6000 கிளி,400புறாக்ளுக்கு தந்தை! நிஜ மெய்யழகன் இவர்தான்! Chennai Birdman Sudharsan Latest Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @PrakashPrakash-cs8ce
    @PrakashPrakash-cs8ce 2 หลายเดือนก่อน +14

    பறவைகள் நேசிக்கும் இவர்கள் கடவுளுக்கு சமம் . நன்றி அப்பா அம்மா❤🥹😇

  • @ShanmugamP-gd1xx
    @ShanmugamP-gd1xx 2 หลายเดือนก่อน +1

    அய்யா மெய்சிலிர்த்துப் போனேன் வாழ்க நீண்ட ஆயுளுடன்

  • @valarmathi6680
    @valarmathi6680 2 หลายเดือนก่อน +2

    ஐயா மேலும் மேலும் தங்கள் பணி தொடரட்டும் 🙌🙌🙏🙏🙏

  • @rajamaniramachandran3068
    @rajamaniramachandran3068 2 หลายเดือนก่อน +7

    Hats of you sir God bless you and your family always Vazhga Vazhamudan

  • @t72854
    @t72854 2 หลายเดือนก่อน +3

    ஐயா, உங்கள் சேவை தொடரட்டும், என்றும் இத்திருப்பணி உங்களுக்கு வாழ்க்கை வளமாக மாற்றட்டும்

  • @dineshrajan8739
    @dineshrajan8739 2 หลายเดือนก่อน +4

    Important factor is both the MADAM and SIR having same commitment and love. We bless you for your health more than 100 years.....❤

  • @MounamIyya
    @MounamIyya 2 หลายเดือนก่อน +1

    மிகப்பெரிய ஜீவகாருண்யம் செய்கிறீர்கள் ஐயா❤ தாங்களும் அம்மையாரும் கண்டிப்பாக வடலூர் வரவேண்டும் இங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசிக்க வேண்டும்❤ ஜீவகாருண்யம் செய்யும் உங்களுடைய தயவான உள்ளமே இறைவனுடைய ஆலயமாகும்❤

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 2 หลายเดือนก่อน +3

    இவர்கள் தான் சென்னையின் உண்மையான birdman and birdwoman.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 2 หลายเดือนก่อน +4

    I wonder how you are managing thousands of birds in the city. Where is a spacious place in a city. Feeding is hard and cleaning that place is a very hard job! Both of you are so great!

  • @kalaichelvi6171
    @kalaichelvi6171 2 หลายเดือนก่อน +3

    தமிழக அரசு இவர்களுடைய சேவைக்காக விருது தரலாமே

  • @silambuselvi5091
    @silambuselvi5091 2 หลายเดือนก่อน +3

    தங்கள் உயரிய பணிகளுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறோம் ஐயா

  • @ARUMAINATHANK
    @ARUMAINATHANK 2 หลายเดือนก่อน +9

    வாழ்க வளமுடன்.

    • @sampath1963
      @sampath1963 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @MounamIyya
    @MounamIyya 2 หลายเดือนก่อน +1

    ❤ வடலூர் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய வள்ளல் பெருமானார் கட்டிய சத்திய ஞானசபையில் உள்ள புறாக்களுக்கு தங்கள் கைகளால் உணவளிக்க வேண்டும்❤ உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்று திரு இராமலிங்க அடிகளார் கூறியுள்ளார் அதன் வழி செல்லும் ஆன்மாக்களாகிய நீங்கள் இருவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤

  • @chandravijendran_6
    @chandravijendran_6 2 หลายเดือนก่อน +1

    The great👍 Anna❤super👌 All the best👍💯

  • @09sreenu
    @09sreenu 2 หลายเดือนก่อน +5

    I want to visit this place with my family (kids) to show the importance of this nature & earth. Shall I get the location

    • @basheerahmed3018
      @basheerahmed3018 2 หลายเดือนก่อน

      You will put on search google parrot sudarson, chindharipet, chennai

    • @basheerahmed3018
      @basheerahmed3018 2 หลายเดือนก่อน

      Parrot sudarson
      2, Iyya Mudali St, Adikesavarpuram, Chintadripet, Chennai, Tamil Nadu 600002

    • @sudarsonsahbirdmanofchenna2525
      @sudarsonsahbirdmanofchenna2525 2 หลายเดือนก่อน

      Please search in google name of Parrot sudarson 🦜🙏

  • @arshadshameem3081
    @arshadshameem3081 2 หลายเดือนก่อน +4

    Super sir, keep it up❤❤

    • @sampath1963
      @sampath1963 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😂😂😂❤😂😂❤❤😂😂😂❤❤😂😂😂

  • @paulmathivanan3957
    @paulmathivanan3957 2 หลายเดือนก่อน +1

    Gracious words and marvelous works, your words are very honourable and polite ...well, being with the birds,I indeed feel that your attitude and behaviour have become very attractive and influential...salute for your statement, "what we have to get pride in it."... keep going.. when I will come to South...I definitely would love to visit you in order to see your sanctuary...

  • @mjtalks5203
    @mjtalks5203 2 หลายเดือนก่อน +1

    Great Service to Nature

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs 2 หลายเดือนก่อน +1

    God bless your family

  • @sureshchittarasu
    @sureshchittarasu 2 หลายเดือนก่อน +3

    Nice sir.. ❤️❤️

  • @riyabejoy5158
    @riyabejoy5158 2 หลายเดือนก่อน +1

    கோடி புண்ணியம். பறவைகள் உனது கர்மவினைகளை உண்ணுகின்றன.

  • @suriyakumar2818
    @suriyakumar2818 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp 2 หลายเดือนก่อน +2

    Valha valaha

  • @Pd14351
    @Pd14351 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @syedhalil1818
    @syedhalil1818 2 หลายเดือนก่อน +2

    Yr add sir i want to come n see😊

  • @HabeeBullah-v4e
    @HabeeBullah-v4e 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤

  • @johnraviravi5057
    @johnraviravi5057 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @adavadisamayal5506
    @adavadisamayal5506 หลายเดือนก่อน

    Enda Area sir pls address solunga

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 หลายเดือนก่อน +1

  • @thavamanim2216
    @thavamanim2216 2 หลายเดือนก่อน +1

    இவர்கள் வீட்டு முகவரி என்ன ?

  • @nammabnp9500
    @nammabnp9500 2 หลายเดือนก่อน +1