Why learning yoga is important ? | யோகா கற்றுக்கொள்வதின் அவசியம் என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @ajoyvasu
    @ajoyvasu 5 ปีที่แล้ว +41

    "வெளி சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத உயர்ந்த மனநிலையே யோகா" என்ன ஒரு தெளிவான, அற்புதமான விளக்கம்.. நன்றி குருஜி.

  • @nagavelp4058
    @nagavelp4058 4 ปีที่แล้ว +8

    மனதின் தெளிவான புரிதலே யோகம்தான் நன்றி குருஜி

  • @suthakar2009
    @suthakar2009 4 ปีที่แล้ว +8

    சிறப்பான விளக்கம்...இதுவரை யோகா என்றால் தெரியாது... இப்போது இந்த விளக்கம் புரிகிறது ஐயா .. மிக்க நன்றிகள்..🙏🙏🙏👌

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 ปีที่แล้ว +6

    யோக கலையை இதுவரை நான் அறிந்திடாத மிக தெளிவாக புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 5 ปีที่แล้ว +5

    ஆஹா ஆஹா
    குருவே போற்றி..
    யோகாவிற்கு
    எதார்த்தமான விளக்கம்..
    நன்றி நன்றி குருவே..

  • @gethasrisundaramurthi4187
    @gethasrisundaramurthi4187 4 ปีที่แล้ว +8

    I have been doing yoga for about 5 years but only after listening to your speech I have understood what yoga really means. Amazing explanation

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 6 หลายเดือนก่อน

    அருமை அருமை
    அற்புதம் அற்புதமே
    விளக்கம் அருமை
    வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👌👌👍

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 6 หลายเดือนก่อน

    ஐயா வாழ்க வளமுடன். அருமை.மிகச்சிறப்பு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் நன்றி குருவே🙏

  • @vairamdgvbs768
    @vairamdgvbs768 6 ปีที่แล้ว +5

    உங்கள் தமிழ் சொற்கள் மிகவும் இனிதாக உள்ளது, கருத்துகள் அருமை .....நன்றி ஐயா

  • @raviraja6482
    @raviraja6482 5 ปีที่แล้ว +4

    Excellent.guruji.
    Guide illadha en ponra manidharkaluku.
    Neenga vazhikaati. Nanri.

  • @SivaSiva-hm5jb
    @SivaSiva-hm5jb 4 ปีที่แล้ว +4

    Now, I understand and learn yoga, Hearafter I live happily.. Thank you so much sir..

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว +4

    அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி

  • @homecookradha7006
    @homecookradha7006 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏 யோகா என்றால், ஆசனம் , உடற்பயிற்சி என நினைத்திருந்தேன், ரொம்ப அழகாக தெளிவாக ஈசியாக புரிய வைத்ததற்காக மிக்க நன்றிங்க குருஜி🙏👌👍 God Bless you 🙏 ♥️

  • @kalidassmurugan6683
    @kalidassmurugan6683 5 ปีที่แล้ว +3

    Enadhu neenda kaala sandhegathai theerthu vitteergal ayya...mikka nandri..

  • @spideygaming788
    @spideygaming788 6 ปีที่แล้ว +4

    யோகாவை பற்றிய நல்ல தகவல் நன்றி ஐயா

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 5 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி குருஜி

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா

  • @sathyag6198
    @sathyag6198 6 ปีที่แล้ว +2

    Superb...thelivana villakam. Ethavida theliva yaralum solamudiiyathu.

  • @srivalli5704
    @srivalli5704 6 ปีที่แล้ว +5

    Thanks Guruji👍🏼👍🏼.clear explan guruji.

  • @ponmalairamm3996
    @ponmalairamm3996 3 ปีที่แล้ว

    உள்ளதை உள்ளபடியே உணர்ந்தவர் நீங்கள். நீங்கள் இதயத்தில் இருந்து பேசுகிறீர்கள்.
    உடல் மனதை பற்றிய மிக சிறந்த
    விளக்கம். இதை இதயம் கொன்டு
    கேட்டு உயர்வடைய வேண்டும்.

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว +2

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates

  • @mohamedibrahimsyedmohamed4711
    @mohamedibrahimsyedmohamed4711 7 หลายเดือนก่อน

    ❤ well said guru ji.

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 8 หลายเดือนก่อน

    Great Annasss 🎉 i am wondering about your amazing explanation

  • @rajeshgovind6278
    @rajeshgovind6278 6 ปีที่แล้ว +3

    நன்கு புரிந்த்து ஐய்யா நன்றி

  • @syedspiritt
    @syedspiritt 5 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம்..

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @bhuvanselva4420
    @bhuvanselva4420 4 ปีที่แล้ว +1

    Thank u gurujii. Super explanation about yoga🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaganeshn5413
    @selvaganeshn5413 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி

  • @arumugammunivelu2252
    @arumugammunivelu2252 3 ปีที่แล้ว

    Fantastic enlargement.. about yoga ....You are paramathma gi

  • @dhakshayani7163
    @dhakshayani7163 5 ปีที่แล้ว +2

    Sema guruji ,thank u

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @sangeethas1754
    @sangeethas1754 ปีที่แล้ว

    Very very very useful message thank you guruji

  • @manojp5044
    @manojp5044 6 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவான விளக்கம்.

