அண்ணா நீங்கள் சொன்ன அணைத்தும் சரியாக உள்ளது என்னோட ஜாதகத்துக்கு 100% சரியாக இருக்குது அண்ணா நீங்கள் சொன்ன இந்த பதிவு அணைவருக்கும் நான் பகிர்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ❤ வாழ்க வளமுடன்
Niraya video pathuruken ,10% than crt ah irukum, but 200% Correct ah solurenga,elamey unmai, so future ah epdi samalikalam nu oru idea kidachiruku ,thank you so much🥰🙏
நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்துகிறது.திருமணம் தானே முடிவு எடுத்து இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இரு க்கிறேன்.படிப்பு நல்லா இருக்கு.நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்துகிறது.
சார்.நன்றி.லாங்க ஃபார் லவ்❤️ வாழ்க்கைக்கு உதவியாக 🙏பதிவில் அறிவு வசப்படுவதில்லை .இந்த சூச்சமத்தை புரிந்து கொள்ள விளக்கம் கொடுங்க மிக மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்.🙏சுக்கிரனிலும் கேள்விக்குறியாக உள்ள உறவுகளை தக்க வைக்க 🙏❤️🙏ரிப்ளை /புதிய காணொளி அவசியம். ஆய்வுகளுடன் மணவாழ்வை எதிர்கொள்ளும் அன்பர்களுக்கும் உதவியாக🙏🙏🙏 அமையும்.
My father's star. He is extremely intelligent person. He was state first in SSLC. He never bothered his parents. But, understanding him is very difficult. Family life was troubled. He did not had any issues in financial matters.
Im also from this nakchathira. I loved your words and your speech give energetic and positive vibes to me. I fly with my ambition but same time your speech also give support for my life. This is my first time to hear your speech. I really appreciate you. Your words make me to realzise a new world. I surely promise you that my life style wil. Change throug your words. 🙏🏻
How could you be so accurate Sir in terms of both plus and minus. Not only to this star. I have also checked my close relations and friend's stars that you posted everything you said is so true and your research is very accurate and truly hats off to you. Big thanks to you for sharing accurate predictions....
அன்பு சாகோதர நீங்கள் சொல்லும் விஷயங்கள் என் வாழ்க்கையில் 80 விழுக்காடு சரியாக இருக்குகிறது. என் முதல் மகனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரம் தான் 17 .10.1994 யில் பிறந்தவன். அவனுக்கு 31 திருமணம் செய்து வைத்தால் அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சோதிடத்தில் சொல்லி இருக்கிறார். நன்றி சாகோதரா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
Am satisfied with ur prediction and research sir..now am spiritually very high and had a great self realisation abt me,life,this world,and how nature works and v think we are doing everything but tats not true v r just a source of this nature😇
காதல் திருமணம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார்கள் எனக்கு எல்லாமே கிடைத்து ஏதோ ஒரு காரணத்தால் கை நழுவி போகிறது இது இயற்க்கை கொடுக்கும் நன்மை என்று பாக்கவா இல்லை கெடுதல் என்று பாக்கவா. காதல் தேவை இல்லை என்று சொல்கிறீர்களா
ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவை பார்த்தேன் நான் மீன ராசி உத்திரட்டாதி மூன்றாம் பாதம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு வயது 65 70% அனுபவித்து விட்ட இன்னும் 30% இருக்கிறது நீங்கள் சொல்வது நம்புகிறேன் நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சந்திரன் கே
Sir please do vedios on 2023 to 2026 sani payarchi .. soo many vedios are coming in youtube but I am not clear in their prediction.. am very much confidence in your prediction so please do sir
You are absolutely correct, I have gone through now, now I am 56yrs, still going. I am very happy and more to do with this life for others and my family 😂
Yes, It's good advice and mine also Meenam uttarada 3rd Padam maximum it's okay and really good. Thank You, Namasakaram From Dayananda Sagar Mysore Karanataka
Neega solrathu enaku ellame correct .... 1. Last November la car vanguvinga nu potinga apdiye aachu.. 2.. last 5 th month's ha lov problm .. apdiye aagithu.. 3 d .. thimiru . Thunichal ... Hmmmmm 4 th..
