானகுரலை கேட்டு பலவருடங்கள் ஆகிறது பதிவிட்டவர்ககு நன்றி
Yes, Yes, Yes 100%✓ 🙏🙏🙏
எவ்வளவு அருமையான சொற்பொழிவு தமிழுக்கு கிடைத்த பொற்கிழி.திருக்குறள் விளக்கம் தந்ததற்கு தங்கள் திருவடிகளுக்கு தமிழ் வணக்கம்.
Excellent. Ever green speach.
Great. Om santhi💐🕉🙏
Excellent speech by the great scholar Thiru Keeran. With great gratitude I bow to his feet. Bala sir, I profusely thank you for making it available to all.
அற்புதம்.புலவர் கீரன் வில்லிபாரத சொற்பொழிவு அபாரம். இப்போது எங்களுக்கு கேட்க வாய்ப்பு . வாழ்த்துக்கள்எங்கள் . சிறு வயதில் கோவில் விழாக்களில் கீரன் ஐயா சொற்பொழிவு கேட்டது.இப்போது மீண்டும் கேட்க அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பதிவேற்றியவருக்கு மனமார்ந்த நன்றிகள்
35 வருடமாக தேடிக்கொண்டு இருந்தேன்.இந்த பதிவினை இன்று கிடைத்தது.நன்றி
தெய்வத் திருவருள் நிறைந்தவர்
அய்யா கீரன்., அவர் தம் பொற்பாதம் வணங்குகிறேன்.🌷
புலவர் கீரன் அவர்களின் கதையை எனது சிறு வயதில் கேட்டு இருக்கிரேன். மயிலாடுதுறையில் எங்களது பள்ளியில் அவர் கதை சொல்ல கேட்ட அனுபவம் இன்றும் எனக்கு நினைவில் பசுமையாக உள்ளது. கடைசி நாளான பட்டாபிஷேகம் கதை சொல்லும் நாள் மாலை மழை வருவதை கண்டு வியந்த நாட்கள் அவருடைய கதை சொல்லும் பாங்கு அருமை.
அருமை...
அருமை ஐயா அருமை
அருமையான சொற்பொழிவு. கீரன் அய்யாவின் சிறப்பே அவரது voice modulation and mono acting தான். ஏதோ மகாபாரதத்தை நேரில் பார்க்கும் உணர்வு..
நகுஷன், சந்தனு கதைகள் சொன்ன கோணம் அருமை!
I herewith 25 years in pulavar keeran voice.what a voice .thanks to mr.bala sir
Super speech great
இந்த காசெட்டின் புல் செட் வாங்கினேன் எத்துனை தடவை இதை கேட்டிருப்பேன்..அது எங்கோ தொலைந்து விட்டது ..நான் இப்பொது எகிப்தில் இருக்கிறேன் ...உங்களோடைய பதிவை திரும்ப கண்டு மற்றற்ற மகிழ்ச்சி ..உங்கள்ளுக்கு எனது மனதார நன்றி ..பாலா ..கீரன் அவர்கள் ஒரு சினிமா காட்சி அமைப்பு போல் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே....அப்படியே கண் முன் நிற்கிறது ..அவர் புகழ் வளருட்டும்....இது போல் யாரவது இப்போது உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும் ..மீண்டும் .நன்றி .கணேஷ் எகிப்து
kpui
Ramani Ganesh p
Thank you for publishing this wonderful discourse.
Arumaiyana sorpozhivu
புலவர் கீரன் சொற்பொழிவை பதிவிட்டதிற்க்கு நன்றி..நன்றி.
இவருடைய சொற்பொழிவை 60-- 70 ல், அம்பத்தூரில், மகா கணேஷா பள்ளியில் பல முறை கேட்டிருக்கிறோம்.. என்ன அழகு.. அந்நிய நாட்கள் வருமா...