  • @manjulaa7037
    @manjulaa7037 4 ปีที่แล้ว

    Thanku Guruji.... sooper explanation for yoga.... 🙏

  • @pandyaharini5328
    @pandyaharini5328 5 ปีที่แล้ว +1

    Extraordinary explanation.thank u guruji!

  • @smartgenerationguys2016
    @smartgenerationguys2016 6 ปีที่แล้ว +3

    Tq ...for the clear speech...

  • @kannanmsd6568
    @kannanmsd6568 4 ปีที่แล้ว +1

    Nandri gurujiiii

  • @chinnadurai2501
    @chinnadurai2501 5 ปีที่แล้ว +1

    Thank you universe good morning 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @asadeeshkumaravel2968
    @asadeeshkumaravel2968 6 ปีที่แล้ว +2

    அருமை ஐய்யா

  • @bavani6510
    @bavani6510 ปีที่แล้ว

    Brilliant explanation Guruji....

  • @ragurajaram4835
    @ragurajaram4835 2 ปีที่แล้ว

    அருமை 🙏🌹

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +1

    Guruve saranam🙏

  • @vahithrahuman3555
    @vahithrahuman3555 6 ปีที่แล้ว +3

    Very good and well said sir

  • @jaheer8963
    @jaheer8963 2 ปีที่แล้ว +1

    Nice words

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 2 ปีที่แล้ว

    Nandri guruji. I am trying in my life

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 5 ปีที่แล้ว +3

    Initial background music super

  • @dineshpraveen9564
    @dineshpraveen9564 5 ปีที่แล้ว +1

    Gurujiii Thankyou for your speech.we are very lucky to listen your speech.please help me to wake up in the early morning?

  • @lakshmir1333
    @lakshmir1333 4 ปีที่แล้ว +1

    Greatest understanding

  • @skanaga6523
    @skanaga6523 4 ปีที่แล้ว +1

    Great explanation.... 😊😊

  • @malairajan5368
    @malairajan5368 ปีที่แล้ว

    தலை வணங்குகிறேன்

  • @jagan6257
    @jagan6257 ปีที่แล้ว

    Thanks gurugi

  • @Spritualtruth2023
    @Spritualtruth2023 6 ปีที่แล้ว +3

    Super explanation

  • @balan8990
    @balan8990 6 ปีที่แล้ว +1

    superb guruji

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @venkatesanm4812
    @venkatesanm4812 2 ปีที่แล้ว

    Thank you guruji

  • @saranyakamal6316
    @saranyakamal6316 5 ปีที่แล้ว +1

    Thank u guruji na fell panathu ellam apadiye solrega .

  • @nambiramiah5714
    @nambiramiah5714 2 ปีที่แล้ว

    யோகா குறித்து நல்ல விளக்கம் கொடுத்தீங்க குருஜி. நன்றி.

  • @varadanyadav7981
    @varadanyadav7981 6 ปีที่แล้ว +7

    உங்கள் உடைய வகுப்பு வட மாவட்டங்களுக்கு வரவேண்டும். மிகவும் பிடிக்கும்.

    • @athikabanu3073
      @athikabanu3073 2 ปีที่แล้ว

      உங்கள் மாவட்டத்தில் அருமையான heartfulness meditation இருக்கு! மிகவும் சிறப்பானது! அதை தேடுங்கள்!

  • @senthilsubramanian5852
    @senthilsubramanian5852 5 ปีที่แล้ว +1

    Super armaiana vilakkam

  • @antonymuthu6913
    @antonymuthu6913 4 ปีที่แล้ว

    Good guruji

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 6 ปีที่แล้ว +2

    Superb ji

  • @antonynimal1793
    @antonynimal1793 6 ปีที่แล้ว +2

    thanks appa

  • @essippuismail3703
    @essippuismail3703 4 ปีที่แล้ว +1

    ❤️ugga Bambar sir ❤️

  • @glrvijay4285
    @glrvijay4285 4 ปีที่แล้ว

    Love you guruji lovely

  • @suvinkannan12
    @suvinkannan12 4 ปีที่แล้ว +1

    Arputham...

  • @vijayalakshmivenugopal9447
    @vijayalakshmivenugopal9447 6 ปีที่แล้ว +5

    Thank you so much guruji.

  • @jagan6257
    @jagan6257 ปีที่แล้ว

    Nandfi ayya

  • @joe-rp9ms
    @joe-rp9ms 2 ปีที่แล้ว

    Super

  • @ABDULRAHMAN-wm1wp
    @ABDULRAHMAN-wm1wp 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @kugans588kugan6
    @kugans588kugan6 6 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @rameshjaspin1193
    @rameshjaspin1193 6 ปีที่แล้ว +5

    Wawww

  • @suriyamurthy6771
    @suriyamurthy6771 6 ปีที่แล้ว +2

    Super.sir.your.my.guru

  • @deepalakshmi6457
    @deepalakshmi6457 5 ปีที่แล้ว +3

    Guruji vanakam. Seitha thavarai unarndhu prapanchathidam manipu ketpathu epdi?

