Kandha Sashti Kavasam by Sulamangalam sisters with Lyrics and Meanings in English

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 182

  • @saravananmani7798
    @saravananmani7798 ปีที่แล้ว +30

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா

  • @chetlursridhar2410
    @chetlursridhar2410 11 หลายเดือนก่อน +84

    With lyrics in English & meanings! Great seva for the younger generation who cannot read Tamil and cannot understand meanings! 🎉🎉

    • @vishalprajapati_19_07
      @vishalprajapati_19_07 11 หลายเดือนก่อน +2

      Right. Are you Tamil ?

    • @chetlursridhar2410
      @chetlursridhar2410 11 หลายเดือนก่อน +3

      Yes. I am Tamil. I can speak, read and write in Tamil. But many of my cousins and even my daughter and many of her cousins cannot read or write in Tamil since they studied outside Tamil Nadu and did not learn the Tamil language. They only speak Tamil at home.

    • @vishalprajapati_19_07
      @vishalprajapati_19_07 11 หลายเดือนก่อน +1

      Will you help me learn Skanda Sashti Kavach's some words ?

    • @anilkumar-re3qy
      @anilkumar-re3qy 4 หลายเดือนก่อน

      True

    • @rashranji
      @rashranji 2 หลายเดือนก่อน

      Very true. Thank you somuch for your efforts of giving the meanings in English. Very useful for a non-tamilian like me who chants this without understanding full meaning.
      May Lord Murugan bless eveyone 🙏🙏

  • @Indhumathi-qm8qu
    @Indhumathi-qm8qu 11 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி என் அம்மா வின் கால்கள் உன் அருளால் குணமடைந்து நன்றாக நடப்பதற்கு அருள் புரிவாய் முருகப்பெருமானை சரவணபவ குகனே மனதார வேண்டிக்கொள்கிறேன் அப்பா

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 10 หลายเดือนก่อน +5

    ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவன் போற்றி போற்றி

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 ปีที่แล้ว +13

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் மகன் வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @PriyaKala-m9h
    @PriyaKala-m9h 10 หลายเดือนก่อน +4

    Muruga ean vaitril valarum kulanthai nalla patiyaga pirakka arul poorivai saravana pava❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +55

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

    • @UmaMaheshwari-fy6sf
      @UmaMaheshwari-fy6sf หลายเดือนก่อน

      Nallavar kettavar nu ungalukku eppadi teriyu.. Ninga ippadi sollradhe thappu pavam tha....

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +44

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @premarajamani253
    @premarajamani253 23 วันที่ผ่านมา +1

    ஓம்முருகாசரணம்

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 ปีที่แล้ว +3

    ஆதி Annamalaiyane குருவே போற்றி.ohm🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🌷🔥🔥🌷💥💥💥😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +24

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @patchiappanmanickam9623
    @patchiappanmanickam9623 11 หลายเดือนก่อน +8

    Really like this song ❤
    I sing kandha sashti every evening 😅
    Om muruga Potri 🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 6 หลายเดือนก่อน +9

    உண்மையிலேயே கடந்த 20/06/24 அன்று எனது மகளை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இந்த கவசத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன் இரண்டு மணி நேரத்தில் அழகான முருகனை பெற்றெடுத்தாள் எனது மகள் இப்போது தாய் சேய் நலம்...சஷ்டி கவசத்தை தினமும் கேளுங்கள் இது நமது கடமை...🙏🙏🙏 வெற்றிவேல் முருகா...🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 ปีที่แล้ว +13

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @jeninazeef2874
    @jeninazeef2874 8 หลายเดือนก่อน +8

    So positive energy when I sing this Kanda shasti kavasam

  • @Sevenc753
    @Sevenc753 11 หลายเดือนก่อน +7

    சிறுவாபுரி முருகன் அருள் எனக்கு சொந்த வீடு வேண்டும்

  • @sundaramc8109
    @sundaramc8109 ปีที่แล้ว +22

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம்.. சரவணப் பவ ஓம் கருணைக் கடலே.. போற்றி.. போற்றி... போற்றி... உம் திருவடி போற்றி அருள்வாய்.. முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்

    • @malasshiva9402
      @malasshiva9402 2 หลายเดือนก่อน +1

      Help me muruga 😢😢

  • @sundaramc8109
    @sundaramc8109 ปีที่แล้ว +3

    திருவடி போற்றி வணங்கிட அருள்வாய் திருச்செந்தூர் முருகா

  • @Nila7093
    @Nila7093 11 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ முருகா என் துன்பம் தீருமப்பா தொடர்ந்து கடன் பிரச்சினையால் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கின்றேன்.எனக்கு அருள்புரியுமப்பா.