எப்படி இவ்வளவு சின்ன வயதில் தெளிந்த சீரான ஞானம் பெற்றுள்ளீர் வாழ்த்துக்கள்.தங்கள் சேவை தொடரட்டும்
😅woóooow super thampi
@@ShobaShobana-bq9btag
நீங்கள் சொன்னது போலவே நடந்த துரொம்பநன்றி
Meenam rasi karargal eallam oru like pannunga
அண்ணா நீங்கள் சொன்ன அணைத்தும் சரியாக உள்ளது என்னோட ஜாதகத்துக்கு 100% சரியாக இருக்குது அண்ணா நீங்கள் சொன்ன இந்த பதிவு அணைவருக்கும் நான் பகிர்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ❤ வாழ்க வளமுடன்
அனைத்தும் உண்மை காலம் கடந்துவிட்டது மிக்க நன்றி
Enna nadanthadhu
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
▶Full Video Link : bit.ly/3xf0jNq
நல்லது!! 80% மேல் சரியாக பொருந்துகிறது!! நன்றி!! மிக்க மகிழ்ச்சி! !
Niraya video pathuruken ,10% than crt ah irukum, but 200% Correct ah solurenga,elamey unmai, so future ah epdi samalikalam nu oru idea kidachiruku ,thank you so much🥰🙏
சொல்வது அவ்வளவும் முழுவதும் உண்மை.
நன்றி நீங்கள் கூறுவது உண்மை நன்றி
நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்துகிறது.திருமணம் தானே முடிவு எடுத்து இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இரு க்கிறேன்.படிப்பு நல்லா இருக்கு.நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்துகிறது.
Me too
Same me too
Hi my most favorite friend .
நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை ஒருபோதும் பொய் இல்லை. என் அண்ணுபவதில் சொல்கிறேன். 🙏
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
சார்.நன்றி.லாங்க ஃபார் லவ்❤️ வாழ்க்கைக்கு உதவியாக 🙏பதிவில்
அறிவு வசப்படுவதில்லை .இந்த சூச்சமத்தை புரிந்து கொள்ள விளக்கம் கொடுங்க மிக மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்.🙏சுக்கிரனிலும் கேள்விக்குறியாக உள்ள உறவுகளை தக்க வைக்க 🙏❤️🙏ரிப்ளை /புதிய காணொளி அவசியம். ஆய்வுகளுடன்
மணவாழ்வை எதிர்கொள்ளும் அன்பர்களுக்கும் உதவியாக🙏🙏🙏 அமையும்.
pH😮 I'm i8
Excellent feedback 80.% meet what you said brother in 40 now almost matched maximum tq
நான் ஜாதகத்தை கொடுத்து பார்த்தது போல் உள்ளது நன்றி
What you said is 99% in my life . You’re great Shankar . A very wonderful predicament.
இதுஎன்னுடைய வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கூறுகிறார் நன்றி சார்
My father's star. He is extremely intelligent person. He was state first in SSLC. He never bothered his parents. But, understanding him is very difficult. Family life was troubled. He did not had any issues in financial matters.
Superb .100%👌💐💐💐👍👍
தம்பி உங்கள் பதிபு அனைத்தும் மிக மிக அருமை உண்மை எனக்கு வயது 52 V v super
You didn't miss even a single point. The amount of clarity you had matched my life point by point. Thank you
You're very welcome
Sir enhusband utheradathe en daughter utheradathe neega solurathu correct da eruguthu sir
Excellent observation sir 95% true.
💯 matched
Very very true 💯
நீங்கள் சொன்ன கருத்து நூற்றுக்கு நூறு உண்மை சார்
Clear and crisp into shared. Thanks much for your dedication & efforts🙏🏻🙏🏻
Bro u have super knowledge. What u say is 100% correct. How come
I gained so much knowledge
200% true sir. I m 55 now. Whatever you told i agree and it’s true for me
நீங்க சொல்றது correcta இருக்கு. Thanks
You are great Sir...
fully matching....
