கலை கடவுள் சிவாஜி நடிப்பு சூரியன் சிவாஜிஅதனை சுற்றி வரும் கோள்கள் தான் மற்ற நட்சத்திரங்கள் திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை தமிழர்களில் அடையாளம் பொக்கிசம் உலகம் முழுவதும் தமிழை நேசிக்க வைத்து தமிழ் பரப்பிய ஆசான் உண்மையான தமிழ் நாட்டின் கொடை வள்ளல் உலகம் போற்றும் உன்னத கலைஞர் நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் இவரை யாரும் சாதனையை நெருங்க முடியாது சிங்கத் தமிழன் சிவாஜியின் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை இருக்கும்
🌟 "எங்கிருந்தோ வந்தாள்"....(கிலோனா ஹிந்தி படத்தின் ரீமேக்) கவிஞரான சிவாஜி கணேசன் ஜெயகுமாரியை உயிருக்குயிராக நேசிக்கிறார். P.ராஜா குறுக்கே புகுந்து சூழ்ச்சிகள் செய்து ஜெயகுமாரியை மணந்து கொள்கிறார். கல்யாண Reception க்கு வரும் சிவாஜியை எள்ளி நகையாடிய படி வரவேற்கும் P.ராஜா அவரை ஒரு பாடல் பாடுமாறு கேட்டுக்கொள்கிறார். காதல் தோல்வியால் நிலைகுலைந்து போயிருக்கும் சிவாஜி மிகுந்த மனவேதனையோடு "ஒரே பாடல் உனை அழைக்கும் உந்தன் உள்ளம் எனை நினைக்கும்...என்று பாடுகிறார். பாடலின் முடிவில் பட்டாசு வெடிச்சத்தத்திற்கு மத்தியில் ஜெயகுமாரி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள அதை நேரில் பார்க்கும் சிவாஜி புத்தி பேதலித்து பைத்தியமாகிறார். ஒரு மிருகத்தை போல அலறியபடி சட்டையை கிழித்து கொண்டு சுற்றி வரும் சிவாஜி ஒரு அறைக்குள் சிறை வைக்கப்படுகிறார். அவரை கவனித்து கொள்ள நாட்டிய மங்கையான ஜெயலலிதா வரவழைக்கப்படுகிறார். சிவாஜி செய்யும் அட்டூழியங்களை சகித்து கொண்டு அவரை ஒரு குழந்தையை போல ஜெ. கவனித்து கொள்கிறார். சிவாஜியின் அண்ணனான பாலாஜி தனது ஆசை நாயகி சச்சுவிற்கு பணத்தை அள்ளி கொடுப்பதோடு அனைவரிடமும் ஒரு காட்டுமிராண்டி போல நடந்து கொள்கிறார். மனநோயாளியான சிவாஜியை அடித்து நொறுக்குகிறார். இதற்கிடையே P.ராஜா சிவாஜியின் தங்கை பானுமதியை ஒரு திரைப்பட நட்சத்திரம் ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி வசப்படுத்துகிறார். மேல் மாடியில் பானுமதியை சந்திக்க வரும் P.ராஜா சிவாஜி வீட்டாரிடம் வசமாக சிக்கி கொள்ள ஜெ. வை பார்க்க தான், தான் வந்ததாக பொய்களை கூறி தப்புகிறார். இதனால் ஜெ.மீது சிவாஜி வீட்டார் ஆத்திரம் கொள்கின்றனர். ஒரு நாள் மழையில் நனைந்துவிடும் ஜெ. உடை மாற்ற ஒரு அறைக்குள் நுழைகிறார். திடுதிப்பென்று அங்கே வரும் சிவாஜி மழைநீர் சொட்ட சொட்ட ஜாக்கெட் & பாவாடையோடு நிற்கும் ஜெ.வை கொடூரமாக கற்பழித்துவிடுகிறார். இதனால் ஜெ. கர்ப்பிணி ஆகிறார். பானுமதியை வஞ்சகமாக சந்திக்க மேல் மாடிக்கு வரும் P.ராஜாவை ஜெ. தடுத்து நிறுத்த, இருவருக்குமிடையே மோதல் வெடிக்கிறது. ஜெ.