கம்பன் விழா கருத்தரங்கம் | பகுதி - 3 | பேராசிரியர் ராமச்சந்திரன் சொற்பொழிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • a great pattimandram speaker Perasiriyar Ramachandran's
    பேராசிரியர் ராமச்சந்திரன் சொற்பொழிவு
    #ramachandran #Ramachandran #ramachandranpattimandramspeech
    #Ramachandranpattimandramspeaker #pattimandram
    #pattimandramspeaker #tamilpattimandram #pattimandram #tamilspeech

ความคิดเห็น • 16

  • @VijayarajkViji-bf1sb
    @VijayarajkViji-bf1sb หลายเดือนก่อน +16

    ஐயா நான் தங்களின் மாணவன் என்று சொல்வதில் ஆக சிறந்த பெருமை.நான் படித்தது உங்களிடமே. A. J. College. Sivakasi.

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 หลายเดือนก่อน +3

    Sir Ramachandran அவர்கள் தான் best speaker as always, he comes well prepared and அவர் தான் இந்த நிகழ்ச்சியின் backbone. Great sir, may God keep you in good health and keep தமிழ் alive. I never miss your YT videos.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 วันที่ผ่านมา +1

    Your speach is very good

  • @nagarathinams6888
    @nagarathinams6888 หลายเดือนก่อน +15

    கம்பன் விழா கருத்தரங்கம். அதிலும் பேராசிரியர் இராம(ச்சந்திர)னுக்கு தலைப்பு "சூர்ப்பனகை".
    பொருத்தமான தலைப்பு.
    Bigshot.... Great man.....
    இரண்டிற்கும் அளித்த
    விளக்கம் அருமை. இதில்
    மருதகாசியின் திரைப்படப்
    பாடல் வேறு. இதில் வழக்க
    மான நல்ல நகைச்சுவைக்கு பஞ்சமே
    இல்லை. கம்ப வாரிதி
    இலங்கை ஜெயராஜ்
    தலைமை சாலப்பொருத்தம்
    கவிதைக்கு பஞ்சமில்லை..
    அய்யா அப்துல் காதர் வேறு
    மொத்தத்தில் சிறப்பான ஆங்கிலம் கலந்த பொழிவு.
    செவிக்கு நல்ல உணவு.
    ஏற்பாடு செய்தவர்கள்
    பாராட்டி மகிழத்தக்கவர்கள்.
    நேரம் போனதே தெரியவில்லை.
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்.

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 หลายเดือนก่อน +2

    நான் பேராசிரியரின் தீவிர ரசிகன்
    ஆகச் சிறந்த தமிழ் உரை அதுவும் ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடமிருந்து
    நன்றி ஐயா

  • @shamroshan7017
    @shamroshan7017 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @kattubavasahul2313
    @kattubavasahul2313 7 วันที่ผ่านมา

    aday rama enna gnanam unnidam !!!

  • @kannanm5699
    @kannanm5699 หลายเดือนก่อน

    அருமை

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 21 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 หลายเดือนก่อน

    You could have a Patti mandram ro talk about the event of Rama breaking the bow....
    Did Rama do it to show
    His love for Sita or to show his bravery....
    Kamban wrote Sootida
    Neetum eadavizh Malai ithannna Eduthann...
    T 87

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 6 วันที่ผ่านมา

    kasu kodakanuma