மறைந்திருக்கும் உண்மைகள் - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 281

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 ปีที่แล้ว +2

    Vaazhga Sanadhana dharmam, Jai sriram, Vaazhga Bharatham, vaazhga vaiyagam vaazhga valamudan.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம் வாழ்க

  • @subaschandran1951
    @subaschandran1951 ปีที่แล้ว +3

    Arumai

  • @paperscissor8612
    @paperscissor8612 ปีที่แล้ว +1

    Super sir, lunar, lunatic !!!!... Ipadiyellam irukiradha!!!

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan 7 หลายเดือนก่อน +1

    Iyaaa❤

  • @sivagamij4678
    @sivagamij4678 ปีที่แล้ว +1

    Excellent Sir, exordinary explanation

  • @gandhikannadasan7738
    @gandhikannadasan7738 2 ปีที่แล้ว

    இந்த நூல் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது... நன்றிகள் திரு. சிவம் அவர்களே!

  • @prakashsamy7089
    @prakashsamy7089 4 ปีที่แล้ว +14

    என் அன்பு ஆசான் சுகி சிவம் அவர்களுக்கு நன்றி

  • @sankardurairaj3975
    @sankardurairaj3975 4 ปีที่แล้ว +39

    ஐயா உங்களின் பேச்சு எப்பொழுதும் மனத்தெளிவை ஏற்படுத்தும்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @prabudossv6807
    @prabudossv6807 2 ปีที่แล้ว

    Sugi your the good soul, so you move to for deathless life.. Your life very usefully for world people. But you will live a discipline life to followed the sanmargam. Guru of vallalar.

  • @prasyt
    @prasyt ปีที่แล้ว +1

    👌

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l ปีที่แล้ว +2

    அற்புதம் ஐயா

  • @santhoshselvamani
    @santhoshselvamani 4 ปีที่แล้ว +8

    வாழ்வியல் நெறிகளை வழங்கி மானுடம் மேன்பெற வழித்துனையாய் வரும் ஐயாவிற்கு வாழ்த்துக்களும், நன்றிகள்

    • @velumanik9089
      @velumanik9089 3 ปีที่แล้ว

      ஐயா என்அறியாமைநீஙகியது🙏🙏🙏நன்றி

  • @surendharmurugan7255
    @surendharmurugan7255 4 ปีที่แล้ว +6

    ஐயா நன்றி.எங்களுக்கு மேலும் ஓஷோ அவர்களின் ஞானத்தை கொடுந்கள். இறைவனுக்கு நன்றி

  • @balasree1375
    @balasree1375 4 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா, மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் நீங்கள் பேசுவதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏

    • @t.sathiyamoorthi5252
      @t.sathiyamoorthi5252 4 ปีที่แล้ว

      சுகி.சிவம் ஐயாவின் சொற்பொழிவு பெரும்பாலோருக்கு பிடிக்கும் எனக்கும்தான். ஆனால் ஐயாவின் சொற்பொழிவில் மதம் அது சார்ந்த ஜோதிடம் போன்றவற்றிலிருந்து நான் முரண்படுகின்றேன். ஐயாவின் பேச்சைக் கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கையில் சிலபல நன்மாற்றங்களும் ஏற்படும். ஆனால் ஜாதகத்தை வைத்து ஜோசியர்கள் கூறும் வார்த்தைகளை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. அப்படி மாற்றம் ஏற்படுமாயின் அது ஏமாற்றமாகத்தானிருக்கும். அதையும் மீறி உங்கள் வாழ்க்கையில் நன்மாற்றம் ஏற்படுமாயின், அது உங்களின் சிந்தனை, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் மூலம் ஏற்பட்ட மாற்றமே தவிர வேறொன்றுமில்லை.

