அன்பு நண்பர்களே 8லட்சம் ஒரு வீடு கட்ட ஆகும் செலவு நடுத்தரமான குடும்பத்தினருக்கு பாட்டரி பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டேன் என்று அந்த டெமோ பேர் வழி கம்பெனி க்கு சாதகமாகப் பேசுகிறார்
ஆனா இந்த பேட்டரி அதிக பட்சம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வரும்.புதிய பேட்டரி வாங்குவதானால் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.அதைவிட அந்த பணத்தைக்கொண்டு இரண்டாயிரம் லிட்டர் பெட்ரோல் வாங்கி முப்பதாயிரம் கி.மீ.தூரம் காரை ஓட்டலாம்.பேட்டரி கார் வாங்கி பிறகு விற்றால் யாரும் வாங்கமாட்டார்கள்.பேட்டரி காரால் எவ்வித லாபமும் கிடையாது.
இந்த விலைக்கு பணம் கொழுத்தவர்கள் பெருமைக்கு வாங்கலாம். ஆனால் இதற்கு மதிப்பு அதிகபட்சம் 3 இலட்சம். 2 வருடம் கழித்து இந்த காரை நீங்க விற்கப்போனால் ரூ 49999/ க்குக் கூட வாங்குவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் சின்னகுழந்தைகளுக்கு விளையாட ரூ 15000/ ஒருவேளை வாங்க வாய்ப்யு உள்ளது...
Vera level content.. ❤🎉 Comet was really awesome. Vaanganumnu aasai ya iruku. But price than knjam athigam. I knew it has lot of features for this price but middle class cant bear this. Thanks!
Super bro. cute car. But price is costly bro. price mutum low va irandal. Bike vangaratha cash ku inda car vangalama bro. Really car is vere level. Top mutum black illamal irandal super ra irakum bro. Car is very cute
(1) இந்த கார விலை அதகம் (2) 5,6, வருடம் பாவித்த பின் ஒருவர் தந்த காரை நம்பிக்கையுடன் வாங்கி பாவிக்க முடியாது காரணம் அதன் பின்னர்தான் Dc )வகை battery யில் இயங்கும் எல்ல வகை இயந்திரங்கள் மோட்டர்கள்,அதன் பின்தான் பிரச்சினை ஆரம்பம் இந்த battery கார்களை தொடர்ச்சியாக 2,3,வருடம் பாவிக்காமல் வைத்து 2,3,வருடம் பின் பாவிக்க எடுத்தால் அதிக பிரச்சினைகள் காட்டும் இந்த விலை காரணமாக மக்கள் பெரும் நஷ்டம் அடைவார்கள் பெட்ரோல் காரில் இந்த பிரச்சினைகள் இல்லை
Enaku kuda enoda payanuku car veedu ellam vangi tharanum nu aasai but age aagiduthu antha alvuku vasathi ilai aandavan than sikirama kudukanum aandava🙏🙏🙏 🙏
Finally, India's most affordable EV makes an entry into the Indian market. Surely an EV for the masses, it's loaded with features but is priced decently.
Price is very high. For this price tag, we may go for convencial petrol vehicle. I see it as better alternate for 2 wheeler for short distance travel and daily commute vehicle to office.
Guys ! In my pov it's an welcoming product to India like countries due to congested cities .. - The target audience for this car is womens and daily city commuters ! -who want to commute city traffice in comfort and easier with safety 🦺! -in foreign countries micro cars are very famous - in japan this kinda cars are very famours and it's called kio cars .. - its easy to manuier in cities .. - ppl who talks about current bill .. it's cheaper than fuelled cars. - compare this car with spresso , wagnor (these cars also an commuter car but we're only taking this to highways! ) - if someone's says it's an Chinese car .. (plz understand without Chinese participation in manufacturing sector - you can't use any of the products 😂 ) Eg : in india most of made in india electronics are revadged Chinese products -boat, zebrionics etc I have more positive points ..😊 And plz don't talk only on one side ... Everything has its own positive and negatives.. This kinda cars makes an scopes for micro electric cars in India with safety (compared to motorbikes)
My dear brother and sister & friends , இந்த பாட்டரி இக்கு எவ்வளவு KM காரண்டி , எப்போ பாட்டரி fire ஆகும் ?? அப்படி ஏதும் நடந்தால் அதற்கு இந்த டெமோ பன்றவர் சொல்லவேண்டும் , மொத்தத்தில் இவர் , நெகடிவ் points எதும் சொல்லாமல் , கம்பனி சொல்லிக் கொடுத்தது , இவர் படித்து காட்டினார் , that's all .. இதற்கு மேல் சொல்வதற்கில்லை ....please comment about my views ...இதில் கம்பனிக்கு. வக்காலத்து வாங்கும் ஜெண்டில் மனிதர்கள் தவிர்க்கவும் ...thanks lot ..
