உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் | Tamil Astrology | Astrology in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 81

  • @RAJA_EEE
    @RAJA_EEE 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி🙏🏻

  • @moorthym4659
    @moorthym4659 2 หลายเดือนก่อน +1

    Om moorthy renukadevi om iyum klim sowyum valai parameshwari dhashamee potry

  • @sundharmoorthy3371
    @sundharmoorthy3371 2 ปีที่แล้ว +5

    உத்திரட்டாதி நான்கு பாதங்கள் உள்ளன.சனி அதன் நட்சத்திராதிபதி.வெவ்வேறு வகையான குணாதிசயங்கள் அம்ச ராசியை பொறுத்து அமையும்.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @indiraniv-f5n
    @indiraniv-f5n ปีที่แล้ว

    Sir very nice.supet vull Latha vullabadi sonneerkal.thank you sir.

  • @manis100
    @manis100 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம்!

  • @kmprajeshkanna5944
    @kmprajeshkanna5944 ปีที่แล้ว +1

    💯 உண்மை

  • @rsaravanan2503
    @rsaravanan2503 ปีที่แล้ว +2

    100% correct sir

  • @rajanbaburajan7113
    @rajanbaburajan7113 ปีที่แล้ว

    Confidential words. Thank you very much. ❤

  • @deviv7318
    @deviv7318 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா for நட்சத்திர videos ku ,,💐🙏

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 ปีที่แล้ว

    நிறைய விசயங்கள் உண்மை சார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +3

    அருமை சார் 👍🏻👍🏻இன்றைய மாலைப் பொழுதை மகிழ்ச்சியான மாலைப் பொழுதாக மாற்றி விட்டீர்கள் உங்கள் பேச்சால்… இந்த வீடியோ மூலமாக…👌🏻Thank you so much sir 🙏🏻💐

  • @tsk712
    @tsk712 2 ปีที่แล้ว

    உன் மை சுப்பர் 👍🙏 வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள் ❤️🙏🦋🐟🌺🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +4

    ஹ…ஹ…ஹா…செம காமெடி,செம சூப்பர்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான Trailer சூப்பர் 😂😅

  • @vetrichelvi5607
    @vetrichelvi5607 4 หลายเดือนก่อน

    நன்றி🎉

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 2 ปีที่แล้ว +2

    Naan uthiratadhi 😄🌹🙌 TX to God

  • @thankappan6082
    @thankappan6082 ปีที่แล้ว

    நன்றி

  • @nsathiyam
    @nsathiyam 2 ปีที่แล้ว +4

    S my husband ku wife mattum aagathu sir....

  • @umaranigovindarajan9796
    @umaranigovindarajan9796 2 ปีที่แล้ว +1

    Super ayya thanks

  • @shankarishankari7467
    @shankarishankari7467 2 ปีที่แล้ว +1

    Thank you sir sir my husband is rohini pl tell about rohini sir

  • @mathunirush242
    @mathunirush242 2 ปีที่แล้ว +1

    Perfect. Correct.

  • @Umamaheshwari_sendhil
    @Umamaheshwari_sendhil 3 วันที่ผ่านมา

    இந்த நட்சத்திர பெண்கள் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்.தேவை இல்லாமல் அழுவார்கள்.சிறிய பிரச்சினை க்கு அதிக மான எப்போர்ட் போடுவார்

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 ปีที่แล้ว

    Sir, Very Good Explanation::♪
    Namaskar

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 2 ปีที่แล้ว +9

    ஐயா என் மகன் உத்திரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது நூற்றுக்கும் உண்மை

  • @SrideviM-tz9iy
    @SrideviM-tz9iy 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @karthiyaninairbalakrishnan3164
    @karthiyaninairbalakrishnan3164 2 ปีที่แล้ว +1

    Sir vanakam pls tell about anusham sir thk you

  • @manimani-i4u
    @manimani-i4u ปีที่แล้ว

    Really good

  • @VibeVision2006
    @VibeVision2006 2 ปีที่แล้ว

    Vanakkam sir,narpavi vaaahga valamudan 💐

  • @rajamoorthy9236
    @rajamoorthy9236 2 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @ganga12345123
    @ganga12345123 2 ปีที่แล้ว

    Arumai ayya

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 2 ปีที่แล้ว

    Well said. Nice

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் உன்மை சார் 🙏

  • @premakrishan2333
    @premakrishan2333 2 ปีที่แล้ว

    Thank you so much sir🙏🙏💐💐

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว +1

    அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா அடுத்து நட்சத்திரம் அனுஷம்.இருந்தால் நல்ல இருக்கும் என்ன என்றால் அது என்னுடைய நட்சத்திரம்.

