Happy Tamil New Year Wishes,Unboxing - Kuthu Vilaku, Sri Sainath Metals - 80152 04205,94863 03036,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #jentertainment #deepam #vilakku
    Hi Viewers,
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
    "Almighty's Divine Grace - Goddess Lakshmi blessings will spread all over the house by LIGHTING the LAMPS, by that it removes the darkness from the house and invites Health, Wealth and Prosperity"
    Sri Sainath Metals- Vlog Link:
    • Pavila, Kunnavakkam, N...
    Address & Contact Details:
    Mr. Chandrasekar,
    Sri Sainath Metals,
    #1050, Mela Pudhu Street,
    Near Srinivasa perumal Koil, Bus Stand,
    Nachiyar Kovil - 612 602.
    Contact No's:
    ☎️ - 0435 - 2901736
    📱 - 80152 04205
    94863 03036
    திரு.சந்திரசேகர்
    ஸ்ரீ சாய்நாத் மெட்டல்ஸ்
    #1050, மேல புதுத்தெரு,
    காவல் நிலையம் அருகில்
    நாச்சியார்கோவில் - 612 602
    ☎️ - 0435 - 2901736
    📱 - 80152 04205
    94863 03036
    They do selling Temple Needs, Pooja Articles, Home Needs, Idols, Lamps, Vessels. these are made of Brass, Bronze & Copper
    திருவிளக்கு மந்திரம்:
    விளக்கே, திரு விளக்கே, வேந்தன் உடன் பிறப்பே
    ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி, பொன்மணியே
    அந்தி விளக்கே அலங்கார நாயகியே
    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே
    பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
    குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றினேன்
    ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடி விளங்க
    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
    மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன் யான்
    மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா ,
    சந்தான பிச்சையுடன் தனம்களும் தாருமம்மா
    பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா ,
    பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
    கொட்டகை நிறைய குதிரைகள் தாருமம்மா
    புகழுடம்பை தாருமம்மா , பக்கத்திலே நில்லுமம்மா
    சேவித்து எழுந்திருந்தேன் , தேவி வடிவம் கண்டேன் ,
    வஜ்ரா கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்
    முது பச்சை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன் ,
    சவுரி முடி கண்டேன் , தாழை மடல் சூடக்கண்டேன்
    சாந்துடன் நெற்றி கண்டேன் , தாயார் வடிவம் கண்டேன்
    கமல திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன்
    மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
    கை வளையல் கலகலவென கணையாழி மின்ன கண்டேன்
    காலிற் சிலம்பு கண்டேன் , காலாயிபீலி கண்டேன்
    மங்கள நாயகியை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன் நான்
    அன்னையே அரும்துனையே , அருகிருந்து காருமம்மா
    வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா
    தாயாரே சரணம் என்றேன் , உன் தாளடியில் நான் பணிந்தேன்
    Thanks for Watching this video & Kindly share it toooo.....
    Best Regards,
    Pavila
    J Entertainment,
    E-Mail - jiestaentertainment@gmail.com
    Insta ID: pavila_jentertainment
    FB ID:Pavila (J Entertainment Pavila)

ความคิดเห็น • 225

  • @revathivasudevan9151
    @revathivasudevan9151 2 ปีที่แล้ว +1

    Your channel super🍀❤🎉 your home colourful and Treational home I love and likeAll the best Jai Sri Ram

  • @indrashanmugam234
    @indrashanmugam234 2 ปีที่แล้ว +1

    வாழ்க வாழ்க வளமுடன்

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா இருக்கு விளக்குஉங்க வீடு ஒரு கோவில் நீங்க அத்தனை பேரும் ரொம்ப குடுத்து வைத்தவள் வாழ்க வளமுடன்

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்க...மிக்க நன்றி❤️🙏😍😍

  • @chitranarayan6193
    @chitranarayan6193 2 ปีที่แล้ว +1

    Unkal ellorukum puthandu nalvazhthukal. Vilaku rommba azhagu. Kolam kollai azhagu.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +5