நானும் ஒரு ஈ பைக் வாங்கிஇருக்கிறேன் அந்த ஈபைக் எந்த ஒரு வேலை வந்தாலும் அதை நான் அதன்சோரும் லேதான் பார்க்க வேண்டும் வேளியேறும்பார்க்க மாட்டர்கள் அப்படி பார்த்தாலும் அந்தசோரும் கார்கள் நம்மளிடம் 78 கேள்வி கேட்பார்கள் அந்தமானம்கேட்ட புளப்புக்கு பேட்ரோல் வண்டி யேய் வாக்கில் கோண்டு நிம்மதியாக இருக்கலாம்
சீனா காரு 2 கதவஉதஆன் இதே விலைக்கு டாடா டியோகா வந்துருச்சு அதிக வசதிகளுடன் இப்போ பன்ச் எலக்ட்ரிக் வரபோது 14:10 நானோ 4 கதவுகளுடன் ஏழு லெட்சத்திற்கு குறைவான விலையடன்
பஜாஜ் சிஎன்ஜி கார் வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே பஜாஜ் வெளிவந்துவிட்டது 1லட்சம் என்பது சர்வ சாதாரணமாக அந்த காரியம் வாங்கிக்கொள்ளலாம் சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதால் நல்ல மைலேஜ் கொடுக்கும்
Full charge after 7 hrs will give 250km only means long drive will be difficult bro. Again we need to wait for 7 hrs to fully charge !! Crazy electric Car !!
@@saikesavan3351 Middle class people ellarum RESALE VALUE pathuthan vanguvanga bro. Ippavaraikum E-bike and E-car 100% result yarukum theriyathu. So invest panna yosippanga. Athan 4 lakhs nu sonnen.
BATTERY 🔋: How many years of warranty or guarantee? Is it limited or unlimited? What will be the cost of the new replacement,battery after the warranty period? What will be the resale value of this battery car after five years? Could you please reply to the above queries, honestly?
4 லட்சம் போதும் இந்த காருக்கு நல்ல சேல்ஸ் பீச்சுக்கிட்டு போதும்
8 லட்சமன ஸோரூமில் காட்சிக்கு வைக்க வேண்டும் இந்த காரை
கிட்டதட்ட 8 லட்சம் 🤦 இவ்வளவு தொகைக்கு இது ஏற்றது தானா 🤔 நம்ம டாடா மோட்டார்ஸ் 👍 நானோ கார் வரட்டும் 👍👍👍 அப்புரம் பார்கலாம் 👍
ஆமாங்கோ
கிழிச்சுட்டு போவோம் ஆல்ரெடி இருக்கிற காரை வாங்க ஆளுங்க 😅😅😅
Car delivery வந்தாச்சா
விலை 8 இலட்சங்கள். நிச்சயமாக இந்த வாகனம் நடுத்தர மக்களுக்கானது அல்ல. கோடிக்கணக்கான வசதி படைத்தவர்கள் ஒரு உற்சாக அனுபவத்திற்கு இந்த காரை வாங்கலாம்.
boomer. kodi rubah irundha indha car vaanguvaana.... dubakooraada nee loosu
My openion is 4 lac worth
8 lack is not cheap but it’s not for rich people too , you can pay the 50% on top and pay the rest monthly 😊😅
அன்பு நண்பர்களே 8லட்சம் ஒரு வீடு கட்ட ஆகும் செலவு நடுத்தரமான குடும்பத்தினருக்கு பாட்டரி பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டேன் என்று அந்த டெமோ பேர் வழி கம்பெனி க்கு சாதகமாகப் பேசுகிறார்
😊😊
ஆனா இந்த பேட்டரி அதிக பட்சம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வரும்.புதிய பேட்டரி வாங்குவதானால் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.அதைவிட அந்த பணத்தைக்கொண்டு இரண்டாயிரம் லிட்டர் பெட்ரோல் வாங்கி முப்பதாயிரம் கி.மீ.தூரம் காரை ஓட்டலாம்.பேட்டரி கார் வாங்கி பிறகு விற்றால் யாரும் வாங்கமாட்டார்கள்.பேட்டரி காரால் எவ்வித லாபமும் கிடையாது.