  • @selvamuthukumarsrinivasan1342
    @selvamuthukumarsrinivasan1342 4 ปีที่แล้ว +5

    ஐயா தங்கள் பேச்சு உண்மை, அருமை . இது போன்ற கருத்துகளை தாங்கள் மேலும் கூற வேண்டும். ஒரு கும்பல் உங்களின் உண்மை கருத்துக்கள் பிடிக்காது அரசியல் செய்கிறார்கள். அதற்கு அடிபணியாது நீங்கள் கடமை ஆற்றவேண்டும். நன்றி

  • @mrg3336
    @mrg3336 4 ปีที่แล้ว +57

    சரித்திர தேர்ச்சி கொண்டவரே வாழ்க. நீ முடிவில்லா வாழ்க்கையை தேர்ந்து கொண்டாய். நன்றி.

  • @artsc55
    @artsc55 3 ปีที่แล้ว +1

    🙏🏽 arumai🙏🏽 arumaï🙏🏽🕉
    Ungal pétchu nambikkaï, sontha sinthanaï tarugirathu, nān tamijum kattrukolgirane, English pésumbóthu udanaiyé tamijil mojipéyarppu séyuringa. Nandri🙏🏽🙏🏽🙏🏽

  • @spasokan
    @spasokan 3 ปีที่แล้ว

    சுகி சிவம் அவர்கள் ஒரு நல்ல சிந்தனையாளர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் அவர் தனக்குத் தெரியாத துறைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கவேண்டும். ஜோதிடம் ஒரு அறிவியல் என்னும் அர்த்தம் தொனிக்குமாறு அவர் பேசியதில் இருந்து அவருக்கு அறிவியல் பற்றிய புரிதல் இல்லை என்று தோன்றுகிறது. அறிவியல் மக்கள் இனம் அனைத்திற்க்கும் பொதுவானது. இயற்க்கையின் விதிகளை மனிதன் தன் அறிவின் மூலம் அறிவதே அறிவியல். யார் இயற்க்கை பற்றி எது சொன்னாலும் அதனை பரிசோதித்து உண்மையைச் சொல்வதே அறிவியல். தனி மனிதர் எவர் சொன்னாலும் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். நியூட்டன் சொன்ன கருத்துகள் பல ஐன்ஸ்டைன் சொன்ன காரணங்களுக்காக மாற்றப்பட்டன, ஜோதிடம் என்பது ஒரு மனிதனின் வாழ்வு அவன் பிறந்த தருணத்தில் கோள்கள் இருந்த நிலைகளைப் பொறுத்திருக்கும் என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இது எளிதில் சரிபார்க்கக்கூடியது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்று முடிவு செய்யாமல் மிக அதிக மனிதர்களின் வாழ்வையும், ஜாதகத்தையும் பரிசீலித்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் ஜோதிடம் பொய் என்று அறிவித்தப்பின்பும் அதனை நம்புவது மூட நம்பிக்கை இல்லையா? உங்களுக்கு அறிவியல் கண்ணோடம் இருந்திருந்தால் உங்கள் தந்தை ஒரு குறிப்பிட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதி அற்றவர்கள் என்று சொன்னபோது அத்தகைய ஜாதக அமைப்பு உள்ள நூறு பேர்களையாவது மருத்துவர்களை வைத்துப் பரிசீலித்து உங்கள் தந்தை சொன்னது அறிவியல் உண்மையா என்று கண்டறிந்து சொல்லியிருப்பீர்கள். உங்கள் தந்தை சொன்னது உண்மையாய் இருந்த்தால் அது மனித இனத்திற்க்கு மாபெறும் கொடையாக இருந்திருக்கும். அறிவியல் உலகம் உங்கள் தந்தைக்கும், உங்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து கௌரவித்திருக்கும். அப்படி செய்யாமல் ஒரு நிகழ்வினை இயற்க்கையின் விதி போல் நீங்கள் சொல்லியிருப்பது ஜோதிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கே உதவும்.
    இந்தியக்குடிமகன் ஒவ்வொருவரும் அறிவியல் நோக்குடன் வாழவேண்டும் என்பது அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஜோதிடம், கைரேகை என்பனவெல்லாம் அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகள் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்த பிறகு மூட நம்பிக்கைகளைப் பரப்புவது இந்திய அரசியல் சட்டத்திற்க்கு எதிரான குற்றம்

  • @madras_boy_kumaran
    @madras_boy_kumaran ปีที่แล้ว +1

    Great speaker 👏❤👍

  • @sampathalliswell4682
    @sampathalliswell4682 4 ปีที่แล้ว +30

    அருமை ஐயா 👌💕. மறைந்திருக்கும் உண்மைகள் ஓஷோ புத்தகம் வாங்கி படிக்கிறேன் கண்டிப்பாக. நன்றி ஐயா.

