உங்கள் வீடியோவை இன்றுதான் பார்த்தேன்,நாங்களும் 10 நாட்களுக்கு முன்பு தக்காளி , மிளகாய் , விதைத்து உள்ளேன் உங்களது தகவல் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. கத்திரிக்காயை நீங்கள் கூறியதை போன்று முயற்சி செய்து பார்க்கிறேன் , இது போன்ற தகவல்களை தொடரவும் நன்றி.
உங்கள் விடியோ பார்த்து ஒரு மாதம் முன்பு தோட்டம் போட்டு இருக்கேன்.இதில் சீறுகிரை. அரைக் கிரரை மல்லி அறுவடை செய்து இருக்கிறேன் . ஒரு வாரம் முன்பு மிளகாய் வித தந்துள்ளேன். என் வயது 64.
@@ThottamSiva , கத்திரி வராத சார். நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன். ஆனால் நாட்டு மருந்து கடைகளில் கத்திரி விதை, நாட்டு தக்காளி விதை கிடைக்கும். Lockdown period இல் கண்டிப்பாக எல்லா இடங்களிலும் நாட்டு மருந்து கடை திறந்திருக்கும்.
Na 1st time unga video pakren sir rompa nalla idea en paiyanuku 6 vayasu eapo pathalum phoneum kaium irukan nenga sonathu enaku rompa usefulla irukum nalaikea nanum en paiyanum kutty thottam aramikirom Thank you sir... 🙏
உங்கள் வீடியோ சிலவற்றை பார்த்தேன் நல்லா இருக்கு.. நான் இது வரை 2 / 3 முறை முயற்சி செய்து உள்ளேன் ஒரு புல் கூட முளைக்கவில்லை .. இந்த முறை நீங்கள் சொன்ன மாதிரி முயற்சி செய்ய உள்ளேன்..
Anna nanum enudaya maadi thoota velaigalai aarambithuviten.... ungal thootathai one time paakanumnu asaiyaga ullathu ....en daughter ku unga vedios pakurathu matumtha velaye
ஒவ்வொரு விஷயங்களையும் ரொம்ப நுணுக்கமாகவும்,அடிப்படையான செய்திகளை பொறுமையாகவும் சொல்லி உள்ளீர்கள். மிகவும் தூண்டுதலாக உள்ளது.நானும் என்னிடம் உள்ள பொருள்களை வைத்து 4,5 தொட்டிகளில் மாடித்தோட்டம் வளர்க்கப்போகிறேன்.இதுபோல் தோட்டத்திற்கு தேவையான அடிப்படையான பல செய்திகளை கூறினால் புதிதாக தோட்டம் வளர்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக. இருக்கும்.
குழந்தைகளுக்கும் புரியணும், ஆரம்பிக்க தேவையான எல்லா விவரங்களும் கொடுக்கணும் என்று தான் விரிவாக சொன்னேன். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் புதிய தோட்டத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சார் வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு எங்கள் மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் செடிகளை கேட்டு பார்த்தால் உங்கள் பெயரைச் சொல்லும் ...பொதுவாகவே உங்கள் பதிவு மிகவும் நகைச்சுவையாக இருக்கும் உதாரணம் இந்த பதிவில் கொத்த மல்லியை பொடியாக்கி விட வேண்டாம் என்று சொல்லுவது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்..
உங்களுடைய garden மிகவும் அருமையாக இருக்கிறது, மிக்க நன்றி, எனக்கு ஒரு உதவி, என் மாடித்தோட்டத்தில் எந்த விதைகள்(கீரைகள், காய்கறிகள்) போட்டாலும் இரவில் எலி நோண்டி போட்டு விட்டு போய் விட்டது, கத்தரி, மிளகாய் விதைகள் முளைந்ததும் கடித்து போடுகிறது, நான் crocin மாத்திரைகள், கட்டபூக்கயிலை, இன்னும் நிறைய முயற்சி செய்து பலன் இல்லை, இப்போ எனக்கு ஒரு நிரந்தர தீர்வு கூறவும், எலி விரட்டி சொல்லுங்கள், கொல்ல வேண்டாம், உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
Enaku Rmba Aasa.. ipdi Oru Kutty Thottam aarambikanum nu.. Enkita Water Can iruku Nan adhula Aarambikiren.. Indha video Rmba Use full ah iruku.. Thanks
Definitely.... Already I have been following you...... Sir..... I did coriander harvest last month ...now I have planted mint stems it's growing but slowly .... You are always an inspiring person sir...
