சென்னையில் அசந்து போகும் பூச்செடி கலெக்சன்ஸ் | பல்லாவரம் சந்தை | Pallavaram Friday Market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 529

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 5 ปีที่แล้ว +1

    வணக்கம்....
    அருமைஅருமை சகோதரரே....
    உங்களுடைய அழகான
    பல்லாவர சந்தை விவரம்
    எல்லோருக்கும் மிகவும்
    பயனுள்ளதாக இருந்திருக்கும்....
    நாங்களும் இங்கு
    அடிக்கடி செல்வோம்...
    நீங்கள் சொன்னது
    அத்தனையும் உண்மை....
    அழகு..அழகு..அற்புதம்...

  • @தமிழ்தாய்வாழ்த்து
    @தமிழ்தாய்வாழ்த்து 5 ปีที่แล้ว +76

    சமூகம் மெல்ல.. இயற்கைக்கு திரும்புகிறத பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது அதற்கு இந்தமாதிரியான சந்தைகளே சான்றாக விளங்குகிறது இது போன்று இயற்கை விவசாயமும் பெருக வேண்டும் மிக்க மகிழ்ச்சி 🤗🤗

  • @marymaggie8397
    @marymaggie8397 ปีที่แล้ว

    மிக அழகான பயனுள்ள பதிவு. செவ்வந்தி பூக்கள் ஆர்க்கிட் மிகவும் அழகாக இருக்கிறது.

  • @latestsuits8828
    @latestsuits8828 5 ปีที่แล้ว +18

    Sir awesome. Even I am chennai, still never visited this place. So beautiful

  • @bhuvanac6214
    @bhuvanac6214 4 ปีที่แล้ว +6

    நூற்றாண்டு வரலாறு கொண்ட எங்கள் ஊர் சந்தைக்கு நீங்கள் வருகை தந்து சிறப்பித்தது இப்படி ஒரு பதிவு போட்டதற்கு நன்றி சகோ. தெரிந்திருந்தால் உங்களை பார்த்திருக்கலாம்.

  • @kowsi882
    @kowsi882 4 ปีที่แล้ว +2

    Enaku flowers pidikathu but inga paakum pothu avlo alaga iruku pa 😍😍😍😍😍😍😍

  • @kanchanat894
    @kanchanat894 4 ปีที่แล้ว

    Romba romba nandriiii. Enaku thottammmmm na avlo pidikum. Konja idam irunthalum ethathu chedi vachiduvan. Ivlo poo chedi ins iruku therinja piragu kandipa poi vanguvan

  • @SivaKumar-po5rv
    @SivaKumar-po5rv 4 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ ரொம்ப அருமையா இருந்தது. ரொம்ப உபயோகமாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 5 ปีที่แล้ว +8

    Feeling happy to see the flowering plants thanks for sharing

  • @tittut2391
    @tittut2391 4 ปีที่แล้ว +3

    Wow flowers are so lovely . I love flower garden. Thank u sir

  • @roopschannel7749
    @roopschannel7749 4 ปีที่แล้ว +10

    பல்லாவர சந்தையில் கீரை விதை நல்லா இருக்கு சகோ

  • @kameswaranc1935
    @kameswaranc1935 4 ปีที่แล้ว +2

    பல்லாவரம் சந்தை சரியான review.super. நான் சென்னைதான்.

  • @sridharregupthyvidyasagara2338
    @sridharregupthyvidyasagara2338 5 ปีที่แล้ว +8

    Siva Anna...Nanri for all the knowledge shared in your own style..

  • @ViswanathVRao
    @ViswanathVRao 5 ปีที่แล้ว +56

    "கடற்கரைக்கு போயி சமாதில டைம் வேஸ்ட் பண்ணாத ....." ஹஹஹ, செம நக்கல்; but I like it.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +2

      நன்றி :)

  • @padmabr2596
    @padmabr2596 4 ปีที่แล้ว

    Hi Siva sir thank you pallavaram sandaiyapathi neenga kudutha inpermation manasuku rombave thirupthiya irundadu thank you verymuch

  • @kkarthikeyan3815
    @kkarthikeyan3815 4 ปีที่แล้ว +1

    கொரோனாவுக்கு பின் இது இரண்டாவது வார சந்தை.
    சிவா அண்ணா உங்கள பாக்காம
    மிஸ் பண்ணிட்டேன் அடுத்து எப்போது சென்னைக்கு வருவீர்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      சந்தை ஆரம்பித்து விட்டதா.. ரொம்ப சந்தோஷம். சென்னை பயணம் இப்போதைக்கு இல்லை. வந்தால் கண்டிப்பாக சேனலில் சொல்கிறேன்.

