வித்தியாசமான முறையில் சங்கு கறி குழம்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 298

  • @Aspineooo12345
    @Aspineooo12345 2 หลายเดือนก่อน +2

    அருமை நீங்கள் இன்னும் பெரிய உயரம் போகவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.❤❤

  • @VikisKitchen1
    @VikisKitchen1 ปีที่แล้ว +64

    சங்குகறி இப்ப தான் முதன் முறையாக பார்க்கிறேன். அருமையாக இருக்கு ❤❤❤

    • @sideupsun
      @sideupsun ปีที่แล้ว +2

      nannum than ...never seen before, looks delicious

    • @amuthak832
      @amuthak832 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😮😮😮😮

    • @DeepakMakoliya
      @DeepakMakoliya 2 หลายเดือนก่อน

      @@sideupsunl

  • @CeciliaCroos
    @CeciliaCroos ปีที่แล้ว +16

    கள்ளம் கபடமற்ற உங்கள் புன்னகை, பொன் நகையை விட பெறுமதியானது சகோதரி😊 இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் உங்களை பார்த்தால் ஆச்சர்யமாக, பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்🎉❤🙌🏼🙏🏻

    • @aarthiaarthi305
      @aarthiaarthi305 7 หลายเดือนก่อน

      அமா அமா கள்ள கபடம் இல்லாதவங்கனு நீங்கதான் சொல்லிகிறனும் இவங்களுக்கு இராமேஸ்வரம் மீனவன் எவ்வளவு உதவி செய்தார் ஆனால் இவங்கள் அவங்களை கொஞ்சம் கூட மதிக்களை இவங்கள் நல்லா ஆளுக்கு ஏத்த மாதிரி நடிக்கிராங்கள் எத்தனை பேர் கமென்ட் பன்றாங்கள் ஏன்மதினி இராமேஸ்வரம் மீனவன் கூட பேசமாட்டியலா என கேட்டு இவங்கள் மதிக்கிறங்களா இல்லை சேரி இவங்களுக்கு படிக்க தெரியலையினா பானு உனக்குமா படிக்க தெரியாது நீ வேனுமுக்குனா பாத்துட்டு சொல்லாமே இருக்க கொஞ்சமாச்சி கமென்ட் பன்னுரவங்களை மதிங்க லைக் சேர் மட்டும் வேண்டும் ஆனால் கமென்ட பன்றவங்களை மதிக்க மாட்டிய

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +121

    அருமை....தன்னம்பிக்கை என்ற மெழுகுவத்தி நமக்குள்ளே தீராத வரைக்கும் சாதனை என்ற தீபம ஒளி நம் திறமைகளால் சுடர் விட்டு எரிந்து கொண்டே தான் இருக்கும் 💯 ‌வாழ்க வளமுடன் ❤

    • @vanisenthil1989
      @vanisenthil1989 ปีที่แล้ว +5

      Eppadi sis ungalukku eppadi thondudhu endha mathiri❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 ปีที่แล้ว +3

      ​@@vanisenthil1989 அப்படியெல்லாம் இல்ல sis ❤ நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன்.... கொஞ்சம் கவிதையும் எழுதுவேன்...

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +5

      தன்னம்பிக்கையை தூண்டும் அழகிய வரிகள் உமா.. 👍

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +3

      ரொம்ப நன்றி அக்கா

    • @syedsultanbeekamaludin4759
      @syedsultanbeekamaludin4759 ปีที่แล้ว +2

      Superb

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm ปีที่แล้ว +42

    மதனியின் கணவர் வாய் திறந்து பேசியது ஆச்சரியம்

  • @rajarajan591
    @rajarajan591 ปีที่แล้ว +1

    Sangu kari kulambu super anne migavum arumaiyaana vaalkai santhoshama irrukku

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 6 หลายเดือนก่อน

    சங்குகறி இப்போதா முதன் முறையாக பார்க்கிறேன் சூப்பர் சிஸ்டர்❤

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +15

    சங்கு கறி என்பதே நாங்க, உங்க காணொளி மூலம் தான் பார்க்கிறோம் தங்கச்சி..!!
    நீங்க கடலளவு கஷ்டபட்டாலும்.. கடல் உணவுகளை விதவிதமாக சாப்பிடுறீங்க தங்கைகளே.. 🐚🦀🦐🦑🐟
    ஒன்று கிடைத்தால் இன்னொன்று கிடைக்காது என்பது இதுதான் போல....🤗🐚
    எது ஒன்றும் அருமையாக செய்றீங்க தங்கச்சி.. 🐚🤗
    என் நாவின் சுவை அரும்புகள் உங்க சமையல் தூண்டுது மா..!!
    வாழ்க வளமுடன் என உங்க குடும்பத்தை வாழ்த்துகிறேன் மாரி தங்கச்சி & பானு டியர்.!!🤗❤🌹

