ஹீரோவின் புதிய Electric Scooter Hero Vida V1 Pro Ride Review | Vida V1 Plus & Vida V1 Pro in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2024
  • #herovida #vidav1pro #vidav1plus #vidabangalore #vidajaipur #vidadelhi #experiencecenter
    ஹீரோவின் புதிய Electric Scooter Hero Vida V1 Pro Ride Review | Vida V1 Plus & Hero Vida V1 Pro
    For More Details : www.vidaworld.com/
    Time Stamp
    00:00 Vida V1 Pro Introduction
    01:27 Vida V1 Pro Design
    09:25 Motor
    10:23 Battery
    11:56 Keyless Ignition
    12:49 Safety Features
    15:54 Vida V1 Pro Features
    17:22 Vida V1 Pro Ride Review
    22:30 Color Options
    22:39 Warranty
    22:51 Pricing
    23:09 Conclusion
    Where can I experience VIDA physically?
    Experience VIDA electric scooters at VIDA Experience Centers or VIDA Pop-up Stores
    How can I reserve my VIDA V1 Electric Scooter?
    You can reserve your VIDA by paying a completely refundable amount of INR 2,499 at VIDA world’s official website.
    When will I get my VIDA V1 Electric Scooter?
    Our team will connect with you once your Scooter is ready for dispatch/delivery. The reservation amount will be adjusted against the final payable amount.
    How to get Fame II subsidy upon buying VIDA?
    The Fame II subsidy is auto applied upon furnishing the required documents at the time of purchase. You will only pay the amount after adjusting the benefits of the Fame II subsidy.
    Are there any Loan or leasing options available?
    Yes. We have tied up with leading financial institutions to avail you the best rate for your purchase. Please visit your nearest VIDA experience center to know more.
    Do electric Scooters have Driving license & Registration requirements?
    Yes, the performance of your VIDA warrants a driver’s license. All documents should be registered as per your state’s RTO guidelines.
    Can I exchange my existing 2 Wheeler for VIDA?
    Yes, you can exchange your old petrol powered 2 wheelers for the brand new VIDA.
    What is an Assured Buyback Promise?
    Assured Buyback Promise means that you can return your VIDA within 18 months of purchase and get 70% of the value back. We’re confident you won’t.
    Can I make changes to an existing reservation request?
    Yes, visit your nearest VIDA experience center to make any changes to an existing reservation request until the generation of invoice.
    Can I purchase more than one VIDA electric scooter?
    Yes, you can buy more than one VIDA electric scooter however you can get the advantage of the Fame II subsidy & other state government subsidy on only one scooter as it is linked with your Aadhaar ID.
    How much time will it take to get my VIDA V1 after booking?
    Our aim is to deliver your VIDA electric scooter at the earliest, but good things often take time. You can track your VIDA delivery schedule in ‘My account’ section.
    Where will my VIDAV1 get delivered?
    You choose. We deliver.
    VIDA can be made available at your nearest Experience Centers or can be delivered at your desired location.
    How can I get to test ride VIDA?
    You can choose to test ride by simply walking into one of our Experience Centers, Pop Ups or schedule an appointment from home on www.vidaworld.com
    How frequent does VIDA need to be serviced? Do I get any free service?
    The service schedule for the VIDA as mentioned below.
    You will get three free (labor only) services.
    1st Free Service- 1,000 Kms or 1 Month from the date of Invoice, whichever is earlier.
    2nd Free Service- 7,500 Kms or 6 Months from the date of Invoice, whichever is earlier.
    3rd Free Service- 15,000 Kms or 12 Months from the date of Invoice, whichever is earlier.
    Thereafter a paid periodic maintenance service at every additional 15,000 Kms or 12 Months, whichever is earlier, is recommended. Please refer to the Owner's Manual to confirm service schedule for your VIDA variant.
    Does VIDA need periodic maintenance and servicing?
    ● Door step service - Get periodic maintenance done at your doorstep.
    ● Service at Authorized Workshop - we have Authorized Workshop in each of the Experience Center Cities.
    ● Call & Chat support - For minor issues, refer to VIDA App or connect with us though Call or Chat.
    ● 24-hour Roadside assistance - In case of any emergency, connect with us for Roadside assistance.
    How can I charge my VIDA?
    We’ve got you covered, there are three ways to charge your vehicles:
    ● PORTABLE CHARGER: Charge anywhere at a standard AC 5A socket
    ● REMOVABLE BATTERIES: Batteries can be carried along to charge anywhere using the portable battery charger.
    ● FAST-CHARGING STATIONS: You may also choose to fast charge your electric scooter at our public charging network. You can find the nearest station on the VIDA App.
    ******************************************************************
    Subscribe this Channel : goo.gl/6r3tQq
    Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
    Follow US On Instagram : bit.ly/3tTThe1
    ******************************************************************
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 558

