உருவாய் அருவாய் பாடல் வரிகள் |Uruvai Aruvai Song lyrics in tamil |கந்தர் அநுபூதி | Kandhar Anuboothi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2023
  • உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

ความคิดเห็น • 111

  • @saranyar6816
    @saranyar6816 2 วันที่ผ่านมา +1

    அப்பா எனக்கு அரசு வேலை கிடைக்கனும் அப்பா. எனக்கு யாரும் துனையாய் யாரும் இல்லை அப்பா முருகா ....நீ தான் அருள்புரிய வேண்டும் அப்பா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 หลายเดือนก่อน +51

    அப்பா முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் சரவணபவ ஓம்.கருவில் இருக்கும் குழந்தை நன்றாக வளர்ந்து முருகா எங்கள் வீட்டில் குழந்தை வந்து விளையாட வேண்டும் அப்பா.ஒரே மயக்கம் இருக்கிறது பக்க துனையாக இருந்து காப்பாற்றுங்கள் அப்பா சரவணபவ ஓம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 21 วันที่ผ่านมา +4

      Nalladhu nadakum mam check up pannuga treatment edunga all is well velum mayilum thunai yamiruka bayamen ❤

    • @muthurajg71
      @muthurajg71 11 วันที่ผ่านมา +2

      Spr bro ungalutaya comments avangalukku Antha Murugane vanthu sonnathu Pola erukkum👍💞💞💞🙏🙏🙏🙏🙏

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 11 วันที่ผ่านมา +1

      @@muthurajg71 ellam murugan arul mam nalladhu nadakum

    • @gandhimathiramasami1946
      @gandhimathiramasami1946 11 วันที่ผ่านมา +1

      Nallathu matumea natakum... don't worry... Murugan irukanga...

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 11 วันที่ผ่านมา

      @@gandhimathiramasami1946 👌😊🌟

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 16 วันที่ผ่านมา +16

    மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா 🙏👍

  • @user-ur8yc6wm3d
    @user-ur8yc6wm3d 13 วันที่ผ่านมา +12

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய் அப்பனே

  • @prabanjam5690
    @prabanjam5690 3 วันที่ผ่านมา +2

    ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @user-zh3fi2xc8i
    @user-zh3fi2xc8i 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் முருகா எனக்கும் என் கணவருக்கும் உடல் சுகம்இல்லை மனதாளவில் நிம்மதி இல்லை.உடல்சுகத்தையும்,மண அமைதியும் கொடு.ஓம்முருகா ஓம் முருகா ஓம் முருகா.

  • @vadivele.k5550
    @vadivele.k5550 11 วันที่ผ่านมา +5

    அப்பா முருகா நீங்களே எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்

  • @mohanana5694
    @mohanana5694 10 วันที่ผ่านมา +5

    உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamabinila3671
    @selvamabinila3671 11 วันที่ผ่านมา +3

    ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறுமுகம் முருகா என் குழந்தைக்கு ஆண் குழந்தை வாயச குடும்பம் என் குடும்பத்துல ஆண் வாரிசு கிடையாது எட்டு மாதம் நீங்கதான் முருகா தானே இருக்கும் வெற்றிவேல் வெற்றிவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 17 วันที่ผ่านมา +5

    ஓம் முருகா எண்க😮ளுக்கு வியாபாரம் எந்த ஒரு குறை இல்லாமல் இருக்க வேண்டும் முருகா....

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 3 วันที่ผ่านมา +2

    முருகா உங்கள் அருள் எப்போதும் வேண்டும் அப்பா வேலும் மயிலும் துணை 🙏🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 13 วันที่ผ่านมา +5

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui 18 วันที่ผ่านมา +6

    ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமகம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பனே நீதான் எனக்கு அனைத்துமே அருள் புரிவாய் கந்தனே

  • @SujithaRavi-gn6it
    @SujithaRavi-gn6it 10 วันที่ผ่านมา +3

    அப்பா முருகா உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் சரவணபவன்🙏🦚🪔

  • @user-sy3sh3sc6v
    @user-sy3sh3sc6v 11 วันที่ผ่านมา +3

    முருகா என் கடன் பிரச்சனை தீர்த்து விடும் முருகா நான் கேக்குறதுல அதுதான் கடன் இல்லாம இருக்குற அருள் செய்யப்பா 🙏🙏🙏🙏

