CBM Family
CBM Family
  • 295
  • 2 888 730
Shri Ganesha Pancharathinam with English Lyrics | ஸ்ரீ ஆதி சங்கர் அருளிய ஸ்ரீ கணேசபஞ்சரத்னம்
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட ஸ்ரீ கணேசபஞ்சரத்னம். பஞ்சரத்தினம் என்றால் ஐந்து ரத்தினங்கள். ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இந்த ஐந்து சுலோகங்களில் விநாயகப் பெருமானைப் போற்றி வணங்குகிறார். இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம், அறிவு மற்றும் நல்ல பிள்ளைகள் கிடைப்பதுடன், வாழ்வில் ஏற்படும் தடைகளையும் அகற்றுகிறது.
มุมมอง: 195

วีดีโอ

மகாலட்சுமி நமஹ 108 முறை | Friday spl. Mahalakshmi chanting|Om Sri MahaLakshmi Namaha 108 times
มุมมอง 21621 วันที่ผ่านมา
வெள்ளி கிழமைகளில் கட்டாயம் இல்லங்களில் ஒலிக்க வேண்டிய ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நமஹ: 108 முறை
சாஸ்திரம் கூறும் அமாவாசை காய்கறிகள் | Amavasai Special Vegetables for Padayal
มุมมอง 805หลายเดือนก่อน
அமாவாசை படையல் 4 காய்கறிகள் 1008 காய்கறிகளுக்கு சமம்.
திருவலிதாயம் (பாடி) திருப்புகழ் | மருமல்லி யார்குழலின் பாடல் தமிழ் வரிகளுடன் | Marumalliyar song
มุมมอง 338หลายเดือนก่อน
Thiruppugazh song with tamil Lyrics Thiruvalidhayam (padi) Thiruppugazh | Marumalliyar song lyrics in tamil
அனைத்திலும் வெற்றி பெற இந்த திருப்புகழ் கேட்டுவிட்டு தொடங்கவும்|முத்தைத்தரு பாடல் தமிழ் வரிகளுடன்
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
#Muthai tharu song with Lyrics | #Thiruppugazh | #திருப்புகழ் | #முத்தைத்தரு பாடல் தமிழ் வரிகளுடன்
நமச்சிவாயத் திருப்பதிகம் | காதலாகி கசிந்து பாடல் முழுவதும் பாடல் வரிகளுடன் | Kadhalagi Kasindhu song
มุมมอง 2552 หลายเดือนก่อน
#தேவாரம் | நமசிவாயத் திருப்பதிகம் | காதலாகி கசிந்து பாடல் முழுவதும் வாசிப்பு வடிவில் தமிழ் பாடல் வரிகளுடன்
#திருவாசகம் | அச்சோ பதிகம் |Acho Pathigam |முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பாடல் வரிகளுடன்
มุมมอง 3842 หลายเดือนก่อน
மாணிக்க வாசகர் தில்லையில் அருளிய அச்சோ பதிகம் முழுவதும் தமிழ் பாடல் வரிகளுடன். எளிய வாசிப்பு வடிவில்.
பூர்வஜென்ம பாவங்களை நீக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில் | சந்திரமௌலீஸ்வரர் கோவில்
มุมมอง 3512 หลายเดือนก่อน
#Thiruvakkarai Vakra Kaliamman Temple சந்திரமௌலீஸ்வரர் உடனுறை வடிவாம்பிகை கோவில்
#Bhedaghat waterfall | Narmada River | Narmada Pushkaralu 2024
มุมมอง 2643 หลายเดือนก่อน
Jabalpur in the state of Madhya Pradesh, India. Jabalpur is famous for white marble rock creations at Bhedaghat on the banks of the river Narmada
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் தவ வரலாறு | Arulmigu Marundeeswarar Temple History
มุมมอง 3854 หลายเดือนก่อน
#Thiruvanmiyur Arulmigu Marundeeswarar Temple #Madhusudhanan Kalaichelvan
அபிராமி அந்தாதி பாடல் - 03 பாடலும் பொருளும், பயனும் | அறிந்தேன், எவரும் அறியா மறையை பாடல் வரிகளுடன்
มุมมอง 3314 หลายเดือนก่อน
#Abirami Anthathi Lyrics in Tamil #அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில் பாடல் - 03 3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
அபிராமி அந்தாதி பாடல் - 02 பாடலும் பொருளும், பயனும் | துணையும், தொழும் தெய்வமும் பாடல் வரிகளுடன்
มุมมอง 3034 หลายเดือนก่อน
#Abirami Anthathi Lyrics in Tamil #அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில் பாடல் - 02 பிரிந்தவர் ஒன்று சேர துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
அபிராமி அந்தாதி பாடல் -01 பாடலும் பொருளும், பயனும் | உதிக்கின்ற செங்கதிர் பாடல் வரிகளுடன்
มุมมอง 3794 หลายเดือนก่อน
#Abirami Anthathi Lyrics in Tamil #அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில் பாடல் - 01 ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.
அபிராமி அந்தாதி பாடலும் பொருளும் | கணபதி காப்பு | தார் அமர் கொன்றையும் பாடல் வரிகளுடன்
มุมมอง 3034 หลายเดือนก่อน
அபிராமி அந்தாதி பாடலும் பொருளும் | கணபதி காப்பு | தார் அமர் கொன்றையும் பாடல் வரிகளுடன்