8 லக்ஸ் போட்டு வாங்குவதை விட 5 லக்ஸ் போட்டு பெட்ரோல் வண்டி வங்கி balance amount RD pottu. வட்டி வாங்கி பெட்ரோல் podunga
Ni in
😮😅😅😅😅😅😊😊😊🎉🎉
INTEREST RATE IS VERY LOW.....
ithu oru nalla idea brother. itha nan ethirpakkala
3 lakhs MUTUAL FUND WILL GIVE YOU Rs 3000 income fill 30 liters petrol peronth and use it.
அந்த Green Color கார். Mr.Bean Car வந்துருச்சு டோய்... 🥳
இது பெரியவர்களுக்கான காரா இல்லை இல்லை குழந்தைகள் காரா என்று வேடிக்கை பார்த்து இருப்பார்கள் பொதுமக்கள்....
அக்கா ரொம்ப அழகா இருக்கு சிஸ்டமும் நல்லா இருக்கு ரேட் தான் கொஞ்சம் 8 லட்சம் 9 யோசிக்க வேண்டியது இருக்கு👌
8 லட்ஷரூபாய்க்கு கார் வாங்குவதற்கு 5லட்சரூபாய்க்கு வாங்கி 3 லட்சத்துக்கு பெட்ரோல் போடலாமே இன்னும் வசதியான carராக இருக்குமே.
True 👍
Exactly
100 right
EV vehicle should compare with other EV vehicle only. In this case it's low cost
3L ku 3000km poga mudiyum
this one...INTRODUCTORY PRICE STARTS @ ₹ 7.98 LAKH* for a small car, better to go with Tiago EV 8,69 LAKH*..But i like this car for city ride...
Endha mari different ahh... Nareiya video podunga bro... Endha video somthing fresh ahh eruku...🎉🙌💯🔥❤️
தம்பி இது மாதிரியான சீட் tata sereea பல ஆண்டுகளுக்கு முன்பு இருக்கு
பெட்ரிக் கார் :நோ!!மெக்காநிசம் அப்படி இருக்க இத்தனைலெட்சம் எதற்கு அனைத்தும் பகல்கோல்லை😂😂
பகல் கொள்ளை
TAX may be 3 lakhs
It's not low budget car.
It's. Luxurious one.
Don't compare nano
இது சோப்பு டப்ப , இதே விலைக்கு நம்ம ஊர் டாடா வண்டி இருக்கு அதை புரோமோட் பன்னுங்க சகோ
MG Comet EV is a fantastic electric vehicle that offers a smooth and silent ride, making it perfect for city driving
Comet EV is definitely gonna be a game changer in the urban mobility sector It's looks very futuristic.
No. No engine,no other costly things. Only it's battery and connected materials.
But the cost is 8L. It's too much. Nearly 3.5 L extra. !!!
Summer season la, this is gonna be great for all two wheelers.. I think a small family like Parent with 1 Child will be useful..
In this price tata Tiago is too good
அருமையான கார். நல்லா இருக்கு சார். நன்றி.
இந்த விலைக்கு பணம் கொழுத்தவர்கள் பெருமைக்கு வாங்கலாம். ஆனால் இதற்கு மதிப்பு அதிகபட்சம் 3 இலட்சம். 2 வருடம் கழித்து இந்த காரை நீங்க விற்கப்போனால் ரூ 49999/ க்குக் கூட வாங்குவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் சின்னகுழந்தைகளுக்கு விளையாட ரூ 15000/ ஒருவேளை வாங்க வாய்ப்யு உள்ளது...
Price is too high, for this price we can go to Tata tiago
How much onroad price in tamilnadu bro?
it's price is lesser then Tiago and the features and interior Comet offering is far far better than the Tiago.