வின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கே ஓடி வரும் சிவாஜியை ராஜா கடுமையாக தாக்குகிறார். சிவாஜியும் ராஜாவை திருப்பி தாக்க ஒரு கட்டத்தில் ராஜா மாடியிலிருந்து கீழே வீசப்பட்டு மாண்டு போகிறார். இந்த கொடிய சம்பவத்தால் சிவாஜிக்கு பைத்திய தெளிகிறது. இயல்பு நிலைக்கு திரும்பிய சிவாஜி பழைய சம்பவங்களை முற்றிலுமாக மறந்து போகிறார். ஜெயலலிதாவை மறந்துவிடுவதோடு அவரை கெடுத்து நாசமாக்கியதையும் கூட மறந்துவிடுகிறார். சிவாஜியின் கருவை வயிற்றில் சுமந்தபடி கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் ஜெயலலிதாவை சிவாஜி குடும்பத்தினர் வசைபாடுகின்றனர். அவரை கழுத்தை பிடித்து தள்ளி வீட்டை விட்டே வெளியேற்றுகின்றனர். பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை. "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே... "நான் உன்னை அழைக்கவில்லை... கண்ணதாசனின் பாடல்கள் நம்மை மெய்மறக்க செய்கின்றன. படம் முழுவதும் பைத்தியமாக வரும் சிவாஜி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெ.வும் சிவாஜி என்ற சிங்கத்திற்கு இணையாக நின்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். இந்த படம் வெளியான அன்றே "சொர்க்கம்" திரைப்படமும் வெளியானது. இரண்டுமே மாபெரும் வெற்றி பெற்றன. 🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.
இதே கதையை 1970 ஆம் ஆண்டு ஹிந்தியிலும் எடுத்தார்கள்.சஞ்சீவ் குமார் மம்தா சத்திருகன் சின்ஹா ஜிதேந்திரா இசை லஷ்மிகாந்த் பியாரிலால். இதே L.V.பிரசாத் புரெடெக்ஷன் ரிலீஸ். நன்றாக ஒடியது....
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
"நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே - அவரை உலகம் என்றும் புகழுமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ கலை வாழும் நற்றமிழும் நாளும் நன்று வாழும் திரையுலகும் என்றும் வளம் காணும்ய காலமும் உம் பெயரை மறவாமல் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) சிங்கை ஜெகன் NB:இது மாதிரி கவிதைகள் காண th-cam.com/video/2Vx93tEfR_U/w-d-xo.html பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
சிவாஜி தன்னை விட கதாநாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்புஅதிகம் உள்ள படம் என்றாலும் அவர்களது கதாபாத்திரத்தின் தன்மையை குறைக்க சொல்லியோ இல்லை தனக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்குமாறு கதையை மாற்ற சொல்லியோ கேட்கமாட்டார். ஆனால் படம் முடிவதற்குள் ஏதாவது ஒருகாட்சியில் கதாநாயகியை விட சிறப்பாக நடித்து பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்துவிடுவார். தன்னம்பிக்கை உள்ள நடிகன் சிவாஜி
அருமையான காதல் படம் நடிப்பில் சிறந்தவர் ஜெ. க்கு நிகர் யாரும் இல்லை ஆனால் அவர் அரசியல் பிரவேசம் தான் அவர் பெயரை கெடுத்துவிட்டது. உன்மையான காதல் பாசம் அனைத்தும் கலந்த படம் மிகவும் அருமை
"சிவாஜி நடித்த சொர்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ( ரிலீஸ் ) திரையிடப்பட்டு இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடின. அதே மாதிரி ஊட்டிவரை உறவு மற்றும் இருமலர்கள் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டு இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடின. தமிழ் திரையுலக வரலாற்றில் வேறு எந்த நடிகரும் இந்த இரட்டை பட சாதனையை ஒருமுறை கூட செய்ததில்லை.