ஓம் சரவணபவ 108 முறை | Lord Murugan Mantra| Om Saravana Bhava 108 Times Song| Saravana bhava chanting
มุมมอง 4235 หลายเดือนก่อน
ஓம் சரவணபவ 108 முறை | Lord Murugan Mantra| Om Saravana Bhava 108 Times Song| Saravana bhava chanting
#குரு வணக்கம் | திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் | Guru Vanakkam with Lyrics
มุมมอง 4215 หลายเดือนก่อน
#குரு வணக்கம் | திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் | Guru Vanakkam with Lyrics
சமய குரவர்கள் நால்வர் துதி | பூழியர்கோன் வெப்பொழித்த பாடல் வரிகளுடன் | நால்வர் துதி | Nalvar thuthi
มุมมอง 3116 หลายเดือนก่อน
சமய குரவர்கள் நால்வர் துதி | பூழியர்கோன் வெப்பொழித்த பாடல் வரிகளுடன் | நால்வர் துதி | Nalvar thuthi
மகா சிவராத்திரி spl.| காதல் ஆகி, கசிந்து பாடல் முழுவதும் | KADHALAGI KASINDHU SONG| #Thevaram
มุมมอง 4116 หลายเดือนก่อน
மகா சிவராத்திரி spl.| காதல் ஆகி, கசிந்து பாடல் முழுவதும் | KADHALAGI KASINDHU SONG| #Thevaram
30 mins. Arutperunjothi Maha Mantra 108 times | #Vallalar |அருட்பெருஞ்ஜோதி 108 முறை |வள்ளலார்
มุมมอง 2.4K7 หลายเดือนก่อน
30 mins. Arutperunjothi Maha Mantra 108 times | #Vallalar |அருட்பெருஞ்ஜோதி 108 முறை |வள்ளலார்
#Ayodhya Ram Lal | Atma Rama Ananda Ramana songs | #Ayodhya | #அயோத்தி | ஆத்மா ராம ஆனந்த ரமணா பாடல்
มุมมอง 5727 หลายเดือนก่อน
#Ayodhya Ram Lal | Atma Rama Ananda Ramana songs | #Ayodhya | #அயோத்தி | ஆத்மா ராம ஆனந்த ரமணா பாடல்
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தமிழ் வரிகளுடன்| Namah Parvati Pataye Hara Hara Mahadeva lyrics
มุมมอง 4.5K8 หลายเดือนก่อน
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தமிழ் வரிகளுடன்| Namah Parvati Pataye Hara Hara Mahadeva lyrics
நமச்சிவாயப்பதிகம் | சொற்றுணை வேதியன் பாடல் | இல்லக விளக்கது பாடல் |மாப்பிணை தழுவிய பாடல்
มุมมอง 3999 หลายเดือนก่อน
நமச்சிவாயப்பதிகம் | சொற்றுணை வேதியன் பாடல் | இல்லக விளக்கது பாடல் |மாப்பிணை தழுவிய பாடல்
#Thevaram Unnamulai umaiyalotum song lyrics| உண்ணாமுலை உமையாளொடும் பாடல் வரிகள் | தேவாரம்
มุมมอง 3.6K9 หลายเดือนก่อน
#Thevaram Unnamulai umaiyalotum song lyrics| உண்ணாமுலை உமையாளொடும் பாடல் வரிகள் | தேவாரம்
உருவாய் அருவாய் பாடல் வரிகள் |Uruvai Aruvai Song lyrics in tamil |கந்தர் அநுபூதி | Kandhar Anuboothi
มุมมอง 389K9 หลายเดือนก่อน
உருவாய் அருவாய் பாடல் வரிகள் |Uruvai Aruvai Song lyrics in tamil |கந்தர் அநுபூதி | Kandhar Anuboothi
Kandha Sasti Kavasam Lyrics in Tamil | கந்த சஷ்டி கவசம் தமிழ் பாடல் வரிகளுடன் | முருகன் பக்தி பாடல்
มุมมอง 2.8K9 หลายเดือนก่อน
Kandha Sasti Kavasam Lyrics in Tamil | கந்த சஷ்டி கவசம் தமிழ் பாடல் வரிகளுடன் | முருகன் பக்தி பாடல்
Mangala Gowri Ashtothram lyrics in Tamil | கௌரி அம்மன் 108 போற்றி | ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி
มุมมอง 1.9K10 หลายเดือนก่อน
Mangala Gowri Ashtothram lyrics in Tamil | கௌரி அம்மன் 108 போற்றி | ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி
Karma Removal Mantra | 108 times - Thiru Neela Kantam | திருநீலகண்டம் 108 முறை
มุมมอง 80310 หลายเดือนก่อน
Karma Removal Mantra | 108 times - Thiru Neela Kantam | திருநீலகண்டம் 108 முறை
#Saraswathi Thuthi | பிள்ளைகள் தினமும் கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த சரஸ்வதி துதி |சரஸ்வதி ஸ்லோகம்
มุมมอง 1.1K10 หลายเดือนก่อน
#Saraswathi Thuthi | பிள்ளைகள் தினமும் கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த சரஸ்வதி துதி |சரஸ்வதி ஸ்லோகம்
மஹாளய அமாவாசை 2023 | Mahalaya Amavasai 2023 | Spl. Saturday Amavasai | Pithru mantra
มุมมอง 28310 หลายเดือนก่อน
மஹாளய அமாவாசை 2023 | Mahalaya Amavasai 2023 | Spl. Saturday Amavasai | Pithru mantra
#வாழ்த்துப் பாடல்| வான்முகில் வழாது பெய்க | Vaanmugil Vazhaadhu Peiga| கந்தபுராணம் வாழ்த்துப் பாடல்
มุมมอง 98711 หลายเดือนก่อน
#வாழ்த்துப் பாடல்| வான்முகில் வழாது பெய்க | Vaanmugil Vazhaadhu Peiga| கந்தபுராணம் வாழ்த்துப் பாடல்