    • @TheShargun
      @TheShargun 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/8PnsJZy5uvU/w-d-xo.html

  • @t.sathiyamoorthi5252
    @t.sathiyamoorthi5252 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா! தங்களின் தன்னம்பிக்கையான சொற்பொழிவு, எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் தாங்கள் எழுதிய வெற்றி நிச்சயம் புத்தகத்தைப் படித்து நான் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். ஆனால் நான் தாங்கள் கூறி வரும் மதக் கருத்துகளிலிருந்து முரண்படுகிறேன். ஏனென்றால், நான் மதத்தை விட மனிதத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு வருகிறேன். காலம் காலமாக இந்து மதம் அறிவியலோடு ஜோதிடத்தை ஒப்பிட்டே வளர்ந்(த்)து வருவதாக எண்ணத் தோன்றுகிறது ஐயா. (அறிவியலை எதனோடும் ஒப்பிட முடியாது ஐயா)

    • @wmaka3614
      @wmaka3614 4 ปีที่แล้ว

      Mikavum sariyaana karuththu

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 3 ปีที่แล้ว

    சொல்லின் செல்வரே. விழிப்புணர்வை ஊட்டும் தாய்மை உளம் அருமை ஐயா.

  • @manigandanb3697
    @manigandanb3697 4 ปีที่แล้ว +5

    Sir, you are a great asset to Tamils around the world. We all grew up listening to your speech. Keep enlightening us as always...🙏

    • @manid5668
      @manid5668 4 ปีที่แล้ว

      Manigandan B 6v

  • @sansogo3805
    @sansogo3805 4 ปีที่แล้ว +8

    I love mr suki sivam! I've been listening his speech from 2017 from SYDNEY !

    • @govindarajanpalanisamy7856
      @govindarajanpalanisamy7856 4 ปีที่แล้ว

      நடு நிலையோடு சமன் செய்த கருத்து. கணிப்பவர் திரன் என்றும் பேசப்படும். தங்கள் கருத்து இருவேறுபட்ட தளங்களில் இருந்து சிந்திக்க வேண்டியது

    • @gomathijani5281
      @gomathijani5281 2 ปีที่แล้ว

      Hello sir I am a fan of your speech. Need your help to come out of depression. I don't know who to contact pls guide me

  • @manimanikandan6720
    @manimanikandan6720 4 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு தன்னம்பிக்கை அளிக்கிறது.நன்றி ஐயா

  • @gopinathan2161
    @gopinathan2161 4 ปีที่แล้ว +1

    Sukhi sivam Sir thank-you so much Sir .my one and only master OSHO we are always like your all program.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @sudhakaran1037
    @sudhakaran1037 4 ปีที่แล้ว +3

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

    • @TheShargun
      @TheShargun 4 ปีที่แล้ว

      th-cam.com/video/8PnsJZy5uvU/w-d-xo.html

  • @ashokapak
    @ashokapak 4 ปีที่แล้ว +5

    Sir ,this is one of your finest talks , there are many dimensions to a fact ,it all depends on perception ,there are only few people like you to have clarity themselves and then clarify it to others ,its a blessing to have you amongst us in these times .

  • @vasuj6654
    @vasuj6654 3 ปีที่แล้ว +3

    கர்ணனின் மரணத்தின் போது, கர்ணன் யார் என முன்ரே கணிக்க முடியாத சகாதேவன் கண்ணனிடம் சாஸ்திரங்கள் பொய்தானே என கேட்டபோது எல்லாம் மணிதனே கணித்து விட்டால் கடவுள் எதற்கு என்றார். சாஸ்திரங்கள் முழுமையானதோ, முடிவானதோ அல்ல. கற்றது கடுகளவு.... முடிவு உங்கள் கையில்.