  • @praneshnavin6429
    @praneshnavin6429 ปีที่แล้ว +63

    எந்த வன்டி வாங்கினாலும் வாங்கிய பின்பு டீலர்சீப்பிடம் நல்லரெஸ்பான்ஸ் கொடுப்பதில்லை

  • @chandranr1313
    @chandranr1313 ปีที่แล้ว +10

    வீடியோ என்பது மக்களுக்கு பயன்பட வேண்டும்
    நீங்கள் அந்த நிறுவனம் சாதகமாக இருக்கு உதாரணமாக விலை
    இப்படி செய்வதற்கு நீங்கள் வேலைக்கு சென்று முதலாளி காக்கை பிடிக்கலாம்

  • @balajiruku9179
    @balajiruku9179 ปีที่แล้ว +9

    பாண்டிச்சேரி சுல்தான் பேட்டையில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிலையத்தில் வாகனம் வாங்கினேன் ஒன்றை வருடத்தில் பேட்டரி ரிப்பேர் ஆகிவிட்டது வாரண்டி கிளைம் பண்ணி தருகிறேன் என்று ஒரு மாதமாக வைத்துள்ளார்கள்

  • @adspcbedt5268
    @adspcbedt5268 11 หลายเดือนก่อน +3

    மிக அருமையான தெளிவான பதிவு🎉
    நன்றி

  • @muthukumarb8347
    @muthukumarb8347 ปีที่แล้ว +84

    இப்படி அதிகமான வசதிகளை கொடுத்து எலக்ட்ரிக் வண்டிகளில் கொடுத்து விலை ஏற்றி விடுகிறார்கள்.இந்த வசதிகள் ஏதுமில்லாமல் சாதாரணமாக உள்ள பெட்ரோல் வண்டிகளில் உள்ளது போன்ற குறைந்த பட்ச வசதிகளை கொடுத்தால் சாதாரண மக்கள் மின்சார வாகனங்களை வாங்க முன் வருவார்கள்.அரசு கொடுக்கும் மானியத்தை இந்த மாதிரி வசதிகளை கொடுத்து கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்.

    • @prakashtvr5
      @prakashtvr5 ปีที่แล้ว +4

      Satharana petrol vandiye eppo 100000 varurathu 😭

    • @muruganrajan100
      @muruganrajan100 ปีที่แล้ว

      நண்பருக்கு வணக்கம் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் இவர்கள் மக்களை ஏமாற்றும் மாபியாக்கள் அரசாங்கத்தின் உதவியை இவர்கள் தரும் சில தேவையற்ற வசதிகளை கணக்கு காட்டி மக்களுக்கு கிடைக்காமல் செய்து விடுகிறார்கள் இந்த வசதிகள் தேவையில்லை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பேசிக் வண்டி கிடைத்தால் மிகவும் நல்லது

    • @yaminiselvaraj4961
      @yaminiselvaraj4961 ปีที่แล้ว +1

      @ramanibounceinfinity

    • @vellingiriramaswamy428
      @vellingiriramaswamy428 ปีที่แล้ว +2

      வண்டி விலை ரூ 75000 / = இருந்தால் நல்லது

    • @muthupillai184
      @muthupillai184 10 หลายเดือนก่อน

      Greetings Green World

  • @safatoursandtravels4737
    @safatoursandtravels4737 ปีที่แล้ว

    superb Explanation , very informative details about vehicle ...........