ความคิดเห็น

  • @rojaseenu1813
    @rojaseenu1813 15 ชั่วโมงที่ผ่านมา

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 17 ชั่วโมงที่ผ่านมา

    Muruga en paiyanuku kalyanam nadakkanum arul purivai kugane.....

  • @dhanamaniskitchen2218
    @dhanamaniskitchen2218 วันที่ผ่านมา

    Om Ganeshaya namaha

  • @Sarathi-yp3gf
    @Sarathi-yp3gf วันที่ผ่านมา

    Om muruga❤

  • @peramalatha1692
    @peramalatha1692 วันที่ผ่านมา

    ஐயா முருகப்பெருமானே எல்லாம் திருவருள் என் மகன் ஆனால் அவன் உன் பிள்ளை அவனுக்கு திருமணம் நடத்திவைகந்தா கருணைக் கடலே கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyab5718
    @nithyab5718 2 วันที่ผ่านมา

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா...

  • @mohanana5694
    @mohanana5694 3 วันที่ผ่านมา

    இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் எல்லையில்லாஆனந்தம்அளித்து அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டிச் சத்தத்தின்உள்ளேசதாசிவம்காட்டி சித்தத்தின்உள்ளேசிவலிங்கம்காட்டி இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் எல்லையில்லாஆனந்தம்அளித்து அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டிச் சத்தத்தின்உள்ளேசதாசிவம்காட்டி சித்தத்தின்உள்ளேசிவலிங்கம்காட்டி அணுவிற்குஅணுவாய்அப்பாலுக்குஅப்பாலாய்க் கணுமுற்றிநின்றகரும்புள்ளேகாட்டி வேடமும்நீறும்விளங்கநிறுத்திக் கூடுமெய்த்தொண்டர்குழாத்துடன்கூட்டி அஞ்சக்கரத்தின்அரும்பொருள்தன்னை நெஞ்சக்கருத்தின்நிலையறிவித்துத் தத்துவநிலையைத்தந்தெனையாண்ட வித்தகவிநாயகவிரைகழல்சரணே இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் எல்லையில்லாஆனந்தம்அளித்து அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டிச் சத்தத்தின்உள்ளேசதாசிவம்காட்டி சித்தத்தின்உள்ளேசிவலிங்கம்காட்டி அணுவிற்குஅணுவாய்அப்பாலுக்குஅப்பாலாய்க் கணுமுற்றிநின்றகரும்புள்ளேகாட்டி வேடமும்நீறும்விளங்கநிறுத்திக் கூடுமெய்த்தொண்டர்குழாத்துடன்கூட்டி அஞ்சக்கரத்தின்அரும்பொருள்தன்னை நெஞ்சக்கருத்தின்நிலையறிவித்துத் தத்துவநிலையைத்தந்தெனையாண்ட வித்தகவிநாயகவிரைகழல்சரணே இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் எல்லையில்லாஆனந்தம்அளித்து அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டிச் சத்தத்தின்உள்ளேசதாசிவம்காட்டி சித்தத்தின்உள்ளேசிவலிங்கம்காட்டி அணுவிற்குஅணுவாய்அப்பாலுக்குஅப்பாலாய்க் கணுமுற்றிநின்றகரும்புள்ளேகாட்டி வேடமும்நீறும்விளங்கநிறுத்திக் கூடுமெய்த்தொண்டர்குழாத்துடன்கூட்டி அஞ்சக்கரத்தின்அரும்பொருள்தன்னை நெஞ்சக்கருத்தின்நிலையறிவித்துத் தத்துவநிலையைத்தந்தெனையாண்ட வித்தகவிநாயகவிரைகழல்சரணே இருத்திமுத்தியினிதெனக்கருளி என்னையறிவித்துஎனக்கருள்செய்து முன்னைவினையின்முதலைக்களைந்து