சூப்பர் மதினி சொதி குழம்பு ஆனாலும் சோதி க்குழம்புக்கு வந்து மஞ்சள் பொடி போடக்கூடாது தக்காளி பழமும் போடக்கூடாது மதினி இறக்கும் பொழுது எலுமிச்சைச் சாறு ஊத்தி இறக்கினால் இதைவிட செமையா இருக்கும் 👌🏿👌🏿👌🏿👌🏿
Sothi coconut milk 3 times etukanum 2 nd 3 vathu pal la vegitable ah vega vaikanum karathuku pachamilaka arachu konjam Jinger Onion ellam thaluchu 2,3vathu milk la vegitable vega vaiga next parupu potunga ready akavum irakitu aravum first etutha coconut milk uthi next lemon juice add panunga next time ipdi try pani parunga
அக்கா அவ்வளவு அழகு நீங்க. Makeup போட்டா இன்னும் ரொம்ப அழகா இருப்பீங்க. விறகு எங்க வெட்டுவீங்க? காடு இருக்கா? அடுப்பில் வேலை முடிந்தவுடன் எப்படி தீயை அணைப்பீர்கள்?
Super ♥️ மதினி உங்க சிரிப்பு super ♥️
சொதிக்குழம்பு அருமை மதினி.ரொம்ப
அழகாக இருக்கீங்க இந்த புடவையில்🎉
ரொம்பவே சூப்பர் சூப்பர் மதனி நானும் திருநெல்வேலியே தான் ❤❤❤
அருமையான சமையல் வாழ்த்துகள் சகோதரிகளே
சூப்பர் மதினி சொதி குழம்பு ஆனாலும் சோதி க்குழம்புக்கு வந்து மஞ்சள் பொடி போடக்கூடாது தக்காளி பழமும் போடக்கூடாது மதினி இறக்கும் பொழுது எலுமிச்சைச் சாறு ஊத்தி இறக்கினால் இதைவிட செமையா இருக்கும் 👌🏿👌🏿👌🏿👌🏿
சூப்பர் அக்கா .அருமையான சொதி குழம்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா .👍👍👍👍👍👌👌👌👌.
Mathini Rombaum nalla samachirukkinga Ankku Rombaum pedichirukku 👍👍👍🎉🎉🎉🎉🎉
Mathini neenga seithatha parkumpothe romba taste a irukkum navil neer surakirathu❤❤❤❤❤❤❤❤❤❤
Sothi coconut milk 3 times etukanum 2 nd 3 vathu pal la vegitable ah vega vaikanum karathuku pachamilaka arachu konjam Jinger Onion ellam thaluchu 2,3vathu milk la vegitable vega vaiga next parupu potunga ready akavum irakitu aravum first etutha coconut milk uthi next lemon juice add panunga next time ipdi try pani parunga
அருமை மதினி. மைக் பயன்படுத்தி பேசினால் இன்னும் நல்லா இருக்கும்.. மதினி 😊
Super Madhani Samayal Super Banu Akka video
Super,unka. Smile unka speech ellam vera lebel
Vera level
மதினி ஒரு நாள் சிக்கன் ரைஸ் செய்து வீடியோ எடுத்து போடுங்க
Tomato poda maattom irakkumbam lemon pizhiyanum. Melum pattai grambu masala perunjeerakam sekkamaattom
பாரம்பரிய சொதி குழம்பு சூப்பர் மதனி ❤🎉
Super Anni semma food 😊😊😊
அருமையான பதிவு
You are Looking Beautiful. Very Nice Dish. Enjoy Sister
Akka superb akka very nice dish ka awsome❤❤
Super mathani ❤❤❤❤❤❤
Vera level level
Sothi kulambu ippadi vaika madanga ithuku peru sambar, sothila manjal poda madanga thakkai um poda madanga but neenga panuna sambar suber sister
Excellent madhini. Keep it up. Our Salem side it is usually called "Aviyal".
Any how it is Tamilnadu samayal.
