இப்படி ஒரு அரசர் என்று நமது தமிழ்நாட்டிற்கு வரப் போகிறாரோ ராஜ ராஜ சோழன் மீண்டும் பிறப்பு எடுக்க கடவுள் கடவுளை வேண்டுவோம் 2022 இன் இந்த படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடலாமே
ஆஹா என்ன ஒரு அற்புதமான நடிப்பு நடிப்பில் நமது ஐயா சிவாஜி அவர்களை மிஞ்சும் அளவிற்கு யாரும் கிடையாது ராஜ ராஜ சோழனாகவே நம் கண் முன் காட்சி அளிக்கிறார்.சோழ மன்னர்களின் வரலாற்றை ஓரிரு திரைப்படம் எடுத்து அதில் ஒதுக்க முடியாது அவ்வளவு பெரிய வரலாற்று..
8/11/2022 - 10.30 pm. பொன்னியின் செல்வன்-1 பார்த்த பிறகு ராஜராஜ சோழன் திரைப்படத்தை காண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிவாஜி அய்யா அவர்களின் நடிப்பிற்கு இந்த உலகில் யாரும் ஈடு இணை இல்லை.
யாதும் ஊரே யாவரும் கேளிர்... உண்மையான தமிழனுக்கு மொழிப்பற்று, பெருமை, வெறி எல்லாம் ஒரு போதும் இருந்ததில்ல, அவர்களின் இயல்பில் உலகத்தை உணர்ந்தார்கள், இன்றைக்கு இருக்கும் மர மண்டைகள் போல அல்ல.
படிக்கின்ற காலத்தில் கூட சரியாக படிக்கவில்லை, இப்போ இந்த சற்ச்சையினால் இப்படி ஒரு தமிழன் உலகை ஆண்டு, உலகம் அழியும் வரை வரும் தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார் என நினைக்கும்போது உண்மையில் பெருமை படுகிறேன்.. very super in cholan
அருமையான சரித்திர திரைகாவியம் சிவாஜி அ ய்யா அவர்கள் நடிப்பின் சிகரம் என்பதை ஒவ்வொரு படத்தின் மூலம் நிருப்பித்து வருகிரார் பதிவு செய்தமைக்கு நன்றி. 15.9.20
பொன்னியின் செல்வனை(2022) கான காத்திருக்கிறேன்...ராஜா ராஜா சோழன் எனக்கு இன்றளவும் SUPER HERO தான்... நடிகர் திலகம் ராஜா ராஜா சோழன் ஆகதான் வாழ்ந்திருக்கிறார்....
Even 2022.. its fresh... Don't compare this flim with PS1.. PS1 is a story ( not 100% history)& this happened during rajarajan younger age. But this movie speak about his kingdom.. ❤
Nope, raja raja cholan shown here is the ponniyin selvan shown in ps1. Trisha is playing his elder sister and here it is Shivaji’s sister, played by S Varalakshmi. This movie actually shows RRC’s older years. Ps1 shows his younger years. Prakash Raj plays Sundara Cholar (also known as parantaka 2). They should have explained better in ps1, jayam ravi (ponniyin selvan is the Raja Raja Cholan also known as rajaraja 1), even typing this gives me goosebumps, one of the best shaivite kings india had
படிக்கின்ற காலத்தில் கூட சரியாக படிக்கவில்லை, இப்போ இந்த சற்ச்சையினால் இப்படி ஒரு தமிழன் உலகை ஆண்டு, உலகம் அழியும் வரை வரும் தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார் என நினைக்கும்போது உண்மையில் பெருமை படுகிறேன்.. ஆகவே P. ரஞ்சித்க்கு மிக்க நன்றி....
அழகிய சோழன் மும்முடிச்சோழன் காந்தலூர் கொண்டான். சோழநாராயணன். அபயகுலசேகரன் அரித்துர்க்கலங்கன். அருள் மொழி ரணமுக பீமன் ரவி வம்ச சிகாமணி ராஜ பாண்டியன். ராஜ சர்வக்ஞன். ராஜராஜன் ராஜ கேசரிவர்மன் சோழேந்திர சிம்மன். ராஜ மார்த்தாண்டன். ராஜேந்திர சிம்மன். ராஜ விநோதன். உத்தம சோழன். உத்துக துங்கன். உய்யக் கொண்டான். உலகளந்தான். கேரளாந்தகன். சண்ட பராக்கிரமன் சத்ருபுஜங்கன். சிங்கனாந்தகன் சிவபாத சேகரன். சோழகுல சுந்தரன். சோழ மார்த்தாண்டன். திருமுறை கண்ட சோழன். தெலிங்க குலகாலன். நித்ய விநோதன். பண்டித சோழன். பாண்டிய குலாசனி பெரிய பெருமாள். மூர்த்தி விக்கிரமா பரணன் ஜன நாதன். ஜெயகொண்ட சோழன். சத்திரிய சிகாமணி. கீர்த்தி பராக்கிரமன். தைல குலகாலன்.