வாக்கும்மனமும்இல்லாமனோலயம் தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்து இருள்வெளியிரண்டுக்குஒன்றிடம்என்ன அருள்தரும்ஆனந்தத்துஅழுத்தியென்செவியில் எல்லையில்லாஆனந்தம்அளித்து அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டிச் சத்தத்தின்உள்ளேசதாசிவம்காட்டி சித்தத்தின்உள்ளேசிவலிங்கம்காட்டி அணுவிற்குஅணுவாய்அப்பாலுக்குஅப்பாலாய்க் கணுமுற்றிநின்றகரும்புள்ளேகாட்டி வேடமும்நீறும்விளங்கநிறுத்திக் கூடுமெய்த்தொண்டர்குழாத்துடன்கூட்டி அஞ்சக்கரத்தின்அரும்பொருள்தன்னை நெஞ்சக்கருத்தின்நிலையறிவித்துத் தத்துவநிலையைத்தந்தெனையாண்ட வித்தகவிநாயகவிரைகழல்சரணே 🙏🙏🙏🙏🙏🙏

  • @RevathiSRK-ui2ji
    @RevathiSRK-ui2ji 3 วันที่ผ่านมา

    🙏💐😊

  • @mohanana5694
    @mohanana5694 3 วันที่ผ่านมา

    விநாயகர்அகவல் சீதக்களபச்செந்தாமரைப்பூம்பாதச்சிலம்புபலவிசைப்பாடப் பொன்னரைஞாணும்பூந்துகில்ஆடையும்வன்னமருங்கில்வளர்ந்தழகெறிப்பப் பேழைவயிறும்பெருமாபாரக்கோடும்வேழமுகமும்விளங்குசிந்தூரமும் அஞ்சுகரமும்அங்குசபாசமும்நெஞ்சிற்குடிகொண்டநீலமேனியும் நான்றவாயும்நாலிருபுயமும்மூன்றுகண்ணும்மும்மதச்சுவடும் இரண்டுசெவியும்இலங்குபொன்முடியும்திரண்டமுப்புரிநூல்திகழொளிமார்பும் சொற்பதம்கடந்ததுரியமெய்ஞ்ஞானஅற்புதம்நின்றகற்பகக்களிறே முப்பழநுகரும்மூஷிகவாகனஇப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்தாயாயெனக்குத்தானெழுந்தருளிமாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து குருவடிவாகிக்குவலயந்தன்னில்திருவடிவைத்துத்திறமிதுபொருளெனவாடாவகைதான்மகிழ்ந்தெனக்கருளிக்கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே உவட்டாஉபதேசம்புகட்டியென்செவியில் தெவிட்டாதஞானத்தெளிவையும்காட்டி ஐம்புலன்தன்னைஅடக்கும்உபாயம் இன்புறுகருணையின்இனிதெனக்கருளிக் கருவிகளொடுங்கும்கருத்தினையறிவித்து இருவினைதன்னைஅறுத்திருள்கடிந்து தலமொருநான்கும்தந்தெனக்கருளி மலமொருமூன்றின்மயக்கம்அறுத்தே ஒன்பதுவாயில்ஒருமந்திரத்தால்ஐம்புலக்கதவை அடைப்பதும்காட்டிஆறாதாரத்துஅங்குசநிலையும் பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே இடைபிஙாகலையின்எழுத்தறிவித்துக் கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின் நான்றெழுபாம்பின்நாவில்உணர்த்திக் குண்டலியதனிற்கூடியஅசபை விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து மூலாதாரத்தின்மூண்டெழுகனலைக் காலால்எழுப்பும்தருத்தறிவித்தே அமுதநிலையும்ஆதித்தன்இயக்கமும் குமுதசகாயன்குணத்தையும்கூறி இடைச்சக்கரத்தின்ஈரெட்டுநிலையும் உடல்சக்கரத்தின்உறுப்பையும்காட்டி சண்முகதூலமும்சதுர்முகசூக்கமும் எண்முகமாகஇனிதெனக்கருளி புரியட்டகாயம்புலப்படஎனக்குத் தெரியெட்டுநிலையும்தெரிசனப்படுத்திக் கருத்தினில்கபாலவாயில்காட்டி இருத்திமுத்தியினிதெனக்கருளி🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 3 วันที่ผ่านมา