Im also from this nakchathira. I loved your words and your
speech give energetic and positive vibes to me. I fly with my ambition but same time your speech also give support for my life. This is my first time to hear your speech. I really appreciate you. Your words make me to realzise a new world. I surely promise you that my life style wil. Change throug your words. 🙏🏻
🎉🙏🙏
💯 true.
@@sasitharr3837
My daughter's star is உத்திரட்டாதி மீனம் ராசி இது ரொம்பவே poruthama இருக்கு ரொம்ப நன்றி.
Ur prediction 100% true in my life
Your predictions are 200%perfect🙏🕉
சரியாக உள்ளது மகிழ்ச்சி
ஜி வணக்கம் ஜி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நீங்க சொல்றது நூற்றுக்கு நூற்று உண்மை
நல்ல பதிவு நன்றி
உங்க பதிவு அனைத்தும்அருமை💯💯👌🏿🙏🌹🌹
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக அருமை sir 🙏🏻🙏🏻🙏🏻 really same to my daughter....... 🙏🏻🙏🏻
நீங்கள் ராசி பலன் பற்றி விரிவாக விளக்கும் விதம் அருமையாக இருந்தது.நன்றி.
🙏🙏🙏
Tks brother... rombavey correct ah eruku nega sonathu...
How could you be so accurate Sir in terms of both plus and minus. Not only to this star. I have also checked my close relations and friend's stars that you posted everything you said is so true and your research is very accurate and truly hats off to you. Big thanks to you for sharing accurate predictions....
Your are true upto sukra life is smooth now I am 54 Surya dasa suffered a lot now I am in Chandra dasa I. Am still suffering
Remba clear ha soluringal🙏
Arumaiya sonneenga thambi nalla pesaringa arumaio arumai ❤🙏
Ungal padhivugal ellam 100%correct thambi👌👌👌
அழகான தமிழ் உச்சரிப்புடன் அருமையான விளக்கம்... வாழ்க வளமுடன்....nice prediction for my daughter.. tq sir...
என் life-ல் நடந்தது போல சொன்னீங்க 100 mark Sir
My son's star
80percent matched
Tq so much to get steady and hopeful in his life
Your guessing very good and correct
அன்பு சாகோதர நீங்கள் சொல்லும் விஷயங்கள் என் வாழ்க்கையில் 80 விழுக்காடு சரியாக இருக்குகிறது. என் முதல் மகனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரம் தான் 17 .10.1994 யில் பிறந்தவன். அவனுக்கு 31 திருமணம் செய்து வைத்தால் அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சோதிடத்தில் சொல்லி இருக்கிறார். நன்றி சாகோதரா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
மகம் நட்சத்திரத்திற்கு விடியோ போடுங்கள் சகோதரா. உத்திரட்டாதிக்கு போட்டு இருந்தது சிறப்பாக இருந்தது. . நன்றிகள் அன்பு சாகோதர.
Pls check the playlist...all stars uploaded
Am satisfied with ur prediction and research sir..now am spiritually very high and had a great self realisation abt me,life,this world,and how nature works and v think we are doing everything but tats not true v r just a source of this nature😇
நன்றி கூறுவது உண்மை
காதல் திருமணம் தான் என்னுடையது ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்கள் சொல்வது 100சதவீதம் உண்மை
Be strong
Naanum thaan valikaye veruthupochu kulanthaikaga Erika vendiyathu eruku
Yenoda lagam kadam sukura Desi yepadi eruku
காதல் திருமணம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார்கள் எனக்கு எல்லாமே கிடைத்து ஏதோ ஒரு காரணத்தால் கை நழுவி போகிறது இது இயற்க்கை கொடுக்கும் நன்மை என்று பாக்கவா இல்லை கெடுதல் என்று பாக்கவா. காதல் தேவை இல்லை என்று சொல்கிறீர்களா
Love marriage panathinga, parents solratha kelunga, nanum luv marriage romba kastapatten
Your predictions is 100% true
90%❤ thank you sir,
Lagnam and rasi rendum meenam sir
45வயது நீங்க சொன்னது உன்மைய இப்ப அமைதிய இருக்கே முருகபெருமான் சரணடைந்தேன்
Hi Sir, I am this star and whatever you said was 90% true.i am 40 now .
