இவங்க இப்படி சாப்பிட்டா யாருக்குத்தான் பிடிக்காது Meen Kuzhambu | Our Traditional Journey Episode 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • Village Womens Fish Catching New Technical Video - Our Traditional Journey Episode 2
    My Channel Other videos : -
    சாப்பிட்டா இப்படி சாப்பிடனும் Palaya Sorum Meen Kulambum | Our Traditional Journey Episode 1 : • சாப்பிட்டா இப்படி சாப்...
    Our Traditional Journey Promo | Our New Channel Promo | World Best Traditional Food Travel : • Our Traditional Journe...
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    #TraditionalJourney #meenkulambu #southindianfood #cookwithcomali #villagecookingchannel #indianfood #tamilnadutraditionalfood #trendingvideo #funnyvideo #entertainmentvideo #cookingvideo #LifeinWetland #villagefoodchannel #villagecookingchannel #ramedia #irfanviews #saapatturaman #keralavillagecooking #malicookinginnature

ความคิดเห็น • 109

  • @narmadadevi6402
    @narmadadevi6402 2 ปีที่แล้ว +11

    இந்த வீடியோ பார்த்த அத்தனை பேருக்கும் ஒரு நிமிசமாவது "எச்சில்"ஊறியிருக்கும் 😋🤝🙏💐

  • @julymalargal4344
    @julymalargal4344 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் சூப்பரா மீன் பிடிக்கிறீங்க எனக்கு இது புதுசா தெரியுது ரொம்ப அழகா இருந்துச்சு சூப்பர்

  • @சுவனப்பாதை-ச7த
    @சுவனப்பாதை-ச7த 2 ปีที่แล้ว +39

    இப்படி மீன் பிடிக்கிறத பார்த்ததே இல்லை superb

    • @ismailali8772
      @ismailali8772 2 ปีที่แล้ว +3

      Assamies ithae method fish pidikum ithu assamiesold method assamies fish hunting parruigha theriyum

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 ปีที่แล้ว +1

      இப்படி ஐடியா இருக்கா. சூப்பர் இப்படி சாப்பிடதான் ஆசை‌

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 2 ปีที่แล้ว +11

    வாருங்கள் சகோதரிகள் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sakthivelthangavel6212
    @sakthivelthangavel6212 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அருமை தங்கைகள்

  • @palanisamyramasamy7687
    @palanisamyramasamy7687 2 ปีที่แล้ว +9

    எந்த ஊர் இது? ரொம்ப அழகா இருக்கிறது. குளத்தில் பூக்கள் pooththukukulunghukirathu.

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 2 ปีที่แล้ว

    முதல் நீங்கள் சாறையுடன் நல்லாய்
    இருக்கிறது குளம் மிக மிக அழகு
    மீன் சாப்பாடு எல்லாமே மிகவும் நல்லாயிருக்கிறது வாழ்த்துக்கள் 👍👌🌈👍💐

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 2 ปีที่แล้ว +3

    Beautiful location
    Gorgeous colorful saree costume
    Really simple trick to catching fishes
    Both are cooking a healthy food

  • @sindhu7439
    @sindhu7439 2 ปีที่แล้ว +1

    Super🥰 veralerval🥰 samma👍👍👍

  • @jvjv9113
    @jvjv9113 2 ปีที่แล้ว +39

    இதே மாதிரி வீடியோ போடுங்க ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @thampiraku7837
    @thampiraku7837 2 ปีที่แล้ว +22

    அக்காமாரே எல்லாம் super, but your சாறிதான் கலியாணத்திற்க்கு போக வெளிக்கிட்டமாதிரி இருக்கு.

  • @vijayang3934
    @vijayang3934 2 ปีที่แล้ว +6

    அக்கா, உங்கள் எளிமையான முறையில் தெளிவான வீடியோ பதிவு எல்லாம் ரொம்ப அழகா அருமையாக உள்ளது.நீங்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து நாகரீகமாக சாப்பிடுவது மிகவும் அருமையாக உள்ளது.ஒவ்வொரு உணவின் சுவை பற்றி கூறி சாப்பிட்டு சொல்வது சிறப்பு.வாழ்த்துக்கள்.

