நான் Producer ஆனது காரணமே விஜயகாந்த் தான் | Vadivukkarasi | Vijaykanth |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 154

  • @KPTV_Official
    @KPTV_Official  หลายเดือนก่อน +12

    PART 01 - th-cam.com/video/uvec5iIW9m0/w-d-xo.html

  • @gurusubramanian3591
    @gurusubramanian3591 6 วันที่ผ่านมา +3

    வடிவுக்கரசி அம்மா பேட்டி என் வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது.. மிகவும் நன்றி அம்மா உங்கள் இருவருக்கும்❤❤❤🙏🙏🙏

  • @neeliyanang2824
    @neeliyanang2824 หลายเดือนก่อน +44

    வடிவுக்கரசி அம்மா வேலைய பத்தி பேசினது ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு 🙏🙏🙏

  • @user-vasantha
    @user-vasantha หลายเดือนก่อน +12

    எத்தனையோ பேட்டி பாத்தேன் ஆனால் வடிவம்மா பேட்டியில் நான் மனஉறுதியை பார்த்தேன்🙏🙏🙏🙏

  • @me_thirupthi
    @me_thirupthi 27 วันที่ผ่านมา +6

    வடிவு அம்மா கிரேட் அம்மா 🎉🎉🎉❤

  • @mohanperumal
    @mohanperumal หลายเดือนก่อน +23

    வடிவுக்கரசிம்மா முழுமையடைந்ந ஒரு ஆத்மா. ❤

  • @user-vasantha
    @user-vasantha หลายเดือนก่อน +8

    நான் கேப்டனை பார்த்தது இல்லை. ஆனால் கேப்டன் பக்தை என்பதில் எனக்கு பெருமை

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan หลายเดือนก่อน +11

    என்றென்றும் என் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பப்பிம்மாவிற்கு, வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏
    எங்கே இரண்டாவது பாகம்?
    என்பதற்குள் இன்று பதிவு!
    எத்தனை வாழ்க்கைப் பாடம்?
    எதற்கும் அஞ்சுதலே இன்றி
    எல்லார்க்கும் அறிவுரை தந்த
    எங்கள் வடிவுக்கரசி அம்மா!
    Hats off to Vadivukkarasi Amma..🙏👍👌👏👏💐
    மிக்க நன்றி பப்பிம்மா! 🙂🙏
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🕉️

  • @ashapradeep8482
    @ashapradeep8482 หลายเดือนก่อน +8

    22:00 well said Amma❤️Romba worth aana interview... Great Vadivamma❤️❤️❤️😘😘😘😘

  • @LaxmiKonar-c5y
    @LaxmiKonar-c5y หลายเดือนก่อน +4

    Super super nice ❤ நல்ல கருத்து நல்ல சொல் நன்றி வடிவுக்கரசி அம்மா 💯 உண்மை வேலை என்றைக்கும் மே நம்மை கை விடாது நன்றி மா நீங்க பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @N.Ramadurai
    @N.Ramadurai หลายเดือนก่อน +2

    மடத்தனமா ரசிகர்கள் நிற்கிறார்கள்...வடிவுக்கரசி வாக்கு மூலம்...சிறப்பு

  • @shyamalam6000
    @shyamalam6000 หลายเดือนก่อน +9

    Vadivamma ur opinion about work is 200 percent truth..... It really brings tears ....couldn't stop... Being capable but due to commitment women had to take a break in job but reentry is literally difficult..... So don't stop working....u both are Great amma.. Thanks... Vazhga Valamudan

  • @user-vasantha
    @user-vasantha หลายเดือนก่อน +3

    வடிவு அம்மா உங்களுக்கு🙏🙏🙏

  • @thamaraik1773
    @thamaraik1773 หลายเดือนก่อน +9

    Vadivukkarasi Mam is such a beautiful soul. May GOD bless you with lots of happiness, good health, prosperity and a long life Mam ❤️❤️❤️❤️❤️❤️

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 หลายเดือนก่อน +3

    36.40 நிமிஷம் முழுமையாக நிகழ்ச்சியை பார்த்தேன் அருமை மிக அருமை. வடிவுக்கரசி அவர்களின் அறிவுரை பெண்களுக்கானது மட்டமல்ல ஆண் பெண் இருவருக்கானதே

  • @Ss-le1fv
    @Ss-le1fv หลายเดือนก่อน +5

    I’m working in IT.Due to work load and stress I thought of quitting my job in December end but your speech about job really motivated me to not take that decision.
    1.Ever never leave your job for any reason
    2.Love your job (it will give you everything)
    I feel like universe is telling me to don’t leave your job and love your job.❤
    Thanks Vadivu Amma❤❤❤

  • @KaveriSundaram
    @KaveriSundaram หลายเดือนก่อน +35

    Vadivu Amma job pattri solvadhu muttrilum truth good

  • @user-vasantha
    @user-vasantha หลายเดือนก่อน +4

    அன்பு தெய்வத்தை மறக்க முடியுமா

  • @ponnusamy4178
    @ponnusamy4178 2 วันที่ผ่านมา

    Arumai❤❤❤vadivu amma❤❤sigaram...