நாங்கள் பவுர்ணமி பிப்ரவரி 8 2020 அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்றிருந்தபோது தஞ்சாவூர் கோவிலை தரிசித்து விட்டு பஸ்ஸில் ஏறிய உடன் பஸ் நடத்துனர் ராஜராஜ சோழன் படம் டிவியில் போடப்பட்டார் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அந்த கோவிலை பார்த்துவிட்டு அந்த கோவில்களில் நின்றது அந்தப்படம் போட்டோவுடன் மிகவும் சந்தோசமாக இருந்தது அங்கே பார்த்த நந்தி அங்கே பார்த்த கோவில் எல்லாமே அப்படியே இருந்தது அதில் இவ்வளவு பழங்கால நாட்களில் அங்கு இருந்தது நானும் அங்கே சென்று இருக்கிறோம் கால்பதித்து இருக்கிறோம் என்று மிகவும் பெருமையாக இருந்தது.திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஒரே தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழன் வீடியோக்கள் பார்த்து வருகின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
5 வது முறையாக.. பார்கிறேன்... பா ரஞ்சித்... அவன் சொன்னாதால் இல்லை... தமிழ் மீதும்... தமிழ்நாட்டில்.. இப்படி ஒரு ஆட்சி.. செய்தவர்.. யார் என்று.. ஆராய்ச்சி செய்த போது... இராஜ இராஜ சோழன் வரலாற்றை அறிந்தேன்... 12thபடிக்கும் போது அனைத்தும் தெரிந்து கொண்டேன்... அதனால் வரலாற்றில் அதிக நாட்டம்... கல்லுாரியில் பி.ஏ வரலாற்று துறை தேர்வுசெய்து படித்தேன்... அனைத்து வரலாற்று அரசர்கள் பற்றிய தகவல்கள் அறிந்தேன்... ஆனால் பெருமை கென்டேன்.. இராஜ இராஜ சோழன்.. போல் வரலாற்றில் யாரும் இடம்பெறவில்லை... தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
டேய் பொன்னியின் செல்வன் கற்பனை கலந்த நாவல்... இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர் கள்... பல கதாபாத்திரங்கள் கற்பனையாக சுவாரசியத்திற்காக எழுதப்பட்டது
@@sg7953 வந்தியத்தேவன் கற்பனை பாத்திரம் அல்ல.ராஜாராஜசோழன் உடன்பிறந்த சகோதரி குந்தவை பிராட்டியின் கணவர் வந்தியதேவன்.தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் வல்லவரையர் வந்தியதேவர் தேவி குந்தவை பிராட்டி என்று செதுக்கப்பட்டிருக்கிறது.சந்தேகம் இருந்தால் வரலாற்று அறிஞர் களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளவும்
வாழ்த்துக்கள் தமிழனின் பெருமைகளை உலகறிய செய்த நடிகர்களுக்கும் டைரக்டர்க்கும் மாபெரும் நன்றிகள், இது போல் நாம் தமிழர் அரசு அமைந்த பிறகு நமது முன்னோர்கள் பெருமைகளை திரைப்படமாக எடுப்பேன் என்று சொன்ன அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் அரசு அமையவேண்டும் தமிழர்களின் வரலாறுகளும் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி திரைப்படங்கள் எடுத்து வெளியிடவேண்டும் என்பது எனது ஆசை,
1:30:00 i saw the thanjavur big temple, everyone should see that it is such a architecture marvel. no other building could compete with it. only the meenakshi amman temple and sri rangam comes close to it.
இந்த படம் சப்பர் மூவி, நான் நேசிக்கிறேன் இந்த 2021 இந்த படத்தைப் பார்க்கும் எங்கள் சிவாக்கை நினைவில் கொள்ளலாம் ஒவ்வொருவரும் நான் இப்போது இந்த படத்தில் அவரை நினைவில் வைத்திருக்கிறேன், நீங்கள் இந்த திரைப்படத்தை பார்க்க மற்றும் நினைவில் வைக்க வேண்டும்
Seeing this full movie In 19/03/2019.. Marvelous movie.. Stunned by the film making in that time.. Hats off.. Vazhga Tamizhanae... Uyarga Tamizhanae.. Valarga Tamizhinamae.. Endrum Naadi Nilavattum Tamizh Daesiyamae..
Me age below 20 watching,but iam from telugu,even though I watched some of old tamil films like kannagi,thiruvilayadal,kandan karunai,mayabazar,miss amma,rajaraja solan,navarathri etc.
