Those who hates mathini : ஏன் இப்போ மதினி சமையல் பண்ணி மதினியே சாப்பிட்ட என்னா உங்களுக்கு ??? .. இப்போ உங்க வீட்டுல நீங்க சமைகுற பண்டத்தை நீங்களே சாப்பிட மாட்டீங்களா???.. சும்மா எல்லா கமெண்ட்லயும் வந்து மதினி வேற யாரையசும் சாப்பிட சொல்லுங்க நீங்களே சாப்பிடாதீங்க ன்னு எதுக்கு சொல்றிங்க ???.. அவங்க சமைகிரத அவங்க சாப்பிட்டு riview சொல்றது ஒன்னும் பெரிய கொலை குற்றம் இல்ல... அப்பறம் பரிமாறும் போது ஏன் மதினி கொஞ்சமா வைகிறிங்க. உங்களுக்கு கையே வராதா ன்னு கேட்காதீங்க.. அவங்க வீட்ல ஆட்கள் அதிகம். அதனால அவங்க எல்லாருக்கும் பகிர்ந்து தான் வைக்க முடியும். அப்போ கொஞ்சம் கொஞ்சம் தான் வைப்பாங்க.. மதினி : மதினி நீங்க இப்படி சொல்ற ஒருசில கெட்ட எண்ணம் புடிசவங்கல நெனச்சு கவலைப்படாதீங்க.. சொல்ற நாய் சொல்லிட்டு இருக்கட்டும்.. நீங்க சமைச்சு நீங்க சாப்பிடுங்க.. உங்க வீடு.. உங்க சமையல்..
@@madhinisamayal Amma unga உங்க அட்ரஸ் சொல்லுங்க அம்மா நாங்க உங்கள வந்து பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படுகிறோம் சோ உங்களுடைய அட்ரஸ் சொன்னீங்கன்னா நான் கண்டிப்பா வருவோமா ஒரு நாளைக்கு நீங்க தஞ்சாவூர் சைடு வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வந்துட்டோம் வரணும் ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா உங்களை உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும் அம்மா உங்களுக்காகவே தினமும் நான் இந்த வீடியோ பார்ப்பேன் அம்மா
@@madhinisamayal மேலும் மேலும் நீங்க கண்டிப்பா நல்ல ஒரு இடத்தை பிடிக்கணும் அம்மா நீங்க நிறைய சப்ஸ்கிரைபர் அடிச்சு நீ நல்ல ஒரு நிலைமைக்கு வரணுமா என்னோட வாழ்த்துக்கள், 🎉🎉👍👍👍👍🎉🎉😍😘😍👍👍😍😘😍👍😍😘😍👍🎉🎉🎉🎉🎉
சென்னையிலிருந்து பேசுறாங்க நானு என் பெயர் ருசியா. நீங்க சிக்கன் செய்வீங்களா கடையில் வாங்கி தான் செய்வீங்களா நீங்க வளர்க்கிற கோழியிலிருந்து ஒரு நாளைக்கு எடுத்து சிக்கன் செய்ங்க ப்ளீஸ்🎉🎉🎉🎉❤❤❤
Thengaiya konjam ammila arachu hot water la vachu paal edutha thicka kidaikum. Neraya waste panniteengale...😅 mathani neenga aen sapidala. Unga mugam sari illaye
சூப்பர் மதினி அருமையான சாப்பாடு நீங்க சாப்டுங்க Anni
Semma tengai chooru and chicken gravy. Engaluku romba pidittha food.
Superb Chicken Gravey & Coconut milk Rice. ❤
Those who hates mathini : ஏன் இப்போ மதினி சமையல் பண்ணி மதினியே சாப்பிட்ட என்னா உங்களுக்கு ??? .. இப்போ உங்க வீட்டுல நீங்க சமைகுற பண்டத்தை நீங்களே சாப்பிட மாட்டீங்களா???.. சும்மா எல்லா கமெண்ட்லயும் வந்து மதினி வேற யாரையசும் சாப்பிட சொல்லுங்க நீங்களே சாப்பிடாதீங்க ன்னு எதுக்கு சொல்றிங்க ???.. அவங்க சமைகிரத அவங்க சாப்பிட்டு riview சொல்றது ஒன்னும் பெரிய கொலை குற்றம் இல்ல...
அப்பறம் பரிமாறும் போது ஏன் மதினி கொஞ்சமா வைகிறிங்க. உங்களுக்கு கையே வராதா ன்னு கேட்காதீங்க.. அவங்க வீட்ல ஆட்கள் அதிகம். அதனால அவங்க எல்லாருக்கும் பகிர்ந்து தான் வைக்க முடியும். அப்போ கொஞ்சம் கொஞ்சம் தான் வைப்பாங்க..
