Fantastic explanation sir, n it's all appropriate to me. N the way u said is clearly understandable.. As a teacher am saying u r de best teacher to predict my life as am an lkg student to grasp my life.. Thank u very much n i inspired by ur prediction
ஐயா மிக நன்றி உங்களுக்கு நா மகர ராசி உத்திராடம் 3 பாதம் பிறந்துள்ளேன் பெருசா சிறு வயதில் கஸ்டப்பட வில்லை ஆனா திருமணம் ஆகி தினமும் நாட்களோடு பேராடுகிறேன் ஆனாலும் தைரியம் குறைவது இல்லை நிறைய மற்றவர்கள் பேசுவதை கேட்பேன் படிப்பேன் இது எனக்கு பிடித்து போகிறது என்னை மதிக்காதவர்களை நினைத்து கூட பார்க்க விருப்பம் இருப்பது இல்லை ஐயா நடப்பது நம் கையில் இல்லை ஆனா ஏதோ சந்தோஷம் மிக்க நன்றி ஐயா
ஐயா, நீர் ஒரு அதிசிய பிறவி தாங்கள் கணித்தது அனைத்தும் உண்மை, கடவுள் தாங்களுக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்து நீடூழி வாழ்க என பிராத்தனை செய்கிறேன், நன்றிகள் பல....
Your predictions are absolutely correct!! My mom is uthradam - Dhanusu. She had all the leadership qualities as you have mentioned. She was school principal and got so many awards for a best leadership! She was MA,M.Ed, double PHD! She struggled with health issues starting her 50s thou 😞
ரொம்ப நன்றி ஐயா🙏 ரொம்ப நாளாக எதிர்பார்ப்புடன் இருந்தேன்... நான் மகரம் உத்திராடம் 2ம் பாதம் ... நீங்க சொன்ன ஒவ்வொன்றும் 100% மிக சரி நான் ரொம்ப கோவக்காரி தான்.. ஆனால் நிறைய கண்ட்ரோல் செய்து விட்டேன்... ஆனால் நான் இன்னும் மாறவேண்டும் எனக்கு இப்பொழுது 7 1/2 சனி தான் நடக்கிறது அதிலும் ஜென்ம சனி... வாழ்க்கையின் பாடங்களை கற்றுக்கொண்டேன் .... இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் மிக்க நன்றி அய்யா😍😍🙏🙏🙏💕💕
I'm also Dhanusu rasi Uthradam nakshatra 🕉️neenga sonnathu ellame sari than sir.. School days lirundhe Class captain school captainship laye than continue a irundhen...work period layum same stage la than irundhen...adhe madhri decision lam sharpa eduthalum adha exicute panrathuku mattum eppavume oru support thedite iruka vendi irukum 😊😊😊😊😊
நான் சிம்மராசி உத்திரன் நட்ச்ச த்திரம் நீங்க சொல்லுவது 100 சதவீதம் உணமை அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l Love சிவன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💯 உண்மை.எல்லாமே... சரியா சொன்னீங்க.31 வயது ஆகிறது.கணவர் இறந்து விட்டார்.... So yanaku eppa Rahu thisai sari illai yandru nenaikiren..... Yana life..... wait panaren yana magic nadakuthunu...💜
Magaram rasi uthiradam 4aam paadam, midhuna lagnam. Your template for the star is very perfect the variables have affected me badly in personal life but blessed me in work wise. Kala sarpa dosham, suriyan neecham. Raghu nalla vachi senjitaru. 2 marriage failure no kids (nalla vela ella) health romba bathichirichu. But velaile bless pannirukaanga, velinatil erukken, sothu nu perusa ella. Amma sani starting le eranthutaanga. Ennum 3 yrs for 40 hopefully konjam happiness kidaikanum nu ethir paakuren.
சிறப்பு sir... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 💯.... நன்றி... நான் ஜோதிடம் சார்ந்து உங்கள் வீடியோ மட்டும் தான்.... பார்க்கிறேன்... அந்த அளவுக்கு reality ah இருக்கு ..நீங்கள் சொல்வது.... முற்றிலும்....உண்மை மட்டும் தான்... நான் உத்தராடம் பாதம் 1... தனுசு ராசி
Sir, now Iam 58 yrs. Iam dhanus, uthiradam 1st padham, no basic luck in raghu dasai, guru dasai normal, now sani dasai ,as you said, Iam suffering from back pain and arthrities pain, I got job in central govt, temporarly, I was trying for job confirm, but job failed, as you said raghu dasai unfavour in 25 yrs., Sir, what you said is true Iam suffering from sickness, thank you.
