வணக்கம்,என்னால் இந்த உணவகத்தில் சென்று சாப்பிட முடியவில்லை என்றாலும், செய்தியை கேட்ட்கும் போதே வயறுநிறைய சாப்பிட்டதுபோல ஒரு திருப்தி. இதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும், குடும்பம் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து செழிக்கட்டும். வாழ்த்துக்கள். இந்த செய்தியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி...
அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்களில் ஊறும் ஆனந்த கண்ணீருமே சாட்சி ,உணவை வழங்குபவர்கள் எத்தனை கோடி புண்ணியத்தை பெற்றிருக்கின்றனர் என்று .பசியாறிய மக்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியும் அவர்களது பிரார்த்தனையும் விண்ணை தொடுகிறது .மக்களின் பசியாற்றும் உயர்ந்த உள்ளங்கள் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.🙏👏🙏
இந்த உணவகத்தில் பணிபுரியும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக உணவகத்தின் முதலாளி அவர்களுக்கும் உலக தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
அருமையான சேவை. குறிப்பாக வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு, உழைத்து அலுத்து வரும் பணியாளர் அனைவருக்கும் குறைத்த கட்டணத்தில் வயிறார உணவு அளிக்கும் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
இந்த நடத்துற இந்த ஓட்டல் நடுத்தர தமிழனுக்கும் தமிழ் தமிழ் சீக்கிரம் தமிழனுடைய நல்வாழ்த்துக்கள் மென்மேலும் வளர நோ இவரே பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரும் ,இன்று இருந்திருந்தால் பசிக்கு அறுசுவை விருந்து வழங்கும் இந்த நல்உள்ளங்களை கண்டு மகிழ்ந்திருப்பார் வாழ்க உங்கள் குலம் வளர்க உங்கள் சேவை நன்றிகள் கோடி
இந்த உணவகத்திற்கு என் வாழ்த்துக்கள். கோவையில் சாந்தி சமூகசேவை(SHANTHI SOCIAL SERVICE) நிறுவனம் குறைந்த விலையில் உணவு வழங்குகிறார்கள் இதைபோல வரிசையில் நின்று அமைதி காத்து மனதிருப்தியுடன் செல்கிறார்கள்.
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இவரின் தொண்டு ஒரு செருப்படி....... நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம். இதை நடத்தும் உரிமையாளர் வாழ்க வளமுடன்...வாழ்க இவரின் மக்கள் தொண்டு.......
ஐயா ‘ கடவுளே நினைச்சாலும் ஒரு கிராமத்துல நவீன சமையலில் இப்படி சாப்பாடு போடவே முடியாது... ஒரு தனிமனிதர் இதை செய்வது ... கற்பனையே செய்ய முடியாதது... வேலை ஆட்களின் எண்ணிக்கையை பார்தாலே ஆச்சரயமா இருக்கு... நீங்க தான் உண்மையான அட்சயபாத்திரம் 🙏
வார்த்தையில் அல்ல செயலில் வள்ளல் முருகப்பா அய்யா அவர்கள் எனெனில் பசியறிந்து உணவளப்பவர் மெய்ஞானரே அவருடைய தொழில் எல்லாம் வளர்ச்சி அடைந்து லாபம் ஈட்டி ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும் நீடுழி வாள வேண்டும்
சந்தோஷம்..... ஜனங்களோ.... உங்க ஆதரவு கடைக்கு வெற்றி.... தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள்.... உரிமையாளர் குறைந்த விலையில் உணவு அளிக்கிறார். பொது ஜனங்களாகிய நீங்களும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு தாராள மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உறுதி கூறுவீர்கள் தானே ?
மலேசியாவிலிருந்து வணக்கங்கள் பல. மிக மிக அற்புதமான சேவை. தானத்தில் சிறந்தது அன்னதானம். இவ்வருமையான சேவை செய்யும் உரிமையாளரும் மற்றும் உதவியாளர்களுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உண்டு. வாழ்த்துக்கள் ஐயா.
உங்கள் சிந்தனைக்கு மற்றும் செய்ய ல்பாட்டும்மக்கள்சேவைமனதுக்குமாற என்ரெண்டும்மக்கசேவைபணிதொடரடும்உங்கள்சேவைக்குசொர்கத்தில்இடம்கிடைக்கவேண்டும்என்அனபானவேண்டுகோள்இறைவா.......விவிகே வஜ்ர வேல்...பிஜேபி.கந்திலி ஒன்றியசெயலாளர்திருப்பதூர்மாவட்டம்....... நன்றி வணக்கம் வாழ்துகள் ஜெய்கிந்வாழ்கபாரதம்!