மதினி : மதினி நீங்க இப்படி சொல்ற ஒருசில கெட்ட எண்ணம் புடிசவங்கல நெனச்சு கவலைப்படாதீங்க.. சொல்ற நாய் சொல்லிட்டு இருக்கட்டும்.. நீங்க சமைச்சு நீங்க சாப்பிடுங்க.. உங்க வீடு.. உங்க சமையல்..
மதினி தவிர யார் சாப்பிட்டாலும் ரசிச்சு பாக்க புடிக்கல
Super Madhani neengal menmelum vlara valthukkal
Athai enaku. Fish Briyani seithuythaga😍💐🌹🌈
மதினி நீங்க சாப்டு சொல்லுங்க.அந்த வளையல் சத்தம் supera irukum
Nice recipie nice combination.
சூப்பர் மதினி 👌👌👌
ரொம்ப நன்றி அக்கா
@@madhinisamayal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Madhini akka chiken girevi sema veralevel madhini akka 😍😍🥰🥰💯
சூப்பர் மதினி
ம்ம்ம்ம் சாப்பாடு அனைத்தும் அருமை
Ungal pechu enakku romba pidikkum kallam kabadam illa vellaimanasu ungalukku
Amma neenka saapiddu reply sollunko😊
Eppothume santhoshamai irunko ❤
நம்ம ஊரு சைடு பொதுவாவே எல்லாத்துக்கும் மஞ்சள் தூள் சேர்ப்போம் நானும் தென்காசி தான்
Super 👌 ❤🎉
Lemon rice super
Mathini samayal yeppaum pola super❤❤❤❤❤❤ love u all
Well cooking ❤❤❤❤ 😊
Super mathini so cute family Super 😅😅
Thanks
என்ன ஆச்சு மதினி ஏன் இனிக்கி சாப்டலயே
Avanga saptalum yen neenga sapiduringa banu ku kodunganu solringa,ipo ipadi kakuringa🤔
நான் அப்படியெல்லாம் கேக்கவே இல்லையே
Chicken gravy delicious 😋😋😋
Super pa 👌 👌👌👌👌
Super sis❤❤❤❤
Super mathini🎉❤
Thegai paal sathadhuko enji pootu viludhu sekkanum
Super sister ❤
Thanks sister
Super Madhani
எனக்கு மிகவும் பிடித்த சேனல் ✋😇
Super sister🎉🎉🎉🎉
Super ❤❤
Super sister
Thanks sister
Arumai madhani
Why didn’t you eat today Mathani. Hope you are feeling well. Food looks amazing 🤩
Super Anni❤❤
Good 👍 take care ❤❤❤❤❤❤
Thanks
Super samayal
வாழ்க வளமுடன் மதினி அக்கா மற்றும் மச்சான்
Super 👍👍👍👍👍
மிக அருமையாக உள்ளது👌
ரொம்ப நன்றி
தேஙகாய் மிக்சியில் அரைத்து பால் எடுத்தால் நன்றாக கிடைக்கும் செய்து பார்க்கவும்.
Mathini was fasting that's why she not eating gave others eat tq mathini
Super nice
Thanks
நாங்களும் இப்டி தான் செய்வோம் அக்கா
ரொம்ப நன்றி
Soooooper😋😋😋
Thanks akka
மதினி நல்ல சாப்பாடு
Mathini yen sapdala?
Soopar ❤
மதினி ஏன் தேங்காய் சோறு வெள்ளையா இல்லாம மஞ்சளா இருக்குது மஞ்சள்தூள் போட்டிங்களா
அருமை மதினி🎉
ரொம்ப நன்றி அக்கா
ஹாய் மதினி ஹாய் பானு சிஸ்ட்டர் எப்டியிருக்கிங்க 😊😊😊❤❤❤
ஹாய் அக்கா அனைவரும் நலம் அக்கா வீட்டில் அனைவரும் நலமா
அனைவரும் நலம் பானு சிஸ்ட்டர் நீங்களும் சமைக்கிறதை வீடியோ போடுங்கள் பானு ஒரு நாள் போட்டுருந்தீங்க சூப்பர் நல்லாயிருந்தது பானு சிஸ்ட்டர்
Use hot water to extract thick coconut milk
அருமை
ரொம்ப நன்றி
என் மதனி சாப்பிடலே. VUNGA வுடம்ம்பு சரியில்லையா. மணி. சொல்லுங்க.