புலவர் திரு.. கீரன் ஐயா அவர்கள் 1985 ல் மைலாப்பூர் நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா வில் உரை நிகழ்த்தினார்.லஸ் ரோட்டில் நிற்க இடம் இருந்தால் போதும் என்று நின்று கொண்டு கேட்போம்.அவ்வளவு கூட்டம் .தற்போது தங்களால் மீண்டும் அந்த ஆனந்தம் அடைந்தோம்.அநேக நன்றி திரு. பாலா அவர்களே.
Muthal muraiyaga ayya vin uraiyai ketkirean mikavum arumai 🙏🙏🙏🙏 pathivetram seithavargu nantri🙏🏻
When I was studying in school in 1972 73 pulavar keeran was my very favourite.
All younger generation should listen to his speech.
He gave totally a different direction to the aanmiga sorpozhivu.
I can't control my tears. Thanks for posting this.
அருமையான உச்சரிப்ப குறள்
Nan bagyavan,Pulavar keeran petchai kedu,Ellam God kannan Arul
அய்யா , இது வெறும் சொற்பொழிவல்ல அந்தப் பாரதப் போரையே என் கண் முன் காட்டிவிட்டது.என்ன ஒரு அருமையான குரல் வளம்.நன்றிகள்.
Wow ..after 1977 ( 44 years ) I hear this Pulavar Keenan's speech from rajapalayam.
Today morning i really think about pulavar Keenan and night I hear this speech is very fantastic.
Many thanks sir.
ஆமாம். கீரன் ஐயாவின் சொற்பொழிவை திருவில்லிபுத்தூரில் கேட்டுள்ளேன். கைகேயி பற்றி "தெய்வக்கற்பினாள் " எனும் தலைப்பில் ஐயா பேசினார்கள். அதைக்கேட்டுத்தான் இலக்கிய ஆர்வம் வந்தது. நன்றி.
சுமார் 40 வருடம் முன் கும்பகோணம் கும்பேஸ்வர் கோவிலில் நேரில் செவிமடுத்த அதே சிறப்பான சொற்பொழிவு. இதை மீண்டும் கேட்டது என் பிறவிப்பயன். என்னை என் இளம் பிராயத்துக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் கோடி.
அப்போதைய மற்றும் தற்போதய சொற்பொழிவுகள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை அனுபவிக்க முடிகிறது. பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!
அருமை சிறப்பு சூப்பர் வாழ்த்துகள்
அருமையான உரை. . . நன்றி
புலவர் கீரனார் அவர்களின்........ சொற்ப்பொழிவை கேட்கும் போது அந்த.... அந்த...... கதாபாத்திரங்கள் நேரடியாக பேசுவது போலவே இருக்கிறது
I heard his speech after 40 years in gudiyattam temple his karnan subject no one can talk every one will cry what a knowledge we missed some one should collect his speech
Great orator.
நன்றி, ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன்.
மிகச்சிறந்த பதிவு. நன்றி பாலா அவர்களே.
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏💞🌄🌄💪👍
வாழ்த்துக்கள் சார்!
OM NAMO NARAYANAYA. Thank God to give me the opportunity to hear this discourse. Many more Thanks to Bala ji.
அப்பா என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு!!!பிரவாகம் போல் உள்ளது!!!
இந்த மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மிகவும் பிரபலமான இதிகாசங்களில் திறமையான உரை வழங்குவதற்காக மட்டுமே அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை, அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாம் அனைவரும் பணக்காரர்களாகிவிட்டோம், இன்னும் அவர்களின் குரலைக் கேட்டு கூடுதல் ஆற்றலைப் பெறுகிறோம். எனவே ராயல்டியை திருப்பிச் செலுத்தும் வகையில், மிகவும் தகுதியான அவர்களின் குடும்பத்திற்கு நாம் பங்களிக்க வேண்டும். Someone shd take right steps in that direction. Even if they give contact number of their families it would be really very useful. 🙏
அருமையான பதிவு. இதயம் கனிந்த நன்றிகள்.
