Family-க்கு ஏற்ற சிறந்த Electric Scooter 2024 | S1 Pro vs Rizta vs IQube vs Chetak vs Vida V1 Pro
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #atherrizta #olas1pro #tvsiqubeelectric #herovida #bajajchetakelectricscooter
Ather Rizta Review - • Ather Rizta பட்ஜெட் வி...
Hero Vida V1 Pro - • ஹீரோவின் புதிய Electr...
125CC Best Scooters Comparison : • Best 125CC Scooter | H...
125CC Bike Comparison : • Hero Xtreme 125R vs TV...
HF Deluxe vs Splendor Plus vs Super Splendor Comparison : • HF Deluxe vs Splendor ...
110CC Bike Comparison : • 110CC Bike Comparison ...
Ola S1 Pro vs Ather Rizta vs TVS IQube vs Bajaj Chetak vs Hero Vida V1 Pro | E-Scooter Comparison
******************************************************************
Subscribe this Channel : goo.gl/6r3tQq
Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
Follow US On Instagram : bit.ly/3tTThe1
******************************************************************
Automobile Accessories : amzn.to/2YhlX3T
Bike Lights : amzn.to/30QrN9X
**************************************************************************************************
Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel
அண்ணா எனக்கு ஒரு பெரிய சந்தேகம், அதாவது அதிக தூரம் செல்லும் மின்சார வாகனமான ஓலா s1pro வை வாங்கி நாம் சார்ஜ்போட்டு நிறைய விட்டுகொடுத்து (பிரச்சனையோடு) ஓட்டுவதைவிட, ஒரு நல்ல அதிகமான மைலேஜ் தரக்கூடிய பெட்ரோல் வண்டியான பிளாட்டினாவை வாங்கி பெட்ரோல் போட்டு ஓட்டுவது நல்லதுபோல தெறிகிறது அதனால் இதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக சொன்னால் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் அண்ணா.
அதுதான் உண்மை....
@@Johnson69115 அதுதான் அண்ணா நானும் யோசித்தேன் அதிக தூரம் போக அதில் ரொம்ப கஷ்டம் அதற்கு இதே நமக்கு மேலானது, ரொம்ப நன்றி அண்ணா.
😊
இதுதான் நானும் சொல்கிறேன்... Ev scooter மூன்று வருடம் கழித்து கண்டிப்பா 80000 ஆயிரம் கொடுத்து battery வாங்க வேண்டும்...
O🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉🎉🎉❤@@joshuavertijoshuavetrivel6115
வண்டி யில் என்ன மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. பேக் வில் பஞ்சர் ஆனால் எப்படி ஒட்டு வது.
ஒல ஸ்கூட்டர் வாங்குறது பத்தி நீங்க யோசிக்கிறீங்களா? அது நல்ல விஷயம் இல்ல. ஓல ஸ்கூட்டர் வாங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. ஏன்னா, அதுல நிறைய பிரச்சனைகள் இருக்கு.
பொதுவா ஓல ஸ்கூட்டர்ல இருக்குற பிரச்சனைகள்:
தொழில்நுட்ப பிரச்சனைகள்: ஓல ஸ்கூட்டர்ல பல தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கு. ஸ்கூட்டர் சரியா வேலை செய்யாம போறது, சார்ஜ் ஆகாம போறது, டிஸ்ப்ளேல பிரச்சனை வர்றது மாதிரி பல பிரச்சனைகள் இருக்கு. இந்த பிரச்சனைகளுக்கு சர்வீஸ் சென்டர்கள்ல சரியா சர்வீஸ் கிடைக்காம வாடிக்கையாளர்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.
பாதுகாப்பு பிரச்சனைகள்: ஓல ஸ்கூட்டர்ல பல பாதுகாப்பு பிரச்சனைகளும் இருக்கு. ஸ்கூட்டர் திடீர்னு ப்ரேக் போடுறது, சமநிலை இல்லாம போறது மாதிரி பல பிரச்சனைகள் இருக்கு. இந்த பிரச்சனைகளால பல விபத்துக்கள் நடந்திருக்கு.
