நான் தினமும் மதியம் தினைஅரிசி சோறுதான் சாப்பிடுகிறேன். உங்களைப்போன்றவர்கள் பிரச்சாரம் செய்து செய்து, தினை இன்று ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே நான் மீண்டும் பொன்னி அரிசி வாங்க நினைக்கிறேன். சர்க்கரை நோய் அதிகமானாலும் பரவாயில்லை. தினை வாங்குமளவுக்கு என்னால் சம்பாதிக்க முடியவில்லை. சிறுதானியங்கள் பணக்காரர்களின் உணவாக மாறிவிட்டன
No cooking experience with millets are a big issue. Especially convincing the elders and the kids to this new taste is a challenge. More Awareness and some short of guidance needed on recipes with more varieties using millets.
🌿🌿❤❤🍁🌾🍈🍊 மிகவும் அருமை டாக்டர் 👌👌மிக்க நன்றி 🙏🏿🙏🏿 சிறுதானிய உணவு பாரம்பரிய அரிசியை சாப்பிட்டால் நிச்சயமாக சு கரை வென்று நலமுடன் வாழலாம் 🌾🌾🌿🍈🍊❤❤காம உணர்ச்சிகள் சக்தியை விரயமாக்கி உடலில் சத்து குறைபாட்டை உண்டாக்கி சுகர் குறைபாட்டை உண்டாக்குகிறது இது உண்மை டாக்டர்👍🏻👍🏻💪💪
கோதையர் கலவி போதை கொழுத்தமீ னிறைச்சி போதைப் பாதுவாய் நெய்யும் பாலும் பரிவுட ணுன்பீ ராகில் சோதபாண் டுருவ மிக்க சுக்கில பிரமே கந்தான் ஒதுநீ ரிழிவு சேர உண்டென வறிந்து கொள்ளே' .... வாழ்க்கை வழி .....
Sir,neenga oru vayasilairundhu irubathu vayasu varai unga amma,appa enna kuduthu valathangalo , andha unavu than unga kadaisi kalam varai unga udambu ethukkum, athai alavodu saptaley min 80 yrs confirm, naduvula kambu, thinai, kuthiraivali nu change panningana , first 3 masam nalla irrukum, appuram namma kidney,liver nammala vachu seiyum . Note - thinai,kambu,- toughest material to digest unless if you are in physical activity min 6 hrs on daily basis!!
You are talking good about health that's nice but you must also take care of your health sir, when you are talking you are finding difficult to breathe... If all this is followed your body also will come down and you will be healthy..... You must be healthy to spread food news pl take this comment positive
இவன் பேச்சை அப்படியே நம்பி விட வேண்டாம். யோசிங்க கொஞ்சம். இவனுக்கு வீட்டுக்காரி கூட, கூடிப்போய் வேலை செய்ய முடியலை போல.... அதனால், மற்றவர்களையும் சந்தோசமாக வாழ விடமாட்டான் போல இருக்கு.
நான் தினமும் மதியம் தினைஅரிசி சோறுதான் சாப்பிடுகிறேன். உங்களைப்போன்றவர்கள் பிரச்சாரம் செய்து செய்து, தினை இன்று ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே நான் மீண்டும் பொன்னி அரிசி வாங்க நினைக்கிறேன். சர்க்கரை நோய் அதிகமானாலும் பரவாயில்லை. தினை வாங்குமளவுக்கு என்னால் சம்பாதிக்க முடியவில்லை. சிறுதானியங்கள் பணக்காரர்களின் உணவாக மாறிவிட்டன
ரேசன் அரிசி முக்கால் வாசி சிறுதான்யத்துக்கு சம்ம்.
Wholesale thinai 98 unghaluku venuma
கம்பு முயற்சி செய்யவும்
@@Samvarthika365 உங்கள் அன்புக்கு நன்றி. கம்பு எண் வயிற்றுக்கு சேரவில்லை. தினை, வரகு, சாமை நன்றாக செரிமானம் ஆகிறது.
111q1q11111qq111q
காமம் ஒழுக்கமின்மையோடும் நோயோடும் தொடர்பு படுத்தப்படுவது தவறானது. படைப்பின் அடிப்படையே காமம் தான். மனசாட்சி நேர்மைதான் முக்கியம் .
🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👌👌👌👌👍👍👍
நல்ல ஓட்டலாமே
Hlo kamam purushan pondatikita matumdan nenga enna thapa soldrenga kadavul adhukudhan human matumilla ella padaipilum anum pennumaga padaithirukaru rendu manam soul matrum udal mrg valiya onnu seranum mathadhlam thappu dhan
யார் என்ன சொன்னாலும் உங்கள் அனுபவம் என்ன சொல்கிறதோ, உங்கள் உடலுக்கு எது ஒத்துழைக்கிறதோ அதை செய்யுங்கள்.
