Why YOGA: my opinion / experience | ஏன் யோகா: என் கருத்து & அனுபவம்! | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 371

  • @simtamil
    @simtamil  3 ปีที่แล้ว +21

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்

    • @smartsekar9727
      @smartsekar9727 ปีที่แล้ว +1

      Sir for me one dout doing yoga will increase our focus and improve clarity overcome confusions an gives self awareness. And what is the difference between meditation and yoga both same only is it.

    • @jency.j.shamna2854
      @jency.j.shamna2854 7 หลายเดือนก่อน

      Stay blessed abundantly. As a learner, practitioner, trainer, teacher, healer and consultant for more than 2 decades now in yoga field since school days, I feel the mirror is talking to me. Stay protected, positively charged and abundantly blessed always Dr. SAGO JI
      SLSL Jen

  • @sivak2748
    @sivak2748 3 ปีที่แล้ว +63

    சார் நானும் கடந்த 3 ஆண்டுகளாக யோகா பயிற்சிகள் செய்கிறேன்.நீங்கள் சொல்கின்ற அனைத்தும் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு இருக்கிறது. அனைவரும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள்.மிக அற்புதமான ஒன்று யோகா...

    • @ramprasath4050
      @ramprasath4050 3 ปีที่แล้ว +2

      என்னென்ன யோகாசனம் பன்னுவிங்க....

    • @sivak2748
      @sivak2748 3 ปีที่แล้ว +3

      @@ramprasath4050 வாழ்க வளமுடன் யோகா பயிற்சிகள்..

    • @PrabuPalani-by5qz
      @PrabuPalani-by5qz ปีที่แล้ว +1

      Yoga sinus broblem use video

    • @rajathiramya1779
      @rajathiramya1779 20 วันที่ผ่านมา

      Any side effects watching TH-cam learning yoga

  • @simtamil
    @simtamil  3 ปีที่แล้ว +20

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.

    • @5ggamer163
      @5ggamer163 3 ปีที่แล้ว

      Sir skill ku best food solu ka sir

    • @jerlinmonish4182
      @jerlinmonish4182 3 ปีที่แล้ว

      Doctor pls tell about spirulina supplement.

    • @guruguru4481
      @guruguru4481 3 ปีที่แล้ว

      You are so handsome

  • @krishna-6911
    @krishna-6911 3 ปีที่แล้ว +26

    Ya. Last 10yrs searching sir... Finally got my goal. Fitness, health, intelligent, and spiritual... Now last 6yrs daily 2hrs yoga... Learn from isha yoga center.... Now only 3 to 4hrs sleep, 2 meals, and constantly work efficient... It's only my experience.... Nandrii..

  • @elayapathi6866
    @elayapathi6866 3 ปีที่แล้ว +11

    உங்களின் சாந்தமான பேச்சு....
    அடக்கமான அனுகுமுரை.....
    தெளிவான விளக்கம்.....
    பிடிக்காத யோகாவை பிடிக்க செய்துவிட்டது.....❤️

  • @ashwinir3442
    @ashwinir3442 3 ปีที่แล้ว +13

    மறுபடியும் முயற்சி செய்கிறேன், அனைவருக்கும் தேவை பதிவு ...மிகவும் அருமையான பதிவு, Dr.அஸ்வின் விஜய் Sir💐💐💐❤️👍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ashwini R

  • @SSVIBES-cr4lo
    @SSVIBES-cr4lo 3 ปีที่แล้ว +14

    Absolutely 💯 true sir am doing above 8 years it's reduce my anger, negative thoughts, and increased my kindness thanks a lot sir.........

  • @elangovan3465
    @elangovan3465 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு எனது வாழ்க்கையில் யோகாவின் மூலம் நல்ல மாற்றங்களை நான் உணர்ந்துள்ளேன் உங்களைப்போல் பிரபலமானவர்கள் இதை இதை பதிவு செய்வதன் மூலம் அதிகமானோர் பயன் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว +9

    அழகான சூழல்..❤ இயல்பான, இலகுவான தங்கள் பேச்சினால் யோகா பற்றிய புரிதலையும் செய்துதான் பார்ப்போமே என்ற உத்வேகத்தையும் எமக்குள் விதைக்கிறீர்கள்.😇👍.நன்றி Dr..🌹🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Pramila Jay

    • @rajapandian6083
      @rajapandian6083 2 ปีที่แล้ว

      கிறிஸ்தவர்கள் இதற்கு விலகி இருப்பது நல்லது

  • @RLRBHARANI
    @RLRBHARANI 3 ปีที่แล้ว +6

    நானும் யோகா பன்னிட்டு இருக்க sir
    Lots of changes has been done for me now its super really❤👌

  • @sowmyasri8109
    @sowmyasri8109 3 ปีที่แล้ว +4

    Wow great sir 9 years..... I'm doing surya kriya One year over it's very powerful ❤️ still I'm doing it's effective my life mental and physical health I feel more spiritual experience 🙏🙏🙏 from Europe.

