iDharmapuri
iDharmapuri
  • 20
  • 62 207
"மகிழ்ச்சி" Kavitha Jawahar Excellent Speech || மெய்சிலிர்க்கும் பேச்சு || கவிதா ஜவஹர் பேச்சு
#KavithaJawahar #SukiSivam #HAPPY
#kavithajawahar #parveensultana #bharathibaskar #sukisivam #chennaibookfair #mohasundaram #tamilspeech #tamilmotivationalspeech
"மகிழ்ச்சி" Kavitha Jawahar Excellent Speech மெய்சிலிர்க்கும் பேச்சு கவிதா ஜவஹர் பேச்சு
சென்னை புத்தகத் திருவிழா 2024 திருமதி கவிதா ஜவகர் அவர்கள் "மகிழ்ச்சி என்னும் மாய நதி" என்கின்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பினை இங்கே பதிவேற்றம் செய்திருக்கிறோம். இதில் மகிழ்ச்சிக்குரிய காரியங்கள் என்ன மகிழ்ச்சியால் சில விடயங்கள் நமக்குள் இப்படி எல்லாம் மாற்றத்தை கொண்டு வருகிறது, மகிழ்ச்சி எங்கே இருக்கிறது, மகிழ்ச்சி என்பதன் கோட்பாடுகள் என்ன, ஒரு திரைப்படத்தை சொல்லி அதில் மகிழ்ச்சியாக ஒருவர நடிக்க வைத்தது எவ்வாறு என்பது போன்ற நம்மை மகிழ்விக்கும் பல்வேறு காரியங்களை திருமதி கவிதா ஜவகர் அவர்கள் இங்கே பகிர்ந்திருக்கிறார். அருமையான தகவல்கள் நிறைந்த ஒரு வீடியோவை உங்களுக்காக நாங்கள் வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தொடர்ந்து இந்த சேனலை ஆதரியுங்கள் நீங்கள் அறிந்தவர்களுக்கும் இந்த சேனலை இன்னும் நீங்கள் பகிர அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம் நன்றி.
#kavithajawahar #parveensultana #bharathibaskar #sukisivam #idharmapuri #mohasundaram #tamilspeech #tamilmotivationalspeech #happy #kavithajawaharlatestspeech #chennaibookfair
มุมมอง: 2 163

