20 வருடங்களாக சென்னையில் இலவச உணவு | தினமும் 250 பேருக்கு மேல் தரமான உணவு | Free Food Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2020
  • 20 வருடங்களாக சென்னையில் இலவச உணவு | தினமும் 250 பேருக்கு மேல் தரமான உணவு | Free Food Places in Chennai
    Location:
    Sundaranandar Electricals
    54, Sivan Koil St, Ottagapalayam, Sector 15, Vadapalani, Chennai, Tamil Nadu 600026
    Phone Number: 044 2372 1160
    Map Location: goo.gl/maps/scCJLoU3o9W3e48x9
    #freefood #freefoodchennai #foodvlogtamil ##cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #chennaifoodreviews #foodreviews #tamilfoodvlog #freefoodplaces #1rsidly #chennaishopping #lowpricefoods #bestrestaurentinchennai #besthotelsinchennai #tamilfoodblog
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments🤩🤩🤩
    💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
    / pakodaboyz
    Hope you All like it .
    Our Social Pages:
    📌Twitter - / boyzpakoda
    📌Facebook - / pakodaboyz
    ❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
    ✅ Business Whatsapp: 9003096662
    📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    Music Credits:
    ✪ Subscribe for more Music: goo.gl/au5GJK
    ♪ My Music Playlist: goo.gl/BazNkv
    --------------------------------------------
    SHARE THIS SONG: • Sad Beautiful Cinemati...
    DOWNLOAD LINK: www.dropbox.com/s/13fl7utls55...
    ----------------------------------
    My Setup & Equipment:
    Headphones: goo.gl/viQMBs
    Midi Keyboard: goo.gl/TqEFb9
    Electric Guitar: goo.gl/aA91zC
    SDD: goo.gl/cTjmxV
    External HDD: goo.gl/2ui98w
  • บันเทิง

ความคิดเห็น • 395

  • @madrasstreetfood
    @madrasstreetfood 4 ปีที่แล้ว +78

    நல்ல பதிவு BOYZ

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 ปีที่แล้ว +3

      Thank you bro🙏🙏🙏

    • @sivamanju2598
      @sivamanju2598 4 ปีที่แล้ว

      Neengal iruvarum enathu ullathil uyarnthavarkal thank you

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      ❌❌மனிதன் தன்னை நான் யார் என்று தெரிந்துகொண்டால் இதுவரை தர்மம் செய்யாததற்கு வெட்கி தலை குனிவான்

    • @ramachandranp3629
      @ramachandranp3629 หลายเดือนก่อน

      Ií78l de​@@PakodaBoyz

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 4 ปีที่แล้ว +51

    வாழும் தெய்வம்....வணங்குவோம்...
    பிறருக்காக வாழ்பவன் இறைவன்

  • @deemanshaarul1954
    @deemanshaarul1954 4 ปีที่แล้ว +19

    தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்..!
    அதிலும் ஏழை மக்களுக்கு உணவை தானமாக வழங்குவது சிறந்ததைவிட உயர்ந்தது..!
    தொடரட்டும் உங்களது சேவை,
    இதுவும் ஆண்டவரின் ஆசை..

  • @maharajan534
    @maharajan534 4 ปีที่แล้ว +36

    இறைவனை ஆலயத்தில் தேடுவதை விட பிறருக்கே உதவும் போதுஅவர் முகத்தில் பார்க்கலாம்

  • @Indian-xn4ts
    @Indian-xn4ts 4 ปีที่แล้ว +12

    அற்புதமான பணி. வாழ்த்துகள்.. இவர் கடையிலேயே எல்லோரும் எலக்ட்ரிக் பொருள் வாங்க வேண்டும்

  • @muthuswamykaruppanagounder
    @muthuswamykaruppanagounder 4 ปีที่แล้ว +24

    வள்ளலாரின் அருள் எப்போதும்உண்டு நன்றி

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 4 ปีที่แล้ว +29

    தர்மம் தலைத்தோங்கட்டும் என்றும் உங்கள்ளிடம்இறைவன்இருப்பான்

    • @Justin2cu
      @Justin2cu 4 ปีที่แล้ว +2

      தலைத்து இல்லை தழைத்து.. குற்றம் கண்டுபிடிப்பது அறிவுப் பகிர்வே தவிர குற்றச்சாட்டு அல்ல

  • @madhavan9711
    @madhavan9711 4 ปีที่แล้ว +30

    உங்கள் நேர்காணலை காணும் போது கண்ணில் நீர் ததும்புகிறது
    எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர வேண்டி கொள்கிறோம்.