    காலால்எழுப்பும்தருத்தறிவித்தே அமுதநிலையும்ஆதித்தன்இயக்கமும் குமுதசகாயன்குணத்தையும்கூறி இடைச்சக்கரத்தின்ஈரெட்டுநிலையும் உடல்சக்கரத்தின்உறுப்பையும்காட்டி சண்முகதூலமும்சதுர்முகசூக்கமும் எண்முகமாகஇனிதெனக்கருளி புரியட்டகாயம்புலப்படஎனக்குத் தெரியெட்டுநிலையும்தெரிசனப்படுத்திக் கருத்தினில்கபாலவாயில்காட்டி இருத்திமுத்தியினிதெனக்கருளி 🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 3 วันที่ผ่านมา

    பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே இடைபிஙாகலையின்எழுத்தறிவித்துக் கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின் நான்றெழுபாம்பின்நாவில்உணர்த்திக் குண்டலியதனிற்கூடியஅசபை விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து மூலாதாரத்தின்மூண்டெழுகனலைக் காலால்எழுப்பும்தருத்தறிவித்தே பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே இடைபிஙாகலையின்எழுத்தறிவித்துக் கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின் நான்றெழுபாம்பின்நாவில்உணர்த்திக் குண்டலியதனிற்கூடியஅசபை விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து மூலாதாரத்தின்மூண்டெழுகனலைக் காலால்எழுப்பும்தருத்தறிவித்தே பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே இடைபிஙாகலையின்எழுத்தறிவித்துக் கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின் நான்றெழுபாம்பின்நாவில்உணர்த்திக் குண்டலியதனிற்கூடியஅசபை விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து மூலாதாரத்தின்மூண்டெழுகனலைக் காலால்எழுப்பும்தருத்தறிவித்தே பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே இடைபிஙாகலையின்எழுத்தறிவித்துக் கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின் நான்றெழுபாம்பின்நாவில்உணர்த்திக் குண்டலியதனிற்கூடியஅசபை விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து மூலாதாரத்தின்மூண்டெழுகனலைக் காலால்எழுப்பும்தருத்தறிவித்தே 🙏🙏🙏🍓🍓🍓