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பவி மற்றும் குடும்பத்தில் அனைவருக்கும் செளமி அக்கா ஆசீர்வாதங்களுக்கு நன்றி இனிமையான புல்லாங்குழல் இசை அழகான குத்து விளக்கு அருமை பவி 👌🙏❤❤

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா❤️😍🙏😍❤️

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +3

    அந்த புல்லாங்குழல் background உடன் உங்கள் வீட்டைப் பார்க்கும் பொழுது ஒரு சந்தோஷம் வருகிறது. Nice Sharing sister
    . குத்து விளக்கு அவ்ளோ அழகு.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      very happy to hear this and thank you so much bro😍🙏❤️

  • @shanthir7741
    @shanthir7741 2 ปีที่แล้ว +1

    Namaskaram. Thayaar, kolam. villakku ellamey azhagukku azhagu serkkiradhu. Tamil putthaandu Nalvaazhthukkal.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Superkuthuvilakkummmma...sonice...happy 80th birthday to amma..getting blessings from amma and appa

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி விளக்கு அற்புதம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா❤️🙏😍🙏❤️

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 ปีที่แล้ว +1

    Tamizh puthandu vazhthukal Amma Appa Akka suresh Anna pavi sister🙏🙏🙏
    Kuthuvilaku arumai akka pattu arumai🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் ஒரு கோவிலுக்கு போனது போல இருந்தது

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா❤️😍🙏😍❤️

  • @indirapkindhu3892
    @indirapkindhu3892 2 ปีที่แล้ว +1

    Evlavu azhagu Dhevalogam than🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @vijayviju8644
    @vijayviju8644 2 ปีที่แล้ว +1

    Swamiya amma ungala pakuracha Lakshmi thayara pathamathire iruku
    Happy tamil new year

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏😍❤️

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 ปีที่แล้ว +1

    விளக்கு மிகவும் அழகாக இருக்கிறது.... நீண்டநாள் கழித்து தங்களது இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா😍🙏❤️❤️❤️❤️❤️

  • @priyankak9462
    @priyankak9462 2 ปีที่แล้ว +1

    Unga veedu arumai ah iruku,sairam.
    Kovil ah paakura maari iruku.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว +1

      very happy to hear this ma ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakarthikeyan3992
    @ramakarthikeyan3992 2 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    அப்பா,அம்மாவிற்கு என் நமஸ்காரம்.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா❤️😍🙏

  • @bala5490
    @bala5490 2 ปีที่แล้ว +2

    Thamizh puththaandu vaazhthukal sister......house vedio super......

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    பவி தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மா சூப்பர் house video entha veala kku slogan enakkum therium Pavi super slogan sowmiya Akka super saree's nanarukku ungalodathu thankyou god bless you 👍👍👍👍😘🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Varadati
    @Varadati 2 ปีที่แล้ว +1

    Kutthu vikakku romba alazha irukku, neenga rendu perum Mahalakshmi maadhiri irukkaringa ma.. God bless you abandantly 🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏😍❤️

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 2 ปีที่แล้ว +1

    மிக நன்றாக இருந்தது.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma 🙏❤️😍😍😍😍❤️🙏

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 2 ปีที่แล้ว +2

    Wow wowsuper maa how are you maa wish you happy tamil new year maa godblees you paa

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma 🙏❤️😍😍❤️🙏

  • @kalpagamramachandran9264
    @kalpagamramachandran9264 2 ปีที่แล้ว +2

    Lamps are very very beautiful like you and your family. God Bless you all. Happy Tamil New Year.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️🙏😍😍😍😍😍😍😍😍🙏❤️

  • @venkateshbattachar8927
    @venkateshbattachar8927 2 ปีที่แล้ว +1

    Hi Pavila akka .. your Chanel is superb
    You are bringing back my child hood memories of my pattis house , the culture and tradition , food which I’m missing .. I love your home it’s truly beautiful and dripping in devotion and tradition ..
    please talk about the other lamps in your collection the Savi vilakku, and the Tanjore paintings .. it will help me to collect these too ..
    truly love your channel .. keep it going ❤️❤️❤️

  • @annapurnasivasankaran8118
    @annapurnasivasankaran8118 2 ปีที่แล้ว

    Very very beautiful and divine house.