  • @vijaikumar8061
    @vijaikumar8061 4 ปีที่แล้ว +3

    பெரும்பாலும் கிராமத்து சந்தையில் கூட காய்கறி நாற்று விற்கும். அதைத்தான் கிராமத்தினர் வாங்கி தோட்டத்தில் நடுவர். கத்தரிக்காய், மிளகாய், போன்ற நாற்றுகள் விற்பது வெகு கால வழக்கம் விளைச்சல் வரும்

  • @paulrozario1015
    @paulrozario1015 5 ปีที่แล้ว +22

    நடுத்தரமான நேர்மையான பதிவீடு.

  • @annamalaiv.ar.683
    @annamalaiv.ar.683 4 ปีที่แล้ว +1

    Good message to all maadi garden friends

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +1

    இந்த தகவல் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது

  • @என்பார்வையில்
    @என்பார்வையில் 4 ปีที่แล้ว

    Wow.. Really usual for mee.. Im in chennai. I know pallavaram santhai.. But i dono abt this flower plant information.. Thank you sir

  • @haravindhanramu1879
    @haravindhanramu1879 4 ปีที่แล้ว +3

    Im a agri student reason for freshness is spraying urea on morning before stall begins but it wont long lasts

    • @keerthivasan578
      @keerthivasan578 4 ปีที่แล้ว

      Agri padikilama endha college vella kidaikuma reply pannunga

  • @priyaragav1105
    @priyaragav1105 5 ปีที่แล้ว

    Nice... yes ingathan naa vermicompost vanguvean... cheyyar person material is very good. I love to visit this market. You get everything

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Nice. Thanks for sharing your experience.

  • @vembuk3153
    @vembuk3153 4 ปีที่แล้ว +4

    Yes sir, I am in Chennai n went to orchid farm in Chennai..it's very cheap there it's only 200...its very cheap we can get 13colurs

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +2

      Oh. Very happy to know we have such big availability of Orchid at cheaper rate in Chennai. Really nice and happy that people are trying different things in gardening. If you have the Orchid farm details, share it which will be helpful for others

  • @madasamymuthu4541
    @madasamymuthu4541 4 ปีที่แล้ว

    நேர்மையான நல்லபதிவு.நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @antoford
    @antoford 5 ปีที่แล้ว +1

    Siva sir i regularly buying veg plants here , it's all starting grow within a week, giving good yeild also, only problem is all this plants are hybrid types in most of the time, in my point of view i recommend this to all rooftop gardener's.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Oh. Good.. I always recommend gardeners to buy seeds than saplings. But if we missed to start the season, got late, we can use these saplings

  • @37naveedsheriff5
    @37naveedsheriff5 5 ปีที่แล้ว +16

    I am from pallavaram anna its is 500 years older

  • @vijaikumar8061
    @vijaikumar8061 4 ปีที่แล้ว +5

    இந்த வீடியோதான் எதிர்பார்த்தேன்

  • @sonasingh8026
    @sonasingh8026 4 ปีที่แล้ว

    I had bought brinjal plants for 20 bugs in the month of feb20. Around 10 plants all survived and it’s fruiting till now.

  • @TV-er6xl
    @TV-er6xl 4 ปีที่แล้ว +5

    Growth of Plants are ensured by
    Five Points.
    1. Purchasing heathy plants.
    2.. Cilmate requirements
    3. Proper drainage
    4.. Nutrients (Macro/Micro)
    5. Pest & Fungus Controls.