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +2

    Good information EV vehicle... As well some we're in banglore... I hope 🧐

  • @thennarasurc5515
    @thennarasurc5515 4 หลายเดือนก่อน

    Good, your are skilled, demonstration excellent. Keep it up 👍👌🌹

  • @learnwithdharma36
    @learnwithdharma36 ปีที่แล้ว

    For two battery and a electric motor, it is too costly. T
    hank you for such a beautiful demo.

  • @dhamodharangajendran7126
    @dhamodharangajendran7126 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 💐

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 ปีที่แล้ว +1

    Hiii bro..alert arumugam..
    Neenga thalai aattradha paathaa..
    Lollu sabha manohar oodu kattraamaadhiri irukku..
    Apadi oru action pannidunga super a irukkum

  • @moksdiks5586
    @moksdiks5586 ปีที่แล้ว +6

    Road la ethuku pa touch screen android, 2 wheel oru motor or battery pothum.

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 ปีที่แล้ว

    Explanation is excellent sir

  • @baburaj1812
    @baburaj1812 7 หลายเดือนก่อน +2

    Great job brother 👏

  • @jayasankark1391
    @jayasankark1391 ปีที่แล้ว +5

    Very Good explanation anna. Thank you.

  • @surensurendhar9662
    @surensurendhar9662 ปีที่แล้ว +1

    Super Good News 👍

  • @venkatasudhasivasahitya5324
    @venkatasudhasivasahitya5324 ปีที่แล้ว

    Future of the companies..

  • @senthilnayagam6889
    @senthilnayagam6889 ปีที่แล้ว +4

    வணக்கம் bro Super ரா explain பண்ணுனீங்க நன்றி அதே வேளை அதிக வசதிகள் கொண்டதாகவும் இருக்கு double சந்தோஷம். but..... மானியம் போக இதன் விலை ரூ 1,50,000/- என்றதும் அதிர்ச்சியாகத்தானிருக்கு. மேலும், bro bty ஏன் Charging point போட்டு Charge பண்ணனும்? alternate மூலம் automatic (வண்டி running லேயே) Charge ஆகுற மாதிரி ஏதாவது பண்ணக் கூடாதா?

  • @emuthukumar9705
    @emuthukumar9705 ปีที่แล้ว +5

    comparison between TV's s1pro vs v1pro

  • @user-ne3vx8mb3b
    @user-ne3vx8mb3b 5 หลายเดือนก่อน

    Super thambi good quality bike very nice

  • @nivashm5186
    @nivashm5186 ปีที่แล้ว +1

    Superb, thanks for in-depth details explanation

  • @SivaKumar-yn8fv
    @SivaKumar-yn8fv ปีที่แล้ว +1

    Very good explanation bro hard work

  • @rajavellingiri7754
    @rajavellingiri7754 ปีที่แล้ว +2

    Hero Hero Thaya... So much things involved. I like the safety features - initial start protection from accidental acceleration

  • @veerabathranravi5415
    @veerabathranravi5415 ปีที่แล้ว +1

    Clean explanation 👌✌️

  • @prabavathiboopathi1778
    @prabavathiboopathi1778 7 หลายเดือนก่อน

    Thank you bro very useful vedo

  • @Masthan231
    @Masthan231 ปีที่แล้ว +2

    Super bro👌👌👌

  • @savithrykumar3837
    @savithrykumar3837 ปีที่แล้ว +1

    Thanks Bro Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏👌

  • @askarthik4174
    @askarthik4174 ปีที่แล้ว +26

    விலையை சரியாக காட்டவும் இல்லை என்றால் முதலில் விலையை சொல்லவும்

  • @perkmca
    @perkmca 9 หลายเดือนก่อน

    E bike cost can be reduced. Just battery charge limit terincha podum. Unnecessary a gmap, music etc vachu bike cost increase panitanga. For our roads and most ppl in 2 wheeler no need all these functions. May b swiggy mari business ppl ku tht help. Just battery charging level indicator with other basic function iruntha some 20 to 30k bike cost can b rduced

