👌👌👌ஒரு ரூபாய் கூட அவ்வளவு முக்கியம் ! | PARVEEN SULTANA MOTIVATIONAL SPEECH | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 285

  • @mallikachinnasamy8018
    @mallikachinnasamy8018 3 หลายเดือนก่อน +138

    அற்புதமான பேச்சு உடைந்த மனதுக்கு ஆறுதலான தைரியத்துடன் வீரமாக எழுந்து விட்ட பணியை தொடர்ந்து தொடங்கபோகிறேன் நான் நிராகரிப்பட்ட இடத்தில் அவர்களே என்னை நீங்கள் தான் வரவேண்டும் என்று அழைக்கம்படி செய்வேன் நன்றி பர்வீன் அவர்களே நம்பிக்கை துளிர் விட்ட வார்த்தைகள் சூப்பர்

    • @KannanKannan-qe7sy
      @KannanKannan-qe7sy 3 หลายเดือนก่อน +3

      ❤❤❤😂🎉😅

    • @jayasri5278
      @jayasri5278 2 หลายเดือนก่อน +2

      P

    • @jayasri5278
      @jayasri5278 2 หลายเดือนก่อน +2

      😊😮

    • @peteracesj
      @peteracesj 2 หลายเดือนก่อน

      Hello

  • @Santhakumari-zk9te
    @Santhakumari-zk9te 3 หลายเดือนก่อน +15

    இந்த கலியுகத்தில் அறிவிலியாக இருக்கும் என் போன்றவர்களின் மனதில் வாலைத் தேவதையாக வந்து புரிதலை ஏற்படுத்தியது இந்த பதிவு. மிக்க நன்றி தாயே.

  • @stellajames7260
    @stellajames7260 2 หลายเดือนก่อน +38

    அருமையான பேச்சு சகோ... இன்னும் கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது.. நேரம் செல்வது தெரிவதில்லை தெளிவான தமிழ் உச்சரிப்பு , அனைவருக்கும் புரிகின்ற வகையில் பேசினீர்கள் நன்றி 🎉👌👍👏💐🌹🤝வாழ்த்துகள்

    • @AlbertS-y2q
      @AlbertS-y2q หลายเดือนก่อน +2

      😮😢😮😅😊

  • @sunithapillai2960
    @sunithapillai2960 3 หลายเดือนก่อน +29

    உங்கள் பேச்சுல நான் நிறைய விஷயத்தில் மனசளவில் முன்னேரி வருகிறேன். கவலையா இருக்கும் போது உங்கள் பேச்சில் எனக்கு தைரியம் வந்திருக்கிறது.நன்றி மா

    • @Viratrathinam
      @Viratrathinam 2 หลายเดือนก่อน

      நான் தான்

  • @Geetha-c8m6e
    @Geetha-c8m6e 3 หลายเดือนก่อน +31

    வேற லெவல் மேடம் ❤ நான் உங்கள் பேச்சுக்கு தலைவணங்குறேன் சகோதரி

  • @sangeethasurya9542
    @sangeethasurya9542 12 วันที่ผ่านมา +1

    I realised the fact mam. Words are powerful. We should be very careful while using the words. Excellent speech. Hats off to your boldness. Really u r a sakthi devi.

  • @vijaya_construction_perur
    @vijaya_construction_perur 3 หลายเดือนก่อน +10

    உங்கள் பேச்சு என்னை மீண்டும் துளிர் விட செய்திருக்கிறது நன்றி மேடம். நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 3 หลายเดือนก่อน +27

    Excellent speech Amma❤ I am cancer patient and treatment is going on...But I joined my duty and give my best to my children ❤ I have so losed my hope . Because I couldn't tolerate my painful feelings. Today I am very serious condition. At this time , Your speech is enthusiastic in my future. Thank you Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love you Amma ❤❤❤❤❤❤

    • @Banu-yh6on
      @Banu-yh6on 2 หลายเดือนก่อน

      Ok I

    • @jesusjesus7767
      @jesusjesus7767 หลายเดือนก่อน

      Jesus heal u .god bless you ma

  • @janakiholla1325
    @janakiholla1325 3 หลายเดือนก่อน +8

    முக்கியமான தகவல்களை எங்களுக்கு பரிமாற கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் நீங்கள் தான் நினைக்கிறேன்
    நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @sunmoon3492
    @sunmoon3492 3 หลายเดือนก่อน +18

    யார் மனதையும் புண்படுத்தாமல் எந்த மதத்தினரையும் புண் படுத்தாமல் ஒரு பேச்சாளர் இருக்கிறார்கள் என்றால் அது பர்வீன் சுல்தான் அம்மா அவர்களே ஜாதி மதம் கடந் அவர்கள் பர்வீன் சுல்தான் அம்மா அவர்களே 💐💐💐💐💐💐