And this is fully designed as ev while Tiago is a petrol car converted to ev
@@invisibledon4060 8.9L
7 lakhs bro
If onroad price is 5L, I will definitely buy. Infact lot of people will buy if it's price is lowerered
Battery itself comes to 4l boss
Eppudi Eppudi Future la electricity price kuraiyumaa? I appreciate your knowledgea😢.
14 நிமிட காணொளியில் பாதுகாப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!?
பாதுகாப்பு மிகவும் முக்கியம்
😂
இந்தக் காரின் மேல் ஒரு கலசம் வைத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
8lakhs kuduthu normal nadu tharam makkal indha car ae kandipa vanga matanga...kandipa idhu elite peoples ku mattum dhan...✌️✌️✌️
Good look and nice drive. But worrying factor is its price? Too high.
Hoping, many more such competitive EV cars will be introduced soon in India.
உள்ளூரில் அலுவலகம் சென்று வருவதற்கு இத்தனை சொகுசு வசதிகள் தேவை இல்லை
Vera level content.. ❤🎉
Comet was really awesome. Vaanganumnu aasai ya iruku. But price than knjam athigam. I knew it has lot of features for this price but middle class cant bear this. Thanks!
Iduku Tiago Ev ah vangitu polam bro.
3:12
கனவு கார். விலை சற்று அதிகமானாலும் தரம் இருப்பதுபோல் தெரிகின்றது
புதிதாக கவுன்சிலர் பதவிக்கு வந்தவர்கள் இந்த காரை வாங்கலாம்.... மற்றபடி நடுத்தர மக்களுக்கான கார் இதுவல்ல
ஒரு கார் கூட விற்ப்பனை ஆகாது அம்பானி தான் சும்ம வேலையில்லை என்றால் வாங்கி வீட்டு தோட்டத்தில் அழக்கு நிறுத்துவாங்க
நான் இந்த கார் வாங்கியிருக்கிறேன் . நல்ல car.
இந்த கார் விலை எவ்வளவு
8 lacks ku ivlo chinna car evanachum vanguvaana??
சாதாரண காரே 6 லட்சம் வரும் petrol க்கு மாதம் 3000 to 5000 செலவழிக்காமல் இருக்கலாம். ஏற்கனவே கார் வைத்து இருப்பவர்கள் இரண்டாவது கார் ஆக வாங்குவார்கள்.
City la safety a office poga use agum,
@@PraveenkumarMurugesaN-jt3ef 2 lack la nano car la pogalam la
Me
@@SPYKILLER16hj😅😅bbbbhbhnjikpu😢🎉
Tata nano EV Jaquar coming soon... I m waiting ❤❤❤❤❤
Noo us
Super bro. cute car. But price is costly bro. price mutum low va irandal. Bike vangaratha cash ku inda car vangalama bro. Really car is vere level. Top mutum black illamal irandal super ra irakum bro. Car is very cute
7-8lacks not possible this small car no back door.. for tht petrol car tata Tiago, punch thts ok.. Nexon itself 10+lack
Commentor s voice...sooper.
To feel the car...after test drive.
(1) இந்த கார விலை அதகம்
(2) 5,6, வருடம் பாவித்த பின் ஒருவர் தந்த காரை நம்பிக்கையுடன் வாங்கி பாவிக்க முடியாது காரணம் அதன் பின்னர்தான்
Dc )வகை battery யில் இயங்கும் எல்ல வகை
இயந்திரங்கள் மோட்டர்கள்,அதன் பின்தான் பிரச்சினை ஆரம்பம் இந்த battery கார்களை தொடர்ச்சியாக 2,3,வருடம் பாவிக்காமல் வைத்து
2,3,வருடம் பின் பாவிக்க எடுத்தால் அதிக பிரச்சினைகள் காட்டும் இந்த விலை காரணமாக மக்கள் பெரும் நஷ்டம் அடைவார்கள் பெட்ரோல் காரில் இந்த
பிரச்சினைகள் இல்லை
Bro Neenga வாங்கலாம் bro நாங்க வாங்க முடியாது
Yes 🎉
This is really the future of automobile market
Enaku kuda enoda payanuku car veedu ellam vangi tharanum nu aasai but age aagiduthu antha alvuku vasathi ilai aandavan than sikirama kudukanum aandava🙏🙏🙏 🙏
என்னிடம் பணம் இல்லை bro பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது ok thanks
Nice car and your detailed explanation was very helpful and good but cost is very high
இந்த கார் பாதுகாப்பற்றது...விலை அதிகம்...
