உழைப்பில் உயரும் உத்திரட்டாதி நட்சத்திரம் | Uthirattathi | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 188

  • @venkatbalajiks3696
    @venkatbalajiks3696 4 ปีที่แล้ว +108

    உயிர் போற துரோகத்தையும் நான் தாங்கி கொண்டேன்... ஆனால் பழிவாங்கும் எண்ணம் மட்டும் எனக்கு வரவில்லை... அவர்களும் நல்லா இருக்கட்டும் என்ற எண்ணம்தான் வருகிறது....

    • @gubendhiranj7186
      @gubendhiranj7186 3 ปีที่แล้ว +4

      உங்களுக்கு ஒரு திமை நடக்காது

    • @senthiljana2433
      @senthiljana2433 3 ปีที่แล้ว +6

      எனக்கும்தான் .நல்லவன்
      இருந்தால்
      ஏரி.முதிக்கிரானூக

    • @sandhiyajeeva5334
      @sandhiyajeeva5334 3 ปีที่แล้ว +1

      Same here

    • @dhanalakshmi7062
      @dhanalakshmi7062 3 ปีที่แล้ว

      Same

    • @sumathiravi1302
      @sumathiravi1302 3 ปีที่แล้ว

      Sssss

  • @SenthilKumar-hv2uy
    @SenthilKumar-hv2uy 2 ปีที่แล้ว +9

    நீங்க சொல்வது ஒன்று மட்டும் உண்மை உல்லாசத்திற்கு மனசு ஆசைப்படுது மற்றபடி எவ்வளவு உழைத்தாலும் மிச்சம் கிடையாது

  • @elumalaielumalai3157
    @elumalaielumalai3157 3 ปีที่แล้ว +7

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஜோதிடம் வாழ்க ஜோதிடம்

  • @simbumba8355
    @simbumba8355 3 ปีที่แล้ว +16

    💯 நீங்கள் கூறுவது உண்மை

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 ปีที่แล้ว +1

    கேட்பதற்கு அருமையாக உள்ளது லட்சுமி கடாட்சம் கிடைத்தால் வாழ்வு சிறக்கும்

  • @arivubharathi931
    @arivubharathi931 3 ปีที่แล้ว +27

    நான் பார்த்ததிலே உங்களை ஒருவரைத்தான் ஜோதிடர் என்பேன் நல்ல ஜோதிடர் என்பேன்....... ......

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 ปีที่แล้ว +20

    வீணையி ன் நாதம் கேட்கும் போதே. மனதிற்கு மிகவும் சுகம் ஐயா நன்றி என் பெயரன் உத்தி ரட் டாதி.

  • @sankar9915
    @sankar9915 3 ปีที่แล้ว +26

    புட்டு புட்டு வைக்கிறிங்களே ராசா.வாழ்த்துக்கள் ஜோதிடரே இதுவரை யாரும் இவ்ளோ தெளிவா சொல்லி பாத்தது இல்ல.

  • @sankar9915
    @sankar9915 3 ปีที่แล้ว +19

    நீங்க சொன்ன மாதிரி பொறுமைக்கும், மன்னிக்கும் குணத்திற்கும் பஞ்சம் இல்ல, அதுனாலயே வாழ்க்கையில் நிறைய அடி வாங்கிட்டேன்.
    பணத்துக்கு பிரச்சனை இல்ல ஆனா சந்தோசம் இல்ல.
    18 - 30 வயசு வர அவமானம், தோல்வி இது ரெண்டும் தான் தொரத்துது.
    சுத்தி உள்ளவங்க எல்லாரும் எப்போ நான் தோற்பேன் கைதட்டி சிரிக்கலாம் னு wait பண்ணிட்டே இருக்காங்க அவங்க கூட travel பண்ண வேண்டியது இருக்கு.
    சுத்தி பொறாமை புடிச்ச வங்களா இருக்காங்க. எப்போவாச்சு சிறு வெற்றி, சின்ன சந்தோசம் கிடைக்கும் அது கூட சுத்தி உள்ளவங்களுக்கு பொறுக்காது.
    முடியல வாழ முடியல
    வாழ்வும் முடியல சாகவும் முடியல

    • @banubanu2493
      @banubanu2493 3 ปีที่แล้ว

      My life like that utthiratathi Meena rasi

    • @padmapriyabhaskar
      @padmapriyabhaskar 3 ปีที่แล้ว +2

      எதற்கும் கவலைப்படாமல் இறைவன் துணையோடு வாழ்க்கையை தொடருங்கள்.