யாராவது திருச்சியில் இதுபோல் செய்தால் தினமும் இங்கு தான் சென்று சாப்பிடுவேன்.... உங்கள் சேவை மேலும் சிறக்க குழுவை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், இறைவனின் உதவியும் உங்களுக்கு கிடைக்கட்டும்....💐👌👍💐
கடவுள் ஆசீர்வாதம் இருப்பவர்கள்தான் இதை செய்ய முடியும் நீங்கள் பாரதியின் வாரிசு தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிடின் ஜெகத்தை அழிப்பேன் என்ற மாமனிதரின் முழுஅவதாரம் தாங்கள்.🙏🙏🙏வாழ்க பல்லாண்டு
Super may God bless him/her. Do you know about Shanthi social services at coimbatore. They are too great. You can search about them in net you will get more ideas. Upload a video about them
ஐய்யா , மக்களுக்கு பசி ஆற்றும் இந்தசிவங்கை மாவட்டம் கள்ளல் ஆமுஅ குடுபத்தினரும், அங்கு வேலை செய்யும் அனைவரும் தெய்வங்கள்தான்..நீங்கள் வழி வழியாய் இந்த தொண்டை செய்ய வாழ்த்தி வணங்குகிறேன்.....
ஐயா வணக்கம் தாங்கள் உணவகத்தில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் போது மிகவும் மிகவும் நன்றி இப்பேற்பட்ட உதவி யாரு செய்ய முடியாது ஆனால் கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் உங்களை பார்த்து செய்யவில்லை அதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் நெடுங்காலமாக இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவ வசதியோடு ஆகவே அவர்களைப் பார்த்து நீங்கள் குறை சொல்லாதீர்கள் இப்படிக்கு கோவை நண்பன்
ஆமாம் ஐயா நான் கோவை தான் சாந்தி சோசியல் சர்விஸ் அவர்கள் இதை பல வருடமாக செய்து வருகிறார்கள் காலை மதியம் இரவு என. அவர்கள் மருத்துவமும் குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் அதுவும் மகத்தான தொண்டு இப்போது இருக்கும் விலைவாசியில். யார் யாரையும் எப்போதும் ஒப்பிட்டு பேசக்கூடாது சரி தான்.
சிறப்பான உங்கள் சேவை என்றென்றும் தொடரவும் இச்சேவையை ஆரம்பித்து சிறப்பான முறையில் வல்லல்குடும்பத்தினருக்கும் தொண்டு புரியும்அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவான் மிக்க சந்தோஷம் நன்றி
அளவுக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவது இல்லை, ஆனால் உங்கள் உள்ளம் தெய்வத்திற்கு நிகரானது அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்குவது நம்மை படைத்த தெய்வம் தான் ஆகவே நீங்கள் தெய்வத்திற்கு சமமானவர் வாழ்க உங்களது தொண்டு மென்மேலும் வளர்க...
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை நன்றி ஐயா வாழ்த்துக்கள்
//ஐய்யா !! உங்கள் உணவகத்தை போல் கோவை யில் சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனம் !! மிக பிரமாண்டமாக !! நடத்தி கொண்டு உள் ளார்கள் !! முதியவர் களுக் கு !! இலவச உணவு !! அனைத்து உணவு ப் பொருட்களும் !! இலவச ம்!! !! உங்கள் சேவை க்கு !! கோவை குரு தங்க வேலு !!
இந்த மாதிரி உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவது அதுவும் பத்து ரூபாயில் சாப்பாடு என்பது இந்த காலத்தில் இப்படியும் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த மனித குல மாணிக்கம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
Really a very good service being done by Chettiars of Murugappa group. May God bless them to live long to continue the service !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Feeling so happy to hear about this hotel which serves unlimited food for just rs 10/-.God bless this good Samaritan with long life for serving humanity with unlimited meals for just rs. 10/-. HATS OFF.
ஏழைகளின் பசியை போக்கும்! இந்த உணவகத்தை நடத்தும் குடும்பத்தார்களுக்கு கோடி நன்றிகள் 💐💐💐💐💐💐
SUPERB
No words 🙏🙏🙏🙏🙏🙏
Super
SUPERB.