இது தான் உண்மை சிறு வயதிலிருந்தே நாம் எந்த உணவை நம் உடல் என்று கொள்கிறதோ அதையே பின் பற்றுங்கள்
அளவோடு 1/2 வயிறு சாப்பிட்டால் அரிசியை விட சிறந்த உணவு வேறு இல்லை. ராகி, கோதுமை மாற்று. கட்டுப்பாடு நாகரீகத்துடன் காமம் இயற்கை. எல்லாம் அளவோடு.
சிந்திக்க வைக்கும் சிறப்பான வழிகாட்டல். தீதும் நன்றும்... ...
நல்ல பதிவு ஐய்யா. காம உணர்வு தான் காரணம் என்பது எங்கே எழுதி இருக்கிறது என்று சொன்னால் நல்லா இருக்கும்.
மிக அருமையான பதிவு நன்றி ஐயா ❤
சார், சிறு தானியங்கள் rate கட்டுபடி ஆகல சார். கேழ்வரகு தவிர மத்ததெல்லாம் அரிசிய விட 2 மடங்கு அதிகமாக இருக்கு. ☹️
Unmai
Siru thanniyam vaguvathu athigam anal rate automatic production high agum rate kammiya agum
Bro Mota Kambu ₹ 34 - 36 than So neenga at ha Vangi Kaya vachi Powder panni Koozh,Dosa & Chapathi Saalam It is Rich in Iron
Millet production people suffering
எல்லோரும் உடல் நிலை ஒரேமாதிரியான இல்லை 😊😊😊 ஆரோக்கியமான உடல் அனைத்து நோயாளிகளுக்கும் தாக்குபிடிக்க முடியும் 👍👍👍
சார், நீங்கள் சொல்லுவ தை தினமும் செய்கிறேன்
அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏
கம்பு, திணை குதிரைவாலி உபயோகப்படுத்துகிறோம்.
I changed lot. Thank you so much for helpful informations
No cooking experience with millets are a big issue. Especially convincing the elders and the kids to this new taste is a challenge. More Awareness and some short of guidance needed on recipes with more varieties using millets.
காமம் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும் காமத்தை கட்டுப்படுத்தி 100 வருடம் வாழ்ந்தால் என்ன பிரயோஜனம்
Adhane yenna proyojanam 🤣🤣🤣
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
Your advice is TOO FUNNY. Totally against nature & creation.
நீங்க அவர் சொல்வதை புரியவில்லை
Thank you sir❤ 🎉
மிக பயனுள்ள தகவல்.உணவில் கலப்படம் செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்தல் இவை நல்லது
Useful message Thank you sir
Super. Rate. Athikamakutanga....tablet. sapdamal. Yethai...saptalum...sugar. Yeritu.....than ..erukku
I have been using😢Kambu and Kelvaragu periodically.
நீங்கள் சொல்வது உண்மை !
மனம் வேண்டும்..
அதுக்கு முன்னாடி பணம் வேண்டும் அமைச்சரே..
Thank you sir
Giving all useful information and awareness
🌿🌿❤❤🍁🌾🍈🍊 மிகவும் அருமை டாக்டர் 👌👌மிக்க நன்றி 🙏🏿🙏🏿 சிறுதானிய உணவு பாரம்பரிய அரிசியை சாப்பிட்டால் நிச்சயமாக சு கரை வென்று நலமுடன் வாழலாம் 🌾🌾🌿🍈🍊❤❤காம உணர்ச்சிகள் சக்தியை விரயமாக்கி உடலில் சத்து குறைபாட்டை உண்டாக்கி சுகர் குறைபாட்டை உண்டாக்குகிறது இது உண்மை டாக்டர்👍🏻👍🏻💪💪
Sir neenga nadamadum deivam ungal karuthukalai pinpatra muailgrom sir thank u
Vera level topic sir keep it up sir ❤
Arumaya pesreenga dr
இது என்ன sir புது உருட்டா இருக்கு, அப்போ அந்த காலத்துல 10 புல்ல 20 புல்ல பெற்றவர்களுக்கு ஏன் sugar வரவில்லை?
Yes, why?
எல்லோரும் சேர்ந்து விவசாய வேலை செய்தோம்... அதனால் தான் சர்க்கரை நோய் வரலை.,.
சிறு தானியம் மட்டும் சாப்பிடால் energy தராது அவரே சாப்டமாட்டார்
True sir
correct.
Sir what you say iam doing sir Thank you so much ❤ 🙏 Sir ❤
oo oooo 6&
Tq sir
Thanks Sir
நீங்கள் you tube la சொல்லி சொல்லி வாரம் 3 நாட்களுக்கு சிறு தானியங்கள் கட்டாயம் எடுக்கிறேன் dr
கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'
....
வாழ்க்கை வழி
.....
