ஐயா மிகவும் சிறப்பாக இருந்தது நீங்கள் எனக்காகவே இந்த வீடியோ போட்டது மாதிரி இருக்கு மிகவும் சிறப்பான வீடியோ நிச்சயம் நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்று இறைவனிடம் என் அப்பன் முருகனிடம் சமர்ப்பணம் செய்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி
ரொம்ப நன்றிங்க இந்த வருஷமா எங்களுக்கு நல்ல விடிவு காலம் கிடைக்கட்டும் ஐயா கடவுள் தட்டிக் கொடுத்து எங்களை காப்பாற்றுவார் நம்பிக்கையில் இருக்கிறான் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
சார் உங்களுடைய அற்புதமான ஊக்கம் கொடுக்கக்கூடிய பேச்சால். மனம் தைரியம் அடைந்தது கடவுள் மாதிரி உங்களுடைய பேச்சால் எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும் மீன ராசிக்கு அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
ஐயா, நீங்க பேசறத கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. என் வாழ்க்கைல நினைக்காதது எல்லாம் நடந்துடுச்சி. நீங்க சொன்னதுக்கு அப்புறம் நல்லது நடக்கும் இனி மேலனு நம்பிக்கை வந்திருக்கு. நன்றி ஐயா 🙏🙏
Neenga solradhu 100% crt .. ellaamey apde nadakudhu .. and moreover that murugar dha my favourite..avaradha na kummiduven 🎉.. nalla positive ah iruku ..romba nandri
Sir, I have Shrukra desai and Sevvai Bhukhi and I am an Utthiratadhi star. As you said I had problems from June. Please tell me how 2025 will be for me and what I can do for dasha bhukthi
ஐயா நடந்தால் நல்லா இருக்கும் ஆனால் நீங்கள் சொல்வது நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு உங்கள் வீடியோ ஆறுதலா இருக்கு நன்றி ஐயா மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்
Hope your prediction comes true, since you too are Meenam, usually you predict only positive, too positive only😊i have struggled too much in life till now
ஆறுதலாக இருக்கிறது அய்யா உங்க பதிவு........
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா
உயிர் மட்டும் தான் மிச்சம்
😢
Same pinch
Yes yes
Yes
Me too
முருகன் துணை.... உயர் மட்டம் மிச்சம்
ஐயா மிகவும் சிறப்பாக இருந்தது நீங்கள் எனக்காகவே இந்த வீடியோ போட்டது மாதிரி இருக்கு மிகவும் சிறப்பான வீடியோ நிச்சயம் நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்று இறைவனிடம் என் அப்பன் முருகனிடம் சமர்ப்பணம் செய்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி
ரொம்ப நன்றிங்க இந்த வருஷமா எங்களுக்கு நல்ல விடிவு காலம் கிடைக்கட்டும் ஐயா கடவுள் தட்டிக் கொடுத்து எங்களை காப்பாற்றுவார் நம்பிக்கையில் இருக்கிறான் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
❤❤❤😂😂
ஐயா உங்கள் வாக்கு படி நல்லதே நடக்கட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சார் உங்களுடைய அற்புதமான ஊக்கம் கொடுக்கக்கூடிய பேச்சால். மனம் தைரியம் அடைந்தது கடவுள் மாதிரி உங்களுடைய பேச்சால் எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும் மீன ராசிக்கு அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
ஐயா, நீங்க பேசறத கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. என் வாழ்க்கைல நினைக்காதது எல்லாம் நடந்துடுச்சி. நீங்க சொன்னதுக்கு அப்புறம் நல்லது நடக்கும் இனி மேலனு நம்பிக்கை வந்திருக்கு. நன்றி ஐயா 🙏🙏
அய்யா நான் சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு இருகேன் இனியாவது நல்லா இருந்தால் போதும்
நீங்களுமா
ஐயா நீங்கள் கூறுவது அனைத்து உண்மை நன்றிகள் நான் மீனம் ரேவதி
Nanum
Iyya nanum but ithuvarai love failure nalla velai illa
நானும்😮😮😮
Nanumthan bto
Mudilaa sir😢
நன்றி ஐயா உயிர் போகும் நேரத்தில் உயிர் கொடுத்த மாதிரி இருக்கு 🙏🙏🙏🦚🐓
Cool
ஐயா நீங்க சொல்லுறது உண்மை இந்த வருடம் பிறந்தது எனக்கு நல்லது நடக்கும் நம்பிக்கை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா நம்பிக்கை தந்ததற்கு மிக்க நன்றி
நன்றி ஐயா 🙏 நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை. உங்கள் வாக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது 🙏🙏🙏
உத்திரட்டாதி ku ஒரு video போடுங்க sir
Intha rasila ,intha natchirathila piranthu ilamai poiten
❤
Orey kavalatha...