วีดีโอ

உண்மைகளை தேடி அறியுங்கள் சுகி.சிவம் அருமையான பேச்சு | Suki Sivam Best Speech Tamil
มุมมอง 14K9 ชั่วโมงที่ผ่านมา
#SukiSivamSpeech #SukiSivamBestSpeech #SukiSivam #SukiSivam #SukiSivamSpeech #TamilSpeech #MotivationalSpeech #SukiSivamMotivationalSpeech #Sivam #latest #best #comedy #motivational #speech #idharmapuri Suki Sivam Comedy and Best Motivational & Emotional Speech #mohanasundaramcomedyspeech #tamil #tamilcomedy #comedyspeech #tamilcomedyseries #tamilcomedyspeech #mohanasundaram #comedyspeech #moti...
கச்சிதம் என்பது கதை || இறையன்பு IAS-ன் அனல் பறந்த பேச்சு 🔥 Eye Opening Speech || SALEM BOOK FAIR
มุมมอง 8K16 ชั่วโมงที่ผ่านมา
#iraianbu #iraianbuspeech #iraianbuias Irai Anbu, IAS கச்சிதம் என்பது கதை குறித்து பகிர்ந்துகொள்ளும் பேச்சு #iraianbuias #iraianbu #idharmapuri #salembookfair 👉Subscribe - bit.ly/iDharmapuri We will work harder to generate better content. Thank you for your support. சேலம் புத்தகத் திருவிழா 2024 மேனால் தமிழக முதன்மைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு இந்திய ஆட்சி பணி, "கச்சிதம் என்பது கதை" என்ற தலைப்...
அரை மணி நேரம் அள்ளி பருக வேண்டிய அற்புதமான பேச்சு || Dr.R. Ananda Kumar IAS || SALEM BOOK FAIR 2024
มุมมอง 2Kวันที่ผ่านมา
#motivationalspeech #AnandaKumarIAS #dranandakumarias #motivationalvideo அரை மணி நேரம் அள்ளி பருக வேண்டிய அற்புதமான பேச்சு || Dr.R. Ananda Kumar IAS || SALEM BOOK FAIR 2024 சேலம் புத்தகத் திருவிழா 2024 மருத்துவர் இரா ஆனந்தகுமார் இந்திய ஆட்சி பணியாளர் அவர்கள் நூற்றுக்கு நூறு என்கின்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பினை இங்கே வழங்கியிருக்கின்றோம் மிகச்சிறந்த பேச்சு இன்றைய இளைஞர்களை ஊக்கப்படு...
Madurai Ramakrishnan Ultimate Speech | காகிதத்தில் கரைவோம் | வெற்றியின் ரகசியம் | Salem Book Fair
มุมมอง 58214 วันที่ผ่านมา
#madurairamakrishnan #sukisivamlatestspeech #madurairamakrishnanspeech Madurai Ramakrishnan Ultimate Speech | காகிதத்தில் கரைவோம் | வெற்றியின் ரகசியம் | Salem Book Fair சேலத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மதுரை ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று காகிதத்தில் கரைவோம் என்கின்ற தலைப்பில் மிகச்சிறந்த உரையினை வழங்கியிருந்தார்கள் அதன் முழு தொகுப்பினை இங்கே பதிவேற்றம் செய்திருக்கின்றோம் இந்த வீ...
கலக்கல் காமெடி பட்டிமன்றம் || Madurai Muthu Comedy Pattimandram || Tamil Comedy Pattimandram Latest
มุมมอง 11K14 วันที่ผ่านมา
#Pattimandram #MaduraiMuthu #aranthanginisha #annabharathi கலக்கல் காமெடி பட்டிமன்றம் || MADURAI MUTHU COMEDY PATTIMANDRAM || TAMIL COMEDY PATTIMANDRAM LATEST #PulavarRamalingam #BharathiBaskar #SukiSiavm #motivationalspeech #parveensultana #parveensultanaspeech #LeoniPattimandram #MaduraiMuthuPattimandram #pattimandram #tamilspeech #motivateoursoul #idharmapuri #Madurai #Muthu #Pattimandram #A...
திண்டுக்கல் ஐ லியோனி நகைச்சுவை பட்டிமன்றம்| DINDIGUL LEONI PATTIMANDRAM | Leoni Comedy | iDharmapuri
มุมมอง 12K21 วันที่ผ่านมา
#dindigulleoni #tamilpattimandram #pattimandram #தமிழ் திண்டுக்கல் ஐ லியோனி நகைச்சுவை பட்டிமன்றம்| DINDIGUL LEONI PATTIMANDRAM | Leoni Comedy | iDharmapuri DINDUGUL I.LEONI PATTIMANDRAM Sincere Thanks To : TAMILNADU ARASU & KRISHNAGIRI DISTRICT COLLECTORATE கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதலாவது புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் பங்கு பெற்று வாழ்க்கைக்கு வழிகாட்டுவது இலக்கியங்களா தி...
