Enga Mama Full Movie எங்க மாமா சிவாஜி ஜெயலலிதா நடித்த குழந்தைகள் படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 107

  • @santhoshjkm2622
    @santhoshjkm2622 4 หลายเดือนก่อน +3

    சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 25 วันที่ผ่านมา +1

    சிவாஜி சார் முகத்தைப் பார்த்தாலே மெய் சிலிர்க்கின்றது.😂

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 24 วันที่ผ่านมา +2

    மேக்கப், உடையலங்காரமெல்லாம் சிறப்பா செய்திருக்காங்க! 🎉

  • @sutha9337
    @sutha9337 3 ปีที่แล้ว +7

    Mlgevum arumaiyana padam sivaji nadiepu Migeaum arumai super Malaysia

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +38

    எல்லோரும் நலம் வாழ பாடலில் கண்களில் கண்ணீரை தேக்கிவைத்து நடிக்கும் சிவாஜியின் நடிப்பு அபாரம்.

  • @unknownedz
    @unknownedz 3 ปีที่แล้ว +10

    எத்தனை முறை பார்த்தாலும் ஆசை தீராது

  • @SivaSiva-zs9ux
    @SivaSiva-zs9ux 4 ปีที่แล้ว +7

    Ennthaa sollu old is really gold thaaa

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 4 ปีที่แล้ว +15

    எல்லோரும் நலம் வாழ இந்த பாடல் மிக மிக மிக பிடிக்கும் எனக்கு

  • @selvamrm7900
    @selvamrm7900 ปีที่แล้ว +1

    What style whata acting
    Super thliva ☺️☺️☺️☺️☺️☺️

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 24 วันที่ผ่านมา +1

    புரட்சித்தலைவி தமிழகத்தின் இரும்பு மங்கை மிகவும் அழகாக இருக்கின்றார்கள்.ஆனால் கொலைகாரப்பயலுவதான் யாரென்னு கண்டுபிடிக்கலே! 😭

  • @balajimaalai8138
    @balajimaalai8138 3 ปีที่แล้ว +5

    Super direction through all artists and technicians.

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 ปีที่แล้ว +6

    Yes ONLY Sivaji SIR..greatest actor..in the world 🙏❤❤❤❤👍👍👍👃👃👃👃👃SRILANKA..

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 ปีที่แล้ว +9

    jayalalitha.sivajisir.udan.nadikgum.
    podhuthan.alahaha.lrukkiragka

  • @senthilbabu1667
    @senthilbabu1667 3 ปีที่แล้ว +6

    Sivaji - Padmini
    Sivaji - Pandaribai
    Sivaji - Anjali Devi
    Sivaji - Savitri
    Sivaji - VennirAadai Nirmala
    Sivaji - K.R.Vijaya
    Sivaji - Vani Sree
    MGR - Panumathi.B
    MGR - Saroja Devi
    MGR - Jayalalithaa
    MGR - Manjula
    MGR - Latha
    MGR - Radha Salujaa
    MGR - Raja Sree
    God Pair of Tamil Cinema
    1950 - 1980.

    • @ravichandran6018
      @ravichandran6018 2 ปีที่แล้ว

      Jayalalitha in her interview I learned acting from sivaji, director sridhar jaya good films all are sivaji films only.

  • @manmathan1194
    @manmathan1194 2 ปีที่แล้ว +1

    புரட்சித்தலைவி கலையுலக தேவதை ஜெயலலிதா அவர்கள் நடித்த திரைக்காவியம் எங்க மாமா

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +13

    Only sivaji is the greatest actor in the world .

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 ปีที่แล้ว +1

    Very nice movie. Songs and acting is superb. Sivaji and Jayalalitha legendary acting.

  • @magizmathi2318
    @magizmathi2318 4 ปีที่แล้ว +42

    Mgr-j madam pair அ விட, sivaji- j madam pair படத்துல பாக்க நல்லா இருக்கு. Do u think the same?

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +5

      100 % உண்மை

    • @ravipamban346
      @ravipamban346 4 ปีที่แล้ว +6

      Sivaji sir, jaya pair has given super hit films.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 ปีที่แล้ว +1

      Certainly I agree with magizmathi. Not Jayalalitha and Sarojadelivi were only a show case doll and these actreses are only dreaming of MGRin duet songs that too he was not dreaming the ladies only. They were regaganised

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 ปีที่แล้ว +1

      as actreses only after they were acting with Shivaji that is why who ever acted with him are became a good pair. Devika refused to act with MGR after anandha jothi as MGR not able to act at par with Devika

    • @akashbr6341
      @akashbr6341 2 ปีที่แล้ว +1

      @@ravipamban346 ।

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 ปีที่แล้ว +6

    Oru padal missing, all songs r sweet,

  • @sivakraj9516
    @sivakraj9516 4 ปีที่แล้ว +14

    வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 3 ปีที่แล้ว +6

    சிவாஜிக்கு தான் நடிப்பு அதிகம்

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 3 ปีที่แล้ว +1

      unmaiethan maha anal sivaji nadipeu migeaum arumai naan Corona vedumuraiyel intha padathai parthu rasiethan malaysia

  • @amsaveni5881
    @amsaveni5881 5 ปีที่แล้ว +17

    Sivaji and jayalalitha both are director's delight. It's our boon to see and enjoy their acting.