@@srithervelu5129 yen?
Kastam tha
ஐயா நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் உயிர் மட்டும் தான் ஐயா இருக்கு இந்த பதிவு கூட கண்ணீருடன் தான் பதிவிடுகிறேன் 😭
😢
ஆமாங்க நானும் மீனாட்சி ரேவதி நட்சத்திரம்
நானும் தான் யா 😢😢
நானும் ரேவதி நட்சத்திரம்
நானும் தா சாகமா இருக்குறது தா மிச்சம்
ஐயா கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது😊❤👍
Reality is not like u say
Ayya neenga sonathula ethu romba puduchuthu na murugar unga la Kai vida maatarnu sonninga paarunga athu 💯 unmai ayya avar tha ayya ellame enakku❤
Positive ahh solringa..thanks..god madiri❤
உங்க சொல் வாக்கு நல்வாக்க அமைய வாழ்த்துக்கள்
இறைவன் துணை.
தன்னம்பிக்கை.
பெரியோர் ஆசிர்வாதம்.🙏
Neenga solradhu 100% crt .. ellaamey apde nadakudhu .. and moreover that murugar dha my favourite..avaradha na kummiduven 🎉.. nalla positive ah iruku ..romba nandri
Neenga sollrathulam nadakuma enna nu therila....ana neenga sonna ellamey manasuku romba aaruthal ah irunthuchi... romba nandrii ...
இவ்ளோ காலமாக படாத கஸ்ரம் எல்லாம் பட்டாச்சி நீங்கள் சொல்வது போல நல்லது இனி நடக்குமா
Sonadhi varakum sandhosam 😂
அய்யா நன்றி. எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு
இந்த பதிவுக்கு நன்றி ஐயா.போன ஆண்டுகளாக கண்ணீருடன் தான் கழிந்தது. நன்றிங்க
நல்லதே நடக்கும் நன்றி ஐயா.
மிக்க நன்றி ஐயா கேட்கவே சந்தோஷமா இருக்கு ❤
Entha video pathathu aprm oru confident kedaichiruku sir 2024 rmba mosama year rmba padu paduthito high levl.stress a face pnen
நீங்க மட்டுமாவது நிம்மதியான வார்த்தை சொன்னீங்க ஐயா நன்றி சார்
நன்றி அய்யா உங்கள் வாக்கு பலிக்ட்டு 🙏🙏
🙏🙏🙏 சாமி நீங்க கூறும் அனைத்தும் உண்மை ஆகட்டும் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு 🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது அத்தனையுமே உண்மை கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வார்த்தை போல் அப்படியே ஆகட்டும் ஐயா.. 🙏🏻✨
ஐயா உங்கள் வாக்கு பலிக்க வேண்டுகிறேன்
Correct aa sonninga June month la erndhu dha enaku kadano kadan samy podunda life nu. Yosichitte ayya nalla vazhi porandha ellarukkum nalladhu
ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா❤❤❤❤
Super sir. Your speech is very, very correct sir. Past is past. Now success only.😅😅😅😅😅
Thank u sir....all positive words r making us stronger..மிக்க நன்றி!
Very passtive words your speech 🎉
அருமையான பதிவு ஐயா. மிகவும் நன்றி ஐயா. நீங்கள் சொல்ல சொல்ல என் கண்கள் நிறைந்து வழிந்தது. மிகவும் நன்றி ஐயா.
என்னங்க வித்தியாசமாக சொல்லிறீங்க.. திருநள்ளாறு சனிபகவான் கூடாதுன்னு..