#1973ல் நடிகர்திலகத்தின் கலைப்பயணத்தில் சில நிகழ்வுகளின் பதிவுகள்... பகுதி 4/5 தமிழ்த்திரையில் வெளியான முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜராஜசோழன். டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திவந்த நாடகத்தின் திரைவடிவம். கதை வசனம் அரு.ராமநாதன். இசையமைப்பு குன்னக்குடி வைத்தியநாதன். ஏராளமான பொருட்செலவில் நட்சத்திரக் குவியலுடன் உருவான படம். இதேப் பெயரில் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டது. இப்படம் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவி வந்தது. அதிலும் தன் வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்த இப்படத்தை அன்றைக்கு நடிகர்திலத்தின் எதிர்ப்பாளர்கள் தோல்வி என்று பரப்புரை செய்தனர். இத்தனைக்கும் தயாரிப்பாளரே இரண்டே வாரங்களில் 25 லட்சரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தார். ஆனால், அதை மறுக்க, மேடை நாடகத்தில் இருந்த விறுவிறுப்பு திரையில் இல்லையென்றும் கூறி, தோல்வி என்றனர். தமிழ்த்திரையுலகில் புதிய முயற்சிகளோடு வெளிவந்த நடிகர்திலத்தின் படங்களை, அவை வெற்றி பெற்றிருந்தும்கூட தோல்விப்படம் என்று கூறுவது அப்போது ஒரு வழக்கமாக இருந்தது. உதாரணமாக, முதல் EASTMAN COLOUR படமான 'கர்ணன்' தோல்விப்படம் என்றும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் வண்ணப்படமான 'சிவந்தமண்' ஒரு தோல்விப் படமென்றும், உலகிலேயே ஒரே படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் ஒரு நாயகன் நடித்து வெளியான படம் + நூறாவது படமுமான ' நவராத்திரி' ஒரு தோல்விப் படமென்றும், வெகு இயல்பாக பொய்களைக் கட்டவிழ்த்து அதை பொதுமக்கள் நம்பும்படி பரப்புரை செய்தனர். அந்தப் பட்டியலில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழனையும் இணைத்து மகிழ்ந்தனர். அதேப்போல், அகன்ற திரையில் படமெடுத்தால் படம் ஓடாது என்றும் பொய்மைப் பிரசாரம் செய்தனர். ஆனால், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் சீரிய முயற்சியில் சினிமாஸ்கோப் முறையில் வெற்றிகரமாக படமெடுத்து, இன்று எடுக்கப்படும் எல்லாப் படங்களும் அகன்ற திரையில் உருவாக்கும் நிலையை காலம் ஏற்படுத்தியது. அதேப்போல்,திட்டமிட்டு பரப்பும் எல்லா பொய்களையும் காலம் கழுவிலேற்றும் என்பதற்கு சமீபத்திய சான்று டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் வெற்றி. அதைப்போல, மிச்சப் பொய்களும் ஒருநாள் வென்று, புதைக்கப்படும் காலம் வரும் என்பது உறுதி.
ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் புகழ் மங்கா வேந்தர்க்கு வேந்தன் மும்முடி சோழன் அருண்மொழி தேவருக்கு 1037வது அகவை புகழ் வணக்கம் 🙏 #TamilsPrideRajaRajaChozhan #அருன்மொழிதேவர்_சதயவிழா
இப்படி ஒரு அரசர் என்று நமது தமிழ்நாட்டிற்கு வரப் போகிறாரோ ராஜ ராஜ சோழன் மீண்டும் பிறப்பு எடுக்க கடவுள் கடவுளை வேண்டுவோம் 2022 இன் இந்த படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடலாமே
D
So superb
2020ல பாக்குறவங்க இருக்கீங்களா? ஏற்கனவே பாத்துட்டேன் இருந்தாலும் மறுபடியும்2 பார்ப்பேன்!
நான் இளஞ்சேட்சென்னி ராஜ ராஜ சோழனின் முன்னோடி கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி யை பற்றியும் மக்கலுக்கு தெரியபடுத்த வேண்டும்
Sss
2020 பார்க்கும் ஒரு மனிதன்
Just watching
Hi
சிவாஜி அவர்களின் நடிப்பை பார்க்கும் பாெழுது ..........
இந்த கம்பீரம் தானடா ௭ம் தமிழ் ரத்தம்....... தமிழ் இனம்.......
வாழ்க ராஜ ராஜ சாேழன் புகழ்....
2023 la இராஜராஜ சோழனை பார்கிறேன் சிவாஜி கணேசன் அவர்கள் மூலம்........