அருமை 👌
மதுரை மதன கோபால்.. கோவிலில்... புலவர்... கீரன் அவர்களின்.சொற்பொழிவு...கேட்டு உள்ளேன்... மீண்டும் இப்போது..... நன்றி நன்றி நன்றி.. பதிவு செய்தவர்க்கு... சாய் ராம் சாய் ராம்
What a great orator pulavar keeran is. No one can be equal to him. Gv subramanyan
பாதம் பணிந்துவணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ஐயா அவர்களின் பாரத விளக்கவுரை கேட்க கேட்க திகட்டாத திரவிய தேனமுது சலிக்காது அருமை அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
ஏயா? என்னா வேகம்! என்னா பொறுமை ! என்னா மென்மை!
என்ன கொடுமை இதுமை!
ஆஹா ஆஹா அருமை புலவரே!
After four decades I am hearing pulavar keeran speech. When I was in Tiruchi I heard him several times. Thanks Bala Sir.
iam in sydney iam retired from engineering service ifind time to listen this very nice speech iwant to utilise my retirement time by listening this mahabharatham and ramayanam
Super l m happy
Wonderful speech,
Excellent... this epic can decoded in to any social relationship.
Wonderful speech and marvellous story Mahabharatam oru manithanin varam.
எத்தனை தடவைகேட்டாலும்சலிக்காது
It is a great pleasure to listen KEERAN 's upanyasam@this days j I am very much purified @ my heart
Majar soundarraj voice mathiri கம்பீரமாக இருக்கு கேட்கும் பாக்கியம் எங்களுக்கு
எப்பேர்ப்பட்ட குரல் அருமை
many thanks to you
aiya pramadham ,live long .
அறிய மூலிகை போன்றது ; எங்கே இனி கேட்கவே இயலாது என எண்ணிய புதையல் இன்று நமது காதுகளின் இனிய தேன் !
Arumai ayya
மெய் மரந்துவிட்டேன் ஐயா நன்றி நன்றி!!!!
புலவர் கீரன் அவர்களுடைய மகாபாரத சொற்பொழிவில் நிறைய விட்டுப்போயிருந்தாலும் மிக அருமை.பதிவிட்ட நண்பருக்கு நன்றி.
VERY NICE , I WAS LONGING TO LISTEN TO HIS VOICE ,A GREAT PERSON , WHAT A FLOW , I LISTENED SOME 40 YEARS BACK
.R SRINIVASAN
I USED TO HEAR PULAVER KEERAN AT NATIONAL HIGH SCHOOL GROUNDS TIRUCHY
WHAT A GREAT EXPERIENCE
EVEN THE VERY SANDS AT THE SCHOOL REVERBRATS HIS SPEECH.
Very intelligent talk! A great research of characters in Mahabharat!!Superb!
Everyone should listen.outstanding knowledge...
Amazing speech depth .I used to hear many times.everytime it guides me
. very super I am biggest fan..keerar...Thank you uploader
I am very happy to hear again Pulavar Keeran speech. In 1978 I have a chance to hear our Keeran speech in person at Madras Annamalai Mandram. Thank u Sir.
+91 9900123088 Astrologer
Cow remedy for wealth ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்
பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.
பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.
Remedies astrology +91 9900123088 முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
New house remedy :
புதிய வீடு அல்லது கடைகளுக்கு முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
Business and shop remedy : வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும்.மறு நாள் திறந்தவுடன் அனைத் தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய் வியாபாரம் செழிக்கும்.
Job and interview remedy :
வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விடவேண்டும்.அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்
Marriage remedies astrologer +91 9900123088 விஷ்ணு ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தாலே போதும் திருக்கல்யாணம் கூடி வரும்.