  • @karthickumarm5840
    @karthickumarm5840 5 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீட்டை சுத்தியும், என்ன என்ன மரங்கள், எப்படி வச்சுருக்கீங்க. முக்கியமா நிலத்தொட்டி பக்கத்துல என்ன வச்சுருக்கீங்க னு காட்டுங்க. ஒரு வீடியோ போடுங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      பெரிசா திட்டமிட்டு வைக்கலை. நான் கட்டி இருந்த வீட்டை தான் வாங்கினேன். ஏற்கனவே அங்கே மா, தென்னை எல்லாம் இருந்தது. முடிந்தால் ஒரு வீடியோ கொடுக்க பார்க்கிறேன்

  • @ksuresh7529
    @ksuresh7529 4 ปีที่แล้ว

    Iam the fan for you anna nanum enga veetula madithootam vachirukaan naan china payanala vunnalla mudiyathu solluvanga but naan vungachanala pathu naraya visham kathukutan romba thanks anna😊

  • @mallikams9893
    @mallikams9893 5 ปีที่แล้ว +1

    We are here only but rate of plants is useful for me thanks for your information.

  • @mahaboobjohndawood8239
    @mahaboobjohndawood8239 5 ปีที่แล้ว +1

    Kandipa Naanum pallavaram santhaiku poganum bro. Enaku kitte than enga oor ARCOT than so kandipa poai flower chedi vanguven . Thanks for your information bro

    • @thandapaniparasuraman
      @thandapaniparasuraman 5 ปีที่แล้ว

      Arcot la irunthu pallavaram kittava..

    • @mahaboobjohndawood8239
      @mahaboobjohndawood8239 5 ปีที่แล้ว

      @@thandapaniparasuraman Coimbatore la irundhu Siva sir varar atha mention Panna Arcot le irunthu Chennai 3 hours than car la pona 2and half hour so naan car la than proven athan bro kittenu sonnen

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Very nice. Early morning kilambina vanthu oru 8 manikku parkka flower-s chedi ellam fresh-a irukkum. Oru time kandippa poittu vaanga

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 4 ปีที่แล้ว +2

    உங்கள் தகவலுக்கு நன்றி இத்து போண கட்சி தலைவர்கள் கல்லறைக்கு போவதை விட இதுபோன்ற வெள்ளி கிழமை சந்தைக்குபோகலம் அருமையான பதிவு

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 5 ปีที่แล้ว

    அருமை. நன்றி சிவா. உபயோகமான காணொளியை பகிர்ந்தமைக்கு. மாடி தோட்டம் போடுபவர்களுக்கு எங்களுடைய அனுபவத்தை பகிர உள்ளேன். முதலில் எங்கும் வளரும் செவ்வந்தி, நித்ய கல்யாணி, போன்ற பூ செடிகளை குறைந்தது பத்தாவது வளருங்கள். பிறகு புதினா, கொத்தமல்லி. வெந்தயக் கீரை வகைகள் போட்டு பிறகு காய்கறி செடிகளை வளருங்கள். கண்டிப்பாக சந்தோஷமாக காய்கறிகள் பழங்கள் செடிகள் வரும். அறுவடையும் செய்யலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. பூ செடிகள் வளர்ப்பது பற்றி உங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி. நான் கூட செவ்வந்தி பெரிசா இது வரை வளர்த்ததில்லை. இந்த முறை கொஞ்சம் செடிகள் வைத்து விடனும்.

  • @sagotharan
    @sagotharan 5 ปีที่แล้ว +26

    சென்னையில சொந்த வீடிருந்தா வளர்க்கலாம்.

  • @geetharaman8972
    @geetharaman8972 5 ปีที่แล้ว +1

    Thanks sir & atleast next time we can meet & also u can see our terrace garden & give your valuable suggesstions about our garden.

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 3 ปีที่แล้ว

    Thankyou for the information sir. Last punch nalla irrundhadhu.

  • @jananichitra7558
    @jananichitra7558 4 ปีที่แล้ว +1

    இயற்கை.. அனைத்தும் அழகு.ஆனந்தத்தின் வெளிப்பாடு... நன்றி....

  • @karthikam9459
    @karthikam9459 3 ปีที่แล้ว +1

    Nanum sandhaila keerai vidhai vaangi potu iruken brother

  • @webseriesreviewtamil649
    @webseriesreviewtamil649 4 ปีที่แล้ว +5

    I have bought vegetable and flower seeds which farmers sells on the road.. It's good and 100% germination assured. Packet seeds not suggested

    • @Bingaling330
      @Bingaling330 4 ปีที่แล้ว

      That’s great. What are the seeds that you had purchased?

