நாங்க கும்பகோணம். நான் பிறக்குறதுக்கு முன்னாடியே இதுபோல அன்னபட்சி குத்துவிளக்கு 3.1/2 அடி உயர விளக்கு எங்க தாத்தா வாங்கினாங்கலாம். இப்பவும் இருக்கு 40வருடதிற்கு மேல ஆகுது. அப்படியே பலபலக்குது. நாச்சியார்கோவிலில்தான் வாங்கினாங்க. பண்டிகைசமயத்தில் வீட்டில் விஷேசம் இருக்கும்போது மட்டும் ஏற்றுவாங்க. 1/2 லி மேல் எண்ணெய் பிடிக்கும் .
பூஜை பொருள் மற்றும் சாமிக்கு இவ்வளவு செலவு செய்யும் நீங்கள் என்றும் மகாலட்சுமி யா செல்வமா கடவுள் வைப்பார் கடவுளுக்கு அதிகம் செலவு செய்யரீங்க மேடம் சூப்பர் சூப்பர் மேடம் 💝💝👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks madam Keep supporting ❤️❤️❤️
Price sir..
Super 👌how much
Hii sister very very nice lamps👌 absolutely design very super
வணக்கம் சகோ நீங்க சொன்ன மாதிரி அழகிய வேலைபாடுகள் நிறைந்த குத்துவிளக்கு மிகவும் அழகாக இருக்கிறது.
ரொம்ப அழகா இருந்தது குத்து விளக்கு எனக்கும் இந்த குத்து விளக்கு வாங்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. எவ்வளவு விலை அக்கா
Kutthu vilakku super. Finishing supara irukku. En pennoda kalyanathukku anke than vankinom sangu sakkara potta vilakku. Nacchiyar Koil vilakku romba varudam aka famous Asha. Thank you
ரொம்ப அழகா இருக்கு அக்கா குத்துவிளக்கு பூஜை ரும் இந்த போது ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் மாடல் மற்றும் மனதையும் சந்தோஷம் தான் நன்றி 👍🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப அழகான வேலைபாடுகள் .பார்க்கவே அருமையாக இருக்கு அக்கா.
ஹாய் Sis good morning காலையிலே உங்க வீடியோ தான் பார்த்தேன் Sis மங்களகரமாக ஒரு குத்து விளக்கை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு Sis💓
நாங்க கும்பகோணம். நான் பிறக்குறதுக்கு முன்னாடியே இதுபோல அன்னபட்சி குத்துவிளக்கு 3.1/2 அடி உயர விளக்கு எங்க தாத்தா வாங்கினாங்கலாம். இப்பவும் இருக்கு 40வருடதிற்கு மேல ஆகுது. அப்படியே பலபலக்குது. நாச்சியார்கோவிலில்தான் வாங்கினாங்க. பண்டிகைசமயத்தில் வீட்டில் விஷேசம் இருக்கும்போது மட்டும் ஏற்றுவாங்க. 1/2 லி மேல் எண்ணெய் பிடிக்கும் .
Hi sis 😍 vilakku unmaiyave biramandama irukku dear 🤗👌🤩
அருமையான விளக்கு ஐந்து முக குத்து விளக்கின் அமைப்பு அழகு👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arpudam arpudam nandrigal 👍👍👍👍👍👍👍🙏
அற்புதமாக உள்ளது.அருமையான வேலைப்பாடுகள்.
பூஜை பொருள் மற்றும் சாமிக்கு இவ்வளவு செலவு செய்யும் நீங்கள் என்றும் மகாலட்சுமி யா செல்வமா கடவுள் வைப்பார் கடவுளுக்கு அதிகம் செலவு செய்யரீங்க மேடம் சூப்பர் சூப்பர் மேடம் 💝💝👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super nka romba thanga villaku nalla iruku akka enaku romba pudichu iruku akka👌👌👌👌👌
செம்மையாக இருக்கு நாச்சியார் கோயில் குத்துவிளக்குகள், சகோ!!! தங்கம்போல் ஜொலிக்குது !!!!அழகு கண்ணை பறிக்குது!!!! செம்ம !!!!நன்றி சகோ
Hai sis kuthuvilaku arumaiya irukku intha videos romba pidichuruku sis 👌👌🥰😍
இந்த குத்து விளக்கு மிகவும் அருமை யாக இருக்கிறது.நாச்சியார்கோவில் பட்டை விளக்கு அற்புதம்.
Wow superb very nice 👌👍 beautiful handmade products. Haw mach cost this par???🙏🙏🙏🌹🌹🌹💞💕💞
Enga oor Akka nachiyarkovil...... super Akka vedio
Akka na than first comment na kumbakonam than akka kuttu vilakku super design 😘😘😘
Most awaited review. I was looking forward to buy vilaku for my new house.
Wow wonferful vilaku. Super unboxing sis. Price sollunga
Super azhaga irrukku sister 👍
மிக அருமையான பதிவு அழகான குத்துவிளக்கு
Ur selection will be always right 👌,Baba s always with you 👍, keep rocking 👍
Arpudam arpudam 👍👍 thank you 🙏
இது ஷோ பீஸா? இல்ல எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாமா?