Hello sir, I am watching your videos from last week only. But I have started small garden ideas a month before. My kids are very much interested in gardening, so I have taught them.
நாங்களும் எங்கள் வீட்டில் செடிகள் வளர்க்கிறோம்... அவரை கொடி அழகா வளர்ந்தது இப்போது இல்லை செடி பூக்கிற டைம் காய்ந்து கருகி போச்சு so sad ..இப்போது கத்தரி மிளகாய் செடிகள் இருக்கிறது.. நாங்களும் இந்த முறையில் செடிகள் வளர்க்க முயற்சி செய்கிறேன்... Thank you so much ...
Hi Anna.. unga videos paathu last month Chinna garden balcony la start panni vendhayam,malli n baby palak harvest pannen..my daughter is very happy n excited to do more..tomato ipo 3 kaai vandhuruku..
Good morning sir. Wonderful job ur going. I am a teacher. I am very much interested in gardening. I am from Bangalore. I am a tamilian. Almost all videos of your s I have seen. Many use full information I have taken. Keep it up. All the best. Thank you. Pauline.
Hi Anna.... Nanum unga video parthu thoottam start paniten.... Madila.... Epa than grow akuthu Anna.... Pakave super ah eruku..... Nan enum unga thoottam alavuku nalla develop akanum na...thank u
உண்மை தான் நண்பரே! எல்லாம் பல விதமா மாறி இருக்கிறாங்க. நானும் குட்டி நாயை உங்க சேனல் பாத்து அதை நண்பருக்கு கொடுக்கும்போது அந்த குட்டி முழிச்சதும், உங்க கமெண்டும் கவனிக்கும்போதே எனக்கு அழுகையா இருந்து முழுசும் பாக்க ஒரு ஆறுதலாச்சி நண்பரே. நல்ல சேவை உமது. இறையருள் உயிர்களிடத்து அன்பு செலுத்தும் உம்போன்றவரோடு என்றுமே இருக்கும். உயிரை உயிராய் மதிக்கும் நீர் இவ்வுலகில் உயிருள்ள வரை எல்லா உயிருக்கும் சொந்தமே. நில, நிற, இன, கண பேதம் காணா வேதம் கொண்ட சிவா என்றாலும் சாலாது இந்த தோட்ட சிவா. நன்றி நண்பரே!
Kothamalli udaithu oora vaitha pin 1 hour kaya vaithal thoova vasathiyaga irukkum (to maintain uniform space between seeds and to avoid over crowding).
வணக்கம் அண்ணா. நீங்கள் சொல்வது போல் இப்போது மண்ணையும் மாட்டு சானம் ஆட்டு சானம் வைத்து மாடியில் சிறு சிறு தொட்டிகளில் போட்டுள்ளேன். விட்டிற்கு அருகில் மர அறுவை மில்கள் இருப்பதால் அங்கு ரம்பத்தூள் கிடைக்கும். அதை காயர் பீட் பதில் உபயோகிக்கலாமா என்று சொல்லுங்கள். உங்கள் வாட்ஸ்அப் எண் பகிருங்கள் அண்ணா. எனது சிறிய முயற்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
ரொம்ப சந்தோசம். உங்கள் சின்ன சின்ன முயற்சிகள் எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். மரத்தூள் பயன்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு. காரத்தன்மை மரத்தூளில் அதிகமா இருக்கும். செடிகள் வளர கொஞ்சம் திணறும். நல்லா மக்க வைத்து பிறகு கலந்து முயற்சி செய்து பார்க்கலாம். என்னுடைய வாட்ஸ் ஆப் 809 823 2857
im ready..i alreay started in my terrace anna..tq so much...na ipo than milagai thakali potrukean..neanga sonna matha vithaigal poda mannu illa..so waiting..kedaichathum na strat panidrean...
Competition is a Very nice idea. I started a maadi thottam few weeks back with kids and got one round of spinach harvest. Got some cuttings from our street and started few plants. Hope all grows.