Meaning
Urainadai meening
ஒன்னுமே புரியல
Dr.sivaraman told this song
True
Sir , Sugar patient tablet podravanga ashwagandha, poonaikali, jadhikai powder sapdalama
Sir nagoo seridhanyoo sapudroo.. Vero forward messagw panaradhu illae😅😅😅😅 thanks for your concern about us doctor 🙏🙏🙏
Aye Sivaraamaa ennaththa uruttare.
Sir,neenga oru vayasilairundhu irubathu vayasu varai unga amma,appa enna kuduthu valathangalo , andha unavu than unga kadaisi kalam varai unga udambu ethukkum, athai alavodu saptaley min 80 yrs confirm, naduvula kambu, thinai, kuthiraivali nu change panningana , first 3 masam nalla irrukum, appuram namma kidney,liver nammala vachu seiyum . Note - thinai,kambu,- toughest material to digest unless if you are in physical activity min 6 hrs on daily basis!!
Sir thousand times thanks thanks thanks thanks good health tips
Super ji
சிவராம் சார் காமம் இல்லாமல் நீங்க சாமியாராக போய்விடுங்கள்
Thank you very much doctor for explaining in detail.
Super Sir❤
Rate adhigama iruku sir
Super
எது குறைந்த விலைக்கு கிடைக்குமோ அதை உண்
தைரியமாக இரு யூ ட்யூப் பார்காதே
Nice🎉
Om shanthi
நாங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் சிறு தானியங்கள் சாப்பிடுகிறோம்
We are eating 7 days 2 meal in a week
You are talking good about health that's nice but you must also take care of your health sir, when you are talking you are finding difficult to breathe... If all this is followed your body also will come down and you will be healthy..... You must be healthy to spread food news pl take this comment positive
All siruthanium contains carbo so avoid carbo for sugar patients
இந்த கருத்து ஏற்க முடியாது திருமணம் ஆனவர் காம இச்சை வந்தால் உறவாடட்டுமே அப்போது சரியாக போய்விடும்.
கொழுப்பு நிறைந்த உருளை கிழங்கு செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும் சார்
எத்தனை வகை diabetics உள்ளது, ovvondraiyum பற்றி விரிவாக கூறுங்கள்,
Type 1 and Type 2
@@relaxg9547 குழந்தை களுக்கு வரும் சக்கரை நோய் சரியாக ஏன் சித்த மருத்துவம் அல்லது ஆயுர்வேதத்தில் மருத்துவம் இல்லை
Rate athigam ah irruku sir athu na la ennala video mattum tha pakka mudium ungalu ku like mattum tha poda mudium
காம எண்ணத்தால் சர்க்கரை வரும் என்று தப்பாக பேசாதே
Background music disturbing. Please don't use it sir.
Supers8r
....
.super sir
Rate more
Pesumbothe moochu vangathu sir
🙏🙏
மாற்றத்திற்கு வாய்ப்பில்லை ஐயா
எதுக்கு பின்னணி இசை யை i
🎉🎉🎉
Background music annoying 😞
முற்றிலும் தவறான வழிகாட்டி
Controversial
இது தவறான போதனை இது இளைஞர்களிடையே
ஓரு பயத்தை உண்டாக்கும்
HEALER BASKAR - the reason, neenga ila
அறை குறை பாஸ்கர் 😂
@@saravanafighter2173 hmm nobody can be perfect.
Sivaraman eh sucha fatty guy, he's advicing all. Ithuku athu evlo better
@@karthikks9976 நான் சிவராமன் சிறந்த மருத்துவர் என்றும் கூறவில்லை
Kaama,
M ain
இதென்னடா புதுப் புரளியா இருக்கு ...
Vanakkam Sir, I want to get a consultation done from you Sir. How do I get in contact with you.
Thank you!
Aarogya health care. Kilpauk, mugappair and velacherry, coimbatore his hospital is there you get his consultant attention here
@@subbiahsubramanian2677 thank you so much for the information sir.
.
Summa uruttathada
தவறான செய்தி யாரும் நம்ப வேண்டாம் ப்ளீஸ்
Poi
A very pathetic claim.
Paythiyakara vaiku vanthathellam olara ni.mental
Ada koomuttai enna thalaippu adhu. 😂😂😂
Unmai than
இவன் பேச்சை அப்படியே நம்பி விட வேண்டாம். யோசிங்க கொஞ்சம்.
இவனுக்கு வீட்டுக்காரி கூட, கூடிப்போய் வேலை செய்ய முடியலை போல.... அதனால், மற்றவர்களையும் சந்தோசமாக வாழ விடமாட்டான் போல இருக்கு.
U r useless i thing
Sir how to contact u sir
மிக பயனுள்ள தகவல்.உணவில் கலப்படம் செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்தல் இவை நல்லது
🙏🙏