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 ปีที่แล้ว

    அகம்பிரம்மாஸ்மி 🙏.எதுவும் சாத்தியமே என்பதற்கு யோகா மற்றும் தியானம் மனித வாழ்வின் அற்புதம் கலந்த மிகப்பெரிய உச்சம் அண்ணா அந்த பயணங்களை நானும் தினம் தினம் என்னுடைய வாழ்நாள் அனுபவித்து வருகிறேன் 👌🏻👍💐 நற்பவி 🤝 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் அகம்பிரம்மாஸ்மி

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 3 ปีที่แล้ว +1

    அஸ்வின் என் எண்ணங்கள் எதிரொலித்தது குரலில் யோகா நமக்கு நிச்சயமாக யோகம் 🤝

  • @DhamoDharan-nj8rd
    @DhamoDharan-nj8rd ปีที่แล้ว +1

    Sir naan 25 வருடமாக யோகா செய்கிறேன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்

  • @teronblesi6285
    @teronblesi6285 3 ปีที่แล้ว

    யோகா தொடர்ந்து செய்ய முடியாமல் இருக்கிறது. அதற்கு ஒரு பதிவை தாருங்கள். அருமையான பதிவு நன்றி

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்கள் உங்கள் பின்னாடி மரம் செடி நல்ல சூழல் இதுவே மணம் தெளிவாக இருக்கும் குளிர்ந்த நீரில் கால் வைத்து உட்கார்ந்து இருப்பதும் புத்துணர்ச்சி தரும் உங்கள் பதிவுகள் எல்லோருக்கும பயன் பெறலாம் மிக்க நன்றி சார் 🙏

  • @sivaram3861
    @sivaram3861 6 หลายเดือนก่อน +2

    நான் சிவானந்தா யோகா பயிற்சி மையத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன்... இப்போது யோகா தொடர்ந்து பண்ணி கொண்டு இருக்கிறேன். வாழ்வில் புதிய நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் 🙏

    • @kayalvizhichandran1188
      @kayalvizhichandran1188 2 หลายเดือนก่อน

      Sir nanum training mudika aasai padra steps sollunga enaku konjam yoga therium class arampikanum nu aasai ellarkum solli thara ple idea share me

  • @AathmikYoga
    @AathmikYoga 3 ปีที่แล้ว +9

    Myself a Yoga Teacher and very happy to listen to your feedback and post!!
    And yes very true yoga is a science and like an ocean, every day I keep learning and growing!
    Yes yoga not only helps physically it molds us emotionally❤️🙏🙏

    • @flower14356
      @flower14356 ปีที่แล้ว

      Neenga endha orula yoga teacher Mam?

    • @AathmikYoga
      @AathmikYoga ปีที่แล้ว

      @@flower14356 I have students all over the world! My native is Chennai

  • @balasubramaniyang2828
    @balasubramaniyang2828 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍 யோகா செய்யும் ஆசையை விதைத்தது👍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Balasubramaniyan G

  • @mr.m.jothivinayakmr.m.joth9746
    @mr.m.jothivinayakmr.m.joth9746 2 ปีที่แล้ว +1

    I Proudly say Future Naturopathy and Yoga Doctor

  • @nishanishanithin9930
    @nishanishanithin9930 3 ปีที่แล้ว +1

    ஆம் நண்பரே நாங்களும் எங்கள் வீட்டில் யோக செய்கிறோம்.

  • @s.george3024
    @s.george3024 21 วันที่ผ่านมา

    Nice.. I have been enjoying good health through yoga. Thank you Dr..