    • @banubanu2493
      @banubanu2493 3 ปีที่แล้ว +2

      @@padmapriyabhaskar thank you

    • @rameshhope8865
      @rameshhope8865 2 ปีที่แล้ว +3

      உங்களுக்கு ஒரு வாழ்க்கை சூட்சமம் சொல்கிறேன் கேளுங்கள் உங்கள் நட்சத்திர ராசிக்கு நீங்கள் மற்றவரை தேவையில்லாமல் சிந்திப்பதும்,மற்றவர் நம்மை பற்றி என்ன சொல்கிறார் என்று வெதனைப்படுவதே உங்களின் பலவீனம் ஆகவே மற்றவரை நீங்கள் பற்றி நினைக்காமல் உங்களில் தொழில் முன்னேறி செல்லுங்கள்,குறிப்பாக பால் பொருள்களை உங்கள் வாழ்வின் கடைசி சாப்பிடக்கூடாது,ஏனென்றால் பால் பொருள்கள் உங்கள் நம்பிக்கையை சிதறடிக்கும் நன்றி வெற்றி உங்களுக்கே உங்களுக்கே🙏🙏🙏

    • @rameshhope8865
      @rameshhope8865 2 ปีที่แล้ว +1

      உங்கள் பின்னால் பேசுபவர்களும்,பார்ப்பவர்களையும் நீங்கள் தேவையின்றி முக்கியத்துவம் கொடுத்து வருத்தப் படாதீர்கள் இதுவே இந்த ராசியின் negative,possitive நன்கு உழைக்கும் எண்ணம் கொண்டவர்கள் இதுவே உங்களது possitive நன்றி🙏🙏🙏

  • @sivadena6482
    @sivadena6482 4 ปีที่แล้ว +8

    ஐயா .அருமை
    .மிகழ்ச்சி.
    பதில் சுருக்கமாக .அழகாக உள்ளது.
    மகிழ்ச்சி.ஐயா.
    மீனம் எப்படியும் வாழ்வில் சம்பாரிச்சுருவாங்க சார்.
    மீன குட்டிக்கு நீந்த பழக்கணுமா சார்.
    திருமணம்.காதல் வாழ்வு
    இதுல தான் பிரச்சனையே.
    திருமணமானவர்களுக்குத்தான் வாழ்க்கை உண்டா?
    இன்னமும் எத்தனையோ திருமணமாகாதவர்களின் வாழ்க்கையை நினைத்து பார்க்கங்க.
    பணம் வேலை.இது வாழ்வில் ஒரு பகுதி தான்.
    இது மட்டுமே இருந்தால் வாழ்வு முழுமை பெறாது.
    திருமண வாழ்வு வெற்றி பெற்றால் தான் ஒருமனிதனின் வாழ்வு முழுமை பெறும்.
    அன்பு பரிமாறாத உயிரினமே இவ்வுகிளில்லை.
    வாழ்வில் அன்புக்காக எதையும் இழப்பவர்கள் உத்திரட்டாதி.
    மீனம்.உத்திரட்டாதி நட்ச்சத்திரம் நான்கு பாதங்களின் வாழ்வில் முக்கியமாக எதிர்கொள்ளும் திருமணம் பற்றியும். அமையும் வரனை குணநலன் பற்றியும் அறிந்து கொள்ள எல்லோரைப்போல ஆர்வமுண்டு .எனவே நுணுக்கமான ஒரு வீடியோ கொடுங்க .இது திருமண வாழ்க்கையை எதிர்கொள்ளும் .இந்நட்சத்திரக்காரர்களுக்கு மிக மிகழ்ச்சியை கொடுக்கும்.
    சுக்கிரன் உச்சம் பெறுவதால் காதலிப்பவர்களால் ஏமாற்றத்தை பெறுவார்களா?அல்லது வெற்றி உண்டா?.
    மேலும் (குரு.சனி.புதன்)இருப்பதால் உத்திரட்டாதிக்காரங்களின் திறமையை மற்றவர்கள் மிக எளிதாக பயன்படுத்திக் கொண்டு முட்டாளாக்குகிறார்கள்..அதை அறிந்து தப்பிப்பது எப்படி.
    திறமையை மற்றவர்கள் திருடுவதை அறிந்து தனக்கே பயன்படுத்த ஏதாவது வழிமுறைகள் உண்டா?வீடியோ கொடுங்க.

