Delivery Story in Tamil | Steffi Ulagam
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- I am back from the break and excited to share the happy news with you. In this vlog join me on my delivery journey. I will go over some of the key moments from home and my overall experience.
Thank you all for your lovely comments and wishes.
Ithuvae vera you tube chnl na pregnancy kit vlog, pregnancy confirm vlog, hospital checkup vlog,seemantham vlog, delivery vlog,girl or boy announcing vlog,baby face revealed vlog nu antha kolantha vayasagura vara vlogs potrupanga 😂😂😂😂😂😂😂😂😂 hey guy's enga stefi akka kita kathukonga epdi personal vishiyatha vlog podama antha moment ah enjoy pani tu IPO namakun atha solranga ithan ga maturity level we love u akka ❤
Yes sister very true
@@sukanyanaveen6565pregnancy videos vachi avanga hospital bill settle pandra level ku videos potrupanga .scan la issue eruku head thirumbala nu jolly a soldranga Steffi sis but other youtubers adha oru bgm sad a pottu shocking news baby n danger level la potrupanga
@@jalajaa2436 😂😂yes
Correct ah sonninga pregancy pain avolo irukura apoo vlog poduvanga paarunga...my god...motha pregancy vlog um namma Steffi akka 9mins la mudichitanga
Absolutely true that 👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Akka ,,,nethu poi nanum blood test koduthu vanthen ka .....today report varum ka 6.30 ku pls pray pannikoga ellarum..7years expectation comes true agakanum .Pls pray for us
Nallathy nadakum sis
dont worry sis ♥️
Yellam nallapadi ah nadakkum.....All the best....waiting for the good news....soon inform pannunga ❤❤
@@abuafraz7781 result vanthathum inform pannuren sis ..thank u so much..Pray pannikoga sis ..payama iruku
@@dharan5428 kandipa pannuren pa😂
எனக்கே குழந்தை பிறந்ததுபோல் சந்தோசம் welcom to குட்டி செல்லம் 💐💐🥰🥰🥰
apadiya😂
செலிபிரிட்டி போல இல்லாம கொழந்த பொறந்ததும் சப்ஸ்கிரைபர்ஸ்க்கு காட்டுறீங்க . ஆறு மில்லியன் பேரு பாப்பாங்களே கண்ணுபடும்னுலாம் நினைக்காம எதார்த்தமா பாசிட்டிவ்-ஆ இருக்கீங்க. எல்லாருடைய பிளெஸ்ஸிங்கும் உங்களுக்கு கிடைக்கும் . 🎉🎉 வாழ்த்துக்கள்
Really superb sister very casual talk all your videos are useful and enjoying after this video I became your fan❤
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Yes idhu dha yedhartham❤aana person love u steffi akka😊
Congras akka
எந்த விதமான selfish மற்றும் over seen இல்லாத youtuber நீங்க மட்டும் தான் steffi.❤ எல்லா youtuber தனித்தனியா video போடுவாங்க baby shower, gender revealed,and hospital experienceஆனால் நீங்க மட்டும் தான் content காக இல்லாமல் ஒரு நல்ல விஷயம் share பண்ணனும் நினைத்து போடுறீங்க keep rocking akka ❤
Hey enga Steffi akka dha da mass avangala pathu kathukonga da 😁
Yes 💯baby face katta romba seen podunga ana evanga casual ah கற்றங்க super
Ama pa steffi akka soft and sweet
Yes
Boy baby super❤ akka voice so sweet
Congrats ma
சீன் போடாத ஒரே youtuber. Steffi மட்டும் தான்❤❤❤
First time 2.8k likes.....
Edited to 4.8k.likes😂
Thanks 👍
Nirai kudam thalumbathu
கரக்ட்❤❤ 100%
Yes...
Exactly
Yes
தம்பிய காமிச்சதுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர் ரொம்ப சந்தோசமா இருக்கு சிஸ்டர்
Sondha sisteroda kozhandhaiya pakara madiri avlo sandhosham Indha video pathu. Happy tears rolling down Steffi. Neenga elarum familyoda Rombo sandhoshama irukanum. Vaazhthukkal sister ❤❤
நம்ம வீட்டில் புது உறவு வாந்தச்சு ரொம்ப சந்தோஷம் அக்கா ஆரோக்கியம் ஆக இருங்கள் 💐💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏
ரொம்ப சந்தோஷம் அக்கா .🎉❤
Steffi.... Steffi dhan pa.
