Bro, i have C12 imax.. i am seeing many persons are telling less mileage.. tyre pressure is very important for EV mileage.. initially i got less mileage i went to showroom they check the tyre pressure it was only 25 psi.. later i kept 35 in front and 40 in back tyre.. went for long drive on road as single person and my weight is 70kgs I got 125 km mileage.. in city traffic i got 110 to 120km.. then only i understand that tyre pressure makes very big impact.. now i am checking tyre pressure weekly once.. vehicle is good.. build quality is good.. there was few issues but in service they rectified all the issues.. mainly in my place Trichy, service is very good.. & service persons are very friendly & polite..
Correct. 105000 ரூபாய்க்கு வாங்கி ஒரு வருடம் ஓட்டி விட்டு 30000 ரூபாய்க்கு விற்ரேன். 100 kilometres range கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் 30 to 40 தான் கிடைத்தது. பேட்டரிக்கு மட்டும் தான் நம் பணம். மற்றவை எல்லாம் totally வேஸ்ட். எல்லாம் fibre body. அங்கங்கே கட் ஆகி விடும்.
@@mathiyazhaganc6788 ரெண்டு வருடம் கழித்து battery போய் விட்டால் புதிய battery 60000 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான் 70 to 80 கிலோமீட்டர் நம்பி போகலாம்.
❤ ஜெய் ஹிந்த்.... Great Hindustan 🇮🇳 vande Mataram 🇮🇳 Swaraj Bharat.... Great 👍🏼 ji 💚 Green 🍏 Energy vehicles. இது சாதாரண விவசாயிக்கு எவ்வளவு மானியம் கொடுக்கப்படும். இதனுடைய சோறும் கொங்கு மண்டலத்தில் எங்கே??? உள்ளது... நன்றிகள் பல.❤
18650- அதிகபடியாக 3500 mAh வரை சேமிக்கலாம் பேட்ரி அளவு சிறியது 21700- அதிகபடியாக 5000 mah. வரை சேமிக்கலாம். பேட்டரி அளவு பெரியது. 18650-1000 mAh battery யும் இருக்கு. 21700- 3000mah battery யும் இருக்கு. நீங்க சொல்லுற வண்டியில எத்தன mAh யூஸ் பண்ணுரீங்க. இந்த 2 பேட்டரி க்கும் size தான் வித்தியாசம். ஆனா நீங்க சொல்லுற காரணம் தீப்பிடிக்காது . உண்மையை சொல்லி sales பண்ணுங்க சார்
Note: For all the e scooters heavy cost compare to petrol bikes Single Battery cost 60k Motor price 25k After warranty expired if any issues happened in you will spend Lott more money
Very nice.. I already took a test drive and book this c12 for my wife. I already have bgauss D15 model & using it for 7 months completed 9400km without any issues. Vehicle quality is good & dealers support is also very good..
@@dineshdo461 top speed limit only 50 kilometres , single mode only,25 kilometres 2 பேர் போனால் 7 to 8 kilometres range குறையும்,ஒரு 80 to 95 range தரும் C12 model,D15 80 தருகிறது for doubles
india la electric bike scooter manufacture still avanunga testing la dhan irukanunga yethumey urupadi illa maybe TVS and ather thavira, matha yellam naraiya Customer problem face panranga,
In my local showroom they given the quotation as follows on may 20th 2023 Ex showroom rate 104999 Insurance 6000 Rto 5500 Accessories 3500 Is it right? Is anyone having idea plz let me know... I decided to buy this bike but prices what they mentioned is more than what we seen in various websites
சீனாவில் மின்சார வண்டி விலை குறைவாகவும் தரம் வண்டியின் லைஃப் அதிகமாகவும் இருக்கிறது அதனால் இங்கு மின்சார வண்டியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்பது சீனா நாட்டை பார்த்து சொல்கிறேன் மற்றபடி உங்களுடைய விருப்பம்...