  • @RAJA_EEE
    @RAJA_EEE 4 หลายเดือนก่อน +1

    அனைத்தும் உண்மை அண்ணா மிக்க நன்றி💯🙏🏻

  • @VelMurugan-nu2xz
    @VelMurugan-nu2xz 3 ปีที่แล้ว +11

    அனைத்தும் உண்மை தான் தெளிவாக உள்ளது 🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Very, very good explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐🌹🌹

  • @srirammadheswaran8337
    @srirammadheswaran8337 3 ปีที่แล้ว +3

    Your predictions were accurate 🙏🙏

  • @eswaria9275
    @eswaria9275 4 ปีที่แล้ว +14

    நூற்றுக்கு நூறு உண்மை

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை

  • @joyboygomugomunomi4905
    @joyboygomugomunomi4905 3 ปีที่แล้ว +11

    நீங்கள் நல்லா இருக்கணும் ஐயா ்

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 3 ปีที่แล้ว +4

    Perfect sir.

  • @revasgs6038
    @revasgs6038 4 ปีที่แล้ว +7

    So perfect. Thank you sir.

  • @littlebits5222
    @littlebits5222 4 ปีที่แล้ว +3

    Sounds good. Thankyou for your information sir.

  • @vijayanand9051
    @vijayanand9051 3 ปีที่แล้ว +3

    Sir uthiratadhi il aangal pirakalamaa

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว +1

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil, suryan, puthan vakram sukran vakram,4il sevaai uchaam,5guru sir good or bad

  • @silambusilambu4282
    @silambusilambu4282 2 ปีที่แล้ว +1

    நீங்க சரியாக சொன்னீங்க

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 3 ปีที่แล้ว +1

    Full&full true...thanks sir

  • @devisakthivel5348
    @devisakthivel5348 4 ปีที่แล้ว +3

    நன்றி அறிவிப்பு

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 หลายเดือนก่อน

    Really correct✅ 👏

  • @vigneshvignesh9181
    @vigneshvignesh9181 3 ปีที่แล้ว +2

    நன்றி சார். எனக்கு. ராசிக்கல் என்ன கல் போட வேண்டும்.

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว

    🙏🏽 super sriram ji,
    जै भैरव ♥️🌷

  • @rajiraji-qv9oj
    @rajiraji-qv9oj 2 ปีที่แล้ว

    Super ayya neenga sonnathu mulu unmai

  • @deepamp7063
    @deepamp7063 3 ปีที่แล้ว +2

    100 correct sir I love you

  • @a.senthilkumar2133
    @a.senthilkumar2133 4 ปีที่แล้ว +2

    Hai Vanakam Sir Uthirattathi Natchitram Pathi Palangal Romba Sariya Irukuthu Sir

    • @gethuponnu2617
      @gethuponnu2617 4 ปีที่แล้ว

      Santhosham apdina ena🙄na uthirattathi than konja kooda en life la happy illa neenga vartaiku vartaiku santhosham solringa 🤦‍♀️inga apdi onum ila but sila vishiyam matum unmai ellam unmai ila

  • @narayanaswamyt7817
    @narayanaswamyt7817 2 ปีที่แล้ว

    I am 63 all broblems faced, even fro mother. Life is not satisfactory, loose selfrespect, lost timely love. But still I love him.

  • @suraisesupramaniam1898
    @suraisesupramaniam1898 4 ปีที่แล้ว +6

    Sir..
    Finally.. we can hear uthirattati palan today. Thank you and well said.
    🙏👍👌

  • @saravankumartrcm6017
    @saravankumartrcm6017 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @alexzander3686
    @alexzander3686 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள்.

  • @rajasiva405
    @rajasiva405 6 หลายเดือนก่อน

    உண்மையான வார்த்தைகள

  • @logeshwarigeethu2075
    @logeshwarigeethu2075 4 ปีที่แล้ว +2

    Thulam rasi visagam natchathiram meenam rasi uthrattadhi natchathiram marriage pannalama sir please sollunga

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว +2

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

    • @gayathric5909
      @gayathric5909 3 ปีที่แล้ว +1

      Better Go for individual consultation

  • @sri7912
    @sri7912 3 ปีที่แล้ว +2

    Owesome👏

  • @subbuRaj-t9b
    @subbuRaj-t9b หลายเดือนก่อน

    உல்லாசமாக இருந்து அதிகமான பொருளை இழந்தவன் பணம் வரும் சேமிக்க இயலாது நன்றி

  • @sharmilabavesu2056
    @sharmilabavesu2056 2 ปีที่แล้ว

    Super sir accurate aha soneega

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @vgs1964
    @vgs1964 4 ปีที่แล้ว +4

    It's true Thank you

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 ปีที่แล้ว

    Nice 💐

  • @ManikandanMani-nb2vl
    @ManikandanMani-nb2vl ปีที่แล้ว

    Yes,Correct sir

  • @thevageesingaram3380
    @thevageesingaram3380 2 ปีที่แล้ว

    All details true

  • @kenolihasinda9170
    @kenolihasinda9170 4 ปีที่แล้ว +3

    Thank you so much Sir and you said all of true.