  • @alphaalpha7096
    @alphaalpha7096 4 ปีที่แล้ว +15

    உயர்விழும் தாழ்மை 🙏நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 4 ปีที่แล้ว +31

    பண வசதி இருப்பவர்கள் இங்கே உணவு உண்டு உண்டியல் பணம் செலுத்தி சென்றால் இன்ணூம் அதிகம் மானவர் பயன் அடைவார்கள். நன்றி

  • @Liyakathali1970K
    @Liyakathali1970K 4 ปีที่แล้ว +31

    நல்ல விஷயம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @kmprakasam12
    @kmprakasam12 4 ปีที่แล้ว +27

    வாழ்க வளமுடன். இறையருள் என்றும் துணை நிற்கும். அன்னதான பணி தொடரட்டும்.

  • @mohamedmalik3239
    @mohamedmalik3239 4 ปีที่แล้ว +13

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் உங்களுக்கு நீன்டா ஆயுள் தருவானாக

  • @vasanthkumar1258
    @vasanthkumar1258 4 ปีที่แล้ว +34

    மிக்க நன்றி...தங்கள் தர்ம பணி தொடரட்டும்

    • @saimithran1017
      @saimithran1017 4 ปีที่แล้ว +2

      Neeka nailla nuru varusam erukanum

  • @sundhrmsundhram1927
    @sundhrmsundhram1927 4 ปีที่แล้ว +58

    வணக்கம் தொடர்ந்து வழங்கவும் உணவு நன்றி நன்றி. அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி

  • @sureshkumar-jg7ti
    @sureshkumar-jg7ti 4 ปีที่แล้ว +35

    நண்பா உங்கள் சேவைக்கு கை குப்பி வணங்குகிறன்

  • @worldview5996
    @worldview5996 4 ปีที่แล้ว +22

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி . சிவசிவ

  • @ManiKandan-sx2xk
    @ManiKandan-sx2xk 4 ปีที่แล้ว +12

    நான் மகிழ்ச்சியோடு உங்களுக்கு வாழ்த்துக்ள் ஐயா

  • @syedalipeermohamad8390
    @syedalipeermohamad8390 4 ปีที่แล้ว +8

    உங்கள் அறப்பணி தொய்வின்றி தொடரட்டும் .
    ஆண்டவன் அவன் பணியை நிறைவேற்ற உம் கரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான்

  • @mnagalingam6601
    @mnagalingam6601 4 ปีที่แล้ว +10

    வயிறும் மனமும் குளிர்ந்தது. வளர்க.

  • @poornimajairam2216
    @poornimajairam2216 4 ปีที่แล้ว +14

    Very proud of you Renganathan Sir......

  • @Rajkumar-sh5pf
    @Rajkumar-sh5pf 4 ปีที่แล้ว +2

    ரொம்ப பெருமையா இருக்கு சகோ, யாரும் பண்ணாத நீங்க செய்தற நினைச்சா .

  • @Nikilan22
    @Nikilan22 4 ปีที่แล้ว +13

    தனி ஒரு மனிதனுக்கு உணவ்இல்ல எனின். இவ் jagathinai aalithiduyom

  • @xZeTGamingPS3
    @xZeTGamingPS3 4 ปีที่แล้ว +15

    God Bless Him! I do live in UK But one day will come to collect one meal in happy way! Love it Guys.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 ปีที่แล้ว +2

      Thank you so much for the words brother. Let's raise humanism.💪💪💪

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 4 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே போற்றி ! இந்த மனிதர் நீண்ட நாள் வாழ்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்.