  • @janakipudukkottaid.tthiruv2398
    @janakipudukkottaid.tthiruv2398 3 หลายเดือนก่อน +13

    உங்களின் பேச்சுமிகவும்அற்புதம்மேடம் தினமும் கேட்க மல்தூங்கமாட்டேன்ILike you madam

  • @muthumuruganmuthumurugan3376
    @muthumuruganmuthumurugan3376 3 หลายเดือนก่อน +18

    இந்த காலத்தில் கணவன் தான் மேடம் மனைவியை அவமானமாக பேசுறாங்க அடுத்தவங்க வேடிக்கை பார்க்குறாங்க இந்த காலத்தில் கடவுளே வந்து பாராட்டுனாலும் கடவுளை சந்தேகப்படுகிற கணவன் தான் அதிகம் இதில் சந்தேகப்படுகிற கணவன் தான் என் மெசேஜ் பார்த்து கேபம் படுவார்கள்

  • @Lalitha-n9w
    @Lalitha-n9w 3 หลายเดือนก่อน +93

    சகோதரி தங்களுக்கு கோடி வந்தனம் இந்த 54 வயதிலும் என்னை நிந்தித்தே இருக்கின்ற கணவரால் நான் நிலை குன்றி உள்ளேன் நீங்கள் பேசிய கடைசி நிமிடத்தில நிமிடத்தில் கண்கலங்கி தங்களை பராசக்தியாக நமஸ்கரிக்கிறேன் பாரத் மாதா கி ஜெய்😊🙏🙏

  • @Gothai-m7v
    @Gothai-m7v 2 หลายเดือนก่อน +12

    நீங்கள் நூறு ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் அம்மா❤❤❤

    • @manianjayaraj
      @manianjayaraj 2 หลายเดือนก่อน +1

      இறைவனின் அருளுடன் நூறு ஆயுள் கடந்தும் வாழ பிரார்த்திக்கிறேன்

  • @venkateshwaripadmanabhan4382
    @venkateshwaripadmanabhan4382 หลายเดือนก่อน +1

    Madam Yes you are the correct keep rocking 🎉🎉🎉

  • @Rishwanth5441
    @Rishwanth5441 หลายเดือนก่อน +1

    Varthaigal sonnal kuzhaindhu povom idhai purindhukondal vazhkayai velvom......wow super

  • @rosedeleema4217
    @rosedeleema4217 หลายเดือนก่อน

    Excellent thought provoking speech Mrs. Parveen . Definitely one who hear your speech will reach Everest in a second . Such a stimulating words are yours . You are God sent messenger for Lakhs . Ian one among them inspired ,&transformed. God bless your committed journey & let more humanness be created through you . Loads loads of wishes & gratitude .Mrs. Rose de Leema

  • @jaash2009
    @jaash2009 2 หลายเดือนก่อน +2

    Really good talk. I don’t know how I came to this page. But so powerful and meaningful. Thank you for the enlightenment 😊

  • @umap5071
    @umap5071 3 หลายเดือนก่อน +30

    பெண் சக்தி குறித்து மிகவும் அழகான மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை ஊட்டும் பேச்சு. மிகவும் நன்றி அம்மையீர்🎉🎉🎉

  • @kavitharajkumar5834
    @kavitharajkumar5834 2 หลายเดือนก่อน

    சொல்லவோ வர்ணிக்கவோ வார்த்தை களின்றி மனம் அதீத சக்தி வாய்ந்த சொல்லை தேடும்..... பிரபஞ்சத்தில் லயித்து போகும்... உங்கள் தமிழ் பேச்சு!!!. I am blessed to hear this speech.. Thank you mam.

  • @WordsareSeeds
    @WordsareSeeds 3 หลายเดือนก่อน +8

    Wow.... One of the best speech

  • @Naveena-vx5bb
    @Naveena-vx5bb 2 หลายเดือนก่อน

    🙏🙏👌👌
    I am a retired teacher.after hearing ur speach I really felt that I am un Lucky and missed to work like u to learn anytime very nice speach

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p หลายเดือนก่อน +1

    Nice Speck
    Kept it up
    🎉🎉🎉🎉🎉🎉

  • @kasthurigokulakrishnan5398
    @kasthurigokulakrishnan5398 3 หลายเดือนก่อน +4

    எவ்வளவு நேர்மறை சொற்கள்.நீங்கள் தைரியத்தை கொடுக்கும் ஆதிபராசக்தியே.பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @honeyansrk9231
    @honeyansrk9231 3 หลายเดือนก่อน +8