  • @Sathesh06
    @Sathesh06 2 ปีที่แล้ว

    Thanks ayya 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ காமதேனு துணை🙏

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 2 ปีที่แล้ว +2

    சதயம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள் சார் நன்றி

  • @Villan758
    @Villan758 2 ปีที่แล้ว +26

    கற்பனையில் வாழ்பவர்கள் உத்திரட்டாதி 🤣😂🤣

    • @jayasiva9799
      @jayasiva9799 2 ปีที่แล้ว +3

      கற்பனை உயிர் பெற்றல் சந்தோஷமே.
      நிஜத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் ஆனால் அதை நடைமுறைப்படுத்த ஆர்வ மின்மையோ பயமோ தாழ்மனப்பான்மையோ.சூழலோ.நாணத்தாலோ.நிகழ்வில் தடைகள் உண்டு.இதனால் தான் தன்திருப்தி கெடாதவாறு அமைதியாக அதை கண்டும் காணாமலும் இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி நடைமுறைபடுத்தாமல் கற்பனையோடே வாழ்ந்து ஏங்குவர்.(சாபக்-கெடு.=complete the underlined word))

    • @gamesworld6051
      @gamesworld6051 ปีที่แล้ว +1

      Idhuthaya unma nanum chinna vayasula irundhu ipo varaikkum karpanaile dha vaazhndhutu irukka

    • @subasharavind4185
      @subasharavind4185 19 วันที่ผ่านมา

      கற்பனை இல்லைனா உலகமே இல்லை.So ...உத்திரட்டாதி இல்லைனா உலகமே இயங்காது...

  • @velusamym7669
    @velusamym7669 2 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @funnymemesandvideos4298
    @funnymemesandvideos4298 2 ปีที่แล้ว

    Unmaithan sir

  • @revathym8660
    @revathym8660 2 ปีที่แล้ว +6

    Selfish ah irupanga sir.. உத்ராட்டதி star

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 2 ปีที่แล้ว

    super sir😊👌🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 ปีที่แล้ว

    Very nice 👍

  • @salaign6327
    @salaign6327 2 ปีที่แล้ว +1

    Where to find this slogan for each nakshtra.....

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர சுக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk 2 ปีที่แล้ว

    ஐயா உத்திரம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள்

  • @ananthananth7837
    @ananthananth7837 ปีที่แล้ว +1

    காதலை சுற்றி தான் போகுது உத்திராட்டத்தி

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 2 ปีที่แล้ว +3

    முத்து மகாராஜா
    மீன ராசி
    உத்திரட்டாதி நட்சத்திரம்
    செத்து சுண்ணாம்பு ஆகிட்டு இருக்கேன்

    • @jayasiva9799
      @jayasiva9799 2 ปีที่แล้ว

      பேராவது மகாராஜானு இருக்குல்ல சந்தோஷபட்டுக்கோங்கோ. செத்து சுண்ணாம்பாகிறேன்னு சொல்லாதீங்க சார் .
      முத்தத்தை பாதுகாக்கும் கிளிஞ்சல் கூட ஒரு கால்சியம் ஆக்சலேட் அல்லது கார்பனேட் என்ற சுண்ணாம்பினால் ஆனது.
      கடல் முத்து செத்தாத்தான் முத்து கிடைக்குது.உத்திரட்டாதி நாரித்தான் கிடங்கு...
      சே முத்து மகாராஜா கவலை வேண்டாம்.பேரே சூப்பரா இருக்கு .
      எல்லா உத்திரட்டாதி மும் மீனத்தில் வருவதால் கருவாடாகிறான்.மீன் செத்தா கருவாடு.
      நானும் மீனம் (உத்தி இரட்டு ஆதி) உத்திரட்டாதி நட்சத்திரம் தான்.அடுத்து 7;30க்காக வி ஆர் வெட்டிக் ஆன் 2023 .
      2ல ராகு 8கேது நல்ல வைச்சு செய்வாங்க,
      இப்பவே கண்ணகட்டுதே.
      சுக்கிரன் உச்சம் ராசி. சுக்கிரதிசை பயனிக்குது.சொல்லவா வேனும்.எரிற வீட்டுல பெட்ரோல ஊத்துற கணக்காத்தான் இருக்க எல்லோருக்கும் இருக்கு. என்ஜாய்.சார்...

    • @muthumaharaja8302
      @muthumaharaja8302 2 ปีที่แล้ว

      @@jayasiva9799 நல்லாத்தானே ஆரம்பிச்சிங்க. Finishing ல இப்படி பீதிய கிளப்பிட்டு போறீங்க 😅

  • @Tamil_Cinema_Now96
    @Tamil_Cinema_Now96 2 ปีที่แล้ว +1

    💯

  • @hakimpradhap9462
    @hakimpradhap9462 2 ปีที่แล้ว

    👌👌🤗

  • @yesodhaa9354
    @yesodhaa9354 2 ปีที่แล้ว

    👌💯🙏🌻

  • @081praveenrajr4
    @081praveenrajr4 2 ปีที่แล้ว +1

    Sir uthiram and uthiratathe is both same ??

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 ปีที่แล้ว

    Ayya en akka recent mapilai pardhathom Meena rasi ans uthirathirathi nachitharam atha paiyen poi poi pesara. Mamiyar vetila Evalu kasu suradalam ninaikara .avan velaiku poi earn ennum kedaiyadhu .en akka salary vachi family run pannum ninaikara.