HOPE MANY MORE WILL COME. BLESS THEM
Super
வணக்கம்,என்னால் இந்த உணவகத்தில்
சென்று சாப்பிட முடியவில்லை என்றாலும், செய்தியை கேட்ட்கும் போதே வயறுநிறைய சாப்பிட்டதுபோல ஒரு திருப்தி.
இதை நடைமுறைப்
படுத்திக்
கொண்டிருக்கும்,
குடும்பம் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து செழிக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை
பதிவிட்டதற்கு மிக்க நன்றி...
வயிறாறச் சோறு போடும் இந்த வள்ளல் குடும்பம் மற்றும் ஊழியர்கள் பல்லாண்டு வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டும் !!
Supar
Mashallah Alhamdulillah barakalla
Super
♥️
No words
10 ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு போட்டு வியக்க வைக்கும் அளவில்லா அற்புதமான மனிதன்.
இதை நடந்தும் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
Idha thaan naan solla vandhen. Chinna anilukkum oru vaippu kidaithadhal dhaan ramayanathil adhan peyar ninradhu.
Vivasaya vanam partha boomiyil ippadi dharmam thazaithu nirkiradhu.
Idhu pol sevai seiyum ivargal men melum varalga. Vazhga.
Manamum panamum, vedumaiyya ippadi koduthu vazhvadaharkku. Super super super.
Ella valla iraivan vungal aanaivaraiyum kakka vendum.
Jj
சூப்பர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✋️✋️✋️✋️✋️✋️✋️✋️✋️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிதி உதவி செய்யும் அந்த தெய்வத்திற்க்கு கோடானுகோடிநன்றிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏழைகளுக்கு செய்யும் சேவை
ஆண்டவனுக்கு செய்யும் சேவை
வாழ்த்துக்கள்
தொடரட்டும் நீங்கள் செய்யும் சேவை
தெய்வப்பிறவி ஐயா நீங்கள்..மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள் மத்தியில்.. மக்கள் மனதை கொள்ளையடித்த கர்ணன்..
😇😇😇
Good Service SIR
அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்களில் ஊறும் ஆனந்த கண்ணீருமே சாட்சி ,உணவை வழங்குபவர்கள் எத்தனை கோடி புண்ணியத்தை பெற்றிருக்கின்றனர் என்று .பசியாறிய மக்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியும் அவர்களது பிரார்த்தனையும் விண்ணை தொடுகிறது .மக்களின் பசியாற்றும் உயர்ந்த உள்ளங்கள் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.🙏👏🙏
இந்த உணவகத்தில் பணிபுரியும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக உணவகத்தின் முதலாளி அவர்களுக்கும் உலக தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
வாழ்க,, வளர்க, வெல்க வணக்கம்
Nice
ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர
ொ
S
அருமையான சேவை. குறிப்பாக வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு, உழைத்து அலுத்து வரும் பணியாளர் அனைவருக்கும் குறைத்த கட்டணத்தில் வயிறார உணவு அளிக்கும் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
தமிழனின் சேவை....
சிறப்பு....
தொடரட்டும் உங்களது சேவை..
வாழ்த்துக்கள்.....
பகவான் நல்லபடியாக இவர்களை போன்ற நல்ல உள்ளங்களை நீடூழி வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
உங்கள் உனவகம்மாதிரிதமிழ்நாட்டுஇருந்தாள்மக்கள்பசியில்லாவாழும்ஊங்கபனனிதெடரட்டும்
எனக்கு வயது இல்லமால் இருக்குலாம் ஆனால் பசிக்கும் போது என் அம்மா ஞாபம் வரும் அது போல் இது பார்க்கும் பொழுது என் அம்மா பார்த்து போல உள்ளது
இந்த உணவக உரிமையாளர்தான் சார் கடவுள் 😍 இந்த சேவை மேலும் பல வருடங்கள் நீடிக்க வேண்டும் 🙏
சிறந்த தானம்.. ஆண்டவன் அருள் புரியட்டும்
Your comment really true
Super
ஆண்டவன் இல்லை, இவர்தான் கடவுள்.