    Super🎉very Powerful words... Thanks a lot❤

  • @jeyadeviramasamypandian1134
    @jeyadeviramasamypandian1134 3 หลายเดือนก่อน +13

    Excellent speech madam..❤

  • @leemaroselinejayabal5448
    @leemaroselinejayabal5448 3 หลายเดือนก่อน +10

    அற்புதம் சிலிர்த்து விட்டது. அருமை,❤

  • @parimalamarumugam5899
    @parimalamarumugam5899 3 หลายเดือนก่อน +4

    அருமையான பேச்சு அக்கா. சிறந்த கருத்துக்கள்..மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் பல🎉🎉

  • @indraindra4707
    @indraindra4707 3 หลายเดือนก่อน +2

    Supper mam unga sppech. Thank you sister

  • @St.josephMiddleschool-we8sr
    @St.josephMiddleschool-we8sr 3 หลายเดือนก่อน +2

    I like the way you convey the message. Thank you madam. God bless your untiring service to the world.

  • @MahendranK-d8g
    @MahendranK-d8g 3 หลายเดือนก่อน +2

    Amma neengha oru prophet🎉🎉🎉🎉

  • @GraceMk-y3q
    @GraceMk-y3q 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் சூப்பர் சிஸ்டர் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤❤❤

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny 2 หลายเดือนก่อน +2

    ஹாட்சில்லா படம் நான் பார்க்கவில்லை ஆனால் அதனுடைய அர்த்தம் தாங்கள் பேசியது பின்னர் தான் அதன் அர்த்தம் புரிந்தது நன்றி அம்மா

  • @subramanian5836
    @subramanian5836 5 วันที่ผ่านมา

    தங்களை என் தாயாக உணர்ந்தேன்❤

  • @KmparvathyParu
    @KmparvathyParu 2 หลายเดือนก่อน +2

    நன்றாக உள்ளது நன்றி சகோதரி.

  • @devisekar5095
    @devisekar5095 หลายเดือนก่อน

    When am down at times your speech will lift me up, like this speech about godzilla really made my day and me think to fight back!!!! Thanks mam

  • @amsaraniamsarani5014
    @amsaraniamsarani5014 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளத்துடன் சகோதரி யே நன்றி கள் நன்றி தங்களது வார்த்தைகளில் உயிர் இருந்து வாழ்கிறது நன்றி கள் 🙏

  • @KanagaAshok-w5x
    @KanagaAshok-w5x 3 หลายเดือนก่อน +7

    Super mam thanks for your support ❤🎉🎉🎉

  • @thangamaniselvam-w2s
    @thangamaniselvam-w2s หลายเดือนก่อน

    அருமை அருமை அற்புதம்
    ஆதிபராசக்தியே வாழ்த்துக்கள்

  • @chitrarenganathan4371
    @chitrarenganathan4371 2 หลายเดือนก่อน +1

    Fantastic Superb can't find any word equal to appreciate ur talk. 👌🙏

  • @bharathidharumapalan2367
    @bharathidharumapalan2367 2 หลายเดือนก่อน

    Unmai solla virumpukiren ...Ungal video parthuto thoonganum nenaithen...
    Unmaiyil naa anabavaitha thuinbam , kashtam ennudaiya mana nilamaikaga pesiya video unga video...
    Unmaiyil neengal aadhi parasakthi thaan pravena mam... I love u mam..
    Neengal sollum kadhaigalai thaan naa pala pengalluku trainer ha kadhai solluven, oru urchagam, sathithu aagavendum yendra yennam thoontravendum yentru...
    Indru ennudaiya vazhkaiku oru periya arul ungal video

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 3 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே நன்றி நான் மதுரையில் பிறந்து வளர்ந்ததில் தங்களின் வார்த்தை களின்மூலம் பெருமை கொள்கிறேன் நன்றி வாழ்கவளமுடன்

  • @lathakannan5519
    @lathakannan5519 3 หลายเดือนก่อน +29

    வார்த்தை இல்லை சொல்வதுக்கு அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙌

  • @dhanalakshmivimala9476
    @dhanalakshmivimala9476 3 หลายเดือนก่อน +7

    Boost of my energy ur words

  • @ElsaK-z7o
    @ElsaK-z7o 3 หลายเดือนก่อน +4

    Thankyou so much Akka ❤🎉🎉❤❤

  • @GowriMeenambikai-tc6pw
    @GowriMeenambikai-tc6pw หลายเดือนก่อน

    அன்பின் சகோதரி உங்கள் பேச்சுப் வேற லெவல் சூப்பர் பேச்சு திறன் உள்ளவர்களுக்கு என்றும் இறைவன் அருள் பொழிவாய் வாழ்த்துகள் சகோதரி

  • @k.cramani221
    @k.cramani221 3 หลายเดือนก่อน +2

    Mam ur speech extradinary.I like Ur speech mam🎉

  • @vijayag1520
    @vijayag1520 2 หลายเดือนก่อน

    மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உள்ளது உங்களின் பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.