4 laksh is enough please makkalapurinjikittu help pannunga paa. Dhudde mukkiyam illa enna ? Nirmala corctaa ?
This is the future of the big cities ✅
Oru car ke Vali ila ithula enga bro 4 or 5 ....
😂bike key vali ila bro😢
I got a 19 car
@@vijonking6390 mechanic shop vachrukingala bro......
@@kmanichef illa bro....thiruvizha car 10 rs oru package ah thookkitten bro athula oru car missing...bro. ...🥲
@@vijonking6390 police complaint panikala bro.... Sikirama ponga marupadi epo thiruvizla varathu car vangurathu....
2 வருடத்தில் மாற்ற வேண்டிய பாட்டரி விலை என்ன அண்ணே...
80000 ஆ...ஒரு லட்சமா?
அருமை அருமை வாழ்த்துக்கள் carஎப்பகுடுப்பிங்க வாழ்த்துக்கள் ராஜா
Hi Bro This EV car maximize worth price is 2.80 Lak to 3.25 Lak only
if like this price may good sales india every family can be buying
Worth vedio and unga voice and no time worst speach super
Finally, India's most affordable EV makes an entry into the Indian market. Surely an EV for the masses, it's loaded with features but is priced decently.
It's not affordable bro Bec it's costs more than 7.5 lakhs.😢
It's a compact car😅
Definitely it's not affordable for the price point Tiago and upcoming nano electric most affordable
Its china...we should think our border situation and threat
8 Lakhs too high
5 Lakhs kulla irunthaa move aagum market la
Price....???? How many killo meter mailage in battery....???
Hai iam a.b.sowndharyakathiravan sethu
Good day delivery company to the future please reply
Always ❤️Loud oli Squad ❤️
Nice to see @vaasutechvlogs bro also
Comet is the game changer for sure ,technology bhi ek number hai
Price is very high. For this price tag, we may go for convencial petrol vehicle.
I see it as better alternate for 2 wheeler for short distance travel and daily commute vehicle to office.
Electric model with so many features is impressive
Car super rate ரெம்ப super ancher speech ரெம்ப ரெம்ப super
Indru netru naalai padathula vara parthasarathy oda vandi maari irukku😂😂
Same feel
😂😂😅
கார் உற்பத்தி செலவு பற்றி புள்ளி விவரங்கள் வேண்டும் ஐய்யா
1.15L
EV car price innum kurayanum.....Then middle class Buy panna Varuvaanga..,..
Guys ! In my pov it's an welcoming product to India like countries due to congested cities ..
- The target audience for this car is womens and daily city commuters !
-who want to commute city traffice in comfort and easier with safety 🦺!
-in foreign countries micro cars are very famous - in japan this kinda cars are very famours and it's called kio cars ..
- its easy to manuier in cities ..
- ppl who talks about current bill .. it's cheaper than fuelled cars.
- compare this car with spresso , wagnor (these cars also an commuter car but we're only taking this to highways! )
- if someone's says it's an Chinese car .. (plz understand without Chinese participation in manufacturing sector - you can't use any of the products 😂 ) Eg : in india most of made in india electronics are revadged Chinese products -boat, zebrionics etc
I have more positive points ..😊
And plz don't talk only on one side ... Everything has its own positive and negatives..
This kinda cars makes an scopes for micro electric cars in India with safety (compared to motorbikes)
Idhuku tiago ev ae vangitu poiralam comfortable ah aachu irukum
Thank you for the video update bro 🌹🌹🌹...
8லட்சம் அதிகம்..... மை பிராண்ட்...... 🔥🔥Tata🔥🔥🔥
Thank you 😊 bro for your useful information
So cute n comfortable fr going to d office n local area. Tq ji
Bro best wired earphone JBL or Sony under 1500 ethunu sollu nga illa video podubg bro summer offer la vaanganun
My dear brother and sister & friends , இந்த பாட்டரி இக்கு எவ்வளவு KM காரண்டி , எப்போ பாட்டரி fire ஆகும் ?? அப்படி ஏதும் நடந்தால் அதற்கு இந்த டெமோ பன்றவர் சொல்லவேண்டும் , மொத்தத்தில் இவர் , நெகடிவ் points எதும் சொல்லாமல் , கம்பனி சொல்லிக் கொடுத்தது , இவர் படித்து காட்டினார் , that's all .. இதற்கு மேல் சொல்வதற்கில்லை ....please comment about my views ...இதில் கம்பனிக்கு. வக்காலத்து வாங்கும் ஜெண்டில் மனிதர்கள் தவிர்க்கவும் ...thanks lot ..