நான் ஏற்கனவே நிறைய முறை பார்த்திருக்கிறேன். இப்பொழுது 2022 இல் பார்க்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
ஆஹா என்ன ஒரு அற்புதமான நடிப்பு நடிப்பில் நமது ஐயா சிவாஜி அவர்களை மிஞ்சும் அளவிற்கு யாரும் கிடையாது ராஜ ராஜ சோழனாகவே நம் கண் முன் காட்சி அளிக்கிறார்.சோழ மன்னர்களின் வரலாற்றை ஓரிரு திரைப்படம் எடுத்து அதில் ஒதுக்க முடியாது அவ்வளவு பெரிய வரலாற்று..
8/11/2022 - 10.30 pm. பொன்னியின் செல்வன்-1 பார்த்த பிறகு ராஜராஜ சோழன் திரைப்படத்தை காண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிவாஜி அய்யா அவர்களின் நடிப்பிற்கு இந்த உலகில் யாரும் ஈடு இணை இல்லை.
இதுதான் உண்மையான வரலாறு, பொன்னியின் செல்வன் அல்ல
1973-லேயே இப்படி ஒரு பிரமாண்ட படைப்பு கொடுத்த டிரேக்டர் -க்கு நன்றி👏👏👏🙏🙏🙏
தமிழை வாழவைத்த தமிழன்டா எம் பாட்டன் இராஜராஜ சோழன்..... தமிழ்வெறி பிடித்த இனமடா யாம்......,
Vinothkannan P s
Vinothkannan P il
We're are Hindus and proud
@@eldergod4817 I'm a Thamizhan and I am proud of it🔥. Dont bring in religion into this.
யாதும் ஊரே யாவரும் கேளிர்... உண்மையான தமிழனுக்கு மொழிப்பற்று, பெருமை, வெறி எல்லாம் ஒரு போதும் இருந்ததில்ல, அவர்களின் இயல்பில் உலகத்தை உணர்ந்தார்கள், இன்றைக்கு இருக்கும் மர மண்டைகள் போல அல்ல.
I am not seeing Shivaji sir I am seeing Raja Raja Chozan himself what a performance😱🔥🔥🤘
சிவாஜி ... ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் ... அருமையான நடிப்பு...
siva siva u7
siva siva 👌👌
உலகை ஆண்ட தமிழன் ராஜராஜசோழன் 💪💪💪
படிக்கின்ற காலத்தில் கூட சரியாக படிக்கவில்லை, இப்போ இந்த
சற்ச்சையினால் இப்படி ஒரு தமிழன் உலகை ஆண்டு, உலகம் அழியும் வரை வரும் தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார் என நினைக்கும்போது உண்மையில் பெருமை படுகிறேன்.. very super in cholan
Any one watching in 2019 & wanted to remake of this??
Remake தேவை இல்லை
Sam Murali me
Yes remake venum
Yes
I wish to get with english subtitles
அருமையான சரித்திர திரைகாவியம் சிவாஜி அ ய்யா அவர்கள் நடிப்பின் சிகரம் என்பதை ஒவ்வொரு படத்தின் மூலம் நிருப்பித்து வருகிரார் பதிவு செய்தமைக்கு நன்றி. 15.9.20
2020 ஆம் ஆண்டு♥️ பிப்ரவரி மாதம் இத்திரைப்படத்தை பார்ப்பவர்கள் like pannuga♥️
பொன்னியின் செல்வனை(2022) கான காத்திருக்கிறேன்...ராஜா ராஜா சோழன் எனக்கு இன்றளவும் SUPER HERO தான்... நடிகர் திலகம் ராஜா ராஜா சோழன் ஆகதான் வாழ்ந்திருக்கிறார்....
ராஜராஜ சோழன்டா. ....உலகமே வியக்கும் எம் தமிழண்டா. ... உலகின் மிகப்பெரிய கதாநாயகன்டா. .... இவரை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது. ...
சோழ சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழன் புகழ் ஓங்குக. Sivaji sir Acting vera level 🔥 👏👌👌
What a acting. Evergreen Superstar of Tamil cinema Dr.Nadigarthilagam sivaji. Wonderful movie. I like very much
திருமுறை மீட்டுத் தந்த இராஜராஜ சோழ மாமன்னர் வாழ்க வாழ்க
Even 2022.. its fresh... Don't compare this flim with PS1.. PS1 is a story ( not 100% history)& this happened during rajarajan younger age. But this movie speak about his kingdom.. ❤
Nope, raja raja cholan shown here is the ponniyin selvan shown in ps1. Trisha is playing his elder sister and here it is Shivaji’s sister, played by S Varalakshmi. This movie actually shows RRC’s older years. Ps1 shows his younger years. Prakash Raj plays Sundara Cholar (also known as parantaka 2). They should have explained better in ps1, jayam ravi (ponniyin selvan is the Raja Raja Cholan also known as rajaraja 1), even typing this gives me goosebumps, one of the best shaivite kings india had
நான் முதல் முறையாக பார்க்கிறேன்.... அருமையான படைப்பு....