மதினி சுப்பர்❤
திருநெல்வேலி மற்றும் தென்காசி யிலும் பேமஸ் அக்கா வாழ்த்துக்கள் ❤❤
Super madhini 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Vazthukkal amma
Super👌
Super ❤❤❤
Super🎉
Good preparation mari ❤❤❤
Mathani supper supper supper ❤❤❤❤
Super madhini🎉🎉🎉
சூப்பர் சூப்பர் ங்க மதனி 🎉 பானு சிஸ்டர் 🎉🎉🎉
Super 👌👌 mathani.
Super ❤
❤❤❤❤❤❤❤
Super madhini
சுப்பர் மதினி ❤❤❤❤❤
👌👌👌 👍👍👍 🙌 🙌 🙌
எங்க அம்மா மாதிரி இருக்கீங்க அம்மா
Mathini meen sale pannuvigala
Nice Akka ❤❤
Nantri
Super recipe Madhini 🌻🌻👍👍👌👌
Paik vila podala solunko
Super mathini
super sister my native Thirunelveli
Wow super 👌👌👌👌❤️
Super samayal akka
Super Madhini your vegetables kulambu ❤
Super akka 😊epdi irukinga ellarum 😊 kittys ellarum epdi irukanga my native place sayalkudi
வாழ்கவளமுடன்
Super mathini😅😅😅
Madni superb sareee ❤
Super madam
Super mathani
சூப்பர் மதினி
Super video
Good 👍 take care 👍 🙂 ❤️ 💕 😊
Coconut oil add pannina good
👍👍👍👍👌👌👌👌👌
Like your smiling face
Super 💯 akka
மதினி நீங்கள் மெலிந்து விட்டார்கள் நல்ல சாப்பாடு சாப்பிடுங்க
Super Madani🎉🎉🎉
எவ்வளவு நேரம் போராட்டம் மதினி
Hi akka na than first comment so oru hii solunga❤❤
Mathani saapdum pothu Kai yei uthati uthati saapda koodathu...saapadu annalakhmi
Uthari uthari kaiyil saapadu edukirinka saapadu annalakhmi
👌😊
Super marhini
subscribe panitu like pottean
😊😊
Super mathini😂
அக்கா அவ்வளவு அழகு நீங்க. Makeup போட்டா இன்னும் ரொம்ப அழகா இருப்பீங்க. விறகு எங்க வெட்டுவீங்க? காடு இருக்கா? அடுப்பில் வேலை முடிந்தவுடன் எப்படி தீயை அணைப்பீர்கள்?
Awesome madini .. very tasty 😋 .. u are very traditional cooking ❤❤ . Take care 😊
Nice ❤
Akkavido super
Taste veg curry 👌👌
Hi Akka Banu yellarum yepadi irukinga 😊😊😊
Very nice vegetable sambar cooking video Madhini super 😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
🙌
Thanks
Super
Super anni aana naa ippatha pakkuren ippadi kulampu pakkum pothe sapdanumnu thonuthu
🥰🥰Hi🥰அம்மா 🥰அப்பா 🥰🥰❤️❤️❤️❤️🥰🥰👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰❤️❤️❤️🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🥰🥰🥰😊😊😊🥰🥰☺️☺️☺️☺️🥰🥰
Superma
Super sothi
❤
👌👌👌
Nice
தயவுசெஞ்சு சொதி குழம்பு இப்படி வைக்காத அம்மா நாங்க இப்படி வைக்கிறது இல்லை யாரு உங்களுக்கு சொன்னா சோதிக்கு சோம்புதக்காளி மல்லையிலைபோடுறதுதில்லை
குரும மாதிரியிருக்கும்
Correct
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤤👌
Madini yean video podala
Arumai madini
நேற்று 13-10-23 மதியம் 11-30 மணிக்கு சகோதரியை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சந்தித்தேன்.ரொம்ப வெள்ளந்தியான பொண்ணு.வாழ்த்துகள்
அருமையானசொதிகுழம்புவாழ்த்துக்கள்சகோதரி
இந்த கறியை எங்கட நாட்டில் வெள்ளக்கறி என்று சொல்லுவம் மதினி...
Karimasala sothikku serkka kudathu
Manjal podi podakudathu