Mathani inume sappidanum please 🙏
மதினி அருமை❤
ரொம்ப நன்றி அண்ணா
😋👌
தேங்கயாய் பால் மிக்சியில் அரைக்கனும் அப்பத்தா திக்கா பால் வரும் தேங்காய் சாத்தக்கு இஞ்சி பூண்டு சேர்க்கனும்
தேங்காய. அனரத்து பால் எடுக்கவும்
Hiii Amma epdiniruginga ah amma unga samaiyal super ❤❤❤❤❤❤❤🎉🎉❤🎉🎉❤😍😍😘😘😘😘😍😍😘😘😘
Hi yellorom Nalam akka veettle annaivarum nalama
@@madhinisamayal Amma unga உங்க அட்ரஸ் சொல்லுங்க அம்மா நாங்க உங்கள வந்து பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படுகிறோம் சோ உங்களுடைய அட்ரஸ் சொன்னீங்கன்னா நான் கண்டிப்பா வருவோமா ஒரு நாளைக்கு நீங்க தஞ்சாவூர் சைடு வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வந்துட்டோம் வரணும் ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா உங்களை உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும் அம்மா உங்களுக்காகவே தினமும் நான் இந்த வீடியோ பார்ப்பேன் அம்மா
@@madhinisamayal மேலும் மேலும் நீங்க கண்டிப்பா நல்ல ஒரு இடத்தை பிடிக்கணும் அம்மா நீங்க நிறைய சப்ஸ்கிரைபர் அடிச்சு நீ நல்ல ஒரு நிலைமைக்கு வரணுமா என்னோட வாழ்த்துக்கள், 🎉🎉👍👍👍👍🎉🎉😍😘😍👍👍😍😘😍👍😍😘😍👍🎉🎉🎉🎉🎉
சிக்கன் கிரேவி உடன் பொன்னி அரிசி சோறு நன்றாக இருக்கும். பிரியாணி செய்ய பாசுமதி அரிசி நன்றாக இருக்கும்.
ரொம்ப நன்றி அண்ணா
👌👌
Thanks sister
Again volume is very Low sister
Nice
Ningalum saptuinga
Yan.mathani.sogama
Erukkinga
👍 👍 👍 👍
👍👌😛😋😋😋😋
❤
சென்னையிலிருந்து பேசுறாங்க நானு என் பெயர் ருசியா. நீங்க சிக்கன் செய்வீங்களா கடையில் வாங்கி தான் செய்வீங்களா நீங்க வளர்க்கிற கோழியிலிருந்து ஒரு நாளைக்கு எடுத்து சிக்கன் செய்ங்க ப்ளீஸ்🎉🎉🎉🎉❤❤❤
❤❤❤❤
Hai banu and mathini
Hi sister
மதிணிக்கு உடம்பு சரியில்லை யா?????
👌👌👌👌
Thanks sister
Milakai ingi pjntu sekLa akka
❤❤❤❤🎉🎉🎉🎉
மதனி தானே இதனால் முதலில் டேஸ்ட் பண்ணுவீங்க இன்னைக்கு என்ன ஆச்சு சாப்பிடலையா
ஏன் மதினி இன்று சாப்பிடவில்லை
Very nice coconut 🥥 rice and chicken 🐔 gravy and crab 🦀 fry cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks anna
Banu husband pakka thula erukathu yaru
Banu husband in thambi
Unga location sollunga
தூத்துக்குடி புதிய துறைமுகம் வாட்டர் டேங்க் கடற்கரை அருகில்
Nice 👌
Thanks akka
ஏன்
மதினி
சாப்பிட வில்லை
Vazlga vazlmutan
ரொம்ப நன்றி அண்ணா
Don't worry Sister. Neenga Sappittu Sollunga Antha Paiyan Solluvathu Puriyala.
🙏❤️❤️❤️
ரொம்ப நன்றி
ஹாய் மதினி
ஹாய்
ஹாய் சொன்னதுக்கு நன்றி மதினி
Vazlga vazlamutan
ரொம்ப நன்றி அண்ணா
OK amma
Umaiyamman.arul kittattum
மதினி வைக்கிறது கொஞ்சம் கறி அதையும் எல்லாருக்கும் குடுத்துடு நீங்க என்ன சாப்பிடுவீங்க
Thengaiya konjam ammila arachu hot water la vachu paal edutha thicka kidaikum. Neraya waste panniteengale...😅 mathani neenga aen sapidala. Unga mugam sari illaye
Super
Thanks akka
ஏன் மதினி சோகமா இருக்கீங்க
😂😂😂😂😂😂😂
Hii
Hi
H
Hi
Athai vonkaveetukku varen Athai please phone number thakka
Super ❤️💝💝
Super sister ❤