  • @senkamalavalliganeshan6599
    @senkamalavalliganeshan6599 2 ปีที่แล้ว +1

    Ungalikum putthandu nall vazhthukal may lord Krishna bless you all 🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma 🙏❤️😍❤️🙏

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 2 ปีที่แล้ว +1

    Fantastic 🍀🌼🌿 amazing video 🍀🌼🌿 with wonderful sister's 🍀🌼🌿 style of explore so nice 🍀🌼🌿 happy Tamil new year pavila Mam 🍀🌹🌿 and family 🍀💮🌿 sply that kudhuvilaku ultimate 🍀🌼🌿 this is udhayasaravanan🍀🌼🌿 Thq🙏💐🍫

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much bro🙏❤️😍😍😍❤️🙏

  • @gopigopi4785
    @gopigopi4785 2 ปีที่แล้ว +1

    Pavila akka periya jai en valzhlthkkal

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 2 ปีที่แล้ว +2

    Amazing Pavila Superb 👌👌

  • @maladevi6887
    @maladevi6887 2 ปีที่แล้ว +1

    Vanakkam arumai. Puthandu nalvalthugal.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว +1

      thank you so much ma ❤️ 😍🙏😍❤️

  • @thiruvani6882
    @thiruvani6882 2 ปีที่แล้ว

    Thousands eyes needs to watch your Vedios akka, I have no words to say🥰

  • @malarvizhi8020
    @malarvizhi8020 2 ปีที่แล้ว +1

    Suresh anna kolam super

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan4637 2 ปีที่แล้ว +3

    Thank you Pavila and Soumya akka. Wish you and your family a Happy Tamil 🆕 Year's Day 🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      you are most welcome ma 😍🙏❤️❤️❤️❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +1

    Hallo mam how are you Happy New year Your Family Excellent Video Thank you 🙏🙏🙏🙏👍👍👍🌹🌹🌹💕💕💕

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      hi ma
      I am very fine and thank you so much ma ❤️🙏😍🙏❤️

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 2 ปีที่แล้ว +1

    Happy Tamil Puthandu Vazhthukal to you and your family
    Our Divya Pranams to your Parents 🙏🙏🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️🙏😍🙏❤️

  • @murthyram6041
    @murthyram6041 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @geethanarayan6071
    @geethanarayan6071 2 ปีที่แล้ว +1

    Kolam vilaku super

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma 🙏❤️😍❤️🙏

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +1

    ஆஹா.தமிழில் தெய்வீக பாடல்.அருமை..புல்லாங்குழல் இசை.தெய்வீகம்...

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா❤️🙏😍

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@JEntertainment_je 🙏

  • @IndraGurusamyThottam
    @IndraGurusamyThottam 2 ปีที่แล้ว +4

    Hi Pavila and Sowmiya, hope I feel both are safe and good.Vilakku so beautiful and traditional, I liked it so much.Always your home looks like temple and I'm so happy to see your home. I'm so exicited to see your home.Background music of J entertainment is mind blowing music.It is always excites the mind. Wishing you both a very happy tamil new year 2022.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      very happy to read ur message and thanks a lot ma....it gives immense positivity and love ❤️ 😍

    • @IndraGurusamyThottam
      @IndraGurusamyThottam 2 ปีที่แล้ว

      @@JEntertainment_je God bless both of you ma.
      உங்கள் இருவரையும் நான் ஒருமையில் அழைத்தேன்,ஏன் என்றால் எனக்கு 61 வயதாகிறது,அந்த உரிமையில் தான் அப்படி அழைத்தேன்,என்னை தவறாக நினைக்க வேண்டாம் மா

  • @vinumenonvinu9817
    @vinumenonvinu9817 2 ปีที่แล้ว +1

    Happy tamil new year.and happy vishu wishess tooo

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏😍❤️

  • @niyatherif
    @niyatherif 2 ปีที่แล้ว +1

    Wish your happy newyear.pavil and your family. God bless you. Srilankan

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ji🙏❤️😍😍❤️🙏

  • @gopigopi4785
    @gopigopi4785 2 ปีที่แล้ว +1

    Thiruvillakku super

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan4637 2 ปีที่แล้ว +2

    Beautiful lamps 👌👌

  • @balar1920
    @balar1920 2 ปีที่แล้ว +1

    எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஜி 🙏❤️😍😍😍😍❤️🙏

  • @anuradhathangavel7249
    @anuradhathangavel7249 2 ปีที่แล้ว +1

    Nice video. Super vilakku.keep rocking pavima

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much sissy😍🙏🙏🙏🙏😍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Haima...happy to see vlog...wishes to u and family for happy new year