Anna vithaigal mulaikama iruka neriah karanam iruju..vithaigal ah romba depth ah vithakurathu..palaya vithaigal ah irukurathu..ila vithaigal oda mulapipu thiran sari ilaathathu than anna..so next time 1inch depthla straight lines la vithachu parunga kandipa success agum..athoda vithaigal varathuku max 10days aidudhu
உங்கள் இந்த காணொளி குழந்தைகள் இந்த lockdown சரியான பொழுதாக செலவிட மற்றும் விவசாயத்தின் மீது ஒரு நல்லா ஆர்வம் வர இந்த காணொளி சிறப்பாக ஆமையும்....
உங்கள் வீடியோவை இன்றுதான் பார்த்தேன்,நாங்களும் 10 நாட்களுக்கு முன்பு தக்காளி , மிளகாய் , விதைத்து உள்ளேன் உங்களது தகவல் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. கத்திரிக்காயை நீங்கள் கூறியதை போன்று முயற்சி செய்து பார்க்கிறேன் , இது போன்ற தகவல்களை தொடரவும் நன்றி.
தோட்டம் அமைப்பதில் குழந்தைகளௌ ஈடுபடச்செய்வது மிகவும் வரவேற்க்கத்தக்க யோசனைசார், நன்றி.
th-cam.com/video/93fvqQdA16k/w-d-xo.html
Super, நான் இப்போது தான் இந்த வீடியோ வை பார்தேன் உங்கள் தகவல் எனக்கும் குட்டி தோட்டம் தொடங்குதல் ஆசை யாக உள்ளது நன்றி நண்பரே
உங்கள் விடியோ பார்த்து ஒரு மாதம் முன்பு தோட்டம் போட்டு இருக்கேன்.இதில் சீறுகிரை. அரைக் கிரரை மல்லி அறுவடை செய்து இருக்கிறேன் . ஒரு வாரம் முன்பு மிளகாய் வித தந்துள்ளேன். என் வயது 64.
வணக்கம் . ரொம்ப ரொம்ப சந்தோசம். இந்த வயதில் இதை விட அருமையான பொழுது போக்கு கிடையாது. தொடருங்கள்.
Wow . Kudos to you
@@ThottamSiva , கத்திரி வராத சார். நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன். ஆனால் நாட்டு மருந்து கடைகளில் கத்திரி விதை, நாட்டு தக்காளி விதை கிடைக்கும். Lockdown period இல் கண்டிப்பாக எல்லா இடங்களிலும் நாட்டு மருந்து கடை திறந்திருக்கும்.
Super ma....
🔥🔥🔥
Na 1st time unga video pakren sir rompa nalla idea en paiyanuku 6 vayasu eapo pathalum phoneum kaium irukan nenga sonathu enaku rompa usefulla irukum nalaikea nanum en paiyanum kutty thottam aramikirom Thank you sir... 🙏
அருமை bro.பார்க்கிறப்ப எங்களுக்கும் இந்த மாதிரி ஆரம்பிக்கணும்னு ஆசையா இருக்கு.👌👌👌👌
உங்கள் வீடியோ சிலவற்றை பார்த்தேன் நல்லா இருக்கு.. நான் இது வரை 2 / 3 முறை முயற்சி செய்து உள்ளேன் ஒரு புல் கூட முளைக்கவில்லை .. இந்த முறை நீங்கள் சொன்ன மாதிரி முயற்சி செய்ய உள்ளேன்..
நன்றி. நீங்கள் இன்னும் ஒரு நான்கு வாரம் பொறுத்திருந்து ஜூன் கடைசி வாக்கில் ஆரம்பிங்க. எல்லாமே சூப்பாரா வரும். இப்போ சம்மர். அதனால் சொல்கிறேன்.
Sir, இந்த video naan Romba நாள்ளா எதிர்பார்த்தேன், thanks sir
மிகவும் உபயோகமான முயற்சி. மிக்க நன்றி.
ஏற்கனவே தங்களின் வீடியோவை பார்த்து மாடித்தோட்டம் அமைந்துள்ளேன்
20 நாட்கள் ஆகிறது நன்றி சகோ
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்.
Anna nanum enudaya maadi thoota velaigalai aarambithuviten.... ungal thootathai one time paakanumnu asaiyaga ullathu ....en daughter ku unga vedios pakurathu matumtha velaye
Competition superr sir...👌 But one request sir... Best ah pannavangaluku gifts kudunga.. then competition mudiyum pothu try pandra ellaroda kutty garden images and avanga names mention panni video kudunga part 1, part 2 mathiri bcoz ellarukum athu santhosatha kudukum innu pannuvanga sir..😍😍
இடையிடையே சிறு காமெடி பேச்சுகள் சுவாரஸ்யமானது.மேலும் சில அறிவுரைகள் அவசியமானது அனைவருக்கும்.