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 ปีที่แล้ว +2

    Features அதிகமாக உள்ள எந்த ஒரு
    *Bike Scooter & Car*
    1,எல்லாமே டீலர்கள் வருமானம்
    2,கண்டிப்பாக Electronic & App Control Showroom Service மட்டுமே பார்க்கமுடியும்.
    *தீட்டிர்வானுங்க கவணம்*

  • @alliswell2798
    @alliswell2798 ปีที่แล้ว +2

    Is there any tool available to fix tray for cargo usage... For delivery boys

  • @mohamedismailpkm6205
    @mohamedismailpkm6205 ปีที่แล้ว +2

    Tell me about During Running having heavy rain ?
    1.switch
    2. Touch pad

  • @saientertainment9868
    @saientertainment9868 ปีที่แล้ว +1

    This scooter so smart. I am using pure ev

    • @Sweety-oe6wg
      @Sweety-oe6wg ปีที่แล้ว

      Bro is this vehicle good? Video pro or plus? Pls suggest ,i am planning to buy

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan หลายเดือนก่อน

    Sir you say all positive side for B12 also ,which is better.

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now ปีที่แล้ว +17

    51k சப்சிடி கொடுத்தும் 1.5 லட்சம் ..
    Too expensive. ரொம்ப அதிகம்..

  • @srivatsansatish2307
    @srivatsansatish2307 ปีที่แล้ว

    Bro video super . Ithu mamma tamilnadu la epoo varum. Apuram ithu rainy season la kuda drive panalam. Motor romba kila iruku water problem varatha atha pathu konjam sollunga

    • @alertaarumugam
      @alertaarumugam  ปีที่แล้ว

      tamilnadu 2023 mid la expect panalam bro , raily seasonla onum aagathu bro why because motor ip68 rating and battery ip67 so bayapada vendam bro

  • @bharatha1268
    @bharatha1268 ปีที่แล้ว +4

    Bro realtime range 95 for v1 pro and 85 for v1 plus they updated real time range in their website itself

    • @naveennk1365
      @naveennk1365 4 หลายเดือนก่อน

      Apo range 165kedaikatha bro

  • @karthicktech5206
    @karthicktech5206 ปีที่แล้ว +1

    bro bike laiya double plugin koduthu double charging kodutha speed aa charge aagidom

  • @nv4408
    @nv4408 ปีที่แล้ว +4

    Can we set speed limit to 30 kmph manually if need be? When I give the bikes to children

  • @avanger19
    @avanger19 ปีที่แล้ว +9

    Very well explained 👏

  • @ggopinaththriveni5119
    @ggopinaththriveni5119 ปีที่แล้ว

    Good information built quality pathhi sollunga bro

  • @vinodnaidu110
    @vinodnaidu110 ปีที่แล้ว

    Park and drive mode is good

  • @sathishks3980
    @sathishks3980 ปีที่แล้ว

    Sir, Aventose S110 EV model review pannunga Sir

  • @pankiras8493
    @pankiras8493 2 หลายเดือนก่อน

    Which is the best
    Hero Vida v1 pro or bgauss 12ci 2.0

  • @hilddian
    @hilddian ปีที่แล้ว

    Mass 🔥

  • @venkatvkishor3930
    @venkatvkishor3930 ปีที่แล้ว +1

    Super bro

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 ปีที่แล้ว +3

    PGausus VS Vida comparison and which is best. Tell us honestly

  • @KPS423
    @KPS423 ปีที่แล้ว +8

    போதும் bro list பெருசா போகுது bro?

  • @kaitheshooter
    @kaitheshooter ปีที่แล้ว +2

    Throttle response epdi iruku bro... Like ather(no delay) or like ola(small delay)

    • @alertaarumugam
      @alertaarumugam  ปีที่แล้ว +1

      nalla iruku , test drive pani paarunga you will feel that

  • @manimanigandan38
    @manimanigandan38 ปีที่แล้ว +5

    Hero AE 3 scooter எப்போது விற்பனைக்கு வரும் அதைப்பற்றி விரிவான வீடியோ போடுங்க BRO

  • @prabakaran5521
    @prabakaran5521 ปีที่แล้ว +1

    vida v1 pro customer review video poduingka anna

  • @ssrilankan4252
    @ssrilankan4252 ปีที่แล้ว

    wow super

  • @aruntata14
    @aruntata14 ปีที่แล้ว

    Nice clean review bro. Good

  • @prashathkumar101
    @prashathkumar101 ปีที่แล้ว

    TVs zipplin video podunga

  • @sanjaigandhi1857
    @sanjaigandhi1857 ปีที่แล้ว +14

    Rate is higher

  • @raavanan9607
    @raavanan9607 ปีที่แล้ว +3

    Battery life and battery cost ??