Matha youtubers maari illa
She's really unique ❤
Promotion pannatha ore youtuber enakku terinju ...So sweet of that kutty baby ...Congratulations 🎉 steffi akka
சிலர் குழந்தைய காட்டாம simile போடுவாங்க நீங்க காட்டினது சூப்பர்❤ எதார்த்தமான பேச்சு அருமை
அலட்டல் இல்லாத ஸ்டெஃபி சிஸ்டர்க்கும், அவங்க பேமிலி க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவன் என்ற வேத வசனம் உங்கள் பிள்ளைகளின் வாழ்கையில் நிறைவேறட்டும், வாழ்த்துக்கள் பா
Amen
Staffi congratulation.
கர்த்தர் உன்னோடு கூட
இருக்கிறார்.
பிள்ளைகள் கர்த்தரால
வரும் சுதந்திரம்
GOD bless u.
Mashaallah mashallah... Alandra always chamatthupulla... welcome prince...allaha ungaluku alandrakum naraiya naraiya santhoshangalai thantharulvanaga...safe ha irunga sis
என்ன ஒரு அழகான கம்பேக்! அற்புதமான காணொளி. இயல்பான ஆங்கரிங்! வாழ்க ஸ்டெஃபி குடும்பம்!
வாழ்த்துக்கள் ஸ்டெஃபி.பேறுகாலத்தையும் பணமாக்காத ஒரே நல்ல குடும்ப பெண் நீ தாம்மா.உடம்பை கவனித்துக் கொள்
😂
Yes
Akka neenga திடீர்னு வந்து pregnent nu soluringa திடீர்னு வந்து baby ah kamikiringa it's like a dream for me ❤
Enakum dan nga... Sila month a ivanga videos edhum pakala.. Ipa romba surprise a iruku❤
Na videos pathenga... But body weight potanganu ninachen.... But ipo than theriyuthu consive a irunthanganu...
Sister again n again you prove your simplicity. Day by day I become a die hard fan
குட்டித்தம்பி அலண்ட்ரா மாதிரி தான் இருக்கிறான்.
GOD BLESS YOU and your family. 👌💐🎁
வாழ்த்துக்கள்
Neat and decent and humble,very simply person,best youtuber
Wow,I got 79 likes...
Wow,I got 80 likes
Evlo decent ah pregnancy story endha youtuber um pottadhu illa ,,, such a decent pregnancy vlog
Arumai Steffi cute baby boy vazhthukkal vazhga valamudan nalamudan pallandu
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா உங்க குழந்தைங்க ரொம்ப நல்லா இருக்க கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ற ❤️
இன்று தான் நினைத்தேன்.என்ன குழந்தை பிறந்தது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்பதிவு போட்டதற்கு நன்றி உங்கள் இரண்டாம் குழந்தை நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்.அப்பா அம்மா அக்கா சூப்பராக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Example of a sensible person in the world of TH-cam
Exactly. 💯
Exactly
Akka promisa solren... TH-camr engira thagudhiku udayavar neengha mattum dan ka.. Matha ellarum waste uh ka....
Lots of love from chennai ❤❤❤
Edo enga akkaku papa poranda madri iruku 😘
வாழ்த்துக்கள்.. தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉❤
Oru emotional ana story a positive ah solli mudichitanga😂luv u akka❤cute baby💞
வாழ்த்துக்கள் சகோதரி.குழந்தை நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர் புகழ் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
Exactly mam. Andha vali iruke,, kodumai.. but we as a women made it... Hats off to all mom here
Though you knew the baby gender.. I think it was very respectful to our Indian law and society that you revealed after the birth only😊 congratulations!