  • @AnnaduraiShankar
    @AnnaduraiShankar หลายเดือนก่อน +8

    34:25 அம்மா நீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறீர்கள் அதில் உழைப்புக்கு ஏற்ற பணமும் கிடைக்கும் புகழும் கிடைக்கும் அதை திரும்பத் திரும்ப பார்க்கிறபோது மனநிறைவும் கிடைக்கும் அதனால் அந்த தொழிலில் உங்களுக்கு ஈடுபாடு இருப்பது ஆச்சரியம் இல்லை ஆனால் எல்லோருக்கும் அதுபோல வலிக்குமா மனசுக்கு பிடிக்காத ஒரு வேலை வழி கட்டாயமாக செய்யும்போது ஒரு சலிப்பு வருவது இயற்கை தானே எதற்குமே நமக்கு பிடித்த வேலை அமைந்தால் அது ஒரு கொடுப்பினை அப்பத்தான் அதுல முழு ஈடுபாடும் அது எல்லோருக்கும் கிடைக்குமா இருந்தாலும் உங்கள் வார்த்தைக்கு நான் மதிப்பு அளிக்கிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @kumudakasi9891
    @kumudakasi9891 10 วันที่ผ่านมา

    Very very beautiful and thoughtful interview. Both the artists are extraordinary in their own way. Madan வடிவுக்கு speaks with high maturity and motivation. Her piece of advice to the present generation is very apt. We already have madam kutty Padmini as best example. Good luck and my best wishes to both the artists.
    My best

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 หลายเดือนก่อน +2

    The best interview ever Padmini Amma😊

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 หลายเดือนก่อน +2

    அருமை அருமை யான பதிவு நன்றி மா வாழ்த்துக்கள் ❤🎉

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 หลายเดือนก่อน +3

    I hv a huge respect on vadivu amma!! She is versatile actress❤

  • @SubaChitra-u7b
    @SubaChitra-u7b หลายเดือนก่อน +1

    மேடம் அருமை
    நன்றி
    வாழ்க வளமுடன் மேடம்

  • @suganthi9554
    @suganthi9554 หลายเดือนก่อน +2

    Amma, No words, I have taken all your advice and follow the same. Superb interview 🎉 Thank you Pappi ma

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 หลายเดือนก่อน +3

    Very nice interview Pappima with Vadivuma....Met her in Chennai airport , took photos with her.. Sweet person...Dr.Indira

  • @gopikrishnan63
    @gopikrishnan63 22 วันที่ผ่านมา

    Very nice .. Thanks to Padmini Amma for this wonderful interview..🙏
    Best wishes to vadivukkarasi Amma . 🙏

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 หลายเดือนก่อน +4

    Excellent interaction with her mam god bless her with complete health

  • @reshmaa8421
    @reshmaa8421 หลายเดือนก่อน +2

    Super Vadivu Ma great ❤

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 หลายเดือนก่อน +1

    செம்ம பேட்டி.....❤
    அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகள் 💐💐🍫🍫🎉🎉❤❤

  • @kamalathanasingam1020
    @kamalathanasingam1020 หลายเดือนก่อน +1

    Vadivamma advice is simple yet so profounding. There is a lot we can learn from this interview. It feels like my own mum is speaking to me and it hit the soul. Thanks for bringing her in and I am going to save this video to watch over and over again. She is a tonic and I want more ❤ Bring her back Papima.

  • @kameshpriya4494
    @kameshpriya4494 หลายเดือนก่อน +3

    Amma avargaluku vanakkam 🙏& vazhthukkal⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘..... ungala enaku romba pidikum Kalam mari pochu , padathil neengal nadikkavillai unmayana oru Thaayaga vazhnthu katiyoullirgal.....😍 ungal pani sirakka vazhthukkal......🙏🙏

  • @anithasiva8003
    @anithasiva8003 หลายเดือนก่อน +1

    Amma super ❤❤❤❤❤

  • @gurumoorthygurumoorthy1519
    @gurumoorthygurumoorthy1519 13 วันที่ผ่านมา +1

    I like it

  • @tamilchella
    @tamilchella 7 วันที่ผ่านมา

    Highly motivated by both of you amma love you both so much❤ yes women should be very strong

  • @stard6606
    @stard6606 หลายเดือนก่อน +3

    உங்கள் பேட்டி 10 yrs முன்னாடி வந்திருந்தா, என் அருமையான வேலைய விட்டு இருக்க மாட்டேன்...😢உண்மை தான் வேலை ஒரு கிரீடம்...