@@sartharmashlamashaallaali3568 sani thisai nooivarum normal valkkai uyiroda irukkurathu rommba kastam 75 age varaiyum iruntha 76 puthan thisai appayum life normal la pogum
Sir, now iam 58 yrs, 💯. True, so, now iam in Sani thisai, diseases, bone pain, I Know ,my end will. be. 65 yrs, iam uthiradam 1st Padham, Dhanus Rasi, viruchiga Lagnam., Sunday , 9.30 a.m.. Sir, in 22yrs to 40 yrs,. Raghu thisai. no luck,,so my life conclusion, guru. is normal in my life
Fantastic explanation sir, n it's all appropriate to me. N the way u said is clearly understandable.. As a teacher am saying u r de best teacher to predict my life as am an lkg student to grasp my life.. Thank u very much n i inspired by ur prediction
Thank you so much 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p
Thiruvenam
ஐயா மிக நன்றி உங்களுக்கு நா மகர ராசி உத்திராடம் 3 பாதம் பிறந்துள்ளேன் பெருசா சிறு வயதில் கஸ்டப்பட வில்லை ஆனா திருமணம் ஆகி தினமும் நாட்களோடு பேராடுகிறேன் ஆனாலும் தைரியம் குறைவது இல்லை நிறைய மற்றவர்கள் பேசுவதை கேட்பேன் படிப்பேன் இது எனக்கு பிடித்து போகிறது என்னை மதிக்காதவர்களை நினைத்து கூட பார்க்க விருப்பம் இருப்பது இல்லை ஐயா நடப்பது நம் கையில் இல்லை ஆனா ஏதோ சந்தோஷம் மிக்க நன்றி ஐயா
எனது மனைவியின் நட்சத்திரம் இது தான் தற்போது வயது 61 நீங்கள் சொல்வது 90% நிஜம் , வாழ்க வளமுடன்
சரியாக சொன்ன ஜோதிட பலன்கள் மிகுந்த நன்றி
நீங்க சொன்ன அத்தனையும் 100 க்கு 200% சரியான கணிப்பு ரொம்ப நன்றி
அண்ணா நீங்கள் சொல்வது 100 '/. உண்மை. Best explain... என்னுடைய ராசி தனுசு ,உத்திராடம் நட்சத்திரம் ,பாதம்1.
Me too
Laknam yenna
Me too
@@chana515❤
Me too. Simaa laknam. Raghu in 8th house done lots of disturbance. Pls share your experience
Tq sir . Am only 19 years old.. Neenga soldradhu la crt ah iruku.
ஐயா,
நீர் ஒரு அதிசிய பிறவி தாங்கள் கணித்தது அனைத்தும் உண்மை, கடவுள் தாங்களுக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்து நீடூழி வாழ்க என பிராத்தனை செய்கிறேன், நன்றிகள் பல....
Thanks
Your predictions are absolutely correct!! My mom is uthradam - Dhanusu. She had all the leadership qualities as you have mentioned. She was school principal and got so many awards for a best leadership! She was MA,M.Ed, double PHD!
She struggled with health issues starting her 50s thou 😞
Magaram uthradam
❤ இது உண்மை ரொம்ப நன்றி சார்🎉
Thank you, Sir, now Iam in sani desai, in end of the life, Sir, you true 40 yrs, Raghu desai life mudichipochee.
Uthiradam Makaram Sani Desai started lost my husband . You explained very well. Thank you
சூப்பரா சொன்னிங்க அண்ணா 100%உண்மை
Super predictions sir. Clear presentation with easy examples to understand the behaviour of the star. All the best for your success.🎉🎉
ரொம்ப நன்றி ஐயா🙏 ரொம்ப நாளாக எதிர்பார்ப்புடன் இருந்தேன்... நான் மகரம் உத்திராடம் 2ம் பாதம் ... நீங்க சொன்ன ஒவ்வொன்றும் 100% மிக சரி
நான் ரொம்ப கோவக்காரி தான்.. ஆனால் நிறைய கண்ட்ரோல் செய்து விட்டேன்... ஆனால் நான் இன்னும் மாறவேண்டும் எனக்கு இப்பொழுது 7 1/2 சனி தான் நடக்கிறது அதிலும் ஜென்ம சனி... வாழ்க்கையின் பாடங்களை கற்றுக்கொண்டேன் .... இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் மிக்க நன்றி அய்யா😍😍🙏🙏🙏💕💕
Same🙌🏻
Same
S
Same sis
நம்ம ராசி அப்படி
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
▶Full Video Link : bit.ly/3xf0jNq
Aparamsir
Sir super prediction sir uthiradam 4 th patham magara rasi perfect presentation sir.Thanks for your valuable predictions.
100% true sir...Arumayana vilakkam
Dear Iya Great.
Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏🙏
I am Dhanu rashi Dhanu lagnam Uthiradam.
You predictions are always correct.
I'm dhanusu rasi uthiradam natchatiram. Simaa laknam. Pls share your raghu and guru dasha n experience and position in horoscope
நான் மகர ராசி ....... உத்திராடம் நட்சத்திரம் ......... நீங்கள் சொன்னது 💯 உண்மை ......... நன்றிகள் ..........
