புதுவீட்டுக்கு நான் வாங்கியது தங்க குத்து விளக்கா ??😳 ||நாச்சியார் கோவில் விளக்கு இப்படியா இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • புதுவீட்டுக்கு நான் வாங்கியது தங்க குத்து விளக்கா ??😳 ||நாச்சியார் கோவில் விளக்கு இப்படியா இருக்கும்
    Shri sainath metals :-
    Contact Number :- 8015204205
    Address:-
    Thambi Rajendran
    1050 West New Street
    Nachiya kovil
    kumbakonam
    Pin code 612602
    Phone number 8015204205
    Route Map:-
    Sri sainath metal
    maps.app.goo.g...
    #Spicy hand #Vlogs #Cooking #vlogger #village life #kids #family #peaceful life #lifestyle #recipy #shopping #gardening #terrace gardening #farming #non veg #Veg #village style cooking #family love #entertainment #Empowerment #Food for life #healthy #subscribers #passion #born to achive #kutties #tamil #Organic #lamp #kuthuvilakku

ความคิดเห็น • 240

  • @bagyag7090
    @bagyag7090 2 ปีที่แล้ว +18

    விளக்கு அருமையாக இருக்கிறது பார்க்கும் போதே மெய் சிலிர்த்தது வாழ்த்துக்கள் sister

  • @vijigovind1739
    @vijigovind1739 2 ปีที่แล้ว +1

    விளக்கு ரொம்ப அழகாக இருக்கிறது மிகவும் சிறப்பு👌👌👌

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +5

    சூப்பர் விளக்கு சகோதரி வாழ்த்துக்கள் 👌🌹😀

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +3

    வீடியோ சூப்பர் சிஸ்டர் உங்கள் புது வீட்டுக்கு வாங்கி குத்துவிளக்கு அருமையான கைவண்ணத்தில் இருக்கு ஒரு சின்ன அட்வைஸ் புது குத்துவிளக்கு ஏற்றும் போது கீழே விளக்குக்கு ஏற்றார் போல பித்தளை தட்டு வைத்து அதன்மேலே குத்து விளக்கு வைத்து ஏற்றவும் வெரும் தரையில் வைத்து ஏற்ற கூடாது

  • @petchiammalpetchiammal2026
    @petchiammalpetchiammal2026 2 ปีที่แล้ว +3

    குத்து விளக்கு superரா இருக்கு akka

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il 2 ปีที่แล้ว +1

    Romba Azhaga iruku sister

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 ปีที่แล้ว +2

    விலக்கு சூப்பர்👌👌👌🥰

  • @sathyag868
    @sathyag868 2 ปีที่แล้ว +1

    Vilakku vera leval superra erunthathu thank you for sharing 💐🙏🙏

  • @shrividyashashidharan4925
    @shrividyashashidharan4925 2 ปีที่แล้ว +4

    Vilakku looks very beautiful Gouthami👌👌 Romba, Romba arumai. Pray, this brings you lot of happiness and prosperity at your new home. God bless and much love to you🤗❤️

  • @Kattapaifamily
    @Kattapaifamily 2 ปีที่แล้ว +3

    குத்துவிளக்கு அழகாக இருக்கிறது அக்கா🙏👌😊

  • @vasanthitharaga7387
    @vasanthitharaga7387 2 ปีที่แล้ว +1

    Super super ma pallandu vazhga valamudan

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks sis 🤗

  • @r.someshranganathan2340
    @r.someshranganathan2340 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤how much this vilaku please upload the height nd weight..need to buy please y❤❤

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 2 ปีที่แล้ว +1

    மகிழ்சியான ஔிப்பதிவு ்நானூம் இரண்டு குத்தூவிழக்கு ஓடர் பண்ணபோகின்றேன்

  • @anbazhauganta6437
    @anbazhauganta6437 2 ปีที่แล้ว +1

    Hi sis super but manjal and kungumkum vaikkavam sis may God bless you

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 2 ปีที่แล้ว

    From spicy hand vedio varell very super.