Seconds used comet availble?😊please tell thw price
Well reviewed insightful video, The features of Comet are really cool.
Good marketing.... Nice skill....
நானும் ஒரு ஈ பைக் வாங்கிஇருக்கிறேன் அந்த ஈபைக் எந்த ஒரு வேலை வந்தாலும் அதை நான் அதன்சோரும் லேதான் பார்க்க வேண்டும் வேளியேறும்பார்க்க மாட்டர்கள் அப்படி பார்த்தாலும் அந்தசோரும் கார்கள் நம்மளிடம் 78 கேள்வி கேட்பார்கள் அந்தமானம்கேட்ட புளப்புக்கு பேட்ரோல் வண்டி யேய் வாக்கில் கோண்டு நிம்மதியாக இருக்கலாம்
Electric suv for this price with loaded features 🔥
Excellent video sir. Explained thoroughly. Good vehicle. But price is too high. If it's 4 to 5 lakhs, more purchase would take place . Thanks
Yes
The features of the car are cool and i love it
பேட்டரி ஆயுள்காலம் நிறைவடையும் போது அதிகம் முதலிடு செய்ய வேண்டிவரும்
It has spacious interior and design is great.
என் வாழ்க்கையில கார்ல வாங்க முடியாது சார் எல்லாம் ஒரு கனவு தான் சார் நான் ஆசைப்பட்டது ஏதும் கிடைச்சது இல்லை சார்
Is cruise control facility available?
இதை பார்த்துட்டு, ரோட்டுல இருக்க பச்சை கலர் குப்பை தொட்டியை பார்த்தால் ஒரே மாதிறி தான் தெரியுது
வண்டி சூப்பரா இருக்கு
Bro car vangaram Madhuri price irundha sollunga
சீனா காரு 2 கதவஉதஆன் இதே விலைக்கு டாடா டியோகா வந்துருச்சு அதிக வசதிகளுடன் இப்போ பன்ச் எலக்ட்ரிக் வரபோது 14:10 நானோ 4 கதவுகளுடன் ஏழு லெட்சத்திற்கு குறைவான விலையடன்
Ek charge pe 230km is too much for electric suv, very nice
பஜாஜ் சிஎன்ஜி கார் வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே பஜாஜ் வெளிவந்துவிட்டது 1லட்சம் என்பது சர்வ சாதாரணமாக அந்த காரியம் வாங்கிக்கொள்ளலாம் சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதால் நல்ல மைலேஜ் கொடுக்கும்
Safety irrukkuma?
Full charge after 7 hrs will give 250km only means long drive will be difficult bro. Again we need to wait for 7 hrs to fully charge !! Crazy electric Car !!
Bro this for metro cities
இந்த தொகை மிக அதிகம் என்பதால் யாரும் வாங்க தயங்குவார்கள்
8 Lakhs too hight. 3 to 4 lakhs on road price means OK for All people.
😂😂😂😂 bro , competitive pricing dhan ... Top end variant 10lakh kulla irundha it would be affordable for more ppl
@@saikesavan3351 Nexsan EV poidalam bro
@@saikesavan3351 Middle class people ellarum RESALE VALUE pathuthan vanguvanga bro. Ippavaraikum E-bike and E-car 100% result yarukum theriyathu. So invest panna yosippanga. Athan 4 lakhs nu sonnen.
BATTERY 🔋: How many years of warranty or guarantee? Is it limited or unlimited? What will be the cost of the new replacement,battery after the warranty period? What will be the resale value of this battery car after five years? Could you please reply to the above queries, honestly?
Ithu va pothum naa live la vanam
8 lakh kuduthu vangitu sorgalogame pogalam
We can go for even space with 8lakhs
Since no safety ..
Go for tata tiago ev
Apdiye power bank Freya kudutha Nala irukum
Bro this Mg comet ev car when launch in Malaysia?
Bro what about safety there is No Hood or trunk then how will it protect us from front or rear collusion?