    • @webseriesreviewtamil649
      @webseriesreviewtamil649 4 ปีที่แล้ว

      @@Bingaling330 Zinnia Gerbera Sunflower Balsam Annual flowers

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd 3 ปีที่แล้ว +1

    எங்க ஊரு 👍🙏

  • @akshayadharshini785
    @akshayadharshini785 5 ปีที่แล้ว +16

    எங்க ஊர் சந்தை பற்றி பதிவிற்கு நன்றி.

    • @gowerig3597
      @gowerig3597 4 ปีที่แล้ว

      May I know the market time and day?

    • @gayathrir2170
      @gayathrir2170 4 ปีที่แล้ว

      Every Friday mrng 8 onwards

    • @puppypadma5087
      @puppypadma5087 4 ปีที่แล้ว

      Now it's open

  • @cvs4131
    @cvs4131 2 ปีที่แล้ว

    200 GSM aavudhu irukkannam la ...aana adhu guaranteed aanu teriyaadhu . Thanks for this lovely info.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Amam.. Thickness irunthaa nalla quality entru illai. Unmai

  • @nira1885
    @nira1885 4 ปีที่แล้ว +2

    Final touch super.

  • @UmaDevi-dq3qb
    @UmaDevi-dq3qb 5 ปีที่แล้ว +3

    Super brother💐in between oru nakkal😂🤭vera level

  • @abisharichard2945
    @abisharichard2945 3 ปีที่แล้ว

    பல்லாவரம் சந்தை என்பது இன்றைக்கு ஏற்பட்டது கிடையாது மிகவும் பழமை வாய்ந்தது மனுஷனை தவிர எல்லா பொருட்கள் கால்நடை பிராணி மற்றும் வீட்டு உபயோகிக்கும் பழைய புது பொருட்களும்கிடைக்கும் பழமையான சந்தை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். நானும் சென்னையில் 90 களில் குரோம்பேட்டையில் இருந்திருக்கிறேன். ஏனோ கேள்வி பட்டதில்லை.

    • @abisharichard2945
      @abisharichard2945 3 ปีที่แล้ว

      180 ஆணடுகள் பழமை யான சந்தை என்று you tube ல் பார்த்தேன்

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 5 ปีที่แล้ว

    நீங்கள் பல்லாவரம் வருகின்ற தகவல் எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்.
    1-இங்கு கிடைக்கும் நாற்றுகள் நாடு ரகம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் 75% hybrid நாற்றுகள்தான். நாட்டு ரகம் வேண்டுமென்றால் விதைகளை நாமே தயாரிக்கனும் அல்லது தெரிந்த இடத்தில் இருந்து விதைகள் வாங்கனும்.
    2-இந்த சாமந்தி மற்றும் ரோஜா செடிகள் பெங்களுரில் இருந்து polihouse ல் வளர்க்கப்பட்டு ஒரேநேரத்தில் நிறைய பூக்கள் பூக்கவேண்டும் என்பதற்காக சில ரசாயன பொடிகள் தூவி வளர்க்கிறார்கள். பெங்களுர் climate-ல் வளர்ந்த செடிகள் இங்கு சென்னை climate ல் செத்து சுன்னாபாயிருது ஒரே வாரத்துல செடியில இருக்கு பூ மட்டுந்தான் வரும். அதுக்கப்புறம் பூக்கள் சரியா வராது. அதனால் பூச்செடிகள் வளர்கனும் என்று ஆசைப்பட்டால் சிறிய நாற்றுகளா வாங்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      அலுவலக வேலையா வந்ததால் சரியா திட்டமிட முடியவில்லை.
      1. உண்மை தான். வழக்கமா நடக்கும் ஏமாற்று தான்.
      2. இப்போ புரிகிறது. ரோஸ் ஆகட்டும், மற்ற பூச்செடிகள் ஆகட்டும். வாங்கும் போது இருக்கும் பூ மாதிரி நம்மால் பிறகு கொண்டு வர முடிவதில்லை.