  • @Armageshhowcanihelpu
    @Armageshhowcanihelpu 4 ปีที่แล้ว +16

    really great service....i pray god for his kind heart

  • @joy2travel76
    @joy2travel76 4 ปีที่แล้ว +11

    Bro i have seen few video's.but to be Frank this is the best video of the lot. I salute to that person who serves the food🙂♥️even i am new youtuber.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 ปีที่แล้ว +2

      Thank you friend

  • @sheikofkingsheikofking9172
    @sheikofkingsheikofking9172 4 ปีที่แล้ว +13

    Masha Allah romba santhosam

  • @maniselvam545
    @maniselvam545 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் உங்கள் பணியும் சேவையும் தொடர என் மனமார்ந்த நன்றிகள்...

  • @visalarunalliah5695
    @visalarunalliah5695 4 ปีที่แล้ว +5

    வணக்கம்
    வாழ்த்துகள்
    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
    மலேசியா

  • @info2asar959
    @info2asar959 4 ปีที่แล้ว +6

    நல்லஇருங்க
    இறைவன்அருள்

  • @kasthurikasthuri2953
    @kasthurikasthuri2953 4 ปีที่แล้ว +5

    Vazga valamudan ayya vazga vaiyagam great salute sir keepitup

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 4 ปีที่แล้ว +7

    Super service sir ""deva manushya roopa""🙏🙏🙏

  • @poovarasanp9974
    @poovarasanp9974 4 ปีที่แล้ว +1

    Super.. please post videos like this... Shop owner getting bless from God. As said by vallalar,he is guiding from inside our soul.

  • @sangeerss342
    @sangeerss342 4 ปีที่แล้ว +8

    Super. Great heart.

  • @kamalbatcha1808
    @kamalbatcha1808 4 ปีที่แล้ว +2

    God bless you and your family. You are doing great job

  • @prabhakaran.s9136
    @prabhakaran.s9136 4 ปีที่แล้ว +3

    Om nama shivaya..
    God bless you..ayya..
    100'/, true..u r saying..
    Great service..
    Plz nobody.. don't waste food..

  • @veeraputhiran6882
    @veeraputhiran6882 4 ปีที่แล้ว

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் அதிகப்படியான எண்ணிலடங்கா மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டிருக்கிறீர்கள் மேலும் உங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நன்றி !நன்றி! நன்றி !நற்பவி !நற்பவி! நற்பவி! வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் பணி!

  • @dineshmku4904
    @dineshmku4904 4 ปีที่แล้ว +4

    அருமை ஜயா... உங்கள் தொலைபேசி எண் தரவும் ஜயா

  • @anandanjothi3175
    @anandanjothi3175 4 ปีที่แล้ว +2

    நல்ல சேவை.🙏🙏🙏

  • @rameshc6448
    @rameshc6448 4 ปีที่แล้ว +4

    Neendanall.vazhga.valamudan

  • @user-wg9bq6gd6n
    @user-wg9bq6gd6n 4 ปีที่แล้ว +3

    GOD BLESS YOU AND YOUR FAMILY !

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว +8

    super sir.you are agood human being.👍👏🇧🇫
    neega family nalla irukkanum sir🙏
    Thank you so much for uploads🙏

  • @sowkathali5460
    @sowkathali5460 4 ปีที่แล้ว +10

    GOOD GOOD

  • @stmarysfurnitures
    @stmarysfurnitures 4 ปีที่แล้ว +1

    great man valaga valamudan

  • @rockyyyy506
    @rockyyyy506 4 ปีที่แล้ว +1

    எவண்டா.. Dislike pannadhu.. ஹோட்டல் la வேலைபண்றவங்க & ஹோட்டல் owners தான.. 🤔🤔🤔🤔😍

  • @skalpanamsrinivasan5531
    @skalpanamsrinivasan5531 4 ปีที่แล้ว +1

    Super great valka valamudan

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 4 ปีที่แล้ว +1

    Great job vazgha valamudan

  • @lakshmimuralidharan8294
    @lakshmimuralidharan8294 3 ปีที่แล้ว

    Thank you for doing this wonderful service. Many wonderful blessings to all of you!