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி அக்கா

  • @suthasutha8217
    @suthasutha8217 ปีที่แล้ว +1

    நான் இந்த சங்கு கறி குழம்பு கேள்வி பட்டது இல்லை ஆனாலும் சூப்பர்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +19

    முதல் முறையாக சங்கு கறி பார்க்கிறேன்.கலக்கீட்டீங்க மதினி🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா

  • @sasikala3756
    @sasikala3756 ปีที่แล้ว

    உங்களின் கள்ளம்கபடமில்லா பேச்சு அருமை வாழ்த்துக்கள் சகோதரி கடவுளின் ஆசீர்வாதம் என்றம் கிடைக்கட்டும்!

  • @MohamedFaheem-h6j
    @MohamedFaheem-h6j ปีที่แล้ว +48

    சங்கு கறி குழம்பு பார்க்க அருமையாக இருக்கு.சூப்பர் மதினி❤❤நாங்கள் இந்த குழம்பு சாப்பிட்டது இல்லை.🥺🥺

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +1

    சங்குகறிகுழம்புஅருமைவாழ்த்துக்கள்

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +3

    Different recipe super

  • @PearlCDCJr
    @PearlCDCJr ปีที่แล้ว +8

    இது சாப்பிட முடியும் என்று இப்போது தான் தெரியும். சூப்பர் பதிவு 👍

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அண்ணா

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว

    அருமை. சங்கு கறி. நக்கீரா... நன்றாக பார்... என்று சிவன் சொன்னாலும்... குற்றம் குற்றமே. என்ற வசனம. நினைவு வருது

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +8

    அக்கா நீங்க சொல்ல சொல்ல எனக்கு சாப்பிட ஆசையாக இருக்கு அக்கா.நாங்க சாப்பிட்டது இல்லை . சூப்பர் அக்கா அருமை அருமையான சாப்பாடு அக்கா .

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா

  • @selvammeena7857
    @selvammeena7857 ปีที่แล้ว +3

    ஹாய் மதனி ஹாய் பானு😊❤ 🐚🐚🐚சங்குக்கறி இது போல் எப்போதும் வச்சு சாப்பிட்டது இல்லை இருந்தாலும் இதை பார்க்கும் போது😋😋😋😋🤗😍🙋👌👌👌👌

  • @Mayil3329
    @Mayil3329 ปีที่แล้ว

    சங்கு கறி குழம்பு அருமை அண்ணி,, இந்தமாதிரி லா சாப்பிடக்கூடிய உணவு நாங்க உங்கள் மூலமாகத்தான் கேள்விப்படுறோம் ரொம்ப மகிழ்ச்சி அண்ணி வாழ்க வளமுடன்

  • @kavishasunderaraj3200
    @kavishasunderaraj3200 6 หลายเดือนก่อน

    Happy life..super lunch..❤

  • @selvaranig7702
    @selvaranig7702 ปีที่แล้ว +4

    சங்கு கறி குழம்பு 👌👌💐

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat 8 หลายเดือนก่อน

    Sakodhari kuzhambhu cheidhal vidham, pechu, mannil vazhthalim, andha neetness, sapidum ottumai,payyanin supper, pudumayana kuzhambhu ellam supper.❤🎉

  • @asokakumara4582
    @asokakumara4582 ปีที่แล้ว +1

    Super sister... 😋👍from Puchong Malaysia. Like ur video 👍👍👍

  • @ramriya248
    @ramriya248 6 หลายเดือนก่อน

    Na sapturuken my favourite an cooling,healthy food 👍👍😋😋😋

  • @ramriya248
    @ramriya248 6 หลายเดือนก่อน

    Mutton taste la irukum sangu kari😋😋😋😋

  • @avanthika8962
    @avanthika8962 ปีที่แล้ว

    சங்கு சதை பொறித்து சாப்பிட்டால் நல்லா இருக்கும்...yummy 😊🤤🤤🤤

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 8 หลายเดือนก่อน +1

    This is the first time I'm seeing sangu curry kuzhambu.eillbit take a long time to cook,?Thank you. From Bangalore