படிக்கின்ற காலத்தில் கூட சரியாக படிக்கவில்லை, இப்போ இந்த
சற்ச்சையினால் இப்படி ஒரு தமிழன் உலகை ஆண்டு, உலகம் அழியும் வரை வரும் தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார் என நினைக்கும்போது உண்மையில் பெருமை படுகிறேன்.. ஆகவே P. ரஞ்சித்க்கு மிக்க நன்றி....
Yes me too the same problem. I read twice ponniyin selvan , third time , reading now for getting myself familiar with names and characters
அழகிய சோழன்
மும்முடிச்சோழன்
காந்தலூர் கொண்டான்.
சோழநாராயணன்.
அபயகுலசேகரன்
அரித்துர்க்கலங்கன்.
அருள் மொழி
ரணமுக பீமன்
ரவி வம்ச சிகாமணி
ராஜ பாண்டியன்.
ராஜ சர்வக்ஞன்.
ராஜராஜன்
ராஜ கேசரிவர்மன்
சோழேந்திர சிம்மன்.
ராஜ மார்த்தாண்டன்.
ராஜேந்திர சிம்மன்.
ராஜ விநோதன்.
உத்தம சோழன்.
உத்துக துங்கன்.
உய்யக் கொண்டான்.
உலகளந்தான்.
கேரளாந்தகன்.
சண்ட பராக்கிரமன்
சத்ருபுஜங்கன்.
சிங்கனாந்தகன்
சிவபாத சேகரன்.
சோழகுல சுந்தரன்.
சோழ மார்த்தாண்டன்.
திருமுறை கண்ட சோழன்.
தெலிங்க குலகாலன்.
நித்ய விநோதன்.
பண்டித சோழன்.
பாண்டிய குலாசனி
பெரிய பெருமாள்.
மூர்த்தி விக்கிரமா பரணன்
ஜன நாதன்.
ஜெயகொண்ட சோழன்.
சத்திரிய சிகாமணி.
கீர்த்தி பராக்கிரமன்.
தைல குலகாலன்.
Arunmozhithevar
Athu arunmozhi varman bro
No bro.... Arunmozhithevan... is correct...ok pls check clearly..ok
அருமை
Keralanthagan, 1000 years ku munnadi kerala irunthucha....
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லையே....... அற்புதம் மிக அற்புதம்
இன்று 2020 தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு.......
நாங்கள் பவுர்ணமி பிப்ரவரி 8 2020 அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்றிருந்தபோது தஞ்சாவூர் கோவிலை தரிசித்து விட்டு பஸ்ஸில் ஏறிய உடன் பஸ் நடத்துனர் ராஜராஜ சோழன் படம் டிவியில் போடப்பட்டார் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அந்த கோவிலை பார்த்துவிட்டு அந்த கோவில்களில் நின்றது அந்தப்படம் போட்டோவுடன் மிகவும் சந்தோசமாக இருந்தது அங்கே பார்த்த நந்தி அங்கே பார்த்த கோவில் எல்லாமே அப்படியே இருந்தது அதில் இவ்வளவு பழங்கால நாட்களில் அங்கு இருந்தது நானும் அங்கே சென்று இருக்கிறோம் கால்பதித்து இருக்கிறோம் என்று மிகவும் பெருமையாக இருந்தது.திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஒரே தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழன் வீடியோக்கள் பார்த்து வருகின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
Everybody is talking about how great Sivaji is, and I'm here spellbound by Lakshmi's acting (and beauty).
2:16:30 listen to that modulation! My God! What an electrifying performance. My whole body is shaking ⚡️ THE GREATEST NADIGAR THILAGAM 🔥
Anyone watching this movie in this 2020 corona lockdown
பெரிய கோவில் கும்பாபிஷேகம் பாத்துட்டு படம் பாக்க வந்தவங்க like போடுங்க ...
It's really very nice
Uy
Coming from the land of Kadaaram, I will always seek to honor Chola Kings' courage and magnificent temples for us to be proud of. Tamilar Vaazhgha 🙏🏽
சொல்ல வார்த்தைகள் இல்லை..
மாபெரும் அற்புதமான படைப்பு ☺️☺️
What a film. Weight perform Sivaji sir. ராஐராஐ சோழன் புகழ் வாழ்க வாழ்க
2020 la dhan ipdi oru movie irukunu therinjidhu enaku.... I'm so proud to see this
Excellent movie, excellent acting by nadigarthilagam Shivaji ganesanayya. Great director AP Nagarajan avargal.