Finance la vaanguna interest athigama iruku Oru EV scooter ku ivlow spend pannanumaanu yosikkka vendi irukku Intha company laam 15years field la irupaangalaanu theriyala Okkinowa laam shutdown panittaanga
இப்படித்தான் சாதனை நெஞ்சகளுக்கு வணக்கம் என்று ஒருவர் வீடியோ போடுவார். அவர் review பார்த்து TNR JETTER PRO என்ற வண்டி வாங்கினேன். 100 கிலோமீட்டர் RANGE கிடைக்கும் என்று சொன்னார். ஆனால் வண்டி வாங்கியதில் இருந்து 57 கிலோமீட்டர் 3 மாதம் கிடைத்தது. 6 மாதம் கழித்து 45 கிலோமீட்டர். 1 வருடம் கழித்து 35 கிலோமீட்டர். ஒண்ணரை வருடம் கழித்து 30 கிலோமீட்டர் தான் கிடைத்தது. 200 கிலோ வரை லோடு வைத்து ஒட்டலாம் என்றனர். 100 கிலோ எடைக்கு வண்டி FRONT FORK பெண்ட் ஆகி விட்டது. மாற்ற 4650 ரூபாய். ஷாக் அப்சர்வர் வண்டியில் வருவது மிகவும் கட்டை போன்று. அதை மாற்ற 1800 ரூபாய் செலவு. ஒவ்வொரு முறையும் வண்டி நார்மல் சர்வீஸ் சார்ஜ் 450 ரூபாய். அதுபோக வண்டியில் ஏதாவது PARTS மாற்றினால் அதற்கு தனி. இதற்கு பெட்ரோல் வண்டியே பரவாயில்லை. யூடியூபர்கள் வீடியோ பார்த்து வண்டி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
@@nagarajan9407So, don't say All EV r wrong. U can buy, TVS I QUBE, ATHER, Hero vida to 1 , Hero Optima , BAJAJ CHETAK ELECTRIC, Honda e , Yamaha EV & Ampere PRIMUS & NEXUS.
Nice and clear explanation best wishes 😊
very much informative and nicely explained
Bro, i have C12 imax.. i am seeing many persons are telling less mileage.. tyre pressure is very important for EV mileage.. initially i got less mileage i went to showroom they check the tyre pressure it was only 25 psi.. later i kept 35 in front and 40 in back tyre.. went for long drive on road as single person and my weight is 70kgs I got 125 km mileage.. in city traffic i got 110 to 120km.. then only i understand that tyre pressure makes very big impact.. now i am checking tyre pressure weekly once.. vehicle is good.. build quality is good.. there was few issues but in service they rectified all the issues.. mainly in my place Trichy, service is very good.. & service persons are very friendly & polite..
நன்றி நன்றி நண்பரே
This review is a fake review,this review wrote by the showroom owner..
👍
@@email22prem S , Praveen kumar is t Owner & he is in other review below also.
So, review's Credibility is at stake. Vry vry Thnq u bro.
Millage test video podhuga
Erode bgauss service centre என்ன சென்னாலும் அந்த complaint சரி செய்து கொடுப்பது இல்லை வண்டி spare parts change செய்யபடுகிறது
50000 விலைக்குள் கொடுத்தால் மட்டுமே எலக்ட்ரிக் வண்டி வாங்க வேண்டும்.
Super
Battery only 40000
Correct. 105000 ரூபாய்க்கு வாங்கி ஒரு வருடம் ஓட்டி விட்டு 30000 ரூபாய்க்கு விற்ரேன். 100 kilometres range கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் 30 to 40 தான் கிடைத்தது. பேட்டரிக்கு மட்டும் தான் நம் பணம். மற்றவை எல்லாம் totally வேஸ்ட். எல்லாம் fibre body. அங்கங்கே கட் ஆகி விடும்.
Battery price sonnna nallarukum
@@mathiyazhaganc6788 ரெண்டு வருடம் கழித்து battery போய் விட்டால் புதிய battery 60000 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான் 70 to 80 கிலோமீட்டர் நம்பி போகலாம்.
VERY USEFULL VIDEO THANKYOU BRO.....
Possible to service the battery what??? In the future what will it cost
Anna ithula bluetooth nu onu kattothu tha but connect pannarathu eppadi illa summa athu kudothu irukakala
Ev with petrol. Option. Vehicle any release in India
Good Looking & Two Battery Setting Places Oly Battery Amount How much
I want additional battery.
Battery cost..
Additional battery insert inside the space details please
additional battery 35k varum bro , but include pana mudiyaathu
Thanks bro super ❤❤🎉
Welcome 😊
2022 purchased Ebike la 2020 tyre install pannirukanunga poor QC check
❤ ஜெய் ஹிந்த்.... Great Hindustan 🇮🇳 vande Mataram 🇮🇳 Swaraj Bharat.... Great 👍🏼 ji 💚 Green 🍏 Energy vehicles. இது சாதாரண விவசாயிக்கு எவ்வளவு மானியம் கொடுக்கப்படும். இதனுடைய சோறும் கொங்கு மண்டலத்தில் எங்கே???