இவங்க mother home எண்ண country la eruku
Alandra batch on her dress
" Big sister "❤ lovely
ரொம்ப சந்தோஷமா இருக்கு இதே மாதிரி நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அக்கா........வாழ்த்துக்கள் அக்கா❤அண்ணா
Romba azhaga soninga sis happy ya iruku 2 babys samalika all the best and god blessed u❤❤❤❤❤
A TH-camr with zero haters and zero negative comments! So happy for you Steffi ❤ happy parenting 😊
நல்லவங்களுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும் ❤
சிசேரியன் பன்ன அடுத்தநாள் வலியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாதது சிஸ்டர்❤
They do give painkillers
❤❤❤❤❤
Correct pa.. 6 year aaguthu ipo varaikum maraka mudila
@@menagamaniyan8808oh yes but pain killers koduthutey iruka mattanga.kammi paniduvanga..aniki nadaka vachanga vera
@@menagamaniyan8808no pa stomach ache romba jaaasthi irrukkum nagara kudaa mudiyadhu. Naraga vethanai.......
Ungaloda way of speaking and smiling pakum pothu operation Panna mathiriye theriyala sis.. Innum one month la enakum delivery aga poguthu.. Operation than pannuvanga enaku over bayama iruku.. India la ivlo fecility kedayathu.. Namma than pathu pathu sapdanum hospital La onnume thara matainga
Ivingala pathu kathukonga utubers ellarum... Chinna koviluku ponale video va potturavanga.... Enga steffi sis., baby a porantha aprom tha solranga... Great sis neenga
வேற யாராவது youtubes யாராவது, இருந்தா கன்டன்ட்டுக்கு மேல கிடைச்சிருக்கும், ஆனா நீங்க சூப்பர் அக்கா,
ஆமா தாங்க முடியாது
1.34 story time சொல்லற விதம் 👌 cute Repeat mode 😍❤️
Welcome little charm, most luckiest boy having super caring, mother, father, and special sister🎉🎉🎉
Congratulations 🎉...Best baby introduction ever.....without any drama but with so much happiness
Ipo than konja neram munnadi nenachen Steffi sister ku kulanthai poranthurucha nu.surprise a video vanthuruchu. Very happy
Eyalba pesuringa
Unmaiku eppothum oru azhahu undu
Ungakitta pakurenma
Arokiyam, aayul, nimmathi, santhoshathoda eruka eraivan arul puriyattum❤
குட்டி ஜீசஸ் மாதிரி இருக்கு குழந்தை... வாழ்க ஸ்டெபி பேமிலி வளமுடன் ❤❤🎉🎉
Without skipping watched with full happiness...... Delivery vlog la vera utubers pota paka maten ..... This is unique one
That baby is going to feel very lucky to have a mother like you
Evalo simple ah erukirathala tha Steffi ya ellarukum pidikuthu❤❤❤❤❤
ஆகா ஆகா ரொம்ப ரொம்ப சந்தோஷம். அலாந்த்ரா மாரியே இருக்கு அழகா.
Superb sister. . inga mattum than appo irunthu polavey ..ippo varaikkum orey mathiri irukinga... God bless you Akka..your family ❤
அலாந்த்ரா வுக்கு அழகு தம்பி கிடைத்திருக்கு வாழ்த்துக்கள். God bless you all
Manasuku avlo niraivaa iruku unga video pathathu.. so cute Little boy... Evlo simple aa happy aa oru speech... Vera level mass...
இரு குழந்தைகளும் நீடுடி வாழ நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
Happy come back from hospital.. Happy motherhood again.
வாழ்த்துக்கள் ஸ்டெஃபி. கடவுள் எல்லா செல்வங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கு கொடுக்கட்டும்.
Akka nan daily vanthu channel pathuttu povan ka baby poranthacha update vanthurukkanu romba happy ka ❤❤❤nan ipo 8 month ending la irukkan bless me akka
God bless you sis and u r baby kum
Me
Indha mari oru video na pathathey illa wow.. Masha allah super ah oru video la ellame sollitanga..