5 வது முறையாக.. பார்கிறேன்... பா ரஞ்சித்... அவன் சொன்னாதால் இல்லை... தமிழ் மீதும்... தமிழ்நாட்டில்.. இப்படி ஒரு ஆட்சி.. செய்தவர்.. யார் என்று.. ஆராய்ச்சி செய்த போது... இராஜ இராஜ சோழன் வரலாற்றை அறிந்தேன்... 12thபடிக்கும் போது அனைத்தும் தெரிந்து கொண்டேன்... அதனால் வரலாற்றில் அதிக நாட்டம்... கல்லுாரியில் பி.ஏ வரலாற்று துறை தேர்வுசெய்து படித்தேன்... அனைத்து வரலாற்று அரசர்கள் பற்றிய தகவல்கள் அறிந்தேன்... ஆனால் பெருமை கென்டேன்.. இராஜ இராஜ சோழன்.. போல் வரலாற்றில் யாரும் இடம்பெறவில்லை... தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
நான் உங்களுடன் பேச போன் நம்பர் அனுப்பி வைக்கவும்
நடிப்புலக "சக்கரவர்த்தி" அய்யா "சிவாஜி'கணேசன்" அவர்களது நடிப்பும் இப்படத்தின்
வசனக்'காட்சிகளும் என்னை
"மெய்"சிலிர்க்கவைக்கிறது
Super
இராஜ இராஜ சோழன் நண்பன் வந்தியதேவன்....... இல்லையே அதுதான் சின்ன வருத்தம்.......
டேய் பொன்னியின் செல்வன் கற்பனை கலந்த நாவல்... இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர் கள்... பல கதாபாத்திரங்கள் கற்பனையாக சுவாரசியத்திற்காக எழுதப்பட்டது
@@sg7953 வந்தியத்தேவன் கற்பனை பாத்திரம் அல்ல.ராஜாராஜசோழன் உடன்பிறந்த சகோதரி குந்தவை பிராட்டியின் கணவர் வந்தியதேவன்.தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் வல்லவரையர் வந்தியதேவர் தேவி குந்தவை பிராட்டி என்று செதுக்கப்பட்டிருக்கிறது.சந்தேகம் இருந்தால் வரலாற்று அறிஞர் களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளவும்
Para
Anyone in 2021 ? To see the great தமிழ் மன்னன் ராச ராச சோழன் 🔥🔥🤩
அருமை அருமை. தமிழரின் மாண்புதனை எடுத்துக்கூறும் அருமையான திரைப்படம். நான் சிவாஜிகணேசன் ரசிகனல்ல. பக்தன்.
ராஜ ராஜ சோழன் பெருமை ஓவ்வொரு தமிழ்யரும் உணரவேண்டும் , பரப்பவேண்டும்
என் கண்ணுக்கு சிவாஜி கணேசன் மட்டும்தான் ராஜராஜசோழன் மாதிரி தெரிகிறார்.... 🔥
💯
Yes bro
Great King ... portrayed by great actor
இதுவரை இந்த படத்தைப் பார்த்தது இல்லை, விளங்காதவன் ராஜ ராஜ சோழனை பற்றி பேசியவுடன் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
Poda sunni
Omma punda...... Okka
நாம் முதலில் ஒளுக்கமானவனா என்று மனதை கேள் நன்பா
Nee vilankathavan enru yarai sollura
பரகேசரி உடையார் ராஜ ராஜ சோழன் தேவருடைய கதாபாத்திரத்தில் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே பொருந்துகிறார் 🔥🔥
வாழ்த்துக்கள் தமிழனின் பெருமைகளை உலகறிய செய்த நடிகர்களுக்கும் டைரக்டர்க்கும் மாபெரும் நன்றிகள், இது போல் நாம் தமிழர் அரசு அமைந்த பிறகு நமது முன்னோர்கள் பெருமைகளை திரைப்படமாக எடுப்பேன் என்று சொன்ன அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் அரசு அமையவேண்டும் தமிழர்களின் வரலாறுகளும் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி திரைப்படங்கள் எடுத்து வெளியிடவேண்டும் என்பது எனது ஆசை,
2022 ல் நான் இதை பார்க்கிறேன் பெருமை கொள்கிறேன், நன்றி நன்றி நன்றி....
18-3-2019-படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
I'm watching on 29th june 2019
@@nageswararaup3626 followed by you..Am watching 12/July/2019... இராஜராஜன் புகழ் வாழ்க!!!