  • @Murugan.2006
    @Murugan.2006 หลายเดือนก่อน +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @palaniammalc2488
    @palaniammalc2488 13 วันที่ผ่านมา +4

    மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @rupavarshini3091
    @rupavarshini3091 11 วันที่ผ่านมา +3

    Thank you so much for murugan ❤

  • @KumarKrishna-zl1pr
    @KumarKrishna-zl1pr 17 วันที่ผ่านมา +5

    Vetivel muruganuku aroogara IVF success aga vendum muruga karuvil erukum kulanthai nantaka uruvagi varavendum positive varavendum Vettivel muruganuku aroogara Vettivel muruganuku aroogara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவ
    வேலும் மயிலும் துணை
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos235 5 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ முருகா போற்றி! உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ!🙏🙏🙏

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Muruga. Bless.Ram and Ramya to get their desired jobs soon

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon หลายเดือนก่อน +2

    தாங்கமுடியலை தாங்கமுடியலை தாங்கமுடியலை முருகா முருகா முருகா இன்னும் உன் கோவம் தணிக்கையை 😊

    • @mahalingamr7289
      @mahalingamr7289 หลายเดือนก่อน

      தாங்கமுடியலயா?ஜெருசலம் போய்விடு

  • @hlahlawin2716
    @hlahlawin2716 4 วันที่ผ่านมา +1

    Om. Murugaa. Saravana. bava

  • @KumarKrishna-zl1pr
    @KumarKrishna-zl1pr 16 ชั่วโมงที่ผ่านมา +1

    IVF Success agivitathu engalukum kulanthai pakiyam keedaituvitatu nanti muruga thiruchendur muruganuku aroogara, Vettivel muruganuku aroogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @geethasarathi7004
    @geethasarathi7004 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏🌹முருகா சரணம் ஓம்🙏🕉️🌹 சரவணபவாய நமஹா

  • @palaniammalc2488
    @palaniammalc2488 13 วันที่ผ่านมา +2

    முருகா ஆரோக்கியமா வாழ்க்கை கோடு பா

  • @PrabavathiSuresh-hl2pe
    @PrabavathiSuresh-hl2pe 12 วันที่ผ่านมา +2

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் அப்பனே

  • @palaniammalc2488
    @palaniammalc2488 13 วันที่ผ่านมา +2

    மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @alagendranjayaraj28
    @alagendranjayaraj28 29 วันที่ผ่านมา +5

    முருகா எங்க நிலம் எங்களுக்கு விரைவில் கிடைக்கனும் வெற்றிபெறசெய்வாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pg1kw1hq9i
    @user-pg1kw1hq9i หลายเดือนก่อน +3

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலர்வாய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar8772
    @nandhakumar8772 6 วันที่ผ่านมา +2

    Murugaaa...yen kooda pirantha 2 thangaigal yen ore thambi evargal 3 perukkum viraivil thirumanam nadaka arul Puri murugaaa....

  • @honeyflower4301
    @honeyflower4301 24 วันที่ผ่านมา +5

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

  • @Kirtyhsa_JereJ2
    @Kirtyhsa_JereJ2 วันที่ผ่านมา

    Uruvai aruvai ulathai ellathai..
    Maruvai malarai maniyai oliyai.. karuvai uyirai kathiyai vithiyai...guruvai varuvai arulvai gugane🙏

  • @mahalingamr7289
    @mahalingamr7289 6 หลายเดือนก่อน +6

    ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய ஓம் சரவணபவ நமஹ ஓம் சிவ சிவ

    • @cbmfamily1577
      @cbmfamily1577  6 หลายเดือนก่อน +1

      சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
      சரவணபவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jaybdef367
    @jaybdef367 5 วันที่ผ่านมา +1

    Thank you so much muruga

  • @senthamaraik9734
    @senthamaraik9734 18 วันที่ผ่านมา +2

    Om muruga En Magaluku viraivil puththira bakiyam kodu muruga

    • @buvisama3950
      @buvisama3950 9 วันที่ผ่านมา +1

      கிடைக்கும்

  • @Chithra-dd7ts
    @Chithra-dd7ts 16 วันที่ผ่านมา +2

    முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏 ஓம் சரவண பவ

  • @gomathic5408
    @gomathic5408 วันที่ผ่านมา +1

    Om muruga Pottri

  • @vimalavim2666
    @vimalavim2666 6 หลายเดือนก่อน +5

    சிவ சிவ அருமையான குரல் 🙏🙏

    • @cbmfamily1577
      @cbmfamily1577  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q หลายเดือนก่อน +4