    • @gamesworld6051
      @gamesworld6051 ปีที่แล้ว

      Avaru ninaikiradha yeppudi neenga soldreenga ,oru vela neenga thappa nenachirukalamla

    • @WordsUnkown
      @WordsUnkown 10 หลายเดือนก่อน

      kandippa avaru Meena rasi ah iruka maatar adhuve poiyaa tha iruku... Meena UthiratAthi POI SOLLA BHAYAPDUVAANGA shani bhagwan adhipati uthirattathi natchatirathuku... saadhaaranama poi sollamaatanga... edhukkeduthaalum poi solla mudiyaathu avangalaal.. shani nikra natchatthiram sir

  • @nandhinikumaria2899
    @nandhinikumaria2899 2 ปีที่แล้ว

    SANKAR SAELM 29 3 1987 Am5

  • @mkzola5219
    @mkzola5219 2 ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @mathunirush242
    @mathunirush242 2 ปีที่แล้ว

    Sir parani solunka

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว +1

    எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்...

  • @jayasiva9799
    @jayasiva9799 2 ปีที่แล้ว

    காதல் ஏன் உத்திரட்டாதி மை உண்டு இல்லை என்று பண்ணுகிறது.
    காதல் கலப்பு திருமணம் அன்னியப் அன்னிய உறவு இவற்றில் அதிக ஆர்வம் விருப்பம்மிருந்தும் .ஏன் வெற்றி நிலையோ பாதகமாக அமைகிறது.
    திருமணம் இவர்கள் வாழ்வில் எப்படி அமைத்துக்கொள்கிறார்கள் இந்நட்சத்திரகார்கள் பழைய ஜோதிட நூல்களில் இவர்களின் திருமணம் பற்றி கூறப்பட்டிருந்தால் ஒரு காணொளி கொடுங்க சார்.பாடலுடன்.திருமணமாகதவர்களுக்கு இது உதவியும்.நம்பிக்கையையும் ஆர்வத்தையும்.அவரவர் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் இருக்கும். நன்றி...காணொளி வேண்டும் சார்.

  • @slatha4289
    @slatha4289 2 ปีที่แล้ว +7

    ஐயா. வணக்கம். நீங்க சொல்லறது எல்லாம். நல்லா இருக்கு.. ஆனா என் கணவர் உத்திரட்டாதி .நேர் எதிரான இருக்கார். நிறைய பெண்கள் ஜால்ரா.பெண்டாட்டி மட்டும் ஆகாது.பலபல

    • @nsathiyam
      @nsathiyam 2 ปีที่แล้ว

      S my husband also same

    • @nsathiyam
      @nsathiyam 2 ปีที่แล้ว

      Exactly 💯..wife mattum.aagathu..

  • @SangeethaSangeetha-ol8qi
    @SangeethaSangeetha-ol8qi 2 ปีที่แล้ว +1

    Sir! இவங்க சொல்ற பொய் பெரும் பொய் ... நான் அந்த பொய்யினால் ரொம்ப அனுபவிக்கிறேன்.

  • @WordsUnkown
    @WordsUnkown 10 หลายเดือนก่อน

    Worstest Natchatiram.. Utthiratthi naan thaan.. 12 yrs love kaikoodala ... Unmaiya iruke job nikkala.. irukra kaasu karaiyuthu.. sethupolaamna responsibilities niraiya irukku..
    edhuku pirappu kudukanum??
    ipdi tha nadakanum nu oru kannaku edharkaaga???
    edhuku kadavul karmaavai anubhavikka manitha pirippu kudikiraar???
    Naanga bhoomila ennatha kashtatha anubhavichi enna payan??? naan thaa oru kurupitta ayulodu porupeduthrupene aprom edhukku Karma???
    aprom indha jenmathala senja payan edharku adutha piravila kedaikuthu ???
    Uthirattathi kevalamaana natchathram.. vara poravan la ennaala uyarnthutu poraan aana ennaala oru chinna job la kooda nilaikka mudiyala
    Karma karma nu sollraangale indha piravila oru ee erumba kooda midhikka koodathu nu nadakiren... innum enna soranda thaa manushal varaanga thavira..mathavangalaala enaku oru help illa... friends illa relatives communication arave illa.. kooda anna thambiyum illa appanum illa kodumaiyaana life sir...
    padubaavi natchathirathil yaarum pirakka koodathu idhuve en venduthal

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 2 ปีที่แล้ว +1

    Sadist star i ever seen

  • @mahendraloks847
    @mahendraloks847 2 ปีที่แล้ว

    Romba um comediya irundadhu

  • @SaravanaKumar-yw2me
    @SaravanaKumar-yw2me 2 ปีที่แล้ว

    Hi brother your channel is available to sell ??
    We are giving you best prices And we will come to your home and take channel
    100% Trusted Buyer

  • @vaigundarajaraja6087
    @vaigundarajaraja6087 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @krishnamurthym8357
    @krishnamurthym8357 2 ปีที่แล้ว

    Supper sir