இங்கு வந்தால் பூச்செடி வாங்காமல் போக முடியாது | pallavaram Friday market visit with my subscriber

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +4

    Hello raji எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க இவ்வளவு சீக்கிரம் போடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல மா உங்கள என்ன சொல்லி பாராட்டர்து எனக்காக நீங்க வந்தீங்கன்னு சொல்லி ட்டே இருந்தேன் பாவம் அவங்க அவ்வளவு தூரத்துலருந்து வந்திருந்தாங்க ன்னு என் பொன்னுட்ட சொல்லிட்டேயிருந்தேன் இவ்வளவு சீக்கிரமா வந்துட்டன்னு கேட்டா ஆமா நான் உரம் வாங்கதான் போனேன் அவங்க அவங்க அவ்வளவு தூரத்துலருந்து வந்துருக்காங்க ன்னு சொன்னேன் மா நான் என் friends ட்டல்லாம் சொல்லி உங்க சேனல் வீடியோவ பார்க்க சொல்றேன் super ரொம்ப நன்றி 👍😄🙏

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว

      So happy to see you slim looking, dressed well in traditional, awesome women you are. ♥️♥️♥️

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    நம்ம வாங்கி வச்சா எந்த செடியும் வரவும் மாட்டேங்குது பூக்கும் மாட்டேங்குது ஆனா விக்கிற இடத்துல பாத்தா பெரிய பெரிய பூவா இருக்கு. உங்க சப்ஸ்க்ரைபர்ரோடு உரையாடல் ரொம்ப அருமை

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 9 หลายเดือนก่อน +1

    ராஜி நாம சந்திச்ச வீடியோ பார்க்கனும்னு தோனிச்சு மா அதான் பார்த்தேன் எத்தன தடவ பார்த்தாலும் திகட்டாத வீடியோ மா ராஜி 👍

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว +2

    அக்கா உங்க வீடியோ பாக்கற எல்லாரும் comment பண்ணுவாங்க உங்க கூட பேசுனது சந்தோசம் கிடைக்கும் எனக்கும் தான் 🙏👌👍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 ปีที่แล้ว +1

    Super. Wonderful pallavaram vlog.

  • @sribharathi_pavithra
    @sribharathi_pavithra ปีที่แล้ว +1

    Hi Sister... Im meena's daughter... Happy to see amma and bro on ur channel.. Amma was very overwhelmed by your visit and she was very excited to have met you. She has been talking about you since she came back home. Amma is a very hardworking plant lover, thanks for encouraging her so much..!!❤ Lots of love❤

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว +1

      Lots of love for your passionate gardening mom. In this age hats off for her to come from Nagercoil to Chennai, all because of gardening lovers 😍

    • @padmadevi3359
      @padmadevi3359 ปีที่แล้ว

      I also watching this video pavi. Amma and Sriram both are very happy. All the best.

  • @subhaindhu5441
    @subhaindhu5441 ปีที่แล้ว +2

    Hi akka nyc friday market video

  • @shakuntalaudayashankar1645
    @shakuntalaudayashankar1645 ปีที่แล้ว +1

    Lovely such a kind hearted person , great keep going 🎉🎉🎉

  • @siddarth451
    @siddarth451 ปีที่แล้ว +2

    Great mam

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 ปีที่แล้ว +2

    பல்லாவரம் சந்தை சூப்பர் சூப்பர் மா ராஜி 🌹 மீனாவுடன் சந்திப்பு செம 😍😍 நாமும் ஒரு முறை சந்திக்க வேண்டும்...(4சென்ட் என்பது ஏறக்குறைய முக்கால் கிரவுண்ட் வரும்)

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว +1

      😂முக்கால் தானா 😁

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் சந்திப்போம்

    • @grbiriyaniambattur1822
      @grbiriyaniambattur1822 ปีที่แล้ว +1

      ஆவலாய் உள்ளேன் மா ராஜி 😍

  • @indhuskumar1816
    @indhuskumar1816 ปีที่แล้ว +2

    Super

  • @nathiyahari7042
    @nathiyahari7042 ปีที่แล้ว +1

    Very nice madam it is a very big shop

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว +1

      S of course but I visit plants only

  • @rajanraj2498
    @rajanraj2498 ปีที่แล้ว +1

    Enjoyed shopping with subscribe ❤

  • @padmadevi3359
    @padmadevi3359 ปีที่แล้ว +1

    Nice meena.

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 ปีที่แล้ว +1

    I am Tamilarasi in Ponnamalle I have 100 plant's i have very interested .

  • @arooncarsonaroon6949
    @arooncarsonaroon6949 ปีที่แล้ว +1

    Hi i like your videos i always watch your videos pls put a video about dahlia how to care and how to grow dahlia my dahlia plants always die so pls put a video about how to care dahlia tq bye

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว

      Definitely it's beautiful winter climate flowers I think

    • @arooncarsonaroon6949
      @arooncarsonaroon6949 ปีที่แล้ว

      Yes dahlia is a winter climate flower plants

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss ปีที่แล้ว +1

    How she sows the plant with only roots. Please ask her to explain she said to dip in 5kaavya then she stopped how to plant in the mud

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว

      In pallavaram Friday market very good looking healthy tall plants rs. 50/- only.

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว

      If rose plants survive 8 months like Chennai climate, it's good only

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj ปีที่แล้ว +1

    AGLONIMA Plant,

  • @nathiyahari7042
    @nathiyahari7042 ปีที่แล้ว +1

    I also go madam but I not buy rose plant

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +1

    Raji en friend Devi comment porukkanga ungalukku very nice meena nu parunga replay panunga

  • @malaraghvan
    @malaraghvan ปีที่แล้ว +2

    கலக்கிறீங்க ராஜி. I feel jealous of you. மஞ்சள் கனகாம்பரத்தில் விதைகள் வராது. கிளைகள் கட்டிங் போட்டு வளர்க்கணும்

    • @RajiGowthaman
      @RajiGowthaman  ปีที่แล้ว

      அப்படியா நல்ல தகவல்

  • @arooncarsonaroon6949
    @arooncarsonaroon6949 ปีที่แล้ว +1

    And my name is melvin