என்ன மனுஷன் யா,,, 🙏🙏🙏வணக்கம் வாழ்த்துக்கள் 💐 வாழ்க பல்லாண்டு 💐
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மிக்க மகிழ்ச்சி
மக்கள் உணவகம் 👍 ஏழை எளிய மக்களுக்காக உங்கள் உணவகம் தொடர வாழ்த்துக்கள் 👏👍
கடவுள் நிச்சயம் உங்கள் சேவை விரிவடைய உதவி செய்வார்.
நீங்கள் பல நூறு ஆண்டு கள் வாழ வேண்டும் ஐயா
நல்ல குணம் நல்ல மணம் தமிழர் மணம் வாழ்க்கையில் மேலும் மேலும் வாழ்த்துக்கள்
உணவகம் நடத்தும் நிறுவனர் அவர்களும் அவரது குடும்பத்தாரும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
அருமையான பதிவு இதை நடத்தும் உரிமையாளர் மற்றும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் வாழ்க மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👌👌👌👌
இந்த உணவகம் நடத்தும் முதலாளிக்கும் ஊழியர்களுக்கும் கோடி நன்றிகள் நீங்கள் தான் கடவுள் வாழ்க வளமுடன்
Great. Good Food
Supplaid to people
To give less money
Tamilnadu food court
Continue next ariyan
Like MGR Memorial
Good Lang Live
Thanks Jothimani
டிஷ் லைக் போட்ட ஸ்டார் ஓட்டல் காரன்க 102 பேரும் தூக்கு மாட்டினு செத்துடுங்க😂😂😜
🤭🤭🤭🤭🤭🤭🤭😄😄😄😄😄😄😄😄😄
சூப்பர்
Correcta sonninga.. Sir
🤣🤣🤣🤣🤣🤣🤣
Haha
இந்த நடத்துற இந்த ஓட்டல் நடுத்தர தமிழனுக்கும் தமிழ் தமிழ் சீக்கிரம் தமிழனுடைய நல்வாழ்த்துக்கள் மென்மேலும் வளர நோ இவரே பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
வாழ்க 🙏
மனிதர்கள் கௌரவமாக சாப்பிட வழிவகுத்த அந்த குடும்பத்தாருக்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
கோயம்புத்தூர் லயும் ஒரு உணவகம் உள்ளது...அதன் பெயர் தான் சாந்தி கியர்ஸ்....
yes correct
Manokar Mano bro Shanthi kiyars avargalin Anna dhaana sevaikku naangalunm eangalin manamaarndha kodi, kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏kkangalai thrivitthukkolgirom
Sss
எங்க ஊரு கெத்து தனிதான்
Super a irukkum
I got tears in my eyes. Really good heart to do this service for farmers. Way to go.. Keep it up!!
புண்ணிய ம் சேர்க்கும் புண்ணியவான்கள். ஆசீர்வாதங்கள். கனடா இருந்து ஈழத்தமிழர். வாழ்த்துக்கள்.
அரசு அதிகாரிகள் இதை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்...
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரும் ,இன்று இருந்திருந்தால் பசிக்கு அறுசுவை விருந்து வழங்கும் இந்த நல்உள்ளங்களை கண்டு மகிழ்ந்திருப்பார்
வாழ்க உங்கள் குலம்
வளர்க உங்கள் சேவை
நன்றிகள் கோடி
Kjju
இந்த உணவகத்திற்கு என் வாழ்த்துக்கள். கோவையில் சாந்தி சமூகசேவை(SHANTHI SOCIAL SERVICE) நிறுவனம் குறைந்த விலையில் உணவு வழங்குகிறார்கள் இதைபோல வரிசையில் நின்று அமைதி காத்து மனதிருப்தியுடன் செல்கிறார்கள்.
ஆம் சகோ
புண்ணியம்...கடவுளின் அருள்....வாழ்கவழமுடன்.
நிறைந்த மனம் படைத்த உணவக உரிமையாளருக்கும் ஊழியர்களும் கோடான கோடி வாழ்த்துகள்.
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இவரின் தொண்டு ஒரு செருப்படி....... நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம். இதை நடத்தும் உரிமையாளர் வாழ்க வளமுடன்...வாழ்க இவரின் மக்கள் தொண்டு.......
இந்த நல்ல செயல் உங்கள் ஏழு தலைமுறையும் காக்கும்
வாழ்க வளமுடன் என்றும் உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவார்
🙏🙏🙏🙏
Santhi gears in coimbatore also does service same as this
ஐயா ‘
கடவுளே நினைச்சாலும்
ஒரு கிராமத்துல
நவீன சமையலில்
இப்படி சாப்பாடு போடவே முடியாது...