உள்ளது... நன்றிகள் பல.❤
Disc break?
I'm a big fan of you from dindugul dindugul vantha sollunga bro meet panlam🥰
sure bro
Dindigul to Trichy Bybus road erukku ...pro
18650- அதிகபடியாக 3500 mAh வரை சேமிக்கலாம் பேட்ரி அளவு சிறியது
21700- அதிகபடியாக 5000 mah. வரை சேமிக்கலாம். பேட்டரி அளவு பெரியது. 18650-1000 mAh battery யும் இருக்கு. 21700- 3000mah battery யும் இருக்கு. நீங்க சொல்லுற வண்டியில எத்தன mAh யூஸ் பண்ணுரீங்க. இந்த 2 பேட்டரி க்கும் size தான் வித்தியாசம். ஆனா நீங்க சொல்லுற காரணம் தீப்பிடிக்காது . உண்மையை சொல்லி sales பண்ணுங்க சார்
Super news thanks wazagawallamudan
1. Maximum speed in power mode?
2. Reverse mode irukka?
May I know where is in showroom near kanchipuram
வண்டிக்கு நல்ல விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி.
I want to buy...plzz how i conyyou bro
Note:
For all the e scooters heavy cost compare to petrol bikes
Single Battery cost 60k
Motor price 25k
After warranty expired if any issues happened in you will spend Lott more money
LFP Battery or other
Range in different speed...
High speed
Top Speed is 50 , Range you will get 100+ if you goes on 50
It is Li ion battery not LFP.
@@rameshbabum1800I also went for Citroen showroom in Mount Road, Chennai. Hey sd LFP Battery. But , I hav doubt
Very nice.. I already took a test drive and book this c12 for my wife. I already have bgauss D15 model & using it for 7 months completed 9400km without any issues. Vehicle quality is good & dealers support is also very good..
D15 without any issues. You are a special lucky customer.
டபுல்ஸ் ஒட்கார்ந்து 60KM ஸ்பீடில் போனால் எவ்வளவு ரேன்ஜ் தரும்
Good choice!
Price evlo bro on road
@@dineshdo461 top speed limit only 50 kilometres , single mode only,25 kilometres 2 பேர் போனால் 7 to 8 kilometres range குறையும்,ஒரு 80 to 95 range தரும் C12 model,D15 80 தருகிறது for doubles
Bro, Nee vlog podumpothumandaiyil Masala irukkatha, in Road vilai enna enpathai pidamal, manyanm x enru madathanmaga podukirai.
Madurai branch available?
BRO HERO VIDA V1 PRO VS BGAUSS BG C12I MAX WHICH IS BEST TO BUY NOW
Yes, bro please check it
which is better Ampere primus or BGauss C12
Bgauss C12 is best..
@@PraveenKumar-mg4dd 🙏
Cruise control irukka sir...
JMT
@@PraveenKumar-mg4dd bg Better, BG is veary best'
Top speed? 50 or 60 ? In spec I saw 60kmph ... Please reply...
Top speed is 60km bro..
எங்க ஊரு மணப்பாறை showroom ஓபன் பண்ண சொல்லுங்கள் இங்கு நிறைய பேர் எலக்ட்ரிகல் பைக் மாரி கிட்டு இருக்காங்க இந்த கம்பெனி ஒரு சில பேர் ஓட்டுறாங்க
Will soon open aagum bro , Trichy , Dindukal available a iruku
Is this vehicles available in Bangalore?
Great bro
What is the battery price
Congratulations
👍👍
New motor (only)evlo varum...
Looks proper family scooter❤
👍👍👍
Nalla erukku good
👍👍👍
Super sir naan Karur delivery panna mutiyuma emi option iruka sir
check contact number in description bro
Sir karur la yesterday bgauss showroom open aaiduchu u will visit
Pondy or cuddllore has show room??
Government subsidy erukka
How to get the subsidy. Can I get the detail video
Double battery available? ????
இதன் ஜோரும் எங்கு இருக்கு தொடா்க்கு தொலைபேசி என் தேவை.
what is loading capacity
Height kammiyana EV sollunga bro.scooty pep height la
Excellent review 👍
அரசு மானியம் கிடைக்குமா...? எவ்வளவு கிடைக்கும்... மானியம் போக விலை எவ்வளவு...??
வண்டி சிட் எப்படி திறக்க சார்
மீட்டர் ல mobile connectivity sim இருக்கா
Key unlock bro No connectivity
@@alertaarumugam thanks for your information sir.