  • @cviews1870
    @cviews1870 4 ปีที่แล้ว +4

    Super sir!!!! Salute to u. We wl also participate wit u!

  • @SunshinePeriva
    @SunshinePeriva 4 ปีที่แล้ว +1

    a smile, will be highly appreciated! Keep up the good work!!!

  • @udhayav9533
    @udhayav9533 4 ปีที่แล้ว +2

    Super sir Ellarukkum entha manasu varathu l like u sir

  • @silambarasimadhan8946
    @silambarasimadhan8946 4 ปีที่แล้ว +4

    One request sir, if possible arrange vehicle for collecting extra foods from functions and have some vessels with you to transfer foods from their vessels(in case of pre marriage reception extra food, they need those vessels to cook the very next day) ... some may hesitate to give food because of (engha epde kodukarathu intha situation la nambalala epde poi kuduka mudium ipo kudutha nalaku Samaka patharam venumae) these reasons... Sir, if possible arrange vehicles and vessels and stay connected to other district persons who gives annadhanam like you and let your phone number to everyone who wish to give extra foods by giving advertisement in the famous you tube channels (I hope they will give free advertisement for your good cause).. let us not waste food and let everyone to have food... my hearty congratulations to you sir and all the person who did,do and will do the same good thing...please think about this sir

  • @imrantech3065
    @imrantech3065 4 ปีที่แล้ว +2

    Super man, may God give you paradise...
    Very heart touching video....
    I love it.....

  • @r.s.krishna37.r.s.krishna38
    @r.s.krishna37.r.s.krishna38 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.தானங்களில் உயர்ந்தது, அன்னதானம்.அதை செய்யும் இவரப்பாராட்டுவோம்.

  • @rahmansafitha7126
    @rahmansafitha7126 4 ปีที่แล้ว +1

    உங்களின் அன்னதானம் பணி தொடர என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 4 ปีที่แล้ว +3

    Excellent content Boyz. God bless this gentleman

  • @ravinaveen6999
    @ravinaveen6999 4 ปีที่แล้ว +4

    "Iraivan niththalthan intha kariyathai seiyamudium"... Evalavu unmayana varthaigal Andavanin arul ungalukku eppothum ondunga sir

  • @fryncry6607
    @fryncry6607 4 ปีที่แล้ว

    you are great sir....helping poor by giving them food....

  • @rasikaanand2535
    @rasikaanand2535 4 ปีที่แล้ว +3

    May God bless you

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 ปีที่แล้ว

    Super Thank you God bless you 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @a.kalaivanankrishnarayapur5507
    @a.kalaivanankrishnarayapur5507 4 ปีที่แล้ว +1

    நன்றி பக்கோடா பாய்ஸ். உங்களுடைய பதிவுகள் நன்றாக உள்ளன

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว +1

    Vazhgha valamudan

  • @sunaibumadurai9769
    @sunaibumadurai9769 4 ปีที่แล้ว +1

    great service god bless you

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 4 ปีที่แล้ว +4

    Great service... 👍👍👍

  • @dhanasekaran4072
    @dhanasekaran4072 4 ปีที่แล้ว +4

    Tharmam thalai kakum

  • @parthibanparthi806
    @parthibanparthi806 4 ปีที่แล้ว

    vazhuthukkal sir super
    Vazhuga vazhamudan 🙏

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 4 ปีที่แล้ว +4

    Happy to see person

  • @selectivemind573
    @selectivemind573 4 ปีที่แล้ว +1

    Congratulations bro....May God bless you

  • @madheswaran2328
    @madheswaran2328 4 ปีที่แล้ว +1

    Ellam petru vallga valamudan, arut perum jothi thani perum karunai 🙏

  • @S4NJAY
    @S4NJAY 4 ปีที่แล้ว +3

    1:35 That day my brother's birthday ❣️

  • @chettyannurajmathivanan9765
    @chettyannurajmathivanan9765 4 ปีที่แล้ว +3

    God bless you

  • @nethraasworld1961
    @nethraasworld1961 4 ปีที่แล้ว

    arumai

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b 4 ปีที่แล้ว +1

    Hats off to you Sir. May God bless you and your family.