ஒரு தனிமனிதர் இதை செய்வது ...
கற்பனையே செய்ய முடியாதது...
வேலை ஆட்களின் எண்ணிக்கையை பார்தாலே ஆச்சரயமா இருக்கு...
நீங்க தான் உண்மையான
அட்சயபாத்திரம் 🙏
மென்மேலும் துடரட்டும் உங்கள் சேவை
வாழ்க வளமுடன்.
தொடரட்டும் சரி... பிழையின்றி எழுதவும்
Glory to God
அருமை பசியை போக்கும் உங்கள் நல்ல சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்களை என்ன சொல்லி வாழ்த்துவதென்றே தெரியவில்லை. ஜேர்மனியில் இருந்து
மனித நேயம் மிக்க செயல் கடை உரிமையாளர் க்கு நன்றி வேலை செய்யும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
வார்த்தையில் அல்ல செயலில் வள்ளல் முருகப்பா அய்யா அவர்கள் எனெனில் பசியறிந்து உணவளப்பவர் மெய்ஞானரே அவருடைய தொழில் எல்லாம் வளர்ச்சி அடைந்து லாபம் ஈட்டி ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும் நீடுழி வாள வேண்டும்
B
B
வாழ்த்துகள் இதை பார்த்தாவது பிறரும் பின்பற்ற வேண்டும்
இந்த சேவையை செய்வதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் அவர் தம் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.....நன்றி
Kadavul asirvatham ungaluku epadum irukum
Peranetha live Peranetha vanakkam.nanre
சந்தோஷம்..... ஜனங்களோ.... உங்க ஆதரவு கடைக்கு வெற்றி....
தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள்.... உரிமையாளர் குறைந்த விலையில் உணவு அளிக்கிறார்.
பொது ஜனங்களாகிய நீங்களும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு தாராள மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உறுதி கூறுவீர்கள் தானே ?
மலேசியாவிலிருந்து வணக்கங்கள் பல. மிக மிக அற்புதமான சேவை. தானத்தில் சிறந்தது அன்னதானம். இவ்வருமையான சேவை செய்யும் உரிமையாளரும் மற்றும் உதவியாளர்களுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உண்டு. வாழ்த்துக்கள் ஐயா.
ஏழைகள் சாப்பிட வாய்ப்பு தாருங்கள் மற்றவர்கள் சாப்பிடாமல் அவர்கள் சாப்பிட வழி கொடுங்கள்.
இப்படியும் சில தெய்வ உள்ளங்கள் இவ்வுலகில் இப்பொழுதிய மனிதம் கொன்ற காலத்திலும் உள்ளனர்!🙏🙏🙏
இவர்களை அரசு மரியாதை செய்து வாழ்நாள் சாதனையாளர், புனிதர் பட்டம் கொடுக்க வேண்டும்.
Super
ஆம்
இது உண்மை கடந்த சில மாதங்ககளுக்கு முன்பே இந்த செய்தி நாளிதழ் புத்தகத்திலக வெளிவந்துள்ளது.
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
கண்டிப்பாக கடவுளின் அனுக்கிரகம் உண்டு உங்களுக்கு கோடானகோடி நன்றி
கோவையில் சாந்தி உணவகத்தில் வெறும் இருபது ரூபாய்க்கு அருமையான சாப்பாடு.
வயிறாறச் சோறு போடும் இந்த வள்ளல் குடும்பம் மற்றும் ஊழியர்கள் பல்லாண்டு வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டும்
ஐயா அவர்களை வணங்குகிறேன்
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
God bless you
*நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும்* 🙏🙏🙏
உணவகம் தொளிள் நடத்துரவர்களின் எதிற்பும் நிறய இருக்கும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தாழ்,உங்கள் தொண்டை தொடர்ந்து நடைபெர இரைவனை வேன்டுகிறேன்
நீங்களும் உங்க குடும்பமும் வேலை பார்க்கும் ஒவ்வொரு குடும்பமும் ரொம்ப நாள் நல்லா இருக்கோனம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
தனி மனிதன் செய்யும் இந்த பணியை இந்த அரசாங்கம் செய்ய முடியாதா? த்த்த்த்தூ,
ஆமாம்
தண்ணீரை 20 ரூபாய்க்கு விற்கும் மானங்கெட்ட அரசாங்கத்துக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகிறது நண்பரே? !