  • @RanganathRanganath-n4l
    @RanganathRanganath-n4l ปีที่แล้ว

    Very nice 👌

  • @sharmilaStalin
    @sharmilaStalin ปีที่แล้ว +1

    Supper Akka

  • @sideupsun
    @sideupsun ปีที่แล้ว +3

    your cooking is so clean...what water do you use to wash the sangu many times? because i know you are short of water there

  • @kumaranm5579
    @kumaranm5579 ปีที่แล้ว +6

    Fantastic and excellent ❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว +1

    Super Madhini 🍀🍀👍👍👌👌

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 ปีที่แล้ว +3

    சூப்பர் 😋😋😋😋

  • @parvathichinna6480
    @parvathichinna6480 7 หลายเดือนก่อน

    எனக்கு பிடிக்கும்

  • @UmaE-d2w
    @UmaE-d2w ปีที่แล้ว +1

    Super mathni

  • @manjulamanju7909
    @manjulamanju7909 ปีที่แล้ว +3

    சங்கு கறி குழம்பு சூப்பர் மதினி 💃😋

  • @Nishanthsanjeeth2906
    @Nishanthsanjeeth2906 ปีที่แล้ว +6

    Super recipe ❤

  • @caliber9749
    @caliber9749 ปีที่แล้ว

    Super ❤

  • @anjelansid
    @anjelansid 10 หลายเดือนก่อน

    Yaru camaraderie man

  • @Rajalakshmi-y6c
    @Rajalakshmi-y6c ปีที่แล้ว +1

    Super mathini❤

  • @mates5447
    @mates5447 ปีที่แล้ว

    சங்கே பூஜிக்க தான். இதுலே உள்ள உயிரினங்கள வித விதமான சமைச்சி சாப்பிட. நல்லா இருக்கு.

  • @GKGunaGKGuna-hk9hb
    @GKGunaGKGuna-hk9hb ปีที่แล้ว

    இப்ப தான் உங்கள் விடியோ பார்த்தேன் சூப்பர் மதினி

  • @lathaLatha-oy6kc
    @lathaLatha-oy6kc ปีที่แล้ว

    Ipdi oru kulambu erukkumdu ipotha therium akka. Super

  • @mkp200578
    @mkp200578 9 หลายเดือนก่อน +1

    Enathu sontha ooru thoothukudi ..I miss you lot..threspuram maraka mudiyath

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr 7 หลายเดือนก่อน

    எங்களுக்கு ஒரு முறை சாப்பிட தாருங்கள் மதனி😢😢😢

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +2

    🎉❤ super சூப்பர் மதினி🎉❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 ปีที่แล้ว

    Super Madhani Samayal Super Banu Akka video Super 👍

  • @mageskanda7769
    @mageskanda7769 ปีที่แล้ว +7

    You are super talented lady mathini. You can all kinds of food. Super

  • @veni774
    @veni774 ปีที่แล้ว

    Innaikku thanga anni ithu mari iru kariyave pakkuren vera leval anni super

  • @senthilkumars5091
    @senthilkumars5091 8 หลายเดือนก่อน

    Super mathani 🎉🎉🎉

  • @marymettilda4378
    @marymettilda4378 7 หลายเดือนก่อน

    Ithe graviya senja nallarukkum

  • @vaidhekipuja8614
    @vaidhekipuja8614 ปีที่แล้ว

    Entha ooru ka neenga

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோதரி

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc ปีที่แล้ว +2

    Super akka❤❤❤

  • @peethajulius775
    @peethajulius775 ปีที่แล้ว

    Super sister

  • @jenittajebaraj244
    @jenittajebaraj244 11 หลายเดือนก่อน

    Unga area ku vantha kedaikumA ka kaasu ku sangu kari tharuveengala?!

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +3

    Superb 👌👌Taste 😋😋

  • @kavinsathiya6409
    @kavinsathiya6409 ปีที่แล้ว

    Neenga entha ooru akka

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 ปีที่แล้ว

    Super

  • @ganapathyganesh9188
    @ganapathyganesh9188 4 หลายเดือนก่อน

    Banu sis orunal sapita sollunka

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว

    We support you👌👏😊

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 ปีที่แล้ว +1

    Supper.

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg ปีที่แล้ว

    Super veraleve❤❤

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 ปีที่แล้ว +1

    wow amazing videos madhini

  • @marikannan5036
    @marikannan5036 ปีที่แล้ว

    Enaku mathini samayal + mathini amma enaku rompa pidikum

  • @nathanperinpam9469
    @nathanperinpam9469 ปีที่แล้ว

    My superb best favourite food, we cook all type of sanku, paathira sanku has more meat inside, but this is more tasty. Super akka .