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 4 ปีที่แล้ว +10

    சார் நாற்று நடும் முறையில் செடி விரைவாக வளரும். 35 ஆண்டுகளாக அப்பா கற்றுகொடுத்த முறையில் வளர்த்து வருகிறேன். எங்க சந்தையின் முக்கிய விற்பனையே நாற்றுதான் சார்.

    • @monster_monkey.123
      @monster_monkey.123 4 ปีที่แล้ว +2

      Today na natru samanthi than vanguna it is cheaper than pot plant

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +2

      சந்தோசம். இது விவசாயத்துக்கு கொடுப்பதற்கு உற்பத்தி செய்வது. சரி தானே

    • @ponmalar5128
      @ponmalar5128 4 ปีที่แล้ว +1

      Super

  • @mansukku
    @mansukku 5 ปีที่แล้ว +1

    Kathirikka, thakkali pondra naathukkal kedaikum sir. Naan 2-3 times vaangirukken. Nalla iruku.. vendakka seeds vaanginen.. innaiku veraikum kaaikudhu ....idhellam main'leye irukum.. andha corner verum bags and vermicompost vaangalaam.. chedi rate konjam adhigam...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Vivarangalukku nantri

  • @sudhaisaac5607
    @sudhaisaac5607 5 ปีที่แล้ว

    Thank you sir very useful vedio am in Chennai but i don't know about this market surely i will go there sir thank you so much sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      If you are in Chennai, you should go and check once.

  • @syed_m_s
    @syed_m_s 5 ปีที่แล้ว +1

    Final karuthu is awsome

  • @suryamark8802
    @suryamark8802 4 ปีที่แล้ว

    Thanks for your pallavaram garden video bro

  • @ponnusamyvenkatachalapathi6273
    @ponnusamyvenkatachalapathi6273 3 ปีที่แล้ว +1

    thank you sir good help

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 4 ปีที่แล้ว +7

    I went to there ,thirisulam to pallavaram railway station (3 km),everything is very low price

    • @meenameenu3973
      @meenameenu3973 3 ปีที่แล้ว

      Now in covid situation can I get any contact number

  • @murliraj123
    @murliraj123 4 ปีที่แล้ว +3

    Happy with this video.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 4 ปีที่แล้ว +2

    Nala guide panenga thanks

  • @monster_monkey.123
    @monster_monkey.123 4 ปีที่แล้ว +3

    Today na pallavaram market ku pooitu vanthutaa😀😀😀

  • @priyagp9383
    @priyagp9383 3 ปีที่แล้ว +1

    Super siva sir

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 5 ปีที่แล้ว +5

    அண்ணா நானும் சந்தைக்கு வந்திருந்தேன், தெரிந்தால் உங்களைப் பார்திருக்கலாம்...

  • @kuppank1077
    @kuppank1077 4 ปีที่แล้ว +3

    pallavaram Friday market now it's open during the corona period

  • @lkasturi07
    @lkasturi07 4 ปีที่แล้ว

    It's so beautiful. Even Agri expo does not have such fresh flowering plants. What will be their trick sir to keep the flowers n plants so fresh ? I think this market is a must visit for all chennaites. Lucky people

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Yes Madam. If we go to Chennai on Friday, we can visit very early morning around 8 AM. The plants grew in controlled green house environment and hence they look fresh.Growing them in our garden after that will be little challenging.

  • @nagakannivelmurugan9817
    @nagakannivelmurugan9817 4 ปีที่แล้ว

    Arumai anna.pechu thelivu.anubavam.vazhntha ungalapola vazhanum.ipad vazha aasai aana mudiyala.ungaluku kadavul nallathu seiyanum.enna seiyanum enna seiyakoodathu theliva pesareenga natipu ilama thairiyama.inum niraya sollalam vazhthukal .,

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Ungal parattukku mikka nantri. ovvoru video-vukkum niraiya neram selavu pannum pothu ithu maathiri comment thaan ennai encourage pannuthu., Romba nantri

  • @kavithakommindala9471
    @kavithakommindala9471 3 ปีที่แล้ว

    Nice explanation thank you sir

  • @pushpaezhil5931
    @pushpaezhil5931 3 ปีที่แล้ว

    Salute to your command

  • @ProverbQueen
    @ProverbQueen 5 ปีที่แล้ว +6

    Flower's super👌

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 4 ปีที่แล้ว +1

    Good information thanks for sharing brother

  • @saraswathilakshmanan2743
    @saraswathilakshmanan2743 4 ปีที่แล้ว

    Romba romba nantri nanba very very useful keep telling that low price graden news pls and tnq for this

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 5 ปีที่แล้ว +2

    Super information sir thank for sharing

  • @smartbala1
    @smartbala1 4 ปีที่แล้ว +1

    Very useful Anna thanks.

