ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் | Kannadasan Padalgal |Kaviarasar Kannadasan -Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • #kannadasanlovehitstamilsongs #kannadasan #tamil
    கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் | Kannadasan Padalgal | Kaviarasar Kannadasan
    கண்ணதாசனின் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் தருமபுரியில் நடைபெற்ற ஆன்மீகத்தில் ஆனந்தம் நிகழ்ச்சியில் கவிஞர் த. கோ. சதாசிவம் அவர்கள் ஆற்றிய உரை இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை இங்கே வெளியிட்டுள்ளோம், இந்த நிகழ்வு கவியரசு கண்ணதாசனின் அரிய பாடல்கள் அந்த பாடல்கள் உள்ள அருமையான விளக்கங்கள் ஆகியவற்றை மிகத் தெளிவாக திரு சதாசிவம் அவர்கள் இங்கு எடுத்து வைத்திருக்கிறார் கேட்க தெவிட்டாத இனிமையான பேச்சு இதன் முதல் பகுதி இங்கே உங்களுக்காக..
    #kannadasanlovehitstamilsongs
    #kannadasanlovesongstamil
    #sivajiganesan
    #ஆன்மீகதில்ஆனந்தம்
    #தருமபுரி
    #iDharmapuri
    #lifelessons
    #soga_padalgal #oldsadsongs #kannadasan_sad_songs #idharmapuri #aanmigathilananadham #tamil
    #Tamilsongs #oldsadsongs #kannadasan_sad_songs #soga_padalgal #கண்ணதாசன் #சோக #கவியரசு #பாடல்கள் #TMS #MSV #Sivaji #MGR #Kannadasan_Soga_Padalgal
    My Sincere Thanks to :
    D.N.C Manivanan Sir,
    Jagannathan Sir JJ Roofing's
    Aanmigathil Anandham Team.

ความคิดเห็น • 39

  • @shivashangkari3832
    @shivashangkari3832 2 วันที่ผ่านมา +1

    சிறப்பான தேன் சுவைமிக்க தமிழ் பேச்சு ஐயா மிகச்சிறந்த விளக்கமான பாடல்கள்

    • @idharmapuri
      @idharmapuri  2 วันที่ผ่านมา

      அருமை நன்றி நன்றி

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 หลายเดือนก่อน +5

    அருமையான பேச்சு ஐயா. கருத்தாழம் மிக்க சிந்தனைகள். குறிப்பாக புல்லாங்குழல கொடுத்த பாடலுக்கு அர்த்தங்கள சொன்ன விதம் அருமை

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      நன்றி நன்றி

  • @johnpeter6632
    @johnpeter6632 หลายเดือนก่อน +1

    அற்புதமான உரை. தெளிந்த நீரோடைபோல் சரளமாய் பாய்ந்த பாடல்களின் தொகுப்பு. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலுக்கான விளக்கம் அசாத்தியமானது. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் காலப்பெட்டகம். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கும் இதை TH-cam ல பதிவேற்றி உலகறியச்செய்தவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.❤

    • @idharmapuri
      @idharmapuri  28 วันที่ผ่านมา

      மிக்க நன்றி தங்களின் அன்பான வார்த்தைகளுக்காக

    • @johnpeter6632
      @johnpeter6632 27 วันที่ผ่านมา

      ⁠@@idharmapuriகவிஞர் சதாசிவம் அவர்கள் அலைபேசி எண் தரவும் . கோவை நிர்மலா கல்லூரி கண்ணதாசன் விழாவிற்கு அழைக்க விரும்புகிறேன். நன்றி.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน +2

    Kaviarasar taken this Vandadum Gangai Karai for me new news Great Ayya

  • @chandraparthiban9945
    @chandraparthiban9945 หลายเดือนก่อน +2

    Hats of you Sir good speech .and singing knowledge

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      Oh great words thanks a lot please..

    • @ilayaikumarbharathi2118
      @ilayaikumarbharathi2118 หลายเดือนก่อน

      அருமை அருமை ஐயா... அருமையான பாடல்கள் நல்ல கருத்துக்கள்., சிறப்பு🎉

  • @leelavathivathi8634
    @leelavathivathi8634 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா வாழ்த்துகள்

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      மிக்க நன்றி நன்றி ..

  • @manickamshanmugam5383
    @manickamshanmugam5383 หลายเดือนก่อน +1

    ஐயா மிகவும் இனிமை🙏🏽. கவிஞரின் புகழ் வாழ்க்!
    மணமகளே மருமகளே பாடல் பஞ்சு அருணாசலம் ஐயா அவர்கள் எழுதிய பாடல் 🙏🏽. கவிஞர் ஐயா அவர்களுக்குச் சொந்தம் தான் 🙏🏽

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      Thank you sir

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf หลายเดือนก่อน +1

    • @idharmapuri
      @idharmapuri  28 วันที่ผ่านมา

      நன்றி நன்றி..

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน +1

    Ayya Sadasivam always great speech about Kaviarsar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน +1

    Always Great Speech Ayyas speech

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      Thanks a lot

  • @vmoganambal530
    @vmoganambal530 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி மிக்க நன்றி.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน +1

    SADASIVAM Ayya Speech about Pullanguzhal is Great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน

    Ayya Kaviarsarai so many ways we can like him in his various writings

  • @sankaranlalgudi7283
    @sankaranlalgudi7283 หลายเดือนก่อน +1

    ஆஹோ், ஓஹோ.

    • @idharmapuri
      @idharmapuri  หลายเดือนก่อน

      நன்றி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน +1

    Then Kodi NAMMAZHVAR kvviarasar is Great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน

    Ayya Vazhakarinjar Ramalingam Ayya tells in his speech eight thriukural he has kept in one song that is Arumaname Aru antha Andavan Kattalai aru please listen hi this great speech I always watch once in a month please

  • @sayeraamram9196
    @sayeraamram9196 หลายเดือนก่อน

    சாதசிவம் மனமகளே மரு மகளே வா, இந்த பாடல் எழுதியது திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 หลายเดือนก่อน

    Guruvayur thaanil tvazhgiran is great