முக்கனியின் சுவையாய் சிரி சிரினு சுவைக்க வைத்த லியோனி | Leoni Comedy Pattimandram | iDharmapuri
มุมมอง 7K28 วันที่ผ่านมา
#dindigulleonicomedy #leonilatestcomedypattimandram #leoni முக்கனியின் சுவையாய் சிரி சிரினு சுவைக்க வைத்த லியோனி | Leoni Comedy Pattimandram | iDharmapuri கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதலாவது புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் பங்கு பெற்று வாழ்க்கைக்கு வழிகாட்டுவது இலக்கியங்களா திரைப்படங்கள என்கின்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் முழு தொகுப்பினை இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் ...
தோல்வி எது என்பதை கற்றுக்கொடு.. Prince Gajendra Babu Speech | Dharmapuri Book Fair | iDharmapuri
มุมมอง 448หลายเดือนก่อน
#PrinceGajendraBabu #princegajendrababuinterview #idharmapuri தோல்வி எது என்பதை கற்றுக்கொடு.. Prince Gajendra Babu Speech | Dharmapuri Book Fair | iDharmapuri தருமபுரி புத்தக திருவிழாவில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் ஆற்றிய உரை. My Sincere Thanks to : Dharmapuri District Administration, Dr. Senthil Sir (Thangam Hospitals) தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம். exclusive interview,n...
உங்கள் கவலைகளை மறந்து சிரிக்க - BACK to BACK COMEDY ஆன்மீகத்தில் ஆனந்தம் | Neelakandan | IDHARMAPURI
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
#neelakandan #sukisivam #comedyvideo #தமிழ்காமெடி உங்கள் கவலைகளை மறந்து சிரிக்க - BACK 2 BACK COMEDY ஆன்மீகத்தில் ஆனந்தம் | Neelakandan | IDHARMAPURI தருமபுரியில் நடைபெற்ற ஆன்மீகத்தில் ஆனந்தம் நிகழ்ச்சியில் திருச்சி நீலகண்டன் அவர்கள் பங்கேற்று "வாழ்வே ஆனந்தம்" என்கின்ற தலைப்பில் அவர் ஆற்றிய முழு உரையினை தொகுப்பினை இங்கே வழங்கி இருக்கின்றோம். இந்த அருமையான ஒன்றரை மணி நேர காலம் ஆகச்சிறந்த மகிழ்வி...
இந்த நாட்டில் பிரிக்கமுடியாதது மதமும் அரசியலும் || Thamal Ko Saravanan Latest Speech
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
இந்த நாட்டில் பிரிக்கமுடியாதது மதமும் அரசியலும் || Thamal Ko Saravanan Latest Speech
Manushyaputhiran Latest Speech || நம்பிக்கையின் சுடர் || மானுஷ்யபுத்திரன் அருமையான பேச்சு
มุมมอง 234หลายเดือนก่อน
Manushyaputhiran Latest Speech || நம்பிக்கையின் சுடர் || மானுஷ்யபுத்திரன் அருமையான பேச்சு
கலகலப்பான நகைச்சுவை | மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு| MADUKKUR RAMALINAGAM NON STOP COMEDY SPEECH TAMIL
มุมมอง 274หลายเดือนก่อน
கலகலப்பான நகைச்சுவை | மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு| MADUKKUR RAMALINAGAM NON STOP COMEDY SPEECH TAMIL
புதுகை பாரதி அனல் பறந்த பேச்சு || அது என்ன பதிபுண்ணியம் || ANMEGATHIL ANANDHAM || iDharmapuri
มุมมอง 460หลายเดือนก่อน
புதுகை பாரதி அனல் பறந்த பேச்சு || அது என்ன பதிபுண்ணியம் || ANMEGATHIL ANANDHAM || iDharmapuri
Sudarvizhi Latest Speech || Dharmapuri Book Fair || "சக மனிதனை புரியாத நாம்" || iDharmapuri
มุมมอง 9052 หลายเดือนก่อน
Sudarvizhi Latest Speech || Dharmapuri Book Fair || "சக மனிதனை புரியாத நாம்" || iDharmapuri

