சாப்பிட்டா இப்படி சாப்பிடனும் Palaya Sorum Meen Kulambum | Our Traditional Journey Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2022
  • நம் முன்னோர்கள் சாப்பிட்ட மாதிரி பழையசோறுடான் மீன்குழம்பு நண்டுகுழம்பு மீன்வருவல் களி தயிர் மோர் வடகம் வத்தல் மாங்காய் ஊறுகாய் பச்சைமிளகாய் சின்னவெங்காயம் சேர்த்து சாப்பிட்ட இப்படி சாப்பிடனும்
    Our Traditional Journey Episode 1
    #TraditionalJourney #meenkulambu #southindianfood #cookwithcomali
    #villagecookingchannel #indianfood #tamilnadutraditionalfood #trendingvideo #funnyvideo #entertainmentvideo #cookingvideo #LifeinWetland #villagefoodchannel #villagecookingchannel #ramedia

ความคิดเห็น • 80

  • @ashminarafi914
    @ashminarafi914 ปีที่แล้ว +4

    இந்த இடத்த வீடுகள் கட்டிடங்கள் தட்டி விடாதீர்கள் மிகவும் அருமையான தோட்டம் இது மாதிரி விட்டுவிட்டால் எங்குமே கிடைக்காது இந்த இயற்கை சூழல் மிகவும் அருமை

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 2 ปีที่แล้ว +20

    மீன் குழம்பு ஊற்றிக் கொள்ள 2 பேருக்கும் 2 கரண்டி இனிமே மறக்காமல் எடுத்துக்கோங்க எடுத்து ஊத்திக்க ஈசியா இருக்கும்

  • @partheepansudhavalli5416
    @partheepansudhavalli5416 2 ปีที่แล้ว +13

    பார்க்கும் போதே எச்சில் ஊருகிறது அன்னைமார்களே....சாப்பிட்டா இப்படி தான் சாப்டனும்😋🤤🤤🤤🤤

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 ปีที่แล้ว +3

    அம்மா நானெல்லாம் ஒரு நேரத்தில் பழைய சோத்துக்கு முதல் நாள் வச்ச புளிக்குழம்பை சுண்டவச்சு சாப்பிட்டவன், அது மட்டுமில்லை மோர் மிளகாய் வறுவல், சின்ன வெங்காயம் போன்ற வற்றை வச்சு சாப்பிட்டு இருக்கோம் அவ்வளவு அமிர்தமா இருக்கும்.அதெல்லாம் இப்போ மாறிப்போச்சு.

  • @sumathisumathi2597
    @sumathisumathi2597 2 ปีที่แล้ว +4

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️ அருமை

  • @anuguru8456
    @anuguru8456 2 ปีที่แล้ว +16

    அருமையான இடம்....... பசுமையான சூழல்........... நல்ல சாப்பாடு ❤️❤️❤️❤️❤️

    • @shanisheron5679
      @shanisheron5679 2 ปีที่แล้ว +1

      Supar

    • @Ahmadh-vx2go
      @Ahmadh-vx2go ปีที่แล้ว

      தமிழ். நாட்டு. சாப்பாடு. அதுவும். கிராமத்து. சாப்பாடு. சூப்பர்ங்க. நாங்கள். வெளி. ‌நாட்டில். இருந்து. பார்க்கத்தான். முடியும். ‌‌. சாப்பிட. ‌‌முடியலை. அசத்திட்டீங்க.

  • @sruthiganesh7789
    @sruthiganesh7789 2 ปีที่แล้ว +3

    உண்மையாக எச்சி ஊறுகிறது ஆனால் நான் சைவம் சூப்பர் சூப்பர்

  • @MrsRanjithamyoutubechannel
    @MrsRanjithamyoutubechannel 2 ปีที่แล้ว +7

    Supper 👌👌 🤤🤤

  • @suryasanivlogz3610
    @suryasanivlogz3610 2 ปีที่แล้ว +2

    Akka video first time paakaren super💯💯 subscribe panniyachu👍 I am from kerala 🥰🥰

  • @albusseverus6296
    @albusseverus6296 2 ปีที่แล้ว

    Adha marandhutinga. Idha marandhutinga nu kadaisila engala mei maraka vachutingale sisters✨.. waiting for next 😋 videos

  • @mithra1416
    @mithra1416 ปีที่แล้ว +3

    Asiya erukku😋😋😋😋

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 2 ปีที่แล้ว +2

    Really super 👌 👍

  • @selvam399
    @selvam399 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் இருந்தாலும் பழைய சோற்றுக்கு பச்சை மிளகாய் வற்றல் குழம்பு கேள்வி பட்டேன் எங்கள் ஊரில் வழக்கம் இங்கே புதிதாக உள்ளது அசைவம்

