OSHO - மறைந்திருக்கும் உண்மைகள் l Biography of OSHO l ஓஷோவின் கதை l G Gnanasambandan l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2023
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #osho #oshoquotes #oshoindia #osholife #biography #biographytamil #tamilspeechwhatsappstatus #tamilbiography #tamilnews #deathday #oshomeditation #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #eyaldigitals #eyal #news #newvideo #newvideos #trendingtamil #speech #speechstatus #trendingtamilwhatsappstatus #meditation #meditationmusic #thebookshow #bookshow
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 129

  • @HiSarvesh
    @HiSarvesh ปีที่แล้ว +80

    ஓஷோவை பற்றி பேச தைரியம் நிறைய பேர்களுக்கு இல்லை! வணங்குகிறேன் ஐயா !! 💐

  • @boovichyren8631
    @boovichyren8631 ปีที่แล้ว +13

    என் உயிர் உணர்வில் கலந்த நேர்மையான உன்னத குரு....என் வாழ்வில் மிகவும் பாதித்த புத்தகங்களின் ஆசிரியர்...... வாழ்க அவரின் வார்த்தைகள் அற்ற வார்த்தைகள் என்றும் நன்றியுடன் ....ஓஷோவின் ரசிகன்

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar ปีที่แล้ว +31

    ஓஷோவை பற்றி பேசியதற்கு நன்றிகள் ஐயா❤️🙏,

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +29

    நான் ஓஷோ அவர்களின் சில ஆங்கில பேச்சுக்கள் கேட்டு இருக்கிறேன்.
    எனக்கு பிடித்த ஒன்று
    **Everybody cannot be a painter
    If everybody's a painter
    Then this world will be very ugly..
    **You are not here on earth accidentally
    You are here meaningfully
    Some work has to be done with you
    Some message has to delivered by you.
    ***Everybody cannot do everything
    You have to think
    What you can do?
    & What you cannot do??
    You can be a painter or you can write a poetry,
    Some People go on writing rubbish in the name of poetries..
    இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
    உங்களின் இந்த ஓஷோ பதிவு மிக சுருக்கமாக மிக தெளிவாக கூறியது அற்புதம்.
    பதிவு செய்த உங்களுக்கு நன்றி அய்யா.

  • @rajaraj9581
    @rajaraj9581 ปีที่แล้ว +7

    தொடர்ந்து இவரைப் பற்றி பேசுங்கள் கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது

  • @madavan3584
    @madavan3584 ปีที่แล้ว +8

    பீர்பாலின் நுண்ணறிவு மிக மிக அருமை ஐயா

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv ปีที่แล้ว +26

    Osho is celebrated for his vision. He is like a timeless classic

  • @tamilan1084
    @tamilan1084 9 วันที่ผ่านมา

    அய்யா இவருடைய புத்தகத்தை வாசித்தும், இவருடைய ஹிந்தி சொற்பொழிவுகளை இன்றும் கேட்டுக் கொண்டிருக்கறேன் .
    Osho இந்தியா, உலகிற்கு அளித்த அறிவுக் கொடை

  • @vignesh_muthu
    @vignesh_muthu ปีที่แล้ว +10

    ஓஷோவைப் பற்றி பேசியதற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா
    ❤️🎉🎉

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +15

    Osho பற்றிய அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan2414 ปีที่แล้ว +9

    ஓஷோ ஞானிகளின் முன்னோடி அவரை பற்றி அறிய செய்தி கூறிய ஐயாவிற்கு நன்றிகள் கோடி

  • @kalayam-fe7co
    @kalayam-fe7co ปีที่แล้ว +6

    ஐயாவின் வாசிப்பின் ஆழம் வெளிப்பட்டு நிற்கிறது

  • @gokulmhn8553
    @gokulmhn8553 ปีที่แล้ว +18

    OSHO , The Man who spreads his fragrance all over the world

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +3

    மனதின் முழுமையை கண்டரிய முயற்ச்சித்த புத்தர் முதல் ஓஷோ அனைவருக்கும் விஷமான உணவும் , விஷமும் கொடுக்கபட்டது ஏன் இயற்கையே?

  • @atm4709
    @atm4709 ปีที่แล้ว +17

    நன்றி அய்யா ... இவர் எழுதிய விழிப்புணர்வு புத்தகம் எனக்கு மிகவும் பிடிக்கும் அய்யா....