    • @kenolihasinda9170
      @kenolihasinda9170 4 ปีที่แล้ว

      sir said all true in my life . I 'm Magaram Rasi . natsachathiram uththiradam. 18 /03/1974 date of birth. can you see my jothidam sir please reply. I'm in sri lanka.

  • @abit8452
    @abit8452 4 ปีที่แล้ว +3

    Excellent 👏👏👏

  • @dhannhauardhannhauar8283
    @dhannhauardhannhauar8283 4 ปีที่แล้ว +2

    Good job Ayya

  • @subedhabegam4168
    @subedhabegam4168 4 ปีที่แล้ว +3

    Tq

  • @sathishLoganathan06
    @sathishLoganathan06 4 ปีที่แล้ว +3

    Thanks for posting the video 😀😀

    • @sripriya9150
      @sripriya9150 4 ปีที่แล้ว

      How to contact this jothidar

    • @sathishLoganathan06
      @sathishLoganathan06 4 ปีที่แล้ว

      @@sripriya9150 goto this channel click About and you will find the contact number

  • @periyasamiperiyasami.c330
    @periyasamiperiyasami.c330 4 ปีที่แล้ว +7

    Sir, thank you for your information uttarathi nakshatra nice 🙏🙏

  • @pandidurai3229
    @pandidurai3229 ปีที่แล้ว

    100 •/• உண்மை

  • @muthuselvim9179
    @muthuselvim9179 2 ปีที่แล้ว +2

    Sir...Correct correct correct... உங்களிடம் நான் ஜாதகம் பார்க்க வேண்டும்... what's app number கிடைக்குமா??

  • @sayanthisayanthi5787
    @sayanthisayanthi5787 4 ปีที่แล้ว +3

    Unmai 100%

  • @raj-rj4ey
    @raj-rj4ey 3 ปีที่แล้ว

    Very excellent sir thank you sir

  • @sperumal7765
    @sperumal7765 4 ปีที่แล้ว +1

    Arumai Aiya nandri

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 4 ปีที่แล้ว +1

    Electrician work pandra. But set aguma agathaa? Plz detail sir.

  • @goodsoul7275
    @goodsoul7275 3 ปีที่แล้ว +2

    Ama sir bayanggara uchcam..pondati irunthum..mattavanggalode enjoy pannenum nu nenaikire rassi...suga bogatuku mukkiyatuvam kodukure rassi...erichala iruku inthe natchatirathe nenaichale.

    • @srivishnu3642
      @srivishnu3642 ปีที่แล้ว

      குலதெய்வ வழிபாடு இடைவிடாமல் செய்யுங்க

  • @kamalianuanu7137
    @kamalianuanu7137 3 ปีที่แล้ว +1

    Fact 💯

  • @durgadevi-oi6dw
    @durgadevi-oi6dw 4 ปีที่แล้ว +6

    Super super sir....

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 4 ปีที่แล้ว +3

    Very useful. Thanks.

  • @kannansanthosh8986
    @kannansanthosh8986 3 ปีที่แล้ว +1

    sir fees evvalavu

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 4 ปีที่แล้ว +2

    100% true

  • @senthilraja7833
    @senthilraja7833 3 ปีที่แล้ว +1

    Super sir? Yutharatathi 2 patham erutha msj me

  • @kvairamuthu1371
    @kvairamuthu1371 3 ปีที่แล้ว +1

    Super

  • @jayanthisakthivel6536
    @jayanthisakthivel6536 3 ปีที่แล้ว +3

    என் பிள்ளைகள் இரண்டு பேரும் உத்திரட்டாதி நட்சத்திரம் தான் சொல்லுங்க ஐயா

    • @jayanthisakthivel6536
      @jayanthisakthivel6536 3 ปีที่แล้ว +1

      எந்த நன்மையும் நடக்க வில்லையே ஐயா

  • @Sanjay73792
    @Sanjay73792 4 ปีที่แล้ว +2

    🙏 super sir

  • @lakshminarayananv3360
    @lakshminarayananv3360 4 ปีที่แล้ว +1

    Good

  • @mathialagan8487
    @mathialagan8487 3 ปีที่แล้ว

    Anne thampi uthiradathi nasathiram Enna parekarm Erika Anne

  • @sandepkumar007
    @sandepkumar007 4 ปีที่แล้ว +2

    Trueee..