Sir I am aruthra of 8th I had started my little Garden. By seeing u.
That's the yield of Shiva sir effort for the last few years
Super ma
நீங்க சொன்ன கருத்து பிடித்து இருக்கு நான் முயற்சி செய்ய போய்கிறேன் நன்றி
நன்றி!நன்றி!! மிக அருமையான டிப்ஸ் 👍👍👌👌வணக்கம்
நான் இந்த காணொளியை பார்த்து ஒரு சிறிய தோட்டம் அமைத்திருக்கிரேன்
சாா் உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது. பதிதாக மாடித்தோட்டம் தொடங்க உள்ளவா்களுக்கு மிகவம் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
ஒவ்வொரு விஷயங்களையும் ரொம்ப நுணுக்கமாகவும்,அடிப்படையான செய்திகளை பொறுமையாகவும் சொல்லி உள்ளீர்கள். மிகவும் தூண்டுதலாக உள்ளது.நானும் என்னிடம் உள்ள பொருள்களை வைத்து 4,5 தொட்டிகளில் மாடித்தோட்டம் வளர்க்கப்போகிறேன்.இதுபோல் தோட்டத்திற்கு தேவையான அடிப்படையான பல செய்திகளை கூறினால் புதிதாக தோட்டம் வளர்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக. இருக்கும்.
குழந்தைகளுக்கும் புரியணும், ஆரம்பிக்க தேவையான எல்லா விவரங்களும் கொடுக்கணும் என்று தான் விரிவாக சொன்னேன். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் புதிய தோட்டத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Hi Thottam Siva, I am from Singapore started the Balcony gardening look at your videos
குட்டித்தோட்டம், மிகச்சிறப்பு சித்தரே/நன்றி
Sir, I hv just started terrace garden this Saturday. Watching ur videos were very useful. Hope the plant will grow better.
இன்று தான் உங்க வீடியோ பாக்குறோம். என் குழந்தைகள் உடனே செடி வளர்க்க ஆசை paduranga. மிக்க நன்றி.
வீடியோ கொடுத்ததே அதற்க்கு தான். ரொம்ப சந்தோசம். என்னோட வாழ்த்துக்களை சொல்லிருங்க.
I really like your videos. I have also started 2 plants looking at your videos. I am going to start vegetables also today
All the best
தங்களின் வீடியோ நன்றாக உள்ளது.
நன்றி
I also started small garden just a few days ago. Thank u for yr ideas also. It is very helpful.
சார் வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு எங்கள் மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் செடிகளை கேட்டு பார்த்தால் உங்கள் பெயரைச் சொல்லும் ...பொதுவாகவே உங்கள் பதிவு மிகவும் நகைச்சுவையாக இருக்கும் உதாரணம் இந்த பதிவில்
கொத்த மல்லியை பொடியாக்கி விட வேண்டாம் என்று சொல்லுவது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்..
I just started my garden this Monday hoping for the best 😃😃😃
உங்களுடைய garden மிகவும் அருமையாக இருக்கிறது, மிக்க நன்றி, எனக்கு ஒரு உதவி, என் மாடித்தோட்டத்தில் எந்த விதைகள்(கீரைகள், காய்கறிகள்) போட்டாலும் இரவில் எலி நோண்டி போட்டு விட்டு போய் விட்டது, கத்தரி, மிளகாய் விதைகள் முளைந்ததும் கடித்து போடுகிறது, நான் crocin மாத்திரைகள், கட்டபூக்கயிலை, இன்னும் நிறைய முயற்சி செய்து பலன் இல்லை, இப்போ எனக்கு ஒரு நிரந்தர தீர்வு கூறவும், எலி விரட்டி சொல்லுங்கள், கொல்ல வேண்டாம், உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
Sir i too started a garden in my terrace after seeing your videos . Feeling happy.
Did you got the possitive result
இந்த நேரத்தில் மிகவும் தேவையான வீடியோ மிகவும் நன்றி ஐயா. இவற்றை முயற்சிப்பேன்.