Naa um😍
@@Loveflamesinfinite mee too
My name to Jaya sree
@@jayamusicgotme6554 😍
Supper well said
My rasi magaram utradam 🙂😎😎
I'm also Dhanusu rasi Uthradam nakshatra 🕉️neenga sonnathu ellame sari than sir.. School days lirundhe Class captain school captainship laye than continue a irundhen...work period layum same stage la than irundhen...adhe madhri decision lam sharpa eduthalum adha exicute panrathuku mattum eppavume oru support thedite iruka vendi irukum 😊😊😊😊😊
Super explanations sir. All guessing are correct sir 👍👍
நான் சிம்மராசி உத்திரன்
நட்ச்ச த்திரம் நீங்க சொல்லுவது 100 சதவீதம் உணமை அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l Love சிவன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகரம் உத்திராடநாட் ச திரம் பலன்கள் அனைத்தும் சரி வாழ்க வளமுடன். 💐
Super sir....really true if i see it earlier I may overcome lot of things...
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Everything correct
,,
Thanush rasi uthiratam natsathiram virusaga lacnam Velaiya vittasu tholil pannalama
சார் நீங்க செல்லும் அனைத்தும் உண்மை 👌👌👌💐
மிக அருமையான பதிவு
மிகவும் தெளிவாக ஒவ்வொரு ராசிக்கு ம் விளக்கம் தந்தீர்கள் .
அருமை
Full aa ketten anaitthum unmai dhan sir correct aa sonninga 🙏🙏🙏🙏🙏🙏💯💯💯🙏🙏🙏💯💯💯🙏💯💯💯💯💯🙏🙏🙏👌👌🤝😔😔😟😟🥺💯💯🙏🙏💯👌👌💯🙏💯💯👌💯🙏🙏💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏💯💯
Super very professional explanation 👏
Sir great prediction all are same makaram uthiradam thank you
நன்றி உங்கள் நட்சத்திரத்திற்கு.
100 percent true sir.... principles oriented, commitment, dedication....yes sir
Cell no
உண்மை அண்ணா சரி 100%
மிகச் சரியாக சொன்னீர்கள்
100 per correct 🙏 Ragu dhosa jathagam yendral parigaram solunga sir pls.
வணக்கம் சூப்பர் அருமையான பதிவு மகிழ்ச்சி ஐயா
Sorry konjam dhan ketten anaitthum unmai dhan super 🤝🤝🤝💯💯🙏🙏👌👌👌👌
👌சூப்பர் சார்
Thank you sir uthiradam makaram my son my star sir👌👌🙏🙏🙏
சூப்பர் சகோதரர் ரே❤
Romba nandri sir, yennoda son kaha ithai ketka pala naal wait pannitu irunthen
Yes. Its the planetary position and dasa that will predominantly give the result
எனது மகனின் ஜாதகம் 90% சிறப்பாக தங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.சகோ நன்றி
பட்டால் தான் புத்தி வரும்.வாழ்வில் அனுபவ பாடங்கள் தான்.
நீங்க சொல்லறது.எல்லாமே 💯💯 உண்மை சகோதரா
Your predictions are 100 💯 correct. Thanks
Clear crystal view
100 percentile explanation
Thank u so much sir
Can you please post predictions for star + Rai+lagnam?
💯 உண்மை.எல்லாமே... சரியா சொன்னீங்க.31 வயது ஆகிறது.கணவர் இறந்து விட்டார்.... So yanaku eppa Rahu thisai sari illai yandru nenaikiren..... Yana life..... wait panaren yana magic nadakuthunu...💜
தைரியமா இருங்க... 👍🏻
நல்லதே நடக்கும்.... 🙏🏻....
👍
நல்லதே நடக்கும்
@@jayachandran5836 s
மறுவாழ்வு கிடைக்கும் நல்லபடியா
Very nice sir.
Super ji 100% Elam unmai
Magaram rasi uthiradam 4aam paadam, midhuna lagnam.
Your template for the star is very perfect the variables have affected me badly in personal life but blessed me in work wise.
Kala sarpa dosham, suriyan neecham.
Raghu nalla vachi senjitaru. 2 marriage failure no kids (nalla vela ella) health romba bathichirichu.
But velaile bless pannirukaanga, velinatil erukken, sothu nu perusa ella. Amma sani starting le eranthutaanga.
Ennum 3 yrs for 40 hopefully konjam happiness kidaikanum nu ethir paakuren.