  • @kohilat5643
    @kohilat5643 ปีที่แล้ว +2

    வயலில் வேலை செய்றவங்க இப்படியா மேக்கப் போட்டிருப்பாங்க இருந்தாலும் உணவு முறை நல்லாதான் இருக்கு

  • @chellemmalpandian4381
    @chellemmalpandian4381 2 ปีที่แล้ว

    Super arumayana sappadu

  • @socialscienceforsuccess6133
    @socialscienceforsuccess6133 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @AmarEatingShow
    @AmarEatingShow 2 ปีที่แล้ว

    Very nice video friend 👍👌😋

  • @reshmas7132
    @reshmas7132 2 ปีที่แล้ว +1

    super sister's .... Paakumbodhe Pasi edukkudhu... Palayasoru Saapda Mattomnu scene poduravanga Kooda Indha video patha thedi sapduvanga...

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 ปีที่แล้ว +6

    காட்டன் சேலை உடுத்தினா வெயிலுக்கு நல்லது

  • @nirmala2653
    @nirmala2653 2 ปีที่แล้ว +1

    Very nice place super lunch like the location

  • @AditiNath1234
    @AditiNath1234 2 ปีที่แล้ว +2

    Beautiful✨✨

  • @sivaperumal8467
    @sivaperumal8467 ปีที่แล้ว +1

    Video super 💯💯❣️💪👋

  • @julymalargal4344
    @julymalargal4344 ปีที่แล้ว +1

    Wow❤👌👌👌👌

  • @indiraarani8147
    @indiraarani8147 ปีที่แล้ว

    Haa ha super food healthy food 👌

  • @smartykastroofficial6988
    @smartykastroofficial6988 ปีที่แล้ว

    Unga video ippathan first time pakuren sema nejamave vaila echil ooruthu naanum veetuku pona palaya soru than saptuven

  • @jyotiganji3285
    @jyotiganji3285 ปีที่แล้ว

    Good to the last drop,delicious looking,healthy traditional meal natural surroundings

  • @villagekarigalanfoods0143
    @villagekarigalanfoods0143 2 ปีที่แล้ว

    👌👌😋😋😋😋👍👍👍super

  • @duraikkarthik6001
    @duraikkarthik6001 2 ปีที่แล้ว +3

    Mouth watering.😛. Instead of background music. You can talk about the health benefits of the food you eat. Small suggestion brother

  • @rajendranc240
    @rajendranc240 ปีที่แล้ว

    இப்படி சாப்ட்டா எப்படி வேலை பாக்குறது ஒரு தூக்கத்த போடுங்க அருமை அருமை

  • @eswarkalai578
    @eswarkalai578 2 ปีที่แล้ว +1

    Adadaaaaa🤤🤤🤤

  • @THILAKAVATHIPREMKUMAR
    @THILAKAVATHIPREMKUMAR ปีที่แล้ว

    Akka super nanga sapta mathiri irruku

  • @reacttoscene3639
    @reacttoscene3639 ปีที่แล้ว

    Palasa kilapota manasuvarla antha vaithula potraga super echil oruthu

  • @indiradevadoss6860
    @indiradevadoss6860 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @dhanalakshmikuppuchetty8043
    @dhanalakshmikuppuchetty8043 ปีที่แล้ว +1

    Vera level sisters

  • @sathyathilaga152
    @sathyathilaga152 ปีที่แล้ว

    சிஸ்டர் சூப்பர்

  • @sanjaykannan3144
    @sanjaykannan3144 2 ปีที่แล้ว

    Super

  • @mallikamahendrakumar9289
    @mallikamahendrakumar9289 ปีที่แล้ว

    Ethana saapadu irunthalum namma palaya sathathuku equal aka mudiyathu biriyaniya vida ithan best

  • @allapitchaiallapitchai9067
    @allapitchaiallapitchai9067 ปีที่แล้ว

    Super video

  • @nvagastin7819
    @nvagastin7819 ปีที่แล้ว

    Super sisters 👍👍

  • @numannazrin3309
    @numannazrin3309 2 ปีที่แล้ว +1

    எனக்கு எநுடய அம்மா நாவகம் வருகிறது அவங் இப்பிடி தான் சாப்பிடு வாங்க 😢

  • @muthulashmim8968
    @muthulashmim8968 2 ปีที่แล้ว

    Super sister

  • @Suresh-de4xu
    @Suresh-de4xu 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @ananyaanan4891
    @ananyaanan4891 2 ปีที่แล้ว +1

    Yanaku 😋😋

  • @naresh8251
    @naresh8251 2 ปีที่แล้ว

    😋😋😊

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 ปีที่แล้ว +1

    👍🙏🙌

  • @sivaperumal8467
    @sivaperumal8467 ปีที่แล้ว

    I love . Akka akka super sapadka super

  • @shanthisethu8183
    @shanthisethu8183 ปีที่แล้ว

    Super. Echil urruthu

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz ปีที่แล้ว +4

    Amazing.......!!!💞

  • @Modernagriculturetn
    @Modernagriculturetn 2 ปีที่แล้ว +1

    அட அட அட ட ட ட .....