  • @perfectcool3450
    @perfectcool3450 11 หลายเดือนก่อน

    ஒருமுறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் போகும் முதல்ல அதை சொல்லுங்கள்.

  • @gopalakrishnan7859
    @gopalakrishnan7859 ปีที่แล้ว +2

    தண்ணீரில் டயர் பாதி மூழ்கி சென்றால் பிரச்சினை வருமா
    Drivemotor battery மற்றும் electrical electronic பிரச்சினை வருமா

    • @alertaarumugam
      @alertaarumugam  ปีที่แล้ว

      Vararthu bro , IP67 Rating iruku bro ,

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex ปีที่แล้ว

      @@alertaarumugam ethayum confirm ah sollamudiyathu...enna venalum electric scooterla nadakum

  • @sugavanam6609
    @sugavanam6609 ปีที่แล้ว +1

    வணக்கம் தயவுசெய்து இந்த கம்பெனி வண்டிவாங்கவேண்டாம். ரீ சேல் வேல்யூ இல்லை அடிக்கடி உதிரி பாகங்கள் மாற்றி கொண்டு இருக்க வேண்டும் என்னிடத்தில் வாகனம் உள்ளது அதுவும் இதே கம்பெனி தான் மாதம் ஆயிரம் 4000 என பில் வரும் தயவுசெய்து இந்த கம்பெனி வாங்கி மன உளைச்சல் அடைய வேண்டாம் கம்பெனியில் சொல்லும் தகவல் எலக்ட்ரிக் உதிரி பாகங்களுக்கு நாங்க பொறுப்பு இல்லை என சொல்லி மாதம் மாதம் 4000 என செலவு செய்துவிட்டேன் ஹீரோ ஒரு வேஸ்ட் வண்டி

  • @mohanbabu1912
    @mohanbabu1912 ปีที่แล้ว +6

    mono shock suspension iruka?

  • @thangasamy7629
    @thangasamy7629 ปีที่แล้ว +5

    தேவையற்ற எக்ஸ்ட்ரா வசதிகளை குறைத்து விலையைக் குறைக்க வேண்டும். இப்படி விலை கொடுத்து e பைக்கை வாங்குவதற்கு பதில் பெட்ரோல் வண்டி வாங்கி விடுவார்கள்.காம்ப்ளிகேடட் option தேவை இல்லை. தயாரிப்பாளர்கள் திருந்துவதாக இல்லை.

  • @raghusna
    @raghusna ปีที่แล้ว

    do they have showroom in tamil nadu

  • @muthukumark4926
    @muthukumark4926 ปีที่แล้ว +1

    இது ஹீரோ மோட்டார் சைக்கிள் கம்பெனியுடன் சேர்ந்த புரொடக்சன்ஸ் தான் இல்லை வேறு கம்பெனியா?

  • @srinivasmurthy8642
    @srinivasmurthy8642 ปีที่แล้ว +9

    Nett rate how much. Is it readily available now.

    • @MohanKumar-zs1ii
      @MohanKumar-zs1ii ปีที่แล้ว +1

      Rs.1,40,000 yes already released in hero showroom ,free test ride available

    • @adharsh7784
      @adharsh7784 7 หลายเดือนก่อน

      ​@@MohanKumar-zs1iigovt kudukra 50k va thavaraya bro?

    • @muralic7649
      @muralic7649 7 หลายเดือนก่อน

      This is one year old video. Can you release an updated video? Thanks

  • @devass6173
    @devass6173 ปีที่แล้ว +5

    பொதுவாகவே இரண்டு சக்கர மின்சார வாகனங்கள் எல்லாமே விலை அதிகம் தான்.