வாடிக்கையாளர் சேவை: ஓல ஸ்கூட்டர் வாங்கின வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாடிக்கையாளர் சேவை கிடைக்கல. ஸ்கூட்டர்ல பிரச்சனை இருந்தா சர்வீஸ் சென்டர்கள்ல சரியா ரெஸ்பான்ஸ் பண்றதில்லை. புகார் கொடுத்தாலும் அதை சரி செய்ய చాలా நேரம் ஆகுது.
இந்த காரணங்களால எல்லாம் ஓல ஸ்கூட்டர் வாங்குறது நல்ல விஷயம் இல்ல. வேற ஏதாவது நல்ல ஸ்கூட்டர் வாங்கலாம்.
ஓல ஸ்கூட்டர் வாங்கறதுக்கு முன்னாடி, இந்த ஸ்கூட்டர் பத்தின ரிவியூஸ் (reviews) எல்லாம் படிச்சு பாருங்க. அப்புறம் தான் முடிவு பண்ணுங்க.
ENA
SEMA
oolaa
ERUKU
We need 100cc electric bike like Bajaj platina, boxer etc... kindly make a comparison video...
Bgaus போடுங்க bro....
Excellent explanation and speech brother congratulations 🎉
Ampere Nexus review போடுங்க bro
Bro na eipa gixxer 155 vagalain erukan nega romba nalla use painrega nala eruka
Seat length mention pannala.
நல்ல வீடியோ
பயனுள்ள வீடியோ
👍👍👍
Ather rizta best ?
2.9 kw or 3.7kw
2.9 kw range?
3.7 kw range?
Best choice?
Ather 450x add panirklam?
Anna plz Yamaha engine quality and ktm engine quality pathi oru user experience podunga anna plz 😢
Rear ola and ather not drum brake .Its disc brake on both
Very well workout comparison bro ..very useful thanks
Ola s1x4 kwh review pannuga bro
Battery can enable?. Replacement charger??.
puriyala bro
Wat about Simple One??? When it comes
Athan nengale sollitingale when it comes nu, waiting for simple from its launch event
Are they selling scooter? We understand that is a scam.. they are asking to transfer the amount to bank account.. worst approach
அனைத்து அம்சங்கள் மற்றும் பேட்டரி உத்தரவாதத்துடன் ஓலா சகோதரர் மட்டுமே விலைக்கு போட்டியாக உள்ளது
yes bro
Ola bike women's daily use ku okay or not okay.. answer please
Perfect match sister, vangunga en sister office purpose ku use pandranga last 5month but oru fault mattum iruku sometimes automatic a off aguthu but odana on pana no problem
ok than
Upcoming 400cc inline 4 cylinder TVS British upcoming combination bikes tell me upcoming 400 CC super sports bikes naked sports bike Honda CB super 4
மோட்டார் சப்ரேட்டா உள்ளதா வீலில் அட்டாச்மென்டா உள்ளதா இது தானே முக்கியம் நல்லா homework பண்ணி வீடியோ போடுங்க
Ola எப்படி இருக்கு இப்போது அதுக்கு ஒரு தனி வீடியோ போடுங்கள் அண்ணே
sure bro
Good
One point beat all competitor: ola gives 8year/80000km warranty.
Gowra g6 review panunga bro.
sure bro
Ozotec flio is best bike in electric scooter for middle class family...I am using for 2 years...100+ range with doubles 6 years or 100000 km warranty, battery 5s safety tested with aluminium shield
OK but very poor quality
@@josanhunter agree ..not recommended for rough use
Chetak availability Ila bro
OLA back brake DISC and warranty 8 years
ஓல ஸ்கூட்டர் பாக்கவே நல்லா இல்லை. ஓலவ தவிர மத்த வண்டி வாங்குங்க.
Super bro
👍👍👍
Simple one
👍👍👍
Bigass add panirukalm bro
Electric scooter totally waste now a days.... every time we cannot access service centre for breakdown.....and the service centre also not available at our near places
ஓலா வின் promote வீடியோ பண்றீங்களா ப்ரோ
எவ்ளோ காசு வாங்குனீங்க ப்ரோ
Good..❤
Olavil pik pavar accariyamaka irukkiratu, ennitam s1 pro gen2 ullatu
Speed 70to80enough
ஓலவுக்கு இப்படி துதி பாடட்டாக்குடாது அப்பா
Information are not precise & correct bro
0
ஒலா வில் அலாட் ஆறுமுகத்திற்கு வேயிட்டா கவணிச்சிட்டாங்க போல