    • @venkatram7418
      @venkatram7418 ปีที่แล้ว

      Nallarugama pls same photos book pakkanum

  • @puviarasan4250
    @puviarasan4250 ปีที่แล้ว +12

    குருபிரான் பகவான் ஓஷோ அப்பா பரிசுத்த ஞானி... அவரின் பொன்னார் திருவடிகள் போற்றி🙏🙏🙏

    • @boovichyren8631
      @boovichyren8631 ปีที่แล้ว +1

      உங்கள் குரு பக்திக்கு வணக்கங்கள் ,ஆனால் மற்றவர்களை அவரை வணங்க வேண்டாம் என்ற மாமனிதர் தான் ஓஷோ

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 ปีที่แล้ว +11

    ஓஷோ ஒரு நூலில் தழிழ் நாட்டிற்கு வந்து பகவான் ரமணரை
    சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்தை பதிவு
    செய்து இருக்கிறார்.

  • @brightscreen8583
    @brightscreen8583 ปีที่แล้ว +8

    அய்யா தைரியமா பேசுங்க இவரை பற்றி மக்கள் விழிப்புணர்வு
    அடையவேண்டும்

  • @muthumuruganramesharam4332
    @muthumuruganramesharam4332 หลายเดือนก่อน

    ஓசோ பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா.

  • @priyan0481
    @priyan0481 ปีที่แล้ว +12

    Beloved master never born, never die ❤

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +6

    வணக்கம் அய்யா
    வெகு நாட்களுக்குப் பிறகுதான் ஓஷோவைப்பற்றி சிறிது தெரிந்துகொண்டேன்.
    பதிவிற்கு நன்றி.ஒருவேண்டுகோல்
    தங்களைப் போன்ற ஆளுமைகளின் பேச்சகேட்பதற்கு ஆவலாக இருக்கும் போது விளம்பரங்கள் தேவையில்லை.. எனக்கு மிகவும் கோபம் வருகிறதுமக்களின் நலனுக்கான தங்களின் பதிவில் இடையூறு வேண்டாம் அய்யா
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன்
    இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்
    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym 9 หลายเดือนก่อน +1

    இறைவன் மிகமிக அற்புதங்கள் ஆச்சரியங்கள் கொண்டவன் அனைத்து மனித இனத்திற்க்கும் அறிவு கொடுத்துள்ளான் அனால் நாம்தான் பயன்படுத்துவதில்லை நாமும் ஓஷோதான்.படித்ததற்க்கு நன்றி

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +4

    அற்புதமான மாமனிதர். அவர் தொடாத சப்ஜெக்ட் கிடையாது. 🙏🦋

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp ปีที่แล้ว +1

    ஓஷோவின் சிந்தனைகளை படித்தால் உண்மையான நேர்மையாளராக , விழிப்புணர்வாளராக மலர முடிகிறது...

  • @ganesanparamasivam2359
    @ganesanparamasivam2359 ปีที่แล้ว +11

    The real hero in the world, OSHO

  • @thyagaraj79
    @thyagaraj79 ปีที่แล้ว +4

    ஓஷோ அற்புதமானவர்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +6

    ரொம்ப சந்தோசங்கள் ஐயா ,இவரைப்பற்றி பகிர்ந்தமைக்கு, நன்றி வணக்கங்கள் .

  • @durairaj8188
    @durairaj8188 ปีที่แล้ว +7

    Share more about Osho in future sir🙏

  • @arangulanathan5825
    @arangulanathan5825 ปีที่แล้ว +6

    Yes True, Thank you

  • @ciscotech123
    @ciscotech123 9 หลายเดือนก่อน +1

    Osho no accept religions That is the reason to reject him But he is wonderful 💞🌈✌️😌

  • @sriprabhakumaran1663
    @sriprabhakumaran1663 8 หลายเดือนก่อน +2

    Thanks

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 ปีที่แล้ว +5

    அருமையான பகிர்வு நன்றி

  • @thebreakofthedayinquierer3926
    @thebreakofthedayinquierer3926 ปีที่แล้ว +6

    ஐயா , பதிவு நன்றாக உள்ளது.

  • @avaiyalkilavi
    @avaiyalkilavi ปีที่แล้ว +1

    சில தகவல்கள் சரியாக இருக்கிறது. பல தகவல்கள்....