Anna unga video parthaley aasaiya iruku.. nanum seekiram start panren
Super karuthu naan veetle pannikittuthan irukken unga videos ellam parpen thanks to your tips
நல்ல பதிவு அண்ணா வாழ்க வளமுடன்
பயனுள்ள தகவல் விடியம். மிக்க நன்றி.
ஆசை தான் ஆனால் சொந்த வீடு இல்லையே , உங்களுக்கு வாழ்த்துகள், எங்கள் வீட்டு ஓனர் செடீ வெச்ச எங்கள்ள காலி பண்ண சொல்லிறும் 😡😡👊😥
H
owto,
😀
😔😒
Ayooo
Bro.. Bed room la kitchan la kuda vaikalam. Mint, Malli, money plant vaiko. Neenga ipdi sonnathu enaku romba kastama iruku. Ungaluku seekiran sontha veetu kidaikum bro. All tha best!
Solamutha pocha 😂😂😂pavam pa nee na kadavul Kitts vendikura unga onar ku sikrama sedi valakka asa varanum nu 😋😂😂😂😊🤗
Super Anna nanum pasangala seiya solren . Nanum avangaluku help pandren. Romba useful tip la solierukinga na . Thanks Anna
சார் வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் கருத்துள்ள பதிவு நன்றி
Enaku Rmba Aasa.. ipdi Oru Kutty Thottam aarambikanum nu.. Enkita Water Can iruku Nan adhula Aarambikiren.. Indha video Rmba Use full ah iruku.. Thanks
தொடர்ட்டும் உங்க சேவை வாழ்த்துக்கள்
Definitely.... Already I have been following you...... Sir..... I did coriander harvest last month ...now I have planted mint stems it's growing but slowly .... You are always an inspiring person sir...
Thank you
Hello sir, I am watching your videos from last week only. But I have started small garden ideas a month before. My kids are very much interested in gardening, so I have taught them.
Romba thanks Anna it is very useful for me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
Yes it's good advice. India need more green just like Penang, West Malaysia
Super bro nalla information kandipa nangalom tripanrom super bro
Super idea sir.. Interest illadhavanga kooda bore adikudhu nu summa start pannalam nu pannuvanga.. All credits goes to you only sir👏👏
Unga parattukku mikka nantri
I am at Chennai ,started terrace garden for the past one year.
Very super ...I will teach my kids to plant thank you very much...
கொத்த மல்லி வளர்ப்பு சூப்பர்
Awesome work Anna , I grow lot of vegetables and fruits by seeing you
நாங்களும் எங்கள் வீட்டில் செடிகள் வளர்க்கிறோம்... அவரை கொடி அழகா வளர்ந்தது இப்போது இல்லை செடி பூக்கிற டைம் காய்ந்து கருகி போச்சு so sad ..இப்போது கத்தரி மிளகாய் செடிகள் இருக்கிறது.. நாங்களும் இந்த முறையில் செடிகள் வளர்க்க முயற்சி செய்கிறேன்... Thank you so much ...
இந்த சீசனில் எல்லாமே ஆரம்பிங்க. நல்ல வரும்.
Hello sir. Great video. Lemon tree epdi vekalam solunga. Also oru veetla evlo distance la ena maram la vekalam unga idea share panalam.
நிச்சயமாக நானும் புதிதாக தோட்டம் ஆரம்பிக்க போறேன் அண்ணா
வாழ்த்துக்கள் 👍
அண்ணா உங்க வீடியோ ரொம்ப உந்துதலா இருக்கு நானும் ஒரு தோட்டம் அமைத்துள்ளேன் நன்றி அண்ணா.
Very very super explanation thank you sir
I also have tried super my age is 160
Hi Anna, your videos are very inspiring. My mother in law, my son and I watch your videos a lot.. we would like to participate in your competition.
உங்க குரலும் சொல்லுகிற விதமும் நீங்கள் சொல்வதை கேட்க்க தோன்றுகிறது.செய்தும் பார்த்தேன்
Sir unga video romba helpful la irukku. And super. Nanum ipothu channel open pannirukken . Tips ethum sollung
Thank you anna i am Rahul it is working
I am ready for the competition 😁
Hi Anna.. unga videos paathu last month Chinna garden balcony la start panni vendhayam,malli n baby palak harvest pannen..my daughter is very happy n excited to do more..tomato ipo 3 kaai vandhuruku..
Good morning sir.
Wonderful job ur going. I am a teacher. I am very much interested in gardening. I am from Bangalore. I am a tamilian. Almost all videos of your s I have seen. Many use full information I have taken. Keep it up.