🥳Alandra pappa akka posting vankiyachi 😍😍
😍kutty Boy 😊🤝welcome to steffi ulagam 😅🤝
குரு நாத நீங்க enga என்ன பண்றீங்க
😂😂😊
@@LayaLavi 😆😆
@@Sathish.Anitha . அனிதா அக்கா 🤣
Kutti thambi avlo cute...alandra akka agitanga....so happy to see this video❤❤🎉🎉🎉
Us hospital pathi theriyatha visayam therinthu kondom welcome boy❤❤❤❤❤❤❤
மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கும் பாப்பாவுக்கும் 💐💐 ரொம்ப அழகாக இருக்காங்க 👶குட்டி பாப்பா🐣
7:59🔥🔥 Small Hero entry🎉🎉🎉🎉
TH-cam ahh decent ahh handle pandra ore aalu namba akka than ❤❤ kutty payan so cute god bless ur entire family ka suthi podunga kanu patra poguthu😊
Alandraw mare ye irrukaan . Tc of ur health & as well as kid also.
Congrats ma.
வாழ்த்துக்கள்.!குட்டிபையலுக்கு ஆசிகள்.!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்.❤❤
வாழ்த்துக்கள் சகோதரி மிக்க மகிழ்ச்சி குழந்தையை நான் ஆசிர்வதிக்கிறேன்❤️
Innum enakku delivery ku 7 days irukku. Pls pray for me 😓
All will be fine don't worry be happy
Got tears on seeing this lovelyyyyy kid....
அழகான ஆண் குழந்தை அன்பான குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன் ❤
ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் உங்களை நினைக்காமல் இருந்ததில்லை எப்போது வீடியோ போடுவீர்கள் என்று பார்த்துகொண்டு இருந்தேன் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
Alandra facela sema happy teriyuthu. Congratulation sister
Best & genuine you tuber from 2017.... till date....
7:58 put a smile on face
நீங்களும் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன் ❤❤❤❤
வாழ்த்துக்கள் ஸ்டெஃபி பையன நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் ❤❤❤ வாழ்க வளமுடன் 🙏🙏
Skip pannama partha ore vedio intha unga vedio than super ❤❤❤
பார்க்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துகள்🎉❤💐
சோ க்யூட் நீங்க வந்து ஏதோ செலிப்ரிட்டி மாதிரி இல்லாம உங்களுடையசோ க்யூட் நீங்க வந்து ஏதோ செலிப்ரிட்டி மாதிரி இல்லாம உங்களுடைய பேபி ஓட ஃபேஸ் காட்டி இருக்கீங்க காட் பிளஸ் யூ❤
Happy for you Steffi. மன நிறைவா இருக்கு
Congratulations akka happy for u.. kutty chellam semma azhaga irukanga... Take care of your health.
Congratulations dear Steffi pilla... Happy to see new born... May God bless you and your Family!🎉❤
Evlo simplicity madam neenga god bless you ❤
❤❤cuteee.... Masha Allah....pakkumbodhu enakku goosebumb aagudhu...I don't know why❤❤❤❤
Congrats Steffi. What a wonderful mother you are. Wish I was your kid.
Very simple and sweet video i have seen in TH-cam so far....
Hi pa... hearty ❤ congratulations to you and your family... cute boy...baby Peru yenna...?
Take care of yourself...take rest and come back with the same Josh...I feel happy to see you with one more little chef...❤❤❤❤❤God Bless You Dear😊
குட்டி தம்பி மிக அழகு .உங்க உடம்பயும் நல்லா பார்த்துக்கோங்க.
Akka u r so cute ❤god bless the lil one 😍😍😍 nengae hospital food lae kudae oru dish ye senju pakanum nu sonadhu indicates how passionate u r in cooking ❤wish your TH-cam family increase more and more day by day🎉
Superb sis .....kutty thangam vanthachu so happy sis odamba pathukunga .....alendra so sweet
Congratulations,he looks like Alendra,god bless him ❤
Vazhthukal steffi❤welcome baby boy ,Alandra's thambi😍
Baby:Enathu karandi pidika en kaiya ....mummy ur very selfish... 😅at the same time your very cute mom Steffi mam
வாழ்த்துக்கள் steffi sister😊 ரொம்ப சந்தோஷமாக இருக்கு😊வாழ்க வளமுடன்😊குட்டி செல்லத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்😊😊😊😊
Congrats Sisy 💐karandi pidikka innoru kai vanthachi... Vera level 😀
Congratulations dear.. May lord bless you and your family 🎉