  • @sureshshop2485
    @sureshshop2485 3 ปีที่แล้ว +1

    யோகா பற்றி அருமையான விளக்கம் சார். நன்றி சார்
    வாழ்க வளமுடன் சார்

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Suresh Shop

  • @salojahsivakumar6150
    @salojahsivakumar6150 3 ปีที่แล้ว +8

    Great post Dr it's complete overall perspective of body,mind and soul.Thankyou God bless you 👌🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Salojah Sivakumar

  • @ramanie8158
    @ramanie8158 3 ปีที่แล้ว +1

    Nanri dr migavum arumaiyana bayanulla badhivu vilakkam arumai.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Ramani E

  • @nsanthamani2221
    @nsanthamani2221 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam 🙏
    Naa 10years sa yoga pantren sir neenga solvathu 💯👍sir Thankyou vijay sir❤🙏

  • @mahaakshmi3769
    @mahaakshmi3769 2 ปีที่แล้ว

    அனைத்தும் சிறப்பு டாட்டார் அஸ்வின்

  • @pakeerathynanthagopal7498
    @pakeerathynanthagopal7498 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மருத்துவர் ஆனித்தனமாக கூறினீர்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌😁👏❤🇧🇻🙏🙏🙏

  • @noorul9744
    @noorul9744 4 หลายเดือนก่อน +1

    கடந்த மூன்று மாதங்களாக நன்றாக உணர்கிறேன்.

  • @pslvm60
    @pslvm60 2 ปีที่แล้ว +1

    Yes Yoga is much more than mere asanas or postures alone..if learnt diligently and practiced in life one can be a fuller person..

  • @ramprasath4050
    @ramprasath4050 3 ปีที่แล้ว +11

    நிறைய யோகாசனம் இருக்கிறது...... உடல் மனம் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான சில யோகாவை சொல்லுங்கள் அண்ணா......

    • @velammals586
      @velammals586 3 ปีที่แล้ว +1

      என்னுடைய வேண்டுகோளும் அது தான்

  • @jayashreeshreedharan6631
    @jayashreeshreedharan6631 3 ปีที่แล้ว +1

    Yoga is definitely better than gym even old people can follow it one feel so very fresh

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 3 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே நான் கடந்த 6 மாதங்களாக யோகாவை செய்து வருகிறேன் டாக்டர்👍

  • @punithamohan7960
    @punithamohan7960 3 ปีที่แล้ว +3

    Beautiful location and very useful information.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Punitha Mohan

  • @sangeethasangeetha572
    @sangeethasangeetha572 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நண்பரே.. தெளிவான விளக்கம் தந்தீர்.நன்றி

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx 3 หลายเดือนก่อน

    யோகா மனதில் நிம்மதியை கொடுக்கும் உடம்பை ஆரோக்கியமாக அழகாக வைத்திருக்கும் அத்துடன் நடைப்பயிற்சியும் முக்கியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

  • @roshinijamunarani1610
    @roshinijamunarani1610 3 ปีที่แล้ว +3

    Thank u Ashwin great msg 👍😊🌹💜

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Roshini Jamuna rani

  • @rajahmanokharan4347
    @rajahmanokharan4347 3 ปีที่แล้ว +1

    Yes you are 200% correct .....and some Meditation will help you to go through any kind of pain in your life.

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 3 ปีที่แล้ว +5

    Thank you for talking about the benefits of yoga and sharing your experience, Dr. You are simply the best!

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Jeevarekha Sevaperuman

  • @dharanikumar6271
    @dharanikumar6271 3 ปีที่แล้ว

    Beautiful speech about yoga...going to start yoga ....am not known anything about yoga...want to search in you tube onlymm.becoz my life is too hectic and stressful...thank u sir ..

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว

    மிகவும் ஆரோக்கியமான அறிவுரை மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @rizwanabegum7528
    @rizwanabegum7528 3 ปีที่แล้ว

    Tq so much sir unga background pathale manasu romba amaithiya santhosama eruku entha edathula than neenga 🧘‍♀️yoga pannuvinga sir unga experience neenga solra vetham ellame arumai

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 2 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள பதிவு

  • @shyamikumar6577
    @shyamikumar6577 3 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு 👏👏💐💐

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி shyami kumar

  • @vishnusaras6727
    @vishnusaras6727 3 ปีที่แล้ว

    Saraswathi
    S Dr ninga sulrathu unmai nanum daily yoga panra athanala manasum nalla iruku udambum nalla iruku💪

  • @sheelaprabha2268
    @sheelaprabha2268 5 หลายเดือนก่อน +1

    Seriously love u sir

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 3 ปีที่แล้ว +2

    yes sir I am also practice for bodypains . small relief I feel better.thank you sir .

  • @amudharavi8993
    @amudharavi8993 5 หลายเดือนก่อน

    Very good information about yoga.Super Sir❤

  • @epoxyera3437
    @epoxyera3437 3 ปีที่แล้ว +3

    Yoga benifits a lot to our mental & Physical health😊 I do practice Sir 😊🙏

  • @vsvidhyaa
    @vsvidhyaa 3 ปีที่แล้ว

    I had left doing yoga, after seeing your video I will restart immediately.