  • @saranesh8344
    @saranesh8344 2 ปีที่แล้ว +4

    Pets video podunga plz

  • @kalai5542
    @kalai5542 2 ปีที่แล้ว +1

    Akka really amazing a irunthuchi akka vilaku 🥰 nenga open pannumpothu enake goosebumps feel achi automatically en vai wow nu sollichi😂😂😂

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 2 ปีที่แล้ว

    Really super video sis paka gold mariye irruku sis 😍😍 alaga irruku pakave super

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว

    குத்துவிளக்கு மிக அருமையாக உள்ளது

  • @nduraisamymanumanpalli3453
    @nduraisamymanumanpalli3453 2 ปีที่แล้ว +3

    Super super very fine
    Your selection is very good

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks a lot ☺️🙏

  • @senthilkumarrajeswari9750
    @senthilkumarrajeswari9750 2 ปีที่แล้ว +7

    Sister super ra iruku kuthuvilakku neenga nalla irukangala sister unga video romba pidikum sister Ungala parkum pothu naa romba happy ya iruken sister 💐💐💐

  • @MohammedAli-ll4wq
    @MohammedAli-ll4wq 2 ปีที่แล้ว +4

    Hi sister new home video podunga

  • @durgamani5713
    @durgamani5713 2 ปีที่แล้ว +56

    Yararu videos kaga wait panitu irundhinga ☺️❤️

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว +6

      Thanks dears 🙈 🥰 Inimey regular ah video varum nama channel la 🤩

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 2 ปีที่แล้ว +2

    குத்துவிளக்கு அருமை விலையும் சரியாக உள்ளது வெங்கலம் பித்தளை விளக்கே விலை அதிகம் விளக்கு 👌

  • @vishnusiva6096
    @vishnusiva6096 2 ปีที่แล้ว +3

    Super kaa

  • @nallappanps6575
    @nallappanps6575 2 ปีที่แล้ว +27

    சகோதரி விலை எவ்வளவு

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணக்கம் 👌👌👌👌

  • @vanishreec7400
    @vanishreec7400 2 ปีที่แล้ว +2

    விளக்கு ரொம்ப அருமையாக இருக்குதுங்க 👌👌😍😍😍

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 2 ปีที่แล้ว

    குத்துவிளக்கு ரொம்ப அழகா இருக்கு கௌதமி

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 2 ปีที่แล้ว +1

    Very useful video sister, thank you, superb 💓

  • @rajeshwarisathish2173
    @rajeshwarisathish2173 2 ปีที่แล้ว +3

    Super akka

  • @smitmani3512
    @smitmani3512 2 ปีที่แล้ว

    Nice vilakku .Very useful video.

  • @premalatha521
    @premalatha521 2 ปีที่แล้ว +1

    விளக்கு ரொம்ப அருமையாக உள்ளது ,வாழ்த்துக்கள் சகோதரி💐💐

  • @jayanthi9135
    @jayanthi9135 2 ปีที่แล้ว

    Super aka 💐,vilaku ramba alaga iruku

  • @sakthivelsakthivel-uf5mm
    @sakthivelsakthivel-uf5mm 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். விளக்கு நல்ல இருக்கு. விலை அதிகமாக இருக்கும் போல் தொனிக்கிறது

  • @bhuvanasenthil4944
    @bhuvanasenthil4944 2 ปีที่แล้ว +7

    Super Sister romba alagana vilaku.. All the best for ur Beautiful future ...thank u for this information

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks a lot dear 🥰🤩

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 2 ปีที่แล้ว

    Romba azhaga irukku Gouthami.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Thanks for all ur information