  • @arumugam1966
    @arumugam1966 4 ปีที่แล้ว

    ஐயா உங்களின் அனைத்து சொற்பொழிவு மிக மிக அரூமை

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி

  • @todayquesttrolledtqt867
    @todayquesttrolledtqt867 ปีที่แล้ว

    நீங்கள்(கருத்துக்கள்) சூப்பர் சார்

  • @arjithprayan4572
    @arjithprayan4572 4 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว

    Vazgavalamudan 👃💐 Good message Thanks 👃💐

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 3 ปีที่แล้ว

    Supper sir Unmai pathivukal nanri nanri

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். மிகவும் அருமை சார். எதிர்பார்த்தேன்... இன்னும் 50 வருடங்களுக்கு பிறகு எந்த மதமும் இருக்காது . ஓஷோவை பின்பற்றுபவர் மட்டுமே இருப்பர் ன்னு ஒரு முறை பேச்சில் சொன்னிங்க.. இப்போது ஓஷோவை நீங்கள் முன்னெடுப்பது மிக்க மகிழ்ச்சி. அதும் ஜோதிட புரிதல் மிக அருமை. சார் நான் பார்த்த வரை / எனக்கு தெரிந்தவரை நீங்கள் காமம் என்பதை பற்றி மட்டும் மறை பொருளாக, பட்டும் படாமல் பேசி வந்து இருக்கிறீர்கள். நம் சமூக அமைப்பில் வெளிப்படையாக காமம் பற்றி பேசுவது பல சங்கடமான நிகழ்வுகளை ஏற்படுத்தும் என நீங்கள் காமம் பற்றி பேசாமல் இருந்து இருக்கலாம். ஆனால் காமம் ஒரு சக்தி என பல இடங்களில் தாங்கள் படித்து/உணர்ந்து இருக்க கூடும். அந்த காமம், அதை பற்றி நீங்கள் படித்த,கேட்ட விசயங்கள், உங்கள் புரிதலை பதிவு செய்ய இயலுமா ? நான் கேட்பது கணமான விசயம் என புரிகிறது. ஆனால் நீங்கள் காமம் பற்றி அதே போல மரணத்திற்கு பின் பற்றி பேசினால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா.

    • @sarankumar5319
      @sarankumar5319 4 ปีที่แล้ว

      th-cam.com/video/q0CQZeKDrMw/w-d-xo.html

  • @DineshkumarPuli
    @DineshkumarPuli 4 ปีที่แล้ว +4

    Thank you for sharing all your stories and experiences. Hopefully the coming generations will also get to know about all this. Good use of technology.

  • @ushachengan3752
    @ushachengan3752 3 ปีที่แล้ว +1

    Love your speeches! Thank you for sharing. Please keep doing your great work. Thanks

  • @MrShiva2908
    @MrShiva2908 3 ปีที่แล้ว

    Thanks a for for such a wonderful notion

  • @bhaskars4885
    @bhaskars4885 4 ปีที่แล้ว

    Suki sir I like your speech by bhaskar

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri sir....

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 4 ปีที่แล้ว +4

    அருமை அப்பா வாழ்த்துக்கள் 💐💐வாழ்க வளமுடன் நலமுடன்

  • @singamraja6666
    @singamraja6666 ปีที่แล้ว

    வணக்கம் சார்...
    உங்களுடைய கருத்தான தெளிவான பேச்சுக்கள்... எப்பவுமே எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் சார்...
    (It is true... But, it is not final...???)
    பதிவுக்கு நன்றி...🙏🙏🙏

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @msanandhi9664
    @msanandhi9664 3 ปีที่แล้ว +1

    Same problem me too sir. Thanks

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 หลายเดือนก่อน

    கேமரா பக்கம் திரும்பி பேசும் பொழுது எடிட்டிங் சரியாக முகத்துக்கு நேரா இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் மீது அட்டென்ஷன் திரும்பும் கூர்ந்து கவனிக்க முடியும் ஐயா உங்களது எடிட்டர் தவறாக எடிட்டிங் செய்துள்ளார் அதை திருத்திக் கொள்ளவும் ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    Thanks for your inspiration Sir💚💛💜

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 4 ปีที่แล้ว +1

    Sir, Ungal support ..Namba makkel ku romba thevai ..neenga sollum oru oru information um romba azhamana karuthu ullathu.