ความคิดเห็น

  • @vetrivetrichelvan8762
    @vetrivetrichelvan8762 9 ชั่วโมงที่ผ่านมา

    3

    • @idharmapuri
      @idharmapuri ชั่วโมงที่ผ่านมา

      Thank you

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi 11 ชั่วโมงที่ผ่านมา

    👍🏼💯⚖️

    • @idharmapuri
      @idharmapuri 10 ชั่วโมงที่ผ่านมา

      Thank you please..

  • @Esther-j5c
    @Esther-j5c 21 ชั่วโมงที่ผ่านมา

    சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் எழுதின சுவிசேஷம் 8ம் அதிகாரம் 32ம் வசனம்

    • @idharmapuri
      @idharmapuri 19 ชั่วโมงที่ผ่านมา

      நன்று..

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 23 ชั่วโมงที่ผ่านมา

    Excellentspeech

    • @idharmapuri
      @idharmapuri 19 ชั่วโมงที่ผ่านมา

      Thanks a lot..

  • @hsubbulakshmi2382
    @hsubbulakshmi2382 วันที่ผ่านมา

    Excellent speech mam. I always like yr speech bcoz yr speech is very strong madam.

    • @idharmapuri
      @idharmapuri วันที่ผ่านมา

      Great sir thanks for your valuable words please

  • @balaaraja5408
    @balaaraja5408 วันที่ผ่านมา

    வெற்றி பெற முயற்சி அவசியம்..லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பொழுது தடைகளை எண்ணி வருத்தம் கொள்வது பயிற்சிக்கு எதிர்மறையானது

    • @idharmapuri
      @idharmapuri วันที่ผ่านมา

      அருமை அருமை நன்றி

  • @mathum9796
    @mathum9796 2 วันที่ผ่านมา

    அற்புதமான பேச்சு மேடம் 🙏🙏

    • @idharmapuri
      @idharmapuri 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நன்றி ஐயா.

  • @Nirosha-q9g
    @Nirosha-q9g 2 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை, இராமயணக்கதையை நான் எப்பவும் எதிர் மறையாக யோசிக்கிறேன். இராவணனை எவ்வளவு கெட்டவனாக காட்டினாலும், என் பாட்டன் எனக்கு பாட்டன்தானே...❤

    • @idharmapuri
      @idharmapuri 2 วันที่ผ่านมา

      அருமை அருமை ஐயா நன்றி..

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 3 วันที่ผ่านมา

    அனைவருக்கும்,ஒவ்வொரு விதமான பயம்! ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்❤விதையில்லா பழங்களை"சாப்பிடுவதால் ஏற்படுவது!வெடி"குண்டு நான்குவிதமான மனிதர்கள்! ஐயா,அவர்களது,நீரோடை,மாதிரியான பேச்சு❤

    • @idharmapuri
      @idharmapuri 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி தங்களது அருமையான வார்த்தைகளுக்கு..

    • @mangalamgopal5097
      @mangalamgopal5097 วันที่ผ่านมา

      88😅😅

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 วันที่ผ่านมา

    வைதீகம்/வை. தீ. அகம் அதாவது யாகத்தீயை அகத்தில் வைத்து வழிபடுபவர்கள்.

    • @idharmapuri
      @idharmapuri 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 3 วันที่ผ่านมา

      @idharmapuri நன்றி.

  • @santhivasu4116
    @santhivasu4116 3 วันที่ผ่านมา

    அருமை

    • @idharmapuri
      @idharmapuri 3 วันที่ผ่านมา

      நன்றி நன்றி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 วันที่ผ่านมา

    ஓஷோ நிறைய புத்தகங்கள் படித்த படிப்பாளி.

    • @idharmapuri
      @idharmapuri 3 วันที่ผ่านมา

      நன்றி நன்றி

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 2 วันที่ผ่านมา

      நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 วันที่ผ่านมา

    எஜமானன்/இயமானன் என்பதன் திரிபு.

    • @idharmapuri
      @idharmapuri 3 วันที่ผ่านมา

      நன்று

    • @idharmapuri
      @idharmapuri 3 วันที่ผ่านมา

      .

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 3 วันที่ผ่านมา

      @@idharmapuri நன்றி.

  • @yagyamchellamnarayanan9972
    @yagyamchellamnarayanan9972 4 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

    • @idharmapuri
      @idharmapuri 4 วันที่ผ่านมา

      மிக்க நன்றி..

  • @kesavandhuraisamy9006
    @kesavandhuraisamy9006 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா...

    • @idharmapuri
      @idharmapuri 4 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நன்றி ஐயா..

  • @abdulkader4888
    @abdulkader4888 5 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா

    • @idharmapuri
      @idharmapuri 5 วันที่ผ่านมา

      இனிய வணக்கம் ..