Boot opening is by front ignition key else separate key like side key under seat sir
நீங்க சொல்ற விலைய விட showroom ல அதிகம் சொல்கிறார்கள் சார்.. திண்டிவனம் showroom ல 1,38000 ருபாய் யாம் 😮😮
Flipkart la order pannunga sir.. available.. 1.26 lak
salem 1,42,000 told@@ganeshkumark8817
K.P. if you read Remarks, then Tinker your Endeavours at Smithy Workshop.
Bro i need one plz help me which electric bike best . Ur ans waiting
depends on your budget and expectation bro
Hub motor or mid drive......
2500 watt PMSM Hub Motor
india la electric bike scooter manufacture still avanunga testing la dhan irukanunga yethumey urupadi illa maybe TVS and ather thavira, matha yellam naraiya Customer problem face panranga,
மரியாதை குடுத்து பேச சொல்லி குடுக்கலயா உங்கொம்மா,
Nice explaination😂
250 kg weight la bridge la yetha mudiyuma?
தாராளமா போகும்
கணக்கு போட்டு பார்த்தா யாரும் இந்த
வண்டிகள் வாங்க
மாட்டார்கள்
In my local showroom they given the quotation as follows on may 20th 2023
Ex showroom rate 104999
Insurance 6000
Rto 5500
Accessories 3500
Is it right? Is anyone having idea plz let me know...
I decided to buy this bike but prices what they mentioned is more than what we seen in various websites
Costlier
Itula hub motor ena battery lithium ion
2500 watt PMSM Hub Motor
பெட்ரோல் விலை
அதிகம்ன்னு
மின்சார வண்டிக்கு போன்னா இங்க
அதை விட கொள்ளையா
இருக்கு.
yentha manufacture mmm QC check pannuvanungalaney theriyala build quality ku romba worst condition la iruku
I Like you 135raineg 10000 only down payment I Like you 👍
Top speed???
60km bro
D15 மாடல் 115 KM range என்று கூறினீர்கள், ஆனால் ரேஞ்சு 98ஐ தாண்டவில்லை. உங்களுக்கு தெரியுமா இந்த விஷயம்?
சும்மா அளந்து விட வேண்டியதுதான்,காசு கிடைக்குது இல்ல,யாரு ஜீ use பண்ணிட்டு சொல்கிறார்கள்
Speed limit 20 to 30 single போனால் மட்டுமே 115 தாண்டி ஒரு 120 to 130 தரும் கண்டிப்பாக
@@lawrencelgservice5519 20-30KM speed-ல் போவதற்கு நாம் ஏன் இந்த வண்டியை வாங்க வேண்டும்? Rs 70,000/-திற்கு நல்ல slow speed வண்டிகள் நிறைய உள்ளன.
@@thayumanavanganesan5313 உண்மைதான் , என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஏதோ வாங்கி விட்டோம் சமாளித்து ஓட்ட வேண்டியது தான்
எல்லாம் சரிதான் நண்பா பேட்டரியோட லைப் டைம் எவ்வளவு ஒரு பத்து வருஷமா 15 வருஷமா
oben rorr update podunga ji
Music name thala?
I will completed 10,000 km in my c12 imax
How is the scooter 🛵 now sir
Beguas is very nice
HARUR & Dharmapuri la showroom irukka.. Bro?.
No Bro , check all dealer contact number in Description
Salem near kondalampatti roundana
Dharmapuri la vanthuruchi bro dpi ஊழவர் santhai opp
Swiggy Zomato delivery boys க்கு ஏற்ற வண்டி எது bro
will update you soon bro
Ola simple one tvs Athan
Super
Is it available in Namakkal?
Yes it is available in Namakkal, salem Road, Opposite PSR SILKS
திருக்காட்டுப்பள்ளி அலர்ட் ஆறுமுகம் நன்றி வணக்கம்🙏
Any Dealer ship at Bangalore
Contact : 063635 18716 , J P ICON # 626, Rajkumar Road, I st, A Main Rd, 2nd Block, Rajajinagar, Bengaluru, Karnataka 560010
Battery life, replacment you are not covering in any of your videos
Salem. Deler.. Ariya
சென்னையில் எங்கு உள்ளது, contact நம்பர் கிடைக்குமா
டெஸ்ட்லா வுள use பண்ணிருக்காங்க இதான் பேட்டரியோட தகுதியா
இந்த வண்டி மானியம் போக என்ன விலை வரும் சொல்லி விடுங்கள் வாங்கி நபர்கள்
சீனாவில் மின்சார வண்டி விலை குறைவாகவும் தரம் வண்டியின் லைஃப் அதிகமாகவும் இருக்கிறது அதனால் இங்கு மின்சார வண்டியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்பது சீனா நாட்டை பார்த்து சொல்கிறேன் மற்றபடி உங்களுடைய விருப்பம்...