  • @sambasivamv4129
    @sambasivamv4129 ปีที่แล้ว +4

    Osho
    Great
    Saint
    Good
    Detail
    About
    Osho

  • @madavan3584
    @madavan3584 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை ஐயா

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 ปีที่แล้ว +3

    அருமை

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +12

    Osho is a pure genious, a strait forward speaking man with cuds

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 ปีที่แล้ว +4

    Osho ❤️

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 11 หลายเดือนก่อน

    இதுவரை வெளிவராத ஆன்மீக உண்மைகளை அறிவியல் ரீதியாக விளக்கமா பேசியிருப்பார் 👌🙏

  • @ManoK54
    @ManoK54 ปีที่แล้ว +2

    Such profound and depth in his explanation.
    Reagan was responsible as christians were not happy with Rajneeshpuram.😊

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 11 หลายเดือนก่อน +2

    சிரியாவில் பல வருடங்கள் முன்பு புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெட்டியை லண்டனில் அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்த போது அது (😱😨1000வருடங்கள் பழைய) சூரிய ஒளி ஆற்றல் சக்தி மூலம் வேலை செய்யும் 🔋 பேட்டரி என்று கண்டு பிடித்து அதிர்ச்சி ஆனாங்களாம்

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 11 หลายเดือนก่อน

    மறைந்திருக்கும் உண்மைகள் புக் அருமையான ஒவ்வொரு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

  • @muthu785
    @muthu785 ปีที่แล้ว +3

    Osho my master 😍🥰

  • @c.n.kathiravan
    @c.n.kathiravan ปีที่แล้ว +3

    " ஞானி "

  • @raju21386
    @raju21386 ปีที่แล้ว

    Nandri Aiyya

  • @kumaranrajarathinam4537
    @kumaranrajarathinam4537 ปีที่แล้ว +2

    Arumai ayyah.

  • @adhivelan
    @adhivelan ปีที่แล้ว +2

    மிகவே நன்றாக உள்ளது

  • @jprabakar9320
    @jprabakar9320 10 หลายเดือนก่อน

    Arumai Professor.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +1

    Nandri iyaa 🙏

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +1

    Valgavalamudan kaviarasar

  • @vtamilmaahren
    @vtamilmaahren หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🏼

  • @surulinathan7775
    @surulinathan7775 ปีที่แล้ว

    Ayya ungal urai arumai

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 ปีที่แล้ว

    ஓஷோவின் ஞானத்தின் முன்பு சாமான்யன் வாழ்வு அறிவிழி மக்களே......

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 11 หลายเดือนก่อน +1

    🌺 Arumai Pathivu Sir, Nandrigal 💐💐🙏

  • @tamilponnu7859
    @tamilponnu7859 ปีที่แล้ว +1

    He made me to think deep of life .. still learning

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @senthil6373
    @senthil6373 11 หลายเดือนก่อน +1

    Super

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 ปีที่แล้ว +2

    You are absolutely true
    Osho was a practical man

  • @muthuvelrajasekaran
    @muthuvelrajasekaran ปีที่แล้ว +4

    Osho♥️

  • @rudramohesh
    @rudramohesh ปีที่แล้ว +4

    Osho மெய் gyaani endru வாய் திறந்து சொல்ல மறுக்கிறதா

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 11 หลายเดือนก่อน +1

    God bless om shanthi

  • @indiakarnan
    @indiakarnan ปีที่แล้ว +1

    Master Osho 🙏😊❤️

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 ปีที่แล้ว

    Inthe ulagathin ariya vagai malar 🌺 en guru Osho 🥰 planning to buy a big frame of him to hang on my house wall. I have 20 osho books in Tamil and English. Planning to buy minimum 50 Osho books in future. Thank you for sharing your thoughts about osho thiru gnanasambanthar aiyya 🙏🏻 pls do video about j. Krishnamurti also ayya. Kind request from Malaysia

  • @LekhaIshan-fr8io
    @LekhaIshan-fr8io 11 หลายเดือนก่อน +1

    Love you Osho

  • @graman3508
    @graman3508 ปีที่แล้ว +1

    Osho is great 🌹🙏

  • @sivaprakash3707
    @sivaprakash3707 10 หลายเดือนก่อน

    Editing super

  • @barkathali6209
    @barkathali6209 ปีที่แล้ว +1

    Osho the marster of masters 🌹🙏🌹

  • @sonofgun2635
    @sonofgun2635 ปีที่แล้ว +1

    ஐயா தமிழ் இலக்கண படி குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்று ஒரு காணொலி போடுங்க ஐயா

  • @mariappangpillai1515
    @mariappangpillai1515 ปีที่แล้ว +5

    பதிவுக்கு நன்றி ஜயா

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 11 หลายเดือนก่อน +1

    ஓஷாவிடம்90 க்கு மேல் ரோல்ஸ் ராய்ஸ் (அத்தனையும் அவரின் சீடர்கள் பரிசாக தந்தது)கார்கள் இருந்தது ஐயா நீங்கள் 50என்று சொல்லிட்டீங்க

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 ปีที่แล้ว +5

    நன்றி...