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว

    பின்புற பசுமையான அழகிய காட்சி என் மனதை கவர்ந்துள்ளது🌷🌷

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @arunaiias09
    @arunaiias09 3 ปีที่แล้ว

    நீங்க சொல்வது உண்மையே அண்ணா..... 🤝🤝

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 ปีที่แล้ว +1

    I am doing yoga for the past 35 years.

  • @lathasellappan9063
    @lathasellappan9063 3 ปีที่แล้ว +1

    Thanks doctor for the post ......reminding us about this natural way of being healthy. Will start again

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Latha sellappan

  • @radhikadhandapani6115
    @radhikadhandapani6115 3 ปีที่แล้ว +6

    Well said sir. Am doing Vedhathri Maharishi yoga and meditation for the past twenty yrs. It gives more support in all ways in my life. Vazgha Vazhamudan .

  • @sarojakrishnan8825
    @sarojakrishnan8825 ปีที่แล้ว

    Hi Dr Ashwin Sir Super. Very good message thank u. I feel good nd fine when i watch ur video

  • @AmmuAmmu-zi1ws
    @AmmuAmmu-zi1ws 3 ปีที่แล้ว

    My... dear smiley Dr...👌👌👌💐 I will try again... love you 💐

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Ammu Ammu

  • @rroselin3925
    @rroselin3925 3 ปีที่แล้ว

    Dr Aswin anna, The great person I met in my life.... Tq anna for ur wonderful messages

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 ปีที่แล้ว +1

    Super topic 👍 am ur new subscriber 👍👍

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 3 ปีที่แล้ว

    Neraya try panni fail ayyitu waste aa iruken sir. Feel again got a chance to keep try this. Thank you 👍👍

  • @thebigchance7530
    @thebigchance7530 2 ปีที่แล้ว +1

    Nandri doc❤️

  • @mithranps4126
    @mithranps4126 3 ปีที่แล้ว

    Thankyou bro,today , me and myson discuss about yoga ,my son age 9 he tell amma you have a backpain so tomorrow onwards we start to do yoga ma,wt a amazin bro today you tell about yoga .

  • @navaneeth6414
    @navaneeth6414 3 ปีที่แล้ว +1

    Dr a request to every friends. Learn yoga from an instructor. Because if you do some practices whether breathing techniques or asanas you may injure yourself and mainly breathing techniques must be practiced from an instructor especially those who have heart problems and diabetes. I have experienced myself that practicing those techniques caused injury to me physically and mentally. So learn yoga from instructor.

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 3 ปีที่แล้ว +3

    Thanks Doctor 🙏🏼. I practice yoga and will learn it from Isha yoga in future😊

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Srividya Subramanian

  • @santhoshk6742
    @santhoshk6742 3 ปีที่แล้ว +1

    Thank you for talking about yoga..I love yoga.. Definitely a person should start practicing yoga from young age..it will give healthy body and mind.

  • @shameer.f9054
    @shameer.f9054 3 ปีที่แล้ว +2

    GREAT VIDEO THANK YOU DOCTOR

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 F.Shameer Shameer

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு சார்...மிக்க நன்றி🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajeswari Meena

  • @prabakaruppaiyan3016
    @prabakaruppaiyan3016 3 ปีที่แล้ว +1

    Thank you Doctor. I was expecting this topic from you. What you said exactly correct. I started doing yoga when I was in depression. Really it helped me to come out from that bad situation. Surya namaskar is a best sequence to keep fit and healthy. I did yoga instructor course. It changed my life a lot. It improves our quality. I suggested my parents to do mudras. My mom is doing sincerely. I never seen such a complete person like you in my life. We are gifted to have a person like you. You are our strength. Keep rocking doctor. can you please come up with videa about mudras. Thanks a lot Sir.

  • @selvamathi.85
    @selvamathi.85 3 ปีที่แล้ว

    Yes sir. You have a great job keep it up. Yoga is not only change physically strength its help for mentally strength.