நன்றி நன்றி நன்றி ஐயா
Sir, I have Shrukra desai and Sevvai Bhukhi and I am an Utthiratadhi star. As you said I had problems from June. Please tell me how 2025 will be for me and what I can do for dasha bhukthi
நான் உடல் உபாதயால் அவதிபடுகிறேன்.எப்பொழுது நல்ல காலம் பிறக்கும் என்று 😢😢😢
Meditation pannuga nalla agidum
ஐயா நடந்தால் நல்லா இருக்கும் ஆனால் நீங்கள் சொல்வது நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு உங்கள் வீடியோ ஆறுதலா இருக்கு நன்றி ஐயா மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்
எனக்கு meena ராசி உத்திராடத்தி hard work உயர்வை தரும்
Tq sir kekuradu nalla iruku sir nenga sonnadu natanthal santhosam sir
கடவுளே நன்றிகள் பல
மிக உயர்ந்த வார்த்தைகள் ஐயா 👍 ஊக்கப் படுத்தும் விதமாக இருக்கிறது 🙏
நன்றிகள் அய்யா 🙏🙏🙏
Ayya all you tell make me positive I'm kadagam rasi after I listen to your talk I fell happy. Tq ayya
💯% நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா 🙏
அப்பா ,,,கடவுள் முதுகில் தட்டுமா. சிலிர்க்குது. 🎉🎉🎉வாழ்க சார்🎉🎉🎉பையனுக்கு கல்யாணம் வரனும்🎉🎉🎉
ayya unga varthaiya keta piragudhan enaku uyir vandha maari iruku saamy🙏🙏🙏🎉
Thanku so much 🙏 positive vibes 👍💯
Excellent. Iya. Guru saranam.
Nandri ayya
Enakum palaki pochu ayya
2025 um enaku epdi iruthalum palakipoirum
Thanks for ur positive words
Super 👌👌👌👌👌thanks 👌
கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா.. உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்🙏
ஆரம்பபே மனம் மகிழ்ச்சி தருகிறது
Meena rasiku dhyriyam utruvadu pol nandragha sonneergal vazkayi virikthi adayum nilaiyil irunda eorukkum nalla ursaghathi ootti manam maghizavaitheerhal nandri gurooji
Nantri ayya Nikal soluvathu pol pothu sonthaviduku pokaporam unkal asirvatham ❤👍💯👏👌
Thanks sir 😊😊 correct sir 2024 very very very 😢😢
Nandri appa muruga 🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹 Nandri sir for ur motivational speech
நல்லது
Correct neenga sonnathu unmai nadakuthu
நன்றிஅய்யா 👌🌹
Thank you sir for your good words asinga pattu avamanam pattu nondhu poiten sir but nambikai mattum vidala
மகிழ்ச்சி🙏❤️
❤ positive ah iruku sir
Hope your prediction comes true, since you too are Meenam, usually you predict only positive, too positive only😊i have struggled too much in life till now
Thank you universe ❤ ohm namah shivaya ❤ Har har Mahadev ✨
ரேவதி நட்சத்திரம் பற்றி கூறுங்கள் ஐயா
ஐயா நீங்க பேசினது அனைத்தும் ஒரு ஆறுதலாக இருக்கும் ஐயா
நம்பிக்கை பதிவு ஐயா... நன்றி
Sir Super informative advise
Thank u God
Nadakutho illayo . Ipo konjam happy .thanks sir
Thank ❤universe tq god❤
Thankyou sir your prediction is correct
Thank u sir. Sure 💯 True
Supper sir , thank you for your TH-cam video for meena rasi I feel so happy to watch it and listen to what you are saying 🙏🙏🙏
Sir, very well explanation. God bless u always 🙏
Neenga solvathu sarethan ayya🎉
Super
Thank you so much
You as Given me good
Positive energy
Thank you so much 🎉🎉🎉
My right my like guru
குழந்தை பாக்கியம் இருந்தால் மட்டுமே அந்தஸ்து 😭😭😭😭😭😭
டாக்டர பாருங்க
Sister nega murugan ku sasti viratham iruga kandipa kulanthai varam tharuvaru
Age??
நன்றி ஐயா நல்லது நடக்குதா இல்லையா நீங்க சொல்ற வார்த்தை ஆறுதல் இருக்கு
Verygoodmessage
இருபது வருடங்கள் வனவாசம் முடிந்தால் சரி.ரேவதி நட்சத்திரம்
Super pastive speech ❤
அப்பா கொஞ்சம் மனதிற்கு ஆறுலாக இருக்கிறது, இந்த பதிவுக்கு நன்றி🙏🏻
vazhga valamudan ayya
அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
Sooperr❤❤😂😂romba correct sir
நான் மீனராசி. உத்திரட்டாதி . நட்சத்திரம்
நான் வேளைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு இந்த 2025 ல் வேலை கிடைக்குமா ?
Kadaikkum...nanum same rasi natchathiram...do ur best..hard wrk never fail...ganesha always with meenam 🙌
Same 😢
Me to same
Hope everything goes smoothly 🤞🏻🤞🏻🤞🏻🤞🏻
Thank you for your good words sir❤
Thanks nga sir vazhga valamudan nga sir 💐💐💐💐
100% correct sir