  • @shekarmani6238
    @shekarmani6238 หลายเดือนก่อน +2

    Wow. Very motivational speech

  • @janeganesh8976
    @janeganesh8976 หลายเดือนก่อน +1

    Super akka motivate speech ❤❤❤❤❤

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 หลายเดือนก่อน

    Long live vadivu ma. Vjs always great 🎉🎉.
    Unga interview kettu kondu irukkalaam

  • @shreyavikram267
    @shreyavikram267 หลายเดือนก่อน +1

    Definitely it is a real motivating speech for all women to boost their morale and self confidence.Thank u Pappima.

  • @spraveenas3
    @spraveenas3 หลายเดือนก่อน +2

    Truly inspirational talking vadivu amma. Lots of Love ❤❤❤

  • @janakibalasubramanian9866
    @janakibalasubramanian9866 20 วันที่ผ่านมา

    Hatts off Vadivukkarasi amma. Deerghayushman bhava.

  • @kakr1908
    @kakr1908 หลายเดือนก่อน

    What an inspirational interview. Thank you KPTV for brining this legend Vadivukarasi amma here. I once had the opportunity of running into her when shopping Pondy Bazar. I smiled and she smiled back at me. I didn’t take a picture wondering if she wanted her privacy and space to shop in peace. But big virtual hugs and next time I see you, I’ll be sure to ask for a picture. You’re the best.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 หลายเดือนก่อน +1

    Excellent interaction with her mam god bless her with complete health 36:40 36:40

  • @jonair1024
    @jonair1024 หลายเดือนก่อน +1

    Ma'am this has been the best interview so far.

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ பதிவை சென்ற வருடம் பார்த்திருந்தால் நான் விருப்ப ஒய்வு பெறுவது குறித்து யோசித்த இருப்பேன் நான் வருவாய் துறையில் துணைத் தாசில்தார் நிலையில் பணிபுரிந்து வந்தேன் இன்னும் மூன்று ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய நிலையில் ஒரு சிலரது செயல்களால் அவர்களைப். பழிவாங்குவதாக நினைத்து என்னை நானே ஏமாற்றி கொண்டேன் இன்னும் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த இருந்தால் தாசில்தாராக பணி உயர்வு பெற்றிருப்பேன் காலம் கடந்து விட்டது தற்போது வேலையின்றி வேதனையுடன் வீட்டில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்

  • @radha2712
    @radha2712 หลายเดือนก่อน +1

    Very inspiring interview! God bless!

  • @sivasankari1177
    @sivasankari1177 11 วันที่ผ่านมา

    Vera level speech ma

  • @kavidina
    @kavidina หลายเดือนก่อน +4

    Waiting for the 2ND part puppy ma. So NOTIFICATION ON

  • @MurugeswariC-r1s
    @MurugeswariC-r1s หลายเดือนก่อน +10

    நன்றி ப்பிமா,வாழ்த்துக்கள் வடிவுமா🎉🎉🎉🎉🎉

  • @hemashiva3010
    @hemashiva3010 หลายเดือนก่อน

    Great lady. God bless her with all her wishes. I love your speech. Very motivational🎉

  • @shankris888
    @shankris888 หลายเดือนก่อน +1

    Awesome. Fun interview. Looks like she really loves her job but I'm not sure how many now loves their job😊 Anyway may God bless her with long, happy life.

  • @MownaRamanan
    @MownaRamanan หลายเดือนก่อน

    Vadivu amma, i am from switzerland thank you amma

  • @thamaraiselvi5777
    @thamaraiselvi5777 หลายเดือนก่อน

    thanks amma your speech made us motivated here after even we will change as you are.

  • @homecookingchannel4251
    @homecookingchannel4251 หลายเดือนก่อน +1

    Vadiuw amma vera level ❤❤❤❤❤

  • @Anandhi-g6z
    @Anandhi-g6z หลายเดือนก่อน

    Excellent superb wonderful.

  • @devisekar5095
    @devisekar5095 18 วันที่ผ่านมา

    Lovely very true amma

  • @75gayu
    @75gayu หลายเดือนก่อน

    Two of my favourite iron ladies. One introduced me to television ( pappi ma). The other introduced me to life( Vadivukarasi Amma). Enjoyed the entire interview

  • @mythresosale8944
    @mythresosale8944 หลายเดือนก่อน +1

    I totally agree with Vadivukarasi amma on not leavd your work. I had experienced it and it kept me sane..in my hard times.