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 ปีที่แล้ว

    Super

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 ปีที่แล้ว

    when will launch in Tamil nadu sir

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 ปีที่แล้ว +1

    16 இன்ச் வீல் உள்ள e scooter வேண்டும்...

  • @mahishalinimahishalini7854
    @mahishalinimahishalini7854 ปีที่แล้ว

    Super anna

  • @muthu8304
    @muthu8304 ปีที่แล้ว +1

    20:50 look patha tvs xl mathiri irruku

  • @rajeshs192
    @rajeshs192 6 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @sureshks7459
    @sureshks7459 7 หลายเดือนก่อน

    Food delivery work ithula use panna mudiyuma?

  • @rajeshrajeshrajeshrajesh1424
    @rajeshrajeshrajeshrajesh1424 ปีที่แล้ว +5

    Simple one electric scooter review try pannungalen pls

  • @BalakrishnanBalakrishnan-ri8lu
    @BalakrishnanBalakrishnan-ri8lu ปีที่แล้ว +33

    சப்சிடி போக 150000 விலை மிக அதிகம். 😭😂சாமானிய மக்கள் வாங்க முடியுமா

  • @jalajalajaladhar5106
    @jalajalajaladhar5106 ปีที่แล้ว

    நா hero photon e bike red clour வச்சிருந்த old battery போட்டு கொடுக்கறானுங்க ஒரு வருஷத்துல battery out motor out yarum hero வாங்க வேண்டாம் no service . வேற bike போங்க pls 👍👍👍👍

  • @kidsinnovativecreations7415
    @kidsinnovativecreations7415 ปีที่แล้ว

    What is the weight of this ebike

  • @geethapriya5566
    @geethapriya5566 ปีที่แล้ว +2

    நான் ஒரு வண்டி வாங்கி ஒரு நன் மை இல்லை வேறு கம்பேனி வண்டி மைலேச்ஷ்வரலை அடிக்கடி நின்போகுது

  • @geethapriya5566
    @geethapriya5566 ปีที่แล้ว +1

    நான் வாங்கிய வண்டி பெயர் spike வாங்கி ஆறு மாதங்கள் ஆகுது மூன்று மாதம் ஷொரும் நின்று இருந்தது வண்டி வேண்டாம் சொன்ன பேட்டரி மாத்தி தந்தாங்க அந்த வண்டி என்பன்றது

  • @mohammedimran6156
    @mohammedimran6156 ปีที่แล้ว

    Is it Launched?

  • @gravichandran5522
    @gravichandran5522 ปีที่แล้ว +427

    தலைப்பில் மானியம் 50,000ரூ என போடவேண்டும்..50,000 ரூ ev bike என போடுவது தவறு தம்பி.

    • @anandarajraja3102
      @anandarajraja3102 ปีที่แล้ว +19

      தலைப்பை சரியாக பார்க்கவும்.....🙄🤦

    • @mariramesh5968
      @mariramesh5968 ปีที่แล้ว +23

      Corporate தான் மக்களை இது போல செய்வார்கள் தேவையானதை சிறிதாக போட்டு நீங்களும்

    • @rxlover3674
      @rxlover3674 ปีที่แล้ว +4

      Price 1 lakh

    • @pilotabs3193
      @pilotabs3193 ปีที่แล้ว +3

      100% உண்மை

    • @thirchittrambalamthirchitt6629
      @thirchittrambalamthirchitt6629 ปีที่แล้ว

      @@mariramesh5968 ஸ

  • @nareshct7464
    @nareshct7464 ปีที่แล้ว +3

    How to buy a Vida plus in tamilnadu, where located showroom in tamilnadu pls tell Anna...