  • @captal6187
    @captal6187 4 ปีที่แล้ว +2

    புத்தர் கதை அருமை. இதுதான் பாரிசாலன் போன்றவர்களின் கதி

    • @mail2poov
      @mail2poov 4 ปีที่แล้ว

      பாரிசாலன் எல்லாவற்றையும் மறுத்து பேசுவதில்லையே....

    • @sarankumar5319
      @sarankumar5319 4 ปีที่แล้ว

      th-cam.com/video/q0CQZeKDrMw/w-d-xo.html

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl 4 ปีที่แล้ว +2

    என்னுடைய சிந்தனையே இதே சரி என்பது என்னுடைய வாதம் அல்ல. என்னை பொறுத்தவரை நம் கர்மாவை நிறைவேற்றும் அதிகாரிகள் கோள்கள் நட்சத்திரங்கள் பலபல அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது .நாம் அதில் கவனம் செலுத்தாது நம் வேலையை பார்த்தால் போதுமானது நடப்பது நடக்கட்டும் . நமக்கு நடக்கும் அனைத்து நன்மை தீமையும் நம்முடைய கர்மா அதை நிகழ்த்துபவர்கள் கோள்கள் மற்றும்பல இறைவன் உட்பட. நாம் நம் தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை கொண்டு நடப்பவற்றை ஏற்கும் மனப்பக்குவத்தை பெற முயற்சிக்கலாம்.

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 ปีที่แล้ว

      Good explanation. Thanks

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +9

    மிகவும் அற்புதமாக உள்ளது...🌷❤🌷

  • @saravananatarajan6304
    @saravananatarajan6304 4 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான உரை

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว

    குஷ்வந்த் சிங் போல் கண்ணதாசனும் தனது பத்திரிக்கையில் செய்துள்ளார்.ஜோசிய பலன் வெளிவந்தது .வாசகர்கள் பாராட்டினார்கள்...

  • @yuviraj6399
    @yuviraj6399 2 ปีที่แล้ว +3

    மேலும் பல புத்தகங்கள் மேற்கோள் காட்டி பேசுங்கள் அய்யா.

  • @wilson5089
    @wilson5089 4 ปีที่แล้ว +4

    மிக்க அருமையான காணொளி . நன்றி வாழ்க வளமுடன் .

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว

    Theivathan aayenum muyatchi Wonderful and power packed speech

  • @britto6323
    @britto6323 4 ปีที่แล้ว +2

    Super Sir.... Truth... Truth

  • @pradeepkumarj3770
    @pradeepkumarj3770 4 ปีที่แล้ว +2

    Ayya ungalin varthaikal ovavondrum enathu valzhai ovaru padikal 🌹🌹🌹

  • @palanikumar4686
    @palanikumar4686 4 ปีที่แล้ว +2

    அருமை அய்யா, ஓஷோவை படித்துக்கொன்டிருக்கிறேன்...

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 ปีที่แล้ว

      Read. You will understand many unknown things.

  • @-databee191
    @-databee191 3 ปีที่แล้ว +1

    அருமை 👌ஐயா

  • @mkkm4368
    @mkkm4368 4 ปีที่แล้ว +1

    மிகுந்த நன்றிகள் ஐயா

  • @selvamjks5566
    @selvamjks5566 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 4 ปีที่แล้ว +1

    நல்உரை...

  • @myself_345
    @myself_345 2 ปีที่แล้ว

    Good

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @guru288
    @guru288 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 4 ปีที่แล้ว +3

    This is osho story sir.