  • @revathyvinay9845
    @revathyvinay9845 หลายเดือนก่อน +1

    Super ladies hats off ❤❤

  • @Prakash_psh
    @Prakash_psh 24 วันที่ผ่านมา

    This is not a simple interview....its a type of bhodhanai 💯

  • @estherjoseph8289
    @estherjoseph8289 หลายเดือนก่อน +1

    One of the best episodes ever. .. 🎉🎉🎉

  • @muthamahkannan9565
    @muthamahkannan9565 หลายเดือนก่อน +1

    I love vadivu amma

  • @Logeshkumar-ev1js
    @Logeshkumar-ev1js หลายเดือนก่อน

    Pappy amma unga interview all so super Amma very useful of my life thank you amma

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi หลายเดือนก่อน

    Wonderful Interview 🎉
    Great to witness your discussions
    Very Motivational msg ❤
    Thanks a Lot for Sharing with us Madam 🙏🏻 💐

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 23 วันที่ผ่านมา

    Captain sir, super medam, Thank you medam

  • @rinisofiyaangeline8609
    @rinisofiyaangeline8609 หลายเดือนก่อน +1

    Love you both ❤❤ no words express my feelings

  • @santhiyark2726
    @santhiyark2726 หลายเดือนก่อน

    அம்மா❤அருமையான பதிவு ❤பிரபஞ்ச த்திற்கு❤நன்றி

  • @yazhinicutegirl9468
    @yazhinicutegirl9468 หลายเดือนก่อน +1

    Amma best interview❤❤❤

  • @vgirijavenkatnarayanan5368
    @vgirijavenkatnarayanan5368 18 วันที่ผ่านมา

    Amazing kutti ma beautiful tallk very inspiring

  • @ramanir575
    @ramanir575 หลายเดือนก่อน +1

    Vadivu Amma I love u maa
    Kuttipathmini Amma I love u maa

  • @pragatheeshwari542
    @pragatheeshwari542 18 วันที่ผ่านมา

    Super pappi ma vadivu ma

  • @ramakrishnan5718
    @ramakrishnan5718 หลายเดือนก่อน

    Best video for Vadivukarasi mam

  • @geethavasudevan2789
    @geethavasudevan2789 หลายเดือนก่อน +1

    Great vadivu amma

  • @Yemayei
    @Yemayei 11 วันที่ผ่านมา

    Real motivation

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx หลายเดือนก่อน +1

    Super Amma

  • @brindha2412
    @brindha2412 หลายเดือนก่อน

    *This is the best interview*
    *Hare krishna*

  • @akilasr8006
    @akilasr8006 หลายเดือนก่อน

    Super ma, vadivukarasi madam 👍

  • @kohila3557
    @kohila3557 หลายเดือนก่อน

    Best ever interview ❤❤

  • @devisekar5095
    @devisekar5095 18 วันที่ผ่านมา

    Very true!! my mom always tells

  • @samarkavi1239
    @samarkavi1239 หลายเดือนก่อน +1

    Super vadivu ma

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 หลายเดือนก่อน

    Fabulous ❤

  • @mathmadeeasy2661
    @mathmadeeasy2661 หลายเดือนก่อน

    Exactly True madam

  • @kohila3557
    @kohila3557 หลายเดือนก่อน

    Nice message to all the ladies ❤

  • @parkavip8172
    @parkavip8172 หลายเดือนก่อน

    Hats off amma❤

  • @saadhanakalidoss2964
    @saadhanakalidoss2964 หลายเดือนก่อน +1

    I wish I watched this interview 20 years back.now I regret never work. Only work gv us respect I learned later.Love both u.best wishes to both of u.

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 หลายเดือนก่อน

    Amma thk U for this advice ❤

  • @rsavithri
    @rsavithri หลายเดือนก่อน

    Super super

  • @ssautotech-c7j
    @ssautotech-c7j 24 วันที่ผ่านมา

    Good ete well

  • @shanthibalaraman5785
    @shanthibalaraman5785 หลายเดือนก่อน

    What a motivational speech, awesome

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 หลายเดือนก่อน

    Love you puppy ma 🎉 vadivu ma🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz หลายเดือนก่อน +3

    ❤❤❤🎉🎉🎉❤

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz หลายเดือนก่อน +2

    🎉❤🎉

  • @jayanthi0994
    @jayanthi0994 หลายเดือนก่อน

    Mam supr❤

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 หลายเดือนก่อน

    ❤ 👏👏👏👏

  • @JBChannel5960
    @JBChannel5960 หลายเดือนก่อน

    🎉 kudos வடிவுக்கரசி!❤

  • @mareeswaric4889
    @mareeswaric4889 หลายเดือนก่อน

    Arumy🙏 amma❤

  • @krishnamoorthi4788
    @krishnamoorthi4788 หลายเดือนก่อน +1

    Nice, radhika mam, sripriya mam 45 yrs function varla

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 หลายเดือนก่อน

    வணக்கம் அக்கா நல்ல நிகழ்ச்சி வடிவுக்கரசி அக்காவை சந்தித்ததில் மகிழ்ச்சி யதார்த்தமாக பேசினார் குறிப்பாக பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணம் பேசினார் நன்றி