  • @tamilvani2240
    @tamilvani2240 3 ปีที่แล้ว

    100% Correct

  • @sumathiravi1302
    @sumathiravi1302 3 ปีที่แล้ว +1

    Sssssss.....👌👌👌 ..👏👏👏

  • @osvoss
    @osvoss 2 ปีที่แล้ว

    Correct sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Hi sir vanakkam 🙏💐 excellent video.

  • @senthilsachin333
    @senthilsachin333 4 ปีที่แล้ว +1

    Nanri unmai iyya 🙏

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว +1

    1000 உன்மை

  • @rameshv.k.k727
    @rameshv.k.k727 4 ปีที่แล้ว +3

    Kerala sahitya akademi award received this year.
    Can I get sahitya akademi,new Delhi award in future.
    Date of birth.25-9-1969 / 5.15pm coimbatore.
    Still I am in Kerala

  • @வாழ்கதமிழ்-ந2ற
    @வாழ்கதமிழ்-ந2ற 2 ปีที่แล้ว +1

    கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் போது சேர்த்து வாழ்வார்களா

  • @shamnugamdeva7446
    @shamnugamdeva7446 4 ปีที่แล้ว +1

    All is correct Jai hind

  • @sumathiravi1302
    @sumathiravi1302 3 ปีที่แล้ว +1

    Sssss...👌👌👌...👏👏👏

  • @lakshmiravi8966
    @lakshmiravi8966 ปีที่แล้ว

    Discipline ana natchathiram ah illaya sir?

    • @srivishnu3642
      @srivishnu3642 ปีที่แล้ว

      நல்லவர்கள் தான். சுகத்தை அதிகம் விரும்புவது மட்டும் தான் ஒரு குறை. அதை மட்டும் கட்டுபடுத்தி கொண்டால் அருமை.

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 2 ปีที่แล้ว

    Intha natchathira karagalala na anubavingatha manakastam adhigam

  • @pljayasankar1010
    @pljayasankar1010 4 ปีที่แล้ว +1

    True 100%

  • @TamilTamil-sn8iq
    @TamilTamil-sn8iq 2 ปีที่แล้ว

    Hi, 🥰

  • @dhannhauardhannhauar8283
    @dhannhauardhannhauar8283 4 ปีที่แล้ว +1

    1st comment 1st view

  • @RenugaBakkiyaraj
    @RenugaBakkiyaraj 4 หลายเดือนก่อน +1

    மீன லக்னம் உத்திரட்டாதி நட்ச்திரத்திரம் மற்றும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் அண்ணா😢

  • @durgachinnappandi5722
    @durgachinnappandi5722 2 ปีที่แล้ว +1

    முன்னேற்றம் எப்டி எந்தவயதில் அடைவர்

  • @disanth
    @disanth 4 ปีที่แล้ว +1

    True

  • @gopalratnam7247
    @gopalratnam7247 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் என்னுடைய பையன் மிதுனம் ராசி கும்ப லக்னம்.வயது 28. அஸ்டம சனியில் கல்யாணம் பண்ணலாமா சார்.உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்.

  • @pshanthi4799
    @pshanthi4799 4 ปีที่แล้ว

    Hi sir...that Wat age I'll starts problem... Sir

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @3.0-q7s
    @3.0-q7s 4 ปีที่แล้ว +1

    பஞ்சாக்ஷணம் பற்றி சொல்லுங்க

  • @durgak150
    @durgak150 3 ปีที่แล้ว

    💯💯 true

  • @sampaththiru6164
    @sampaththiru6164 2 ปีที่แล้ว

    6:11 like people.

  • @jackmuru9052
    @jackmuru9052 4 ปีที่แล้ว +2

    👍👍👌

  • @akilashrisharagharajan7485
    @akilashrisharagharajan7485 4 ปีที่แล้ว

    It's true sir

  • @premkumarc2267
    @premkumarc2267 4 ปีที่แล้ว +2

    Sir Govtment job kedaigumma

  • @tsk712
    @tsk712 2 ปีที่แล้ว

    நல்ல து நடந்த சரி நன்றி கள் பல 🙏🦋🌺🐟🙏 வணக்கம் 🙏🦋🐟🌈

  • @jayanthisakthivel6536
    @jayanthisakthivel6536 3 ปีที่แล้ว +3

    எதுவும் எங்கள் வாழ்க்கையில் நடக்கவில்லையே