சிதைவுற்ற கைகளுக்கு மீண்டும் கை கொடுக்கும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • விபத்தில் துண்டான கை அல்லது கால்களை மருத்துவமனைக்கு எப்படி எடுத்து வருவது.?
    கை,கால் துண்டானால் 6 மணி நேரத்துக்குள்ளும், விரல்கள் துண்டானால் 10 மணி நேரத்துக்குள்ளும் மருத்துவமனையில் சேர்ந்து விட வேண்டும். துண்டான உறுப்புகளைப் பெரும்பாலானோர் ஐஸ் பெட்டியில் வைத்துக் கொண்டு வருகின்றனர். அது தவறு. உறுப்புகளில் ஏதேனும் தூசிகள் ஒட்டி இருந்தால் சுத்தமான குடிநீரினால் கழுவி பின்பு தண்ணீரின் ஈரம் போக துடைத்து சுத்தப்படுத்திய பின்பு ..அவற்றை பாலிதீன் பைகளில் தண்ணீர் புகா வண்ணம் அடைக்க வேண்டும் பின்பு ஐஸ் கட்டிகளில் வைத்து விரைந்து மருத்துவமனைக்கு வரவேண்டும்.
    குறிஞ்சி மருத்துவமனை
    சிதைவுற்ற கைகளுக்கு மீண்டும் கை கொடுக்கும்.
    விபரங்களுக்கு : 0427-2433300-02, 96009 30333

ความคิดเห็น •