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 2 ปีที่แล้ว +2

    Happy tamil new year akka and ur family members...kuthuvilakku so divine..akka frequent ha vlogs pannungo..

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      oh surely pa and thank you so much ma ❤️🙏😍🙏❤️

  • @mahizhanrk9876
    @mahizhanrk9876 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு அக்கா...❤️

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much bro🙏❤️😍❤️🙏

  • @babumaha1000
    @babumaha1000 2 ปีที่แล้ว +2

    Hi sisy, happy Tamil New year to u and ur family,kolam arumai, விளக்கு அழகாக உள்ளது 🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much akka🙏❤️😍😍😍😍😍😍❤️🙏

  • @gopigopi4785
    @gopigopi4785 2 ปีที่แล้ว +1

    Athulai location nanna erukka akka super

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much pa🙏❤️😍😍😍😍

  • @nalinir6994
    @nalinir6994 2 ปีที่แล้ว +1

    Very beautiful home and celebration. pretty Kuthuvilakku set. Thanks for sharing Pavila. It would be helpful to all of Sowmya Akka shares this Kuthuvilakku Slokam with explanation in a separate video or in the comments section. 🙏
    You all know a lot about traditions so this is not an advice at all. Just sharing what I learnt recently from a very aged and well experienced Tamil temple priest.
    Never use match stick directly to light kuthuvilakku or Kamakshi vilakku. Light a small lamp and use that to light Kuthuvilakku and Kamakshi lamps. Also use the right hand ring finger or any finger except the Index finger to apply Haldi kumkum sandal paste on lamps, God’s idols , even on ourselves or others.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      Thank you so much for sharing your thoughts and information about it❤️🙏😍😍😍😍

  • @lakshmiv7215
    @lakshmiv7215 2 ปีที่แล้ว

    Pavila ma'am superb song

  • @ravisankarkavitha4461
    @ravisankarkavitha4461 2 ปีที่แล้ว +2

    Sissy madurayil meenakshi திருக்கல்யாணம் நல்ல படியா முடிந்தது. Hope அழகர் பெருமாள் ஓட அருள் உங்க எல்லாருக்கும் கிடைக்கணும்

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      very happy to hear this ma and thanks a lot ma ❤️😍🙏😍❤️

  • @gayathrielavazhagan4305
    @gayathrielavazhagan4305 2 ปีที่แล้ว

    Hi pavila,sowmi akka is so humble ❤️,pls avanga sollra pasuram details sollunga please 🙏

  • @saibharatikadha
    @saibharatikadha 2 ปีที่แล้ว +1

    Adbhutham

  • @samisami7115
    @samisami7115 2 ปีที่แล้ว +1

    Happy tamil new year

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว +1

      thank you so much ma 😍🙏❤️🙏😍

  • @manjulavadivelu4390
    @manjulavadivelu4390 2 ปีที่แล้ว +1

    supera eruku pavi ma akkaum pavi um super happy new year

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏😍❤️

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Happy new year

  • @murthyram6041
    @murthyram6041 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @ravisankarkavitha4461
    @ravisankarkavitha4461 2 ปีที่แล้ว +1

    Super sissy.happy tamil new year to you and your family

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much bro🙏❤️😍❤️🙏

  • @bepositive3403
    @bepositive3403 2 ปีที่แล้ว +1

    After a long gap, we are happy to hear sowmya akka voice😍

  • @sharfu_itsme8335
    @sharfu_itsme8335 2 ปีที่แล้ว +1

    Hi Pavi wow new logo very amazing

  • @padmapolavarapu6935
    @padmapolavarapu6935 2 ปีที่แล้ว +1

    Wow after a long gap good to see your house, wish you all a happy new year

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      very happy to hear this and thank you so much ma 🙏❤️😍😍😍❤️🙏