  • @mohanana5694
    @mohanana5694 3 วันที่ผ่านมา

    விநாயகர்அகவல் சீதக்களபச்செந்தாமரைப்பூம்பாதச்சிலம்புபலவிசைப்பாடப் பொன்னரைஞாணும்பூந்துகில்ஆடையும்வன்னமருங்கில்வளர்ந்தழகெறிப்பப் பேழைவயிறும்பெருமாபாரக்கோடும்வேழமுகமும்விளங்குசிந்தூரமும் அஞ்சுகரமும்அங்குசபாசமும்நெஞ்சிற்குடிகொண்டநீலமேனியும் நான்றவாயும்நாலிருபுயமும்மூன்றுகண்ணும்மும்மதச்சுவடும் இரண்டுசெவியும்இலங்குபொன்முடியும்திரண்டமுப்புரிநூல்திகழொளிமார்பும் சொற்பதம்கடந்ததுரியமெய்ஞ்ஞானஅற்புதம்நின்றகற்பகக்களிறே முப்பழநுகரும்மூஷிகவாகனஇப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்தாயாயெனக்குத்தானெழுந்தருளிமாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து குருவடிவாகிக்குவலயந்தன்னில்திருவடிவைத்துத்திறமிதுபொருளெனவாடாவகைதான்மகிழ்ந்தெனக்கருளிக்கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே உவட்டாஉபதேசம்புகட்டியென்செவியில் தெவிட்டாதஞானத்தெளிவையும்காட்டி ஐம்புலன்தன்னைஅடக்கும்உபாயம் இன்புறுகருணையின்இனிதெனக்கருளிக் கருவிகளொடுங்கும்கருத்தினையறிவித்து இருவினைதன்னைஅறுத்திருள்கடிந்து தலமொருநான்கும்தந்தெனக்கருளி மலமொருமூன்றின்மயக்கம்அறுத்தே ஒன்பதுவாயில்ஒருமந்திரத்தால்ஐம்புலக்கதவை அடைப்பதும்காட்டிஆறாதாரத்துஅங்குசநிலையும் பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே முப்பழநுகரும்மூஷிகவாகனஇப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்தாயாயெனக்குத்தானெழுந்தருளிமாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து குருவடிவாகிக்குவலயந்தன்னில்திருவடிவைத்துத்திறமிதுபொருளெனவாடாவகைதான்மகிழ்ந்தெனக்கருளிக்கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே உவட்டாஉபதேசம்புகட்டியென்செவியில் தெவிட்டாதஞானத்தெளிவையும்காட்டி ஐம்புலன்தன்னைஅடக்கும்உபாயம் இன்புறுகருணையின்இனிதெனக்கருளிக் கருவிகளொடுங்கும்கருத்தினையறிவித்து இருவினைதன்னைஅறுத்திருள்கடிந்து தலமொருநான்கும்தந்தெனக்கருளி மலமொருமூன்றின்மயக்கம்அறுத்தே ஒன்பதுவாயில்ஒருமந்திரத்தால்ஐம்புலக்கதவை அடைப்பதும்காட்டிஆறாதாரத்துஅங்குசநிலையும் பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே முப்பழநுகரும்மூஷிகவாகனஇப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்தாயாயெனக்குத்தானெழுந்தருளிமாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து குருவடிவாகிக்குவலயந்தன்னில்திருவடிவைத்துத்திறமிதுபொருளெனவாடாவகைதான்மகிழ்ந்தெனக்கருளிக்கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே உவட்டாஉபதேசம்புகட்டியென்செவியில் தெவிட்டாதஞானத்தெளிவையும்காட்டி ஐம்புலன்தன்னைஅடக்கும்உபாயம் இன்புறுகருணையின்இனிதெனக்கருளிக் கருவிகளொடுங்கும்கருத்தினையறிவித்து இருவினைதன்னைஅறுத்திருள்கடிந்து தலமொருநான்கும்தந்தெனக்கருளி மலமொருமூன்றின்மயக்கம்அறுத்தே ஒன்பதுவாயில்ஒருமந்திரத்தால்ஐம்புலக்கதவை அடைப்பதும்காட்டிஆறாதாரத்துஅங்குசநிலையும் பேறாநிறுத்திபேச்சுரையறுத்தே 🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 3 วันที่ผ่านมา

    முப்பழநுகரும்மூஷிகவாகனஇப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்தாயாயெனக்குத்தானெழுந்தருளிமாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து குருவடிவாகிக்குவலயந்தன்னில்திருவடிவைத்துத்திறமிதுபொருளெனவாடாவகைதான்மகிழ்ந்தெனக்கருளிக்கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே விநாயகர்அகவல் சீதக்களபச்செந்தாமரைப்பூம்பாதச்சிலம்புபலவிசைப்பாடப் பொன்னரைஞாணும்பூந்துகில்ஆடையும்வன்னமருங்கில்வளர்ந்தழகெறிப்பப் பேழைவயிறும்பெருமாபாரக்கோடும்வேழமுகமும்விளங்குசிந்தூரமும் அஞ்சுகரமும்அங்குசபாசமும்நெஞ்சிற்குடிகொண்டநீலமேனியும் நான்றவாயும்நாலிருபுயமும்மூன்றுகண்ணும்மும்மதச்சுவடும் இரண்டுசெவியும்இலங்குபொன்முடியும்திரண்டமுப்புரிநூல்திகழொளிமார்பும் சொற்பதம்கடந்ததுரியமெய்ஞ்ஞானஅற்புதம்நின்றகற்பகக்களிறே முப்பழநுகரும்மூஷிகவாகனஇப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்தாயாயெனக்குத்தானெழுந்தருளிமாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து குருவடிவாகிக்குவலயந்தன்னில்திருவடிவைத்துத்திறமிதுபொருளெனவாடாவகைதான்மகிழ்ந்தெனக்கருளிக்கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே 🙏🙏🙏

