முடக்கும் மூட்டுவலியை வெல்லும் வழி.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2024
  • ஒரு காலத்தில் பாட்டன்..பாட்டிகளை மட்டுமே பாதித்து வந்த முழங்கால் வலி, இப்போது பேரன்,பேத்திகளை கூட பாதித்து விடும் போல் இருக்கிறது. அவ்வளவு இயல்பான பான வாழ்க்கை முறையில் இருந்து மாறுபட்டு பெரும்பாலானவர்கள் இருக்கிறோம் ,நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு லிப்ட்,எஸ்கலேட்டர் பயன்படுத்துவது , வீட்டு வாசலிலே வந்து இறங்க வசதியாக சொகுசு கார், இருசக்கர வாகனம் பயன்படுத்துவது அது போக துரித உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, என்னதான் மருத்துவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இந்த ஸ்மார்ட் போன் காலத்தில் வேலைகளை ஸ்மார்ட் ஆக தான் செய்கிறோம்.விழைவு ஆரோக்கியம் குன்றி மூட்டுவலி ஏற்பட காரணம் ஆகிறது.மூட்டு வலி துவங்கிய உடன் சிறிய வாழ்க்கை முறை மாற்றம் செய்தால் கூட போதும் குணமாக வாய்ப்பு உண்டு.ஆனால் வருட கணக்கான மூட்டு வலிக்கு தீர்வு இருக்கிறதா..?என்ற கேள்விக்கான விடையை காண்பது தான் இந்த காணொளியின் நோக்கம்.
    #PRPInjection #ArthritisKneePain #PRPTherapy #KneePainTreatment #PlateletRichPlasma #RegenerativeMedicine #Orthopedics #JointPainRelief #kurinjihospital

ความคิดเห็น • 1