  • @sankarnatarajan6662
    @sankarnatarajan6662 7 วันที่ผ่านมา

    சிவகுமார் சார், உங்கள் மனம் போல் எல்லோருக்கும் இந்த வரம் கிடைக்கட்டும் ❤

  • @premarajamani253
    @premarajamani253 23 วันที่ผ่านมา +1

    பழனியாண்டவனே என் பையனுக்கு ஒரு புதுவேலைகிடைத்திருக்கிறது அந்தவேலையில் நிரந்தரமாக இருக்க அவனுக்கு அருள் புரியவேண்டும் வெற்றி வேல் முருகனுக்குஅரோராரா 🙏🙏🙏🙏🙏

  • @கலியுகராஜ்.P
    @கலியுகராஜ்.P 11 หลายเดือนก่อน +3

    முருகா ❣️முருகா ❣️

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 9 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை

  • @vijayasanjeev8354
    @vijayasanjeev8354 ปีที่แล้ว +5

    அப்பா முருகா என் குழந்தை நல்லா இருக்கும் இந்த புதிதாண்டுல என் அம்மா அப்பா தம்பி தங்கை அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க நீ ஆசி வழங்கு முருகா சாமி என் தம்பிக்கு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செய்து வை முருகா பிளீஸ் இன்னும் 3 மாசத்துல திருமணம் செய்து வை முருகா பிளீஸ் இந்த புத்தாண்டுல இருந்து எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @SangeethaAazhiya
    @SangeethaAazhiya 20 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kowsalyakarnan1322
    @kowsalyakarnan1322 6 หลายเดือนก่อน +5

    Muruga enakkum kulanthai varam vendum muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +227

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

    • @kr.krishnan8436
      @kr.krishnan8436 ปีที่แล้ว +15

      Om Muruga. Kantha.kadama siva சுப்ரமணிய தேவ தேவ சிவகுருவே தண்டபாணி பழனி பழனி ஆண்டவா சரணம்🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💥💥💐💐💥💐🌷💐🌷🌷🌷😭🔥😭😭🔥🔥💥🔥💥💥😭🌹

    • @LJagadeeshwari
      @LJagadeeshwari 11 หลายเดือนก่อน +3

      L l se,
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ nni

    • @velukumar9351
      @velukumar9351 11 หลายเดือนก่อน +1

    • @PerumalPerumal-yh9rg
      @PerumalPerumal-yh9rg 11 หลายเดือนก่อน

      Uuuit😢t​@@kr.krishnan8436

    • @gmanjula2219
      @gmanjula2219 10 หลายเดือนก่อน +1

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve ปีที่แล้ว +2

    Om muruga pootri...🙏🙏🙏
    Om saravanapava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @dhanyasri8721
    @dhanyasri8721 10 หลายเดือนก่อน +1

    Om Saravana bawa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @silverline19
    @silverline19 ปีที่แล้ว +11

    So beautiful!! Thank you for the meaning! It helps for people like me who don't know tamil.

  • @armohanarmohan-re2bw
    @armohanarmohan-re2bw 10 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @RameshK-q4l
    @RameshK-q4l ปีที่แล้ว +1

    Om murukaa potri vetrivel murukanukku arokara velum mayilum sevalum dunai om Saravana pava

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu ปีที่แล้ว +1

    om saravanabhava nama om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayath

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவ

  • @vinovino4121
    @vinovino4121 หลายเดือนก่อน

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @duraimuragan605
    @duraimuragan605 10 หลายเดือนก่อน +2

    ஓம்‌முருகாசரனம்

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவபோற்றி
    ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 11 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம்

  • @PradheepRamakrishnan
    @PradheepRamakrishnan 2 หลายเดือนก่อน

    I'm in the sasti fast for the first time in 33 years. Thank you for getting me a job today.