Jaganathan sir சிவாஜி இது வரை ஒரேநாளில் இரண்டு படங்களை 15 முறை வெளியிட்டு இருக்கின்றார்.அதில் 15படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளன 10படங்கள்75நாட்கள் ஓடியள்ளன.இந்த சாதனை சிவாஜிக்கு மட்டுமே சாத்தியமாயிற்று
நடிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத காமுன்டம் இந்த சிவாஜி இவனுக்கு யார் தான் நடிகர் திலகம் பட்டம் கொடுத்தது. அதுசரி யார் குடுக்க எல்லாரும் அவர் அவர் வைத்து கொள்ள வேண்டியது தான்
அப்பா சிவாஜி. அவர்கள். நடிப்பு மிகவும். சிறப்பு
Nadigar thilagam...❤❤jayalalitha amma GREAT..acting.....&..very very great..&..so..nice..Muthuraman..sir....🙏❤❤❤❤❤💜🍁SRILANKA..
கலை கடவுள் சிவாஜி நடிப்பு சூரியன் சிவாஜிஅதனை சுற்றி வரும் கோள்கள் தான் மற்ற நட்சத்திரங்கள் திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை தமிழர்களில் அடையாளம் பொக்கிசம் உலகம் முழுவதும் தமிழை நேசிக்க வைத்து தமிழ் பரப்பிய ஆசான் உண்மையான தமிழ் நாட்டின் கொடை வள்ளல் உலகம் போற்றும் உன்னத கலைஞர் நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் இவரை யாரும் சாதனையை நெருங்க முடியாது சிங்கத் தமிழன் சிவாஜியின் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை இருக்கும்
🌟 "எங்கிருந்தோ வந்தாள்"....(கிலோனா ஹிந்தி படத்தின் ரீமேக்) கவிஞரான சிவாஜி கணேசன் ஜெயகுமாரியை உயிருக்குயிராக நேசிக்கிறார். P.ராஜா குறுக்கே புகுந்து சூழ்ச்சிகள் செய்து ஜெயகுமாரியை மணந்து கொள்கிறார். கல்யாண Reception க்கு வரும் சிவாஜியை எள்ளி நகையாடிய படி வரவேற்கும் P.ராஜா அவரை ஒரு பாடல் பாடுமாறு கேட்டுக்கொள்கிறார். காதல் தோல்வியால் நிலைகுலைந்து போயிருக்கும் சிவாஜி மிகுந்த மனவேதனையோடு "ஒரே பாடல் உனை அழைக்கும் உந்தன் உள்ளம் எனை நினைக்கும்...என்று பாடுகிறார். பாடலின் முடிவில் பட்டாசு வெடிச்சத்தத்திற்கு மத்தியில் ஜெயகுமாரி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள அதை நேரில் பார்க்கும் சிவாஜி புத்தி பேதலித்து பைத்தியமாகிறார்.
ஒரு மிருகத்தை போல அலறியபடி சட்டையை கிழித்து கொண்டு சுற்றி வரும் சிவாஜி ஒரு அறைக்குள் சிறை வைக்கப்படுகிறார். அவரை கவனித்து கொள்ள நாட்டிய மங்கையான ஜெயலலிதா வரவழைக்கப்படுகிறார். சிவாஜி செய்யும் அட்டூழியங்களை சகித்து கொண்டு அவரை ஒரு குழந்தையை போல ஜெ. கவனித்து கொள்கிறார். சிவாஜியின் அண்ணனான பாலாஜி தனது ஆசை நாயகி சச்சுவிற்கு பணத்தை அள்ளி கொடுப்பதோடு அனைவரிடமும் ஒரு காட்டுமிராண்டி போல நடந்து கொள்கிறார். மனநோயாளியான சிவாஜியை அடித்து நொறுக்குகிறார். இதற்கிடையே P.ராஜா சிவாஜியின் தங்கை பானுமதியை ஒரு திரைப்பட நட்சத்திரம் ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி வசப்படுத்துகிறார். மேல் மாடியில் பானுமதியை சந்திக்க வரும் P.ராஜா சிவாஜி வீட்டாரிடம் வசமாக சிக்கி கொள்ள ஜெ. வை பார்க்க தான், தான் வந்ததாக பொய்களை கூறி தப்புகிறார். இதனால் ஜெ.மீது சிவாஜி வீட்டார் ஆத்திரம் கொள்கின்றனர்.