Anna ninga ena solla varinga, puriyala na
enna kolaparinge?
புரியல ஜீ...
அவர் சீன விசுவாசியா இருப்பார். சீனாகாரன் நல்லா இருக்கணும். நாம பெட்ரோல் வாங்கியே அழியணும் ன்னு நினைக்கிறார் போல
Finance la vaanguna interest athigama iruku
Oru EV scooter ku ivlow spend pannanumaanu yosikkka vendi irukku
Intha company laam 15years field la irupaangalaanu theriyala
Okkinowa laam shutdown panittaanga
Coimbatore show room friend
Showroom in GOBICHETTIPALAYAM
Hi,Good morning guy's
Good morning!
புதுச்சேரி நகரில் இந்த மாதிரியான Electric Scooters Show Room எங்கே உள்ளது *? எனக்கு தகவல் சொல்லவும் *?
Flipkart la idha vaangalama?
100km kuda mileage illa West bro
Avalable erode?
Bro 3 years after, new battery price evlo varum? Please tell me approx price.....
வண்டி விலையில் 40%
30K varum bro approx
@@alertaarumugam thank you bro 🙏
Exactly 60k bro as per today's date..
I have booked today and enquired the same
@@Rajesh-kz7md sir, can you please forward your number to get more real information about vehicle.
Battery?
Motor?
எது தேவையோ அதை சொல்லல
bro neenga pota video pathu KM3000 vaangunan nalla irukumnu nenachu 10% satisfy illa worst build quality, loss yenna maathiri Customer ku, Video publish panringana 100% yella therinju podunga
இப்படித்தான் சாதனை நெஞ்சகளுக்கு வணக்கம் என்று ஒருவர் வீடியோ போடுவார். அவர் review பார்த்து TNR JETTER PRO என்ற வண்டி வாங்கினேன். 100 கிலோமீட்டர் RANGE கிடைக்கும் என்று சொன்னார். ஆனால் வண்டி வாங்கியதில் இருந்து 57 கிலோமீட்டர் 3 மாதம் கிடைத்தது. 6 மாதம் கழித்து 45 கிலோமீட்டர். 1 வருடம் கழித்து 35 கிலோமீட்டர். ஒண்ணரை வருடம் கழித்து 30 கிலோமீட்டர் தான் கிடைத்தது. 200 கிலோ வரை லோடு வைத்து ஒட்டலாம் என்றனர். 100 கிலோ எடைக்கு வண்டி FRONT FORK பெண்ட் ஆகி விட்டது. மாற்ற 4650 ரூபாய். ஷாக் அப்சர்வர் வண்டியில் வருவது மிகவும் கட்டை போன்று. அதை மாற்ற 1800 ரூபாய் செலவு. ஒவ்வொரு முறையும் வண்டி நார்மல் சர்வீஸ் சார்ஜ் 450 ரூபாய். அதுபோக வண்டியில் ஏதாவது PARTS மாற்றினால் அதற்கு தனி. இதற்கு பெட்ரோல் வண்டியே பரவாயில்லை. யூடியூபர்கள் வீடியோ பார்த்து வண்டி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
@@nagarajan9407So, don't say All EV r wrong.
U can buy, TVS I QUBE, ATHER, Hero vida to 1 , Hero Optima , BAJAJ CHETAK ELECTRIC, Honda e , Yamaha EV & Ampere PRIMUS & NEXUS.
Pudukottai distributor irukka
No bro , Contact Trichy or Thanjavur Dealer, All contact number in the description
Price
97,999 bro
@@alertaarumugam with subsidy
எங்க ஏரியாவில் C12 தான் உள்ளது.அதை பற்றிய வீடியோ இருக்கா???
Ivarutyya vealyiea ouoru kuttikkum mikypatuththi vilamparam seaithu makkaly vangka vaippathe.
Price high worth ila
Trichy show room address
Hi i,I got quotation of this vehicle,₹132000 on road price (subsidy only ₹19000) included
🎉
Yes price very too high not possible to purchase
top speed soluga bro
50 km per hour
👍👍👍