சென்னையின் Dabbawala's | வீட்டு உணவை டெலிவரி செய்யும் கூட்டுக்குடும்பம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2022
  • Chennai Dabbawala family
    The delivery area is around Parrys, sowcarpet, mannadi, Mount road.
    Monthly 400rs to 700 Sunday holiday.
    ----------------------------
    Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
    -----------------------------------
    To contact Madras Street Food:
    widescreencreations@gmail.com

ความคิดเห็น • 203

  • @madrasstreetfood
    @madrasstreetfood  ปีที่แล้ว +54

    Chennai Dabbawala family
    The delivery area is around Parrys, sowcarpet, mannadi, Mount road.
    Contact: 9840413340 Mallika akka
    Monthly 400rs to 700 Sunday holiday.

    • @kanchanakanchana9703
      @kanchanakanchana9703 ปีที่แล้ว +6

      உழைக்கும் தெய்வங்களுக்கு நன்றி

    • @riyacutedairy2946
      @riyacutedairy2946 ปีที่แล้ว +2

      Petrol vikara velaiku evlo kamiya va kasu vangaranga really good 👍👍👍👍

    • @KANNIYAAARIWORKS
      @KANNIYAAARIWORKS ปีที่แล้ว +1

      I need delivery people for villivakkam and kolathur. Do you have anyone's number sir like these affordable??

    • @Lifeeasycool
      @Lifeeasycool ปีที่แล้ว

      @@KANNIYAAARIWORKS 😱

    • @KANNIYAAARIWORKS
      @KANNIYAAARIWORKS ปีที่แล้ว

      @@Lifeeasycool why?? What happened??

  • @parithimathi
    @parithimathi ปีที่แล้ว +104

    @ MSFஎங்கிருந்து சார் இப்படிப்பட்டவர்களை கண்டுபிடிக்கிறீங்க. மெய்யாலுமே, மிகச் சிறப்பு

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj ปีที่แล้ว +49

    உழைப்பாளிகளின் உண்மை நண்பன் MSF 💪
    அந்த தங்கை : ஒண்ணா வளந்துட்டோம் பிரிய மனசில்லை 💞

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 ปีที่แล้ว +7

    இவர்கள் பணத்திற்காக மட்டும் இந்த வேலை செய்யவில்லை மிகுந்த ஈடுபாட்டுடன் மனித நேயத்துடன் செய்கிறார்கள் இவ்வளவு பேர் ஒரே குடும்பமாக வாழ்வது இந்த காலத்தில் இமாலய சாதனை தான் அதற்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @batchanoor2443
    @batchanoor2443 ปีที่แล้ว +20

    உண்மையிலேயே உணவுப் பைய் மாறாமல் உரியவரிடம் ஒப்படைப்பது சவால் தான்.👍 👌

  • @ravir6052
    @ravir6052 ปีที่แล้ว +6

    இதுபோன்ற இனியவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இது இது போன்ற வீடியோக்களை வெளியூரில் யாராவது இருக்கின்றதா விசாரித்து போடவும் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 ปีที่แล้ว +39

    மும்பை டப்பாவாலக்களுக்கு எண்கள். but இவர்கள் அதுக்கும் மேல உணவுப்பைகளின் நிறம் வைத்தே உரிமையாளருக்கு கொடுப்பது...👍

    • @Elavazhagan88
      @Elavazhagan88 ปีที่แล้ว

      That's unique,, hats off to the team

  • @raj_0754
    @raj_0754 ปีที่แล้ว +15

    Best Example of Genuine TH-cam creator😇 MSF for all TH-cam food review vlogger

  • @srikadambavanamsarees4508
    @srikadambavanamsarees4508 ปีที่แล้ว +21

    உணவுப்பையை கொடுக்கும் அதன் உரிமையாளர்கள் அந்த பையில் பெயர் , தொலைபேசிஎண் ,அலுவலக விளாசம் அடங்கிய tag யை மாட்டிவிட்டால் உணவை கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும் ஒரு வேளை வழக்கமாக வருபவர் வராமல் வேறு ஒருவர் வந்தால் கூட உணவை கொடுப்பதற்கு எளிதாக இருக்கும்

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 ปีที่แล้ว +4

    இவர்களுக்கு ஆண்டவன்
    என்றும் துணை இருக்கட்டும்.