  • @sevenstarsevenstar8094
    @sevenstarsevenstar8094 3 ปีที่แล้ว

    Super God bless you always RICHLY.

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 4 ปีที่แล้ว +1

    Really great, hats off to them

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி !

  • @joy2travel76
    @joy2travel76 4 ปีที่แล้ว +1

    Definitely humanity still exists.hats off👍
    Just subscribed pakoda Boyz...
    Thanks for the video.

  • @kalidass7799
    @kalidass7799 4 ปีที่แล้ว +2

    I m salute sir thangalai pondra nallavanga endrendrum niduli valanum sir

  • @sheikfareeth2363
    @sheikfareeth2363 4 ปีที่แล้ว +2

    masha allah awesome. ivangaluku support panuga .

  • @madhanganesang9930
    @madhanganesang9930 4 ปีที่แล้ว

    Hatsoff to him. God bless u n ur family

  • @ilamathi5903
    @ilamathi5903 4 ปีที่แล้ว +1

    Great super

  • @rajahapplasamy7437
    @rajahapplasamy7437 4 ปีที่แล้ว +1

    super aiyya .thodharattum sevai

  • @johnsoneb8986
    @johnsoneb8986 4 ปีที่แล้ว +6

    Very beautiful person keep it sir and thanks to this amazing channel

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 ปีที่แล้ว +1

      Thank you so much brother🙏🙏🙏

    • @sarathyvmp1514
      @sarathyvmp1514 4 ปีที่แล้ว +1

      Thanks very much

  • @ganesan6503
    @ganesan6503 3 ปีที่แล้ว

    Valga valamudan

  • @jayakumarmuthuraman1577
    @jayakumarmuthuraman1577 4 ปีที่แล้ว +3

    என் மனம் கனிந்து விட்டது, இவர் புண்ணியம், நானும் உதவி செய்வேன்

  • @arunprasaththanabalan7629
    @arunprasaththanabalan7629 3 ปีที่แล้ว

    உங்களின் இந்த நற்செயல் தொடர வாழ்த்துக்கள்

  • @sabarigirinathan8448
    @sabarigirinathan8448 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @archanaammu2671
    @archanaammu2671 4 ปีที่แล้ว +1

    May God bless you sir🙏🙏🙏

  • @maremuthu9648
    @maremuthu9648 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @gnanambalt164
    @gnanambalt164 4 ปีที่แล้ว

    Wonderful work keep it up God bless you.👍👌💐👍

  • @abdulkader2259
    @abdulkader2259 4 ปีที่แล้ว +2

    Super valhaa பல்லாண்டு

  • @vijayaganeh
    @vijayaganeh 4 ปีที่แล้ว +1

    Anna ungal thondu menmelum valara vazhuthukkal.. Dhanthil sirandha dhanam anna dhanam.. Neenga eppavum nallaa irupinga அண்ணா..

  • @indrakumarag8320
    @indrakumarag8320 4 ปีที่แล้ว

    Super sir, congratulations....

  • @prabuprabu7172
    @prabuprabu7172 4 ปีที่แล้ว

    Arumai Anna, Arumai

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 ปีที่แล้ว

    I am respect their humanity service. I admired the humanbeings fond, love, kind and merci.

  • @VijayKumar-fw1el
    @VijayKumar-fw1el 4 ปีที่แล้ว +2

    Super sir nice

  • @kishorekumar695
    @kishorekumar695 4 ปีที่แล้ว +1

    Hatsup sir great

  • @sheebajazlyn254
    @sheebajazlyn254 4 ปีที่แล้ว +8

    May God bless u sir
    Without food how many people are there but in full heart u are giving food God will bless u and ur family members

  • @dineshmku4904
    @dineshmku4904 4 ปีที่แล้ว +2

    அனாதை இல்லை ஜயா.... உங்கள் வேதனை புரிகிறது.. ஏழைகளின் கஸ்டம் இந்தியாவுக்கு இந்த கார்ப்பரேட் கம்பெனிகளின் சிலருக்கு தெரியாது