  • @kalpana1174
    @kalpana1174 2 ปีที่แล้ว

    வீடியோ பார்க்க பார்க்க எச்சில் ஊறியது சூப்பர் போங்க

  • @rajeshwarik557
    @rajeshwarik557 2 ปีที่แล้ว

    Hai ma irruvarum meenpidiththa vitham super samayalum super vazha valamudan endrum nalamudan

  • @aslamvlogs2744
    @aslamvlogs2744 2 ปีที่แล้ว +1

    Wow...nice idea aunty...i will try ....... 👍 Thanks 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️👏👏👏

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @munawarkhan744
    @munawarkhan744 2 ปีที่แล้ว +1

    MashaAllah 👄 mouth watering recipes thankyou wazga valamudan

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +2

    Super Akka 👍👍👌

  • @VennilaKitchenVlogs
    @VennilaKitchenVlogs 2 ปีที่แล้ว

    Arumai உள்ளது 👌👌👌

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ 👌👌

  • @ramyaramajayam4889
    @ramyaramajayam4889 2 ปีที่แล้ว +2

    Super Akka 👌👌👌

  • @vijaykumar-hw6ey
    @vijaykumar-hw6ey 2 ปีที่แล้ว

    Arumai sagothari's

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு.🙋

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 ปีที่แล้ว

    Yamma thaai enga irundhu vandeenga. Naturala meen pudichu kuzhambu kooda varuval cheidhu saapida adada vera levelunga. Yeri meen kulathu meen eppavumey superdhaan. Nice vlog. All the best.

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 2 ปีที่แล้ว

    Arumayana video

  • @Sathesh06
    @Sathesh06 2 ปีที่แล้ว +4

    Amazing natural location 👌👌👌

  • @nishaa531
    @nishaa531 2 ปีที่แล้ว

    sema vera leval

  • @sekaran8465
    @sekaran8465 ปีที่แล้ว

    Super. Very nice

  • @ragarasika
    @ragarasika 2 ปีที่แล้ว +4

    Ladies, super! Pattaya kelapureenga!! 💕💕💕

  • @premanands3022
    @premanands3022 2 ปีที่แล้ว +5

    நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு ரெண்டு பேரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா மாதிரி ஆயூட்டு இருக்கிங்க 😂😂 ஆனால் நல்ல விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 ปีที่แล้ว +3

    Mouth watering...........beautiful place

  • @joshuvadas6838
    @joshuvadas6838 2 ปีที่แล้ว +1

    Akka super cooking

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 ปีที่แล้ว

    இப்படி வளச்சு வளச்சு சாப்பிடுறீங்கள்ள..... எங்களுக்கு நா ஊருதுள்ள.... ஆனால் சூப்பர் ஐடியா மீன் பிடிச்ச விதம்.. வாழ்த்துக்கள்

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +4

    கிராமத்து வாழ்க்கை சொர்க்கமே

  • @mswaminathan6622
    @mswaminathan6622 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஆனால் மீன் குழம்பு வைத்த முறை சரியல்ல இருந்தாலும் பரவாயில்லை இது வும் நல்லாத்தான் இருக்கும் எங்கள் மச்சான் ல்லாம் எங்க வெளியில போயருகாங்களா

  • @mohamedhazleen2749
    @mohamedhazleen2749 2 ปีที่แล้ว

    Nan meen sapida istam illa ana neega sapidra pakaika asaya iruku akka

  • @msfabrication6484
    @msfabrication6484 2 ปีที่แล้ว

    Sagothariye unga meenu kozhambu sappadu pakkum pothu nakkula yechil ooruthu 👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 2 ปีที่แล้ว +2

    Super food akka...