  • @IyyappanIyyappan-x7y
    @IyyappanIyyappan-x7y 2 หลายเดือนก่อน

    ஓம் saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om

  • @senthuransenthursenthur
    @senthuransenthursenthur ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @indravijayaraj2556
    @indravijayaraj2556 6 หลายเดือนก่อน

    முருகா சீக்கிரம் சொந்தவீட்டுக்கு போகனும் முருகா கடன் இல்லாம இருக்கணும் முருகா முருகா முருகா கடன் இல்லாம இருக்கணும் முருகா முருகா முருகா முருகா ஓம் ஓம் சரவண பவ my sweet muruga ❤❤❤❤❤

  • @smitapr8647
    @smitapr8647 ปีที่แล้ว +3

    Shree Kartikae Namah 🙏🙏🙏

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 หลายเดือนก่อน

    ஓம் சண்முகா போற்றி போற்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @BVignesh2211
    @BVignesh2211 10 หลายเดือนก่อน

    Appa 🙏🏻 murga my heart 💓 sari Pannu murga appa 🙏🏻🤲🙏🙇🙏

  • @mrudulakolli282
    @mrudulakolli282 6 หลายเดือนก่อน +1

    Beautiful and Melodious!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 5 หลายเดือนก่อน

    அப்பனே முருகா நான் செய்த பிழைகளை பொறுத்து காத்தருள வேண்டும் முருகா சரணம் உன் திருவடி சரணம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @thangam1977
    @thangam1977 2 หลายเดือนก่อน

    Arohara Muruga Arohara. Listening on the 2nd day of Skanda Sashti Viratham 🙏🏽🙏🏽🙏🏽

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po 25 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரணம் ❤❤❤

  • @Vetri567
    @Vetri567 27 วันที่ผ่านมา

    My brilliant...these are my regular 1. Onbathu kolum
    2. Shivastakam. 3...Kanda sastikavasam. Wish to hear without any advt.
    Thanks my brilliant 🎉

  • @sukisri6497
    @sukisri6497 10 หลายเดือนก่อน

    Ommuruga potri om saravanabava potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 ปีที่แล้ว +1

    Om SARAVANA bava om
    Thanx a lot sir for this beautiful work lord Murugan bless u. And your family
    Sindhu Bangalore

  • @Vatsala1960
    @Vatsala1960 11 หลายเดือนก่อน

    Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham sei appane om shanmugaya namah kumaraya namaha shivaya namah

  • @KapildevKapildev-gv1to
    @KapildevKapildev-gv1to 3 หลายเดือนก่อน +1

    Thiruthani muruga saranam ❤

  • @VanithaA-fy2zd
    @VanithaA-fy2zd 5 หลายเดือนก่อน

    ஓம் முருகா ஓம் சரவணபவ Thank U Murga🙏🙏🙏🙏

  • @bhuvaneswarimurthy2173
    @bhuvaneswarimurthy2173 ปีที่แล้ว +6

    Excellent 🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 6 หลายเดือนก่อน

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🪔🪷🌸🌺🌼🍎🍊🍑🍍🙏🪔🙏🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarirbhuvaneswari8758
    @bhuvaneswarirbhuvaneswari8758 ปีที่แล้ว +1

    ஓம் முருகா எல்லாரையும் காப்பாற்று ங்க ள்

  • @sabarisree8217
    @sabarisree8217 11 หลายเดือนก่อน

    Ohm Muruga Potri.Ohm Saravana Bhava.

  • @mrudulakolli282
    @mrudulakolli282 5 หลายเดือนก่อน

    Beautiful and melodious! 🙏🙏🙏

  • @PakeerathanNallaiah
    @PakeerathanNallaiah 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ❤

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 8 หลายเดือนก่อน

    OmMurga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏🙏🙏🪔🌼🌺🌸🪷🍎🍊💓🌹🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

  • @sreevallyedayalil955
    @sreevallyedayalil955 5 หลายเดือนก่อน

    Om saravana bhavaya nnamo nama muruka njangalku swanthayi veedu arulavendum bhagavane

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 11 หลายเดือนก่อน

    Vetrivel murugaruku harohara. Thiruchentur murugaruku harohara 🙏🙏🙏

  • @dhanyasri8721
    @dhanyasri8721 ปีที่แล้ว

    Om Saravana bawa🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @AnjaliG-c5x
    @AnjaliG-c5x 5 หลายเดือนก่อน

    ஓம் முருகா ❤

  • @SakayanathanSakayanathan-s7f
    @SakayanathanSakayanathan-s7f หลายเดือนก่อน

    கதிர்காம முருகன் ஆருலால் எல்லாமக்களும் நலமுடன் வாழ வேண்டும் ஓம்சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 หลายเดือนก่อน

    AUM Shree Saravanabhava 🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏😌

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if ปีที่แล้ว +1

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @DLS36991
    @DLS36991 5 หลายเดือนก่อน