  • @yazhinisri133
    @yazhinisri133 3 ปีที่แล้ว

    Well said sir... Super.. super... Sir .. ll try sir ... 😍👌👍😍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Yazhini Sri

  • @Sajaymaravana
    @Sajaymaravana 3 ปีที่แล้ว

    Vanakam Dr Ashwin .Such a inspiring video

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 ปีที่แล้ว

    Yes yes it's very very true and nice. Bro

  • @sureshshop2485
    @sureshshop2485 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு சார்
    வாழ்க வளமுடன் சார்

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Suresh Shop

    • @sureshshop2485
      @sureshshop2485 3 ปีที่แล้ว

      @@simtamil நன்றி சார்

  • @puresoul745
    @puresoul745 3 ปีที่แล้ว

    Kandipaga Ashwin Sir👍💪👏🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Archana m

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 ปีที่แล้ว +1

    Welcome 🙏🏼
    Lovely location,
    Beautiful explain thanku 🌷

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Kannagi Kannagi

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 3 ปีที่แล้ว

      @@simtamil 🙏🏼🙏🏼🙏🏼

  • @boopathykaruppaiah9819
    @boopathykaruppaiah9819 ปีที่แล้ว

    Great job

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி brother.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shenbaga Valli

  • @chandrahasan5560
    @chandrahasan5560 3 ปีที่แล้ว +1

    Thanks bro for sharing your experiance. So nice of you bro. Will do yoga defnitely bro.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Chandra Hasan

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว

    வணக்கம் மருத்துவர் 🙏 அருமையான பதிவு👌 நன்றி உங்களுக்கு👍❤️ வாழ்கை வளமுடன் என்றும் இறை ஆசியுடன்.🌹🍀😉💜

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    Vazhga valamudan Dr Ashwin vijay.🙏🙏

    • @Abineshsams
      @Abineshsams 3 ปีที่แล้ว

      Vazhga valamudan

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Banumathi G

  • @malathythangavelu4775
    @malathythangavelu4775 3 ปีที่แล้ว

    Nice msg doctor...please come to vellore and organize a session and spread your positivity....

  • @sathyarajeswari2608
    @sathyarajeswari2608 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி தோழர்.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathya Rajeswari

  • @bhavansmomp2031
    @bhavansmomp2031 3 ปีที่แล้ว +1

    Namaskaram sir 🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 ปีที่แล้ว

    Well said doctor amazing video

  • @shanthishanthi.p3693
    @shanthishanthi.p3693 ปีที่แล้ว

    Just thank full to you you are smile very quite sir and also you speech too

  • @umavishwanath4396
    @umavishwanath4396 3 ปีที่แล้ว

    Excellent post Doctor..👍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Vishwanath

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 3 ปีที่แล้ว +1

    Very useful video sir and good information Thank you so much for sharing 🙏🙏🏻🙏👍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Vijayakumari Rajaratnam

  • @indhumathimanian2713
    @indhumathimanian2713 3 ปีที่แล้ว

    Very Informative Dr. Captivating voice calm serene place apt.
    " Itharkku peyar than IDAM PORUL EVAL " thanoo. Always admire the place from where u post or share ur messages. That's y it makes very effective and wide reach.God bless. Touch wood...

  • @akmedia5142
    @akmedia5142 3 ปีที่แล้ว

    Great post sir

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Ak media

  • @premavanaraj6681
    @premavanaraj6681 3 ปีที่แล้ว

    Thank 🙏you dr for sharing ur experience.... Excellent sir... Yoga unites everything..... Body mind complex... Great service ur inspiration for so many people life... Keep rocking with ur excellent service

  • @kalyansundhar9696
    @kalyansundhar9696 3 ปีที่แล้ว +1

    Liver detoxification pathi sollunga doctor

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 ปีที่แล้ว

    Wonderful video sir....thank you sir...

  • @manirajah811
    @manirajah811 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mani Rajah

  • @selvakumar834
    @selvakumar834 3 ปีที่แล้ว +3

    Sir we all know you are posting your workouts & cycling videoes. But we are not seeing ur yoga practices videos. please post ur daily yoga practice videos.. it will help to motivate them😊

  • @nkrishna2005
    @nkrishna2005 ปีที่แล้ว

    Thanks for your message, Doctor 😊

  • @ambikanagaraj3501
    @ambikanagaraj3501 3 ปีที่แล้ว +1

    Great explanation of yoga.Thanks a lot Dr.Ashwin sir🌹🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ambika Nagaraj

  • @தலஅஜித்-ன5ண
    @தலஅஜித்-ன5ண 3 ปีที่แล้ว

    Thank you dr, அஸ்வின் சார்

  • @leenaantony923
    @leenaantony923 3 ปีที่แล้ว

    Thank you sir Super massage God bless you 🙏👏👍💯💐💐💐

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +1

    Veryuseful. Ungal kanivirikkum, advice mattrum nerathirkkum nandri doctor. ❤🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Akhila A

  • @shanthishanthi.p3693
    @shanthishanthi.p3693 ปีที่แล้ว

    Hai sir good evening i really updated my self