    • @sarankumar5319
      @sarankumar5319 4 ปีที่แล้ว

      th-cam.com/video/q0CQZeKDrMw/w-d-xo.html

  • @dasikumaranthonisamy5532
    @dasikumaranthonisamy5532 4 ปีที่แล้ว +1

    V.good

  • @ashokkumarm577
    @ashokkumarm577 3 ปีที่แล้ว

    தாங்கள் என்னுடைய ஆசான்.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ;வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்;

  • @srihariviswanathan7255
    @srihariviswanathan7255 4 ปีที่แล้ว +22

    Once astrology was science; and then it became art; but now it's mostly business.

    • @t.sathiyamoorthi5252
      @t.sathiyamoorthi5252 4 ปีที่แล้ว +3

      Not only it's, it's always business - RELIGIOUS BUSINESS & POLITICS.

  • @vigneshsekar6152
    @vigneshsekar6152 4 ปีที่แล้ว +2

    Respected sir, This is our great aspiration to hear OSHO series from you. Who are all want, Please hit like this comment.

    • @nareshs1788
      @nareshs1788 4 ปีที่แล้ว

      Yes expecting Osho series from respected Sukisivam sir

  • @sritar985
    @sritar985 3 ปีที่แล้ว

    . உண்மைதான். எண்ணங்களே நம் வலிமைகள்.

  • @baranig3401
    @baranig3401 4 ปีที่แล้ว +1

    குழப்பமான ஒரு விஷயத்திற்கு நல்ல தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி.

  • @தயாநந்தன்தனிநாயகம்

    வாழ்க வளமுடன்

  • @s.swethamalini9988
    @s.swethamalini9988 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham

    சிறப்பான பதிவு ஐயா

  • @shahulhameed7027
    @shahulhameed7027 4 ปีที่แล้ว +3

    Respected Sir, Last few days, I am not happy.
    *Because you recieved lot of pressure from other's*
    I couldn't able to contact you,
    i saw your video daily and implement in my life also.
    After seeing this video,
    i am really happy....
    you are not depressed. You are very clear.
    Your fans like me depressed.
    Now that also gone.
    *Understood your valid points*...
    Please upload more video's share your knowledge to all.
    Thank you so much love all serve all...

  • @shivarajd2698
    @shivarajd2698 3 ปีที่แล้ว +2

    Yes, the book Hidden mystry and the book Astawakra maha Gita are needs to be read by every one.

    • @yogimouli1981
      @yogimouli1981 3 ปีที่แล้ว

      Well said. Ashtavakra gita is the ultimate for those ready for the truth.

  • @gokulsridhar4841
    @gokulsridhar4841 4 ปีที่แล้ว

    First book i read, it's change completely on my thinking of World

  • @ganeshnagarajan4267
    @ganeshnagarajan4267 4 ปีที่แล้ว

    You always a true genius....sir...thanks a lot...this video helped me to think in different way...I mean , showed a right path...

  • @n.vijayalakshmiviji9805
    @n.vijayalakshmiviji9805 4 ปีที่แล้ว +6

    Please talk more and more about Osho. I like to hear his thoughts more and more.. he is a ocean.

  • @PawanKumar-gs9lx
    @PawanKumar-gs9lx 4 ปีที่แล้ว +2

    Lunar - Lunatic - Madhi - great reference, sir

  • @jayakumarsudha3874
    @jayakumarsudha3874 3 ปีที่แล้ว

    நான்படித்திருக்கிறேன்ஐயா.