  • @rysherfuddin7498
    @rysherfuddin7498 5 ปีที่แล้ว +9

    ,Style king nadikar thilakaththin super hit movie.

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 ปีที่แล้ว +4

    sivajisir.jayalalitha.joodi.super

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 4 ปีที่แล้ว +6

    Tamil cinema industry super star acting

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 4 ปีที่แล้ว +7

    என் சின்ன வயதிலேயே என்னை கவர்ந்த படம்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 ปีที่แล้ว +4

    Azhagin Sigaram our NT

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 25 วันที่ผ่านมา +1

    எங்கே விட்டேன்? என ஜெயலலிதா ஞாபகமறதியா கேட்டவுடன் சின்னக்குழந்தைகளை பதில் சொல்லவைக்காமலும் சிவாஜிசாரை பதில் சொல்லவைக்காமலும்பக்கோடா காதரை பதில் சொல்ல வைத்திருப்பது இயக்குநர்களின் தனித்திறமை.இளம் இயக்குநர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவும்.

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +3

    Super 💐

  • @hariv8902
    @hariv8902 4 ปีที่แล้ว +5

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @mahaboobjohn751
    @mahaboobjohn751 7 ปีที่แล้ว +14

    superb movie good songs sivaji looks handsome

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +21

    "நடிகர் திலகம் சிவாஜி"
    ( இது திரைக்குறள் )
    அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
    சிவாஜி முதற்றே உலகு
    கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
    ரசிக்க அதற்கு தக
    சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
    பண்பும் பயனுமது
    தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
    சான்றோனென கேட்ட தமிழர்
    ( இனி கவிதை )
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே - அவரை
    உலகம் என்றும் புகழுமே
    மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
    திரை வானில் தப்பாது தோன்றிடும்
    திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
    நின் புகழ் வாழ கலை வாழும்
    நற்றமிழும் நாளும் நன்று வாழும்
    திரையுலகும் என்றும் வளம் காணும்
    காலமும் உம் பெயரை மறவாமல் கூறும்
    திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
    உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!!
    உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
    ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை
    தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
    அது ஒரு வண்ணமலர் கதம்பம்
    இயக்குனர் முதல் விளக்காளர்வரை
    உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
    அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
    வெள்ளை கதருடுத்தி நீர்
    அவனியில் பவனி வந்த காட்சி
    வெண்ணிறச் சிறகன்னம்
    செங்கமல பொய்கைவாய்
    போதலும் அதன் சாட்சி
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்
    மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
    திரையாண்ட உமக்கோ பல படை*
    அது வென்று காக்கும் போர் படை
    இது படைத்து ஆக்கும் திரை படை
    இப்படைக்கில்லை ஒரு தடை
    திரை வெற்றிதான் இதன் விடை
    அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
    அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
    (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
    படத்தொகுப்பாளர்)
    சிங்கை ஜெகன்
    NB:இது மாதிரி கவிதைகள் காண th-cam.com/video/2Vx93tEfR_U/w-d-xo.html பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க

  • @ravindranb6541
    @ravindranb6541 6 ปีที่แล้ว +7

    What a personality of a hero & heroine tamilcinema had at that 70s great cinema with disciplined way of storytelling & acting! Superb!

  • @user-sj7kj9fx2v
    @user-sj7kj9fx2v 4 ปีที่แล้ว +2

    அருமையாணசேனல்

  • @harshithaln
    @harshithaln 6 ปีที่แล้ว +5

    Sir plz upld jayalalita mvi's mavana magalu in 1965, badukuva daari in 1966, apoorva piravigal in 1967, panakkara pillai in 1968, andru kanda mugam in 1968, iru deivangal in 1974, avalukku ayiram kangal in 1975, yarukkum vet kam illai in 1975, manipoor maamiyaar in 1980, maatran thodatha maaligai in 1980, nadhiyai thedi vanda kadal in 1980, neenga nalla irukkanum in 1992, sr plzz upld all these films as soon as possible sr plzzzzzzz