  • @manigandant6147
    @manigandant6147 ปีที่แล้ว +6

    அக்கூட்டு குடும்பத்தினார்களின் கடின உழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    அவர்களின் கடின உழைப்பிற்கு ஈடுயிணை ஏதுமில்லை.
    ஏதுமில்லை!

  • @bala7483
    @bala7483 ปีที่แล้ว +5

    தெய்வமே...தெய்வமே(msf) நன்றி சொல்வேன் தெய்வமே🙏🙏🙏🙏நான் கேட்டதுக்காக தேடி பிடிச்சு வீடியோ பதிவு செஞ்சது👌👌👌
    என்னை மாதிரி ஆட்களுக்கு இது பயனுள்ள காணொளி மறுபடியும் நன்றி🙏

  • @Ak20231
    @Ak20231 ปีที่แล้ว +4

    Ipdi laa irukardhey unga video pathu dha teriyudhu tnkx 😍

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 ปีที่แล้ว +17

    Thumbs up for this family. The only satisfaction one can gain by providing food services to others. My heartiest wishes to the entire team

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 ปีที่แล้ว +7

    பாராட்டுகள் கடின உழைப்பிற்கும் ஒற்றுமையாக பணி புரிவதற்கும்

  • @marisamy4654
    @marisamy4654 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @mikegoals85
    @mikegoals85 ปีที่แล้ว +15

    Never seen them in Chennai only MSF knows how to dig Diamond in every corners excellent service

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +8

    Amazing job MSF.. Bag's pakkum pothu thala suthuthu.. Hat's off them 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥👌✅💯🙏super bro... Ur all videos wonderful... 💐🙏

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +21

    இவர்கள் சென்னையின் அதிசயம்...

  • @aramachandran4039
    @aramachandran4039 ปีที่แล้ว +7

    உழைத்து சம்பாதித்து வாழும் குடும்பம் வாழ்க.ஆண்டவனின் ஆசி கிடைக்கட்டும்.

  • @kannabiran4959
    @kannabiran4959 ปีที่แล้ว +18

    ரொம்ப வருடங்களுக்கு முன் கூடை யில்வைத்து தலையில் சுமந்து கொண்டு போய் கொடுப்பார்கள்

  • @chennai6372
    @chennai6372 ปีที่แล้ว +7

    பேக் பாற்தாலே தல😇. இதூல பெயர் இல்லாம சரியா டெலிவரி பன்றதூ செம டேலன்ட். கிறேட் டீம் வற்க்.

  • @haikannan3745
    @haikannan3745 ปีที่แล้ว +2

    டாப்பபா வலா வைவிடா இவர் கள் super happy வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @indian1550
    @indian1550 ปีที่แล้ว +3

    Most of the Queen (sister) is working - Proud to be - Please be careful, I will Pray for your Safety.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +4

    இவர்கள் சேவை பாராட்டுக்குரியது (சென்னை டப்பா வாலாக்களின் சேவை)

  • @rathinakumarsuresh9884
    @rathinakumarsuresh9884 ปีที่แล้ว +5

    அப்ப்பா......
    Super......
    சொல்லவே வார்த்தை இல்லை.....
    Super குடும்பம்.....

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 ปีที่แล้ว +12

    Really,you all did great and necessity job.big thanks to MSF for identify people's and recognise them and spread the same to all is good for society.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    உண்மையிலேயே நல்ல வேலை வாய்ப்பு

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 ปีที่แล้ว +4

    Super.. Thanks MSF..

  • @gr8gaya
    @gr8gaya ปีที่แล้ว +3

    you guys MSF rock again and again
    as well as that family too

  • @kneel.downnn
    @kneel.downnn ปีที่แล้ว +1

    Salute to MSF asusual documenting the valuables. Needing more and moreee

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +6

    Unga chanelin sirappe intha pathivugal than!!!