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 10 หลายเดือนก่อน +11

    தரமான வண்டி தான், வாடிக்கையாளர்கள் வண்டி வாங்கிய பிறகு,விற்பனையாளர்கள் சர்வீஸ் பற்றிய தகவல்கள் தெரிவிக்க வேண்டும். அது தான் ஒரு நிறுவனத்தின் மீது நம்பிக்கையையும் ஸ்திர தன்மை கொண்டதாக மக்களிடம் இருந்தால் மட்டுமே வாகன விற்பனையாளர்கள் மார்க்கெட்டில் நிலைத்து நிற்கும் 🙏

  • @anbunathan6589
    @anbunathan6589 ปีที่แล้ว +1

    ஐயா சென்னை வெள்ளத்தில் இந்த வண்டி ஓடுமா என்று கூறவும். இந்த வண்டி பெல்ட் மாடலா அல்லது செயின் மாடல் வண்டியா என்கிற விவரம் சொல்லவும்.

    • @ellenkay7146
      @ellenkay7146 ปีที่แล้ว

      வெள்ளத்தில் ஓடும். ஷாப்ட் மாடல் ஸ்லீப் ஆகாது நல்லா இருக்கும்.1 லட்சம் எனில் ஒர்த் உள்ளது.

  • @srigiri2683
    @srigiri2683 ปีที่แล้ว +2

    Coimbatore district க்கு எப்ப வரும் ப்ரொ online ல கிடைக்குமா on road price எவ்ளோ வரும் ப்ரொ...

    • @alertaarumugam
      @alertaarumugam  ปีที่แล้ว

      online register panikalam bro www.vidaworld.com/

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว +1

    Kila vizhunthal odayuma?

  • @kinglibin195
    @kinglibin195 ปีที่แล้ว

    Mazhai time regular vycule mathiry use panna mudiyuma🫡

  • @rajasekarank689
    @rajasekarank689 5 หลายเดือนก่อน

    Old model ஸ்கூட்டரில் இருந்த Stepney வைக்கலாமே👍

  • @kannanram5694
    @kannanram5694 ปีที่แล้ว +2

    Built quality? Outer Body material?

  • @mafasview1166
    @mafasview1166 ปีที่แล้ว +2

    N125🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abckirubha
    @abckirubha ปีที่แล้ว +1

    🏍️👌🏻🙌👍🏻🤩

  • @seyedomer3452
    @seyedomer3452 ปีที่แล้ว

    ஹீரோ பேட்டரி இரண்டு இருக்கை வசதி கொண்ட வியாபாரிகளுக்கு உகந்த வாகனம் எப்போது வெளி வரும்

  • @sudhakarn4751
    @sudhakarn4751 ปีที่แล้ว +5

    Hero Electric நிறுவனத்தை நம்ப வேணாம்..Hero Motocorp பெட்ரோல் இருசக்கவாகன தயாரிக்கும் நிறுவன முதலாளியின் உறவினர் நிறுவனம்...பெயரை மட்டுமே பயன்படுத்தி கொள்ள உரிமை உள்ளதா அப்படி விற்கிறார்கள்..மத்த படி Hero motocorp ம் இந்நிறுவனத்துக்கும் இதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை

  • @datatech8272
    @datatech8272 ปีที่แล้ว

    nice review brother

  • @gunaguna6949
    @gunaguna6949 ปีที่แล้ว

    வணக்கம் சகோ
    KL registration to TN registration bike ஆக எப்படி மாற்றுவது என்று ஒரு காணொளி போடுங்க சகோ

  • @sivashankar3059
    @sivashankar3059 ปีที่แล้ว

    🤝

  • @RameshkumarRameshkumar-ws6kc
    @RameshkumarRameshkumar-ws6kc ปีที่แล้ว +1

    Maximum Weight age tell me brother

  • @shankarjayaraman2693
    @shankarjayaraman2693 ปีที่แล้ว +1

    Bro I am understand your story but why did you mention 50,000 before start TH-cam

  • @balakrishnans1778
    @balakrishnans1778 ปีที่แล้ว +6

    ஒரு பேட்டரி எத்தனை கிலோமீட்டர் ஓடுற வரைக்கும் தாங்கும்பேட்டரியினுடைய விலையை மட்டும் எவ்வளவு

  • @sherifsherif2362
    @sherifsherif2362 ปีที่แล้ว +2

    bro ather450x vs hero vita v1pro podunga bro

  • @csaanthosh
    @csaanthosh ปีที่แล้ว

    Ji is this launched