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm 3 ปีที่แล้ว +1

    I love you sir ❤️

    • @prtforms9309
      @prtforms9309 3 ปีที่แล้ว

      Saree kaduukali kooduthal soolvathalam saree antal sooluvathalamthreethyeruku marthal paseil matram unmaithan

  • @nazeezee7534
    @nazeezee7534 4 ปีที่แล้ว

    Nandri super

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 4 ปีที่แล้ว +1

    ராசி பலன்கள் என்பதே மிகவும் ஈசியானது ஏன் எனில் மாத ராசிபலன் சூரியனை கொண்டு எழுதப்படுவது மேஷத்திற்கு சொல்லும் பலனை அடுத்த மாதத்திற்கு ரிஷிபமாக மாறும் ஆகையால் இது பொதுபலன் மட்டுமே... குஷ்வந்த் சிங் அனுபவம் எப்படி இருந்தாலும் இது தான் பார்முலா என்பதை சுகி சிவம் புரிந்து கொள்ள வேண்டும்...
    ஆக ஜாதகத்தின் அடிப்படையில் தான் துல்லியமாக இருக்க முடியும் ஆனால் பொது பலன் தோறாயமாக தான் இருக்கும்

  • @srideviofficial7755
    @srideviofficial7755 4 ปีที่แล้ว

    ஐயா, நேற்று காலை ஒரு கனவு கண்டேன். அதில் பணியிடத்தில் விளக்கேற்றும் போது ஐமுகம்கொண்ட விளக்கில் ஒருமுகம் காணவில்லை, அதாவது திரிபோடும் இடம் கூர்மையான பகுதி அதில் இல்லை. ரொம்ப பயந்து எழுந்து விட்டேன். இறைவன் இருக்கிறார் என்று தைரியமா இருக்கிறேன். உங்களுடைய இந்த பதிவு மேலும் நம்பிக்கையை அளிக்கிறது. நன்றி🙏
    .

    • @sukisivam5522
      @sukisivam5522 4 ปีที่แล้ว +2

      அது குறித்து கவலைப்பட வேண்டாம். மூலப் பொருள் வசம் விடுங்கள். அடுத்த வேலையைப் பார்க்க வேண்டு கிறேன்.

    • @srideviofficial7755
      @srideviofficial7755 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா🙏

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.

  • @restrest5793
    @restrest5793 4 ปีที่แล้ว

    Hello Mr suki sivam what you think about Mr Jiddu Krishnamurti

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 3 ปีที่แล้ว

    Today locked with much more complex mysterious locks

  • @sivashankar9061
    @sivashankar9061 2 ปีที่แล้ว

    It is true but not final #sivam

  • @ConDual020
    @ConDual020 ปีที่แล้ว +1

    Min 7:44
    Beware of the half truth. You may have gotten hold of the wrong half. 😉

  • @jagatheswaranjagathes9160
    @jagatheswaranjagathes9160 4 ปีที่แล้ว +2

    Ayya nenga sonathu 100 true.12 year mind problem erugu.ennoda jatham la moon problem.aanalum big fight but this problem not solved.please help venum.unkaloda video than see 3 year.ennado teacher ungala iam saw

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +1

    கண்ணா நீ, பாலதற்குள் நெய்யாய் நின்றாய்.. உனைத், தேடி வந்தோர்.. நீ உலகில், இல்லை என்றார்!
    கண்ணு முன், இருக்கும் பொருள்.. காணா மாந்தர், அவர்.. காணுவரோ உன் பொருளைச், சொல் நீ.. கண்ணா!! கண்ணா கண்ணா, மாயக்.. கண்ணா கண்ணா, தூயவருள்ளம் கவர்ந்த நேயக் கண்ணா!!! நெய்யிலே பிரார்த்தனைகள் ஏற்றாய் போலும், பொய்யிலே பிரார்த்தனையா என்னது ஏன் கண்ணா!!!!
    வேறு மதம் வேறு பொருள் நோற்பில் தவறில்லை! நோற்றவரேன் நோற்றார் அதை நோற்றவரே அறிவார்!! நெய்யிலேபி ஒன்று செய்தார் பொய்யதிலே இல்லை!!! ஆதலினால் மெய்யிலேபி உவந்தேற்றாய் நீதான்!!!!
    ..
    19.57

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts7ZUsmCwS_o8?feature=share

  • @manils35
    @manils35 4 ปีที่แล้ว

    Sol Vendheray. You are beyond any comments. May God Bless You.

  • @andysview5228
    @andysview5228 20 วันที่ผ่านมา

    Sir, my request plz talk about full and full about OSHO