  • @haikannan3745
    @haikannan3745 ปีที่แล้ว +3

    MSF team க்கு வாழ்த்துக்கள்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 ปีที่แล้ว +6

    கண்ணூ, அருமை.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว +9

    Very tough and hard work job.
    I congratulate the team, all the best 👍

  • @Galaxygamer0205
    @Galaxygamer0205 ปีที่แล้ว +1

    மனமார பாராட்டுக்கள் சிறந்த சேவை வாழ்க வளமுடன்

  • @meenag9243
    @meenag9243 ปีที่แล้ว +1

    Great and difficult job. Without any confusion they r giving bag to the owners. Awesome. Hats off.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +10

    உழைக்கும் கரங்கள் ❤️🙏👍

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +10

    Great job. Really hardworking family. Best wishes to the family. Another episode of MSF which deserves appreciation. Hats off and a big SALUTE to MSF. Waiting for next video. God bless you all 👏👏👏👏⚘🙏🙋‍♂️

  • @sethuravindran6831
    @sethuravindran6831 ปีที่แล้ว +4

    Spirit of joint family of early years is followed fully. Great

  • @vishnuchandar604
    @vishnuchandar604 ปีที่แล้ว +6

    God bless them for the healthy life. They are just showing us an good example, there is always a way to fight for our life.! It is really amazing to see, they do this without any latest technology.!

  • @harisheswar6319
    @harisheswar6319 ปีที่แล้ว +9

    Fantastic work 👌👌👌👌

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 ปีที่แล้ว +5

    Big project God bless this family and I pray the God

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 ปีที่แล้ว +3

    Msf channel great.👏👏

  • @vendasuresh3192
    @vendasuresh3192 ปีที่แล้ว +4

    Super nalla pannunga lifelong ore familya santhoshama intha velaiya continue pannunga

    • @vendasuresh3192
      @vendasuresh3192 ปีที่แล้ว +2

      Your today's inspiration family for all

  • @kingsmurali5155
    @kingsmurali5155 ปีที่แล้ว +2

    Super job
    Super Team.
    Team work always sussed

  • @muthu8304
    @muthu8304 ปีที่แล้ว +3

    Paakave viyapa irruku, north la mattum than ipadi nu nenaichen, chennai la ye, lunch box hindi film patha mathiri irruku
    Intha content kaga subscribed

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian ปีที่แล้ว +3

    Great appreciation for these hard- working personnel

  • @africatamilan5041
    @africatamilan5041 ปีที่แล้ว +1

    Arumai valthukal MSF

  • @reethujaiyoga8960
    @reethujaiyoga8960 ปีที่แล้ว +1

    Super family happy work continue pannugaha 😘care fulla travel pannugaha God bless you

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 ปีที่แล้ว +2

    உங்கள் கானனோளி எல்லாம் சிறப்பாக உள்ளது

  • @praveenraj4683
    @praveenraj4683 ปีที่แล้ว +2

    Excellent, so useful and innovative services

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +3

    Such Hardworkers...Awesome

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 ปีที่แล้ว +1

    So great. Nice to hear. Unique

  • @antoniovaz6
    @antoniovaz6 ปีที่แล้ว +2

    Thank you bro for sharing video!

  • @WalleroData
    @WalleroData ปีที่แล้ว

    u r doing very good job. All the best for your future. Im impressed for family supporting in this business, i liked way of coordination between ur relatives

  • @ramvidhu1
    @ramvidhu1 ปีที่แล้ว +1

    Awesome ur content is unique...

  • @jayavanthi2426
    @jayavanthi2426 ปีที่แล้ว

    Unity is strength. God bless all of you. 👍🤗

  • @p.manikandanmani7905
    @p.manikandanmani7905 ปีที่แล้ว +2

    Hard working God bless u

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 ปีที่แล้ว +3

    Identify the client by the bag colour?? No no, no adds , no name ?? What a unconventional but do the job with minimum error .
    வாழ நினைத்தால் வழியா இல்லை உலகில் !
    God bless.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว +2

    Really great,it is difficult work than Bombay dubbavalas

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +2

    Respected mam hats ✋ off vazthughal vazhavalamudhan mam

  • @vivekananda9853
    @vivekananda9853 ปีที่แล้ว +10

    They should have safety as their 1st priority... vehicles look over loaded.... Good Luck and Hope they are Safe everytime

