பகுதி முழங்கால் மூட்டு மாற்றுச் சிகிச்சை ஏன் சிறந்தது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2024
  • தமிழகத்தின் புகழ்பெற்ற எலும்பியல் மருத்துவமனைகளில் குறிஞ்சி மருத்துவமனை குறிப்பிடத்தக்கது.சேலம் மாவட்டத்தில் எலும்பியல் சிகிச்சைகளில் முன்னோடியாகப் பல சிகிச்சை முறைகளை அறிமுகப் படுத்தி வருகிறோம்.பகுதி மூட்டு மாற்றுச் சிகிச்சையைச் சேலம் மக்களுக்கு அறிமுகம் செய்து பல நவீன எலும்பியல் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
    தர்மபுரியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் 64 வயது முதியவர் மிகுந்த முழங்கால் வலியுடன் ஜனவரி 5 -ஆம் தேதி நமது மருத்துவமனைக்கு வந்தார்.அவருக்கு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முழங்கால் தேய்மானம் இருந்தது.தனியார் காப்பீடு திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்பட்டது.பகுதி மூட்டு மாற்றுச் சிகிச்சை என்பதால் மிகச் சிறிய சிகிச்சை காயம் அதனால் இரண்டு நாட்களிலேயே நலம் பெற்று பயனாளி ஸ்ரீனிவாசன் வீடு திரும்பினார்.
    #kneereplacement #kneepain #orthopedicsurgery #kneesurgery #jointreplacement #physicaltherapy #salem #kurinjihospital

ความคิดเห็น • 1

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 6 หลายเดือนก่อน

    Cm insurance is there sir for kneel replacement sir at age 50sir