  • @Prasad_15721
    @Prasad_15721 ปีที่แล้ว

    வணக்கம்

  • @unakkulnee5245
    @unakkulnee5245 4 ปีที่แล้ว

    Sema message thatha

  • @svijaylaxmisairam8310
    @svijaylaxmisairam8310 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rameshsanthi322
    @rameshsanthi322 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SUCCESSYOUTUBE2304
    @SUCCESSYOUTUBE2304 4 ปีที่แล้ว

    Tq sir

  • @shabanaballo2442
    @shabanaballo2442 6 ปีที่แล้ว +4

    👍

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 5 ปีที่แล้ว +1

    🙏🙏👌👌👏👏🇮🇳🇮🇳

  • @subhashanmugam-nf4sy
    @subhashanmugam-nf4sy ปีที่แล้ว

    ஐயா உங்களை காண எங்கு வர வேண்டும் ஐயா எனக்கு உங்களுடன் 2 நாட்கள் உரையாடி ஆலோசனைகள் பெற வேண்டும் ஐயா

  • @vijay.s35
    @vijay.s35 3 ปีที่แล้ว

    🙏♥️💐

  • @radhakannan7873
    @radhakannan7873 3 ปีที่แล้ว

    👏👏👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @akashb1790
    @akashb1790 3 ปีที่แล้ว

    👍🙏

  • @smartsekar9727
    @smartsekar9727 2 ปีที่แล้ว

    Sir what are the benefits of doing yoga daily

  • @sarathsomarajsomaraj7532
    @sarathsomarajsomaraj7532 5 ปีที่แล้ว +1

    ❤️

  • @shanmugamkrishnan346
    @shanmugamkrishnan346 3 ปีที่แล้ว

    நான் தற்போது பயிற்சியில் சேர்ந்துள்ளேன்

  • @saravananr2082
    @saravananr2082 6 ปีที่แล้ว +2

    சிவயாநம

  • @askkulaskku8612
    @askkulaskku8612 6 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அந்த நிலையை அடைவது மிகவும் கடினம்

  • @satheeshmohans2146
    @satheeshmohans2146 ปีที่แล้ว

    State of mind or state of no mind!!

  • @josephjeyaraj9097
    @josephjeyaraj9097 6 ปีที่แล้ว +1

    Dear gut

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 6 ปีที่แล้ว +2

    எப்டி? எப்டி? எப்டி ?

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 ปีที่แล้ว +2

    நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.....எங்கு இந்த பயிற்சி அழிக்க படுகிறது ஐயா

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  5 ปีที่แล้ว

      Hello Archi,
      Thanks for your comment. Please call +91 96988 80808 for details related to our program. You can also visit ulchemy.in for more info. By @DHB@Team Ulchemy

    • @DeepakKumar-sy2qp
      @DeepakKumar-sy2qp 5 ปีที่แล้ว +1

      Nantri guru ur great

  • @santhoshmarappa8044
    @santhoshmarappa8044 6 ปีที่แล้ว +4

    உங்களுடைய பேச்சு அருமை குருஜி. ஆனால் உங்களுடைய விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. யோகா மன அமைதியை கொடுக்கும். நல்ல சிந்தனையை தூண்டும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாய் தந்தை தமக்கை இவர்கள் வெளி சூழ்நிலை அல்ல. இவர்கள் அக சூழ்நிலை. இவர்கள் எப்படியாவது கிடக்கட்டும் நான் சந்தோஷமாக இருப்பேன் என்பது யோகா அல்ல.

    • @venkatsan4547
      @venkatsan4547 6 ปีที่แล้ว

      I ya puriyala

    • @santhoshmarappa8044
      @santhoshmarappa8044 6 ปีที่แล้ว

      venkat san "ஐயா புரியல" என்று எழுத தூண்டியது வெளி சூழ்நிலையான என்னுடைய வரியை படித்ததினால் உங்களுடைய மனம் வெளி சூழ்நிலைக்கு கட்டுபட்டுள்ளது. அதிலிருந்து வெளிவரத் தான் யோகா.

    • @lakshmanan6569
      @lakshmanan6569 6 ปีที่แล้ว

      Thambi santhosh first u knw abt outside and inside OK then u tell to other people

    • @leelagopikrishnan3087
      @leelagopikrishnan3087 5 ปีที่แล้ว +1

      Arumai arumai Guruji

    • @rubankumar9523
      @rubankumar9523 5 ปีที่แล้ว

      வுங்கலுடன் பேசவேன்டும்

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 ปีที่แล้ว +1

    Thank u sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @vickymaha4173
    @vickymaha4173 11 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @sathiskumar7480
    @sathiskumar7480 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @SasiKumar-bg4km
    @SasiKumar-bg4km 2 ปีที่แล้ว

    Nandri guruji ❤️

  • @paramasivam8639
    @paramasivam8639 ปีที่แล้ว

    🙏😊🙏

  • @fahimmohammed9249
    @fahimmohammed9249 4 ปีที่แล้ว

    Thank you sir