14 வருடங்களுக்கு மேலாக மனிதாபிமானமிக்க செயலை செய்து வரும் Parrot Sudharsan...| birds activist |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி சார்.உங்கள் சேவைகள் தொடரட்டும் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @balud6570
    @balud6570 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு.பிரமிப்பாய் உள்ளது .கடவுளால் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்

  • @selvakumar-te4nx
    @selvakumar-te4nx ปีที่แล้ว +1

    குழந்தை மாதிரி மனது இருவருக்கும் சிறந்த தம்பதிகள்

  • @Roja7274
    @Roja7274 ปีที่แล้ว +3

    Migavum santhoshamaaga irukirathu.what a beautiful ❤️.solla varthaigal illa. ❤❤❤❤❤

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 3 หลายเดือนก่อน

    குறள் சொன்ன
    எச்சத்த.....
    எக்கச் சக்கமாய்
    ஏணியிட்டு
    எட்டி பிடிக்குது
    💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன் வரைந்தது
    சொல்லோடு நில்லாமல்
    நாணி கொல்லும்
    நயத்துடன்......
    நம்மளை
    ஏணி போட்டு ஏறச்சொல்லி
    கூனு நிமித்தி
    ஊனு வளர்க்கும்
    உரத்த போடுது.......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அன்பு ஆக்கி.....
    அருள ஊக்கும்.....
    பண்ப....
    பலகாலம்
    பதியம் போட....
    பலகாரம்
    பதமா...
    பார்க்கும் நமக்கு
    தந்து போகும்.....
    கருண
    நகலா.....
    எடுக்கும்
    இடம்.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    பறவ வரவ
    சொந்த உறவா
    வந்த நிறைவா
    நெனச்சி தினம்
    கூட்டுது தரவா......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    பாறை மீது
    வாராதுன்னு
    சாரையாக
    பார்க்கும் கண்ணில்
    தாரையாக தாரை வார்க்கும்
    அறத்த
    காரையாக பூசி பார்க்கும்
    தேர்வை எழுதுது.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ஊக்கம்
    ஓடையா......
    ஆக்கம்
    ஆறா.....
    தேக்கம்
    வாராது.....
    செய்ய.....
    குத்தும் குத்தம்
    குத்தாம...
    அறமா
    பத்த வைக்குது.......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    பட்ட மரம்......
    பட்ட மரம் பன்னுது
    பக்கா அறம்......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    வெதபோடும்
    வித்து ஒன்னு
    பதத்தோடு
    பித்தா நின்னு
    அறத்த.....
    சதத்தோடு
    சார்பு பன்னுது....
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அறம் பன்னும் பாங்கு
    உம்மில் அதுவா மலருவது
    நீங்கள் பேசும்
    தோரணையில்
    தோரணையாய் உமது பேச்சில்
    உமது பணிக்கு
    தோதாக தொங்கி
    அழகு சேர்க்குது......
    மேன்மை
    மேலாக நில்லாது
    ஊன்றும் கோலாக எம்மில் படருது......
    வீடு நோக்கி போவது
    வீட்டை பார்க்கும் போது
    தெரியுது......
    காடாக அன்பு
    காணும் கண்கள் வழியே
    ஊடுறுவி உசுப்புது......
    மாதிரி வாழ்தல்
    மா திரி போட்டு
    ஒளி வீசுது.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ஆளு
    பறவைகளின் தோளை சுமக்குது.......
    மனுசன் மண்ணுயிரில்
    மத்தது பூரா காணுது......
    வெண்மை வெளியில் மட்டுமா
    வெள்ளந்தியாய் உணவை பகிரும் உட்கூடு மட்டும்.......
    விவரம்
    மெய்யை பிடிக்கும்
    கலையில் வெல்ல
    காலையிலே கிளம்பிடிச்சு.....
    உலகம் என்ன
    உறவு என்ன
    உண்மை என்ன
    உயிர் தான் என்ன
    அவை வாழ்வது தான் என்ன
    இவைக்கு பதில்
    முதல் பாதியிலேயே
    முழுசாய் தெரிந்ததால்
    வரவை முழுசாய் தந்தால் தான் என்ன என
    வருவதை தருவதாய் தாராளமாய் மாத்தி