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Rooombha azaghuvilakku

  • @ramyadevi2791
    @ramyadevi2791 2 ปีที่แล้ว

    Hi madam natchiyar Kovil enga amma uru nice video

  • @jsreekumar28
    @jsreekumar28 2 ปีที่แล้ว +2

    குத்துவிளக்கு அருமையாக இருக்கு கௌதமி 😍🤩

  • @chitrascooking
    @chitrascooking 2 ปีที่แล้ว +2

    ஹாய் கௌதமி குத்து விளக்கு சூப்பர்

  • @baluchandru942
    @baluchandru942 2 ปีที่แล้ว +1

    மஞ்சள் தண்ணீர் ஊற்றி பிறகு பகவான் முன் னவக்கவும் அக்கா

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Kandipa sago 🤗👍

  • @kcsubramani9909
    @kcsubramani9909 2 ปีที่แล้ว

    Very very nice good sister the lamp looks grate sister very traditional look

  • @81arani
    @81arani ปีที่แล้ว

    Kamatchi vilakku enga vangininga

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 2 ปีที่แล้ว

    அழகா இருக்கு அக்கா குத்து விளக்கு 🤩👌👌👌🤩

  • @nethravathimn3770
    @nethravathimn3770 2 ปีที่แล้ว +2

    Super

  • @priyasunil8461
    @priyasunil8461 2 ปีที่แล้ว +4

    Waiting for your video Gowthami sis... Nice vlog ❤️

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว +1

      Thanks priya dear 🤩

  • @farmerwife489
    @farmerwife489 2 ปีที่แล้ว

    Yenga veetlayum ethu pola kuthu vizhaku eruku sis

  • @vgraj9852
    @vgraj9852 2 ปีที่แล้ว +1

    Very useful video...

  • @subhashinishini952
    @subhashinishini952 2 ปีที่แล้ว

    After wash review kodunga vilakuku. Plz .

  • @nivethakishore7867
    @nivethakishore7867 2 ปีที่แล้ว

    இரண்டு குத்துவிளக்கும் அருமை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Neenga ukkanthu erukka mat link erukka

  • @priyankak9914
    @priyankak9914 2 ปีที่แล้ว +1

    My native place nachiyar koil

  • @riyashinis6588
    @riyashinis6588 ปีที่แล้ว

    நானும் இதே விளக்கு வாங்கியிருக்கேன்... எங்க வீட்டு கிராகபிரவேஷம் கு... ரொம்ப பிடிச்சுருக்கு.... உங்க video பாத்துட்டு தான் வாங்கினேன்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 2 ปีที่แล้ว

    Super kuthu vilaku hi gowthami ungaluku suwathi theriyuma perundurai HP bunk

  • @mohanhajjel2004
    @mohanhajjel2004 ปีที่แล้ว

    Size of the lamp please and price

  • @niranjanapregnesh5036
    @niranjanapregnesh5036 2 ปีที่แล้ว +2

    Annapachi veetula vaikudathunu sollranga unmaiya mam

  • @vidhyaradhakrishnan7308
    @vidhyaradhakrishnan7308 2 ปีที่แล้ว +1

    Super
    How much price sister

  • @jksureshmvijksureshmvi5962
    @jksureshmvijksureshmvi5962 2 ปีที่แล้ว

    Velaiku super akka enaku thiruvarur than akka

  • @jayapriya2886
    @jayapriya2886 2 ปีที่แล้ว

    Hi ka .romba jolly unga video kaga

  • @sathishkirukiru1466
    @sathishkirukiru1466 2 ปีที่แล้ว

    Really super akka...design pakka akka

  • @soniakuppan
    @soniakuppan 2 ปีที่แล้ว +1

    It's so beautiful

  • @paramuthangavel619
    @paramuthangavel619 2 ปีที่แล้ว

    Nice but safe sister ...but Vayra level ....

  • @blesseblesse639
    @blesseblesse639 2 ปีที่แล้ว

    U So lucky , god blessings

  • @rajashanmugam4567
    @rajashanmugam4567 2 ปีที่แล้ว

    Alaga iruku kuthuvilaku

  • @thirumalasha280
    @thirumalasha280 2 ปีที่แล้ว

    Hii akka very nice madi thottam video podunga akka pls🥰

  • @bagyamano2163
    @bagyamano2163 2 ปีที่แล้ว +2

    Indhu marriage video upload panuka sis

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Sure dear 🥰

  • @decookingchoice3444
    @decookingchoice3444 2 ปีที่แล้ว

    Pooja room supera iruku sis, vilaku alaga iruku ungala polave,🥰

  • @uvansashti2570
    @uvansashti2570 2 ปีที่แล้ว

    Wowww super ma very nice

  • @kanakaajay1261
    @kanakaajay1261 2 ปีที่แล้ว +1

    hi akka 🥰🌹💐 ஆயுதபூஜை

  • @MohitaRavinder
    @MohitaRavinder 10 หลายเดือนก่อน

    Velakku rate sollnga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Supervilakkuwishesmmmmma