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
Hi mam super video tq kuthu vilaku super mam
Akka super ah irrugu villakuu vera level nice 1st comment
Kuthu vilakku romba alaga iruku sister👌👌👌👌👌👌👌
Hi sister yippadi erukiga 💐💐💐💐.....Vilakku Super 👌👌👌........
Wow super mam,enakum vaganum asaiya iruku
Good morning sis kuthu vilaku super design azaga irruku 👌
Super akka vilaku romba aaaaaaa alaga iruku👌👌👌👌👌👌 omg sai ram🙏🙏🙏
ரொம்ப நேர்த்தியான வேலைப்பாடு. ரொம்ப ரொம்ப அழகு அக்கா. கண்ணை கவர்கிறது. 😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌
Mam today i received from sainath metals 24 inches kuthuvilakku very nice excellent work. Price worth product.
குத்து விளக்கு 🤩😍👌👍ரொம்ப அழகாக இருக்கு Sis
Super golden vilaku
Super mam . Nice to see vilaku
Very nice. Looking beautiful mam
Hi sis. Kuthuvilakku romba romba arumai. Appadiye gold mathiri irukku.super.🤩
6:05 price plz? Also what is the size ?
What is the size, price and website to buy this ?
Hii akka super ah iruku sema cute ...with peacock design gold fully super
Super a irukku. Naangalum vaanganum. Pls rate sollunga.
.
குத்து விளக்கு நிஐம்மாவே தங்கம் போல தான் இருக்கு sister👌👌👌.
Kuthu villaku super sister
சூப்பர் சூப்பர் அழகா இருக்க பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு வேற லெவல் குத்து விளக்கு சூப்பர் ❤️❤️❤️❤️👍👍👍😂😂😂
ரெம்ப அழகான வேலைப்பாடுகள் நிறைந்த குத்துவிளக்கு உண்மையில் அது தங்க குத்து விளக்கு தோழி👌👌👌👌👌🙏🙏
Hai akka velaku romba romba hazaga 👌👌👌 design ella super 💞💞💞💞😍😍😍
Very nice vilaku akka supper design vere level akka hand made work 🤗👌🤗
Very nice can we get kamakshivillaku please reply
How to wash this type of heavy vellakku? Is there any chemical to clean
Superakka😀🙏💚💚👌👌👌🌹🌹🌹🎁🎁🎁
Good morning sister , my first comment and first like குத்து விளக்கு மிகவும் அழகா இருக்கு next Pooja video podunga sister
Super sis looking like gold and the work is sooo good
Very beautiful deepam
I like to buy price please
Very nice and superb ma. Thanks
Super akka🌹🌹🌹🌺🌺🌺🌷🌷💐💐💐
Sister margali month la villaku vangalama?
Sis entha unga vilaku size ethanai inch
Wow.. 1 st comment.. so beautiful.. divine... photo and temple details.. also..superb..Thank u so much for sharing dear.. 👍👌👌👌💞🙏🙏🙏
Superb superb ca u send me god idols and which avail in ur shop can I
Really awesome beautiful sis
May I know weight of vilakku
Hi akka
Video superrrrrrrrrrrr
குத்து விளக்கு super ❤️❤️❤️ akkka
Super gold nachiyar lamp
உண்மை அருமையோ அருமை தங்கமாரி ஜொலிக்குது சகோ🙌🙌
How much is this so cute and marvelous
Super sema alaga iruku Sister velakku
Wow this was superb. And amazing....
Hi akka vilaku super, nenga velli vilaku clean panra liquid name anupunga pls
Super vilaku...ne edukira porul nerithiya alaga irukum sis....
What metal is brass or bronze
Vilakku miga arumai 😊👍
How much sister
sema super 👌 👌👌
Very informative video your video are very nice. I suggest you to make video on car driving tips for beginners women & empower them..
How many feet is this mam
Wowww ma arumaiya deivaamsama irukku vilakku🙏🙏🙏
Rate avllo sister
romba alaga iruku vilaku👍
Akka semmaya iruku ....really like it
How much sis?
விளக்கு சூப்பரா இருக்கு மேடம்
Eathana inch mam and how much
Vilakku superah iruku madam can we get sturdy kamatchi vilakku?
Rate ma of bronze lamp
Please mention the height of this villaku
Hiiiii sister super
விளக்கு ரொம்ப நல்லா இருக்கிறது
மிகவும் அழகாக இருக்கிறது
Very nice vilaku.
So beautiful sister
Very beautiful what's the price madam
kollaiazagu what is the cost sizeennanga
Superb sister. How much?
Very nice and beautiful sister ❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
Mam God bless you and your family so good kuthuvilakku How much height mam? Please Reply
Good morning akka super vlog 💞 very nice kuthu vilakku 🙏🙏
Semaiya iruku akka really liked