  • @user-pr9mc1ub9s
    @user-pr9mc1ub9s 5 วันที่ผ่านมา

    ஐயா, வணக்கம் உங்களின் சொர்ப் பொழிவு மிக சிறப்பு. நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் உங்களின் புத்தகம், பேச்சு மிக ஆர்வமாக படிப்பேன், கேட்பேன், நல்ல மகத்தான பேச்சு , உலக மக்களின் , பரினாம வளர்ச்சியும் உலக வரலாறு பற்றிய சிந்தனைகள் மிக, மிக சிறந்தவைகள். தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று 2015 இல் குரூப் - II - A தேர்வு செய்து பள்ளிக் கல்வி துறையில் உதவியாளராக பணிபுரிந்து பணிபுந்து வருகிறேன். தங்களை நேரடியாக குடும்பத்துடன் சந்தித்து பார்க்க எனக்கு ஆசை. நன்றி ஐயா.

    • @idharmapuri
      @idharmapuri 5 วันที่ผ่านมา

      நன்றி நன்றி ஐயா.. @idharmapuri

  • @saravananmk8980
    @saravananmk8980 6 วันที่ผ่านมา

    ஐயா உங்களை ' ' 'கச்சிதமாக ' பார்க்கிறேன்.

    • @idharmapuri
      @idharmapuri 6 วันที่ผ่านมา

      அருமை அருமை ஐயா

  • @arunagiria3776
    @arunagiria3776 6 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

    • @idharmapuri
      @idharmapuri 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி தங்களுக்கும்

  • @ragulsragul6421
    @ragulsragul6421 6 วันที่ผ่านมา

    அழகு அழகு ❤❤

    • @idharmapuri
      @idharmapuri 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நன்றி..

  • @mamannar2828
    @mamannar2828 6 วันที่ผ่านมา

    அழகான உரை செவி குளிர்கிறது

    • @idharmapuri
      @idharmapuri 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ..

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 6 วันที่ผ่านมา

    அய்யாவுக்கு இனிய மாலை வணக்கம்

    • @idharmapuri
      @idharmapuri 6 วันที่ผ่านมา

      நன்றி நன்றி தங்களுக்கும் எமது வணக்கம்..

  • @kamarajp9061
    @kamarajp9061 7 วันที่ผ่านมา

    உங்கள் அன்பு பேச்சில் சிறப்பான கருத்து இருக்கிறது, என் அன்பு வாழ்த்துக்கள்.❤😂

    • @idharmapuri
      @idharmapuri 7 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ஐயா..

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 8 วันที่ผ่านมา

    What situation he passed away?

    • @idharmapuri
      @idharmapuri 8 วันที่ผ่านมา

      Oh great thanks a lot for your comments please

  • @thilagavathikumaresan7120
    @thilagavathikumaresan7120 9 วันที่ผ่านมา

    Super sir. Inspirational speech in tamil. really wonderful sir.I Proud of u sir. BDO VP Veppanapalli

    • @idharmapuri
      @idharmapuri 9 วันที่ผ่านมา

      Thanks a lot sir for your valuable words

  • @gurunathanasokbabu7724
    @gurunathanasokbabu7724 9 วันที่ผ่านมา

    Sir, really superb speech Sir.

    • @idharmapuri
      @idharmapuri 9 วันที่ผ่านมา

      So great sir thanks a lot for your valuable words please

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 10 วันที่ผ่านมา

    Thanks to idharmapuri for your authenticity

    • @idharmapuri
      @idharmapuri 9 วันที่ผ่านมา

      So nice 👍 madam thanks a lot for your valuable words please

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 10 วันที่ผ่านมา

    Dr. Anandha Kumar sir i was attended this program. Thanks for you brought this topic about Emotional awareness to the people. now days we are lack in emotional things due to modernize world. this is the time to think and get it back . but its not a tough thing we just think and follow about our ancestor's formula with adding the top of our current situation . your speech was nice i admired when you add your election awareness in between the speech. Thank you Sir

    • @DhanaLakshmi-xy1ym
      @DhanaLakshmi-xy1ym 8 วันที่ผ่านมา

      Nandri sir. Vaazhga வையகம்.