  • @lekshmipriya2505
    @lekshmipriya2505 2 ปีที่แล้ว +1

    Wishing you both a Happy Tamil New year, God bless 🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️ 😍🙏😍❤️

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    So nice decorations

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +1

    Swargam vera engo illai, unga kudil lla naanga paarthittuirukkom,,
    Puthandu nal vaazhthukkal
    Happy to see you sisters after a long time
    I get immersed when Sowmya akka recites slokams
    As usual ,, Pavila you look so beautiful in the saree
    Sowmya akka, pl Tell us simple pooja methods and slokams to appease SriMahaalakshmi!!!!!
    Amma appa kku ennodaiya, PRANAAMS🙏🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว +1

      very happy to read ur comment and thanks a lot for the lovely message and surely will do vlogs with sowmya akka❤️😍🙏🙏😍❤️

    • @vijayadamodaran8922
      @vijayadamodaran8922 2 ปีที่แล้ว

      @@JEntertainment_je 😍

  • @madhanraj8191
    @madhanraj8191 2 ปีที่แล้ว +1

    Kolam super🎉 ka

  • @sudharamesh7581
    @sudharamesh7581 2 ปีที่แล้ว +1

    Very nice vlog 👍

  • @vijayalaxmimane1497
    @vijayalaxmimane1497 2 ปีที่แล้ว +1

    Laxmiramana govinda govinda🙏🙏👌

  • @sreesreejai9043
    @sreesreejai9043 2 ปีที่แล้ว +1

    Unga veeta parka mudiuma yenaku rompavum asaiya eruku unga edatha parka.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว +1

      pls share ur number in my mail id - jiestaentertainment@gmail.com

    • @sreesreejai9043
      @sreesreejai9043 2 ปีที่แล้ว

      @@JEntertainment_je sure i will

  • @Varadati
    @Varadati 2 ปีที่แล้ว +1

    Sister your House as always it's an eye feast 💐I want at least 0.05 persant of your Bhakti, Malaiappa thiruvadihale saranam 🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏🙏🙏🙏🙏🙏😍❤️

  • @nareshkumar_ramisetty_777
    @nareshkumar_ramisetty_777 2 ปีที่แล้ว +1

    I'm waiting for your video sis 👍🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว +1

      very happy to hear this ma 🙏❤️😍❤️🙏

  • @devakondasollu9210
    @devakondasollu9210 2 ปีที่แล้ว +1

    Akka is so divine! :)

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Tqsowmiya akka

  • @ramananv32
    @ramananv32 2 ปีที่แล้ว

    Anything special on Navarathri..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Thanks to amma

  • @ravishankarveer3176
    @ravishankarveer3176 2 ปีที่แล้ว +1

    Hi pavi, HAPPY TAMIL NEW YEAR to you and your family . Happy to see akka , kolams are amazing , thanks for inspiring us so much . Last but not least the lamps are stunning , I wish i can order one soon . nice to see Have a happy weekend .

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ravi❤️🙏😍🙏❤️

  • @sreeashwinidharani9706
    @sreeashwinidharani9706 2 ปีที่แล้ว +2

    Pls post your house construction builder and its plan also it will be very useful

  • @sudhaudayakumar4353
    @sudhaudayakumar4353 2 ปีที่แล้ว +1

    Hi sis song super 🙏🙏🙏❤️

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️ 💗 💖 ❤️ 💗 💖

  • @meenakshi547
    @meenakshi547 2 ปีที่แล้ว +1

    Happy tamil new year ma
    Nice saree ma i hope all are fine

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️🙏😍🙏❤️

  • @subbulakshmiparamasivan496
    @subbulakshmiparamasivan496 2 ปีที่แล้ว +1

    Unique piece

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏😍❤️

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 ปีที่แล้ว

    Kunnavakkam which area in chennai .can you tell ?

  • @pancharathna
    @pancharathna 2 ปีที่แล้ว +1

    Migavum Arpudham.