  • @veevee7555
    @veevee7555 ปีที่แล้ว +3

    Great sir
    God bless this family
    Very dedicated job brother

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn ปีที่แล้ว

    எவ்வளவு மனிதாபம்மிக்க பணி தெரியுமா.உங்களுக்கு வாழ்த்துக்கள்.பற்றி எறியும் பசி தீர்க்க பறந்தோடி வரும் குடும்பத்தாற்கு மனமாற வாழ்த்துக்கள்

  • @NandhaKumar-tq4mp
    @NandhaKumar-tq4mp ปีที่แล้ว +2

    Best team work

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 ปีที่แล้ว +1

    Great service
    Fantastic 👍

  • @lakshmijayram9617
    @lakshmijayram9617 ปีที่แล้ว

    Very hard working family.happy to see this type of family.

  • @saisanav
    @saisanav ปีที่แล้ว +3

    Really great

  • @mohans4122
    @mohans4122 ปีที่แล้ว +1

    Great job God bless you 👍

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว +1

    Great people. Best wishes

  • @bhuvaneshwari8855
    @bhuvaneshwari8855 ปีที่แล้ว +5

    Supper broo🔥

  • @poovaragavan7397
    @poovaragavan7397 ปีที่แล้ว +1

    superb.very nice.great

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +3

    MSF fans like poduga

  • @shraddhasaburi8627
    @shraddhasaburi8627 ปีที่แล้ว +10

    Could potentially be a great idea for a startup 🍱

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d ปีที่แล้ว +3

    Bigg thumbs-up 👍👍👍👍💕

  • @Janakiraman-wm7nb
    @Janakiraman-wm7nb ปีที่แล้ว +2

    Great job.

  • @sarankumarselvarajssk2648
    @sarankumarselvarajssk2648 ปีที่แล้ว +2

    Great content

  • @ajilahamed
    @ajilahamed ปีที่แล้ว +3

    Really useful blog, super bro. Keep inspiring us👌👌

  • @rajab8697
    @rajab8697 ปีที่แล้ว +2

    Msf 🤩👌 prabhu bro 🤝😍

  • @premooty7690
    @premooty7690 ปีที่แล้ว +3

    Super Anna asome 🤩😍🤩

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +4

    60 வருடங்களுக்கு முன்னே இது Pola லஞ்ச் பாக்ஸ் eduthu selvabarkal undu.

  • @bhavanisankar8738
    @bhavanisankar8738 ปีที่แล้ว

    Tough Job. Great dedication.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 ปีที่แล้ว +2

    அருமை

  • @vsmraj
    @vsmraj ปีที่แล้ว +2

    Excellent

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg ปีที่แล้ว +4

    Super

  • @vijivijitnj
    @vijivijitnj ปีที่แล้ว

    செய்யும் தொழில் தெய்வம் என்று செய்றாங்கள் மனதாரபாராட்டுகிறேன்

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar ปีที่แล้ว +3

    True a sollanum na honeybee 🐝 family'

  • @devikat5710
    @devikat5710 ปีที่แล้ว

    Amazing your family 👌

  • @manir4014
    @manir4014 ปีที่แล้ว +2

    Very nice 👌👍

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +1

    Very good service!

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว +2

    பாராட்டவேண்டும்...

  • @navaneethansrinivasan3691
    @navaneethansrinivasan3691 ปีที่แล้ว +2

    God bless them

  • @duminkk1454
    @duminkk1454 ปีที่แล้ว +1

    Good job 👌🙏🙏🙏🇵🇹

  • @device_drivers_installation
    @device_drivers_installation ปีที่แล้ว +1

    Vaalthukal ungalukku

  • @thiminitubers5026
    @thiminitubers5026 ปีที่แล้ว +1

    Very nice friend

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d ปีที่แล้ว +2

    டப்பா வாலா வாழ்க 🙏🏼

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan ปีที่แล้ว +1

    Great

  • @hariprasadthangavelu341
    @hariprasadthangavelu341 ปีที่แล้ว +5

    1st view and ❤️

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +1

    rare find, 👌