  • @pavithramanikandanmanikand3548
    @pavithramanikandanmanikand3548 2 ปีที่แล้ว

    Akka unmaiyave vilakku super akka ❤️

  • @iniellamnalamey
    @iniellamnalamey 2 ปีที่แล้ว

    Vaalga valamudan sis

  • @poojpriya5583
    @poojpriya5583 2 ปีที่แล้ว +1

    Super video sis ,how much rupess?

  • @s.parvathi6655
    @s.parvathi6655 2 ปีที่แล้ว

    Hi sister 💕 குத்துவிளக்கு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @luckyfamily5790
    @luckyfamily5790 2 ปีที่แล้ว +4

    Price Enna Akka

  • @tharunshakthivel7962
    @tharunshakthivel7962 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா விளக்கு சூப்பர் விலை எவ்வளவு

  • @ramyanallusamy6523
    @ramyanallusamy6523 2 ปีที่แล้ว +2

    Super sister

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks da ma 🥰

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Hai Ramya sis 🥰

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 ปีที่แล้ว

    Thanks a lot mam 😍😍😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @vijayam2848
    @vijayam2848 2 ปีที่แล้ว +1

    Super😍👍

  • @nandhustricks
    @nandhustricks 2 ปีที่แล้ว

    indhu akka marriage video eppa poduvinga akka

  • @pramilasaravanan4397
    @pramilasaravanan4397 2 ปีที่แล้ว +1

    👌👌👌
    Vilaku

  • @iyyappank3778
    @iyyappank3778 2 ปีที่แล้ว

    விளக்கு ரெம்ப அழகா இருக்கு

  • @marymahendran4208
    @marymahendran4208 2 ปีที่แล้ว

    Congratulations 🎉

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி. குத்துவிளக்கு சூப்பர், நானும் ஸ்ரீரங்கத்தில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். அம்மாவீட்டில் சீதனமாக வாங்கிதரசொல்கிறேன்.👌👌👌🙏💟

  • @Aasiriyapani0709
    @Aasiriyapani0709 2 ปีที่แล้ว

    அருமை

  • @sridharsneagaran7359
    @sridharsneagaran7359 2 ปีที่แล้ว

    Enga ooru sirappu

  • @gothavariammu5121
    @gothavariammu5121 2 ปีที่แล้ว

    I am waiting for your videos sister

  • @senbagamrajendran4150
    @senbagamrajendran4150 2 ปีที่แล้ว

    Wow it looks amazing 🤩

  • @malligeswarijayakumar190
    @malligeswarijayakumar190 2 ปีที่แล้ว

    Superb

  • @anishaanisha1664
    @anishaanisha1664 2 ปีที่แล้ว +2

    First comment akka 💓💓💓🥰

  • @lavanyalavu0703
    @lavanyalavu0703 2 ปีที่แล้ว

    Super iruku akka

  • @muthumanikandan6998
    @muthumanikandan6998 2 ปีที่แล้ว

    Arumai sister

  • @mahilpranav7245
    @mahilpranav7245 2 ปีที่แล้ว +2

    Vilakku amount evalo sister??

  • @revathinathan2000
    @revathinathan2000 2 ปีที่แล้ว

    sis inthe vellakoda price enna sis

  • @jenifaa4728
    @jenifaa4728 2 ปีที่แล้ว

    Really it's a gold ah sis

  • @aruna8589
    @aruna8589 2 ปีที่แล้ว +1

    Comment ல எல்லாரும் விலை என்ன என்ன கேக்காங்க பதில் சொல்ல முடியல னா வீடியோ போடாத மா ரொம்ப over

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Sister Nan atha video la soli irruken and comment la keta vangalukum soli irruken parunga .. neega video full ah pathingala ... Over la illa sis nanum ungala pola orutharu tha 🥰

  • @bharathim7977
    @bharathim7977 2 ปีที่แล้ว

    Beautiful vilakku