  • @user-rx4kt2yk2d
    @user-rx4kt2yk2d 3 วันที่ผ่านมา

    Thank you so much sir

  • @dwarakeshthiyagarajan1694
    @dwarakeshthiyagarajan1694 4 วันที่ผ่านมา

    Om ganapatye namaha 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 . Ur voice is super bro 😊 thanks for useful video

  • @divyaponraj
    @divyaponraj 4 วันที่ผ่านมา

    என்னோட கடன் பிரச்சனை தீர்ந்து என்னோட பொருளாதாரம் உயர வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 4 วันที่ผ่านมา

    Om Ganeshaya Namaha Om Ganeshaya Namaha Om Ganeshaya Namaha

  • @srinivasannarayanaswamy5773
    @srinivasannarayanaswamy5773 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @anuharani3240
    @anuharani3240 4 วันที่ผ่านมา

    சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சுகரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே

  • @Purushothaman-qt1cn
    @Purushothaman-qt1cn 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 5 วันที่ผ่านมา

    Sri Jai Ganesha 🙏🏻

  • @malathisenthilnathan4271
    @malathisenthilnathan4271 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @kvpals
    @kvpals 7 วันที่ผ่านมา

    முருகா எனக்கு வேலை கொடுங்க அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arumuganainar9517
    @arumuganainar9517 7 วันที่ผ่านมา

    ஓம் சக்தி..

  • @ManiMani-m4f
    @ManiMani-m4f 7 วันที่ผ่านมา

    Yanaku kulanthai varam kidaika arul purivai muruga

  • @svenkat1862
    @svenkat1862 8 วันที่ผ่านมา

    Nice

  • @karthigokila8210
    @karthigokila8210 8 วันที่ผ่านมา

    Muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka muruka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @chennakesava2623
    @chennakesava2623 9 วันที่ผ่านมา

    En appa muruga ennakkum kuzhanthai vendum arulpurivayaga om saravana bhava om muruga pottri

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 9 วันที่ผ่านมา

    ஓம் முருகா மனது குழப்பமான சூழ்நிலை உள்ளது முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏

  • @thulir_isai
    @thulir_isai 9 วันที่ผ่านมา

    பக்தனுக்காக அமாவாசை தினத்தில் பெளர்ணமியாக காட்சி தர செய்த அபிராமி செய்த அதிசயம் தெரியுமா?-Abirami Anthathi உருவான வரலாறு -th-cam.com/video/J-CK0yG7k8g/w-d-xo.html

  • @kanimozhid11mcom41
    @kanimozhid11mcom41 12 วันที่ผ่านมา

    Murugar save my husband

  • @reginabegam3159
    @reginabegam3159 12 วันที่ผ่านมา

    Muruga muruga muruga❤❤❤

  • @sakthibanu4084
    @sakthibanu4084 14 วันที่ผ่านมา

    அப்பனே முருகா காப்பாத்து அரோகரா அரோகரா

  • @vijisai9210
    @vijisai9210 17 วันที่ผ่านมา

    Romba vassthiya iruku padika. Puniyam kodi ungalku. Vayadhana engalku paarthu padika romba useful ah iruku. Nandri 👌🙏🙏

    • @cbmfamily1577
      @cbmfamily1577 17 วันที่ผ่านมา

      Thanks a lot 🙏🏻 🙏🏻🙏🏻

  • @user-jg8pf4fu1m
    @user-jg8pf4fu1m 17 วันที่ผ่านมา

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் மூன்று வருடம் ஆகிறது எங்க அத்தை எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என் அத்தை இறந்து ஒரு வருடம் ஆகிறது என் கணவருக்கு அவங்க அம்மா திரும்ப வந்து என் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். எனக்கு அம்மா என்று பெயர் சொல்ல வேண்டும் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandagopalar3751
    @nandagopalar3751 18 วันที่ผ่านมา

    Muruga my son should get well by memory,eye sight ,speed ,walk ,speech, please cure him .He has to earn get married to a gud girl

  • @LUCK8434
    @LUCK8434 18 วันที่ผ่านมา

    Om Gana Naayaka Namaha

  • @LUCK8434
    @LUCK8434 18 วันที่ผ่านมา

    Om ganeshaaya namo namaha Om Saravana Bhava Om Sivaya Namaha Om Maha Parvathy Namo Namaha