Govt should come forward to help the owner.he not human he god
சூப்பர் sir
what is amma unavagam?
உங்கள் சிந்தனைக்கு மற்றும் செய்ய ல்பாட்டும்மக்கள்சேவைமனதுக்குமாற
என்ரெண்டும்மக்கசேவைபணிதொடரடும்உங்கள்சேவைக்குசொர்கத்தில்இடம்கிடைக்கவேண்டும்என்அனபானவேண்டுகோள்இறைவா.......விவிகே
வஜ்ர வேல்...பிஜேபி.கந்திலி ஒன்றியசெயலாளர்திருப்பதூர்மாவட்டம்....... நன்றி வணக்கம் வாழ்துகள் ஜெய்கிந்வாழ்கபாரதம்!
ஒருசில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இச்செயல் ஏழை எளிய மக்களின் வயிற்று பசி மட்டும் அல்ல அவர்களின் வறுமையையும் ஒளிக்கும்
Good service. Congrats . Which place . Nagarajan
இந்த உணவு விடுதி உணவகத்தை நடத்துபவர்கள் இறைவன்இவர்களை நன்றாக வைத்திருப்பான் .வாழ்கவளமுடன்
யாராவது திருச்சியில் இதுபோல் செய்தால் தினமும் இங்கு தான் சென்று சாப்பிடுவேன்.... உங்கள் சேவை மேலும் சிறக்க குழுவை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், இறைவனின் உதவியும் உங்களுக்கு கிடைக்கட்டும்....💐👌👍💐
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் வாழ்க பல்லாண்டு
பிச்சம்மை உணவகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு...
கடவுள் ஆசீர்வாதம் இருப்பவர்கள்தான் இதை செய்ய முடியும் நீங்கள் பாரதியின் வாரிசு தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிடின் ஜெகத்தை அழிப்பேன் என்ற மாமனிதரின் முழுஅவதாரம் தாங்கள்.🙏🙏🙏வாழ்க பல்லாண்டு
Hats off to You , Your family members and also to Your Employees .GOD will give all BLESSINGS to you Sir. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Vazgavalamudan u and ur family.
ஆச்சரியம் ஆனால் உண்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஏதேனும் உதாரணம் தேவை என்றால் இதனையே நான் கூறுவேன்! வாழ்த்துக்கள்!!
God bless you sir
(Hotel Founder)...
இந்த உணவகத்திற்கு எனது மனமார்ந்த நன்றி,வாழ்த்துக்கள்
மன்னர் குடும்பத்திலிருந்து வந்தீர்களா...???super super
நன்மை செய்ய பணம் தவிர மனம் இருக்க வேண்டும்!
இவரால் முடியும் போது ஏன் மற்ற இடங்களில், எல்லோராலும் செய்ய முடியாது? மனம் இல்லை என்பதே நிதர்சனம்!
Maunnar kooda seaiya mauttaur
தமிழர் பெருமை கூறும் இத்தமிழனின் சேவையைப் பாராட்ட தமிழ்த்தாயிடமே வார்த்தை இல்லை.
Great service to human kind!!🙏🙏🙏 God bless
இது தான் கடவுள் கருணை வாழ்க வளமுடன்... உங்கள் சேவை சிறக்க மனதார வாழ்ததுகிறேன்....
Super may God bless him/her. Do you know about Shanthi social services at coimbatore. They are too great. You can search about them in net you will get more ideas. Upload a video about them
Hotel owner real Hero...hatss off sir.. please continue this service without end...
உணவுகள் வழங்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் கோடானகோடீ நனறிகள் கடவுள்காப்பாற்றட்டும்
இக் கலியுகத்தில் ஒரு சிறிய தர்மம் செய்ய ஆயிரம் முறை யோசிப்பவர்களுக்கிடையில் பெரிய பரந்த மனம் கொண்ட உங்கள் சேவை க்கு தலை வணங்குகிறேன்
இது தான் கடவுள் சேவை,
சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம் ஐயா . மிக்க நன்றி,
'' ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு - திருவருட்பிரகாச வள்ளலார் ''
அய்யா பார்க்க கேட்க ஆனந்த மாக உள்ளது யார் என்ன சொன்னாலும் தங்களது பணிதொடர்ந்து நடைபெற மனதார வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன்
நீ வேற level யா ❤️❤️❤️உமக்கு யாரும் ஈடாக முடியாது 🔥❤❤❤🥰வயிறும் நிறையும், மனசும் நிறையும் ❤️
இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
ஐய்யா , மக்களுக்கு பசி ஆற்றும் இந்தசிவங்கை மாவட்டம் கள்ளல் ஆமுஅ குடுபத்தினரும், அங்கு வேலை செய்யும் அனைவரும் தெய்வங்கள்தான்..நீங்கள் வழி வழியாய் இந்த தொண்டை செய்ய வாழ்த்தி வணங்குகிறேன்.....