ஒரு நாள் மழையில் நனைந்துவிடும் ஜெ. உடை மாற்ற ஒரு அறைக்குள் நுழைகிறார். திடுதிப்பென்று அங்கே வரும் சிவாஜி மழைநீர் சொட்ட சொட்ட ஜாக்கெட் & பாவாடையோடு நிற்கும் ஜெ.வை கொடூரமாக கற்பழித்துவிடுகிறார். இதனால் ஜெ. கர்ப்பிணி ஆகிறார்.
பானுமதியை வஞ்சகமாக சந்திக்க மேல் மாடிக்கு வரும் P.ராஜாவை ஜெ. தடுத்து நிறுத்த, இருவருக்குமிடையே மோதல் வெடிக்கிறது. ஜெ.வின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கே ஓடி வரும் சிவாஜியை ராஜா கடுமையாக தாக்குகிறார். சிவாஜியும் ராஜாவை திருப்பி தாக்க ஒரு கட்டத்தில் ராஜா மாடியிலிருந்து கீழே வீசப்பட்டு மாண்டு போகிறார். இந்த கொடிய சம்பவத்தால் சிவாஜிக்கு பைத்திய தெளிகிறது.
இயல்பு நிலைக்கு திரும்பிய சிவாஜி பழைய சம்பவங்களை முற்றிலுமாக மறந்து போகிறார். ஜெயலலிதாவை மறந்துவிடுவதோடு அவரை கெடுத்து நாசமாக்கியதையும் கூட மறந்துவிடுகிறார். சிவாஜியின் கருவை வயிற்றில் சுமந்தபடி கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் ஜெயலலிதாவை சிவாஜி குடும்பத்தினர் வசைபாடுகின்றனர். அவரை கழுத்தை பிடித்து தள்ளி வீட்டை விட்டே வெளியேற்றுகின்றனர். பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
"சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே...
"நான் உன்னை அழைக்கவில்லை...
கண்ணதாசனின் பாடல்கள் நம்மை மெய்மறக்க செய்கின்றன. படம் முழுவதும் பைத்தியமாக வரும் சிவாஜி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெ.வும் சிவாஜி என்ற சிங்கத்திற்கு இணையாக நின்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். இந்த படம் வெளியான அன்றே "சொர்க்கம்" திரைப்படமும் வெளியானது. இரண்டுமே மாபெரும் வெற்றி பெற்றன.
🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.
இதே கதையை 1970 ஆம் ஆண்டு ஹிந்தியிலும் எடுத்தார்கள்.சஞ்சீவ் குமார் மம்தா சத்திருகன் சின்ஹா ஜிதேந்திரா இசை
லஷ்மிகாந்த் பியாரிலால்.
இதே L.V.பிரசாத் புரெடெக்ஷன் ரிலீஸ். நன்றாக ஒடியது....
Shivaji jayalalitha super pair👌👌👌🌹🌹🌹
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
No one has forgotten NTSG.,SIVAJI-PADMINI as the most loving pair in the film industry.
Superrrrrr Superrrrrr Superrrrrrrrr Excellent movie
Only sivaji is the greatest actor in the world.