  • @chandrashekarm.s6807
    @chandrashekarm.s6807 19 วันที่ผ่านมา

    Very nice

  • @gangothri8117
    @gangothri8117 19 วันที่ผ่านมา

    ഓം നമഃ ശിവായ 🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️

    • @cbmfamily1577
      @cbmfamily1577 19 วันที่ผ่านมา

      Shivaya Nama 🙏🏻

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm 19 วันที่ผ่านมา

    Amma abirami andhadhi 🙏🙏

  • @lathalatha6162
    @lathalatha6162 19 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @chamup8971
    @chamup8971 19 วันที่ผ่านมา

    Good

  • @reenas5575
    @reenas5575 20 วันที่ผ่านมา

    Tamil super

  • @mohanana5694
    @mohanana5694 21 วันที่ผ่านมา

    ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஓன் பந்தம்அகற்றும்அநந்தகுணப்பரப்பும்எவன்பால்உதிகாகுமோ எந்தஉலகும்எவனிடத்தில்ஈண்டிஇருநாதுசுரக்குமோ சந்தமறைஆகமங்கலைகள்அனைத்தும்எவன்பால்தகவருமோ அந்தஇறையாம்கணபதியைஅன்புகூரத்தொழுகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ரெண்டு உலகமுழுவதும்நீக்கம உலகமுழுவதும்நீக்கமஒன்றாய் உலகமுழுவதும்நீக்கமஒன்றாய்நிற்கும்பொருள்எவன்அவ் உலகிற்பிறக்கும்விகாரங்கள்உறாதமேலாம்ஒளியாவன் உலகம்பரியும்வினைப்பயனைஊட்டும்களைகண்எவன்அந்த உலகமுதலைக்கணபதியைஉவந்துசரணம்அடைகின்றோம் பாடல்மூனு இடர்கள்முழுவதும்எவனருளால்எரிவீழும்பஞ்செனமாயும்தொடரும்உயிர்கள்எவனருளால்சுரர்வாழ்பதியும்உறச்செய்யும் கடவுள்முதலோர்க்குஊறின்றிகருமம்எவனால்முடிவுறும்அத்தடவுமருப்புக்கணபதியைபொன்சரணம்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்நாலு மூர்த்தியாகிதாதலமாகிமுந்நீர்கங்கைமுதலானதீர்தமாகிஅறிந்தறியாத்திறத்தினாலும்உயிர்க்குநலம் ஆர்த்திநாளும்அறியாமைஅகற்றிஅறிவிப்பான்எவன்அப்போர்த்தகருணைக்கணபதியைப்புகழ்ந்துசரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஐந்து செய்யும்வினையின்முதல்யாவன்செய்யப்படும்அப்பொருள்யாவன்ஐயமின்றிஉளதாகும்அந்தக்கருமப்பயன்யாவன் உய்யும்வினையின்பயன்விளைவில்ஊட்டிவிடுப்பான்எவன்அந்தப்பொய்யில்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஆறு வேதம்அளந்தும்அறிவரியவிகிர்தன்யாவன்விழுத்தகைய வேதமுடிவில்நடம்நவிலும்விமலன்யாவன்விளங்குபர வேதம்தாதன்எவன்எண்குணன்எவன்அப் போதமுதலைக்கணபதியைப்புகழ்ந்துசரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஏழு மண்ணின்ஓர்ஐங்குணமாகிவதிவான்எவன்நீரிடைநான்காய்நண்ணிஅமர்வான்எவன்தீயின்மூன்றாய்நவில்வான்எவன்வளியின் எண்ணுமிரண்டுகுணமாகிஇயைவான்எவன்வானிடைஒன்றாம்அண்ணல்எவன்அக்கணபதியைஅன்பிற்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா 🙏🙏

  • @rajij417
    @rajij417 21 วันที่ผ่านมา

    Lord Muruga bless us all Om Sharavana Bhava 🙏🕉

  • @vijaylakshmi1396
    @vijaylakshmi1396 23 วันที่ผ่านมา

    Madam Last six lines missing Please provide

  • @JayaKumar-rq3hc
    @JayaKumar-rq3hc 23 วันที่ผ่านมา

    Appaney muruga en magan enda prachanai illamal bathiramaga idam poi seravendum om muruga ❤❤❤

  • @nagu8943
    @nagu8943 23 วันที่ผ่านมา

    🪔மஹாலெட்சுமி நமஸ்துதே🙏🙏

  • @AgathistUniverse
    @AgathistUniverse 23 วันที่ผ่านมา

    Can you upload the meaning of each line please