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @KannikaKannika-mw8yx
    @KannikaKannika-mw8yx 4 วันที่ผ่านมา

    En kanavarudan ennai serthuvai ayya en kavalai pokkugal ayya

  • @rajalingam5863
    @rajalingam5863 17 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @PrabavathiSuresh-hl2pe
    @PrabavathiSuresh-hl2pe 12 วันที่ผ่านมา +2

    முருகா என் மகளுக்கு திருமணம் ஆக வேண்டும் அப்பனே

  • @geethasambath9984
    @geethasambath9984 24 วันที่ผ่านมา +3

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம்

  • @ShanmugaPriya-qt9xq
    @ShanmugaPriya-qt9xq 22 วันที่ผ่านมา +1

    Appa muruga en magan Aathiran nallapadiya meendu Varanum 🙏🙏🙏🙏 Om muruga potri 🙏🙏

  • @user-js4rs5if1e
    @user-js4rs5if1e 8 วันที่ผ่านมา

    Muruga naan un atimai ni than enakku thunai en kudumbathula ellarum santhosama nimmathiya irukanum om Saravana Bhava

  • @nataraj831
    @nataraj831 26 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @gokilamrameshkumar3830
    @gokilamrameshkumar3830 14 วันที่ผ่านมา +2

    ஓம் சரவணபவ

  • @nvm2958
    @nvm2958 9 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 23 วันที่ผ่านมา +2

    Om Muruga saranam 🙏🙏🙏🌺🌺🌺👍👌👌👌✋

  • @RamanaCaptain
    @RamanaCaptain หลายเดือนก่อน +3

    Om Saravana bava om aarumugam arulidum andhinamum yerumugam muruga om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 23 วันที่ผ่านมา +1

    Om Muruga saranam, 🙏 Om Muruga Saranam Om 🙏 Om Muruga saranam Om 🙏 Om

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh 15 วันที่ผ่านมา

    Om Saravana bava 🙏 appa yenaku kulanthai bakiyam thanka appa 🙏 appa yen purusana kudi pazhakathula irunthu mulumaya thiruthunka appa 🙏

  • @abimurali9393
    @abimurali9393 4 วันที่ผ่านมา

    Om saravana bava

  • @user-rs2ok4un9u
    @user-rs2ok4un9u หลายเดือนก่อน +3

    Cute Murugan 🎉❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @DharshikaKrishna
    @DharshikaKrishna 18 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா சரணம்🙏

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 16 วันที่ผ่านมา +1

    OM MAHAH SARAVANAN BAVA MURUGAN VALLI THAVAYANA MURUGAN TUNAI PORTI THANKS APPA MURUGAN SARAVANAN BAVA NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS ALL OURS SON'S daughters -IN-LAW DAUGHTER'S And SON'S in law remove THEIRS SIN'S REMOVE Theirs drunken life's And heal his Heart problem APPA MURUGAN NAMAH TUNAI PORTI THANKS APPA MURUGAN TUNAI PORTI BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH APPA MURUGAN SARAVANAN BAVA MURUGAN TUNAI PORTI 🕉️💟❤️🌍💞🌎♥️💓💖🦶🏽🦶🏽🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💯💯💯💯💯💯💯💯💯💞❤️💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 หลายเดือนก่อน +2

    Super super song Super 👌 👍 🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathiraju354
    @gomathiraju354 หลายเดือนก่อน +1

    மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைய வேண்டுகிறேன்.

  • @sasirekha5353
    @sasirekha5353 16 วันที่ผ่านมา

    Muruga karan illamal koduta panam vara vendia panam tirumba vandu vittadu nandri Appa

  • @geethasambath9984
    @geethasambath9984 19 วันที่ผ่านมา +1

    Om saravanapava omsaravanapava om saravanapava potri

  • @deepasuresh2614
    @deepasuresh2614 หลายเดือนก่อน +2

    ஒளியாய் என்பது ஒலியாய் என்று உச்சரிக்கப்படுகிறதே சில பல இடங்களில் சரி செய்ய முடியுமா ?