    முருகா உன் அருளால் எனக்கு அரசு ஆசிரிய பணி கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @KumarPoonuswamy
    @KumarPoonuswamy ปีที่แล้ว +4

    திருச்செந்தூர் முருகனே போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் முருகா வேல் வேல் வெற்றி முருகா ஓம் சரவணபவ போற்றி 🎉🎉🎉

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 2 หลายเดือนก่อน

    Omm murugaaa potriii potriii potriii omm murugaaa potriii yen appane potriiii ❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb 7 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚 ‌ஆறுமுகம்‌‌ அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚

  • @madhavigade4773
    @madhavigade4773 8 หลายเดือนก่อน +1

    Om Karthikeyan namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathasridharan90
    @lathasridharan90 4 ปีที่แล้ว +6

    Excellent and well done Nandhu.Chanting Shasti Kavacham with meaning is really wonderful .Great job keep rocking with more Slokas.Best wishes.

  • @PriyadarshiniSomasundar
    @PriyadarshiniSomasundar 4 ปีที่แล้ว +4

    Wow... understanding the meaning of the this divine song n listening to it, is amazing

  • @gangalogesh3223
    @gangalogesh3223 10 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @lakshmidevithamizhko5702
    @lakshmidevithamizhko5702 2 หลายเดือนก่อน

    Great job , translation with meaning 👏 ❤

  • @kowsalyakarnan1322
    @kowsalyakarnan1322 6 หลายเดือนก่อน

    Enakku postive varanum muruga 🙏🙏🙏🙏🙏

  • @KumarA-o7y
    @KumarA-o7y 11 หลายเดือนก่อน

    அறுபடை முருகன் அருளால் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு

  • @nithyasanthosh6804
    @nithyasanthosh6804 10 หลายเดือนก่อน

    Daily energy boost for me.... with meaning super

  • @ashu5783
    @ashu5783 26 วันที่ผ่านมา

    Im from maharashtra. . thanks for english translation. .. Im 5month pregnant dr said low fluid .. Protect my baby 🙏

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 2 หลายเดือนก่อน

    Om Saravana Bhawa

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 2 หลายเดือนก่อน +1

    Different type playing super.

  • @superborshumi2184
    @superborshumi2184 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ om muruga

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 8 หลายเดือนก่อน

    Om Saravana Bhava 🙏

  • @vijaybaskar6951
    @vijaybaskar6951 6 หลายเดือนก่อน +1

    Pl give bless to my gr .son prajith speedy recovery of his health and speak well soon.

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 6 หลายเดือนก่อน

    Om sarahana bhavaya namaha

  • @ArumugamArumugam-i6e
    @ArumugamArumugam-i6e 7 หลายเดือนก่อน

    Om kandha pottri

  • @triumphantlearning8336
    @triumphantlearning8336 8 หลายเดือนก่อน

    Lord muruga please help us 🙏🌺

  • @UmaMaheswari-ik4on
    @UmaMaheswari-ik4on หลายเดือนก่อน

    Thankyou so much
    I don't know tamil to read
    Very helpful to me 😊

  • @sajiniwickramasuriya5970
    @sajiniwickramasuriya5970 11 หลายเดือนก่อน +1

    Om Muruga ❤️✨

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if ปีที่แล้ว

    Om muruga potri 🌹🙏🙏🙏🌹🌷🌷🌷🌷

  • @vedhamurthyputta8604
    @vedhamurthyputta8604 9 หลายเดือนก่อน

    Om Muruga Shanmuga daranam

  • @nithishrajasekaran4263
    @nithishrajasekaran4263 2 หลายเดือนก่อน

    Murga
    bala kumara alageya vela,shanmuga
    arase,
    Murga
    Vera Lakshmi
    Senate Potre
    Edema Potre
    Sharam sharanam shanumuga sharanam.
    Vetre vel murgank harogara

  • @srivasan1523
    @srivasan1523 6 หลายเดือนก่อน

    Good, meaning too s been given

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா

  • @ramachandranseetharaman6159
    @ramachandranseetharaman6159 4 ปีที่แล้ว +3

    Absolutely wonderful Nandini. Goosebumps all along. I personally grew up listening to Kavacham by Sulangalam sisters. But knowing the meaning more intricate i good. Thanks for the efforts.

  • @AsokanSound1958
    @AsokanSound1958 ปีที่แล้ว

    God சிவா son

  • @jithangrapics4966
    @jithangrapics4966 ปีที่แล้ว

    Om murugaa