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 2 ปีที่แล้ว

    Kari ikan, ikan goreng, nasi goreng semmeh from Malaysia

  • @rradhika9293
    @rradhika9293 2 ปีที่แล้ว +1

    Super sappadu

  • @marymohan9488
    @marymohan9488 2 ปีที่แล้ว

    Super ma

  • @dhanalakshmim.hemanthikama16
    @dhanalakshmim.hemanthikama16 2 ปีที่แล้ว

    Super sis arumai

  • @chandru.r7628
    @chandru.r7628 2 ปีที่แล้ว

    Meen pidikka ivvalavu makeuppa😱😱😱

  • @anbukarasi8471
    @anbukarasi8471 2 ปีที่แล้ว

    Semma sappadu ingai manakkuthu

  • @rsekar159
    @rsekar159 2 ปีที่แล้ว

    Thaniya sapdadhinga akka nalu perku kuduthutu sapdunga vairuvalika pogudhu😂😂😂

  • @sivaprakasam9815
    @sivaprakasam9815 2 ปีที่แล้ว

    Semasister pathavudan sapti thonuthu

  • @dhanalakshmikuppuchetty8043
    @dhanalakshmikuppuchetty8043 2 ปีที่แล้ว

    Arumai

  • @keeransiva5062
    @keeransiva5062 2 ปีที่แล้ว +10

    குளத்து மீன் பெரியளவில் ருஷி இருக்காது ஆனால் பொரிச்ச மீனைப் பார்ய்தால் கடல் மீன் மாதிரி இருக்கிறது.

    • @Shashikala-ky8jt
      @Shashikala-ky8jt 2 ปีที่แล้ว +2

      இவர்கள் பிடித்த மீனைதான் சமைக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை சமையல் வேறு சாப்பிடுவது வேறு

  • @ayyappana1236
    @ayyappana1236 2 ปีที่แล้ว +1

    சாப்பாட்டுக்கு பக்கத்திலே குடிப்பதற்கு தண்ணீர் வைத்து கொள்ளவும்

  • @rajeshwari8408
    @rajeshwari8408 2 ปีที่แล้ว

    Super 👌

  • @gopalr1623
    @gopalr1623 2 ปีที่แล้ว +2

    super

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 2 ปีที่แล้ว +2

    First like

  • @ArunKumar-jh5yd
    @ArunKumar-jh5yd 2 ปีที่แล้ว

    Haha super plan sister

  • @malarhabi4418
    @malarhabi4418 2 ปีที่แล้ว

    வெங்காயம், பச்சை மிளகாய் போட்ட பிறகு என்ன போடுகிறீர்கள் சட்டியில்? ஃபிரெஞ்சு ஃப்ரை மாதிரி உள்ளதே? 🤔

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 2 ปีที่แล้ว

    Vunmaiyagavey echchi ooruthunga...

  • @aromafromangelskitchen-eng9852
    @aromafromangelskitchen-eng9852 2 ปีที่แล้ว

    Good one

  • @sruthiganesh7789
    @sruthiganesh7789 2 ปีที่แล้ว +2

    நான் சைவ எங்க ஆனா கடுப்பு ஏறுதிங்க சூப்பர்ங்க

  • @amuthap5784
    @amuthap5784 2 ปีที่แล้ว +1

    Nice akka

  • @reshma1738
    @reshma1738 2 ปีที่แล้ว +1

    Super 🥰 sister

  • @thilagama2225
    @thilagama2225 2 ปีที่แล้ว

    Super

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Super ma subscribed new 🙏 first time watching your video super

  • @thanujatv817
    @thanujatv817 2 ปีที่แล้ว

    Super sceneries.

  • @Taanakaranboys
    @Taanakaranboys 2 ปีที่แล้ว

    Good sister

  • @HAGOKITCHEN
    @HAGOKITCHEN 2 ปีที่แล้ว

    Super sister's

  • @nazeers6913
    @nazeers6913 2 ปีที่แล้ว

    Akka engalukellam kidayatha.

  • @geethajayachandran3519
    @geethajayachandran3519 2 ปีที่แล้ว

    Lovely video ...superb.

  • @naziyak9114
    @naziyak9114 2 ปีที่แล้ว +1

    Supper

  • @indiradevadoss6860
    @indiradevadoss6860 2 ปีที่แล้ว

    செம்மை

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 2 ปีที่แล้ว

    I like this fish no other people very good eaters

  • @umayalparvathi1135
    @umayalparvathi1135 2 ปีที่แล้ว +1

    வாய் ஊறியது சாப்பிட வேண்டும்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 ปีที่แล้ว

    Jolly la kasu kudukama meen saapiduranga

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 ปีที่แล้ว

    Excellent

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 2 ปีที่แล้ว

    Ingredients mention pannave illaiye ......