  • @AnuradhaM-t9m
    @AnuradhaM-t9m 3 หลายเดือนก่อน +4

    அருமையான பேச்சு ❤❤

  • @vanivanitha8780
    @vanivanitha8780 2 หลายเดือนก่อน +1

    Mam thank you it very usefully mam

  • @l.paskalfloransia
    @l.paskalfloransia 3 หลายเดือนก่อน +5

    I am 62 I would like to go back your words very effective and boost

  • @ருசித்துபார்சுவை
    @ருசித்துபார்சுவை 2 หลายเดือนก่อน

    மிக அருமையான உரை. நன்றி தோழர்.

  • @karaikudibuss3400
    @karaikudibuss3400 3 หลายเดือนก่อน +4

    Thank you Madam..

  • @SeemaMohideen
    @SeemaMohideen 2 หลายเดือนก่อน +1

    Awesome Nantri Madum🎉🎉🎉

  • @padmavathisrinivasanvcon4922
    @padmavathisrinivasanvcon4922 2 หลายเดือนก่อน +2

    சிறப்பான உரை... சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு

  • @gsivanesam8469
    @gsivanesam8469 3 หลายเดือนก่อน +4

    பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களே! எப்டி பாராட்டுவது ? எனக்கு புரிய வில்லையே!! சிந்தனையில் சிப்பிக்குள் இருக்கும் முத்து.பேச்சில் அனைவரும் விரும்பும் முள் நடுவே அழகாக மலர்ந்திருக்கும் வாசமுள்ள ரோஜா!!!வாழ்க! வளமுடன்....Siva

  • @Noohunisha-u3m
    @Noohunisha-u3m 2 หลายเดือนก่อน +1

    Arumayana speech, vaalthukkal. ❤😅

  • @vasanthakumari.tthangamani7294
    @vasanthakumari.tthangamani7294 3 หลายเดือนก่อน +1

    சொல்லின் சுகம் இன்பம் ❤உங்கள் சொற்களின் வீரம் பேரின்பம் சுல்தானா❤

  • @shanumugam3064
    @shanumugam3064 3 หลายเดือนก่อน +4

    Wonderful.Thanks.

  • @shakilabanu8709
    @shakilabanu8709 3 หลายเดือนก่อน +8

    Wow❤ worthy message

  • @badtysonidiot6111
    @badtysonidiot6111 2 หลายเดือนก่อน

    Very very nice speech thankyou very much amma🎉🎉🎉🎉🎉

  • @murugan5575
    @murugan5575 16 วันที่ผ่านมา

    Tq advAnce happy new year

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny 2 หลายเดือนก่อน +1

    அம்மாவின் பேச்சு அருமையானது

  • @devipriya8064
    @devipriya8064 3 หลายเดือนก่อน +2

    Mam...very nice....god bless🎉 you mam...

  • @BeenaStephen-b2p
    @BeenaStephen-b2p 2 หลายเดือนก่อน +1

    Excellent message 🎉

  • @DhanalakshmiLakshmi-i7y
    @DhanalakshmiLakshmi-i7y 3 หลายเดือนก่อน +2

    Arumai, Thankyou.🎉🎉🎉

  • @Kk58288
    @Kk58288 2 หลายเดือนก่อน

    பெண்களுக்கு பெருமை சேர்க்கும் பெண்👍🙏

  • @fathimarani9956
    @fathimarani9956 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா. அருமையான பதிவு.

  • @geetharani953
    @geetharani953 3 หลายเดือนก่อน +1

    Superb speech mam❤

  • @natrajsai5436
    @natrajsai5436 3 หลายเดือนก่อน +1

    Every one has to see this speech very good

  • @ramyajeyachandran
    @ramyajeyachandran 3 หลายเดือนก่อน +3

    Mam ur speech is extradinery. I like ur speech mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthibanparthiban3970
    @parthibanparthiban3970 3 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களின் பேச்சை நான்கு வருட காலமாக கேட்டு வருகிறேன் எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள் நான்கு வருடத்திற்கு முன்பு மிக பெரிய மன உழைச்சலில் இருந்தேன் உங்களின் பேச்சை கேட்டு கேட்டு படித்து தற்போது நான் அரசு அதிகாரியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளே நன்றி அம்மா தற்பொழுது சென்னையில் பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளேன் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் கிடைக்குமா? நன்றி அம்மா