கல்யாண வரம் தரும்
மந்திரம்
ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷா
நமஹ: பரமசிவனை திருமணம் செய்ய பார்வதி அருளிய மந்திரம்.
Kids, child birth remedy :
ராகு கால பூஜை
செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைதான் இந்த பரிகாரம் செய்ய ஏற்ற தினம். வீட்டில் விளக்கேற்றி வைத்து ஐந்து வெற்றிலை ஐந்து மஞ்சள் துண்டு ஐந்து பாக்கு வணங்கவேண்டும். சுயம்வர பார்வதி மந்திரம் சொல்லி வணங்கி ராகு காலத்தில் அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும்.
Divorce remedy: பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர்
Call, message, contact horoscope prediction +91 9900123088
th-cam.com/channels/nHd3Q2L8osehLWYWznIekQ.html
மிக்க நன்றி
Excellent excellent excellent
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உணர்வினால் ஏற்பட்டுள்ள உரை ஐய்யா குருவே .ஆனாலும் இப்படிஒரு சிறந்த உரையைக் கேட்டதில்லையைய்யா! வாழ்க வளமுடன் என்றும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘🏹☇💥🔥🌏
Pl.send about Mather .& DHVYDHAM
@@sivaramasubramanianm1047 , p. p.
L
நன்றி உணர்ச்சிகரமான பேச்சு
I was his great fan. During my childhood i was not able to understand his speech fully in Rajapalayam. I was eagerly waiting for his speech for the past several years but Luckily i had an opportunity to heard his Speech. Thanks Thanks Thanks
I used to go to his Lectures almost 30 years ago. Thank you for bringing back his excellent lecture.
Thank you for uploading this video because most people don't Know that mahabharatham
chandrasekaran
this contribution from r . bala will always be remembered with gratefulness. thank you
mr bala
Viyadnàmveedupicture
Well done sir.
Vera level vera level 🌟🌟🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Used very well by the Director n the movie Saani Kaayidham....
நெய்வேலி டவுன்ஷிப்பில் என் இளமை பருவம் கழிந்தது...அங்குள்ள சத்சங்கத்தில் அடிக்கடி ( வருடாவருடம் என்று நினைக்கிறேன் ) புலவர் கீரனின் - இது போன்ற - கதாகாலக்ஷேபம் நடக்கும்... முன் வரிசையில் முதல் ஆளாக ( தரையில் தான் ) அமர்ந்து இவரின் சொற்பொழிவை கேட்டு பாதி ராத்திரியில் வீட்டுக்கு போன நினைவு பசுமையாக உள்ளது. கடவுளின் பரிபூரண ஆசி பெற்ற பேச்சாளர்... தமிழின் மீது இவருக்கு இருந்த ஆளுமை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. தற்போதைய என் முதுமையில் அவ்வப்போது கீரனின் ஞாபகம் வரும் போது அவரின் கம்பிரமான குரலை கேட்க வேண்டி யூ tube ல் தேடி தேடி கிடைக்காமலேயே இருந்தது...
இன்று என்ன ஆச்சரியம்... you tube பெ எனக்கு புலவர் கீரனின் பேச்சை கிடைக்க செய்துள்ளது..
கேட்கும் போதே கண்களில் கண்ணீர்... இளமை பருவம் ஞாபகத்திற்கு வந்ததால்...
நன்றி
நன்றி நன்றி நன்றி
Lllll LL lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllp
இந்த பதிவை வரும் காலங்கலிலும் நிறுத்தாமல் பதிவிட. வேண்டுகிறோம் நன்றி நன்றி
Yes the same place
My childhood days in Neyveli block 29
With my parents i used to come
Missing my days
Pulavar keeran speech
Plays a major roll
pulavar keeran thank you sir from canada
thanq for your broad mindedness for everyone to hear about mahabaratha
I was a great fan of கீரன். Good orator. I have attended his speeches when i was in studying in school along with my father, during 1980.,in siva Vishnu temple tnagar.