    • @idharmapuri
      @idharmapuri 8 วันที่ผ่านมา

      @DhanaLakshmi-xy1ym நன்றி நன்றி..

  • @sivasakthiphysiotherapy
    @sivasakthiphysiotherapy 10 วันที่ผ่านมา

    ❤🎉 நல்ல தரமான பேச்சு

    • @idharmapuri
      @idharmapuri 9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்காக மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @lakshmidevarajan6967
    @lakshmidevarajan6967 10 วันที่ผ่านมา

    அறுமை அறுமை ஐயா🙏💐🌺🌸

    • @idharmapuri
      @idharmapuri 9 วันที่ผ่านมา

      அருமை அருமை மிக்க நன்றி தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்காக தொடர்ந்து உங்களுடைய ஆதரவை இந்த சேனலுக்கு தர அன்போடு உங்களை வேண்டிக் கொள்கிறோம் நன்றி.

  • @PraKash-989cow
    @PraKash-989cow 11 วันที่ผ่านมา

    Ok ok pey s s sssssss

    • @idharmapuri
      @idharmapuri 11 วันที่ผ่านมา

      Thank you sir

  • @kiruthikavaitheeswaran9021
    @kiruthikavaitheeswaran9021 11 วันที่ผ่านมา

    Super 👌👌👌👌

    • @idharmapuri
      @idharmapuri 11 วันที่ผ่านมา

      So nice Madam thanks a lot please

  • @JayaKumar-um7yb
    @JayaKumar-um7yb 15 วันที่ผ่านมา

    Kodutha kasu iku mela koovuran 😂😂😂

    • @idharmapuri
      @idharmapuri 15 วันที่ผ่านมา

      Oh sir…

  • @robertlazrus3931
    @robertlazrus3931 21 วันที่ผ่านมา

    This program is very very bore because mr.thanikaivel singing song is not good vaise 😢😢😢

    • @idharmapuri
      @idharmapuri 21 วันที่ผ่านมา

      Thank you 🙏 sir

  • @raguljaycompany369raguljay7
    @raguljaycompany369raguljay7 22 วันที่ผ่านมา

    ஐ லியோனிக்கு கேள்வி கேட்கிற ஆள் இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கீங்க ண திண்டுக்கல்லுக்கு ஐ லவ் யூ சம்பந்தமே இல்ல நீ என்ன ஊரு ஐ லியோனி எப்படி திண்டுக்கல் ஐ லியோனி வந்த

  • @raguljaycompany369raguljay7
    @raguljaycompany369raguljay7 22 วันที่ผ่านมา

    ஐ லியோனி திண்டுக்கல் தானா

  • @raguljaycompany369raguljay7
    @raguljaycompany369raguljay7 22 วันที่ผ่านมา

    ஐ லியோன் வந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்து மாஞ்செடி வச்சு மாங்காய் எல்லாமே பழம் எல்லாம் வச்சாரு அதனால அப்படித்தான் சொல்லுவாரு அய்யோ எனக்கு ஒன்னுமே தெரியாது தெரிஞ்ச மாதிரி பேசிட்டு இருப்பாரு அதெல்லாம் கேட்டுட்டு சேலத்தை காரனுக்கு ஐ லியோனி சொன்னதெல்லாம் கேட்டுட்டு இருக்குறதுக்கு முட்டாள்கள் நாங்க சேலத்தை காரங்க முட்டாள் இல்ல திண்டுக்கல் பூட்டு எங்கு தயாரிக்கப்பட்டது அப்படின்னு அவர் பேச சொல்லு முதல்ல திண்டுக்கல் ஐ லியோனி தானே எங்க இருந்து திண்டுக்கல் பூட்டு உருவானது என்று சொல்ல சொல்லு சொல்லு சொல்லு முதல்ல அதை பத்தி மாங்காயை அது இயற்கை வருது

    • @raguljaycompany369raguljay7
      @raguljaycompany369raguljay7 22 วันที่ผ่านมา

      திண்டுக்கல்லுக்கு ஐ லியோனி க்கும் சம்பந்தமே இல்ல திண்டுக்கல்லில் ஒரு ஐ லியோனி

    • @idharmapuri
      @idharmapuri 22 วันที่ผ่านมา

      .