  • @sham1527
    @sham1527 4 หลายเดือนก่อน +3

    ❤ ஓம் சரவணபவ ஓம் ❤

    • @cbmfamily1577
      @cbmfamily1577  4 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @balashakthi3317
    @balashakthi3317 13 วันที่ผ่านมา +1

    Muruga muruga 😭😭😭😭😭😭😭

  • @maheswarisabari7494
    @maheswarisabari7494 หลายเดือนก่อน +1

    nan elantha anaiththum enaiku kidaikanum muruga.sanmuga..om.saravana bava

  • @UthirapathiThangavel.omSaiappa
    @UthirapathiThangavel.omSaiappa หลายเดือนก่อน +1

    OM APPA MURUGA NANDRI❤❤❤❤❤❤👏🌹🌹🌹🌹🌹👏🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh 4 หลายเดือนก่อน +2

    🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹
    ஓம் சரவணபவாய நமஹ.
    🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹

    • @cbmfamily1577
      @cbmfamily1577  4 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @easwarapadma9436
    @easwarapadma9436 6 หลายเดือนก่อน +3

    Om Muruga 🙏🙏👌

    • @cbmfamily1577
      @cbmfamily1577  6 หลายเดือนก่อน +2

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻OM SA RA VA NA BA VA

  • @saivisakasai2125
    @saivisakasai2125 25 วันที่ผ่านมา +2

    VALKAVAIYAGAM VALKAVALAMUDAN VETRIVEL MURUKANUKKU AROKARA

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน +4

    சிவாய நம🔱🙏🙏🙏🍋📿

    • @cbmfamily1577
      @cbmfamily1577  6 หลายเดือนก่อน +3

      சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
      திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarassaraswathi-cy6ox
    @sarassaraswathi-cy6ox 19 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏❤💐💐

  • @indrat6128
    @indrat6128 6 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

    • @cbmfamily1577
      @cbmfamily1577  6 หลายเดือนก่อน +1

      🙏🏻🙏🏻🙏🏻

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 หลายเดือนก่อน +2

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @kavipriya3142
    @kavipriya3142 21 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @konganar9915
    @konganar9915 22 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d หลายเดือนก่อน +7

    ஆண்டாள் பி.சொக்கலிங்கம்,வாசுகி. மனோகரன் போன்றவர்களின் முருகன் சொற்பொழிவை கேளுங்கள்

  • @Happyou749
    @Happyou749 หลายเดือนก่อน +2

    Pl muruga join us pl Priya ❤kumar blessings pl mangalyam pichaai

  • @rajekumarshiva4952
    @rajekumarshiva4952 10 วันที่ผ่านมา

    Om Mahah🎉🎉😂

  • @anandandl
    @anandandl หลายเดือนก่อน +2

    OmSaravanabavaPortiPorti🌹🌹🌹🌹🪔🪔🪔🪔🙏🙏🙏🙏

  • @kavithas2060
    @kavithas2060 หลายเดือนก่อน +2

    I want English lyrics plz

    • @cbmfamily1577
      @cbmfamily1577  หลายเดือนก่อน

      *Uruvai Aruvai Uladhai Iladhaimaruvai Malarai Maniyai Oliyaikaruvai Uyirai Gadhiyai Vidhiyai Guruvai Varuvai Arulvai GughaNey*

    • @kavithas2060
      @kavithas2060 หลายเดือนก่อน +1

      @@cbmfamily1577 thk u so much

  • @Nirmaladevi-sy1ej
    @Nirmaladevi-sy1ej 25 วันที่ผ่านมา +1

    Please can someone put english lyrics 🙏

    • @cbmfamily1577
      @cbmfamily1577  25 วันที่ผ่านมา +1

      *Uruvai Aruvai Uladhai Iladhai maruvai Malarai Maniyai Oliyai karuvai Uyirai Gadhiyai Vidhiyai Guruvai Varuvai Arulvai GughaNey*

  • @abimurali9393
    @abimurali9393 4 วันที่ผ่านมา

    Pls stop add

  • @KumarKrishna-zl1pr
    @KumarKrishna-zl1pr 17 วันที่ผ่านมา +1

    Vetivel muruganuku aroogara IVF success aga vendum muruga karuvil erukum kulanthai nantaka uruvagi varavendum positive varavendum Vettivel muruganuku aroogara Vettivel muruganuku aroogara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 17 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @puvipuvi2187
    @puvipuvi2187 25 วันที่ผ่านมา +1