  • @MadhuBala-jd5iy
    @MadhuBala-jd5iy 5 ปีที่แล้ว +3

    Next sainthai pathi review quick ka poduinga sir

  • @g-forcepandaff8948
    @g-forcepandaff8948 5 ปีที่แล้ว

    Super anna Chennai la erundhum nan innum pogala. Video parthavudane poganum thonuthu. Nice video thank you very much.

  • @kayalvasu830
    @kayalvasu830 3 ปีที่แล้ว

    Ivangakkitta irukkumpothu Marttum ivlo poo irukke epdi enna secret sollunga anna.

  • @Keerthanasivanantham
    @Keerthanasivanantham 5 ปีที่แล้ว +8

    Enga ooru..... Super ah irukum pallaravam santhai

  • @padmashril911
    @padmashril911 5 ปีที่แล้ว

    Hi sir nan vellarri vedhai potruka but chinna bucketla vechirka nalla valurnthu poo vechiruku but pot romba chinnnada irukku ippo maathi periya potta veiykalama sir.

  • @santhisiva6714
    @santhisiva6714 4 ปีที่แล้ว

    தங்கள் வீடியோ தொடர்ந்து பார்கிறேன் நான் ஆடி பெருக்கு பக்கத்து கடையில் கொடி அனைத்தும் வாங்கி நட்டுளேன் இன்னும் ஒன்று கூட முளைக்க விலை நீங்கள் கூறிய படிதான் மண்கலவை பன்னினேன் விதை முளைக்க எத்தனை நாள் எடுக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      விதைகள் மூளைக்க எழு நாளில் இருந்து பத்து நாள் ஆகும்.

  • @dandapanijanakiraman661
    @dandapanijanakiraman661 4 ปีที่แล้ว

    நம்ம சென்னை பல்லாவரம் வாரச் சந்தைக்கு நம்ம கோவை அண்ணாச்சி வர்ணனை A classங்கோ!!

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @chandransiva9966
    @chandransiva9966 5 ปีที่แล้ว

    Sir nice to hear that you visited Chennai..We are regular viewer of your garden videos..we are in pallavaram..missed the opportunity to meet you in person..let us know when you are in Chennai next time

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      I came to Chennai for a official trip only. As I was not certain whether I will be able to make Pallavaram visit as per the plan, I couldn't inform in the channel.

  • @swethabhuvana272
    @swethabhuvana272 4 ปีที่แล้ว +2

    Welcome to our singara chennai

  • @renukarenu7104
    @renukarenu7104 4 ปีที่แล้ว

    Anna yengye vittu rosa chedilee sangu pulu iruku adu yenna medicine podunu vepyenna khuda poatachi apramum adu sariagale

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Sangu poochi (small size) solreengala? mudinja alavukku paarthu remove pannunga.. piragu veppam punnakku oru 50 grams per plant mannai kilari pottu vidunga.. sari aagum.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +8

    சூப்பர் அண்ணா ☺👍👌🌷🌹🌻🍁

  • @aishamilu7099
    @aishamilu7099 5 ปีที่แล้ว

    Thanks sir adutha varam pogala niruthe madhavaram niraya garden irukth angthan vanguven

  • @marymaggie8397
    @marymaggie8397 ปีที่แล้ว

    Sir Orchid Symbiotic plant என்று படித்ததாக ஞாபகம் அது ஒட்டுண்ணி ( parasite) இல்லை என்று நினைக்கிறேன் .