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 ปีที่แล้ว +3

    👍

  • @rajeshramani2752
    @rajeshramani2752 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 7 หลายเดือนก่อน +1

  • @manjunathgc9237
    @manjunathgc9237 ปีที่แล้ว +3

    🙏

  • @sivaaa300
    @sivaaa300 10 หลายเดือนก่อน

    அபாயகரமான ஆன்மிக கற்பனைகளை வளர்த்து எடுத்ததில் இந்த புத்தகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x 17 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyan-lc8gg
    @karthikeyan-lc8gg ปีที่แล้ว +1

    He is more than that

  • @nithin7549
    @nithin7549 ปีที่แล้ว +2

    Till the very end even after they poisoned him he remained a witness

  • @pavazham1981
    @pavazham1981 ปีที่แล้ว

    Ikatana mana nilaiyil avar audiokal ketein. Marundhaga irundhadhu.

  • @karthikeyan-lc8gg
    @karthikeyan-lc8gg ปีที่แล้ว

    Still I couldn't find that you sir not able to understood osho correctly

  • @boopathip3057
    @boopathip3057 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் 🤝🎉🌹👌🎂🤝

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 11 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டின் கணித மேதை இராமானுஜரின் அதிசய நினைவாற்றல் பத்தி விளக்கமாக சொல்லி இருக்கிறார் (ராமானுஜரின் நெத்தியில் மூன்றாவது கண் விழிப்படைந்ததால் )

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w ปีที่แล้ว +2

    முதல் பார்வையாளர்

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว +2

    🙏🏻

  • @crraveeus
    @crraveeus 10 หลายเดือนก่อน

    Once a richest saint in U. S. A., held 99 Rolls Royce cars, attracted people towords him, like a maganet, enved by the American people. Had an Ashram in pune in India, which still exist today.

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 ปีที่แล้ว +4

    நான் தான் முதலில்

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 11 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் திருவண்ணாமலை ஞானி ரமணமகரிஷியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இவருக்கு சின்ன வயதில் இருந்தாக சொல்லி இருக்கிறார்

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +1

    "ஓஷோ"... ✋ மாறு வேண்டிய கடப்பாடோ...!?

  • @Imtruthfactory
    @Imtruthfactory 11 หลายเดือนก่อน

    Why government oppose him??

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 10 หลายเดือนก่อน

    பட்டிணத்தார்எங்கேஇவன்எங்கே.சொத்துமுழுவதம்துறந்துதுறவு,இவன்ஆன்மீகம்முழுவதும்துறந்துபணம்பெறும்துறவு

  • @balasubramani8435
    @balasubramani8435 ปีที่แล้ว

    Super sir

  • @secretseckai
    @secretseckai ปีที่แล้ว

    U need a special intelligence read his books and speeches. Itz meditative his eyes itself a meditation. U will feel empty if u go closer to him.... Fear will go away love will come

  • @arunnath3359
    @arunnath3359 ปีที่แล้ว +1

    Rajinishpuram 60000 acres...
    93 Rolls-Royce cars

    • @Inwardschannel
      @Inwardschannel ปีที่แล้ว +3

      All gifted by his beloved devotees who even after Osho said it's enough they were forcing him to have 365 Rolls-Royce each for one day in a year!!
      He is one of the few genuine men who had the guts to oppose the country's head sitting in USA and fiercely opposing USA president Ronald Reagan!
      Can you imagine anyone now even opposing MLA??

  • @tigerlionish
    @tigerlionish 10 หลายเดือนก่อน

    Osho never wrote a book only lectures

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 ปีที่แล้ว +4

    Many thanks sir🙏.

  • @greentemples8773
    @greentemples8773 8 หลายเดือนก่อน

    200 rolls Royce vachii eruntharu

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 ปีที่แล้ว

    காங்கிரஸ் எப்பவும் ஓரே மாதிரித்தான் இருந்து இருக்கிறது