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 2 ปีที่แล้ว +1

    Happy Tamil New year to all

  • @ushar9687
    @ushar9687 2 ปีที่แล้ว

    Nice

  • @monishavlog7175
    @monishavlog7175 2 ปีที่แล้ว +1

    Wow super sis
    Beautiful house Happy new year sis

  • @Anbipriyavv
    @Anbipriyavv 2 ปีที่แล้ว +1

    Divine feel

  • @sharfu_itsme8335
    @sharfu_itsme8335 2 ปีที่แล้ว

    Wowwwwww very superb ❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Akka padiya kuthuvilakku song link kodungoo

  • @anuradhaarun5044
    @anuradhaarun5044 2 ปีที่แล้ว +1

    Happy New Year to you all.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏😍❤️

  • @geethareddy902
    @geethareddy902 2 ปีที่แล้ว +1

    Happy New Year Pavila.

  • @nandhininanni246
    @nandhininanni246 2 ปีที่แล้ว +1

    Can u please share thiruvilakku slogam

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      yes I added in description box🙏😍❤️

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      திருவிளக்கு மந்திரம்:
      விளக்கே, திரு விளக்கே, வேந்தன் உடன் பிறப்பே
      ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி, பொன்மணியே
      அந்தி விளக்கே அலங்கார நாயகியே
      காந்தி விளக்கே காமாட்சி தாயாரே
      பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
      குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றினேன்
      ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடி விளங்க
      வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
      மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன் யான்
      மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா ,
      சந்தான பிச்சையுடன் தனம்களும் தாருமம்மா
      பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா ,
      பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
      கொட்டகை நிறைய குதிரைகள் தாருமம்மா
      புகழுடம்பை தாருமம்மா , பக்கத்திலே நில்லுமம்மா
      சேவித்து எழுந்திருந்தேன் , தேவி வடிவம் கண்டேன் ,
      வஜ்ரா கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்
      முது பச்சை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன் ,
      சவுரி முடி கண்டேன் , தாழை மடல் சூடக்கண்டேன்
      சாந்துடன் நெற்றி கண்டேன் , தாயார் வடிவம் கண்டேன்
      கமல திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன்
      மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
      கை வளையல் கலகலவென கணையாழி மின்ன கண்டேன்
      காலிற் சிலம்பு கண்டேன் , காலாயிபீலி கண்டேன்
      மங்கள நாயகியை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன் நான்
      அன்னையே அரும்துனையே , அருகிருந்து காருமம்மா
      வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா
      தாயாரே சரணம் என்றேன் , உன் தாளடியில் நான் பணிந்தேன்

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +1

    Happy New year to all 💟

  • @natarajanpichai1736
    @natarajanpichai1736 2 ปีที่แล้ว +1

    Hi sister your house very nice and your full home tour video upload pls

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      thank you so much ma ❤️😍🙏🙏🙏😍❤️

  • @punithanitha8207
    @punithanitha8207 ปีที่แล้ว +1

    Hi sis..can u pls tell me the mantra that u apply when u light up the kuttu vilakku? I think it will be more benefit for everyone.thanks

  • @UmaDevi-kq1sb
    @UmaDevi-kq1sb 2 ปีที่แล้ว +1

    Akka Thiri onetru patalama.Thiri patumitathil manjul.kungumam italama plese answer.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      hi ma,
      actually in our house we do like this only ma🙏🙏🙏🙏🙏🙏

  • @subababu7922
    @subababu7922 2 ปีที่แล้ว +1

    Thanks sis 🙏

  • @vidyashridharan1143
    @vidyashridharan1143 2 ปีที่แล้ว +1

    Hi pavila, once again a wonderful video. Can u please make a video of assorted kolams? Thank you

    • @JEntertainment_je
      @JEntertainment_je  2 ปีที่แล้ว

      oh surely ma and thanks a lot ma ❤️😍🙏

  • @meeravenkatesh1943
    @meeravenkatesh1943 2 ปีที่แล้ว +1

    Hi Pavitra, A Very Happy New Year to you and your entire loving family...Once again you have surpassed yourself ..So good to see you and Soumyakka revealing the lamps...simply divine ..Once again, Happy 80th to Akka ..May you all stay blessed and keep spreading your positivity among us all...🙏❤️