  • @raguljaycompany369raguljay7
    @raguljaycompany369raguljay7 22 วันที่ผ่านมา

    ஐ லியோனி திண்டுக்கல் தானா

  • @bandulabandula851
    @bandulabandula851 23 วันที่ผ่านมา

    Naha nandhini great speech

    • @idharmapuri
      @idharmapuri 23 วันที่ผ่านมา

      Thanks a lot for your valuable words please

  • @karnankarnan2477
    @karnankarnan2477 24 วันที่ผ่านมา

    Vijayakumar speech awesome

    • @idharmapuri
      @idharmapuri 24 วันที่ผ่านมา

      Thanks a lot sir for your valuable word’s please

    • @bandulabandula851
      @bandulabandula851 23 วันที่ผ่านมา

      Mister vijekumar😂😂

    • @idharmapuri
      @idharmapuri 23 วันที่ผ่านมา

      So nice to seen the words

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 25 วันที่ผ่านมา

    என்அன்புச்செல்வன்தாமல்சரவணனின்பேச்சைமுதன்முதலாக வந்தவாசி கம்பன் கழகத்தில் கேட்டேன்.வியந்தேன்.இவ்வளவுஆழ்ந்த அறிவாஇந்த இளம்வயதில்அன்றுமுதல்‌இவர்பேச்சைத்தொடர்ந்துகேட்டுவருகின்றேன் ..வாழ்க வளர்க.

    • @idharmapuri
      @idharmapuri 25 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அம்மா தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு தொடர்ந்து எம்முடைய இந்த சேனலில் இன்னும் சில நாட்களில் இவருடைய அடுத்த பேச்சானது விரைவில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் தொடர்ந்து இந்த சேனலோடு இணைந்து இருங்கள் இன்னும் வரக்கூடிய நாட்களில் அநேக வீடியோக்கள் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்படும் மற்றவர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் அம்மா மிக்க நன்றி தங்களுடைய அன்பிற்கு.

  • @mariyappank6304
    @mariyappank6304 หลายเดือนก่อน

    சிறப்பு சிறப்பு❤

    • @idharmapuri
      @idharmapuri หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா தங்களின் அருமையான வார்தைகளுக்கு

  • @SowbarnikaL
    @SowbarnikaL หลายเดือนก่อน

    முழு சொற்பொழிவையும் பதிவிடுங்கள் ஐயா

    • @idharmapuri
      @idharmapuri หลายเดือนก่อน

      Sorry for the delay please th-cam.com/video/b7atxwjbGOM/w-d-xo.htmlsi=dVjGepBZXmKWWXmf please watch this video kindly share others please thanks a lot

  • @YezhaiManithan
    @YezhaiManithan หลายเดือนก่อน

    இனிமேல் சொந்த காணொளியை பயன்படுத்துங்கள் , அப்பொழுது உங்கள் சேனல் மேலும் உயரும் ,நிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள் அவமானங்கள் சேர்ந்து வரும் இதற்காக செலவு செய்யுங்கள் அதற்கான பலன் கிடைக்கும் ,ஒரே இடத்தில் இருந்து இதை இயக்க முடியாது நண்பா...இதையே நம்பி இருந்தால் இதை செய்யுங்கள் முழுதாக இல்லையென்றால் மற்ற வேலையை முழு மனதோடு செய்யுங்கள் இரண்டு படகில் கால் வைத்து பயணிக்க முடியாது நண்பா...வேறு நபர்களை நம்பவேண்டாம்

  • @renukasivasubramaniam9315
    @renukasivasubramaniam9315 2 หลายเดือนก่อน

    👍👍👍super

    • @idharmapuri
      @idharmapuri 2 หลายเดือนก่อน

      So nice thanks for your valuable word please..