  • @chitraravi7519
    @chitraravi7519 5 ปีที่แล้ว +1

    சார் நானும் பல்லாவரம் பக்கத்துல தான் இருக்கேன். நானும் அப்பப்ப போவேன். எனக்கு என்ன வருதம்ன்ன நிறைய பேர் பை எதுவும் கொண்டு வருவதில்லை. நீங்க சொன்ன உயிர் உரம் polythene bag ல அளந்து கொடுகிராங்க. பல்லாவரம் சந்தையாலா வர பிளாஸ்டிக் வேஸ்ட் earalam. மாடி தோட்டம் வைத்திருப்பவர்க யோசிப்பார்களா. தயவு செய்து நீங்க இதை பற்றியும் கொஞ்சம் எல்லாருக்கும் சொல்ல முடியுமா சார். Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      பாலிதீன் தடை வந்த தொடக்கத்தில் கொஞ்சம் மக்கள் எல்லாம் துணி பை தூக்க ஆரம்பித்தார்கள். இப்போ மறுபடி பாலிதீன் பை சாதாரணமா புழங்க ஆரம்பிச்சிட்டு. அரசாங்கம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு என்று தெரியவில்லை. முடிந்த அளவுக்கு சொல்ல தான் செய்கிறேன். கேட்டு எல்லாம் மக்கள் மாறுவாங்களா.. பார்க்கணும்.

    • @chitraravi7519
      @chitraravi7519 5 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks sir

  • @rajalakshmiuppiliappan7152
    @rajalakshmiuppiliappan7152 4 ปีที่แล้ว

    Anna enga veetubthottathula rat rombavattahasam pannuthu chedikalofa ilaya ellam thinnuttu poiduthu Enna seiya pls sollunga plspls

  • @SVIDYARAJ
    @SVIDYARAJ 5 ปีที่แล้ว

    Seeds are good in this Pallavaram santhai... good germination....

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      irukkalaam.. But hybrid seed-a irukkalam. Konjam vagai therinji vanganum entraal veliye vangalaam entru sonnen

    • @selvaml777
      @selvaml777 4 ปีที่แล้ว +1

      I also buy raddish seeds very good germination 70%

  • @rajapandian5191
    @rajapandian5191 4 ปีที่แล้ว

    Nan theni mavattam coco peat ingu kidaikala eppadi vangurathu

  • @alagarswamys856
    @alagarswamys856 5 ปีที่แล้ว

    நல்ல.தகவல்..நன்றி..என்.வீட்டில்.மாமரம்..நன்றாக.காய்கிறது.ஆனால்..மாங்காய்.உள்ளே.சொத்தையாக.உள்ளது.இதற்கு.என்ன
    செய்வது.தெரிந்த.நண்பர்கள்..பதில்.தரவும்.நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      எனக்கு மா பற்றி பெரிசா தெரியாது.விவசாய நண்பர்கள், குருப்ல கேட்டு பார்க்கலாமே..

  • @saniasania1409
    @saniasania1409 5 ปีที่แล้ว

    Thanks for your information very detailed explanation

  • @prasadnitysmaganti5463
    @prasadnitysmaganti5463 3 ปีที่แล้ว

    At what time we can get all plants rtc

  • @sakthipalaniswamy9483
    @sakthipalaniswamy9483 4 ปีที่แล้ว +1

    In coimbatore visit balaji nursery near narasimmanaiken palayam..sir......

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 5 ปีที่แล้ว +1

    Tq for your valuable information 👍👏👌💐

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 ปีที่แล้ว +1

    Superb thanks

  • @padmavathi732
    @padmavathi732 5 ปีที่แล้ว +2

    Keep rocking anna☺☺☺mac kka kettatha solluga❤❤❤

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว +2

    Good information

  • @suriyaa1742
    @suriyaa1742 4 ปีที่แล้ว

    நீங்க எப்ப பல்லாவரம் சந்தைக்கு போனீங்க நான் இந்த சந்தைக்கு போய் இருக்கிறேன் நல்ல அனுபவம் பல்லாவரம் சந்தை வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டுமே இயங்கும் 👍🏾

  • @n.9374
    @n.9374 5 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @thamaraiselvi6962
    @thamaraiselvi6962 5 ปีที่แล้ว +1

    Thanks for your information

  • @kathirshan8272
    @kathirshan8272 5 ปีที่แล้ว +1

    Payanulla pathivu thanks sir