  • @chandranappavu2004
    @chandranappavu2004 ปีที่แล้ว

    JJ is super

  • @shahancapture3624
    @shahancapture3624 6 ปีที่แล้ว +6

    Awesome acting sivaji sir and good sentiment movie

  • @chadrajobai9208
    @chadrajobai9208 4 ปีที่แล้ว +4

    Ever green movie

  • @hariv8902
    @hariv8902 4 ปีที่แล้ว +4

    Masterpiece nadigar thilagam shivajiganeshan

  • @magizmathi2318
    @magizmathi2318 4 ปีที่แล้ว +5

    Sivaji-padmini
    Sivaji-ஜெயலலிதா
    Sivaji-kr vijaya
    Sivaji-வாணிஸ்ரீ
    Who is best pair with sivaji sir?

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +2

      சிவாஜி வாணிஶ்ரீ பொருத்தமான ஜோடி

    • @manikadurai4323
      @manikadurai4323 4 ปีที่แล้ว +3

      Shivaji - K R Vijaya best match in acting.

    • @ravipamban346
      @ravipamban346 4 ปีที่แล้ว +3

      Padmini, jayalalitha, kr.vijaya, vanisri, devika, sujatha all are good match to NT.

    • @sundaramoorthym1085
      @sundaramoorthym1085 3 ปีที่แล้ว +2

      Sivaji--Sujatha

    • @sironmani5747
      @sironmani5747 3 ปีที่แล้ว +1

      சிவாஜி பத்மினி மற்றும்
      சிவாஜி K.R.விஜயா

  • @kesavansavan8622
    @kesavansavan8622 4 ปีที่แล้ว +2

    Super

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 6 ปีที่แล้ว +7

    Watching this movie so many times for the only one reason ie beautiful multi talented jaya madam. RIP amma

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +6

    fine performance by nadigar thilagam. sweet songs.good film.

    • @saravanank1339
      @saravanank1339 4 ปีที่แล้ว +1

      Sema song elloram nalam vala song...

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 3 ปีที่แล้ว +1

    Jaisreeram aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +3

    Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is enga mama casting nadigar thilayagam sivajiganesan and kalaichelvi jayalitha and kbalaji and orther for your conceren I want to watch this old is gold full Tamil movie with your permission filim director acthirulogachander.

  • @ashayoges9184
    @ashayoges9184 5 ปีที่แล้ว +3

    Nice

  • @bossraaja1267
    @bossraaja1267 2 ปีที่แล้ว

    எவள்ளவு super song composed ( yen இதில் bangooooos அய்யோ????? Trible இருந்தா enna rythem varum

  • @sumithrasachinm4799
    @sumithrasachinm4799 3 ปีที่แล้ว +1

    Why this movie is not downloading

  • @ramigani7
    @ramigani7 4 ปีที่แล้ว +5

    Super movie

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +6

    Shivaji is a directo"sr hero He can do all subjects legendary actor excellent performance

  • @muthulakshmishanmugam1207
    @muthulakshmishanmugam1207 4 ปีที่แล้ว +2

    Engamama padam velivandha varudam ethu

  • @ramshiv19
    @ramshiv19 6 ปีที่แล้ว +3

    6.3.18

  • @gurukamaraj40
    @gurukamaraj40 5 ปีที่แล้ว +3

    Kalaiulaga maametaien palveru parinamankalil ituvum onru

  • @laxmanbabu7416
    @laxmanbabu7416 7 ปีที่แล้ว +2

    love softball

  • @karunesh7534
    @karunesh7534 7 ปีที่แล้ว +1

    Sasikumar

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 2 ปีที่แล้ว +1

    MGR நடித்த ‌மாட்டுக்கார வேவனுக்கு போட்டியாக
    வெளிவந்து தோல்வி அடைந்தது.
    இரண்டு ‌படங்களுமே இந்தியில் ‌மாபெரும் வெற்றி.
    மாட்டுக்கார வேலன் ‌ வெள்ளி விழா கொண்டாடியது.

  • @mannojm3382
    @mannojm3382 7 ปีที่แล้ว +4

    sivanthaman

  • @jdm.family7311
    @jdm.family7311 3 ปีที่แล้ว +1

    Selvq

  • @vijayrvijay3659
    @vijayrvijay3659 6 ปีที่แล้ว +2

    wwe

  • @muthunamakkal6214
    @muthunamakkal6214 5 ปีที่แล้ว +1

    🐑

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +9

    Only sivaji is the greatest actor in the world.

  • @navam4525
    @navam4525 6 ปีที่แล้ว +4

    Nice

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +6

    Only sivaji is the greatest actor in the world .

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +7

    Only sivaji is the greatest actor in the world.