  • @naveennaveen3314
    @naveennaveen3314 ปีที่แล้ว

    Naga anga varom mathini akka ithupola aarogoyamana samayal samachi kodunga

  • @PVijayalakshmi-u3x
    @PVijayalakshmi-u3x 7 หลายเดือนก่อน

    எங்களுக்கு கிடைக்குமா அக்கா நாங்க எங்க போய் வாங்குவது

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว

    மதினி சங்கு கறி அருமை உடலுக்கு நல்லது செம🎉

  • @abinayanagammalabinaya786
    @abinayanagammalabinaya786 ปีที่แล้ว

    Unga v2 pakkathula kadal erukka v2 pakkathula yennalam erukku kaminga pls

  • @EstherEbinesar-si4rh
    @EstherEbinesar-si4rh ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐🎊🎊🎊

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +6

    மிக அருமை மதினி 👌

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +4

    Super vera level mathini 👍

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 ปีที่แล้ว +5

    Hi sister, vegetarian samayal ungaloda family la normal la prepare panradu, monthly once podunga sister

  • @premagandhi6878
    @premagandhi6878 ปีที่แล้ว

    super

  • @geethasgallery2513
    @geethasgallery2513 ปีที่แล้ว

    Unga எல்லா video அருமை❤

    • @amuthak832
      @amuthak832 10 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @amuthak832
      @amuthak832 10 หลายเดือนก่อน

      La pola 😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 ปีที่แล้ว +2

    👌, taste - சுவை 👍🏾

  • @VishnuS-gj7ip
    @VishnuS-gj7ip ปีที่แล้ว +1

    Voice nallayiriku❤❤

  • @manimegalaimegalairam1553
    @manimegalaimegalairam1553 ปีที่แล้ว +4

    மதினி சங்கு சதை குழம்பு குடும்பத்துடன் சாப்பிடுவது அருமை

  • @SasiKeeran
    @SasiKeeran ปีที่แล้ว

    Akka hai sasi 28 supar video

  • @shrinehapriya1055
    @shrinehapriya1055 ปีที่แล้ว +10

    I never eat this curry before.
    Hope to taste in future.

  • @selvam.s9430
    @selvam.s9430 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @Sabeevlogs
    @Sabeevlogs ปีที่แล้ว

    Muthal murayaga parkiren madini arumai 😋❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว

    Nice ka ❤❤

  • @MANIKANDANMANI-kb3bv
    @MANIKANDANMANI-kb3bv ปีที่แล้ว

    Super. Akka

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +3

    Hello madini .. I am seeing first time shell cooking ❤😊 .. good cooking 😊❤

  • @vidhyas7456
    @vidhyas7456 ปีที่แล้ว

    Super 😊😊😊

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran ปีที่แล้ว

    Karuvadu online sale's podunga Mathini😊

  • @govindthiraman762
    @govindthiraman762 ปีที่แล้ว

    எந்த ஊர் தெரியலா. மதனி

  • @bernadettemel2053
    @bernadettemel2053 ปีที่แล้ว

    Shangu satha namma vanguvom porikka

  • @ranjithrockstar5792
    @ranjithrockstar5792 ปีที่แล้ว +3

    தக்காளி பழம் தேவையில்லையா மகளே?(மதினி சமையல்).

  • @kallikalli4800
    @kallikalli4800 ปีที่แล้ว +2

    First comment semma samayal madhini😊 👍🙏🥰

  • @Affluentwealth
    @Affluentwealth ปีที่แล้ว

    Innosence

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +1

    சுவையோ சுவை. என்ஜோய் family. 😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா

  • @salmiyasalmiya8737
    @salmiyasalmiya8737 ปีที่แล้ว +2

    Madini super 👌 engaluku aasaya iruku naga saptathu illa... unga v2ku vandhu unga kaiyala meenu kulambu sapdanum kandipa naga varom madini 🫂

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 ปีที่แล้ว

    Super amma ❤❤

  • @AarthiS-j3g
    @AarthiS-j3g ปีที่แล้ว

    எனக்கு உங்கள் வீடு ரொம்ப பிடிக்கும் உங்கள் ஊர் ரொம்ப பிடிக்கும் அதைவிட உங்களை ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் உங்களை நான் கண்டிப்பாக பார்க்க வருவேன் அக்கா

  • @estermageswary8748
    @estermageswary8748 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍💗💗💗

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +1

    சங்குகறி இப்ப தான் முதன் முறையாக பார்க்கிறேன்

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว

    அருமை