    அறத்தை அடுக்கடுக்கா
    சேமித்து பழகுது......
    கொற காலம் இல்ல
    முக்காலமும் தாங்கள் இருவரும்
    முழுசா வாழுறீங்க.......
    எக்காலத்திலும்
    புரியும் அறம் மட்டும்
    சிக்கலில் சிக்காம தொடர
    பக்கம் இருந்து பார்த்து கொள்ள
    பரம்பொருள் பக்கம் நீங்காமல்
    உள்ள உரத்தையும் உடன் தந்து கொண்டே இருக்கும் என்பது
    இயல்பான உங்களை பார்க்க பார்க்க
    இயல்பா என்போன்றவர்களுக்கு
    ஆணித்தரமாக படுது.....
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அறம் பன்னும்
    ஆன்மா.....
    அறத்த......
    மனக்க மனக்க
    அடிவாரத்தில் பன்னுது....
    பிடிதோறும் இழுக்காம......
    அறத்தில்....
    அடி தோறும் அலாதி காட்டி
    பன்னுது......
    கிலி களையும் வேலையை
    கிளி தோறும் பன்னுது.......
    அறம்
    அதன் ஆணிவேரை
    ஆனவரை ஆழப்படுத்துது......
    வட்டமிடும் வனத்த
    வாழும் மாடியில்
    வேடிக்கையாய் பன்னி
    அறத்தில் பின்னி எடுக்குது.......
    வந்த வேலையை
    வழுவாமல் கொத்தி......
    வசதியை
    வழங்குவதில் வளைச்சு பன்னுது....
    போனாலும்
    பொறுப்பாய் இருந்து போவதை
    இருந்து பார்க்கும் இயல்பை
    முன்னதாய் பற்றி......
    தூற்றினாலும் போற்றினாலும்
    துடுப்பாய் கொண்டு சேர்ப்பதை
    தொகையாய்
    வாழ்நாள் அழகு தோகையாய்
    பிடித்து செல்லுது......
    கொடுப்பது யாவையும்
    கொத்தி திண்ண என
    கொத்தும் அழகாய்
    வாழ்வை வார்க்குது......
    ஒழுக்கம்
    உயிரிலும் உயிரியலிலும் கலந்து
    ஊருணி போல ஆங்கே
    பேரணி பன்னுது.....
    💧💧💧💧💧💧💧💧
    காலையிலே
    கிளம்பிடிச்சு.....
    வேலையில
    விருந்து ஓம்ப....
    சோலையில பூத்த பூவா
    கிளிகள் உண்ணும் அழகு பார்க்க.....
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    நீர்
    எபிசோடு
    பல பன்னாலும்
    மொத்தமும் ......
    தெறிச்சோடி
    பின் தள்ளும்
    ஒத்த
    அரிச்சுவடியா
    இது தோணுது.......
    ❤❤❤❤❤❤❤❤
    மாஞ்சா நூல்
    மாட்டிய
    மண்ணுயிரை
    வாஞ்சையுடன்
    வானத்தை எட்ட
    வசதி செஞ்ச
    கையில் வளருது
    தேடும் அறம் மொத்தம்......
    ❤❤❤❤❤❤❤❤❤
    ஒப்புரவு
    வள்ளுவன் சுட்டி
    காட்டியது போல
    துப்புறவு பன்னுது......
    ❤❤❤❤❤❤❤❤❤
    ஆத்மம்
    அமைதி பெறும்
    இடத்த
    ஊத்தா காட்டும்
    உன்னத காணொளி
    இதுவென
    காத்து கிடக்கும்
    தலைமுறை தாண்டி
    தந்திடவே
    நிறைந்து நிக்குது

  • @mithunrajkumar2002
    @mithunrajkumar2002 ปีที่แล้ว +2

    Romba punniyam kedaikum unkaluku sir
    Congratulations sir

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 ปีที่แล้ว +3

    Hello Sir/Mam, neenga rendu perum saadharana manidhargal alla, bhoomiyil vaalum deivangal, ungal sevaikku thalai vanangu girean, neengal irukkum edam oru punniya bhoomi. dharma devadhai vaalu bhoomi, vaalga valamudan, thanks

  • @sharadhajayaraman2092
    @sharadhajayaraman2092 ปีที่แล้ว +3

    U r Blessed Sir .I luv birds a lot lot lot

  • @sriramj.8744
    @sriramj.8744 ปีที่แล้ว +2

    Very interesting personality. God bless you Sir ✍️💐

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 ปีที่แล้ว +5

    God is great

  • @tnsmartlearning2787
    @tnsmartlearning2787 ปีที่แล้ว +2

    அற்புதமான வாழ்வியல் முறை

  • @Piravaanilai
    @Piravaanilai ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoshantheeswaran1249
    @manoshantheeswaran1249 ปีที่แล้ว +2

    💐🙏