All the best.
Thank you.
Pauline.
Hello Madam. Very happy to see your comment. Thanks for all your nice
words.
Hi Anna.... Nanum unga video parthu thoottam start paniten.... Madila.... Epa than grow akuthu Anna.... Pakave super ah eruku..... Nan enum unga thoottam alavuku nalla develop akanum na...thank u
Romba santhosam. Time spend panna readya irukkeenga.. Aarvamaa irukeenga illaiyaa.. Kandippaa ellaame nalla varum. Vazhthukkal.
Super idea sir, I am new subscriber, I am ready for the competition with my daughter
All the best. Will share the details in next video tomorrow
Super ah solli kuduthinga Anna tq
Useful tips for children's Anna, thank you,.
உண்மை தான் நண்பரே! எல்லாம் பல விதமா மாறி இருக்கிறாங்க.
நானும் குட்டி நாயை உங்க சேனல் பாத்து அதை நண்பருக்கு கொடுக்கும்போது அந்த குட்டி முழிச்சதும், உங்க கமெண்டும் கவனிக்கும்போதே எனக்கு அழுகையா இருந்து முழுசும் பாக்க ஒரு ஆறுதலாச்சி நண்பரே. நல்ல சேவை உமது. இறையருள் உயிர்களிடத்து அன்பு செலுத்தும் உம்போன்றவரோடு என்றுமே இருக்கும்.
உயிரை உயிராய் மதிக்கும் நீர் இவ்வுலகில் உயிருள்ள வரை எல்லா உயிருக்கும் சொந்தமே. நில, நிற, இன, கண பேதம் காணா வேதம் கொண்ட சிவா என்றாலும் சாலாது இந்த தோட்ட சிவா. நன்றி நண்பரே!
I got inspired from u.i did my gardening.pudina came out very well.
நல்லது அண்ணா நானும் குட்டி தோட்டம் செய்துள்ளேன். நன்றி அண்ணா.
Kothamalli udaithu oora vaitha pin 1 hour kaya vaithal thoova vasathiyaga irukkum (to maintain uniform space between seeds and to avoid over crowding).
That is really nice tips. Thanks for sharing.
*Yanaku unga video paathu paathu summa try pannuomay nu 3 verkadalai 1 naal night thanni oora vitu mannula nattu veten epo naatru vazhadhutay eruku 12 naal achi Rombo nandri SIVA sir jolly ya eruku daily andha chediya pathutay eruken innum neraiya seiyanumnu asaiya eruku* 😀👌💕
Romba santhosam. Nalla thodakkam. innum niraiya muyarchi seinga. Ennoda vazhthukkal.
3:34 எங்க தலைய பார்த்தாச்சு 😍😍😍😍😍😍😍😍
Antha video il vaalai kandom intha video il thalaiai kandom
I like Mac so much
Thank you for tha information 👍👍👍👍
Vendhayam kuda one day fulla oora vachi pottingana 2 daysla valara start aaidum try panni paarunga
TQ
மிக்க நன்றி சகோ விரைவில் சின்ன தோட்டம் ஆரம்பிக்க முயற்சி செய்கிறேன் 🤝🏽🙏👏👌
3:33 Mac 😍
Sir your bird feeding video came in Jaya TV news 👏
Friends told me about the Jaya TV news. Thanks for sharing with me.
Mac-a notice panniteengala :))
Ya sir Mac paatachu😍😍😍
Sema.. Pathuthula mika payanula video.. Very good explanation.. Keep up the good work..
வணக்கம் அண்ணா.
நீங்கள் சொல்வது போல் இப்போது மண்ணையும் மாட்டு சானம் ஆட்டு சானம் வைத்து மாடியில் சிறு சிறு தொட்டிகளில் போட்டுள்ளேன்.
விட்டிற்கு அருகில் மர அறுவை மில்கள் இருப்பதால் அங்கு ரம்பத்தூள் கிடைக்கும். அதை காயர் பீட் பதில் உபயோகிக்கலாமா என்று சொல்லுங்கள்.
உங்கள் வாட்ஸ்அப் எண் பகிருங்கள் அண்ணா. எனது சிறிய முயற்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
ரொம்ப சந்தோசம். உங்கள் சின்ன சின்ன முயற்சிகள் எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.