Hi
ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவை பார்த்தேன் நான் மீன ராசி உத்திரட்டாதி மூன்றாம் பாதம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு வயது 65 70% அனுபவித்து விட்ட இன்னும் 30% இருக்கிறது நீங்கள் சொல்வது நம்புகிறேன் நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சந்திரன் கே
Sir please do vedios on 2023 to 2026 sani payarchi .. soo many vedios are coming in youtube but I am not clear in their prediction.. am very much confidence in your prediction so please do sir
Very detailed encouraging predictions. Thank you
He read my life 100%
100% true. Iam 40 yrs old now. Every thing you said happened to me in life till now. You have good knowledge in your field..
Finally u upload for my natachithram
அன்பஜோதிடரெஉங்களுக்குஎன்முதல்வணக்கம்என்வழ்கையில்நீங்கல்சொல்வதுபோல்அனைத்தும்நடந்துவிட்டதுஎனக்குவயது65 நீங்கள்மேலும்மேலும்வளரவேன்டும்❤❤
You are absolutely correct, I have gone through now, now I am 56yrs, still going. I am very happy and more to do with this life for others and my family 😂
என்னோட மகன் வாழ்க்கையில் நடந்தது அப்படியே இருக்கு அருமையாக சொன்னீங்க
Yes correct. I am also uthirattathi, i am 43 age now i realised my mistakes, now i understood 99 percentage correct
thank you sir. this is 80 ℅ suitable for my son.
அண்ணா எனது மகளுக்கு நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக இருக்கிறது நன்றி அண்ணா
I'm at age 29 sir.
Almost neenga sonnadhu dhan sir So far happened in my life.
90% true. Thank you sir 🙏
வாழ்க வளமுடன் நலமுடன் பெருகட்டும் செல்வங்கள் இனி எல்லாம் சுகமே🌹🌹🌹🌹🌹
90% prediction is correct
super Sir! I experienced this natchathiram.
மீனம் ராசி தனுசு லக்னம் உத்திராட்டதி நட்சத்திரம் வீடியோ போடுங்க சார்
Prediction seems to be better
💐Really super sir👌💐 my daughter rasi💐
Thaks you sir realy machineg my rashi
SIR good evening your speech very good sir
100 % உண்மை சார் 🙏
Yes,
It's good advice and mine also Meenam uttarada 3rd Padam maximum it's okay and really good.
Thank You,
Namasakaram
From
Dayananda Sagar
Mysore Karanataka
Really good👏👍
அண்ணா, ராகு திசை என்ன புத்தி nadathal நல்லது சொல்லி வீடியோ poduinga.
சூப்பர் செம சொன்னது அத்தனயும் நடந்து முடிஞ்சிட்டு
1000% உண்மை...
Finally got 🤝it... But true... Lessons🌪️ ended ipa varenga ... Hmm fine.. Keep rocking 🔥
Correctaa solreenga sir👌👍🙏
❤Match aguthu but sukrathisaila vanthu irukka kudiya noi eppo solve agum sir .....
Unka voice nalla theliva irukku
Bro nan 26/9/1988
Anna appadiiye solringa enakku uthirattathi than tq anna ellam unmai ✨😊
100 percent true.... Very well done . tq🤞
Thank you so much Shankar ji. I'm your regular TH-cam follower. God bless you
Hi sir 100% is true Sir
My life thanks
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை,வாழ்க வளமுடன்
100% true.... Thank u so much sir...
Please do more levels in learn astro sir.. Thank you🙏
நன்றி.நீங்கள் சொன்னது எனக்கு உண்மையில் நடக்கிறது
Yes sir. I am 57 years old. I am going to travel in a different way
Great 👍
Neega solrathu enaku ellame correct .... 1. Last November la car vanguvinga nu potinga apdiye aachu..
2.. last 5 th month's ha lov problm .. apdiye aagithu..
3 d .. thimiru . Thunichal ... Hmmmmm
4 th..
சிவசிவ🙏 உங்கள் போன்நெம்பர் அட்ரஸ் அனுப்பி வைக்கவும் சிவா அடியேன் ஜாதகம் அனுப்பி வைக்கிறோம். சிவசிவ🙏