Same
You wrote my life.😥..my wishes to your bright future
God trust you
100% Correct sir ❤
Thank you so much brother 😍😍😍
You are very correct
Thank.... God... !!! U change... Ur... Hairstyle... Again.,,.. By... Ur... Big Fans'... Request...!!! Thanks... A lot... Sir...!!!! 👌👌👌🤩🙌🙌🙌👍
Sir sema super no chance
நன்றி... இந்த ராகு திசையை எப்படி handle செய்வது... எதில் எச்சரிக்கையா இருக்கனும்... இதை நல்ல முறையில் சாதகமாக்கிக் கொள்வது பற்றி Video போடுங்க 🙏🙏....
Super nandraga purindadu thank you pro
Yes 100 💯 true
நன்றி நன்றி சார் நன்றி நன்றி சார்
Thaaivaa ewlo naal wait pannitu erunthen..
" GOOD "
I'm now 20. உத்தராடம் 1ம் பாதம்...
சின்ன வயசுல இருந்து என்கூட இருந்து பாத்த மாதிரியே சொல்றிங்க! 🤔👍
💯 true sir ❤
சிறப்பு sir... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 💯.... நன்றி...
நான் ஜோதிடம் சார்ந்து உங்கள் வீடியோ மட்டும் தான்.... பார்க்கிறேன்... அந்த அளவுக்கு reality ah இருக்கு ..நீங்கள் சொல்வது.... முற்றிலும்....உண்மை மட்டும் தான்...
நான் உத்தராடம் பாதம் 1... தனுசு ராசி
Naanum ..uthraadam ..thanusu
Correct sir. I am uttaradam 3 Padam magaram rasi
Laknam
Sir, now Iam 58 yrs. Iam dhanus, uthiradam 1st padham, no basic luck in raghu dasai, guru dasai normal, now sani dasai ,as you said, Iam suffering from back pain and arthrities pain, I got job in central govt, temporarly, I was trying for job confirm, but job failed, as you said raghu dasai unfavour in 25 yrs., Sir, what you said is true Iam suffering from sickness, thank you.
Is it good if raghu in 6th house?
Romba nantri sir 🙏 nan dhanushu raasi uththiradam natchathiram, thelivaana vilakam 🙏
Super sir 👍 unmai...........
ஐயா நீங்க சொன்னது அனைத்தும் 100 % உண்மை ஐயா. நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் என் வயது 24 அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் ஐயா.🙏
சார் நீங்க சொன்னதெல்லாம் ஓகே சார் 63 வயசு உத்திராடம் நட்சத்திரம் மகர ராசிக்கு எப்படி சார் வாழ்க
@@sartharmashlamashaallaali3568 sani thisai nooivarum normal valkkai uyiroda irukkurathu rommba kastam 75 age varaiyum iruntha 76 puthan thisai appayum life normal la pogum
க்ஷ
What are remedies????
Correct sir.. Vaaku kuduthuta kaapathidanum... Ketavanga kita matikurom
Unmai sir💯
Wow beautiful my dear bro thank you so much Conglomeration 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪
Romba thanks sir🙏bro rombanal wait pannen , 99 per yellamey currect ippo yenakku40 y going 4 y. Before health romba mosama pochu sari aagadhunu yerundhoom aanaa kadavul punniyatula nalla aayeteen gurudisai yappadi yerukkum nu sollsliye ragu deysai v
acchu dhan. Solla mudiyumnu solreega puriyala health badikkama yerundha sari🙏nandri.
Good supper❤️
That’s true sir thank you 🙏🙏
❤sirbestastrolleger
Sir, can you tell me, Sani desai, 19yrs, , between 56 to 74 yrs, which age the life will end, yr correct 100%.
Rompa sari.
Ya sun nichammmm sir what to do?????😢😢😢😢
Nice what all you telling is 90 percent is correct
Clariti explain 🤔 good 👍
Very accurate. I am Uthrashada on Makara raasi.
Also, your speaking accent resembles SuperStar Rajinikanth 😉
Sir alaga irukinga😍
Pathi video tha patha ana athulayah apdiyah nadakaratha solringa self motivation matum tha bro life la🙌elamey poitu iruku 💯
Super. Thanks. Sir
Thank you 🌹🌹🌹
Thans very much.
ENN SIR POI POI SOLLI TIME VEST SEIKERERKAL SIR
All are perfectly matching as you have told, but with NO BRIGHT FUTURE!!!!!!!!!
Arumai sir👍
Thankyou utthiradam nakchathiram vedio pottatharkku god bless you and your family
Trueeee magaram uthiradam
Ayya nalla irukka eanna pannalamsupperasonninga
Sir, now iam 58 yrs, 💯. True, so, now iam in Sani thisai, diseases, bone pain, I Know ,my end will. be. 65 yrs, iam uthiradam 1st Padham, Dhanus Rasi, viruchiga Lagnam., Sunday , 9.30 a.m.. Sir, in 22yrs to 40 yrs,. Raghu thisai. no luck,,so my life conclusion, guru. is normal in my life