  • @sowdeeswarisowdu4768
    @sowdeeswarisowdu4768 2 ปีที่แล้ว

    Nala nanga vedikkai pakkarom

  • @mohamedhazleen2749
    @mohamedhazleen2749 ปีที่แล้ว

    Akka nan indha madi sapadu saptade illa epidi akka inda itam ellam seiradu ugada home ku Wanda enakum senji tharuvingala asaya iruku sapida

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 2 ปีที่แล้ว

    காணக் கண் கோடி வேண்டும்..

  • @lavanyahareesh92
    @lavanyahareesh92 ปีที่แล้ว

    Neenga vayal Le vele pakuringa ada nanga nambunu achachoooooo

  • @ramratha1855
    @ramratha1855 ปีที่แล้ว +1

    Super 🍲 food 🍓🍓🍓🍓🍓🌿🌿🌿🌾🌾🌾🌾🌱🌱🌱💃🎉🎊🎤🎧

  • @ismathsultana3542
    @ismathsultana3542 2 ปีที่แล้ว

    Palaya sorum meen kulambum.aaha antha taste etharkume eedahadhu.athuvum palaya meen kulambu.ninaichale naakule echi oorudu.

  • @VijayVijay-cr3pe
    @VijayVijay-cr3pe 2 ปีที่แล้ว

    Veluththu katturinga pola

  • @isaig892
    @isaig892 ปีที่แล้ว +1

    Ethu enna uur

  • @deenadayalan4934
    @deenadayalan4934 2 ปีที่แล้ว

    என்த ஊர் ஆகும் உங்கள் அன்பு நண்பர்களே வாழ்த்துக்கள் நல்ல இருக்கும் போல் நான் நினைக்கிறேன் என்றும் சூப்பர்

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 ปีที่แล้ว

    Nice place vid supera eruku amma valthukal

  • @gloryleo7149
    @gloryleo7149 2 ปีที่แล้ว +1

    Super nice akka 😋😋😋😋😘🤝👌💯

  • @sivaperumal8467
    @sivaperumal8467 ปีที่แล้ว

    Sister nithuva sapudu

  • @immanuelimmanuel5905
    @immanuelimmanuel5905 ปีที่แล้ว

    How much u will eat give little for us.

  • @MANIMAKER547
    @MANIMAKER547 2 ปีที่แล้ว

    😀😀😀 nice video

  • @mnagamanimnaga1137
    @mnagamanimnaga1137 2 ปีที่แล้ว

    நிஜமாகவே எனக்கு நாக்கில் எச்சில் ஊரியிருச்ச்

  • @soundsound970
    @soundsound970 2 ปีที่แล้ว

    Sapdalam but weight gain agumnu solluvangale real ah

  • @ashokrajaashokraja7536
    @ashokrajaashokraja7536 ปีที่แล้ว

    Plese yentha ooru ithu mekavum alzka erukku. Rentu perum nice

  • @baminivijayan5002
    @baminivijayan5002 2 ปีที่แล้ว

    Enaku

  • @sivaperumal8467
    @sivaperumal8467 ปีที่แล้ว

    Akka . Endeavoor ka okay thank you please

  • @revathikarthikeyan8624
    @revathikarthikeyan8624 ปีที่แล้ว

    Hi

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz ปีที่แล้ว +2

    இது எந்த ஊர் என்று சொல்ல முடியுமா....

    • @pushpaanbalazhagan3441
      @pushpaanbalazhagan3441 ปีที่แล้ว

      பழைய சாேறு மீன் குழம்பு 😋😋வேற லெவல்

  • @premabipappu5637
    @premabipappu5637 ปีที่แล้ว

    Indha sapaduku eedu illai

  • @arunos9996
    @arunos9996 2 ปีที่แล้ว

    Super

  • @gloryleo7149
    @gloryleo7149 2 ปีที่แล้ว +1

    Super nice akka 😋😋😋😋😘🤝👌💯

  • @champsharvesh
    @champsharvesh 2 ปีที่แล้ว +1

    Super