8-02-2020
@@nageswararaup3626 I am 29 June 2021
Great king, great movie,great actors watching the day after sadhaya peruvizha
காலத்தை வென்ற தமிழ் மாமன்னர்
ராஜராஜ சோழன் 🙏🙏🙏
பெரிய திரையில் இக்காவியத்தை காண ஆவலாக உள்ளது 🙏
1:30:00
i saw the thanjavur big temple, everyone should see that it is such a architecture marvel. no other building could compete with it. only the meenakshi amman temple and sri rangam comes close to it.
Thiruvanaikaval temple
அருமை 👌 நல்ல வசனம் சிறந்த நடிப்பு
I’m srilanka I’m watching this movie more than 20 times
Whose all r watching in quarantine....?
பொன்னியின் செல்வன் டீசர் பாத்துட்டு வர்ரேன்...நடிகர் திலகம் பக்கத்தில் கூட இந்த நடிகர்கள் வர முடியாது! என்னவோ பொன்னியின் செல்வன் ஏமாற்றம் தான் எனக்கு
Greatness of tamil is well explained in this movie. Sivaji sir action is fantastic. Noone will born like him in this centuary.
Sivaji is the legend of this movie .we miss the great actor
Very nice story and very good king and very nice temple, so only Tamil is great language who like this👇👇👇
இத்திரைப்படம் பதிவு செய்தவர்க்கு நன்றி வாழ்க வளமுடன்
அருமையான திரைப்படம் பொன்னியின் செல்வனை மிஞ்சி விட்டது
ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க மீண்டும் பிறந்து வா தலைவா உங்கள் நாட்டை காப்பாற்ற எழுந்து வா தலைவா
Anyone after ponniyin selvan?
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ராஜராஜசோழ மண்ணண் புகழ் இன்னும் பூமி உள்ளவரை வளரவேண்டும்
இந்த படம் சப்பர் மூவி, நான் நேசிக்கிறேன் இந்த 2021 இந்த படத்தைப் பார்க்கும் எங்கள் சிவாக்கை நினைவில் கொள்ளலாம் ஒவ்வொருவரும் நான் இப்போது இந்த படத்தில் அவரை நினைவில் வைத்திருக்கிறேன், நீங்கள் இந்த திரைப்படத்தை பார்க்க மற்றும் நினைவில் வைக்க வேண்டும்
எங்கள் இதயம் அவருடன் இருக்கிறது
என் தலைவன் வந்தியத்தேவன் எங்க டா....🔥🔥
Seeing this full movie In 19/03/2019..
Marvelous movie..
Stunned by the film making in that time..
Hats off..
Vazhga Tamizhanae...
Uyarga Tamizhanae..
Valarga Tamizhinamae..
Endrum Naadi Nilavattum Tamizh Daesiyamae..
Watching in quarantine CORONO period :) Emm mannan CHOLAR
Ponniyin selvan movie vida 1000 madangu super ah iruku... Sivaji Ganesan acting Vera level
இந்த படத்தை பெரம்மான்ட முறையில் Remake செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்
வேண்டாம்.அதன் உயிரோட்டம் சிதைந்து விடும்.
Shivaji is a legendary actor He only do kattabomman ,Karnan,RajaRajaCholzan,veeraShivaji characters on the screen
Who is here after the controversy of P.Ranjith about RajaRajachozhan?
Wow.. what an act by Nadigar Thilagam.. He defined Raja Raja Cholan.. Nobody can ever do that again .. Like a lion 🦁
அருமையான படம் 😊😊
Seeing the movie again today. Timeless Classic. Our respects to the one and only Sivaji Sir. Will see this movie many more times.
Padam na ithanda Padam 😍😍
12/10/2022 2.15 am
No comparison 😄
After watching PS 1...
Simply beautiful and no words to explain...
தமிழனென்று சொல்வோம் தலை நிமர்ந்து நிற்போம் 🔥
2023ல் இந்த படம் பார்ப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்
இப்போது தான் பார்த்து முடித்தேன்.(15/06/2019)
My age 21,,,,,from 2020 still watching old movies anybody else
Me age below 20 watching,but iam from telugu,even though I watched some of old tamil films like kannagi,thiruvilayadal,kandan karunai,mayabazar,miss amma,rajaraja solan,navarathri etc.
Getting goosebumps with the acting of legend sivaji sir.....na yen appo pirakala nu yenga vaikudhu padam 👍👍
Om namasiva ya
Kopperundevi peyar nalla peyar...
Arumaiyana picture. Excellent acting of all characters. Super cotumes. Vazhka Tamizhagam, Vazhka Rajarajan.🎉🎉🎉
After ponniyin selvan🔥🔥 who all are watching here😁
#1973ல்
நடிகர்திலகத்தின் கலைப்பயணத்தில்
சில நிகழ்வுகளின் பதிவுகள்... பகுதி 4/5
தமிழ்த்திரையில் வெளியான முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜராஜசோழன். டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திவந்த நாடகத்தின் திரைவடிவம். கதை வசனம் அரு.ராமநாதன். இசையமைப்பு குன்னக்குடி வைத்தியநாதன்.
