Anbai Thedi Movie அன்பை தேடி சிவாஜி ஜெயலலிதா நடித்த காதல் படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 ปีที่แล้ว +28

    நடிகர் திலகமே புரட்சித்தலைவி அம்மா மற்றும் நையாண்டி அரசியல் பேசி அனைத்து அரசியல்வாதிகளையும் இன்று உள்ள அரசியல்வாதிகளையும் அன்றே பேசி நடித்த சோ நடிப்பும் சூப்பரோ சூப்பர்

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +8

    நடிகர் திலகம் நடித்த படங்களில் வாழ்க்கைத் தத்துவம் நிறைந்திருக்கும் அன்றென்ன இன்றென்ன மனித மனம் அன்பைத்தேடித்தானே அலைகிறது அதை ஐயாவின் படக்கதைமூலம் பார்த்து ரசித்து அந்த அன்பைப் பெறுவதும் ஒருசுகம்தானே

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 9 หลายเดือนก่อน +5

    புதுவிதமானகற்பனையோடு கதையை கோர்த்துள்ளனர்.சிறப்பு.

  • @gangadharan5142
    @gangadharan5142 4 ปีที่แล้ว +11

    நல்ல படம் 🙏🙏🙏💪💪💪👌👌👌

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +6

    Splitting personalityகதாபாத்திரத்தில் சிவாஜி70களிலேயை ஏற்று நடித்திருக்கிறார்.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +11

    "நடிகர் திலகம் சிவாஜி"
    கலைத் தாயின் தவப் புதல்வனே
    காமராஜரின் கடைசி தொண்டனே
    தமிழகத்தின் திரை வேந்தனே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    தமிழ் திரையுலகும் வளம் காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்

  • @KuruJimmy
    @KuruJimmy ปีที่แล้ว

    One of favorite song in
    This movie but I forgot

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 11 หลายเดือนก่อน +1

    Before or after you are don Sivaji

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 4 ปีที่แล้ว +5

    Nice movie

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl 3 หลายเดือนก่อน

    Entha padathil Sivaji nadikamal vera nonheroic nadikan nadithu erunthale oodierukum sivaji hero athanal fans rasikavillai

  • @ManjuManju-tq6rs
    @ManjuManju-tq6rs 3 หลายเดือนก่อน

    Jayalalitha dance super

  • @ManjuManju-tq6rs
    @ManjuManju-tq6rs 3 หลายเดือนก่อน

    Sivaji super azhagu

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 3 ปีที่แล้ว

    Jaisreeram aiyaundu vetdivel veravel brathmathakijai

  • @GriKannan
    @GriKannan 5 หลายเดือนก่อน

    Sivagiganashan is super acter❤

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl 3 หลายเดือนก่อน

    Songs at that time very hit

  • @sunithajee3881
    @sunithajee3881 หลายเดือนก่อน

    Subha charector ' s EGO......how she got her result.....
    God and His judgement is always superb

  • @johnsonjonny6493
    @johnsonjonny6493 3 ปีที่แล้ว +2

    Fine love

  • @gurukamaraj40
    @gurukamaraj40 5 ปีที่แล้ว +5

    NATIPPULAGA MAMETAIIN NATIPPU SURANGATTILIRUNTU KANTETUKKAPPATTA VAIRAM

  • @yoyjunaith3407
    @yoyjunaith3407 6 ปีที่แล้ว +9

    தன்னிகரில்லாசிவாஜி

  • @boymotorcycle2848
    @boymotorcycle2848 4 ปีที่แล้ว +1

    Mos👌👍🏰💐homes

  • @ravindranb6541
    @ravindranb6541 4 ปีที่แล้ว +2

    Agasthiya 70mm closed!

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 ปีที่แล้ว +1

    sivajisir.pugal.vaxxga

  • @BALAJISBABU
    @BALAJISBABU 2 หลายเดือนก่อน +1

    This man choo😂😂😂

  • @ashayoges9184
    @ashayoges9184 5 ปีที่แล้ว +7

    ivara pola ini yar varuwa

  • @boymotorcycle2848
    @boymotorcycle2848 4 ปีที่แล้ว +1

    Mos

  • @ArunNachalam-hc8ll
    @ArunNachalam-hc8ll ปีที่แล้ว

    Mk mk

  • @nadaisonsubramaniam5033
    @nadaisonsubramaniam5033 3 ปีที่แล้ว

    y

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 ปีที่แล้ว +2

    Nice movie 🎬