ACE of ❤️. ........ ECHO ing in the downhill/ ..... Daffodils
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குறள் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே - அவரை
உலகம் என்றும் புகழுமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ கலை வாழும்
நற்றமிழும் நாளும் நன்று வாழும்
திரையுலகும் என்றும் வளம் காணும்ய
காலமும் உம் பெயரை மறவாமல் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை
தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
சிங்கை ஜெகன்
NB:இது மாதிரி கவிதைகள் காண th-cam.com/video/2Vx93tEfR_U/w-d-xo.html பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
MN
சிவாஜி தன்னை விட கதாநாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்புஅதிகம் உள்ள படம் என்றாலும் அவர்களது கதாபாத்திரத்தின் தன்மையை குறைக்க சொல்லியோ இல்லை தனக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்குமாறு கதையை மாற்ற சொல்லியோ கேட்கமாட்டார். ஆனால் படம் முடிவதற்குள் ஏதாவது ஒருகாட்சியில் கதாநாயகியை விட சிறப்பாக நடித்து பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்துவிடுவார். தன்னம்பிக்கை உள்ள நடிகன் சிவாஜி
அருமையான காதல் படம் நடிப்பில் சிறந்தவர் ஜெ. க்கு நிகர் யாரும் இல்லை ஆனால் அவர் அரசியல் பிரவேசம் தான் அவர் பெயரை கெடுத்துவிட்டது. உன்மையான காதல் பாசம் அனைத்தும் கலந்த படம் மிகவும் அருமை
உன்மையான காதலா இது கதாநாயகன் இவள ஓக்குறானாம் இது காதலாம் வெட்ககேடு....
Shivaji &jaya both performed superb
Comment by Bharathiji on my performance awaited. any time shes invited. ..dignified to perfection BV madam
Jayalalitha ji was superb in this film
Love her
Can
Can
excellent performance by nadigar thilagam.very good film.sivaji,jayalalitha best pair.
Pk
L
O
M
On
"சிவாஜி நடித்த சொர்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ( ரிலீஸ் ) திரையிடப்பட்டு இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடின. அதே மாதிரி ஊட்டிவரை உறவு மற்றும் இருமலர்கள் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டு இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடின. தமிழ் திரையுலக வரலாற்றில் வேறு எந்த நடிகரும் இந்த இரட்டை பட சாதனையை ஒருமுறை கூட செய்ததில்லை.
Jaganathan sir சிவாஜி இது வரை ஒரேநாளில் இரண்டு படங்களை 15 முறை வெளியிட்டு இருக்கின்றார்.அதில் 15படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளன 10படங்கள்75நாட்கள் ஓடியள்ளன.இந்த சாதனை சிவாஜிக்கு மட்டுமே சாத்தியமாயிற்று
Mahaboob John
miga miga arumaiyana tagaval mikka makilchi migavum nanri
Ft
Il
Sivaii mass hero
Super super super super super
Unnai Aridhen......SO TOUCHING
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
பார்க்கபார்க்கதூண்டும்நடிகர்திலகத்தின்சூப்பர்நடிப்பில் "எங்கிருந்தோவந்தாள்'';6.7.23/0.10am🗡️🤗🎅🎭👍💯🎯🌷🎈💞💘💋🌹❤️
SHANMUGAM bhavani
நடிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத காமுன்டம் இந்த சிவாஜி இவனுக்கு யார் தான் நடிகர் திலகம் பட்டம் கொடுத்தது.
அதுசரி யார் குடுக்க எல்லாரும் அவர் அவர் வைத்து கொள்ள வேண்டியது தான்
Nee nadippil periya killiti pods.
@@padmanabhanraju7106 போடா சொட்ட கூதி
டேய் அய்யனார் போஸ் தேவிடியலுக்கு பிறந்த தேவிடியா பையனுக்கு எப்படி தெரியும் நடிப்பை பற்றி
டேய் அய்யனார் போஸ் தேவிடியா பயலே உங்கம்மா தேவிடியா குடும்பம் என்று ஊரே சொல்லுது
டேய் புறம் போக்கு கண்ட நாய்க்கு பிறந்த பாடு நாய்க்கு எப்படி தெரியும்
In
8.3.18
V
Only sivaji is the greatest actor in the world.
Only sivaji is the greatest actor in the world.
Only sivaji is the greatest actor in the world.