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
ஐயா வணக்கம் தாங்கள் உணவகத்தில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் போது மிகவும் மிகவும் நன்றி இப்பேற்பட்ட உதவி யாரு செய்ய முடியாது ஆனால் கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் உங்களை பார்த்து செய்யவில்லை அதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் நெடுங்காலமாக இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவ வசதியோடு ஆகவே அவர்களைப் பார்த்து நீங்கள் குறை சொல்லாதீர்கள் இப்படிக்கு கோவை நண்பன்
ஆமாம் ஐயா நான் கோவை தான் சாந்தி சோசியல் சர்விஸ் அவர்கள் இதை பல வருடமாக செய்து வருகிறார்கள் காலை மதியம் இரவு என. அவர்கள் மருத்துவமும் குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் அதுவும் மகத்தான தொண்டு இப்போது இருக்கும் விலைவாசியில்.
யார் யாரையும் எப்போதும் ஒப்பிட்டு பேசக்கூடாது சரி தான்.
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான உங்கள் சேவை என்றென்றும் தொடரவும் இச்சேவையை ஆரம்பித்து சிறப்பான முறையில் வல்லல்குடும்பத்தினருக்கும் தொண்டு புரியும்அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவான் மிக்க சந்தோஷம் நன்றி
God bless you sir and your family and all the staff. We request you to start in Ulsoor in Bangalore.
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் மனிதநேயம் எங்களுக்கு சந்தோஷம் இருக்கிறது உங்கள் வளர்ச்சிக்குத் எங்கள் வாழ்த்துக்கள்.
Excellent service 👍👍👍
போதும் என்று இந்த உலகம் சொல்லும் ஒன்று மட்டுமே... அதை கொடுத்து தாராள மனம் இருக்கும் உங்களுக்கு... மிக மிக்க என் நேரமும் மகிழ்ச்சி...
good and kind and dedicated , needful service to the society.long live sir.very very happy to hear this service to human.thanking you sir.
அளவுக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவது இல்லை, ஆனால் உங்கள் உள்ளம் தெய்வத்திற்கு நிகரானது அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்குவது நம்மை படைத்த தெய்வம் தான் ஆகவே நீங்கள் தெய்வத்திற்கு சமமானவர் வாழ்க உங்களது தொண்டு மென்மேலும் வளர்க...
வாழ்க வளமுடன். நன்றி.
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை நன்றி ஐயா வாழ்த்துக்கள்
32 Dislike potavan ellam Hotel owner irupanuga ....
Conning hotel owners.or fraud money earned rich people might have disliked it.
//ஐய்யா !! உங்கள் உணவகத்தை போல் கோவை யில் சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனம் !! மிக பிரமாண்டமாக !! நடத்தி கொண்டு உள் ளார்கள் !! முதியவர் களுக் கு !! இலவச உணவு !! அனைத்து உணவு ப் பொருட்களும் !! இலவச ம்!! !! உங்கள் சேவை க்கு !! கோவை குரு தங்க வேலு !!
இந்த மாதிரி உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவது அதுவும் பத்து ரூபாயில் சாப்பாடு என்பது இந்த காலத்தில் இப்படியும் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த மனித குல மாணிக்கம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
Really a very good service being done by Chettiars of Murugappa group. May God bless them to live long to continue the service !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ரொம்ப நன்றிங்க அய்யா.
🙏🙏🌷🌷🌹🌹🌺
Feeling so happy to hear about this hotel which serves unlimited food for just rs 10/-.God bless this good Samaritan with long life for serving humanity with unlimited meals for just rs. 10/-. HATS OFF.
வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் இந்த கடை எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தகவல் தரவும் நன்றி ஐயா
தொண்டு செய்யும் குடும்பத்தார்களுக்கும்,ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி,,,,,மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்,,,,