மரத்தூள் பயன்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு. காரத்தன்மை மரத்தூளில் அதிகமா இருக்கும். செடிகள் வளர கொஞ்சம் திணறும். நல்லா மக்க வைத்து பிறகு கலந்து முயற்சி செய்து பார்க்கலாம்.
என்னுடைய வாட்ஸ் ஆப் 809 823 2857
@@ThottamSiva நன்றி அண்ணா.
Super competition I am ready
தொடங்கும் போதே hybrid bybrid ஒண்ணும் பார்க்காமல் கிடைக்கிறதை வைத்து தொடங்குவோம் பிறகு மெதுவாக நாட்டு ரகங்களுக்கு மாறலாம் இது எனது கருத்து z
Super anna.. Unga video partha udane aarvam vanthudu.. Unga voice super anna... Kandipa nanu valarpen.. Thanks anna🙏🙏🙏
I just started the same list yesterday only anna
Supper.... anna i will try to this idea thank you so much
This is inspiring. 💕
என்னோட குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பது ரொம்ப புடிக்கும்
Road la, maram vachu valakkura thukku orru easy tip video podunga anna....... From (karaikudi) 🙏
உங்கள் வீடியோ பார்த்து மல்லி பயிரிட்டேன இப்போது வளர்ந்திருக்கிறது நன்றி
சந்தோசம். நல்ல அறுவடை எடுக்க வாழ்த்துக்கள்.
அண்ணா...
மல்லி ஒரு நாள் ஊற வைத்த மாதிரி தக்காளி, கத்தரியும் விதைகளையும் ஊற வைக்கணுமா?
Thevaiyilla
im ready..i alreay started in my terrace anna..tq so much...na ipo than milagai thakali potrukean..neanga sonna matha vithaigal poda mannu illa..so waiting..kedaichathum na strat panidrean...
சிவா சார் உங்க கைபேசி எண் இருந்தா சநதேகம் நேரடி தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம்
என்னுடைய வாட்ஸ் ஆப் 809 823 2857
Competition idea super.
Sir நிறைய தடவ மல்லி போட்டேன் வரவே matengurathu என்ன செய்ய
Competition is a Very nice idea. I started a maadi thottam few weeks back with kids and got one round of spinach harvest. Got some cuttings from our street and started few plants. Hope all grows.
Nice. My wishes to your garden
Impressive content thozha, i like max too
Super idea sir, unga video pathatum madi thotttam podalanu asaiya eruku
I am ready but no WhatsApp number என்கிட்ட மா, பலா, வாழை, சப்போட்ட, மாதுளை, நெல்லி, அத்திபழம், கொய்ய, எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, புதினா, பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, ரோஜா, சம்பங்கி, மருதனி, சேனை கிழக்கு etc இருக்கு நான் உங்க vedio பார்ப்பேன் please reply sir
மா, பலா, வாழை.. வாவ். பெரிய தோட்டம் தான். ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள். என்னோட வாட்ஸ் ஆப் 809 823 2857
நல்ல பாடம் சார் முயர்ச்சிக்கிறேன் வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்னதை போல் கொத்தமல்லி விதைத்தேன் ஆனால் ஒன்று கூட முளைக்கவில்லை எதனால் என்று தெரிவியுங்கள்
Anna vithaigal mulaikama iruka neriah karanam iruju..vithaigal ah romba depth ah vithakurathu..palaya vithaigal ah irukurathu..ila vithaigal oda mulapipu thiran sari ilaathathu than anna..so next time 1inch depthla straight lines la vithachu parunga kandipa success agum..athoda vithaigal varathuku max 10days aidudhu
@Aruna T. Thanks madam. Naan solla vanthathai neenga solliteenga. time eduththu share pannikittathukku nantri.
Seed vera kadaila vaangi pottu paarunga. result irukkum.
மன்னிக்கவும் விதைத்து 15 நாட்களுக்கு பிறகு தான் முளைத்து வருகின்றது நன்றி
அருமை சூப்பர்
சார் நான் ஏற்கனவே மாடியில் செடிகள் வைத்து உள்ளேன் துளசி. மிளகாய். புதினா. தக்காளி போட்டேன் வரவில்லை. உங்கள் பதிவு பார்த்தேன் மிக அருமை நன்றி
நன்றி. வரும் ஜூலை மாதம் ஆரம்பிங்க நல்லா வரும்.
Very useful message for the beginners.vazhga valamudan