  • @chitramercy6648
    @chitramercy6648 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤ very nice God bless you 🙏🥰🌹🌹🌹🌹

  • @karthimercy5685
    @karthimercy5685 3 หลายเดือนก่อน +2

    Super sister❤

  • @MeeraMeera-qm9vv
    @MeeraMeera-qm9vv 3 หลายเดือนก่อน +3

    Amazing speech ma

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 หลายเดือนก่อน +1

    Super mem

  • @amsaraniamsarani5014
    @amsaraniamsarani5014 3 หลายเดือนก่อน +1

    Nandrygal Vaazhtthukkal🙏🙏🙏

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 2 หลายเดือนก่อน

    Respected mam arumaiyana pechi🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @mahalakshmim6343
    @mahalakshmim6343 2 หลายเดือนก่อน

    Excellent speech✒ Your speech is a powerful therapy 🌱🍃

    • @ntnnagai
      @ntnnagai  2 หลายเดือนก่อน

      🤗🤗🤗

  • @Hindumathi-gs9fg
    @Hindumathi-gs9fg 3 หลายเดือนก่อน +1

    Super Speech

  • @vsuresh1089
    @vsuresh1089 2 หลายเดือนก่อน

    Amma.superspeech❤

  • @josephinevijilavijila8844
    @josephinevijilavijila8844 3 หลายเดือนก่อน +13

    அருமையான பதிவு ஆழமான அர்த்தமுள்ள உணர்வுள்ள கருத்து க்கள் அடங்கிய பேச்சு அருமை அக்கா வாழ்க🥰🥰 வளமுடன் 🍇🍇🍇

  • @parameswaransubbiah3513
    @parameswaransubbiah3513 3 หลายเดือนก่อน +1

    வேற லெவல் speech

  • @somusekar.r1599
    @somusekar.r1599 2 หลายเดือนก่อน

    Vera level mam unga speech❤

  • @sudhagandhi7822
    @sudhagandhi7822 2 หลายเดือนก่อน

    Wonderful mam thanks mam

  • @mariavijiviji6171
    @mariavijiviji6171 3 หลายเดือนก่อน +1

    நன்றி தாயே

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 3 หลายเดือนก่อน +2

    சிவாய நம.உண்மை

  • @yakeshalex7811
    @yakeshalex7811 3 หลายเดือนก่อน +3

    மனதின்வலிதீர்க்கும்வார்த்தைகள்.என்பாதையின்வெளிச்சம்.நீங்கள்என்றுநெஞ்சைநிமிர்த்தி.உரக்கசொல்வேன்.அம்மாவாழ்க

  • @umag9247
    @umag9247 หลายเดือนก่อน

    அருமை அம்மா 🎉

  • @mahalakshmi7196
    @mahalakshmi7196 3 หลายเดือนก่อน +3

    Excellent speech mam❤❤❤❤❤

  • @parameswaransubbiah3513
    @parameswaransubbiah3513 3 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @marysudha9682
    @marysudha9682 3 หลายเดือนก่อน +2

    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 2 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு!

  • @MahalakshmiMuniyasami
    @MahalakshmiMuniyasami 3 หลายเดือนก่อน +5

    அருமை அருமை

  • @shanthimano7459
    @shanthimano7459 2 หลายเดือนก่อน

    ஊக்கமான பேச்சு நன்றி அக்கா

  • @thamilarasi2216
    @thamilarasi2216 2 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு மேடம்❤

  • @com.abduljaleel1351
    @com.abduljaleel1351 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤ Good🎉🎉🎉🎉

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z 2 หลายเดือนก่อน +2

    சுல்தானாவின் பேச்சு தனித்துவம்

  • @vinishroy403
    @vinishroy403 2 หลายเดือนก่อน +5

    சொல்... சொல்.... சொல்... சொல் .... சொல்.... சொல்....
    பைபிள் சொல்கிறது 🎉
    ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடதிலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலே அல்லாமல் உண்டாகவில்லை.
    (அந்த வார்த்தையே
    " இயேசு "❤)
    இயேசு இல்லாமல் இந்த உலகமில்லை ❤இயேசுவே தெய்வம் ❤️
    இயேசு ஒருவரே தெய்வம் ❤️

  • @yasminebegam3409
    @yasminebegam3409 หลายเดือนก่อน

    Theivame ninga nalla irukkanum❤❤❤❤❤❤❤❤❤❤