  • @RizwanRizwan-wq3ps
    @RizwanRizwan-wq3ps 2 ปีที่แล้ว

    😋😋😋😋

  • @iniyakb8292
    @iniyakb8292 2 ปีที่แล้ว

    Engha uru

  • @ssrssecrpropertyconsultant2312
    @ssrssecrpropertyconsultant2312 2 ปีที่แล้ว

    என்னையும் உங்க கூட்டணியில சேத்தூக்கோங்க சகோதரிகளே.....

  • @bhagyalakshmithanthondri9275
    @bhagyalakshmithanthondri9275 2 ปีที่แล้ว

    Disclaimer content super

  • @jomayusa
    @jomayusa 2 ปีที่แล้ว

    Catfish?

  • @ASHOKGULFSAFARI
    @ASHOKGULFSAFARI 2 ปีที่แล้ว

    super akka

  • @praveenkumar6995
    @praveenkumar6995 2 ปีที่แล้ว

    Beautiful

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 2 ปีที่แล้ว +1

    👌👌👌😍

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 2 ปีที่แล้ว

    முழுமையாக விளக்கம் கொடுத்தால் நன்றாக வே இருக்கும்!!!

  • @sheikdawoodajees859
    @sheikdawoodajees859 2 ปีที่แล้ว

    👍

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 2 ปีที่แล้ว

    நீங்களே செய்து நீங்களே saapidareinga

  • @bhanug6071
    @bhanug6071 2 ปีที่แล้ว

    Ippadi thaniya ivlo meen pudichu neenga rendu per mattum saptu theethutingaley veetla ellarukum kudukka thonalaya. Ithu nyayama?

  • @dhanushkumar9962
    @dhanushkumar9962 2 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர் ஆனால் மேக்கப் ஓவர்......

  • @amselvaselvaamselva4599
    @amselvaselvaamselva4599 2 ปีที่แล้ว

    Echi ooruthu sr unkalukku vaiyru valikkapouthu

  • @afsalafsal1674
    @afsalafsal1674 2 ปีที่แล้ว

    எங்க சின்னம்மா மீன் வருப்பாங்க ஏன் தங்கச்சி அந்த மீன் வருத்ததுல ரைஸ் மிக்ஸ் பன்னி சாப்பிடும் நீங்க சொல்லையில ஏன் தங்கச்சி ஞாபகம் வந்துச்சு

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 2 ปีที่แล้ว

    Just see the fish eyes ma'am, so sad

  • @naglaks9495
    @naglaks9495 2 ปีที่แล้ว

    இப்படி எங்கள பாக்கவச்சி சாப்புடுறீங்களே .. உங்களுக்கு வயிறு வலிக்கல ..?

  • @tasteofmyreceipes4663
    @tasteofmyreceipes4663 2 ปีที่แล้ว

    kulambu ippadee seiyaa koodathu .not good

  • @senthilrajakumar
    @senthilrajakumar 2 ปีที่แล้ว

    தீனியை தப்பா போடுரீங்க

  • @santhamanin4886
    @santhamanin4886 2 ปีที่แล้ว

    ஏம்மா இது உங்களுக்கே நல்லா இருக்கா வாயில் எங்களுக்கு எச்சில் ஊறுது இப்ப நான் என்ன பண்ணுவ

  • @jjbj8903
    @jjbj8903 2 ปีที่แล้ว

    Ellam sarithan unga saree blouse nallailla kandagi saree normal blouse poudunga

  • @amuthaprabu4962
    @amuthaprabu4962 2 ปีที่แล้ว

    Podava than etho function ku pora mari erukku

  • @vijuvijayan4312
    @vijuvijayan4312 2 ปีที่แล้ว +2

    Nice 👍👍👍

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Wow superb

  • @poorvishahariharan17
    @poorvishahariharan17 2 ปีที่แล้ว

    😋😋😋😋

  • @amudhavlogs
    @amudhavlogs 2 ปีที่แล้ว

    Nice