ஏராளமான பொருட்செலவில் நட்சத்திரக் குவியலுடன் உருவான படம். இதேப் பெயரில் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டது.
இப்படம் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவி வந்தது. அதிலும் தன் வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்த இப்படத்தை அன்றைக்கு நடிகர்திலத்தின் எதிர்ப்பாளர்கள் தோல்வி என்று பரப்புரை செய்தனர். இத்தனைக்கும் தயாரிப்பாளரே இரண்டே வாரங்களில் 25 லட்சரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக நாளிதழ்களில் விளம்பரம்
செய்திருந்தார். ஆனால், அதை மறுக்க, மேடை நாடகத்தில் இருந்த விறுவிறுப்பு திரையில் இல்லையென்றும் கூறி, தோல்வி என்றனர்.
தமிழ்த்திரையுலகில் புதிய முயற்சிகளோடு வெளிவந்த நடிகர்திலத்தின் படங்களை, அவை வெற்றி பெற்றிருந்தும்கூட தோல்விப்படம் என்று கூறுவது அப்போது ஒரு வழக்கமாக இருந்தது. உதாரணமாக, முதல் EASTMAN COLOUR படமான 'கர்ணன்' தோல்விப்படம் என்றும்,
வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல்
வண்ணப்படமான 'சிவந்தமண்' ஒரு தோல்விப் படமென்றும்,
உலகிலேயே ஒரே படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் ஒரு நாயகன் நடித்து வெளியான படம் + நூறாவது படமுமான ' நவராத்திரி' ஒரு தோல்விப் படமென்றும்,
வெகு இயல்பாக பொய்களைக் கட்டவிழ்த்து அதை பொதுமக்கள் நம்பும்படி பரப்புரை செய்தனர். அந்தப் பட்டியலில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழனையும் இணைத்து மகிழ்ந்தனர். அதேப்போல், அகன்ற திரையில் படமெடுத்தால் படம் ஓடாது என்றும் பொய்மைப் பிரசாரம் செய்தனர்.
ஆனால், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் சீரிய முயற்சியில் சினிமாஸ்கோப் முறையில் வெற்றிகரமாக படமெடுத்து, இன்று எடுக்கப்படும் எல்லாப் படங்களும் அகன்ற திரையில் உருவாக்கும் நிலையை காலம் ஏற்படுத்தியது.
அதேப்போல்,திட்டமிட்டு பரப்பும் எல்லா பொய்களையும் காலம் கழுவிலேற்றும் என்பதற்கு சமீபத்திய சான்று டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் வெற்றி. அதைப்போல, மிச்சப் பொய்களும் ஒருநாள் வென்று, புதைக்கப்படும் காலம் வரும் என்பது உறுதி.
Thanks to pa.ranjith... atleast we are trying to search for great king Cholan dynasty
பொன்னியின் செல்வன் நாவல் படித்து விட்டு இந்த படத்தை பார்பவர்கள் எத்தனை பேர்? இந்த படத்தில் வரலாற்றை தங்கள் இஷ்டம் போல் மாற்றி இருக்கிறார்கள்
அக்கா மேல் கொண்டா பாசத்தால் தமக்கு பிறந்த மகளுக்கு அந்த பெயரை சூட்டினார் சகோ
You are right
🙌🙌🙌🙌🙌🙌 me
@shan raj. Then why you forgot to read UDAYAR.
ama boss
2022 ல பாத்தேன் அருமையான படம்
Sivaji Ganesan sir it's really great mass film
அருமை அருமை நல்ல படைப்புகள் படைதவர்கு நன்றி வாழ்த்துக்கள்
ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் புகழ் மங்கா வேந்தர்க்கு வேந்தன் மும்முடி சோழன் அருண்மொழி தேவருக்கு 1037வது அகவை புகழ் வணக்கம் 🙏
#TamilsPrideRajaRajaChozhan
#அருன்மொழிதேவர்_சதயவிழா
a must watch for every tamizhar and Indians to be proud of his cultural spread in the east.
Vasu S stupid jackass
05.02.2020 padam paarkiran.sema superrrrrrrr.vanakukiran sivaji iyya ungalai.
Rajarajacholan was super hit ran for 100 days at madurai Chintamani theatre in 1973
Watching this movie after visiting Thanjavur brihadeshwar temple . Raja Raja cholan pride movements.
1:27:00 Goosebumps when hearing this song ....thanjai Periya Kovil pazhandu vazhgave
Mr.Tamilan bala anna oda ps story and udaiyar story kettu mutithu itha movie parkka vanthavargal like podunga... Including me😜😜